TNல் லாட்டரி சீட்டு விற்கப்பட்டதாக பரபரப்பு புகார் | Onam bumper lottery | 25 crore prize| kerala

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2023
  • கேரள அரசின்
    ஓணம் பம்பர் லாட்டரி முடிவுகள்
    கடந்த 20ம்தேதி அறிவிக்கப்பட்டது.
    TE 230662 என்ற எண் கொண்ட
    லாட்டரி டிக்கெட்டுக்கு
    25 கோடி ரூபாய் முதல் பரிசு
    கிடைத்தது.
    திருப்பூரைச் சேர்ந்த
    பாண்டியராஜ், குப்புசாமி,
    கோவையைச் சேர்ந்த சாமிநாதன்,
    ராமசாமி ஆகியோர் சேர்ந்து
    TE 230662 லாட்டரி டிக்கெட்டை
    வாங்கியது தெரிய வந்தது.
    4 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள
    லாட்டரி இயக்குனரக அலுவலகத்துக்கு
    சென்று டிக்கெட்டை ஒப்படைத்து
    பரிசுத்தொகையை வழங்கும்படி கேட்டனர்.
    பெதுவாக, கேரள லாட்டரி
    திட்டத்தை பொறுத்தவரையில்
    கேரள எல்லையில் விற்கப்படும்
    லாட்டரி சீட்டுகளுக்குத்தான்
    பரிசு வழங்கப்படும்.
    வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு
    பரிசு கிடைத்தால்,
    லாட்டரி சீட்டு எப்படி கிடைத்தது?
    கேரளா வந்தபோது வாங்கினார்களா?
    அதற்கான உரிய
    ஆவணங்கள் இருக்கிறதா?
    என்பதை ஆராய்ந்து
    உறுதி செய்த பிறகே
    பரிசுத் தொகை வழங்கப்படும்.
    ஏனென்றால், மற்ற மாநிலங்களில்
    லாட்டரி சீட்டு விற்கப்பட்டால்
    அது பிளாக்கில் விற்கப்பட்டதாக
    கணக்கில் கொள்ளப்படும்.#Onam #bumperlottery #25croreprize #kerala

Komentáře • 383

  • @Mari-hb2yf
    @Mari-hb2yf Před 10 měsíci +115

    உலகத்தில் நடக்காத தப்பா நடந்தது இந்த பரிசு இந்த நான்கு பேருக்கும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @allahpichai3376
    @allahpichai3376 Před 10 měsíci +131

    அந்த நாலு பேருக்கும் கேரளா அரசு பரிசு வழங்க வேண்டும்

  • @sundarsundar4429
    @sundarsundar4429 Před 10 měsíci +123

    , கேரளா அரசு மலையாளிகளை தவிர வேற யாரும் லாட்டரி வாங்க கூடாது அறிக்கை விட வேண்டும் அறிக்கை விடாத காரணத்தால் உலகத்தில் எந்த யார் வாங்கினாலும் அந்த டிக்கெட்டுக்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டும் கொடுக்க வேண்டும்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 10 měsíci +79

    ஒழுங்காக பரிசு தொகையை கேரளா அரசு கொடுக்க வேண்டும். இல்லையெனில் உச்ச நீதி மன்றம் வட்டியுடன் கொடுக்க சொல்லும்.

  • @ARUNKUMAR-hb2ey
    @ARUNKUMAR-hb2ey Před 10 měsíci +63

    தமிழகத்தில் சாராய கடையை மூடிவிட்டு லாட்டரியை அமல்படுத்த லாம் 10 இல் ஒருவன் பிழைப்பான் இங்கு 10 பேருமே சாகிறான்

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před 10 měsíci +220

    இது தவறு தமிழகத்தை சேர்ந்த அனைவரும் பணம் கொடுத்து தான் வாங்கி உள்ளார்கள் அவர்கள் ஒன்றும் திருட வில்லை யே முறையாக அந்த நாளுபேருக்கும் தான் பரிசு தொகு ஒப்படைக்க வேண்டும்...தமிழக எல்லையில் கேரளா லாட்டரி விற்பனை செய்வீர்கள் வேலைக்கு கேரளா விற்கு செல்லும் தமிழர்கள் வாங்குகிறார்கள் இதில் தவறு என்று சொல்ல முடியாது

    • @myfavourite1014
      @myfavourite1014 Před 10 měsíci

      Enga panded la appo not allowed...

    • @parthi9402
      @parthi9402 Před 10 měsíci +2

      உண்மை...

    • @parthi9402
      @parthi9402 Před 10 měsíci +9

      அங்கே போய் வாங்குவது எப்பிடி தவறாகும்

    • @RVetrivel-pv8dg
      @RVetrivel-pv8dg Před 10 měsíci +15

      தமிழ் நாட்டில் இருந்து சபரிமலைக்கு வந்து கோடி கோடியாக கொட்டுகிறார்களே அது தமிழ்நாட்டு பணம் தானே அந்த பணம் மட்டும் இனிக்குதா
      அப்படி என்றால் தமிழ் நாட்டுக்காரன் கேரளா டிக்கெட் வாங்க கூடாதா ...
      பரிசு விழுந்தால் கிடைக்காதா இது என்ன நியாயம்...

    • @RVetrivel-pv8dg
      @RVetrivel-pv8dg Před 10 měsíci +16

      தமிழ் நாட்டுக்காரன் டிக்கெட் வாங்க வில்லை என்றால் பாதி டிக்கெட் கூட விற்க முடியாது...

  • @peterselvaraj7022
    @peterselvaraj7022 Před 10 měsíci +33

    உலகில் எங்கயும் இல்லாத நடைமுறை. கேரள அரசின் இடுங்கிய மனநிலை. பொதுவாக மலையாளிகள் தமிழனிடம் வேற்றுமை பாராட்டும் பொறாமை குணம். பரிசுத்தொகை கிடைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 Před 10 měsíci +178

    அப்பரம் ஏண்டா தமிழக மக்களிடம்
    லாட்டரிக்கு பணம் வாங்கினாய்
    அப்படி யானால் முதல் பரிசு தமிழகத்திற்க்கு தரப்படமாட்டாது
    என கூரியா விற்றாய் அவர்கள்
    உழைப்பின் பணத்தால் தானே
    வாங்கினார்கள்?

    • @krishnamurthi.s6775
      @krishnamurthi.s6775 Před 10 měsíci

      இதுவரை 1000கோடிமேல் தமிழகம் மக்கள் வாங்கி கொண்டு இருப்பார்கள்

    • @sasidharank1499
      @sasidharank1499 Před 10 měsíci

      Neenka ethuku vankireenka koomuttalankala

    • @Family_Soldiers
      @Family_Soldiers Před 10 měsíci +3

      ​@@sasidharank1499namma nilaimai maridatha apdinra asai than..

  • @cmurugan6815
    @cmurugan6815 Před 10 měsíci +30

    கொடுத்து வாங்க பட்டது
    இந்தியபணம் .பரிசு தரப்போவதும் இந்திய
    பணம் இதில் விசாரணைக்கு என்ன
    வேலை.ஆன் லைன் மூலம் அனைத்து வெளிநாடுகளில் கூட
    லாட்டரி விற்பனை நடந்து
    கொண்டுதான் இருக்கிறது.

  • @manoharanramasamy2898
    @manoharanramasamy2898 Před 10 měsíci +16

    லாட்டரி டிக்கட்டில் வேறுமாநிலத்தவருக்கு பரிசு விழுந்தால் பரிசு கிடையாது என அச்சடிக்கவேண்டு கேரள அரசு ஊடகங்கள் வாயிலாக வும் இதைஅறிவிக்க வேண்டும்

  • @user-hf9cv5di9s
    @user-hf9cv5di9s Před 10 měsíci +203

    கேரள அரசு விற்றது கேரளா நாட்டில் லாட்டரி டிக்கெட்க்கு தடை இல்லை, வாங்கிய நபர் எந்த நாடாக இருந்தாலும் பரிசு தொகை அந்த நபர்கே உரியது ஆகும். Lootery ticket உண்மையான ticket தானே கேரளா அரசின் ticket ஆக இருப்பின் அந்த தொகை கொடுத்து பிற நாட்டின் அல்லது அண்டை மாநிலங்கலுக்கு உரிய உரிமை நில நாட்ட வேண்டும் 🙏

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Před 10 měsíci +24

    தமிழ் நாட்டுக்காரன் தான் அதிகமாக கேரள லாட்டரி நண்பர்கள் மூலமாக வாங்குகிறார்கள்.உரியவர் கேரளா வந்துதான் லாட்டரி வாங்கினார் என்பதற்கு ஆவணம் கேட்பது அராசகம். கேரளக்காரன் தமிழ் நாட்டில் சொத்து வாங்கலாம், வியாபாரம் செய்து பல கோடி சுருட்டலாம் . ஆனால் தமிழ் நாட்டுக்காரன் லாட்டரி வாங்கினால் குற்றமாம். கேரள அரசு இந்த விசயத்தில் ஒரு தெளிவான அறிவிப்பை செய்யவேண்டும். தமிழ்நாட்டுக்காரன் பணம் பல கோடி மிச்சமாகும்.

  • @Rajkumarkumar-he7gu
    @Rajkumarkumar-he7gu Před 10 měsíci +18

    1.விதிகளின் படி அன்று பயணம் செய்த பஸ் டிக்கெட்.2. கேரளா எல்லையில் விற்று இருந்தாலும் dealer அந்த கடைக்கு லாட்டரி கொடுத்து முன்பு யாருக்கெனும் அதில் 500 மற்றும் 1000 விழுந்தவருக்கு அந்த பணத்தை கொடுத்திருந்தால் இந்த 25 c இம் கொடுக்கணும்... இந்த 2 pointl ஏதாவது ஒன்று இருந்தால் கூட..... சட்டப்படி, தர்ம படி....... அவர்களுக்கு பணம் கொடுக்கணும்...... இல்லை என்றால் அது ஒரு இன துரோகம்...

  • @rajeshupputhurai9191
    @rajeshupputhurai9191 Před 10 měsíci +31

    நமக்கு எதிரி வெளியில் இல்ல நம்க்குள்ளதா இருக்கான்,இதே பரிசு அவனுக்கு விழுந்தா இப்படி சொள்ளுவனா கொம்மாள..,.

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 10 měsíci +67

    வேரென்ன
    அம்புரோசுக்கு வயிற்றெரிச்சல்

    • @dhanabaldhanabal5801
      @dhanabaldhanabal5801 Před 10 měsíci

      இவன் வயித் எரிச்சலி புடிச்சவன் அப்பவெளிநாட்டுல இருந்து கொண்டுவரும் மது, பணம் வேலைக்கு போய் சாம்பதிக்க கூடாது என சட்டம் சொல்லுதா ஒழுங்காக நால்வருககும் பணத்தை குடுங்க

    • @rajendransubramaniyum5608
      @rajendransubramaniyum5608 Před 10 měsíci

      Thawadiya paya

    • @shankarm7253
      @shankarm7253 Před 10 měsíci

      @@MultiKumar321 பரிசு கிடைக்காமல் தடுக்கிறவன் தமிழ்நாட்டுக்காரன் அம்புரோஸ்.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Před 10 měsíci +37

    இனி பாதி டிக்கட் கூட விற்பனை ஆகாதூதூதூ.. எங்கள். மக்கள் ஞானம் பெற்று விட்டனர்..

  • @schoolboy7384
    @schoolboy7384 Před 10 měsíci +33

    அம்புரோஸா அது சரி!
    அப்படி தான் இருப்பான்.

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9e Před 10 měsíci +67

    தமிழக அரசு லாட்டரி நடத்த வேண்டும் தனியார் லாட்டரி முதலாளிகள் சம்பாதிப்பதை விட அரசு நடத்தினால் மக்கள் பயன்பெறுவார்கள்

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 Před 10 měsíci

      Govt.will also get several crores and crores of rupees every month as in Kerala State which can be used for welfare of people of Tamilnadu. Lottery ticket was introduced by the then C.M. Thiru Annathurai in 1967 and continued till 2002 in Tamilnadu which gave huge revenue to the State.

    • @redandblack188
      @redandblack188 Před 10 měsíci +1

      அடுத்து டாஸ்மாக் கொள்ளை மாதிரியா?

    • @mahalingamr9959
      @mahalingamr9959 Před 10 měsíci +2

      அரசு நடத்தினால் மக்கள் பயன் பெறுவார்களா என்று தெரியாது ஆனால் அரசு அதிகாரிகள் நன்கு பயன் பெறுவார்கள்...

    • @user-gx2cc3bb9e
      @user-gx2cc3bb9e Před 10 měsíci +2

      லஞ்சம் இல்லாத துறை தமிழகத்தில் எதுவுமில்லை

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Před 10 měsíci +48

    தமிழர்களே ஒன்றுபடுகங்கள்

    • @velmuruganm9564
      @velmuruganm9564 Před 10 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😊

  • @prakashc5420
    @prakashc5420 Před 10 měsíci +12

    அப்படியானால் கேரளா மக்களுக்கு மட்டுமே லாட்டரி சீட்டு விற்க வேண்டும் மற்ற மாநில மக்களுக்கு லாட்டரி சீட்டு விற்க கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் லாட்டரி சீட்டு விற்கும் கேரளா லாட்டரி கடைக்காரர்கள் லாட்டரி சீட்டு வாங்கும் நபர்களின் ஆவணங்களை வாங்கி பார்த்து அவர்கள் கேரளா மக்கள் தானா என உறுதி செய்து விற்க வேண்டும் இவ்வாறு கேரளா அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் வெற்றி பெற்றது யார் என்றாலும் பரிசு அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். நம் நாட்டு மக்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் சட்டபடி அரசு மற்றும் தனியார் துறை விற்கும் அனைத்தையும் வாங்க முழு உரிமை உண்டு அந்த வகையில் தான் அந்த 4 தமிழர்களும் கேரளா வந்த போது லாட்டரி சீட்டு வாங்கி உள்ளனர் என்பது உண்மையாக இருந்தால் அவர்களுக்கு பரிசு கிடைக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஓணம் பம்பர் லாட்டரியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு தொகை வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்

  • @PSParthiban
    @PSParthiban Před 10 měsíci +51

    இதற்குத்தான் Ticket வாங்கும் போது பில் கேட்டு வாங்க வேண்டும் விற்கும் ஏஜென்சிகிட்ட கண்டிப்பா பில் போட்டு தருவாங்க

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Před 10 měsíci +25

    தமிழக முதல்வர் தலையிட வேண்டும்.

    • @rajasekaran8119
      @rajasekaran8119 Před 10 měsíci

      வர்ரவன் போறவன் எல்லாம் பங்கு கேட்பார்கள் அதற்கு அந்த பணம் சமூக சேவைக்கே செலவிடப்படட்டும்

  • @fythina
    @fythina Před 10 měsíci +11

    இந்தியா ஒன்றுபட்ட நாடு இந்தியாவில் வசிப்பவர் யாவரும் இந்தியர் அப்படியென்றால் கேரள நபர்களுக்கு மட்டும் விக்கவேண்டியது தானே தமிழருக்கு ஏன் விற்ராய் கண்டிப்பாக பரிசு கிடைக்கும் சட்டம் சொல்கிறது இதற்கு முன்னால் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டருக்கு பரிசு கிடைத்தது. அவர் பரிசு வாங்கி சென்றார்.

  • @user-zr8lp3yb3v
    @user-zr8lp3yb3v Před 10 měsíci +18

    Amburose nee nasama povada pavam antha 4 per😢

  • @SangaranSangaran-kv4zp
    @SangaranSangaran-kv4zp Před 10 měsíci +5

    பரிசு தொகை குடுக்க கூடாது என்று சொன்ன நல்ல உள்ளமே ஏன் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு லாட்டரி விற்க கூடாது என்று சொல்லவில்லை?

  • @saranmurugansaranmurugan9395
    @saranmurugansaranmurugan9395 Před 10 měsíci +26

    2022 விஷு பம்பர் தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதி மருத்துவர் ஒருவர்க்கு விழுந்தது. அவர் பரிசு தொகை பெற்று விட்டார்

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Před 10 měsíci +9

    பிற மாநிலத்தில் உள்ள ஒரு மனிதன்,வாங்கலாம் விற்கலாம்,பரிசு விழுந்தால்,பணம் கொடுத்து விட்டு போக வேண்டும்

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 Před 10 měsíci +7

    பொதுவாக தமிழ் நாடு லாரி டிரைவர்கள் தமிழ் நாடு வியாபாரிகள் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் பல புனித யாத்திரைக்கு கேரளா மாநிலத்திற்கு வருபவர்கள் கேரளா லாட்டரி சீட்டுகள் வாங்கி செல்கின்றனர் போன வருஷம் கிருஸ்துமஸ் பம்பர் முதல் பரிசு செங்கோட்டை லாரி டிரைவருக்கு கிடைத்தது எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பரிசு தொகை கொடுத்தார்கள் அதே மாதிரி டிக்கெட் ஒரிஜினல் கேரளா அரசின் லாட்டரி சீட்டு என்றால் எந்த ஊம்புன விசாரணையும் இல்லாமல் பரிசு தொகைய உடனே வழங்க வேண்டும்

  • @muthuramanelayaperumal6273
    @muthuramanelayaperumal6273 Před 10 měsíci +34

    திராவிடன் என்று நாம் சொல்லும் வரை நம்மை ஒருத்தனும் மதிக்க மாட்டான்.... தமிழன் என்று சொல்லும் போது மட்டுமே தலைநிமிர முடியும்..... இன்னும் நன்றாக மிதி வாங்குங்கள் திராவிடர்களே....

  • @parthi9402
    @parthi9402 Před 10 měsíci +27

    அங்கே போய்த்தான் வாங்குவது எப்பிடி தவறாகும்...தமிழக கேரளா எல்லையில் தமிழர்கள் நிறையபேர் லாட்டரி வாங்குகிறார்... அவர்கள் மூலம் வரும் வருமானம்... வரி...அங்கதான் போகுது... இது நியாயம் இல்லை அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...பரிசை கொடுக்கவேண்டும்...

  • @pandisweet
    @pandisweet Před 10 měsíci +7

    தமிழ்நாட்டு நண்பர்களுக்கு முதல் பரிசு தரலின்னா, அடுத்து ஒருவர் கூட தமிழ் நாட்டுல இருந்து லாட்டரி சீட்டு வாங்க வர மாட்டாங்க

  • @m.s.m7373
    @m.s.m7373 Před 10 měsíci +6

    எங்கிருந்து யார் வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கலாம் டிக்கெட்ஒரிஜினலா என்றுபார்பதுதான் கேரளா அரசின் கடமைபரிசு பணத்தை கமிஷன் போக அதிர்ஷ்டசாலிக்கு வழங்குவதுதான் சரியானமுறை இதற்கு தமிழக அரசே லாட்டரியை மிண்டும் கொண்டு வரலாம் பலருக்கும் இதுவும் ஒருவேளைவாய்ப்பாக அமையும்

  • @veeraveerapandi3583
    @veeraveerapandi3583 Před 10 měsíci +11

    இது சரி இல்ல இது தப்பு பரிசுத்தொகை அந்த நாலு பேருக்கு கிடைக்கணும்

  • @rajeshupputhurai9191
    @rajeshupputhurai9191 Před 10 měsíci +7

    பரிசு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அதுவே நியாயம்..

  • @rajamanickam5780
    @rajamanickam5780 Před 10 měsíci +2

    எல்லோரும் பாரத நாட்டைசேர்ந்தவர்களே அம்புரோஸ்க்கே
    இந்த பரிஸை கொடுக்கவும்

  • @kumarvijaykumar6532
    @kumarvijaykumar6532 Před 10 měsíci +22

    இதிலிருந்து நண்டுகள் கதை உண்மை என்று தெரிகிறது ஒரு நாட்டில் அனைத்து நாடு நண்டுகளையும் உயிரோடு பார்வைக்காக வைத்துள்ளனர் எல்லா நண்டுகளையும் ஜாடியில் ஓட்டை போட்டு மேல் மூடி போட்டு மூடியுள்ளனர் இந்திய நண்டை மட்டும் மூடாமல் வைத்துள்னர் அது ஏன் என்று கேட்டால் இந்திய நண்டு ஒரு நண்டு மேலே ஏறும் போது இன்னொரு நண்டு காலை பிடித்து இழுத்து விடுமாம்😂😂😂😂😂😂

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 10 měsíci

      அந்த ஆம்ப்ரோஸ் என்ற நண்டின் கொடுக்கை கட்செய்யனும்

    • @jeetsran7179
      @jeetsran7179 Před 22 dny

      ​@@k.s.ramachandrank.s.rama-db7pd😢😢😢😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 10 měsíci +27

    பொறாமைதான் அம்ருஷ் நாய்க்கு 👊

  • @rakshanagreat2763
    @rakshanagreat2763 Před 10 měsíci +13

    அப்போது ஏன் கேரளா சிப்ஸ், மல பார்‌ டி, கேரளா தங்க நகை.. தமிழ் நாட்டில் உள்ளது!

  • @vasakan9281
    @vasakan9281 Před 10 měsíci +16

    Kerala. Makkulukku thaan. First. Prise. Entru. Sonnal. Others. Ticket. Vaanka. Mattanka

  • @Kangakavery
    @Kangakavery Před 10 měsíci +5

    அதற்கு வாய்ப்பு இல்லை பாண்டிச்சேரி யில் சரக்கு வாங்கினால் அங்கேயே குடித்து விட்டு வரனும் இந்த பக்கம் கொண்டு வர கூடாது

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 Před 10 měsíci +22

    அம்ரோஸ் உண்மையில் கேரளாவா தமிழ்நாடா? லாட்டரி சங்கங்கள் 1008 சட்டங்கள் வைக்கலாம் ஆனால் கேரளா அரசு என்ன சட்டம் வைத்து இருக்கிறதோ அதைத்தான் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் நீதிமன்றம் செல்லலாம்.. 😕

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 Před 10 měsíci +4

      அம்புரோஸ்க்கு‌ஏன் பொறாமை.இதுஎந்த தவறும் இல்லை.அந்த நால்வருக்கும்‌பரிசு உடனே வழங்கவேண்டும்.ஏதோ ஒரு பொறாமை பிடித்தவன் சொல்வதை கேட்டு பரிசு தராமல் இருக்ககூடாது.

    • @user-hj4qn1qh4m
      @user-hj4qn1qh4m Před 10 měsíci

      8

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 Před 10 měsíci

      Matham

  • @aswinsaravanan1144
    @aswinsaravanan1144 Před 10 měsíci +7

    ஒருவரின் உழைப்பை சொரண்டும் காலம் பொய்.இப்போழுது
    ஒருவரின் அதிர்ஷ்டதை சொறண்டும் காலம் வந்து விட்டது...எண்ண கொடுமை சரவணன் இது...😢

  • @jothilakshmi470
    @jothilakshmi470 Před 10 měsíci +48

    இப்படிதான் ஏமாற்றுவார்கள் கேராளாக்காரன்

    • @eswarisekar5447
      @eswarisekar5447 Před 10 měsíci +11

      Case போட்டது தமிழ்நாட்டுக்காரன்தான்

    • @jagannathanp7064
      @jagannathanp7064 Před 10 měsíci

      Kerala people only like malalai

    • @sonyganesh22
      @sonyganesh22 Před 10 měsíci

      Unna yemathunana??????

  • @rajanr9938
    @rajanr9938 Před 10 měsíci +9

    Dai, Kerala Pakistan la Irukku Moodevigala.. Supreme Court la Case Podanum

  • @Sivakumar-df7jo
    @Sivakumar-df7jo Před 10 měsíci +4

    யார் வாங்கினாலும் இந்த பரிசு வழங்கபடவேண்டும்

  • @VivekanandhanR
    @VivekanandhanR Před 10 měsíci +15

    அவங்க நாலு பேரும் பேங்க்ல டெபாசிட் பண்ணிட்டாங்க😂 போப்பா😅

  • @rengeswaran9382
    @rengeswaran9382 Před 10 měsíci +9

    ஒரு இந்திய குடிமகனாக இந்தியாவில் எங்கும் செல்லலாம் கேரளா இந்தியாவில் தான் உள்ளது.அதனால் கேரளாவிற்கு எப்படி வந்து டிக்கெட் வாங்கியது என்று யாரும் சட்ட படிகேட்க முடியாது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 10 měsíci +1

    எந்த நாடு கேரளா💞 எந்த மொழி கேரளம் 💞எந்தன் சாமி குருவாயூரப்பா எடப்ப வண்டிய கேரளாவுக்கு 👍💞💞

  • @mkrishnan9511
    @mkrishnan9511 Před 10 měsíci +3

    அரபு நாட்டில் கோடிகணக்கில் லாட்டரி பணத்தை கேரளா மக்கள் வாங்கலாமா...

  • @aruchamy3700
    @aruchamy3700 Před 10 měsíci +16

    ஒரு தமிழனின் வளர்ச்சியை இன்னொரு தமிழன் தான் தடையாக இருப்பான் இருப்பான்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před 10 měsíci +6

    If the Lottery Ticket is ORIGINAL, Kerala Government Must Give the FULL PRIZE AMOUNT to that 4 Persons without any further Delay.....

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb Před 10 měsíci +8

    ஒரு வட இந்தியா நபருக்கு முதல் பரிசு கிடைத்ததே? அப்படி பார்த்தால் அதுவும் இதுவும் ஓன்றுதானே...

    • @maranamass1265
      @maranamass1265 Před 10 měsíci

      கொரியர் மூலம் வாங்குவது சட்ட விரோதம். நேரில் சென்று தான் வாங்க வேண்டும்.

  • @rafeeqrafi1702
    @rafeeqrafi1702 Před 10 měsíci +12

    തമിഴ് മക്കൾക്കു കൊടുക്കണം

  • @funzone3.078
    @funzone3.078 Před 10 měsíci +2

    அந்த 4 பேருக்கும் பரிசுத் தொகை தர வேண்டும். லாட்டரி சீட்டு இருந்தாலே பரிசுத் தொகை தரவேண்டும் அதுதான் லாட்டரி சட்டம்

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 Před 10 měsíci +4

    கிடைக்கும். முறையாக வாங்கினால் கிடைக்கும்.

  • @ramalakshimi7092
    @ramalakshimi7092 Před 10 měsíci +5

    25 கோடி 4 பேருக்கு குடுங்க இது தப்பு இல்ல இல்லனா தமிழ் நாட்டுக்கு lottery கொண்டு வாங்க

  • @lathamatheswaris4439
    @lathamatheswaris4439 Před 10 měsíci +11

    Buying more more tickets by tamil nadu people other wise kerala people buying small buy lottery ticket

  • @pushpam2012
    @pushpam2012 Před 10 měsíci +3

    Tamil Nadu state can start it's own state lottery and revenue can be mobilised.

  • @sollamattan-rk9of
    @sollamattan-rk9of Před 10 měsíci +11

    கண்டிப்பாக தருவார் அதிகம் தமிழ்நாட்டு மக்கள் தான் வாங்குவார்கள் இந்த சர்வே கிராளாவுக்கும் தெரியும்

    • @maranamass1265
      @maranamass1265 Před 10 měsíci

      கொரியர் மூலம் வாங்குவது விற்பது கேரளா லாட்டரி விதிமுறைபடி தவறு.
      நேரில் சென்று வாங்க வேண்டும். கொரியர் மூலம் வாங்கினால் பெரிய தொகை விழுந்தால் அதை பெருவதில் சட்ட சிக்கல் வரும்.

  • @ravigandhi1044
    @ravigandhi1044 Před 10 měsíci +5

    Ticket originala nu check pannittu kodunga border state la pooram ethey problem than

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 Před 10 měsíci +6

    Enda ....
    Lottary vanguravanga adhar address parthu vikka vendiyathuthana...500 rs vangi gallaula podumpodhu inichutha

  • @ERajaERaja-bd1tk
    @ERajaERaja-bd1tk Před 10 měsíci +1

    450 கோடிக்கு வியாபாரம் ஒடிருக்கு அதுல 200 கோடி தமிழ் நாட்டு பணம்தான் அப்பர என்ன கெடு குடுக்க வேண்டியதுதான 😠

  • @lifetechs123
    @lifetechs123 Před 10 měsíci +21

    பாவம்.. சங்கடமாகத்தான் இருக்கிறது.இதற்கு ஒரே தீர்வு, தமிழக அரசு, தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி திட்டத்தை அமல்படுத்துவது தான்.

    • @murugananthammuruganantham3089
      @murugananthammuruganantham3089 Před 10 měsíci

      அதைத்தான் செய்யமாட்டேங்குராங்களே... சாராயகடைஒழித்துவிட்டு.. லாட்டரியெய்கொண்டுவந்தால் நிரயபேருக்கு வேலைகிடைக்கும்.

  • @RajamurthyA
    @RajamurthyA Před 10 měsíci +2

    இந்த நான்கு பேரும் சேர்ந்து இந்த பணத்தை அம்புரோஷ் மனைவியின் கூதியில வையிங்க

  • @SuperDhanaa
    @SuperDhanaa Před 10 měsíci +3

    விற்காலம் ஆனால் பரிசு இல்லை போங்கடா

  • @sanamuru
    @sanamuru Před 10 měsíci +3

    சட்டப்டி நான்கு பேருக்கு ம் கிடைக்கும். பொது நலம் என கூறி தனி மனிதர்களை ஏமாற்றுவதா?

  • @Victory290
    @Victory290 Před 10 měsíci +1

    இந்தியா முழுவதும் ஒரே லாட்டரி வித்தால் இந்த பிரச்சனை இருக்காது ஒரே பாரதம் ஒரே லாட்டரி

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 Před 10 měsíci +8

    Ovvorutharum kastapattu samparicha panathula thanda vanguranga....avanga vayithula enda manna podura pavi amburose.....

  • @udayakumarsubramanyam9035
    @udayakumarsubramanyam9035 Před 10 měsíci +6

    Price kodukkanum

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml Před 10 měsíci +1

    இது உண்மை தான் எனக்கு 66 லட்சம் கிடைத்தது

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 Před 10 měsíci +1

    பரிசு கொடுத்துத்தான் ஆகவேண்டும்.இது தேவை இல்லாதது.

  • @lakshmandivya435
    @lakshmandivya435 Před 10 měsíci +5

    இது என்னடா புது புரளிய இருக்கு

  • @SampathKumar-qo9fd
    @SampathKumar-qo9fd Před 9 měsíci

    நடுத்தரமான நல்லமுடிவு. ஒன்று உள்ளது...இனி லாட்டரி பரிசு தொகை பரிசு விழுந்தவர் (தமிழ் நாட்டுகார்) அயல் மாநிலத்துகார இருந்தால்..பரிசு வழங்க வேண்டாம்... பரிசு தொகை கேனளா எடுத்து கொள்ளட்டும்..ஆனால் 25 கோடிக்கு உண்டான வட்டியை முறையான பத்திரம் எழுதி மாதா மாதம் பரிசு விழுந்தவர்க்கு முறையாக வழங்கிட வேண்டும்.,. நன்றி 2:53

  • @harishkumarkumar1912
    @harishkumarkumar1912 Před 10 měsíci +1

    அவங்க தமிழர்களுக்கு பரிசு கொடுக்க மாட்டேன்னு சொல்லல. கேரளாவுக்கு வந்து வாங்கி இருக்கனும்,அவ்வளவு தான். . தமிழ் நாட்டில் பிளாக்கில் வாங்கினால் செல்லாது.

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Před 10 měsíci +3

    கேரளா கேடிகள் லாட்டரியில் கோடியில் பரிசு

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf Před 10 měsíci +1

    லாட்டரி டிக்கெட்டில் அவர்களுக்கு பல கோடி ரூபாய் கிடைத்துவிட்டது

  • @mkrishnan9511
    @mkrishnan9511 Před 10 měsíci +1

    டிக்கெட் வாங்கும் போது ஆதார்... Nativity special certificate Xerox வாங்க.. கொடுக்க படவேண்டும்.... இந்தியா முழுவதும் அமுல் படுத்த வேண்டும் குதிரை ரேஸ் உட்பட... அந்தந்த மாநில citizenship compulsory... ஏன் தனி currency... Vaikalaam... Passport.. Visa நடைமுறை படுத்த வேண்டும்.... இதில் மத்திய அரசு உடனே தலை யிட வேண்டும்...

  • @ERajaERaja-bd1tk
    @ERajaERaja-bd1tk Před 10 měsíci +1

    கேரளா லாட்டரினா ஆதார் நம்பர் பார்த்து கேரளாவுல மட்டும் வியாபாரம் பாக்க வேண்டியதுதான

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Před 10 měsíci +1

    அந்த உரிய கோவணத்தை கேரள அரசு வெளியிட வேண்டும்.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Před 10 měsíci +2

    Yov. Ambrose ean intha Poraamai. ippadi Adutha vanuku Kidaipathai. Kedupathil ennaiya Oru Aanantham.😮

  • @rarun5773
    @rarun5773 Před 10 měsíci +1

    லாட்டரி வாங்கியவர்கள் பணம் கொடுக்க வேண்டும்

  • @abdulmajith9948
    @abdulmajith9948 Před 10 měsíci +1

    கேரளா லாட்டரி பரிசு விழுந்தவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 Před 10 měsíci +7

    Avanga onnum lottery seat ah thirudala da .........Panam koduthu than vangi irukkanga .....atha first purinjukko......

  • @sendhoora2570
    @sendhoora2570 Před 10 měsíci

    தஞ்சாவூர் மாவட்டம்.பட்டுக்கோட்டை வட்டம்.அத்திவெட்டி கிராமத்தில் லாட்டரி மிக எளிதாக கிடைக்கிறது. நான்கு நம்பர் கேரள லாட்டரி என கூறுகிறார்கள்.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 10 měsíci +1

    Aasai thunbathukku kaaraanam adutha state lotteriyai yane vasnga vendum ! Jai hind !

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 10 měsíci +1

    Tas mac il panam selavu seivadai pole thamilagam lottetiyilum makkal panathai viduvaargal ! Jai hind !

  • @muthumn1983
    @muthumn1983 Před 9 měsíci

    இதைத் தான் அண்ணன் சீமான் கூறுகிறார். இந்தியா ஒரே நாடு அல்ல. பல நாடுகளின் ஒன்றியம். ஒரே நாடு என்றால் பரிசு தொகையை பேசாமல் கொடுக்க வேண்டியது தானே!

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Před 9 měsíci +1

    Recently I read a statement in the news paper. One of a Tamilian himself wrote a letter to kerala lottery officers, against the winners. How sad.
    Many Tamilians will not digest his fellow tamilian get such a big prize money. Tamilian will allow his fellow tamilians happiness. ( many ettapan arround us.)

  • @mythilirenu1499
    @mythilirenu1499 Před 10 měsíci +1

    Nan online lil apply panna athil 8 lakh vanthathu ticket rs 45 .....

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 10 měsíci +2

    கேரளா என்ன கடல் கடந்தா உள்ளது.

  • @govindrajan5777
    @govindrajan5777 Před 10 měsíci

    உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் கிடைத்தாலும் முறையாக பரிசு அவரிடம் போகவேண்டும்.... அப்படித்தான் நடைமுறையில் உள்ளது.நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது...

  • @muthukrishnan-yb8fy
    @muthukrishnan-yb8fy Před 10 měsíci

    இல்லை என்றால் மறுபடியும் முதல் பரிசு குழுக்கள் தேர்வு செய்யவும்

  • @richlook6041
    @richlook6041 Před 10 měsíci +1

    , அப்போ ராஜஸ்தான் காரனுக்கு மட்டும் வழங்கப்பட்டது சரி யா

  • @JadikethaMoodi-zl4bh
    @JadikethaMoodi-zl4bh Před 10 měsíci

    கேரள மாநிலத்தில் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து வியாபாரம் செய்து பிழைக்கலாம் ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே போய் பிழைக்க முடியாது வெளியே போய் எதையும் வாங்கவும் முடியாது அது கர்நாடகாவா இருந்தாலும் சரி கேரளாவா இருந்தாலும் சரி எந்த மாநிலமாக இருந்தாலும் சரி ஆனால் தமிழ்நாடு வருபவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்கிறோம்....

  • @ravin509
    @ravin509 Před 10 měsíci

    கேரளா சென்றால் லாட்டரி விற்பவர்களிடமிருந்து நாம் தப்ப முடியாது

  • @jayan4068
    @jayan4068 Před 6 měsíci

    With out any restriction , our indians are won the lottery in abroad and receive the money

  • @divyadivi1743
    @divyadivi1743 Před 10 měsíci +2

    Ethu thavaru parisu thogaiyai kodukavendum

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 10 měsíci +1

    On line rummy pole idaiyum thadai seyyungal cm ! Jai hind !

  • @sittika8645
    @sittika8645 Před 10 měsíci +1

    Lottery Kerala in Tamil Kerala lottery makkala Tamilan Kulanthai Tamil calendar

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 Před 10 měsíci

    Veru oru you tube chenalil Tamil naattai sertha oruvarukku thaan muthalparisu 25 kodi kidaithullathu endru varin pukaipadathodu avarin lottery ticket kaatchi veluyidapattathu, ippo naangu naparkal serthu vaggiyathaaka korukireerkal, sari oruvaro illai naalvaro lottery ticket vaaggiyathu Keralavil, enave intha naapvarukkum muthal parisaana intha 25 kodi rupaayai Kerala lottery niruvanam Tamil naattai sertha intha naalvarukkum valagga vendum, Kerala lottery ticket online valiyaaka kooda virkkapadukirathu, online virppanaiyil yaar eggiruthu vendum endraalum ethaium vaaggalaam, parisu vilutha intha tickets Keralavil thaan vaaggapattulladhu, enave Kerala arasu muthalparisu petravarkalukku atharkaana parisu panathai kodukka vendum, nanri,