💯உலகப்புகழ் கொரியாவின் சேறு திருவிழா | Korea ep 21

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2023
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode ,reached Boryeong to attend mud festival. Had a great fun time there. Do watch the video fully to get the complete excitement and fun.
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree #korearail #traintobusan
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    ep 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Komentáře • 406

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před 10 měsíci +34

    உலகப் புகழ் சேறு திருவிழா. பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: czcams.com/video/hVrDVGtWMvA/video.html
    Ep2: czcams.com/video/QVXCHRz3dPk/video.html
    Ep3: czcams.com/video/b7F-AIpVYP8/video.html
    Ep4: czcams.com/video/uNDBhwUHYjQ/video.html
    EP5: czcams.com/video/a3vEip_8n9k/video.html
    EP6: czcams.com/video/ATrH47WxLds/video.html
    Ep7: czcams.com/video/krB3StxGU6Q/video.html
    Ep8: czcams.com/video/ATrH47WxLds/video.html
    Ep9: czcams.com/video/oFoLTmeGt3g/video.html
    Ep10: czcams.com/video/jUfyIeSe-ho/video.html
    EP11: czcams.com/video/Srl9h93_PNE/video.html
    EP12: czcams.com/video/blXrtov8UbQ/video.html
    Ep13: czcams.com/video/-udRwWldrDo/video.html
    Ep14: czcams.com/video/G2SX9y87ZdY/video.html
    Ep15: czcams.com/video/lXieZwoWVjI/video.htmlsi=ht6M2WBUHEsPM1gT
    Ep16: czcams.com/video/YWaA-tPQ06c/video.htmlsi=3uk__uHrYvQ5_CCH
    Ep17: czcams.com/video/PGmGySgYDZU/video.htmlsi=WiSd_du4gYCq1x57
    Ep18: czcams.com/video/hY8K3JysjXg/video.htmlsi=Q7P62QgWq3rAl8N6
    Ep19: czcams.com/video/O3xnZt2s_Fc/video.htmlsi=CVlhyEexg4rDoy8Z
    Ep20: czcams.com/video/6WM6J9tV5yM/video.htmlsi=HhFwTDIingB3ICag
    Ep21: czcams.com/video/FhhtX3QHtuE/video.htmlsi=OgoypiNM5hbc9F1O

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Před 10 měsíci +60

    ரயில் பயணம் படு சூப்பர் மண் திருவிழா நாங்களே பங்கேற்பது போல இருக்கிறது பிரமாண்ட திருவிழாவை கண் முன் நிருத்தியதற்கு நன்றி மனதார வாழ்த்துகிறேன்

  • @ustamizha
    @ustamizha Před 10 měsíci +6

    குழந்தையாக மாறிய குமாரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி !!

  • @GAMINGWITHAKSHAI2004
    @GAMINGWITHAKSHAI2004 Před 10 měsíci +8

    பிறந்த குழந்தையாக மாறிய குமார் அண்ணா😂😂 0:48

  • @ooooO-0oooo
    @ooooO-0oooo Před 10 měsíci +18

    쿠마르! 역시 오늘 영상도 너무 재밌고 즐거웠어요.
    밝고 긍정적인 에너지를 느끼고 갑니다.
    즐거운 여행 되셨길 바랍니다. 👍

    • @kavin2176
      @kavin2176 Před 24 dny

      நன்றி Thanks 👍👍👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před 4 měsíci +1

    ரொம்ப மாசங்களுக்கு அப்றமா உங்க வீடியோ பார்க்கறேன் வாத்தியாரே.
    நம்ம வாத்தியாரையே குழந்தையாக்கிய இந்த சேற்றுத் திருவிழா செம்ம குதூகலமா இருந்துச்சி.
    ரொம்பசந்தோஷமா இருக்கு வாத்தியாரே. உங்க Vlog எல்லாம் ரொம்ப பண்ணேன்.

  • @sankarpushpa2976
    @sankarpushpa2976 Před 10 měsíci +3

    kumaru bayakaram pa 😂😂😂😂😂i love korea 🇰🇷 and bts 💜💜💜💜💜

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před 10 měsíci +2

    ❤❤❤. குமார் சார்... நம்ம ஊர்ல மாரியம்மன் கோவிலில் "" உடல் முழுவதும் மண் பூசி நேர்த்தி கடன் செலுத்துவோம் ""
    ( சேத்தாண்டி வேஷம் )
    ** 50 வருஷத்துக்கு முன்னாடி எங்கள் கிராமத்தில் குளத்து
    "" கரம்பை "" மண் தலைக்கு பூசி குளிப்போம்!!! பெண் கள்.. முகத்தில் மஞ்சள் பூசிக் கொள்வார்கள் !! அற்புதமான பதிவு.. நன்றி

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +1

    Super kumar enjoying mud festival human train

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +2

    After mud bath you are so glowing shining kumareeee

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Před 10 měsíci +4

    Super Kumar anna... செமயா enjoy பனிங்க 😜 சையது அண்ணாவை நீங்கள் சந்தித்தது அதை பார்கும் போது சந்தோசமாக இருந்தது 😊

  • @priyapattan6915
    @priyapattan6915 Před 6 měsíci +1

    23:58 appo that that song oduthu nu nenaikkiran ellarum can you feel it nu kathunanga 😊

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Před 10 měsíci +3

    ஒவ்வொரு வீடியோவும் மறக்கமுடியாத வீடியோவாக மாற்றி இருக்கிர்கள். வாழ்த்துக்கள்.

  • @pradeeprajagopal3600
    @pradeeprajagopal3600 Před 10 měsíci +22

    Nice to meet our people after being solo for so many days. It is a tough life for you traveling alone. It might look glamorous for us from the outside but the real difficulty you know better. Enjoy your stay with Syed and hopefully eat some Indian food after a long time.

  • @sivanesansinnapayen8362
    @sivanesansinnapayen8362 Před 9 měsíci

    உங்கள் வீடியோ பதிவை நான் தொடர்ந்து பார்த்தக்கொண்டுஇருக்கேன் செத்துத்திருவிழா அருமை எனக்கு மிகவும் பிடித்திருக்கி றது மிக்க நன்றி

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Před 10 měsíci +2

    கொரியா பாரம்பரிய மண் திருவிழாவில் நாங்களே கொண்டாடியது போல உள்ளது அருமை அண்ணா அருமை 😊😊❤❤

  • @navithahamed1954
    @navithahamed1954 Před 10 měsíci +3

    Kumar bro.... 25:35 single nu solli vitula irukira family ah marachitingala.....semma enjoyment

    • @cupcakeily
      @cupcakeily Před 9 měsíci

      Apo avaru single illaya bro?

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +1

    You enjoyed mud festival nicely kumar

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Před 10 měsíci +5

    234K - 2023 முடியும் முன்னர் 1M

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Před 10 měsíci +5

    Mud festival has the same mood and frenzy like Holi is played in North India. Thanks for narrating the history and motive of cosmetic companies behind...
    Spain has a similar festival by the name of "La Tomatina" where people roll in and smear tomato mash on their faces..

  • @livestylelavan
    @livestylelavan Před 10 měsíci +1

    13:10 kpop song unforgiven ❤

  • @moulamoula4974
    @moulamoula4974 Před 5 měsíci

    Nenga pona Korea all episodes.real travel with you feeling 👍👍👍👍❤️❤️❤️❤️

  • @rimdeen5416
    @rimdeen5416 Před 10 měsíci +1

    நன்றி மனதார வாழ்த்துகிறேன் KUMAR BRO

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Před 10 měsíci +2

    Wow wow wow Vera level enjoy mud festival, train travel, Indian meeting, beautiful places neenga kalakunga kumaru bro semma attakasamana video 🎉🎉🎉

  • @dream_catcher9797
    @dream_catcher9797 Před 10 měsíci +7

    this whole video is ultimate fun❤. 17 days la ivlo places and experience yaralum kamichiruka mudiyathu. Anna you are the legend!!!!!
    But busan pogalaye nu light ah varutham🥲

  • @vinothravi3158
    @vinothravi3158 Před 10 měsíci +3

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +1

    Super mud train kumar

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Před 10 měsíci +2

    Mud train and Mud festival all are very different ❤
    Super 🎉

  • @jiraiya6558
    @jiraiya6558 Před 10 měsíci +3

    Sema anna season 7 korea travel 😊 but neega nariya place cover panala... still cover pana elamai super 💜😄

  • @manivannan8114
    @manivannan8114 Před 10 měsíci +2

    மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே

  • @selvam1795
    @selvam1795 Před 10 měsíci

    ஹலோ குமார் அற்புதமான திருவிழா நிங்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சேற்றில் விழையாடியது நாங்களே வந்து விழையடியது போல் மகிழ்ச்சிய இருந்தது

  • @manaljawfer4129
    @manaljawfer4129 Před 10 měsíci +5

    So happy to see you enjoying the mud festival❤ thank you for the video Anna! Every moment was worth watching💜

  • @krishdeep2471
    @krishdeep2471 Před 9 měsíci +1

    25:34 Anni be like :- single na soldra ... vaa vettuku va ..unaku iruku 😂😂😂

  • @sripathi1828
    @sripathi1828 Před 10 měsíci +8

    With ur help we all see mud festival bro thanks lot for ur most die hard effort 🎉🎉🎉

  • @kathirfamily
    @kathirfamily Před 10 měsíci +2

    அருமை ப்ரோ🎉🎉... கொரியாவில் அதிக பட்ச இடங்கள் சுற்றி காமிச்சு விட்டீர்கள்❤❤❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před 10 měsíci +1

    சேற்றுத்திருவிழாவை அந்த இடத்திலேயே இருந்து அனுபவித்த உணர்வு.வாழ்த்துக்கள்

  • @SenthaSelvi-sg7yg
    @SenthaSelvi-sg7yg Před 10 měsíci +1

    Newjeans kpop song ...supershy song ❤😊

  • @kowsalya7403
    @kowsalya7403 Před 9 měsíci

    Namma oor la theechatti edukum pothu yaravathu kutti pasangaluku sethali vesam pottu viduvanga. Seru udambu full a poosittu nadanthu poganum. Theni veerapandi kovil thiruvila la en amma theechatti eduthapo nan sethali vesam potruken romba chinna vayasula. Apo lam enaku ayyo seru poosurangale nu irukum. Ipo paatha mud la niraya cosmetics vanthuduchu. Intha mud festival paathathum enaku athu ngyabagam vanthathu. Thank you for the video 😊

  • @vijaybro4422
    @vijaybro4422 Před 9 měsíci

    ப்ரோ கொரியா பாடி பில்டர் சுல் சூன் கூட ஒரு வீடியோ போடுங்க♥️💜♥️👍

  • @umamaheshwari5228
    @umamaheshwari5228 Před 10 měsíci +3

    Really,wonderful,thrilling experience that you are sharing with us,👌😊 Mr.Kumar.Thank you so much.🙏.

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Před 10 měsíci +1

    மண் திருவிழா மிகவும் அற்புதம் அழகு .... மகிழ்ச்சி..... மகிழ்ச்சி.....மகிழ்ச்சி ......வாழ்த்துக்கள்😀😀😀😀😀

  • @kedharbadri914
    @kedharbadri914 Před 9 měsíci

    Mr Kumar wherever country you visit you are mixed the local peoples it is great

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 10 měsíci +2

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👌

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv Před 10 měsíci +1

    Enjoyed watching 😂😂 very fun thanks bro plz do visit seoul fish market 👍waiting 🤝

  • @liyakathali2152
    @liyakathali2152 Před 10 měsíci +2

    Thambi Kumar,thanks for bringing mud festival to us it’s beautiful, anticipating more from u especially in Seoul

  • @irshadirfan8019
    @irshadirfan8019 Před 9 měsíci

    Yes true! he shows the reality of each country!

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 Před 6 měsíci

    That was fun and great to show their culture and how they celebrate it to market things

  • @kgsm143
    @kgsm143 Před 10 měsíci +1

    40:36 அழகான அற்புதமான சேத்துத்திருவிழா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 9 měsíci

    Very interesting mud festival.
    Super.

  • @deepavijay747
    @deepavijay747 Před 10 měsíci +3

    I love that mud festival❤ thanks for the video 🤗 enjoy pannuga ❤ safe ah irunga 🥰

  • @Heavenlytimes
    @Heavenlytimes Před 10 měsíci +3

    Vera level Anna, thank you so much for showing us this mud festival lively❤🎉🎉🎉

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 Před 7 měsíci

    Super
    குமாருக்கு ரொம்ப தில்.
    வாழ்த்துக்கள்.
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பது குமாருடைய பயணங்களில் தெரிகிறது.

  • @gothandammadhavan4480
    @gothandammadhavan4480 Před 9 měsíci

    தம்பி குமாரு நீங்கள் ஒரு தீராதவிளையாட்டுபிள்ளை வாழ்க. வாழ்த்துக்கள் நானும் நல்லா ரசித்தேன் மிக சிறப்பு.

  • @gvbalajee
    @gvbalajee Před 9 měsíci +1

    Kumar no waves in beach

  • @fact24993
    @fact24993 Před 10 měsíci

    உண்மைய சொல்ல போனா பொறாமையா இருக்கு bro.... ungala paaka.... செம்மயா வாழ்றீங்க... hattssss broooo❤❤❤🎉

  • @TOMGIRL-nm7ve
    @TOMGIRL-nm7ve Před 10 měsíci +6

    나는 당신의 비디오를 좋아하고 방탄 소냐타를 사랑하며 나는 군대입니다 나는 서울 대학교를 좋아합니다

  • @valarmathisens3377
    @valarmathisens3377 Před 10 měsíci +1

    ராவணன் படத்தில் ஒரு song இது மாதிரி 😍😍😍😍😍💯💯💯❤❤❤❤❤❤❤❤

  • @naveenj4281
    @naveenj4281 Před 9 měsíci

    உங்களை வரவேற்ற சையது அண்ணா அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் சார்பாக நன்றிகள் பல 🙏🙏🙏 அன்புடன் ஜெ.நவின்

  • @gunanitin3167
    @gunanitin3167 Před 9 měsíci

    Super mud enjoyment kumaru ❤🎉

  • @HelloHarini
    @HelloHarini Před 10 měsíci +4

    Amazing vlog. You are a look like a hero of this festival ❤❤❤❤❤❤❤❤

  • @smanikandan1727
    @smanikandan1727 Před 10 měsíci +5

    Anna..You are an inspiration and hero to me ❤

  • @Subash_twins_2k
    @Subash_twins_2k Před 9 měsíci

    Exactly train to Busan la patha same train...... very happy 🤟✨

  • @sahayajohnson
    @sahayajohnson Před 10 měsíci

    இந்த எபிசோட் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது அதே போன்று அந்த சேற்று திருவிழா பற்றி உங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Před 10 měsíci +1

    Mud festival boryong after2007 20 lakh peoples visited to enjoying here chicken shawarma at Turkish shop kumar explained mud festival and enjoyed we also enjoyed also enjoyed the beautiful beach cosmetic items at the beach side met a Indian friend super

  • @rinisharon4288
    @rinisharon4288 Před 10 měsíci +2

    Anna your awesome you gave a new perspective of korea not just the usual fancy life. Your vlogs are very good take Care and reach back safe and healthy

  • @rath6686
    @rath6686 Před 9 měsíci

    Super soru Thiruvila

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 Před 10 měsíci +2

    Dear Kumar,
    Tirelessly you’re travelling to make your subscribers enjoy the places and scenarios. I appreciate your zeal and the passion to travel around the world. Nice mud festival. My hearty wishes to you to proceed further.

  • @bhagimedia
    @bhagimedia Před 10 měsíci

    Sema sago ariya thagaval miga sirappu❤👌💐

  • @irdhevsTrack
    @irdhevsTrack Před 10 měsíci +2

    மாம்ஸ் நீ தமிழ்நாடு வரும்போது திருச்சிக்கு வந்துட்டு போ என்னோட வீடு திருச்சில தான் இருக்கு இங்க இருந்து நீ இன்டர்நேஷனல் பிளைட் வரலாம் நான் ஏர்போர்ட் நீ திருச்சி வந்தார் கண்டிப்பா பாக்கணும் ஏர்போர்ட்டுக்கு வெளியில தான் என் வீடு

  • @145vasanthavinothan8
    @145vasanthavinothan8 Před 9 měsíci

    13:10 twice song DJ ❤❤❤❤❤

  • @deepakr428
    @deepakr428 Před 10 měsíci +15

    This was super fun and so entertaining. Thanks for showing the different culture through your real words and content. Stay healthy brother!! Lott love from Chennai!!

  • @sridarchinnusamy7567
    @sridarchinnusamy7567 Před 3 měsíci

    Bro, intha episode tha polambama, jolly ah kolantha madri njy paninga.

  • @venkatesan673
    @venkatesan673 Před 10 měsíci

    மண் திருவிழா 👌. வீடியோ பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. 🌹🌹🌹👍🙏..🎉🎉🎉🎉

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 Před 9 měsíci

    After mud festival your face show a glow ji🎉🎉🎉🎉🎉

  • @majmeekc
    @majmeekc Před 10 měsíci +1

    Anna yes athula kpop song play pannaga😊😊🎉

  • @world_facts_513
    @world_facts_513 Před 10 měsíci +1

    Hey jollyya eruku pa nanum varan

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Před 10 měsíci +1

    Kumar bro no chance.
    No way. Superb.
    Mud festival amazing.
    Enjoy bro.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 9 měsíci

    Super bro different experience 🎉🎉🎉

  • @mohanasudhanmohan4951
    @mohanasudhanmohan4951 Před 9 měsíci

    Semma enjoy ya bro.

  • @renuraja5151
    @renuraja5151 Před 10 měsíci +2

    Neega ketta kpop song,
    ima villan 💀and nxde🔥bro
    Tqsm bro love ur content ✨
    All the best ❤️ bro🥰

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 Před 10 měsíci +1

    அட்டகாசம் ❤😂

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si Před 10 měsíci

    very nice ..................................................................... super......................................

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 Před 10 měsíci

    அன்புத்தம்பி அருமை.உன் பயனம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @VickyVicky-yn5kx
    @VickyVicky-yn5kx Před 10 měsíci +2

    Mud festival very nice Anna . Enjoy 😊🎉🎉

  • @sasi3413
    @sasi3413 Před 10 měsíci +4

    didnt even miss single episode. wonderful season

  • @pramalatha4153
    @pramalatha4153 Před 10 měsíci

    நம்ம ஊரு சேத்தான்டி வேசம் இது எங்க ஊரு தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடக்கும்

  • @srimalisrini2262
    @srimalisrini2262 Před 10 měsíci

    Mud festival super. Nega thani oruthara ninnathu than oru mathiriya irunthathu athuku than travels open panni engala ellam kutitu poganu sonnen. Thamizhan engirunthalum thamizhan than. 👍👍

  • @Dx13131
    @Dx13131 Před 5 měsíci

    Awesome video

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 Před 10 měsíci

    அருமை அற்புதமான திருவிழா வாழ்த்துக்கள்👍👍👍

  • @suganthseedan8683
    @suganthseedan8683 Před 10 měsíci +1

    Hello brother ....unghala patha enaku mr.bean tha nabagham vararu 😂😂😂😂😂😂😂solo enjoyment 😂😂😂😂😂😂😂

  • @user-ei4pz3ne5z
    @user-ei4pz3ne5z Před 10 měsíci +1

    Anna intha vedio rombs activate irunkngai ann❤️‍🔥💫

  • @Roshangaming459
    @Roshangaming459 Před 10 měsíci +2

    Super anna Thankyou so much for video

  • @SarathKumar_VK18
    @SarathKumar_VK18 Před 10 měsíci

    Indha episode vera level fun ah irundhuchi naa😂❤

  • @shiv058849
    @shiv058849 Před 5 měsíci

    Mud festival Sema fun

  • @renukadevi1236
    @renukadevi1236 Před 9 měsíci

    Very good service

  • @josebernad9196
    @josebernad9196 Před 10 měsíci +1

    Kumar Anna this video is really awesome, MUD festival summa superb,

  • @Latjag
    @Latjag Před 9 měsíci

    Super mud festivel

  • @jagajagadeshl8198
    @jagajagadeshl8198 Před 9 měsíci

    super black with KoreaI like you brother😊😅

  • @Taeya_.10
    @Taeya_.10 Před 10 měsíci +1

    Super Naangalum nalla enjoy pannom kumar anna bye korea💜😩