Actress Kanaka & Her Father Interview Exclusive for Dinamalar Viewers Part 1

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Actress Kanaka & Her Father Interview Exclusive for Dinamalar Viewers Part 2 For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 1,3K

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 Před rokem +174

    தேவிகா இறந்த பிறகும் தன் தாய் தூய்மையானவர் என்று உறுதியாக பேசும் கனகா ஒரு சிறந்த பெண்மணி. அதேபோல் தந்தையின் மீதும் கண்டிப்பாக பாசம் அதிகம் இருக்கும். எங்கிருந்தாலும் வாழ்க!

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv Před 9 měsíci +44

    அழகான நடிகை வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ரொம்ப வருத்தமாக இருக்கிறது மிஸ் கனகா ❤❤❤

  • @thayavaithi7014
    @thayavaithi7014 Před 9 měsíci +41

    சகோதரி நீங்க மிக உண்மையாகவும் நேர்மையாக வும் வாழுகிறீர்கள்.இப்படியான அப்பா இல்லாமல இருப்பது மிகமிக நல்லது.உங்களுடைய அம்மா இப்படியான மனிதரிடம் வாழ முடியாது பிரித்து வாழ்ந்தது மிகவும் சிறப்பான முடிவு.நீங்க நலமுடன் மகிழ்வுடன் வாழ வேண்டும்.❤

  • @ponnujose780
    @ponnujose780 Před rokem +25

    കനക യെ ഇപ്പോ കണ്ടപ്പോഴും ഒത്തിരി സന്തോഷം ഇപ്പോഴും സുന്ദരി തന്നെ. എന്തിനാ അപ്പനും മോളും വഴക്കിടുന്നത്??? എന്തോ കനക യ്ക്കു ഒരു വിഷമം ഉണ്ടായിട്ടുണ്ട്. എല്ലാം മാറി സുഗമായിരിയ്ക്കാൻ ആഗ്രഹിക്കുന്നു ❤❤❤

  • @v.v.6911
    @v.v.6911 Před 2 lety +63

    உங்கள் கருத்துக்கள் எல்லாம் சூப்பர் மேடம் பேசுகிறவர்கள் பேசட்டும் இறைவன் இருக்கிறான் கலங்காதீர்கள்👍👍👍👍

  • @v.v.6911
    @v.v.6911 Před 2 lety +22

    நன்றி கனகா மேடம் என்றும் அன்புடன் உங்கள் தாயாருக்கும் உங்களுக்கும் உள்ள ரசிகன் என்றும் அன்புடன் நன்றி மேடம் நீங்கள் மீண்டும் திரைப்படத்தின் நடிப்பீர்களா உங்க தாயார் பழைய படங்கள் எல்லாம் சூப்பர் மேடம் நன்றி வாழ்த்துக்கள் மேடம் நீங்கள் திரைப்படத்தில் மீண்டும் நீங்கள் வாருங்கள் மேடம்👌👍🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @VijiViji-ru9xc
    @VijiViji-ru9xc Před rokem +42

    நீதி உன் விஷயத்தில் தூங்கியது ரெம்ப வருத்தம்.......😢என் செல்ல தங்கச்சி 😢😢😢... மண்ணுலகில் மீண்டும் புது மலராய் பூக்க என் பிராத்தனை🙏🏻

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 Před rokem +22

    Kanaka is beautiful and I totally agree with everything she says. She is very calm and bringing her point well.❤️👍

  • @gmsivakumar6
    @gmsivakumar6 Před 3 lety +70

    கிளிபேச்சு கேட்கவா கனகா நடித்ததில் மிகவும் பிடித்த படம்

  • @birundat3259
    @birundat3259 Před 5 lety +169

    அம்மா நல்லா வளர்த்திருக்காங்க. God bless you

  • @vedavallikrishnan2144
    @vedavallikrishnan2144 Před 4 lety +83

    Kanaka mam.. U r strong...be strong... God bless u 🌹

  • @sadhasivamsadhasivam1245
    @sadhasivamsadhasivam1245 Před 4 lety +44

    நல்லா தமிழ் பேசுறாங்க.,நல்ல தமிழ் பேசுறாங்க தெளிவா ,பொறுமையா சிறப்பு

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +67

    கனகா நீங்கள் நல்லப்படியாக
    வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @priyadharshini-bn8xq
    @priyadharshini-bn8xq Před 5 lety +160

    She loves her mother a lot..if ths man talking bad about her how can she tolerate...She s ryt on her side..

    • @captainamerica8804
      @captainamerica8804 Před 3 lety +8

      Kanaka is obviously telling lies. The woman under question may be her mother but the discussion here is whether she was found in a compromising position or not. If she was found then the discussion ends there. It doesn't matter whether she was her mother or not. If we have to decide things based on relations then every criminal is someone's son, brother or father, mother.
      Kanaka's fake laughter shows up that she is telling lies.

    • @faalihanausheen2893
      @faalihanausheen2893 Před 3 lety +1

      "

    • @Ash-il5wr
      @Ash-il5wr Před 2 lety +2

      @@captainamerica8804okay..She must have been very young which is why she isn't aware but how can you say she is lying?? Who are you and me to call a third person a liar.

    • @captainamerica8804
      @captainamerica8804 Před 2 lety +4

      @@Ash-il5wr you and me can definitely call a third person liar if that third person brings their personal to a public forum expecting you and me to watch and support their acts. Please stop thinking in filmsy way, public forums are meant for public to comment.

    • @Ash-il5wr
      @Ash-il5wr Před 2 lety +1

      @@captainamerica8804 That's real mature.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 4 lety +144

    இப்பவும் தன் மகள் மீது பாசம்யில்லாத அப்பா இன்னும் தன் மனைவி தேவிகாவை தப்பாக பேசும் கணவன் இவரை திருத்தவே முடியாது விட்டு கொடுத்து போகும் மணம் இல்லை இவருக்கு
    கனகா மேடம் உங்கள் அம்மா வளர்ப்பு நல்ல வளர்ப்பு அருமை இன்னும் நீங்கள் தனியாக இருந்தாலும் கெத்தாக இருப்பது சூப்பர் 👌
    நீங்கள் அப்பாவிடம் கேள்விகள் கேட்பதில் தப்பேயில்லை 👍

    • @sangarappillaibalasankar9355
      @sangarappillaibalasankar9355 Před 4 lety

      666 i was in 9
      ...

    • @swapnasekar1246
      @swapnasekar1246 Před 4 lety +5

      Unga pillaya unga kite pirichu thaniya vazha kathukudukurathu Nalla valarppa ennpa pesuringa

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety

      அவருடைய நிலையில் இருந்தா தெரியும் பாவம் மனுஷன் கணவன் எதை பார்க்க கூடாதோ அதை நேரில் பார்த்தவர் எந்த மனிதனும் தாங்க மாடடான்

  • @sathyajesuputhiran2758
    @sathyajesuputhiran2758 Před 4 lety +23

    Kanaga is a beautiful lady.god bless uu.🤗😘😘

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 4 lety +244

    கனகாமேம் உங்க மனசுக்கு👌 நீங்க நல்லா இருக்கணும் 🙏

  • @divyadeepak3134
    @divyadeepak3134 Před 5 lety +56

    I love kanaka😍

  • @user-ld5yz5em7v
    @user-ld5yz5em7v Před 3 lety +15

    How calm she was talking even he is provoking her ..good mind mam

  • @santhurusankar2121
    @santhurusankar2121 Před 3 lety +7

    வீடு பூட்டி வைபது அவருடைய பாதுகாப்பு

  • @stephengregory9985
    @stephengregory9985 Před 4 lety +26

    Hi kanaga, be happy, take care of yourself, problems are always there, ignore it, take care👍👍👍💕

  • @shafeekhvs6985
    @shafeekhvs6985 Před 3 lety +114

    മലയാളികൾ അരെ ഗിലും കാണുന്നവരു ഡോ

  • @videostarsvideostars6413
    @videostarsvideostars6413 Před 6 lety +226

    kannaga is one of my favourite heroin 80 is avanga semma act ever green eyes 👍👌

  • @sundaravelmuniyandisundara34

    தேவதாஸ்...மதுரையில் ஒரு பிரபலமான சவுராஷ்டிரா குடும்பத்தில் பிறந்தவர்.இயக்குநர் பீம்சிங் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது தேவிகா அவர்கள் புகழ்பெற்ற நடிகை. தேவிகா தேவதாஸ் மீது காதல் கொண்டு பலரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார்.இருவருமே நல்லவர்கள்தான். சந்தேகம் இவர்களது திருமண வாழ்வை சீர்குழைத்தது...கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டுச்சென்ற தேவிகா தனது மகளுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்தித்தரவில்லை.மகளுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த நினைக்கும் அப்பாவுக்கு ஒத்துழைப்பைதர மகளுக்கு விருப்பமில்லாமல் கனகா வாழ்கை வீணானது. தேவதாஸ் மதுரை அருகேயுள்ள காளிகாப்பான் கிராமத்தில் ஏராளமான விளைநிலங்களில் விவசாயம் செய்து அங்கேயே வசித்தும் வருகிறார். ஏராளமான சொத்து பணம் காசு இருந்தும் பாவப்பட்ட கணவன் மனைவி மற்றும் இவர்களது ஒரே மகள் கனகா...இவர்களுக்காக இரக்கப்படுவதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்.....

    • @user-vw3dd2yi1i
      @user-vw3dd2yi1i Před 2 měsíci +1

      Kanaga Amma Appava pathi thappa solli kuduthu valthurukanga

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety +188

    கனகாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது வருத்தம் அளிக்கிறது.

    • @KumariKumari-jw2iy
      @KumariKumari-jw2iy Před rokem +2

      கனகாவுக்கு,தாய் உயிரோடு இல்லை,தந்தையும்,கனகா,மணதை புண் படுத்துவது,ரொம்ப வேதனை.

  • @nasarjamal1719
    @nasarjamal1719 Před 2 lety +4

    உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் மேடம்,
    கலங்காதிங்க,,,,

  • @resistbakiyamani869
    @resistbakiyamani869 Před 3 lety +26

    கனகாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே வருத்தமாக உள்ளது.

  • @devaraja500
    @devaraja500 Před rokem +31

    அற்புதமான தமிழ் நடிகை கனகா

  • @devdhesh9534
    @devdhesh9534 Před 4 lety +91

    கனகா really one of the Bold person...really missed her In films...💚

  • @jayal4607
    @jayal4607 Před 6 lety +16

    I like kanàga. Don't afraid. Always god be with you.

  • @shanojap3136
    @shanojap3136 Před 5 lety +127

    We could understand the feeling of a lonely actress Miss Kanaka who is in front of the media cameras along with her father.
    By this video we could understand that feeling of a girl who is all alone without any support from her father and lived for years. Very unhappy and really tears comes from my eyes. May God Bless her and give her strength to stand bold and face this matter. I pray God not to give these kinds of problems to be faced even to our enemies. I pray God to settle the dispute between the twos.

  • @jesupethuru
    @jesupethuru Před 11 lety +66

    She is really smart.

    • @zairimasha2184
      @zairimasha2184 Před rokem +1

      Kanaga akka nega pawam .
      Oru father pellaya patty tappa pesduradu nalla vesayam ella .enda nelamai yarukum varakoodadu

  • @venusundu5531
    @venusundu5531 Před 3 lety +18

    God bless you mom be strong 🤩

  • @acexecisevenkatraman6940

    Daughters are our life. We should not leave them alone. Human life is short. We have to show mercy to others. Loneliness is like hell. Miss kanaka living without mother and without father support. God has to give confident to her

  • @fullmoonpictures5030
    @fullmoonpictures5030 Před 3 lety +17

    Both looks verry innocent there is some misunderstanding goingon

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 3 lety +58

    அருமையான நடிகை

  • @friedafelix6099
    @friedafelix6099 Před 4 lety +27

    Kanaka....don't worry God is with you...

  • @nehruarun5122
    @nehruarun5122 Před rokem +7

    I really respect Ms Kanaga, truly mature and very intelligent perspectives of life.

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 Před 6 lety +69

    Kanaka brave woman .live long ...you are a wonderful actress

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Před 9 měsíci +6

    பாவம் கனகா... இப்படியா ஒரு அப்பா பேசுவது...

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 Před 3 lety +45

    கனகா ரொம்ப தெளிவான தைரியமான பொண்ணு. நல்ல மனிதன் தன் மனைவியை பொதுவெளியில் தரக்குறைவாக பேச மாட்டான் இவள் சரியில்லை .கனகா அருமையான பொண்ணு 👍🏾

  • @shubs4sats
    @shubs4sats Před 4 lety +59

    Kanaka you are a strong woman..stay this way. Some men suffer psychological problems that gives them illusions like their wife is cheating on them..may be your dad has that issue. To him it might feel like those thgs happed but not in reality.

  • @sureshkumarji
    @sureshkumarji Před 10 měsíci +10

    I can see Kanaka psychologically affected, because of the unstable parenting structure. I can see Kanaka's love for her mother But I have to blame both for this unpleasant situation.

    • @santhinisha1967
      @santhinisha1967 Před 2 měsíci

      No this is wrong mentally affectedna ippafi theliva pesamattanga but some ematrangal paavam god wiill save her life

  • @inthinathan
    @inthinathan Před 4 lety +51

    அப்பா , மகள் இருவருமே நல்லவர்கள் அவர்களின் ஈகோ முதன்மையாக உள்ளது. எதற்கு இவ்வளவு விவாதங்கள் என்று தெரியவில்லை . இன்னும் ஒரு சில காலம் தான் சந்தோசமாக இருங்களேன்.. பாவமாக இருக்கிறது.

  • @premyjos
    @premyjos Před 3 lety +62

    Kanaka is brave.... Why her father wants to discuss his family life to public... Shame😖

  • @Latshana
    @Latshana Před 8 měsíci +2

    Her father saw what he saw.... he cannot erase those memories. Why did she call for a press meet and publicise this and justify her side. Her mother definitely meant the world to her. Now the world knows about the mother....

  • @sethuramniveditaacademy
    @sethuramniveditaacademy Před rokem +6

    Both are good people. The rift is due to their misunderstanding. Their issues could have been easily solved through mutual talk.

  • @satheeshoc4651
    @satheeshoc4651 Před rokem +29

    Kanaka voice super 👍

  • @pullurlavanya3851
    @pullurlavanya3851 Před 6 lety +35

    U r safe madam enough, thank God

  • @gethagetha2261
    @gethagetha2261 Před 3 lety +29

    My favorite heroine

  • @ponnujose780
    @ponnujose780 Před rokem +10

    കനക, കഴിഞ്ഞതോകെയും മറക്കു. അച്ഛനും മോളും സന്തോഷമായിരിയ്ക്കു. 🙏❤️❤️❤️

    • @geethamenon2175
      @geethamenon2175 Před rokem +1

      Ingane ulla achande koode engane santosha undakum. Ithilum bhedam ayal vegam chavunnathane nallathe

  • @DonmurugaWWWgmailComK
    @DonmurugaWWWgmailComK Před rokem +5

    I love so much kanaga mam.... She's good actress....

  • @prabhavasanthi2355
    @prabhavasanthi2355 Před 5 lety +31

    Kanaga voice super

  • @abhiramimohandas8256
    @abhiramimohandas8256 Před rokem +14

    I can't forget " unnimol" in Vietnam colony movie.....lot of love from kerala ❤❤❤❤❤ plzzz come back I love your act...legend❤❤❤😢😢

  • @devakishoba3419
    @devakishoba3419 Před 6 lety +35

    Devika is a good actress

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 Před rokem +19

    God bless you sister

  • @rajendrantamil1083
    @rajendrantamil1083 Před 8 lety +42

    kanaga paavam

  • @user-el9rr4zc3m
    @user-el9rr4zc3m Před rokem +1

    A good hearted man should marry Kanaka .She is quiet normal and good person.He should expect nothing from her even as he should he be with her.God bless him Kanaka.❤❤❤❤😢😢

  • @newsteps28
    @newsteps28 Před rokem +10

    How are you Kanaka ma'am? My respect and love to you from Kerala ❤️🙏

  • @ThayajiniMeeraKeethan
    @ThayajiniMeeraKeethan Před 9 měsíci +1

    U r dad is very truly

  • @kavithanebu4788
    @kavithanebu4788 Před 2 lety +13

    Poor, helpless women, she was best actress 🥺🥺

    • @harikrishan5805
      @harikrishan5805 Před rokem +2

      Yess. I am dream that thalapathy vijay meet kanaka for cinema🎦 because thalapathy is humble 🥺😥🙏

  • @angelinesophia4318
    @angelinesophia4318 Před rokem +13

    She is Brave 😎🎇🔥🔥🔥

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Před 3 lety +59

    Every dad wants daughters to be comfortable, stress free and to settle with good family.

  • @itsmesiana1167
    @itsmesiana1167 Před 5 lety +16

    Nalla vela kanaka mam uyiroda irukaanga😍😍

  • @ganesanm2973
    @ganesanm2973 Před 4 lety +23

    அவரின் தந்தை சொல்வதுபோல் வழக்கு எண்ணை குறிப்பிட்டு வழக்கறிஞ்சர்களால் எளிமையாக தீர்ப்பு நகலை பெற முடியும்.உண்மை தான்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 5 lety +92

    ஒரு அப்பா. மகள் பிரச்சனைய மீடியாமூலமாகவா வெளிபடுத்தவேண்டும்

  • @vimalam9533
    @vimalam9533 Před 2 lety +12

    ஆண்மையை அழகாக்குவது பெண்மையின் கடமை.... பெண்மையை மதிப்பது ஆண்மையின் மதிமை....
    மதியற்ற ஆண்மை‌ மகிமையற்ற ஒன்று......

    • @sagayaraj9633
      @sagayaraj9633 Před rokem

      Kanaka ma negka nalla eruperkal kavala patatherkal na

  • @Human-dj5wo
    @Human-dj5wo Před 9 měsíci +2

    He will be telling true. His face tells that he is telling true.

  • @lokisscribbles4521
    @lokisscribbles4521 Před 10 lety +33

    the oldman has some valid points u people have to listen to it carefully before commenting on this video the problem is with kanaka not with the old man. its nothing but she is trying have some stunt but in the end she has earned and you peoplee are appreciating for what she . i dont know how can you support such a women blindly without even understanding the conversatin

    • @rajanrajitha851
      @rajanrajitha851 Před 9 lety +9

      Because people choked with feminism ideology. The man is very old or infant or minor just they don't care. support the women that s it.

    • @MuthuMuthu-nb6jf
      @MuthuMuthu-nb6jf Před 7 lety

      Loki’s Vidz k

    • @Nirmala1969
      @Nirmala1969 Před 7 lety +4

      yep. I agree he was against Kanaga acting. I think people have been trusting devika all these years and the interviewer is not letting him talk either

    • @rukumanirukumani7679
      @rukumanirukumani7679 Před 6 lety

      Loki’s Scribbles

  • @user-nz7nm6uq1r
    @user-nz7nm6uq1r Před 3 měsíci +1

    Father is good 💯

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 Před 3 lety +7

    கனகா சூப்பர் பதில் வாழ்த்துக்கள்

  • @sudhakark8498
    @sudhakark8498 Před rokem +3

    7:33 what a speech kanaga vaalga kanaga vaalga .😍😍😍😍😍

  • @jkrishnan30
    @jkrishnan30 Před rokem +8

    Good Acting in "Vietnam Colony" (malayalam) pair of Mohanlal. Kanaka is much loved in Kerala after this. But didnt see her again in any major roles again. Love you ma'am from kerala

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 2 lety +2

    வணக்கம் எனக்கு நடிகை கனகா மேடம் ரொம்பா பிடிக்கும் எழில் மிகுந்த அரசி கிராமத்து பெண் மாதிரியே இயல்பு நிறைந்த தோற்றம் டைரக்டர் கங்கை அமரன் சார் இந்த எழிரசியை கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகம் செய்து வைக்கா விட்டால் இந்த எழிரசி நம் கண்ணில் பாடமல் இருந்து இருக்கும் நடிகை கனகா அவர்கள் அம்மா பழம் பெரும் நடிகை தேவிகா இருந்தாலும் அவர்கள் முகச்சாயல் ஒரு துளி கிடையாது அவர்கள் தந்தை தேவதாஸ் முகச்சாயல் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது அப்பா மகள் பிரச்சனை என்றால் அவர்கள் சொந்த பிரச்சினை அவருக்கு ஏதாவது என்றால் பிள்ளை மனம் துடிக்கும் பிள்ளைக்கு ஏதாவது என்றால் தந்தை மனம் துடிக்கும் இது அவர்களது சொந்த பிரச்சினை அவர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் நன்றி

  • @vishnufrucks6494
    @vishnufrucks6494 Před 5 lety +220

    கனகா மேம் கவலை படாதீங்க உண்மை தான் ஜெயிக்கும்

    • @suryasurya-ql4mo
      @suryasurya-ql4mo Před 5 lety +2

      இந்த

    • @venguvengu7951
      @venguvengu7951 Před 4 lety +5

      முதலில் உங்கள் குடும்பத்தை பத்தி கவலை படுங்க, அப்புறம், கனகா madam பற்றி பிறகு கவலை படுங்க.

    • @jothiselvaraja1295
      @jothiselvaraja1295 Před 3 lety

      @@suryasurya-ql4mo aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @babyshopplanet6884
      @babyshopplanet6884 Před 2 lety

      kanakamassactormad

    • @babyshopplanet6884
      @babyshopplanet6884 Před 2 lety

      gagaamarankanakafathermad

  • @mahendran7898
    @mahendran7898 Před 4 lety +11

    எனக்கு ரொம்ப பிடித்த ஒரே நடிகை தேவிகா அவர்களை நான் என்று காணப்போகிறோம் ரொம்ப கவலையா இருக்கு

  • @deepikadev200
    @deepikadev200 Před 4 lety +7

    Mam you are perfect

  • @narasimhan31
    @narasimhan31 Před 3 lety +4

    அப்பா மிக நல்லவர்

  • @harishtvk5261
    @harishtvk5261 Před 3 lety +34

    The father is talking with sense...she is the real comedy piece,

    • @adwithkrishna1841
      @adwithkrishna1841 Před 2 lety +11

      Wat sense in his words u find? He said acting career is worse nd better to become a engineer or doctor with high education... Menaka is a very finest nd talented actress... In malayalam she could gave memorable movies... We malayali people's watching still with respect to her any doctor or engineer can achieve this? During that time she was one of highest paid actress in malayalam movies

    • @vpasha11
      @vpasha11 Před 2 lety

      May be you are a comedy piece who doesn’t even understand who is right and who is wrong and what you mean he is talking in sense? Is this is the way he talk about his wife in public? 😡

  • @sumisum2324
    @sumisum2324 Před 2 lety +2

    இந்த வயதான தகப்பனை ஆன்மை உள்ளவனா கேட்கிராள் அவர்உன்மையா தானே சொல்கிரார்

  • @srividyar87
    @srividyar87 Před 6 lety +21

    In spite of so much fighting, both share a strong bond.

  • @jiljack2
    @jiljack2 Před 5 lety +4

    No mother,life is short ,unite each other,think about Ur future,lead a peaceful and happy life,

  • @manoharansubramaniam3596
    @manoharansubramaniam3596 Před 4 lety +6

    Judgement copy any one can get.
    Ms. Kanaka should deal all these things very discretely.

  • @sreedharanpanjanathan7776

    Kanna kanaka you really a wonderful girl ma our whole family loves you and your mom good luck god wishes,,,

  • @keerthikakeerthika1861
    @keerthikakeerthika1861 Před 3 lety +62

    She is a good actress in Tamil cinema

  • @saruljothi2458
    @saruljothi2458 Před rokem +45

    வேதனை நிறைந்த வாழ்க்கை

  • @ArunKumar-ox7bt
    @ArunKumar-ox7bt Před 6 lety +20

    Kanaga Ma'am I love your mother's acting as well as your acting... ... ... Being a strong woman you shouldn't be introverted... Please come out and explore the world my dearest Kanaga Ma'am...

  • @Dhanalakshmi-qf6lo
    @Dhanalakshmi-qf6lo Před rokem +2

    I love Kanaka mam❤️

  • @kavithap7619
    @kavithap7619 Před 5 lety +35

    Kanaka , u r a beautiful star actress and a strong level headed person ......keep it up.......I always support u
    ...but always take care of it father....

  • @anithaelangowan9993
    @anithaelangowan9993 Před 9 lety +234

    கனகா தனது தாயாரை பற்றி தவறாக பேசினதால் தான் அவ்வாறு சிரித்தார் , தனது தந்தையை ஆயிரம் கேள்விகள் கேட்கிறார் ? இதில் தவறு ஏதும் இல்லை ...

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Před 2 lety +142

    எவ்வளவு பெரிய நடிகை மனசு பாதிச் இப்படி ஆயிட்டாங்க உங்கள பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வரும்

    • @PrakashPrakash-tr4ur
      @PrakashPrakash-tr4ur Před 2 lety +5

      Same bro.... எனக்கும் 😭 வரும் .... But ரொம்ப அழகான அருமையான நடிகை ...... சொந்த அப்பன்கிட்டயே இவ்ளோ problem இருந்தா அவங்களுக்கு மனுஷங்களை எப்படி பிடிக்கும் ..... அதனாலதான் கல்யாணம் பண்ணிக்காம தனியா ... Animals, birds னு வாழுறாங்க .... எனக்கு அவங்க முட்டைக்கண்ணு ரொம்ப பிடிக்கும்

    • @ushavijay6341
      @ushavijay6341 Před rokem +1

      11111

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr Před rokem

      💯

    • @lakshmanannaagu7667
      @lakshmanannaagu7667 Před rokem

      Yo

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Před rokem +4

      En kathai 😢yum ipdithan...ipudi poruppu paasam illatha aangal nam valvil irunthal naam துரதிருஷ்டசாலிகள்😢😢😢

  • @padmavathib1812
    @padmavathib1812 Před 6 lety +20

    Kanaka Currectta Pesureenga Best of Luck

  • @sridharagaram7708
    @sridharagaram7708 Před 3 lety +10

    Both of you live happily as father and daughter your mother's asthma will rest in peace

  • @subhasaran5618
    @subhasaran5618 Před 6 lety +50

    pavam kanaka,

  • @josealexander1674
    @josealexander1674 Před 2 lety +5

    Kanaka is good actress. She should be come back in acting.

  • @nandhinibalu97
    @nandhinibalu97 Před 3 lety +1

    Enaku ivangala romba romba pedikum

  • @sivaranjani1189
    @sivaranjani1189 Před 5 lety +6

    Praise the lord

  • @nisarabdul5621
    @nisarabdul5621 Před rokem +1

    I feel sad when I think from her dad..he is 76 and see how his daughter talking to him ....

  • @thiagarajahrajah5963
    @thiagarajahrajah5963 Před 4 lety +8

    Father and daughter have the same facial features.

  • @MuruganMurugan-we6xy
    @MuruganMurugan-we6xy Před rokem +1

    எந்த அப்பாவும் பொண்ணு நல்லா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க அது மாதிரி தான் ஆசைப்பட்டிருக்காரு எத்தனை வருஷம் நீங்க எங்க போயிருந்தீங்க மேடம்