ஐயப்பனை வளர்த்தது பாண்டியர்களா? | சோழர் Vs பாண்டியர் | Sabarimala Ayyappa Mystery & History | PART 3

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2020
  • Episode #868 | ஐயப்பனை வளர்த்தது பாண்டியர்களா? | தீர்க்கதரிசனம்! | சோழர் Vs. பாண்டியர் | Sabarimala Ayyappa Mystery & History | PART 3 | Karthick MaayaKumar |
    #sabarimala #FindFacts #ayyappa #swaamiyesaranam
    PART 1 Video Link Here : • பந்தள ராஜா குடும்ப ரகச...
    PART 2 Video Link Here : • பந்தளத்தில் பதுங்கிய ப...
    PART 4 Video Link Here : • சபரி ஐயப்பன் சிலையை தந...
    PART 5 Video Link Here : • ஐயப்பன் சிலை நவபாஷாணமா...
    PART 6 Video Link Here : • மகரஜோதி இயற்கையா? செயற...
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Komentáře • 166

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 3 lety +17

    எனக்கு மிக மிக பெரிய ஆசை ஒன்று உள்ளது... Time travel machine மூலமாக ஆதி தமிழன் அதாவது முதல் தமிழன் சிவன் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொறு மன்னர்களின் வாழ்க்கை மற்றும் மக்களின் வாழ்க்கை... இத்துடன் போர்கலத்தின் சண்டை காட்சிகள்....ஆட்சி செய்யும் முறை...இவற்றை ஒவ்வொன்றாக பழங்காலத்திற்கே சென்று அவற்றை காண வேண்டும் என்கிற ஆசை உண்டு...இது ஏதோ இன்று வந்தவை அல்ல....பல ஆண்டுகளாக என்னுள் உள்ள ஆசை...... என் தமிழ் இனம் தோன்றியதை பார்க்க ஆசை.....

    • @user-ny4ed7ym7r
      @user-ny4ed7ym7r Před 2 lety

      🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼👉🙎👍👍👍👍👍👍👍👍👍👍

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Před 3 lety +4

    கார்த்திக் மாயகுமார் அவர்களுக்கு என் வேண்டுகோள் ஒன்று.... நீங்கள் போடும் ஒவ்வொறு பதிவையும் நான் பார்க்கிறேன்...மிக அருமை.... ஆனால் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்கவைகளை பதிவிடும் போது வெறும் பேச்சுடன் நிற்காமல்.... வரலாற்றை இப்போது நேரில் பார்க்கும் வகையில் அனிமேசன் காட்சி வடிவில் தருவீர்கள் என்றால்..இன்னும் மிக அருமையாக இருக்கும்....காரணம் நாம் யாரும் வரலாற்றை வார்த்தைகளாகவே பார்ப்பதால் .... அதன் வரலாறு நமக்கு முழுவதும் அறிந்துவிட முடியாமல் போய்விடுகிறது....இதனால் தான் அனிமேசன் வடிவில் காட்சிகளை தாருங்கள் என்கிறேன்...... வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே..... நீங்கள் என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையில் ..... கார்த்திக்....நன்றி...

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +8

    மீனாட்சி அன்னையின் இயற்பெயர் தடாதகை.பின் அங்கயர்கண்ணி என்றாகி பின் மீனாட்சி ஆனது.சுந்தரேஸ்வர பாண்டியன் என்பவர் தான் சிவபெருமான். அவர் மதுரையின் மூன்றாவது மன்னர். மீனாட்சி அன்னைக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பிறந்த குழந்தை தான் முருகனின் அம்சமான உக்கிர குமார பாண்டியன்.

  • @vigneshsreevelu7494
    @vigneshsreevelu7494 Před 3 lety +15

    Saranam ayyappa 🙏

  • @ramsubbian
    @ramsubbian Před 3 lety +11

    Hello bro 😁 I'm from Madurai 🔥 Thanks for sharing our native good things 😎

  • @sathishkumar-cj7jw
    @sathishkumar-cj7jw Před 3 lety +7

    தென்காசி பாண்டியன் 👏👏👌

    • @keeploy2778
      @keeploy2778 Před 3 lety +1

      தஞ்சாவூர் சோழன்...

  • @rangarajan117
    @rangarajan117 Před 3 lety +1

    ஹரி ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @pandiyantneb9394
    @pandiyantneb9394 Před 3 lety +8

    பாண்டியார்கள் பற்றிய வரலாறு சொல்லுக சார்

  • @tamilnetworks780
    @tamilnetworks780 Před 3 lety +7

    Thanks for sharing about Dharmasasta Ayyappan 😍😍 I know becoming generous like Ayyappa is impossible in today's world But i will practice good things

  • @karthiksabari417
    @karthiksabari417 Před 2 lety

    மிக அருமை ஐயா

  • @SureshKumar-cq3hx
    @SureshKumar-cq3hx Před 3 lety

    Informative 👍

  • @pandiyantneb9394
    @pandiyantneb9394 Před 3 lety +1

    ஆன்மிக உண்மை தகவல்கள் போன்ற குறுஞ்செய்தி போடுக சார் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் கடந்த கால வரலாறுகளை கூறும் குறுஞ்செய்தி நன்றாக இருந்தது மேலும் சித்தர்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுக சார்

  • @vellaichamy1408
    @vellaichamy1408 Před 3 lety +9

    ❤💚🐟🐟❤💚
    மீண்டெழும் பாண்டியர்
    வரலாறு
    ...🔥🔥🔥🔥💪💪

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před 3 lety

    சூப்பர்

  • @mahendranmani3843
    @mahendranmani3843 Před 3 lety +1

    மிக அருமை நண்பா

  • @allyourneed7369
    @allyourneed7369 Před 3 lety

    நான் திருநெல்வேலி -யை சார்த்தவன் எனது சாஸ்தாவின் பெயர் சுந்தரபாண்டிய சாஸ்தா இவரின் வில்லு பாட்டு கதையில் இவருக்கும் ஐய்யப்பன் உள்ள தொடர்பு பற்றி கதைகள் வரும் அது இப்போது தெளிவாகிறது நன்றி

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety

    அருமை அருமை

  • @3.0smartchannel8
    @3.0smartchannel8 Před 3 lety

    Supper

  • @NihilJNihil
    @NihilJNihil Před 3 lety +1

    Excellent bro 👍👍👍👍

  • @Sathesh06
    @Sathesh06 Před 3 lety +1

    Nice information bro 👍👌💪

  • @manikandanannadurai6257
    @manikandanannadurai6257 Před 3 lety +1

    Bro spr continue pannunga 🤞🏼

  • @rajkumarrangan2472
    @rajkumarrangan2472 Před 3 lety

    Super super bro tq

  • @rithinrithin3142
    @rithinrithin3142 Před 3 lety +2

    I am the 2nd view and 1st comment 😊

  • @krishnadurai3409
    @krishnadurai3409 Před 3 lety

    Super sir

  • @kathirvel1357
    @kathirvel1357 Před 3 lety

    Excellent boss

  • @Praveenkumar-cf9to
    @Praveenkumar-cf9to Před 3 lety

    Bro super bro ayyappan pathi neraiya poduga bro avara pathi neraiya therijikano bro manushana erudhu deiva yogi anavaru bro yenaku avarukum ena connectivity therila but yenaku ayyappan romba pudikoo yenaku pudicha kadavulae avaru dan bro swami saranam

  • @arivazhagannarasingapuram8688

    Yenga Madurai na summava super brother thank you

  • @NandhaKumar-gg7tj
    @NandhaKumar-gg7tj Před 3 lety +11

    சிவன் மற்றும் வினாயகர் god storey sollungae sir please........

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 Před 3 lety +26

    தி.க ஒழிக

  • @sheebaselvaraja6176
    @sheebaselvaraja6176 Před 3 lety +4

    Boothapandi nu oru oor and famous temple is there in Nagercoil
    Do some survey on this place

  • @vasan9752
    @vasan9752 Před 3 lety +1

    Swamiye saranam aiyappa

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Před 3 lety

    From Malaysia gooooood Info

  • @subramanianperumalndr2937

    👉🏼 இன்னும் எங்கள் ஊரில் பாண்டியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள் உள்ளன குடைவரைக் கோயில் பழைய தமிழ் எழுத்துக்கள் கல் வெட்டில் உள்ளன

  • @shathivelpranavan8169
    @shathivelpranavan8169 Před 3 lety +7

    இலங்கையும் பாண்டியர்களின் நிலம் தான்

    • @keeploy2778
      @keeploy2778 Před 3 lety +2

      சோழர்களின்.. நிலம்..

    • @shathivelpranavan8169
      @shathivelpranavan8169 Před 3 lety

      ஈழவர்கள என்று இலங்கை தமிழர்களுக்கு பெயர் வர காரணம் என்னவென்று தெரியுமா? ஈழ வள நாச்சியார் தேவியின் பிள்ளைகள் என்பதால்தான் அவர்கள் ஒரு பாண்டியர் வம்சத்து ராணி
      சோழர்கள் இங்கு பிற் காலத்தில் இங்கு வந்தவர்களே தவிர பூர்வீகமானவர்கள் இல்லை. இலங்கையின் பூர்விககுடிகள் பாண்டியர்கள்.

  • @mania2527
    @mania2527 Před 3 lety +1

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro

  • @mohankumars6621
    @mohankumars6621 Před 3 lety

    Thanks barthar

  • @MG-xu9xd
    @MG-xu9xd Před 3 lety +3

    The great kingdom

  • @bhuvaneshwaris153
    @bhuvaneshwaris153 Před 3 lety +4

    Pls talk about a mysterious disease spread in andrapradesh

  • @Arunmoni2105
    @Arunmoni2105 Před 3 lety +3

    கொற்கை யா??
    கபாடபுரம்
    தென்மதுரை முதன்மையான தலைநகரம்

  • @bharathm5005
    @bharathm5005 Před 3 lety

    Anna Dec 16 - 21 suriya puyal naala edho 6 days ku darka tha irukunu NASA sonnanganu tamil newspaper la padicha is it true? Please tell bro.........

  • @nenjaeyezhu2088
    @nenjaeyezhu2088 Před 3 lety +12

    Swami ayyapan not 1 person he a avator of Lord sasta he is 8 avatar of sasta

  • @rasuramanraman5406
    @rasuramanraman5406 Před 3 lety

    Yes

  • @malarvannan4098
    @malarvannan4098 Před 3 lety +3

    ஜெய் ஶ்ரீராம்

  • @adhiadhibala3044
    @adhiadhibala3044 Před 3 lety

    Anna i name bala from chennai Anna death after enna nadakuthana antha jeevan ennga travel panuthu please Anna .

  • @sunnysunny4616
    @sunnysunny4616 Před 3 lety +1

    Parayars. Than. Bro. Pandiyarkall 👍👍👍👍👍👍

  • @arunachalamar5898
    @arunachalamar5898 Před 3 lety +1

    Sir Indra Gandhi PM ha irrukum podhu emergency eduthutu vandhanga atha pathi detailed video podunga. Why? What? When

  • @gokulvijayan3744
    @gokulvijayan3744 Před 3 lety +1

    ஐயா 9.00to 9.30 இந்த time period ல வருகின்ற பெயர் பட்டியல்களில் பாண்டிய மன்னர்கள் பெயருடன் சோழ மன்னர்கள் பெயர்களும் உள்ளன,சொழற்களுகும் பாண்டியர்களும் என்ன சம்மந்தம் என்று கூறு வீர்களா

  • @selvakumar-rk4yt
    @selvakumar-rk4yt Před 3 lety

    👌👌👌

  • @jshankar1098
    @jshankar1098 Před 3 lety

    In kandha sashti kavasam murugan is called as vaaranathuvasan -
    Malayathuvasan sounds similar

  • @sssksuresh2163
    @sssksuresh2163 Před 3 lety +1

    கீழடி யின் உண்மை வெளிவந்தாள்தான் உண்மை தெரியும்

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +1

      கீழடியை விட பழமையான நகரம் மதுரை.

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Před 3 lety

    பாண்டியனின் வரலாறு பெரும் பகுதி லேமோரியா கண்டத்துடன் தொடர்புடையது அது அழிவுற்றதால் அவர்களின் குறிப்பும் அழிவுற்றது.

  • @saravanapandian2106
    @saravanapandian2106 Před 3 lety

    Graham hancock research poomphaur pathi sollunga

  • @kirishnakaanthcandane1989

    New hairstyle mass thalaiva

  • @nishanthannishanthan3541

    🙏🙏🙏🙏🙏💪💪💪🙏🙏🙏🙏

  • @maneshkanchi.s1787
    @maneshkanchi.s1787 Před 3 lety

    Pandiyar pathi video pesunga gii

  • @sankarselvi9951
    @sankarselvi9951 Před 3 lety +3

    Next part eppa bro, waiting eagerly

  • @user-bl7rw8ck2c
    @user-bl7rw8ck2c Před 3 lety

    Bro I want to compliant against SSC .
    What should I do ?

  • @raindropbeatz
    @raindropbeatz Před 3 lety

    This channel is underrated. It should have way more subscribers! All the people who watch him, please subscribe to him if you still haven't.

  • @shah56044
    @shah56044 Před 3 lety

    Pls talk about vavar also

  • @Manikutty-rl9mc
    @Manikutty-rl9mc Před 3 lety

    Padiyargal eatho oru karanathugaka kattukulla idam payarthaninga avakitta marachivakka patta marumum onnuirukku sir coritta sollanum na onu avainga pathukathu ippan Kadaulaiya illa mamanar vamsathaiya ithu poin porulagaka illai ippan solrathu ivarkal udaiya manarudaiya pillaiya pathukappaka valrakka karanum MA irukkalam eatha thalaimurauim vanakaganumnu God irukalam sir appaillam manarai kadulagathan papargal ennaatraulagam maragama iruka intha seaiyal seaiyapattuirukalam so avargal varalaru threyama ippaum pathukagapattu varthu kovilgali marapattuirukalam inumum padiyargal vathukondeatha irurainga valkaga pandi inamea

  • @satheesraisah4969
    @satheesraisah4969 Před 3 lety

    kailasam siva srilanka

  • @velukutty3770
    @velukutty3770 Před 3 lety +3

    Ninda Seer Nedumaran than Tirunelveli Nellaiyappatmr temple kadunathu

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +3

      அந்த மன்னன் சமண சமயத்தில் இருந்து பின் திருஞானசம்பந்தரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்.

    • @velukutty3770
      @velukutty3770 Před 3 lety +1

      @@ns_boyang Useful Thanks

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +1

      @@velukutty3770 👍🙏

  • @Manikutty-rl9mc
    @Manikutty-rl9mc Před 3 lety +3

    Nan pandiaya vamsam than

  • @supriya5728
    @supriya5728 Před 3 lety

    Vintage kmk is back

  • @b2tamil
    @b2tamil Před 3 lety +1

    theerka tharisanam na yenna bro..meaning sollunga yaarachu

    • @pavisharan97
      @pavisharan97 Před 3 lety +2

      கடவுளுக்காக பேசுபவர் மக்களுக்கு வழிகாட்டவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்

    • @b2tamil
      @b2tamil Před 3 lety

      @@pavisharan97 tq anna

  • @msudhandev007
    @msudhandev007 Před 3 lety +1

    Hi pro I'm sudhan.neinga soldrathu right than but oru chinna
    Thirutham.sunderapandia devarkum vearapandia devarkum por nadakuthu.Then intha nearthula mugalayar's padai edukurainga ipathan seemaraja movie scen nadakuthu.Muthukula kutthupatu pandiyars sethare porainga ithula sundra pandiyar Kerala la poi patheinge irukaru.ipathan ayyapan kadaikuraru.Than ayyapan mulam mugalayara(vaabar) win pandrainga.But por innum mudeyala. Then that time parakramapandia devar rendu pearaum samathanam pane onna mugalayar kuda por seirainga intha nearam thereyatha
    Oru noiyal paatheka pattu porainga rendu pearum valuvelainthu nekra time nayakars vanthu pandiyara kapathura tha solle mathuraiya kaipathurainga.Athukaparam pandiyars suruinge thenkase pandiyars aa maare nayakars kuda por sengu muthukula kuthu pattu poranga.marupadeum seathupathis maravar naatu por pandrainga evangalum muthugula kutthu pattu porainga. Mudeva pandiyars 16 palayama poda pattu
    Palayakarar murai aremuga padutha pattu tamilars varalaru alika patu pothu.ithan pandiyars Ends.... Tq

    • @ananth3330
      @ananth3330 Před rokem

      பாண்டியர்கள் என்றால் மறவர்கள் என்ற மனநிலையிலே நீங்கள் உள்ளீர்கள் ( நீங்கள் மறவர் சமூகமா ).... 😄😄😄😄 நல்ல கற்பனை... வரலாறு நிறைய படிக்கணும்

    • @msudhandev007
      @msudhandev007 Před rokem

      You To

  • @nenjaeyezhu2088
    @nenjaeyezhu2088 Před 3 lety +1

    Bro manja matha is really madurai menachi than bro

  • @maheshmrp
    @maheshmrp Před 3 lety

    Aranmanai ya vilaikku vangunanga apadina....ayyappan valarntha place ethu.... please reply pannunga

  • @sureshbabu4695
    @sureshbabu4695 Před 3 lety

    👏👏👏👏👌👌✌️👍🔥🔥🔥❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @shameer-sq1ue
    @shameer-sq1ue Před 3 lety

    Madurai Meenakshi true name is ameena and sokkar is sukur nabi example are sukkur nabi head is half Moon it's call light light Ilana namma Ila 🤨

  • @JAGATHEESH_chemistry
    @JAGATHEESH_chemistry Před 3 lety +4

    பாண்டியர்களின் கொடியில் இரண்டு மீன் இருப்பதற்கு வேறு சில காரணமும் இருக்க வேண்டும் கார்த்திக் அண்ணா

  • @navaneethkumar4314
    @navaneethkumar4314 Před 3 lety +1

    I am first. Please check right now current now pandian generation DNA TEST and get correct result
    It's possible
    By

  • @sham43516
    @sham43516 Před 3 lety +10

    இயேசுவும் நபியும் கூட தமிழர்கள்தான்.

    • @venky5668
      @venky5668 Před 3 lety +4

      Adichi vidu

    • @psmuthuraj
      @psmuthuraj Před 3 lety

      Ha 😀😃😃

    • @siddarthsubramanian8775
      @siddarthsubramanian8775 Před 3 lety +5

      Hahahaha shabaaaa mudiyala da dei...adichu vidu kaasa Panama.... .saaman thumbi group pola😂

    • @neethiarasan8465
      @neethiarasan8465 Před 3 lety

      Bhatar kuda tamilan tha

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +3

      ஆம் ஏசுவும் நபியும் தமிழர்கள் ஆனால் இந்து மதம் வந்தேரி மதம்.காசா பணமா அடிச்சு விடு😆😆😆

  • @munimuniya4664
    @munimuniya4664 Před 3 lety

    Sivane pandiya vamsamdha Anna

  • @sanjulin8812
    @sanjulin8812 Před 3 lety

    Ena somasundara pandian...vita...som thaan pandya raja...ramya pandian thaan paandiya rani...nu...soluvinga pola...🙌

  • @sham43516
    @sham43516 Před 3 lety +3

    பண்டைய காலத்தில் ஜெருசலேமை படையெடுத்த சோழ மன்னன் வாரிசுதான் மேரி என்கிற மாரி

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +4

      அந்த டுமிழ் சிந்தனையாளர் பேரவையில் சொல்வது அனைத்தும் பொய்.

  • @ananthv2960
    @ananthv2960 Před 3 lety +3

    Appo hardik pandyan um idam payarnthavan thana😂😂😂😂

    • @tamilmoviehdjunction2.0
      @tamilmoviehdjunction2.0 Před 3 lety +1

      Hardik (karthick தமிழ்கடவுள் முருகனின் பெயர்) pandya (பாண்டிய வம்சம்)

  • @sham43516
    @sham43516 Před 3 lety +1

    புத்தர் கூட தமிழர்தான்

  • @057_hmahumoodhug8
    @057_hmahumoodhug8 Před 3 lety

    Apo kalapirar and nayakar lam eppudi vandangha

  • @dhamotharan.k877
    @dhamotharan.k877 Před 3 lety +2

    அது என்ன சோழ பாண்டியன் விளக்கம் தருக?

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 Před 3 lety +2

      ராஜேந்திர சோழனின்
      மதுரை வெற்றிக்குப் பிறகு
      தன் மகன்களுக்கு சோழ பாண்டியன் என்று பெயர் சூட்டி
      பாண்டிய நாட்டு அரியனையில் அமர்த்தி ஆட்சி செய்ய வைத்தார்

    • @dhamotharan.k877
      @dhamotharan.k877 Před 3 lety

      @@shivamurugapandiyan1165 நன்றி நண்பரே!

    • @selvakumar-rk4yt
      @selvakumar-rk4yt Před 3 lety

      👌👌👌

  • @sengutuvant7991
    @sengutuvant7991 Před 3 lety +1

    Pantiyar varalaru theyrianumna .pallar varalaru thondunga .ulakam muluvathum iruku pallar ,pandiyas nu.orisa balu kitta interview pannunga.

  • @seshakumar8543
    @seshakumar8543 Před 3 lety

    J

  • @dammodarrassaap5500
    @dammodarrassaap5500 Před 2 lety

    அது மீனாட்சி அம்மன் கிடையாது, மீ ஆட்சி அம்மன்

  • @shibukumard3687
    @shibukumard3687 Před 3 lety

    Bro panthala raja oda varisu chithoor maharaja nu solvanga. Thedi parunga.

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 Před 3 lety

    Pls don’t compare cholas and pandiyas

  • @cartoonsintamil6669
    @cartoonsintamil6669 Před 3 lety

    மல்லர் பள்ளர் yaar

  • @nagalingam3196
    @nagalingam3196 Před 3 lety

    இப்போ எனக்கு சந்தேகம்??? பாண்டியர்கள் சோழர்கள் இவங்க இரண்டு பேர்ல சிறந்தவர்கள் யாரு??? அவங்களுக்குள்ள எதனால சண்டைகள் வந்தது??? பாண்டியர்கள் எப்படிப்பட்டவர்கள்???? சோழர்கள் அ பத்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் காமிச்சிட்டாரு.... ஆனால் பாண்டியர்கள் அ பத்தி நிறைய மக்கள் என்ன நினைக்குறாங்கனு தெரியலை.... சில மக்கள் தப்பா தான் நினைச்சிட்ருப்பாங்க.... ஏற்கனவே சோழர்கள் அ பத்தி ஆயிரத்தில் ஒருவன் படத்து மூலமாக (34min) நீங்கள் ஒரு வீடியோ போட்டு விளக்கம் குடுத்துட்டீங்கள்..... அதே மாதிரி பாண்டியர்கள் அ பத்துன வரலாறையும் இன்னொறு வீடியோவா போடுங்கள்...... நன்றி🙏🙏🙏🙏

  • @seransam6578
    @seransam6578 Před 3 lety

    ஜப்பானை வளர்த்தது பாண்டியர்களான்னு படிச்சிட்டேன் 🤦

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 Před 3 lety +1

      அய்யப்பன் என்று எழுதுங்க சகோ
      ஐ போட்டது..
      ஜ என்றாகி
      ஜப்பானை என்று அர்த்தம் மாறி விட்டது

  • @vinothkanna3067
    @vinothkanna3067 Před 3 lety

    இது ஐயப்பனின் வீடியோ வா? இல்லை பாண்டிய மன்னர்கள் வீடியோ வா ? Viewsகாக இப்படி செய்யக் கூடாது பாண்டியர் களை பற்றித் தனியாக வீடியோ போடலாம் இந்த வீடியோவில் ஐயப்பனை காட்டிலும் பாண்டியர்களைப் பற்றிய அதிகமாக உள்ளது

  • @26vikramb25
    @26vikramb25 Před 3 lety

    Poda.....

  • @neethiarasan8465
    @neethiarasan8465 Před 3 lety

    Pochu da ,ayapanaiyum jathi LA sethutingala ,avar enda piranthomnu ninaikka vachurivinga pola

  • @aslamraja5983
    @aslamraja5983 Před 3 lety +1

    Paandiyar innum vaalgirom engal thaaththa peyar sataibeer raawuthar

    • @ramnadpayyan1846
      @ramnadpayyan1846 Před 3 lety +8

      Pandiyar la enga daw Muslim Saitabeer ah 🤣🤣😆😆

    • @ramnadpayyan1846
      @ramnadpayyan1846 Před 3 lety +4

      Saivam waste nu nenachi convert aanenga eppo history therinja vodane nanga Tamil, Nanga Chola Pandiyar nu ool oka vendiyathu

    • @ranjithcholagan9097
      @ranjithcholagan9097 Před 3 lety +2

      சிவகிரி மற்றும் சில மறவர் ஜமீன்கள் தான் தற்போது உள்ள கடைசி பாண்டியர்கள்

    • @haripranav4217
      @haripranav4217 Před 3 lety +1

      Comedy pannaathaa..

    • @velunaachiyaar6407
      @velunaachiyaar6407 Před 3 lety

      @@ramnadpayyan1846 yen irukka koodaathu. ivarkal kaalathukku pin evvolavu por nadanthirukku, aadchiya pidithullaarkal.. makkal matham maattam.pettanar. varalaaru theriyaamal aduthavanai kindal pannurathu... ithu enna puththi...

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 3 lety +4

    சோழனுக்கு எவனும்ஈடாக முடியது

    • @user-ph6mv7bu2x
      @user-ph6mv7bu2x Před 3 lety +4

      சோழனை அளித்தவர்கள் பாண்டியர்கள்.வல்லவனுக்கு வல்லவன் வந்து கொண்டே இருப்பார்கள். இங்கு எவரும் பெரியவர் அல்ல

  • @paulwalkerr7335
    @paulwalkerr7335 Před 3 lety +2

    I have 2 questions
    #1 இலங்கை வரை போரிட்டது பாண்டியர்கள் மட்டும் தான் என்று கூறினீர்களே, அப்போ கடாரம் வரை சென்று போரிட்டு வென்ற இராசேந்திர சோழன் என்ன பாண்டிய மன்னனா?
    #2 ஐய்யப்பனை வளர்த்தது பாண்டியர்கள் என்றால், ஐய்யப்பன் கோயிலின் கற்பகிரக கதவில் பாண்டியர்களின் சின்னமான மீன் சின்னம் இருக்கவேண்டுமே, அதற்கு பதில் சேரர் மற்றும் சோழர்களின் சின்னமான வில் அம்பும், புலியும் தான் இருக்கிறது. ஏன் மீன் சின்னம் இல்லை?

    • @pksuthakarkalyani763
      @pksuthakarkalyani763 Před 3 lety

      Adda appadiya napathu vanthu solren

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +1

      தற்போதுள்ள ஐயப்பன் கோவில் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    • @paulwalkerr7335
      @paulwalkerr7335 Před 3 lety

      @@ns_boyang ஆதாரம் உள்ளதா நண்பா...
      முதல் கேள்விக்கான பதில்?

    • @paulwalkerr7335
      @paulwalkerr7335 Před 3 lety

      @@pksuthakarkalyani763 புரியவில்லை

    • @ns_boyang
      @ns_boyang Před 3 lety +1

      @@paulwalkerr7335 இலங்கையை பாண்டியர் மட்டுமல்ல சோழர்களும் அசோகரும் கூட ஆண்டுள்ளனர்.

  • @mania2527
    @mania2527 Před 3 lety

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro

  • @mania2527
    @mania2527 Před 3 lety

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro

  • @mania2527
    @mania2527 Před 3 lety

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro

  • @mania2527
    @mania2527 Před 3 lety

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro

  • @mania2527
    @mania2527 Před 3 lety

    பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க பட்ட காஸ்மீ௫ம் ,அதன் மக்களும் பத்திய ஓ௫ விடியோ bro