Aruvadai Naal | Audio Jukebox | Prabhu, Pallavi | Ilaiyaraaja Official

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • Listen to the audio songs of Atharmam (1986 film) only on Ilaiyaraaja Official.
    Songs:
    00:00 - Devanin Kovil
    04:31 - Melatha Mella
    09:07 - Naanga Seiyirathellam
    13:39 - Ola Kurutholai
    18:10 - Chinna Chinna
    22:49 - Oru Kaaviyam
    27:25 - Thamarai Kodi
    32:01 - Vaakkapattu
    Song: Devanin Kovil
    Singers: Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics: Gangai Amaran
    Song: Melatha Mella
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    Lyrics: Gangai Amaran
    Song: Naanga Seiyrathellam
    Singers: Gangai Amaran, Malaysia Vasudevan
    Lyrics: Gangai Amaran
    Song: Ola Kurutholai
    Singers: S. Janaki
    Lyrics: Gangai Amaran
    Song: Chinna Chinna
    Singers: Malaysia Vasudevan, S. Janaki, Vani Jairam
    Lyrics: Gangai Amaran
    Song: Oru Kaaviyam
    Singers: ilaiyaraaja
    Lyrics: Gangai Amaran
    Song: Thamarai Kodi
    Singers:
    Lyrics: Gangai Amaran
    Song: Vaakkapattu
    Singers: Malaysia Vasudevan
    Lyrics: Gangai Amaran
    Cast: Prabhu, Pallavi, Ramkumar Ganesan, R. P. Viswam
    Director: G. M. Kumar
    Music Director: ilaiyaraaja
    For more updates:
    Subscribe to: / @ilaiyaraajaofficial
    Like Us: Ilaiyaraaja?...
    Follow Us on: plus.google.com/u/3/112239832...
  • Hudba

Komentáře • 100

  • @AnjalaiM-ip2vl
    @AnjalaiM-ip2vl Před 4 měsíci +1

    பாடல் கேக்கும் பொழுது எதோ ஒரு இனம் புரியாத வலி

  • @SathvikNilan
    @SathvikNilan Před 3 lety +22

    தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    இன்று என் ஜீவன் தேயுதே
    என் மனம் ஏனோ சாயுதே
    தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே..
    நான் ஒரு சோக சுமைதாங்கி
    துன்பம் தாங்கும் இடி தாங்கி
    நான் ஒரு சோக சுமைதாங்கி
    துன்பம் தாங்கும் இடி தாங்கி
    பிரிந்தே வாழும் நதிக்கரை போல
    தானித்தே வாழும் நாயகி
    இணைவது எல்லாம் பிரிவதற்காக
    இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
    மறந்தால் தானே நிம்மதி.
    தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    ஒரு வழி பாதை என் பயணம்
    மனதினில் ஏனோ பல சலனம்
    ஒரு வழி பாதை என் பயணம்
    மனதினில் ஏனோ பல சலனம்
    கேட்டால் தருவேன் என்றவன் நீயே
    கேட்டேன் ஒன்று தந்தாயா?
    ஆறுதல் தேடி அழையிது நெஞ்சம்
    அழுத்திட கண்ணில் நீருக்கு பஞ்சம்
    நானோர் கண்ணீர் காதலி...
    தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே
    இன்று என் ஜீவன் தேயுதே
    என் மனம் ஏனோ சாயுதே
    தேவனின் கோவில் மூடிய நேரம்
    நான் என்ன கேட்பேன் தெய்வமே...

  • @dzinervp
    @dzinervp Před 3 lety +15

    தெகட்ட தெகட்ட வச்சி செஞ்சிருக்காரு ராஜா......

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 Před 3 lety +19

    ராஜா👑 சார்🙏சூப்பர் ஸ்டார்
    கங்கை அமரன் சார்🙏💕
    மலேசிய வாசுதேவன் சார்🙏
    நீங்கள் என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் தெய்வங்களே அதிலே
    மாற்றமே இல்லை என்றுமே
    🙏🙏🙏🕊🙌🙌🙌👍👍👍

  • @cnilamurugan
    @cnilamurugan Před 3 lety +31

    தேவனின் கோவில் பாடல் ஒரு கிருத்துவ பெண் தன் சோகத்தை இறைவனிடம் சொல்லி முறையிடுகிறாள் அதற்கு இப்படி ஒரு உற்சாக பொங்கும் பாடலாக அமைத்துள்ளார் ஆனால் பாடல் ஒரு வலியை உணர்த்தும்விதமாக அமைந்தள்ளது Raja sir really 👍

  • @mdravikumar1
    @mdravikumar1 Před 2 lety +8

    2:39 to 2:59 கேட்டு பாருங்கய்யா ராஜா ராஜா தான்.
    தாம்பரத்தில் தென்றல் என்ற இசைக் குழுவின் முதல் பாடல் இதுதான் ஒரு காலகட்டத்தில் 1998களில் எங்கு கச்சேரி நடந்தாலும் இந்த பாடல் பாடப்படும் அதை நான் மிகவும் ரசித்து கேட்பேன் அருமை அருமை அருமை ராஜா என்றுமே ராஜாதான்.
    🎤🎧🎷🎺🎸❤💛💙💚💜

    • @jagtce
      @jagtce Před rokem

      idha vida goosebumps thara bgm engayume kaata mudiyadhu

  • @dzinervp
    @dzinervp Před 3 lety +10

    த்தா... ராஜா சார் ஹம்மிங்....வேற லெவல்...

  • @dramesh2487
    @dramesh2487 Před rokem +11

    இந்த உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்று சொன்னால் அது தவறு இல்லை

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 Před rokem +2

    அனைத்துப் பாடல்களும் அருமை...இனிமை..புதுமை...
    *"இளமுருகு"
    *"அறுவடை நாள் படத்தில் நடிகர் பிரபு சாருக்கு மச்சானாக நடித்தவர் )

  • @muthukumaran1516
    @muthukumaran1516 Před rokem +3

    அனைத்து பாடல்கள் சூப்பர் மியூசிக் ராஜா இளையராஜா 👍👍👌👌

  • @GEEKAY79
    @GEEKAY79 Před 5 lety +11

    இசையின் ராஜாவின் தம்பியின் தேன் பாடல்!

  • @tamilarasigopinathan260
    @tamilarasigopinathan260 Před 2 lety +18

    Who else want to know the joyness of a butterfly, just hear this portion, you will feel have wings..... King of composing... RAJA...13:40 to 13:50

  • @raviikanna
    @raviikanna Před 2 lety +6

    இசை ராஜாங்கம்... #தேவனின்கோவில்💐

  • @mffl5010
    @mffl5010 Před 21 dnem

    What we can pay back to this genius ? Raga Devanin koil eppothum moodathu

  • @munnodit.karuppasamyanda2041

    தேவனே இசை ஞானி (ஐயா)யே...

    • @vengatramsaravanan5226
      @vengatramsaravanan5226 Před 2 lety +1

      புரியாத புதிர் அண்டா கருப்பு.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Před 2 lety +4

    ".....கேட்டால் தருவேன்
    என்றவன் நீயே....!
    கேட்டேன் ஒன்று
    தந்தாயா....! 🙏

  • @kokkarakoseval
    @kokkarakoseval Před 11 měsíci +1

    இப்போதாவது இந்த ஆல்பத்தைக் கொண்டாடுவோமே.

  • @kokkarakoseval
    @kokkarakoseval Před 11 měsíci +1

    ஓலக் குருத்தோலை... என்றும் வாடா 'இளமைப் பருவப்' பாடல்.

  • @pathirakalimuthuc4660
    @pathirakalimuthuc4660 Před rokem +3

    மேளத்த மெல்லதட்ட அருமை 🙏🙏🙏🙏🔱🔱🔱🔱💐💐💐💛💛💛💗❣️💞💝💙💟💚

  • @sivakumarramanathan3975
    @sivakumarramanathan3975 Před rokem +1

    Its a one line story of Patricidal.Geavy story kine dialogue screen play supported by our Isaighani with Beautiful songs and rerecording.Hats of to Gm.Kumar Livingston RP.Viswam and Rajkapur.

  • @Rprakaash
    @Rprakaash Před 5 lety +13

    Devanin Koil- perfect Melankani born from Ilayaraja. He is the one who defined this Genre. No one in this earth can ever do this with this much of perfection. To name another song, Poongatre song from kunguma chimizh

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    🌹 கங்கை அமரனயா பாடல் வரிகளில்,இளையராஜா ஐயா வின் இசையமைப்பில்,சித்ரா சகோதரியின் ஹை பிட்ச்சில் இப்பாடல் மிகவும் இனிமைய டைந்தது.சலிக்காத பாடல்.மிக வும் இனிமை.🔥👌👌👌👍🥰😘

  • @somufelix5118
    @somufelix5118 Před 8 lety +11

    raja sir u r such a great maestro

  • @ChandranCChandran
    @ChandranCChandran Před 6 měsíci

    Chinnaponnu arumai song super

  • @hparmeswar
    @hparmeswar Před 8 lety +14

    Devanin Koil is a melody with a divine feel- beautifully rendered by Chitra

    • @Rprakaash
      @Rprakaash Před 5 lety +3

      Yes Sir. IR s defined genre Melankani. Only person who can make your heart feel both sad as well as happy is our musical God

  • @sivakumarramanathan3975
    @sivakumarramanathan3975 Před rokem +1

    Heavy story

  • @sureshn4760
    @sureshn4760 Před rokem +1

    என்றும் ராஜா

  • @gordonhenry8714
    @gordonhenry8714 Před 7 lety +8

    RAJA sir the great Composer

  • @sekardhavan
    @sekardhavan Před 8 lety +14

    i like Ola Kurutholai song

  • @viswanathan7235
    @viswanathan7235 Před 9 měsíci

    Ola kuruthola song ppa 💝💝😌🎵🎶🎶🎶🎵🎵🎶🎶🎼🎼🎼
    Raja Raja thaan

  • @Rprakaash
    @Rprakaash Před 5 lety +5

    Another master piece Pathos is Chinna ponnu song by Malasia and vani jeyaram Amma.

  • @silambarasankks4982
    @silambarasankks4982 Před 3 lety +1

    எனக்காக எழுதிய கங்கை அமரன் சார்
    எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு

  • @cyfermail
    @cyfermail Před 3 lety +7

    Director of this film in an interview told that actually this devanin Kovil song was composed as duet song, but they have used as a title song and Ilayaraja was unhappy on that. Thereafter illayaraja sir asked the director to give some footage of the heroine and hr used that song as bgm in a chruch closeup footage. You can see that pallavi playing piano in chruch and in back drop you feel the bgm of that song. GM Kumar praised illayaraja in that interview as he is child.

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 11 měsíci

      Thanks for the extra interesting information about this unique movie in so many aspects

  • @nandakumart.s6138
    @nandakumart.s6138 Před 4 lety +3

    Devanin kovilil super song. Super landing......

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 8 lety +10

    original version audio quality was poor devanin kovil. now it's amazing. Raja the raja

  • @ramasubramaniankrishnamoor2460

    Audio pakka clarity. Devain kovil my favorite song. Isai methai amazing this song

  • @saravananp1740
    @saravananp1740 Před 8 lety +16

    Oru Kaaviyam is an amazing song.. Everytime i listen, it leaves with a speechless emotion..

  • @vedasree143
    @vedasree143 Před 4 lety +5

    magic voice of Raja sir... soothening composition... God of Music

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 Před rokem +1

    Only maestro can do this type of melodies.

  • @TheZaglowce
    @TheZaglowce Před 8 lety +13

    Thanks for the quality audio :) devanin kovil bass guitar is a simply mesmerizing one :)

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před 3 lety +2

    All Songs Top Class. I can't leave a single single song. Nostalgic

  • @taxbabutamron9453
    @taxbabutamron9453 Před 2 lety +1

    Raja Ragam... 🙏 No comparison.... Unique 👌❤️

  • @sunderramantj4239
    @sunderramantj4239 Před rokem +1

    King of Music #RajaForEver

  • @umaramzar1683
    @umaramzar1683 Před 4 lety +4

    chinna ponnu chinna ponnu song makes me feel.woman which i love left me married with someone else.this song remind me about her .eventhough u left me cause im poor i still love u dear

  • @narayananabi1141
    @narayananabi1141 Před 2 lety +1

    My favorite song thanks for raja sir

  • @milanchezhian8446
    @milanchezhian8446 Před 8 lety +17

    Sameye Saranam ......Devanin Kovil initial IR voices Kills me.....

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Před rokem

    Once,. wAy,. Amazing job fantastic job i Raja sir, powerful composing Ty

  • @karhikpraveena634
    @karhikpraveena634 Před 6 lety +4

    my favorite song pa

  • @karhikpraveena634
    @karhikpraveena634 Před 6 lety +4

    nice song

  • @Anjalirams.
    @Anjalirams. Před 2 lety +3

    So much thought and work has gone in creating each and every song in this extraordinary album... probably for IR its just another day in office 😉😊 Each song is a polished gem... Less known Oru kaaviyam and chinna ponnu deserves more light... Sad sad movie tho,

  • @balasubramaniyan1973
    @balasubramaniyan1973 Před 3 lety +2

    தாமரைக் கொடி - கடைசி பாடலின் படம் - ஆனந்தக்கும்மி

  • @raa245
    @raa245 Před 2 lety

    Oru kaaviyam...ராஜா சார் Voice wowww

  • @aruldeivasigamani750
    @aruldeivasigamani750 Před 3 lety +1

    Devanin kovil beautiful song

  • @rajuvenkatesan190
    @rajuvenkatesan190 Před 5 lety +2

    Super movie is my favorite song🎶🎤🎤

  • @shivar2555
    @shivar2555 Před 4 lety +7

    The bass guitar track from "Devanin Kovilil" wow.. raja is maharaja

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 2 lety +1

    Raja. Sir. All. Hits. Very. Super. Hits🎼🎵🎶🎹🎹🎸🎻🎺🎷🎼🎻🎸🎹🥁🎶🥁👍. 20.12.2021

  • @Rprakaash
    @Rprakaash Před 5 lety +6

    Hidden Gem in Ilayaraja Aiyas voice is Oru Kaviyam Song. Dont skip and just listen for a divine journey

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Před rokem

    Evergreen forget this songs...

  • @karhikpraveena634
    @karhikpraveena634 Před 6 lety +2

    eintha song kekum pothu manasu kallgum I feelg

  • @apsalomdinagaran5638
    @apsalomdinagaran5638 Před 8 lety +6

    Awesome audio quality! Add more albums please

  • @karhikpraveena634
    @karhikpraveena634 Před 6 lety +4

    super super excited solla varthea Ela pa

  • @prabhur1252
    @prabhur1252 Před 4 lety +2

    Original is always make special

  • @BC999
    @BC999 Před 6 lety +6

    Thaamarai Kodi song is from the movie "Anandha Kummi". PLEASE remove it from this album although I'd NEVER mind listening to that wonderful song of Maestro, in SPB's delectable voice, yet again!!

    • @gkirupa
      @gkirupa Před 2 lety

      correct but that is also an usual raja sir's mesmerizing hit

  • @anbarasumani2484
    @anbarasumani2484 Před 5 lety +2

    Yappa manushane kidaiyathu ivar.

  • @milanchezhian8446
    @milanchezhian8446 Před 6 lety +7

    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam
    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam
    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam
    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam
    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam
    Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam Premam

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety

    தாமரைகொடி பாடல் உழவடைநாள்

  • @k.thamaraiselvan1210
    @k.thamaraiselvan1210 Před rokem

    அது ராஜாவின் ராகம்

  • @manithyajewelry5278
    @manithyajewelry5278 Před rokem +1

    என்றுமே அண்ணன் இசைராஜாதான்.... நான் என்ன கேட்பேன் எப்போதும் உங்கள் பாடலைதான் தெய்வமே...

  • @DeepakKumar-dv8hw
    @DeepakKumar-dv8hw Před 2 lety

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +1

    A very good film with meaningful message sadly the talented director G. Kumar was sidelined! Glad to see him him shine in cameo roles. Can’t thank enough Sivaji films for daringly/ boldly produce a politically incorrect film. It will live long in the memories of Tamizh moviegoers. It was remade in Telugu it was bit crude and but surprisingly a big hit !

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 11 měsíci

      No patch to original Tamizh which was made with passion and from the heart! I was out of the country when it was released not sure if this film was a hit or an average grosser. The element of suspense well maintained in the film till the last!

  • @BalasubramaniamAGALN
    @BalasubramaniamAGALN Před 8 lety +4

    Thamarai kodi song is from Ananda Kummi. Am I right?

  • @PadmanabhanSundaramPaddu

    Thamarai kodi is not from this album .. That is from movie Anandhakummi

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 Před 7 lety +5

    plz remove thamaraikodi and vaakkappattu songs; both r not aruvadai naal; i.e ananda kummi and anbu kattalai; i think it was ALPHABHETICAL MISTAKE BY MOVIES NAME

    • @Naan875
      @Naan875 Před 3 lety

      Vakkaapattu song is in Aruvadai Naal but thamarai kodi is not

  • @ram1903
    @ram1903 Před 2 lety

    ஆனந்தகும்மி படப் பாடலான தாமரைக்கொடி எதற்கு இங்கு சேர்க்கப்பட்டிருக்கிறது?

  • @jsrschannel1254
    @jsrschannel1254 Před 4 lety

    no chance sir

  • @user-zj8yx3vk8z
    @user-zj8yx3vk8z Před 2 lety

    தாமரை கொடி பாடல் வேற படம் கொக்கரகொ

  • @rajapayan5667
    @rajapayan5667 Před 3 lety

    Nothing new in these songs. Not up to Raja's high standard

    • @Anjalirams.
      @Anjalirams. Před 2 lety +4

      Oh really? Sorry if its not up to your standards!

    • @vishweshwaranj201
      @vishweshwaranj201 Před rokem +1

      @@Anjalirams. each and every Raja's song/ album is soul stirring. enjoy and be blessed