🔴 சாவகச்சேரியில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வைத்தியர் !

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • சாவகச்சேரியில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற வைத்தியர் ! #chavakachcheri
    #chavakachcheri
    #tamil
    #canadiantamilvlogs
    #chavakachcherihospital
    #jaffnahospital

Komentáře • 150

  • @mithilakamalanathan6178
    @mithilakamalanathan6178 Před 13 dny +75

    இதை ஒரு போதும் அனுமதிக்கப்பட்ட கூடாது Dr அர்ச்சுனா தான் பதவியேற்க வேண்டும்

  • @sami5961
    @sami5961 Před 13 dny +47

    Dr.அரச்சுனன் தான் உண்மையான மனிதன் புதிய கள்ளன் வந்து இருக்கிறன்

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m Před 13 dny +37

    துரத்துங்க இவரை அர்ச்சுனனை கொண்டுவாருங்க

  • @kanisadevi7724
    @kanisadevi7724 Před 13 dny +23

    எல்லாம் கள்ளன்கள் பணம் பணம் இவரையும் கலையுங்கள் எல்லாம் சதி இதற்குள் எதற்கு சமய குருக்கள் எல்லாம் நடிப்பு டா சாமி😡😡😡

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 Před 13 dny +33

    இது எல்லாமே சதி 😢
    யாரைத்தான் நம்புவது
    இந்த உலகத்தில் 😢

  • @mylvaganamvivekanandan7010

    இந்த புதிய பதவி பெற்றவர் யாருடைய ஜால்ரா,

  • @fatimamathuranayagam707
    @fatimamathuranayagam707 Před 13 dny +21

    மக்களின் வலி வேதனையோட விளையாட வேண்டாம் அர்சுணன் டொக்டர் ஆரம்பித்து வைத்தை தொடர்ந்து நடை முறைக்கு கொண்டுவாருங்கள் மக்கள் பாவம். தலை இடி காச்சல் எல்லாருக்கும் வரும் உங்கள் குடும்பத்தவர் என்று ஒவ்வொரு நோயாளியையும் பாருங்கள் உங்கள் சேவை மேம்பட வாழ்த்துக்கள்

  • @jjdarj2795
    @jjdarj2795 Před 13 dny +33

    என்னடமணிதர்களை சாகடிக்கவா பதவிஏற்கிறாய்

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 Před 13 dny +32

    பழைய மருந்துகளைநோயாளர்களுக்கு கொடுக்க பதவி ஏற்று இருக்கிறார் போல

    • @LedinaLedy
      @LedinaLedy Před 13 dny +6

      பழைய மருந்துக்களை விற்று காசாக்கிட்டாங்கள் இனி புது மருந்துக்கு ஆட்டைய போடணும்

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 Před 13 dny +5

    அன்பான சாவகச்சேரி மக்களே!!! இவ்வளவு காலமும் நடந்த களவுகளைவிட இனி ௯ட்டுக்களவு செய்து பணம் சம்பாதிக்க அவர்களுக்குள் இருந்து ஒருவரை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன என்பதனை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே!!!

  • @SinnihaLoganathan
    @SinnihaLoganathan Před 13 dny +8

    அர்ச்சுனன் விட்ட அம்பு வேகமாக வேலை செய்கிறது இனி நீங்கள் கண்காணிக்கப் படுவீர்கள் கவனமாக வேலையைப் பார்க்கவும் மாட்டினால் மாவீரர் தான்

  • @mahendrarajahsuba8301
    @mahendrarajahsuba8301 Před 13 dny +7

    மாபியா கள்ளர்.இவங்களுக்கு ஓருஆசீர்வாதம் மாபியா வரதன்

  • @MohamedIkbal-id4mx
    @MohamedIkbal-id4mx Před 13 dny +16

    அனைத்து தேவை கலையும் dr அருச்சுனன் இனங்கண்டு வெளிக் கொண்டு வந்தார் அவைகள் அனைத்தும் சீராக ஆக்கினால் சரி

  • @MirashahibAroos
    @MirashahibAroos Před 13 dny +10

    நேற்று நடத்திய ஆர்ப்பாட்டம் போல் நடத்தி இன்றைய பதவியேற்ற துரோகியை துரத்துவதே சரியான நடவடிக்கை யாகும்

  • @bratbalal9042
    @bratbalal9042 Před 13 dny +7

    அதர்மம் மீண்டும் வென்றது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 13 dny +12

    விலைபோன தமிழர் வாழ்வும்....மருத்துவமும்🌹❤🌋⛰️⛪🕌

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar Před 13 dny +9

    முதலில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV பூட்ட வேண்டும். ஊழல் வாதிகள் மக்கள் கண்காணிக்க வேண்டிய நிலையுள்ளது. இவ்வளவும் நடந்தபின் இவர் கூறுவதை ?????

  • @arulkumaransivasuntharam5119

    எல்லோரையும் துரத்துங்கள் சாகடிக்கப்போறாங்கள்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 13 dny +8

    Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @user-yw7pv5vn6b
    @user-yw7pv5vn6b Před 13 dny +3

    மக்கள் போராட்டத்தை மீண்டும் தொடருங்கள் இல்லை என்றால் நீங்க வைத்தியர் அர்ச்சுனாவில் வைத்திருந்தது போலயாகி விடும் இன்று பதவி ஏற்க விட்டிருக்க கூடாது

  • @MukunthanMukunthan-xg5lg
    @MukunthanMukunthan-xg5lg Před 13 dny +12

    சருகுபுலிகளை வேட்டையாட அர்சுணன் வருவார்

  • @ThulasyNila
    @ThulasyNila Před 13 dny +2

    இவரை பார்த்தால் நல்லவராக தெரியவில்லை ஏதோ அழிவுக்குதான்😢😢😢

  • @craamvairavaa4835
    @craamvairavaa4835 Před 13 dny +7

    இந்த வைத்திய சாலையின் இத்தின வருடமாக இருந்த பிழைகளை திருத்தி அமைத்தது dr அச்சுனா அவர்கள் இவ்ளவு காலமும் இந்தா கதைக்கிற இவனுகள் கோமாவிலயா இருந்த

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 Před 13 dny +8

    வேள்விக்கு வெட்டு ஆடு போல இருக்கு இந்தாள் இருக்கு

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 Před 13 dny +8

    மாலையைப் போட்டு மஞ்சள் தண்ணியை தெளிச்சு.............. ............ ............... ........... ................. அது சரி இங்கு நடந்த ஊழல்கள் மோசடிகள் பற்றி ஏதும் விசாரணை? அதுபற்றி மூச்சு........ ....... .....
    ..........

  • @mahamarzook212
    @mahamarzook212 Před 13 dny +3

    மக்களே தயவு செய்து வைத்தியர் அர்ச்சுனன் இடத்தில் எந்தக் கள்ளனுகலையும் இருக்கவிடவேண்டாம் இவ்வளவு காலமும் எங்குபோனார்கள் இந்தக்கள்ளர்கள் ஒலிந்திருந்து மக்களைக் கொன்றவனுகள் dr அர்ச்சுன் ஊலலைக் கண்டுபிடிக்காவிட்டால் இதுவரைக்கும் மக்களுக்கு தேவை என்ன என்று தெரியாமல் இருந்தருப்பானுகள் இப்ப புதிசா இரக்கம் வந்ததா நம்பவேணாடாம் அர்ச்சுன் இடத்தில் வேறுயாரையும் அனுமதிக்க வேண்டாம்

  • @ThulasyNila
    @ThulasyNila Před 13 dny +4

    இவரை பார்த்தால் நல்லவராக தெரியவில்லை அடுத்த அழிவு ஆரம்பம்😢😢

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Před 13 dny +7

    மாவீயா கும்பல்

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 Před 13 dny +2

    மாஃபியாவுடன் எவ்வளவு deal பேசியுள்ளீர்கள்

  • @jeyagowriyuvarajah
    @jeyagowriyuvarajah Před 13 dny +4

    எங்களுக்கு அர்ச்சுனாதான் வேண்டும்.

  • @user-dv3df5bv2f
    @user-dv3df5bv2f Před 13 dny +3

    We want Archchuna anna

  • @stharsansinnarasa8834
    @stharsansinnarasa8834 Před 13 dny +14

    இனி சாவகச்சேரி வைத்திய சாலைக்கு செல்வதாக இருந்தா பெட்டிக்கு ஓடர் செய்துவிட்டு செல்லவும்

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před 13 dny

    எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம்

  • @vijayakumarthamotharampill9869

    ஒம் நல்லா செய்வீங்கள்😮

  • @SathiyaSrikantha
    @SathiyaSrikantha Před 13 dny +3

    எப்ப கேதீச்வரன் பழைய தொழில் தொடங்க போகுரார்

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Před 13 dny +2

    ஐயோ கடவுலே என்னைவிடுங்கோ கையை காலை எடுத்துவிடுவாங்கள்

  • @Kscreative9
    @Kscreative9 Před 13 dny

    God bless chavakachcheri people.we are praying for your good health ❤

  • @user-wn1pn9eh9x
    @user-wn1pn9eh9x Před 13 dny +4

    Please come doctor aruchsuna

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 13 dny +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Před 13 dny +2

    இந்த மூஞ்சிய பாத்த தப்பு செய்ற மாறியா இருக்கு !! என்ன விட்டுருங்க 😅😅😅😅

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 13 dny +4

    Nee doctor nu sollikonnu ematatha veliyeru

  • @user-ib5py4uz9x
    @user-ib5py4uz9x Před 13 dny +4

    உண்மையில் நினைத்தால் இது கவலையாக இருக்கின்றது இங்கு மக்களின் உணர்வையும் மக்களையும் ஏமாற்றி இருக்கின்றார்கள்

  • @vaidialingamjeevananthan6436

    This man also crazy about the money one in million good honest people. likes this Dr aruchuna. There is no corruption in the medical establishment in England. Only corruption in third world countries I am from Jaffna my family all medics

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 Před 13 dny +3

    Doctor Arjuna❤❤❤❤❤

  • @ThorThoreasan
    @ThorThoreasan Před 13 dny +1

    Sir, can you please tell your degree details and documents sir.

  • @santhirasekaramajantha6440

    Very sad

  • @tharmaratnambalasingam2771

    இருவர் அருமையா ஆசீர்வதிக்கினம்😂😅😡

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Před 13 dny +2

    Adutha kalan adimay 😮

  • @kalathaya665
    @kalathaya665 Před 13 dny +3

    Putheya kalla docteur.

  • @mohoamdmubeen2315
    @mohoamdmubeen2315 Před 13 dny +1

    Éppadi idu. Dr archchuna warraduthan sawakachcherikku sirappu

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 13 dny +3

    very wrong

  • @satheas26
    @satheas26 Před 13 dny

    👍

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 13 dny +1

    வணக்கம்
    இவர்களை அனுமதிக்காதீர்

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Před 13 dny +1

    நீங்கள் நல்ல அறிவிங்கள் ஒருத்தணுக்கு தமிழ் வார்த்தையோ வருதில்லா இதிலா என்னாத்த

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo Před 7 dny

    இனி சாவகச்சேரி மக்களிற்கு சாவு மணிதான். எடுறா சங்கை.

  • @Kscreative9
    @Kscreative9 Před 13 dny +1

    What happened brother.. makkal porraddam..

  • @robloxguy8362
    @robloxguy8362 Před 13 dny +1

    First of all find out the medical equipment which was donated to Chava hospital and later on it was made to disappear, (stolen)

  • @nageswaryuruthirasingam5379

    கலியுகம்

  • @geetha_S
    @geetha_S Před 13 dny +2

    Ivanga eanaathukkaranga

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq Před 13 dny +1

    Please no one go to that Hospital.

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 13 dny +1

    Nermaikku intha nattila idamilla porikkikalukkum emattukatatukkum than respect yarume pogathenka antha hospital ku

  • @user-uu8bf4fi4j
    @user-uu8bf4fi4j Před 13 dny +1

    Second pesina docotor....
    Nee engilsh la pesuna . eppidi makal varutham solluvaanga . oru doctor um vendam archuna maddum pothu😊

  • @renzogaming1883
    @renzogaming1883 Před 13 dny

    Eruntha kallar ellorumenga ponangal

  • @balanesanbalasundaram2619

    ஐயாதட்சனகிளா

  • @lalithathiru3171
    @lalithathiru3171 Před 13 dny

    Mushroom Dr

  • @nimal134
    @nimal134 Před 13 dny +2

    Ellam sathy nee sollura theam sethu kaddu pappam

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před 13 dny

    😮😮😮😮😮

  • @Aadhil-xr8if
    @Aadhil-xr8if Před 13 dny +1

    Puthiya vaythiyarai kondu vanthavarin muham parvey sariillai 😮yenoooo !? Kalavu poihal veliye phohakoodathallava😮

  • @MaxcareSunrise
    @MaxcareSunrise Před 13 dny +1

    It's all drama.

  • @thilakawathy
    @thilakawathy Před 13 dny +1

    I am not sure why this big show of garlanding this new doctor who has taken a normal post. We welcome the services of this doctor to Chavakacheri.
    We don't think Mr Pathirana is capable of doing his job.
    He should step down from his position. We saw the way he was interacting with Dr. Arjuna. He was a shame to the dept of health
    They are not "God "
    They're servants of the public.
    They should come out of the bubble. As an administrative officer, didn't he know how the hospital was functioning all these years.
    Mr Pathirana you have miserably failed in your duty as an administrator. Come on, Mr. Pathirana wakes up and come to reality. You better change your attitude and try to behave like a human being. I watched the way you were interacting with Dr. Arjuna in the presence of the police officer. You better learn from that officer to see how he was handling the situation. You have a lot to learn to be an intelligent, efficient administrator. I hope this is a good lesson to yourself.

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před 13 dny

    விட்ட பிழைகளை இனி விட வேண்டாம்

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 13 dny +1

    Muthala tamila pesu

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 Před 13 dny +1

    Kallar,kuddam

  • @ravikandu6889
    @ravikandu6889 Před 13 dny

    Go back we need Ann’s

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 Před 13 dny +1

    Kallarkal ellorum sernthu veddarkal maruthava mapeyakal makkal intha kallarai namber ine poka kudathu evankal makaludan kovathudan erupankal marunthai matre koduka saththeyakuru undu makkal evankalai kalaikararkal nerakareka vendum entha seyatpadukalai en arsunan dokrar sonna penpu than therekenratha ethai ellam muthalel sejtherunthal evalavu perasanai vanthu erkathe maruthuva mapeyakalen ulal tharentha penpu than evarkal kannuku therekenrar

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 13 dny +1

    Nee theva illa arshuna doctor tha venum

  • @sumir2675
    @sumir2675 Před 13 dny +1

    Evarukku work vera ellaja

  • @Aknny
    @Aknny Před 13 dny

    Nooo ethu anithiii

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 Před 13 dny +1

    Dei ennada porukkiyal mathiri nadakam podirinka nee veliya po

  • @sumir2675
    @sumir2675 Před 13 dny

    Puthusaa vanthavarukku adekkanum

  • @balanesanbalasundaram2619

    Nextmafafia

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 13 dny

    Why this Chennge sadinly whyyy

  • @balanesanbalasundaram2619

    Nexymafia

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 13 dny

    sathi

  • @vagishan84
    @vagishan84 Před 13 dny

    Medical Mafia

  • @anuthianuthi4383
    @anuthianuthi4383 Před 13 dny

    Eannangada mulu pusanija sorula maraikkira mari marasittangal kallar 😂

  • @Azath-go7pv
    @Azath-go7pv Před 13 dny +1

    Ivanum oru kallan

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 Před 13 dny

    நீங்க முதல்ல செய்தது போல, fools...

  • @balanesanbalasundaram2619

  • @aninthinesivanathan5520

    👎👎👎💔💔

  • @ststharan
    @ststharan Před 13 dny +2

    நீ போடுற வீடியோ போலத்தான் நாட்டில நடக்கிற எல்லாம் வதந்தியாகவும் பொய்யாகவும் உள்ளது.

  • @PaulVimalathas
    @PaulVimalathas Před 13 dny +2

    Archuna doctor kekeka ondum seiyelathavan ivan vanthuthan pudunkaporan 😂😂

  • @RTA284
    @RTA284 Před 13 dny +2

    பூநூல் காரன் என்ன பண்றான் இங்கே்?

  • @rajirajeev6511
    @rajirajeev6511 Před 13 dny +1

    நேர்மைக்கு வேலையில்லை.. எல்லாமே பணம் பணம்

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 Před 13 dny +5

    இது எல்லாமே சதி 😢
    யாரைத்தான் நம்புவது
    இந்த உலகத்தில் 😢

  • @ThulasyNila
    @ThulasyNila Před 13 dny +2

    இவரை பார்த்தால் நல்லவராக தெரியவில்லை ஏதோ அழிவுக்குதான்😢😢😢

  • @KalistaKalista-s7g
    @KalistaKalista-s7g Před 13 dny +1

    Please come doctor aruchsuna

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Před 13 dny +1

    Very sad