Open well submersible pump installation demo video tamil | நீர் மூழ்கி மோட்டார் பொருத்துவது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • drip irrigation playlist link
    • Drip irrigation
  • Jak na to + styl

Komentáře • 9

  • @muthupsk3823
    @muthupsk3823 Před měsícem

    Anna motor puthu company ya irukku nalla life irukkuma enge vanguriya link anuppunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem +1

      நான் எனது நண்பரின் hardware shop ல் வாங்கினேன் . best pumps brand ஏற்கனவே இருப்பதுதான். அதிகமாக கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் . 1 year warranty இருக்கு.
      Pumps நிறைய brand இருக்கு உங்கள் ஊரில் எந்த brand பிரபலமாக இருக்கிறதோ அந்த brand வாங்கி பயன் படுத்துவது தான் சிறந்தது. Service நன்றாக இருக்கும்.
      நீங்கள் கேட்டு கொண்டதால் online ல் சில brand pump link தருகிறேன்.
      Lakshmi brand
      amzn.to/3KFCV2n
      Havells brand
      amzn.to/3xlxyCk
      V guard brand
      amzn.to/3KKEs7a
      Cri pumps
      amzn.to/3RjM7Nt

    • @muthupsk3823
      @muthupsk3823 Před měsícem

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @user-do4qu1uq8h
    @user-do4qu1uq8h Před měsícem

    மீன் தொட்டி பற்றி முழு வீடியோ போடுங்கள்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      விரைவில் பதிவிடுகிறேன் .
      நன்றி

  • @swaramdigitalsoundsystem
    @swaramdigitalsoundsystem Před měsícem

    Anna ithu proper insulation illa....1st layer insulation tape 2nd layer rubber compound 3rd layer insulation tape....after that 3wireum sethu vachu layer 1 insulation tape layer 2 rubber compound layer 3 insulation tape.... Inthamaathri insulate pannunga...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      தகவலுக்கு நன்றி. சகோதரா

  • @velcoins
    @velcoins Před měsícem

    Rate?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      இந்த மோட்டார் 6500.
      மோட்டார் விலை ஒவ்வொரு நிறுவனத்திற்க்கும் மாறுபடும்.