வாஸ்து முறையில் தண்ணீர் தொட்டி, கிணறு ,போர்வெல் எங்கு எப்படி அமைக்கலாம் | வளம் தரும் வாஸ்து |

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2021
  • #ugsump #borewell #openwell #vastu
    வாஸ்து முறையில் தண்ணீர் தொட்டி, கிணறு ,போர்வெல் எங்கு எப்படி அமைக்கலாம்
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க,
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.

Komentáře • 80

  • @karthikeyanparamasivam8831

    Natural Science explanations super 👌

  • @arunkumar-id3pe
    @arunkumar-id3pe Před 2 lety +3

    Very good explanation thnk u uploading these kind of information

  • @maheswarianand4607
    @maheswarianand4607 Před 2 lety

    👍👌💐 superb msg sir TQ for giving a wonderful tips for us

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Před 3 lety +1

    நல்ல தகவல் 🙏👍

  • @ckelumalai5786
    @ckelumalai5786 Před 3 lety +1

    Super video sir thank you

  • @atmboys7988
    @atmboys7988 Před 3 lety +1

    Useful bro

  • @madhusudanan.v
    @madhusudanan.v Před 2 lety +1

    Thanks for your learning Sir

  • @s.sundarraj5229
    @s.sundarraj5229 Před 3 lety +1

    Very informative 👏👌

  • @avgallrounder1865
    @avgallrounder1865 Před 2 lety +1

    வாழ்த்துகள் ஐயா

  • @karthik-jn1yu
    @karthik-jn1yu Před 3 lety

    Hello Sir, footing la irundhu plinth beam varaikum stone vaichu pillar to pillar connect panitu adhuku mela basement construction pathi oru video podugalen.

  • @vthiraj
    @vthiraj Před 2 lety

    Sir, ur video is useful to us... Over head tank ku yethavathu measurement rules rules iruka sir. Inner and outer double side. Pls clarify me sir..

  • @BeBRIGHTcp
    @BeBRIGHTcp Před 3 lety

    சிறப்பு . இயன்றளவு science ஐ link செய்திருக்கிறீர்..

  • @muruganrenganathan3178

    Bro neega solurathu correcte.
    But enaku oru doubt ....edam sariyana direction la eruntha ok but direction sariya ilatha plot ku epadi sari panni athuku epadi plan podanum bro athukum sollunga

  • @kumarantb2555
    @kumarantb2555 Před 3 lety

    Bro 6*12 kadai katalamnu irukom bro, lindal ilama potu side la kadapa kallu vaju slap potrathu nalla tha illana lindal potrathu nallatha, athu ilama 5 line udaikal vaju matu basement poturkom, mela oru madi katuromna belt podanuma ilana kuthu kal matum vaikalama ( senkal), madi ilama mela cement sheet vaikuromna athuku belt venuma answer panuka bro please

  • @mohamedyousuf4011
    @mohamedyousuf4011 Před 3 lety +2

    all good sir first comment

  • @vaithy_
    @vaithy_ Před 2 lety +1

    Super

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 Před 3 lety +2

    நல்ல தகவல் மேலும் ஒரு தகவல் அதாவது கீழ் நீர் தொட்டி சிமெண்ட் உரை பயன்படுத்தலாமா சிறந்த வழியா விளக்கவும்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      அது தண்ணீர் லீக் ஆக வாய்ப்பு உள்ளது. அப்போது வெளியில் உள்ள அசுத்தமான தண்ணீரும் உள்ளே வர வாய்ப்பு உள்ளது சகோ

  • @manjith6266
    @manjith6266 Před 3 lety +1

    Anna Nandrigal Pala

  • @shafimarecar8283
    @shafimarecar8283 Před 3 lety +1

    Well understood sir

  • @sri9133
    @sri9133 Před rokem

    Super sir

  • @theerthagiria9015
    @theerthagiria9015 Před 2 lety

    Naangal katum veetil kinaru matrum borewell then kilaku matrum kilaku thesail uladhu so borewell matrum kinaru veetil irundhu yavlo thooram iruka vendum

  • @mavleslimat1
    @mavleslimat1 Před 3 lety

    Eesaani moolaila bore iruku ,veetu space kamiya iruku, so antha corner vitutu building ah vaiu moolaila yeathu katalama. Silla pear eesaani moolaila cut panna koodathunu solranga, athu unmaiya

  • @lakshmanang5283
    @lakshmanang5283 Před 2 lety

    Sir south side 36 feet west and east 65 feet north side 42.7 feet this plat vasthu OK baa sir

  • @sasimoorthy5724
    @sasimoorthy5724 Před rokem

    4:07 actually neenga solra maathiri ye vadakku pakathula water tank kattura plan
    Eesaniya moolai cross pannama tha idam varuthu tank katta but athu veranda ku veli puram portigo va varuthu
    Anga water sump katalama? Vasaluku neraga illa 4 adi thalli tank katura pola idam iruku
    Angu tha nadai pathaium car cross pani pogura Pola varuthu
    Athavathu portigovil neenga sonna conditions padi water sump katalama?

  • @deepadhanya6659
    @deepadhanya6659 Před 2 lety

    Sir under water tank mel beeilding varlama sir

  • @user-pk2gs7xj4y
    @user-pk2gs7xj4y Před 2 lety +1

    Thenkelakkil borwell potalama

  • @sudha.k4396
    @sudha.k4396 Před rokem

    Sir enga veduku tenkilaku pagutil poor podurugam adhu sariya

  • @manomanoj1035
    @manomanoj1035 Před 3 lety +2

    👍 bro

  • @OneSideLover69
    @OneSideLover69 Před 2 lety

    Pls tell me for on ground water tank.(not for underground and overhead)

  • @siddhanandam2200
    @siddhanandam2200 Před rokem

    Eesana moolai thavira veru enthentha thisaiyil bore and sump vaikkalam

  • @bharathi.r3183
    @bharathi.r3183 Před 2 lety

    Car parking esaniya thala podlama

  • @robin_lk
    @robin_lk Před 2 lety +1

    வணக்கம் அண்ணா. நிலம் சரியாக வடகிழக்கு திசையை பார்த்து அமைந்தால் வாஸ்த்து எப்படி பார்ப்பது?

  • @dineshkumara7593
    @dineshkumara7593 Před 2 lety

    Bro borewell meala bedroom varalaama?

  • @ponnuriddheshmale7735
    @ponnuriddheshmale7735 Před 3 lety +1

    Sir doubt, suppose neenga sonna place la underground water tank & Bore hole vaika mudilena second option endha side fix pannalam..
    Neeng upload pannara video ellame super sir...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      வீடியோவில் 2 option சொல்லி இருக்கிறேன் சகோ. அதைவிடுத்து வேறு எங்கும் அமைக்க கூடாது.

    • @ponnuriddheshmale7735
      @ponnuriddheshmale7735 Před 3 lety

      Ok sir..

  • @snwbsc9150
    @snwbsc9150 Před 2 měsíci

    Bore irukura idathula bedroom varalama,therku vaasal veedu

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 Před 3 lety +3

    Athu epadi bro nadapathai ilamal epadi pana mudium epadi parthalum nama nadakurathu pola thana erukum

  • @jprajen03
    @jprajen03 Před 3 lety

    Contacta NE linela varuthu sir, enna pannalam sir

  • @VinothKumar-je6me
    @VinothKumar-je6me Před 3 lety

    அய்யா வணகம் நான் புது வீடு கட்ட போர அய்யா எனது ராசி விரச்சகம் வடக்கு வாசல் வாய்க் சொல்ராக but வீடு கட்டும் இடத்தி இருந்து 25 அடி கிழக்கில் கிணறு உள்ளது நல்லதா கெட்டதா நான் அங்கு வீடு கட்டாலாமா கிணறு இருக்கும் இடம் எங்க இடம் இல்லை சொல்லுங்க அய்யா

  • @ArvinDMech1
    @ArvinDMech1 Před 3 lety +1

    அருமையான பதிவு சகோ.! அப்படியே தண்ணீர் தொட்டி கட்டுமானம் பற்றியும் தெளிவு படுத்துங்க..

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Před 3 lety +1

    வெளிபுறம்.இடம்.இல்லாமல்வீடுக்குள்.போர்வெல்.சம்பு.ஈசான.மூலையில்.அமைக்கலாமா

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm Před rokem

    👌👌👌👌👌❤️❤

  • @indhuindhu5880
    @indhuindhu5880 Před rokem

    Tallavassakal yethirka sump podallama.easani mallailathan vasakalum athukku munnadithan sump iruka sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      வாசலுக்கு நேர் இல்லாமல் இருப்பது நல்லது

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot Před 3 lety

    Hi Sir, very informative video 🙏. I have some doubts. TN vasthu kum Kerala vasthukum difference irukka? TN India vin East and South'kirku slope agavum Kerala West and South kum slope agi irukiradha? Naa KL la irukaren. Inga most of the places SW part of land down la iruku NE uyarama iruku. Niraiya kundrugalum malaigalumagavum iruku. Ippadi patta idathil vasthu eppadi parpathu? Adhupola ingalam agni moolaila kitchen vaikarathu illa. NE la kitchen vaikirargal. Water tank um East, NE, or SE la vaikirargal. Kitchen counter top east and north east nu vaikirargal. Door oru half ft thalli vaikirathu illai. Side suvarudan ottiye place pannaranga. Why they have these much of changes? Ovvoru veeta eduthalum no vasthu nu thonum.

  • @jbs6726
    @jbs6726 Před 2 lety

    தென்கிழக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரலாமா

  • @sathishkumarrajendran3018

    Hello Sir, planning to buy a land, but well is present in middle of land with water. Can we buy this land and build the house by closing the well. please suggest

  • @renumathematician3203
    @renumathematician3203 Před 9 měsíci

    Sir oru santhaegam... Enga building size 26*54
    And ithula 26 size la... Correct ah 4 feet la irunthu 12 feet kuulla underground water tank varuthu... Ithu correct ah sir... Confused ah iruku sir

  • @mahendrak824
    @mahendrak824 Před 3 lety +1

    ஒரு வட்ட கினற்றை அளப்பது எப்படி..?

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Před rokem

    நீர்க்குத்தல் என்றால் என்ன?அது எந்த இடத்தில் வருமுங்க ?

  • @mark00jones
    @mark00jones Před 3 lety +1

    konjam title and writing lam English Layum panunga, other language viewers are also watching

  • @krishnamoorthig3696
    @krishnamoorthig3696 Před 2 lety

    Sir House back side sump varalama

  • @kailasam6face441
    @kailasam6face441 Před 3 lety

    மழைநீர் சேகரிப்பு அமைப்பு பற்றியும் கூறி இருக்கலாம்

  • @deepadhanya6659
    @deepadhanya6659 Před 2 lety

    Pls rply

  • @ellaikaruppanraj.k1148

    வடக்கு திசையை போர் டின்
    மேல் பகுதி யாகவைத்து பாடம் எடுத்தால் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்வார்கள்

  • @nandinytharma2278
    @nandinytharma2278 Před 3 lety

    எனக்கு ஒரு உதவி வேண்டும் Toilet fite (குழி)வீட்டின் எந்தப்பகுதியில் அமைக்கவேண்டும் எங்கள் வீட்டின் வடமேற்குப்பகுதி பக்கத்து வீட்டின் வட கிழக்குப்பகுதியாய் வருவதால் அவர்களுடைய கிணறு அங்கு வருகிறது அங்கு எங்களுக்கு குழி கிண்டமுடியவில்லை எங்ள் காணி யில் வடக்குப்பக்கம் நீளம்கூடவாகவுள்ளது அகலம் குறைவு கிழக்குப்பக்கம் வடக்கை அண்டி கிண்டமுடியுமா எங்கள் குழாய் கிணறு வீட்டின் வடகிழக்கில் வடக்காச் சார்ந்துள்ளது அதே நேரில் 30அடி தள்ளி வடக்கில் கிழக்குச்சார்ந்து கிண்டமுடியுமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      வடகிழக்கு மற்றும் தென்கிழக்கை தவிர்த்து கிழக்கில் அமைத்து கொள்ளுங்கள் .

    • @nandinytharma2278
      @nandinytharma2278 Před 3 lety +1

      @@ErKannanMurugesan மிகவும் நன்றி

  • @kingfflover3786
    @kingfflover3786 Před 4 měsíci

    Althulai well patthi sollave illai topic la irrukku

  • @sanraymath8070
    @sanraymath8070 Před 3 lety +1

    வடகிழக்கில் தண்ணீர் தொட்டி உள்ளது அதன் மீது நடந்து வீட்டிற்குள் செல்லமா 🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      அப்படி இல்லாமல் இருப்பது நல்லது.

  • @143bb97
    @143bb97 Před 18 dny

    Thottathukku porunthuma

  • @krishnamoorthig3696
    @krishnamoorthig3696 Před 2 lety

    Mobile number sir