வீடு கட்ட சதுரடிக்கு எவ்வளவு!? சதுரடி 1500 ஆ!? 1800 ஆ!? எது சரியான விலை? construction cost how much?

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்,
    கட்டுமான விலை சதுரடிக்கு 1500 ஆ!? 1800ஆ!? எது சரியான விலை!?
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    உங்களின் நபர்களுக்கும் share பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    சரியான பொறியாளரை தேர்ந்தெடுப்பது எப்படி வீடியோ காண
    • சரியான பொறியாளரை தேர்ந...
    தரமான செங்கல் கட்டுமானம் கட்டமைப்பது எப்படி என்ற வீடியோ காண
    • சுவர் கட்டும் போது கவன...
    உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி,
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Komentáře • 76

  • @pshivanantham5386
    @pshivanantham5386 Před 2 lety +6

    புதுசா வீடு கட்டுப்பவர்களுக்கு தெரிய வேண்டிய நல்ல விளக்கம். அருமை. நன்றி

  • @rajkumars143
    @rajkumars143 Před 3 lety +18

    அருமையான பொறியாளர் பொறுமையான விளக்கம் திறமையான கட்டுமானம் சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்,

  • @meenalc688
    @meenalc688 Před rokem +2

    SIR நல்ல கருத்து.good

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 Před 3 lety +1

    தங்களின் பேச்சு அருமை

  • @muralikrishna5435
    @muralikrishna5435 Před 2 lety +4

    கட்டுமானம் என்பது பல நூறு பொருட்கள் மற்றும் வேலைகள் அவற்றின் தரம் சம்பந்தப்பட்ட துறை. இதில் சதுரடிக்கு இவ்வளவுதான் செலவாகும் என்று கடவுள் கூட சொல்லமுடியாது. வீடு கட்டுவதில் இரண்டே முறைதான். ஒன்று அவரவரின் பட்ஜெட்டில் தெளிவான முடிவு எடுத்து அதற்குள் என்னென்ன வேலைகள் செய்யமுடியுமோ அதை செய்ய சொல்வது. இரண்டாவது கட்டிட உரிமையாளர்களுக்கு எதெல்லாம் தேவையோ விருப்பமோ அதற்கு ஏற்றபடி செலவுகளை பற்றி கவலைப்படாமல் செய்யவைப்பது. மேற்சொன்ன இரண்டு முறைகளிலும் அவரவர் முடிவுப்படி கட்டுவதில் பெரும்பாலும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்றாவதாக ஒரு முறை இருக்கிறது. அதில் ஒருவரின் பட்ஜெட் என்ன என்று தெரியாமல் அவரின் எல்லா விருப்பங்கள் தேவைகளுக்கு கட்டிடம் கட்ட நினைக்கிறார்கள். இந்த மூன்றாவது முறைதான் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தான பிரச்சனை.

  • @saburammalm3083
    @saburammalm3083 Před rokem +1

    Arumai bro

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 Před rokem +1

    Thank you sir

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 Před 2 lety +1

    அருமை உண்மை பதிவு நன்றி

  • @wrestlingwarrior5408
    @wrestlingwarrior5408 Před 2 lety +1

    அருமையான பதிவு சூப்பர்👌👌🙏🙏🙏

  • @deenathayalan5371
    @deenathayalan5371 Před 2 lety +9

    சார் நீங்க எவ்வளவு சதுர அடிக்கு வாங்குகிற்கள்

  • @nageshp4537
    @nageshp4537 Před 3 lety +4

    subscriber ஆகிவிட்டேன் .... உங்களின் ஆலோசனைகளை தொடர்ந்து கேட்க ஆவலாக உள்ளேன் ... பழைய மாதிரி முற்றத்துடன் கூடிய வீடு கட்ட ஆசை ... தற்சமயம் concrete roof போட்டு காட்டமுடியுமா ...??

  • @shahulhameed5581
    @shahulhameed5581 Před 2 lety +2

    புதிய வீடு வாங்கும்போது எப்படி rate கணக்கு போட்டு வாங்குவது

  • @sivakannan2299
    @sivakannan2299 Před 2 lety +1

    *_Valuable information_*

  • @tmhshop9721
    @tmhshop9721 Před 2 lety +1

    அருமை நண்பரே

  • @murugavelmurugan6584
    @murugavelmurugan6584 Před 2 lety +1

    ஐயா நன்றி

    • @murugavelmurugan6584
      @murugavelmurugan6584 Před 2 lety +1

      ஐயா நாங்க புது வீடு கட்ட போரோம் உங்க விடியோ
      உதவியா இறுக்கு

  • @sathishkumarshanmugasundar3475

    Your videos are so informative Mr. Kannan !! A small tips, while making video look at the camera lens not the screen. Best Wishes !!

  • @kumarp7440
    @kumarp7440 Před 3 lety +18

    ரேட் வைத்து பொறியாளரை தேர்ந்தெடுப்பது தவறு என அனுபவமாக உணர்ந்தார் நான்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +14

      விலையை மட்டும் வைத்து ஒருவருக்கு வேலை கொடுப்பது சரியான யோசனை இல்லை அண்ணா ..
      ஒருவரின் அனுபவம், அவர் பயன்படுத்தும் பொருளின் தரம் மற்றும் அளவு விகிதம், அவரிடம் உள்ள தொழிலாளர்கள் அனுபவம் , பொறியாளரின் பழக்கவழக்கம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு பொறியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து அண்ணா...

  • @_MrVicky
    @_MrVicky Před 3 lety +4

    Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir

  • @ravichandranravichandran4601

    Sir, What is the construction rate for shops, when compared to House construction, whether high or/less

  • @arulmurugan265
    @arulmurugan265 Před 3 lety +1

    Your videos are very informative.

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 Před 2 lety

    உங்களின் பொறுமையான

  • @sbmalaisbmalai162
    @sbmalaisbmalai162 Před 3 lety

    Super good SB

  • @selvakumaran4685
    @selvakumaran4685 Před 2 lety +2

    Many people think only the cost, They never check the specification, quality of workmanship, materials used, they negotiate the rate and end up with poor quality.

  • @adavadimani2360
    @adavadimani2360 Před rokem +1

    Sir

  • @gulshanbanus8383
    @gulshanbanus8383 Před 2 lety +1

    Super

  • @sivasakthi5583
    @sivasakthi5583 Před 3 lety +1

    நன்றி🙏💕

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x Před 3 lety +4

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி சகோ

  • @sarojat6539
    @sarojat6539 Před 3 lety

    நன்றி ஐயா

  • @ravichandran1469
    @ravichandran1469 Před 3 lety +3

    அருமை!
    பயனுள்ள தகவல்!!
    நன்றி!!!
    கட்டிடப்பணியாளர்களுக்கான விபத்துக்காப்பீடு கட்டாயம் எடுக்கவேண்டுமா?
    ஆம் எனில் எவ்வளவு ரூபாய் ஆகும்? அதற்கான செலவை யார் ஏற்றுக்கொள்வது?
    வீட்டின் உரிமையாளரா அல்லது பொறியாளரா?
    இருவருமேயென்றால் எத்தனை சதவிகிதம்?!

  • @deenathayalan5371
    @deenathayalan5371 Před 2 lety +2

    நாங்க வீடு கட்டப்போரோம் அதுதான்

  • @jeevithamanikandan3911
    @jeevithamanikandan3911 Před 3 lety +3

    வீட்டின் ஹால் அதிகபச்சம் நீலம் அகலம் எத்தனைஅடி வக்கிலாம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      உங்களுடைய வீடு எவ்வளவு பெரியதோ அதை பொறுத்து முடிவு செய்யலாம்

  • @surendarbabu6404
    @surendarbabu6404 Před 2 lety

    Sir..leackage illama puthusa room add pannanum...explanation kudunga sir

  • @a.allapichigani1647
    @a.allapichigani1647 Před 9 měsíci

    Hi

  • @nallathambivinothnallatham6581

    சார் வணக்கம் கட்டுமான பொருட்கள் கருங்கல் கட்டுனா ரேட் கம்மியா சார் அல்லது போஸ்ட் போட்டா ரேட் கம்மியா சார் பேஸ் மட்டத்துக்கு??

  • @sonaisonai2050
    @sonaisonai2050 Před 2 lety

    அண்ணா நான் சோணை ஏநக்கு விட்டு கட்டநூ இடம் அலாவு 32/20 கிழக்கு பார்த்த பிளாட்டுக்கு நான் வேணும் எப்படி வீடு கட்டலாம் எப்படி

  • @ramachandrans4604
    @ramachandrans4604 Před 2 lety

    கட்டுமான பொருட்கள் வாங்கி கொடுத்து வேலை செய்ய எவ்வளவு கூலி பொறியாளர் க்கு தரலாம் ச.அடி?

  • @rengagk7027
    @rengagk7027 Před 3 lety +2

    Honest Speach .now a days I am started to follow your videos . I have one question ? . Can u do construction work in Trichy ? . Please reply me .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +3

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா... நான் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் செய்து வருகிறேன். கட்டுமான ஆலோசனைகள் மட்டும் வழங்க இயலும்.

  • @whatsappstutus5965
    @whatsappstutus5965 Před 3 lety

    Hloo sirr...front cantilever slab without pillar
    & outer staircase ...full rate ah half square ft rate ah ???

  • @ramarmuthu5179
    @ramarmuthu5179 Před 2 lety +1

    வணக்கம்🙏🙏

  • @quickvijay222
    @quickvijay222 Před 3 lety +1

    Super anna .....

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 Před 3 lety +1

    Supper bro

  • @zinekathir
    @zinekathir Před rokem +1

    Erode la pannaringala sir

  • @vinod378
    @vinod378 Před 3 lety

    Sr I'm in cpt ..our budget 200 sqft 2laks it's possible

  • @user-jw2hw1ji5q
    @user-jw2hw1ji5q Před 2 lety

    இரண்டாவது புலவர் கட்டும்போது சதுரஅடி எவலவு செய்யலாம்

    • @user-jw2hw1ji5q
      @user-jw2hw1ji5q Před 2 lety

      அருமையான பதிவு சார்

  • @ambalphotos5817
    @ambalphotos5817 Před 2 lety

    Sir Laper Contact Amount Enna Beem st

  • @ShahulHameed-nu2np
    @ShahulHameed-nu2np Před 3 lety +1

    Sir,Can you please explain how to fix one Sq feet amount .what are the factors or details to be considered one square feet rate ?
    Kindly explain ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      czcams.com/video/Ftp6Y0eOfGk/video.html

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      czcams.com/video/KtDbCso6D9c/video.html

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      இன்னும் சிறப்பாக விளக்க வேண்டும் எனில் தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

    • @ShahulHameed-nu2np
      @ShahulHameed-nu2np Před 3 lety +1

      @@ErKannanMurugesan Thanks for your reply.

    • @sivajeeva3999
      @sivajeeva3999 Před 3 lety +1

      🙏 very nice ... explanation...

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 Před 3 lety

    Contect no கொடுங்க

  • @umarthas2047
    @umarthas2047 Před 3 lety +1

    Super