BREAKING NEWS | "சட்டங்களுக்கு பெயர் - நீதிமன்றம் தலையிட முடியாது" | 3 Criminal Laws | Court

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • BREAKING NEWS | "சட்டங்களுக்கு பெயர் - நீதிமன்றம் தலையிட முடியாது" | 3 Criminal Laws | Court | News18 Tamil Nadu
    #Tamilnadu #3criminallaw #court #news18tamilnadu #tamilnews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 34

  • @karunakaranskkarunakaransk8109

    நமது இந்திய பிரதமர் மோடி அய்யா எது செய்தலும் சரியாக இருக்கும் மோடி மோடி மோடி மக்கள் தலைவர் மோடி❤❤❤❤❤❤❤

    • @Mathanram0
      @Mathanram0 Před měsícem

      தன்னை தானே கடவுள் என்றால் பைத்தியம்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před měsícem +4

    தமிழனுக்கு இந்தியில் சட்டம் இயற்ற நீங்கள் யார்டா

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před měsícem +2

      200 ரூபாய் தமிழனா

    • @sureshp8596
      @sureshp8596 Před měsícem +1

      சட்டம் இந்தியாவுக்கு தமிழ் நாடு எங்க இருக்கு

    • @RamamanthiramK
      @RamamanthiramK Před měsícem +1

      நீங்கள் முதல்ல இந்தியாவில்தானே இருக்கீங்க. ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் இந்தி ஒரு தேசிய மொழி ஆங்கிலம் மற்றமொழிகள் அதற்கு அடுத்தபடியாகத்தான் அங்கீகாரம் பெறும்

    • @RamamanthiramK
      @RamamanthiramK Před měsícem

      இந்தியா வில் இருக்கு

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Před měsícem +2

    கருணாநிதி குற்றவியல் சட்டம்.
    கருணாநிதி குற்றவியல் நடைமுறை சட்டம்.
    கருணாநிதி சாட்சிகள் சட்டம்.

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Před měsícem +3

    கடைசி நீதி கிடைக்கும் இடம் நீதி மன்றம். 👍

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl Před měsícem +7

    வேறு யார் ராசா தலையிடமுடியும்

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam Před měsícem +7

    *செத்துப் போன சமசுகிருத மொழி* 🤦🏾‍♂️😕

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Před měsícem +2

      உங்க பெயர் கூட அதே "செத்த மொழியில்" தான் இருக்கிறது.

  • @subramanianmaridam5100
    @subramanianmaridam5100 Před měsícem +3

    Good Centrel goverment

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd Před měsícem

    அய்யா...
    ஒரு சட்டம் இயற்ற அரசியல் வாதிகளுக்கு ""அதிகாரம் கிடையாது ""....
    ஒரு சட்டம் இயற்ற மக்கள் கருத்து தேவை... அதிலும் கட்சியோ அரசியலோ சாராத மக்கள் கருத்து மிக முக்கியம்....
    பிறகு...
    சட்ட விளக்கம் முழுமையாக இருக்க வேண்டும்....
    அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கதக்கதாக இருத்தல் வேண்டும்....
    சட்ட பிரிவுகள் தலைப்பு IPC என்ற தலைப்பில்.. எண்கள் கொண்ட பிரிவின் கீழ் தான் இருத்தல் வேண்டும்......
    இது மக்கள் ஆட்சி....
    சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியதுதான் அரசியல்வாதிகளின் வேலை....
    நீதிமன்றம் தலையிட கூடாது என்பது சட்ட அவமதிப்பு ஆகும்...
    பதவியில் இருந்து.. நீதிமன்றம் தலையிட கூடாது என்பது... சட்ட படி குற்றம்.... இக்குற்றத்துக்கு.... தேசத்துரோக வழக்கின்கீழ் உடணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

  • @lakshmikanthvilapakkamrama4629

    Good super high court

  • @RamamanthiramK
    @RamamanthiramK Před měsícem +1

    சூப்பர் நீதி மன்றத்திற்கு இப்படித்தான் குட்டு வைக்கணும்

  • @sundararajank7853
    @sundararajank7853 Před měsícem +1

    இந்த மனிதர் டிவி சேனல் பேசும் தமிழுக்கு கோர்ட் போய் சரிசெயலாம். தமிழ் இலக்கியம் பட்டி மன்றம் கேட்டு கோர்ட் இக்கு போகலாம். தமிழ் media படித்தவனுக்கு மட்டும் tn govt வேலை court இக்கு போலாம் etc. இது உபயோகமானது யாரும் போமாட்டார்.

  • @ALIYYILA
    @ALIYYILA Před měsícem +1

    Still absurd?

  • @viswanadhanb2614
    @viswanadhanb2614 Před měsícem

    Supreme Court can make any change ..

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok Před měsícem +1

    Ingu needhi ye illa 😭😭

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před měsícem

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s Před měsícem +6

    Rss sanghi boys modi

  • @sundararajank7853
    @sundararajank7853 Před měsícem

    Tn பெயர் வைக்கும் இதே மாதிரி மாற்ற.....

  • @user-fp7ze3vd6t
    @user-fp7ze3vd6t Před měsícem

    makkal Atchiya Ellappa Arasiyal vathigal Atchi makkali m nangal En ket ga Vendum kadavulin avatharame avarkal thane