பணம் என்ன செய்யும் | Dr Andal P Chockalingam |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 86

  • @maheswari2597
    @maheswari2597 Před měsícem +7

    உங்கள் பேச்சு தினமும் பாத்திரம் கழுவினால் எப்படி பளிச்சென்று இருக்குமோ அது போல் உங்கள பேச்சு மனதை பளிச்சென்று வைத்திருக்கிறது நன்றிகள் கோடி சொக்கண்ணா🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @Manivel-k6s
    @Manivel-k6s Před měsícem +6

    அண்ணா திருச்செந்தூர் அன்ன பிரசாதம் சூப்பர். உங்களைத் தான் பார்க்க முடியவில்லை. திருப்பதியை விட கூட்டம் அதிகமாக உள்ளது என மக்கள் பேசிக் கொண்டனர். கோவில் அர்ச்சகர்கள் சில பேர் என் காதுபடவே இந்த கூட்டத்திற்கு காரணம் ஆண்டால் பக்தி பேரவை நண்பர்கள் தான் என் பேசிக் கொண்டனர். நன்றி 🎉🎉🎉🎉

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel Před měsícem

    வாழ்க வளமுடன் நன்றி சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏

  • @thulasig3014
    @thulasig3014 Před měsícem +2

    சூப்பர் சார் ஊருக்கு ஒரு டிவி. தெருவுக்கு ஒரு டெலிபோன். ஒலியும் ஒலியும் பார்க்கிறது ஒரு ரூபாய் சார். 😃❤️ பணத்தைப் பற்றி அருமையாக கூறினீர்கள் சார். நன்றி சார்❤️❤️🙏🙏🙏😊🎯

  • @gayatrijb9334
    @gayatrijb9334 Před měsícem +1

    ❤❤❤அண்ணா வணக்கம் இராஜேஸ்வரி ஜெயபால் நான் இன்று எப்படி திருச்செந்தூர் முருகன் கோவிலில் உங்களைபார்க்க முடியும் என்று நினைத்து கொண்டு வந்தேன் அப்போது அந்த முருகன் அருளால் தாங்களை பார்த்துவிட்டேன் மிக்க ஆனந்தம் மகிழ்ச்சி நன்றி சொக்கு அண்ணாவிற்கு மற்றும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி வேலும் மயிலும் துணை❤❤❤❤❤

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Před měsícem +1

    ஐயா நான் உங்கள் வழியில் வாழ்கிறேன் எனக்கு மிக்க மகிழ்சி நான் உனர்ந்த வசயம் குடுப்பது 100/ உன்மை நன்றி வனக்கம் என்றும் உங்கள் வழியில்.......

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před měsícem +2

    ஓம் குருவே சரணம் 🙏🙏
    குரு பவுர்ணமி தின நல்வாழ்த்துக்கள் அய்யா ❤❤

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 Před měsícem

    Vanakam valha valamudan Nalamudan🙏🙏🙏🙏 🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před měsícem +3

    பணம்...
    இருப்பவனை தூங்க விடாது...
    இல்லாதவனை வாழ விடாது...
    ஆகையால்
    போதும் என்ற மனபக்குவத்தை கையாளுவோம்...
    கரங்களைக் கொண்டு
    தேவைப்படுவோருக்கு பண உதவி செய்வோம்...
    அருமை👍 அண்ணா
    மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Před měsícem

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před měsícem +3

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்

  • @NithyaB-d8f
    @NithyaB-d8f Před měsícem +1

    அற்புதமான பதிவு சார் வாழ்க வளமுடன்

  • @vasugir226
    @vasugir226 Před měsícem

    எனது அருமை வழிகாட்டியே வாழ்க நீர் பல்லாண்டு வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před měsícem

    Valga valamudan thambu

  • @k.moorthy2335
    @k.moorthy2335 Před měsícem

    Thalaivaaa nandri thalaivaaa

  • @indiraindira2
    @indiraindira2 Před měsícem

    Vanakkam sir 🙏🙏🙏

  • @Neelaveni.s
    @Neelaveni.s Před měsícem +2

    முதலில் நான் பணத்தை பற்றி அறிவுயில்லாமல் இ௫ந்தேன் பணம் என்பது ஓரு சாதாரணமான விஷயம் தானே இதற்க்கு எதர்க்கு இந்த ஒட்டம் என்று பிறகு தான் புரிந்து நமக்கு பணம் தேவை போது உறவுக்குள் எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறார்கள் நம்மை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரிகிறது இந்த பதிவு புதிய தெளிந்த ஒடையாக ஆத்மாந்தமான சிறப்பான பதிவுக்கு உங்களுக்கு எங்கள் மணமாந்த நன்றிகள் எ பி சி வாழ்க வளமூடன் 👍🌹💌

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Před měsícem +5

    பணம்..... பணம்...... பணம்..... பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே ... பணம் பத்தும் செய்யும்..... பணம் பாதாளம் வரை பாயும்..... பணம் என்ன செய்யும்? தகவல்கள் அருமை சார்... நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!..

  • @kanaguraj5742
    @kanaguraj5742 Před měsícem

    பணம் பணம் குறித்து பேசியது அற்புதம் நன்றி அய்யா

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před měsícem +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.பணம் குறித்த தகவல்கள் அருமை.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před měsícem

    அடிப்படைத் தேவைகள், கல்வி, நிதிப் பாதுகாப்பு, வாழ்க்கை முறை தேர்வுகள், நீண்ட கால இலக்குகள், உறவுகள், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், தொண்டு, தான தர்மம் வழங்குதல், விடுதலை மற்றும் சுதந்திரம், மன அமைதி-என பணத்தை திறம்பட நிர்வகித்தல்-குறுகிய கால ஆசைகள் மற்றும் நீண்ட கால அபிலாஷைகள் கனவுகள் இவைகளை அடைய அனுமதிக்கும், மேலும் நிலையான, நிறைவான மற்றும் செழுமையான தனிப்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும் -என பணம் செய்யும் செயல்களாக சிறப்பான தகவல்களுக்கு நன்றி சொக்கு சார்! 🙏🏻👍👌😍

  • @tarasu7488
    @tarasu7488 Před měsícem +1

    வாழ்க வளமுடன் நன்றி

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před měsícem +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před měsícem +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @saideva2492
    @saideva2492 Před měsícem +1

    Super.......

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před měsícem

    நன்றி

  • @user-mt7iy6ob9i
    @user-mt7iy6ob9i Před měsícem +2

    Surely I will follow money management rule anna Thank you for your valuable tips anna🙏

  • @vasu5802
    @vasu5802 Před měsícem

    Nanri Anna

  • @pathmaram
    @pathmaram Před měsícem +2

    ❤❤❤

  • @rajeshbaikki
    @rajeshbaikki Před měsícem +1

    நன்றி நண்பரே

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před měsícem +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz Před měsícem +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před měsícem +1

    Super. Sir

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před měsícem

    அற்புதம் சார் பணத்தை சேமிக்கவும் ஈர்க்கும் விதியையும் எங்களுக்கு இன்னும் அற்புதமா சொல்லி கொடுங்க சார் நன்றிகள் சார்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před měsícem +1

    Sir Thanks

  • @sabalathabasvi1740
    @sabalathabasvi1740 Před měsícem

    Super anna thanks 🎉

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před měsícem +1

    நன்றி மகிழ்ச்சி

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 Před měsícem

    Thank you for the video sir😊

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před měsícem +1

    நன்றி சொக்கண்ணா

  • @ambikamohan4910
    @ambikamohan4910 Před měsícem

    Thank u sir

  • @dhanalakshmijanardhanan7669

    சார் வணக்கம் தனலக்ஷ்மி கணேசபுரம்
    சார் முருகர் துணை இருப்பார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ViruthaSelvam
    @ViruthaSelvam Před měsícem +1

    Vanakam Sir ❤❤❤❤❤😅😅😅

  • @loganayahiv983
    @loganayahiv983 Před měsícem +1

    நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI Před měsícem +1

    Happy Guru purnima Anna valzthukkal........,

  • @thenmozhis8334
    @thenmozhis8334 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před měsícem +1

    🙏🙏🙏🌹

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏❤️... Nandri

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před měsícem +1

    Money to be invested in properly...

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před měsícem

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🪴🌾🌿🌱🌴🌻💐🌹🌷🌺🥝🍒🍎🥭🍇🙏🙏🙏❤️

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před měsícem +1

    Tq sir❤

  • @senthilbabu190
    @senthilbabu190 Před měsícem +1

    Thanks dear friend

  • @user-es7er7od4r
    @user-es7er7od4r Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před měsícem +1

    Sir, பணம் என்ன செய்யும், நாம் என்ன செய்யனும் என்பதற்க்காண விளக்கம் மகத்துவமானது,
    டென்ட் கொட்டாயில், மண்ணை குவித்து உயரமாக உட்கார்ந்து MGR படம் பார்த்தது, அடுத்த வீட்டில் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிறு சினிமா பார்த்தது ஞாபகம் வருகின்றன,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před měsícem +1

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌹🙏🙏

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před měsícem

    Anna valka valamudan Nantri

  • @kalaisiva4752
    @kalaisiva4752 Před měsícem

    Super அண்ணா ❤❤❤❤

  • @chockkalingammurugesan7969
    @chockkalingammurugesan7969 Před měsícem

    Iwishtotalkwithyoi. By. M. Chockalingam. H. M. Retd. Tirunelveli.

  • @kannantravels8011
    @kannantravels8011 Před měsícem +1

    வணக்கம்

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx Před měsícem +1

    I love you

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini Před měsícem

    💐💐💐💐💐💐

  • @thenmozhin7961
    @thenmozhin7961 Před měsícem

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @hil7191
    @hil7191 Před měsícem

    Ana ungali parthathil Mika magilchi... sapadu miga
    Arumai ana....
    Ungal pechu migavum payanulathu ana.....
    Thiruchendur vanthu ungalidan slogam anupunga ananu keten ana.... neenga iraisevayil maranthuviteergal pola ana....
    Ana pl freeha irukum pothu anupunga plzzz..

  • @jeyat.m8800
    @jeyat.m8800 Před měsícem

    ❤🎉🙏

  • @arulselvi7284
    @arulselvi7284 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @devakumar1504
    @devakumar1504 Před měsícem

    வணக்கம் ஐயா
    " Happy Guru Purnima "
    பணம் பணம் பணம்
    அணைவருக்கும்😢
    பணத்தோடு value தெரிந்தநாள்
    " Nov. 8 2016 "
    பணம் பேச ஆரம்பித்தால் உலகின் அத்தனை மொழிகளும் மெளனமாகிவிடும்.
    நன்றி... நன்றி...நன்றி....

  • @suryakathir369
    @suryakathir369 Před měsícem +1

    🎉💐👍🏽🙏🏽

  • @jeyat.m8800
    @jeyat.m8800 Před měsícem

    Annaprasatham idam maativaithathu enna prachanai makkal rampa kastapatanga sir

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d Před měsícem

    ஐயா பணத்தை எதிர்பார்க்காமல்கையில் கிடைத்தையெல்லாம் எனக்கு வாங்கி கொடுத்துஎன்னை வளர்த்த தெய்வத்துக்கு நான் கொடுத்தது மருத்துவ செலக்குதான் பயன்பட்டது அவங்க தந்த மகீழ்ச்சியை என்னால் அதற்கு கொடுக்க முடியவில்லை என்னை விட்டு என்உயிர் நேற்று பிரிந்துவிட்டது( என் அம்மாவின் அம்மா)

  • @mkmk9774
    @mkmk9774 Před měsícem +1

    😢😢😢😢😢

  • @murugeswarigopalakrishnan3968

    Panamenum bhoddhai

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před měsícem

    N̤a̤n̤t̤r̤i̤ A̤y̤y̤a̤.̤.̤ p̤a̤n̤a̤m̤ p̤a̤t̤h̤ṳn̤ s̤e̤i̤y̤ṳm̤.̤.̤k̤a̤d̤a̤v̤ṳl̤ p̤a̤n̤a̤k̤k̤a̤r̤a̤n̤i̤d̤a̤m̤ m̤a̤d̤d̤ṳm̤e̤ s̤e̤r̤ṳk̤ṳr̤a̤r̤.̤.̤e̤z̤a̤i̤n̤ s̤i̤r̤i̤p̤p̤i̤l̤ m̤a̤d̤d̤ṳm̤ i̤r̤a̤i̤v̤a̤n̤ v̤a̤z̤k̤ṳr̤a̤r̤.̤.̤p̤a̤n̤a̤k̤k̤a̤r̤a̤n̤k̤i̤d̤d̤a̤e̤ p̤a̤n̤a̤m̤ m̤e̤l̤ṳm̤ m̤e̤l̤ṳm̤ s̤e̤r̤n̤t̤h̤ṳk̤o̤n̤d̤e̤ i̤r̤ṳk̤k̤i̤r̤a̤t̤h̤ṳ.̤.̤🙏❤🙏❤🙏

  • @deepachandrandeepachandran9839

    Nandri anna

  • @loganathanv7181
    @loganathanv7181 Před měsícem +1

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před měsícem +1

    🙏🙏🙏

  • @mallikam69
    @mallikam69 Před měsícem

    வாழ்க வளமுடன் நன்றி

  • @pushparani7858
    @pushparani7858 Před měsícem +1

    Thank you anna

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanaban.s394
    @padmanaban.s394 Před měsícem +1

    ❤❤❤

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před měsícem +1

    🙏🙏🙏

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před měsícem +1

    🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před měsícem

    🙏🙏🙏

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 Před měsícem +1

    ❤❤❤❤❤

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před měsícem +1

    🙏🙏🙏