Endurance is the key to overcome Fear | What Stoicism says about Fear | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பயத்தை வெல்வது எப்படி என்று விளக்குகிறார், "டீ காக்" - VISA நிறுவனர், "பயத்தை தொடர்ந்து நாம் சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாகவே போக்க முடியும் என்று தனது சமீபத்திய ட்விட்டர் செய்தியொன்றில் மேற்கோள் காட்டியிருப்பதை நினைவுறுத்தி குழந்தைகளின் சிலந்திகள் குறித்த அச்சத்தை எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை நெருங்குவதின் மூலம் போக்க முடியும் என்கிற எடுத்துக்காட்டையும் இந்தக் காணொளி உள்ளடக்கி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் அமர்நாத் குறைந்த அளவுள்ள பந்துகளைக் கண்டு அஞ்சியதையும் அதன் பிறகு அதே பந்துகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் மிகச்சிறந்த பங்காற்றியதையும் இந்தக் காணொளியில் விளக்குகிறார் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன், பயம் தரும் விஷயங்களைத் தொடர்ந்து பழகுவதன் மூலமாகவே அதை நம்மால் வெல்ல முடியும் என்பதை நமக்கு விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this Video, Mr.Anand Srinivasan speaks about Endurance, Quoting De Cock, The founder of VISA on his tweet, This video will teach us the approach against Fear, also briefs about, How the fear on Spider can be diluted from children by approaching slowly and handling them without fear. Famous Indian Cricketer Mohinder Amarnath have great fear on short pitched deliveries and by continuous practice and approach he expertized with such deliveries and contributed for the World cup winning team. This video teach us, If we test our endurance, we can overcome any kind of fear.
    #AnandSrinivasan #ThathuvaPechu
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 23