Video není dostupné.
Omlouváme se.

We cannot Drive all vehicles with this Licence😱| இந்த லைசென்ஸ் வச்சு இந்த வண்டிகள ஓட்ட முடியாது

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024

Komentáře • 421

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 2 lety +65

    NOTE: We cannot drive Transport Vehicle with having Non-Transport vehicle licence (Light Licence). We cannot drive heavy motor vehicles with having Badge Licence.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 Před 2 lety +1

      Badge is important 🤔

    • @sukifacts7886
      @sukifacts7886 Před 2 lety +5

      The Supreme Court in July 2017 had ruled that a person having a licence to drive certain class of "light motor vehicle" is competent to drive a transport vehicle or omnibus, provided the gross vehicle weight does not exceed 7,500 kilogram..
      Light Licence is enough to drive a T board vehicle with above condition

    • @praveens3245
      @praveens3245 Před 2 lety +1

      Bro, licence having TR and badge but NT is missed,what I have to do
      Is this problem with rto ri8?

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 Před 2 lety +1

      @@praveens3245 Can't understand.

    • @praveens3245
      @praveens3245 Před 2 lety +1

      @@deivakumarkumar4857 Bro, In licence back side after LMV, NT(Non transport) is not mentioned
      Only Transport(TR) and Badge is mentioned
      Is that can I drive my own vehicle or not?

  • @a2009shok
    @a2009shok Před 2 lety +524

    லஞ்சம் இல்லாமல் லைசென்ஸ் பெறுவது எப்படி...ஒரு நபர நேரடியா எடுக்குறதயும் A to Z காணொலியாக போட்டீர்கள் என்றால் உபயோகமாக இருக்கும் 🙏

    • @Mc-rs3vm
      @Mc-rs3vm Před 2 lety +14

      😂 atleast 200 aavdhu kudutha dha license kedaikum idhu 2wheeler"ku....aprom license"ku etha mathri rate increase agum illana decrease aagum

    • @mohamedsajithrahman6907
      @mohamedsajithrahman6907 Před 2 lety +8

      Pannalam alaiya viduvanga, ennaiyum alaiya vittagga.

    • @dineshselvaraj345
      @dineshselvaraj345 Před 2 lety +5

      Not possible

    • @nandhakrishna2773
      @nandhakrishna2773 Před 2 lety +14

      Na govt fees thavara driving schl ilama extra 1rs kuda lanjam kudukamadha license vangunen 🙂

    • @prakashprakash-pg2js
      @prakashprakash-pg2js Před 2 lety +3

      Ithukku sollunga pathila?

  • @mugavaistories3997
    @mugavaistories3997 Před 2 lety +22

    Dumbnail ல உன் Smile semma siripa irukku bro.
    சிறித்துக்கொண்டே சிந்திக்க வைக்கிற செய்திய உங்களால மட்டும் தான் பன்னமுடியுது . Na theneer idaivelai 13000 subscribe இருக்கும்போதுதான் எனக்கே தெரியும். all amazing information for theneer idaivelai team . I am always support for your team

  • @europiatamilan8738
    @europiatamilan8738 Před 2 lety +28

    லைசன்ஸ் இருந்தால் வண்டி ஒட்ட முடியாது ....வண்டி இருந்தால்தான் வண்டி ஓட்ட முடியும்....

  • @MohanKumar-fj5so
    @MohanKumar-fj5so Před 2 lety +2

    Bro unmayile unga channel videos romba use full ah irukku...tq bro...

  • @akcreation5169
    @akcreation5169 Před 2 lety +1

    இந்த சேனல் அற்புதமான சேனல் தெரியாத அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் தேவையில்லாத சினிமா செய்திகளை பார்ப்பதற்கு பதில் இது போன்ற பயனுள்ள தகவல்களை பார்க்கலாம் சூப்பர் நண்பா என்னுடைய சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு இருக்கு

  • @muthumn1983
    @muthumn1983 Před 2 lety +1

    எல்லா வேலைக்கும் ரிட்டேடுமெண்ட் உள்ளது. இதற்கு மட்டும் 200 வயசு வரைக்கும் உரிமம் தரப்படுகிறதே.கிடு கிட்டு கிழவனுக்கும் உரிமம் தருகிறீர்களே. உங்கள் சட்டம் சூப்பர்.

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 Před 2 lety +3

    தகவலுக்கு நன்றி மிகவும் பயனுள்ள தகவல்...

  • @user-li3ex1uw6l
    @user-li3ex1uw6l Před 2 lety +27

    வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள் சகோ

  • @deepak.r7044
    @deepak.r7044 Před 2 lety +9

    Vara 11 😍
    Every vedios new concept 😃

  • @islamtamil1299
    @islamtamil1299 Před 2 lety +1

    Unga videos ellam pathen romba useful'a irukku, nanri...
    En question Aaramba sugathara nilayam pathiyum garbini pengalukku kidaikura arasanga salugaigal pathiyum, inga velai seiravanga athigara thuspariyogam panna yenga complain pannanum itha patthi oru video upload pannunga...

  • @realbgm8769
    @realbgm8769 Před 2 lety +2

    Super brother , and unga videos ellame na miss pannama papen , it s a very useful videos and interesting brother

  • @MRPbaranieee
    @MRPbaranieee Před 2 lety +5

    எனக்கு 19வயதுல batch கிடைத்தது. That is TN govt.

  • @thah81
    @thah81 Před 2 lety +7

    Bro, school pathi oru video podunga. Matriculation, stateboard, cbsc, icsc, public school, like that

  • @sasi8726
    @sasi8726 Před 2 lety +11

    Bro neega vera level 🔥

  • @maniraju299
    @maniraju299 Před 2 lety +2

    unga video va daily na watch panuven good information

  • @mohamedarsath2794
    @mohamedarsath2794 Před 2 lety +4

    கட்டைவிரல் நகடத்திற்கும்(thumbnail) உள்ளே உள்ள விடயதிற்கும் சம்பந்தமே இல்லை.

  • @sureshgopal-
    @sureshgopal- Před 2 lety +2

    Video information nalla erunthuchi bro. Superb. Ippo na batch license la erukka heavy license poda evlo amount agum.

  • @VigneshDevan-vs9fi
    @VigneshDevan-vs9fi Před 2 lety +1

    Chemical,gas, lori IRT licence compulsory... But np lorry காக்கி சட்டை அவசியமல்ல...

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 Před 2 lety +1

    இதுதான் தெரியுமே ப்ரோ நான் கூட புதுசா ஏதும் ரூல்ஸ் போட்டு இருக்கங்கோலானு நினைச்சேன்

  • @user-ws4fx2uq1v
    @user-ws4fx2uq1v Před 2 lety +7

    யோவ் 200 ரூபா இருந்தா போதும் எதுவும் வேண்டாம் 👍

    • @user-kw4qi1xm3l
      @user-kw4qi1xm3l Před 2 lety +1

      Sometimes எல்லாத்தையும் புடுங்கிட்டு விட்றுவானுக ப்ரோ

  • @fakrufakru1403
    @fakrufakru1403 Před 2 lety +3

    Hi thalaiva
    Va thalaiva sollu thala

  • @s_3338
    @s_3338 Před 2 lety +1

    Super thala🔥

  • @hafizmohamedhafeez
    @hafizmohamedhafeez Před 2 lety

    Nalla thagavalgalukku nanri sagotharaa

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 Před 2 lety +4

    Bro ennoda ella id proof missing athukku ennai step edukkanum video podunga police reporet kukkanuma eppanu sollunh

  • @muthukumar171
    @muthukumar171 Před 2 lety +1

    Good and informative Bro 👍

  • @regii2750
    @regii2750 Před 2 lety +6

    international license pathi sollunga

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique Před 2 lety

    #M.Perumal , #kalidas 👌🏼🤣

  • @ArunArun-cc5jy
    @ArunArun-cc5jy Před 2 lety

    Nalla explain pandriga super bro

  • @arunweslyarunwesly4172
    @arunweslyarunwesly4172 Před 2 lety +1

    Good information with fun👌👌👌👌😅

  • @Tholkappianthols
    @Tholkappianthols Před 2 lety

    driving license kasu kodukkama edukkum murai :
    nan eduthen bro , own ah eduthen yentha kasum kodukala , konjam alaiya viddanga dhan , but mudiyathunu sollala ... ungalukku step by step soldren . neenga lost document certificate tn police Kita edukanum ( online ) ( lost document certificate and bill receipt acknowledgement) . apparam neenga pariwagan website la register and pay pannanum duplicate driving license Ku . apparam ungakukku oru form generate agum atha fill pannidu , neenga pay pannuna bill eduthukonga and ungalukku schedule panni oru time varum neenga appo poganum . ippo unga kita antha form and lost document certificate and bill pay pannunathu ( lost document Ku pay pannunathu , duplicate driving license Ku apply pannuna bill ) , unga I'd proof and photos and finally oru affidavit venum athavathu pathiramnu solluvangala ( 20 or 50 rs la kidailkum ) athula nan ingu vasikkuren , ennudaiyathu thulainthu viddathu thayavu seithu anumathiyungal nu English la yezhuthi sign podanum . ithellam kondu pona one rupee kooda kodukama pannalam . ithellam panna mudiyama dhan niraiya per money tharanga ... vela illama irukkum pothu nama yen kasu koduthu vanganum nammala aana muyarchi eduppomnu nan try panni eduthen ... nan vangiten

  • @Sumaiya-kb1gw
    @Sumaiya-kb1gw Před 2 lety +3

    Train oota yenna licence venu bro 🤔🤣

  • @Kancheeban
    @Kancheeban Před 2 lety +4

    Police hip belt 🤣🤣🤣

  • @muthupandi2248
    @muthupandi2248 Před 2 lety +1

    எல்லாம் சரிதான் ஆனால் இந்தியாவில் டிராபிக் போலீசுக்கே டிராபிக் ரூல்ஸ் முழுமையாக தெரிவது இல்லை நான் இந்தியாவில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா எத்தனை மாநிலங்களில் வண்டி ஓட்டி இருக்கிறேன் ஆனால் கத்தாரில் சென்று லைசென்ஸ் எடுக்கும் பொழுது தான் இவ்வளவு விதிகள் இருக்கிறதா என்பது தெரியும் .

    • @muthupandi2248
      @muthupandi2248 Před 2 lety +1

      ஆனால் இந்திய டிரைவர்களை நான் குறை சொல்லவில்லை இந்தியாவில் வண்டி ஓட்டிய டிரைவர்கள் அரபு நாடுகளில் வண்டி ஓட்டுவது எளிது .அரபு நாடுகளில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள் இந்தியாவில் வண்டி ஓட்டுவது கடிடினம்.

  • @iburamkani9396
    @iburamkani9396 Před 2 lety

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Rajesh-fan-Rajesh-thalapathy

    Bro Professional tax pathi oru video podunga use ha irrukum ellarukum

  • @kpguhan6076
    @kpguhan6076 Před 2 lety

    URUPADIYA SEYTHI THARATHUKU THANKS.

  • @vishnuid1
    @vishnuid1 Před 2 lety +1

    Ambulance services பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl Před 2 lety +1

    சூப்பர் பயனுள்ள தகவல் என்னிடம் லைட் லைசென்ஸ் உள்ளது பேட்ச் லைசன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும் மினிமம் பத்தாவது படித்து இருக்க வேண்டுமா அப்படி என்று சொல்றாங்க பதில் சொல்லுங்க எனக்கு பிரதர்

    • @madhanmaara
      @madhanmaara Před 2 lety

      தேவையில்லை நண்பா ஒட்டுநர் திறன் மட்டும் போதும் மத்திய அரசு அதை நீக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிரது 👍

  • @ajaykarthikeyan2690
    @ajaykarthikeyan2690 Před 2 lety +1

    Anna eanaku oru dought ipo license ku ivlo sonighaley two Wheeler ku insurance panasoldrangha adhuilla insurance illa na fine podurangha ipo vandi sukunura odanghalum na than selavu pandran oru china indicator odanjalum na than kasu kuduthu ready pandran idhula eadhuku na andha insurance

  • @mohanrajm1662
    @mohanrajm1662 Před 2 lety +9

    Can a person with MCWG license also can drive MCWOG or a seperately it has to be applied..

  • @Livemoremyfriend
    @Livemoremyfriend Před 2 lety +1

    @ theneer idaiveli. Sir mono vision person niraiya peru irukanga... Avangalukum license mukkiyam thana... Avinga license edukka enna vali therinja sollunkalen plss

  • @ajithsiva05
    @ajithsiva05 Před 2 lety +14

    Chemical vehicles licence name hazardous

    • @devaprabue5788
      @devaprabue5788 Před 2 lety +1

      Bio hazards🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @jeyaguru2011
      @jeyaguru2011 Před 2 lety

      🔥தீ இணைப்புகள்

  • @PalaniPalani-eq4it
    @PalaniPalani-eq4it Před 7 měsíci

    Lpg cylinder delivery tata ace la panrathuku ethana license vanganuma police adikadi pudichi paise vangaranga enkita batch iruku fc insurence ellamey current la iruku analu vangaranga

  • @sathimavijimasathimavijma2672

    அருமையான செய்தி நண்பர்

  • @s.shriram165
    @s.shriram165 Před 2 lety

    Nice information thank you

  • @nagavishnunagavishnu9181
    @nagavishnunagavishnu9181 Před 5 měsíci

    நான் இப்பத்தான் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்று வாகனம் ஏற்றுக் கொண்டு வருகிற எனக்கு ஓட்டுநர் உரிமம் எப்ப வரும். பேட்ச் ஓட்டுநர் உரிமம் எடுப்பது எப்படி. இந்த சேனல் மக்களுக்கு மிகவும் அற்புதமாக உள்ளது.

  • @Mrem514
    @Mrem514 Před 2 lety +2

    12 wheel 14 wheel 16 wheel எல்லாத்துக்குமே heavy தான் sir

  • @ravichandran5064
    @ravichandran5064 Před 2 lety

    நீங்கள் சொல்லுவது எல்லாம் காமெடி யா இருக்கு ப்ரோ 😂

  • @kkkabifanbage360
    @kkkabifanbage360 Před 2 lety

    Nalla thagaval bro

  • @Venkatesanchitranamakkal
    @Venkatesanchitranamakkal Před 2 lety +2

    நேசனல் பர்மிட் வாகனங்கள் இயக்கும் ஓட்டுநருக்கு சீருடை தேவையில்லை என்று சொல்கிறார்கள்.சரியான தகவல் பதிவிடவும்.நன்றி.

  • @kathirvelmalaiyandi5651

    அபாய கரமானா வண்டியை ஓட்ட (HZ) அதாவது ஹசாடர் கூட்ஸ். லைசென்ஸ் போட வேண்டும் சார்👍

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Před 2 lety +1

    Nice information. How to get licence without paying additional money.

  • @microfoodfactory
    @microfoodfactory Před 2 lety +1

    Super video g

  • @rajamanis8458
    @rajamanis8458 Před 2 lety

    Superb message bro

  • @lgrajeshkana
    @lgrajeshkana Před 2 lety

    சிறப்பு

  • @vikram-qh6ts
    @vikram-qh6ts Před 2 lety +1

    Super bro ❤️❤️❤️❤️❤️

  • @r15s26
    @r15s26 Před 2 lety +2

    Bro yen date of birth 13/05/2004 eppo na license vanga mudiyum ma because clg poga romba kastam ma irukku license vangitaa bike la poiduvan sollunga bro yen date of birth ku eppo LLR apply panni license adukka mudiyum ma

  • @saravanakumar3906
    @saravanakumar3906 Před 2 lety +3

    Anna...Tboard vandiya Own purpose kaga ...Owner otum pothu Badge thevaiya...illa Lite mattum pothuma ???
    Sollunga bro ??

  • @maheshkumar-ul2bt
    @maheshkumar-ul2bt Před 2 lety +18

    Legends only drive without license

  • @dhanavino4564
    @dhanavino4564 Před 2 lety +1

    சார் புதிதாக போடப்படும் தார் சாலைகளுக்கு உத்தரவாதகக்காலம் எவ்வளவுனு எதும் போர்டு வைப்பாங்களா... புதிதாக போடப்படும் சாலைகளுக்கான அரசாங்கம் விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு சொல்லுங்க bro

    • @kumars5762
      @kumars5762 Před 2 lety

      ✳️✳️✳️ Arumai Suppar ✳️✳️✳️👍🌹🌴👌🌹👍👍👍👍👍

  • @ammubharathi6413
    @ammubharathi6413 Před 2 lety +2

    What will do change signature in license and photo

  • @rainbowstars7131
    @rainbowstars7131 Před 2 lety +3

    லஞ்சம் இல்லாமல் பேட்ச் எடுப்பது எப்படி அதற்கான வழிமுறைகள் என்ன.

  • @trlraj8438
    @trlraj8438 Před 2 lety

    தலைப்புக்கும் வீடியோகும் சம்பந்தமே இல்லை

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Před 2 lety +1

    இப்போது 5 ஆண்டுகள் ( ரினிவல் டைம்).
    சொந்த வண்டி (or) Batch driving.
    பழைய முறை கேன்சல் ஆகிவிட்டது.

    • @m.s.k.thiruvidaimarudur4803
      @m.s.k.thiruvidaimarudur4803 Před 2 lety

      புரியவில்லை

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 Před 2 lety +1

      @@m.s.k.thiruvidaimarudur4803 : முன்னர்,
      Batch உள்ள லைசென்ஸ் ரினிவல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பது,
      இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரினிவல் செய்யலாம் என்று ஆர்டர் வந்துவிட்டது.

    • @m.s.k.thiruvidaimarudur4803
      @m.s.k.thiruvidaimarudur4803 Před 2 lety +1

      @@deivakumarkumar4857 super...
      Na 2014 la ye light license pottutan

  • @SENTHILKUMAR-ll4ht
    @SENTHILKUMAR-ll4ht Před 2 lety

    Semma information bro

  • @kingson18
    @kingson18 Před 2 lety +1

    One state license can be used in other state like I have licence in Maharashtra can I drive vehicle in tamilnadu.

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 Před 2 lety

    nice information. have nice day.

  • @mamraj007
    @mamraj007 Před 2 lety +1

    Heavy la HTV and HPV irukku Bro

  • @vishnushankar3828
    @vishnushankar3828 Před 2 lety +2

    Bagh license eduthu ethana nall la HMV eduka mudiyum. Konjam sollunga anna

    • @madhanmaara
      @madhanmaara Před 2 lety +1

      Lmv Pottu 1 year agi irundhale podhum batch pottu heavy apply pannalam

    • @vishnushankar3828
      @vishnushankar3828 Před 2 lety

      @@madhanmaara thank thala. Apa badge apply panni eavalo months la HMV apply pannalam

  • @subburocks1
    @subburocks1 Před 2 lety +1

    Super

  • @sundar2701
    @sundar2701 Před 2 lety

    Ok ipo #foreign or other state la irukuravanga license expired anichina avangalaa varamudiya switchivation irutha yapde #license #renewal panrathu ???🤔

  • @silamparasan6125
    @silamparasan6125 Před 2 lety

    Super sar

  • @snaveenkumar5781
    @snaveenkumar5781 Před 2 lety +1

    Bro baze illame direct ah heavy licence edakamudiyuma

  • @jayaraman.m.h4856
    @jayaraman.m.h4856 Před 2 lety

    Very useful.

  • @allinallkarthi1039
    @allinallkarthi1039 Před 2 lety +1

    Heavy licence ku mela IRT licence intha pola poite irukum but intha IRT licence edukanum na namba padichi irukanum ena athu train la oturathuku than IRT

  • @bponpandian9363
    @bponpandian9363 Před 2 lety

    Super anna 🙏

  • @v4_downshifter838
    @v4_downshifter838 Před 2 lety +1

    Bro international license pathium solluga bro

  • @jayalakshmi9135
    @jayalakshmi9135 Před 7 měsíci

    Ladies two wheeler mcwg or wcwog which one

  • @maranamass3172
    @maranamass3172 Před 2 lety

    Super video bro

  • @suganpal1142
    @suganpal1142 Před 2 lety +3

    30 - 50 yrs 20yrs validity illa bro, 10yrs dhaan validity, i am 33, just got the liscence last week, they gave only 10yrs validity.

  • @giri_balan
    @giri_balan Před 2 lety

    Good information

  • @DZ-fc1lo
    @DZ-fc1lo Před 2 lety +1

    Bro - aftermarket exhaust pota fine eh. For bike

  • @TimepassMapla
    @TimepassMapla Před 2 lety

    Naan vangitten ....

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před 2 lety

    10 mark sheet demage, diploma consolidate mark sheet demage, duplicate certificate accept pannuvaga and photo and QR codes varuma solluga bro

  • @jammythiru8922
    @jammythiru8922 Před 2 lety +1

    Bro my native Villupuram but I'm working Chennai la Villupuram address vachi Chennai la ya RTO la licence apply panna mudiuma driving school pokama sollu ka bro

    • @madhanmaara
      @madhanmaara Před 2 lety

      கண்டிப்பாக முடியாது நண்பா அதற்கான காரணம் உங்கள் ஊரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ள பகுதியில் அங்கு தான் பதிவு செய்ய வேண்டும் நீங்கள் சென்னையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் இங்கு உங்களுக்கு முகவரி சான்றிதழ் வேண்டும் (etc voter id passport any government address proof)

  • @palanivelsrinivasan5190
    @palanivelsrinivasan5190 Před 2 lety +1

    Petrol car change in to cng car how to get government permission tell bro

  • @jafferalia6406
    @jafferalia6406 Před 2 lety

    Bro batch illama vandi otuna ina problem varum nu konjam periya video va podunga

  • @apazhagar77
    @apazhagar77 Před 2 lety

    Batch license எடுக்க 6000 கேக்குறாங்க..

  • @subcribeeveryone4937
    @subcribeeveryone4937 Před 5 měsíci

    Local lpg gas cylinder delivery van drivers having any special licence..?

  • @MeenaMeena-gb6el
    @MeenaMeena-gb6el Před 2 lety

    Hi anna love you

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    நன்றி வணக்கம்

  • @riyas815
    @riyas815 Před 2 lety +1

    Heavy license for lorry ,bus etc
    Hazard license for acid,petrol,diesel tanker lorry

  • @basithmba
    @basithmba Před rokem

    Sir LMV licence vatchi Auto drive pannalama

  • @suriyamsd4150
    @suriyamsd4150 Před 2 lety +1

    Bro license name correction name add pandrathuku short video podunga🙏

  • @SB-sf5eb
    @SB-sf5eb Před 2 lety

    Ippo light licence eduta gear,non gear vehicles drive pannalama ??

  • @susandare3031
    @susandare3031 Před rokem

    How to change my driving license address please? From Chennai I moved to Hosur, now I want to change to Hosur address. Can I do it online? Pls help. Tks.

  • @pubgplayerpresents79
    @pubgplayerpresents79 Před 2 lety +15

    I respect everyone who were involved in this . Seriously the best piece that I've ever seen on CZcams. HATS OFF TO YOU ALL! LOVE YOUR VIDEOS!!❤️💓❤️💓❤️💓♥️🤍💙❤️❤️♥️

  • @vamatchiva391
    @vamatchiva391 Před 2 lety +1

    Anna light laisans la irundhu bage poduradhukku padippu edhana avasiuama

    • @madhanmaara
      @madhanmaara Před 2 lety

      தேவையில்லை நண்பா ஒட்டுநர் திறன் மட்டும் போதும் மத்திய அரசு அதை நீக்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிரது 👍

  • @machivib...4697
    @machivib...4697 Před 2 lety

    Bro handicapped license epti bro vangurathu
    Bike mattum side wheel illa ma vanganum