கோவிலுக்கு போனா, காசிக்கு போனா எதை விடனும் தெறியுமா? If you go to Kashi? | ISSAI TV |

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • புன்னிய ஸ்தலங்களான காசி ராமேஷ்வரம் திருநள்ளாறு இன்னும் பல ஆலயம் செல்பவர்கள் இங்கு எதற்க்கு முக்கியத்துவம் ஏன் வந்துள்ளோம் என்பதைக்கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள் . கோயிலுக்கு போனா முதல்ல என்ன பன்னனும் எதை வேண்டனும் என்பதையும் , நாம் தினசரி குளிக்கும் போது என்ன செய்யனும் என்பதையும் விளக்கமாக இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது .
    #kasi
    #kashi
    #காசிவிஸ்வநாத்
    #agori
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 36

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 Před 5 měsíci +5

    தீய எண்ணங்களை விட்டு விட்டாலே போதும்.நாமும் நல்லா இருக்கலாம் நம்மை சுற்றி இருப்பவர்களும் நல்லா இருப்பார்கள்.

  • @jbharathi8252
    @jbharathi8252 Před 5 měsíci +2

    ஐயா அற்புதமான ஒரு பதிவு. கேட் க கேட்க ஒரு திருப்தி கிடைக்கிறது. இது போன்ற பல பதிவு கள் தாருங்கள். வார்த்தைகள் எழவில்லை ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @santhip8798
    @santhip8798 Před 5 měsíci +2

    அய்யா மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சியாக இருந்தது காசிக்கு செல்வது எப்போது என்பது இறைவனுக்கு தான் தெரியும். அருகில் உள்ள கோவிலில் பலிபீடத்தில்இனிமுறையாக வேண்டிக்கொள்வேன் மிக்க நன்றி. சிரம்தாழ்த்தி வணக்கம் பலதெரிவித்துக்கொள்கிறேன் மிக்க நன்றி😊

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 5 měsíci +2

    அப்பா வணக்கம் அப்பா உங்கள் அன்பு மகளின் ஒரு பனிவான கோரிக்கை இன்று உலக மகளிர் தினம் தங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @deepadeepa4290
    @deepadeepa4290 Před 5 měsíci

    Vaazha valamudan 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @suthasutha4625
    @suthasutha4625 Před 5 měsíci +2

    நன்றிகள் பல கோடிகள் அய்யா

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 Před 5 měsíci +1

    ஐயா நன்றி ஐயா
    தங்களின் பதிவு மன நிறைவு நல்ல எண்ணங்கள் நல்ல வாழ்க்கை வாழ அருள்கிறது

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 Před 5 měsíci +1

    Ayya Vanakkam, Yengallukku ungamethu Respect athigam

  • @premilapalani2427
    @premilapalani2427 Před 5 měsíci +2

    Vanakam guruji. Nantrigal kodi

  • @nirmalaramachandran1719
    @nirmalaramachandran1719 Před 5 měsíci +1

    ஆ த ம வணக்கம்
    அருமயான விளக்கம்

  • @bmalathi3083
    @bmalathi3083 Před 5 měsíci +1

    வணக்கம் குருவே 🙏நன்றி குரு அவர்களே

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Před 5 měsíci +1

    கடவுளால் மக்களின் சித்த மலம் அகல அனுப்பப்பட்ட சித்தர் நீங்கள். இதை உணர்ந்தவர்கள் சித்த மலம் நீக்க பெற்று ஞானம் அடைவர் நன்றி இறைவனுக்கு

  • @chandrusaker1724
    @chandrusaker1724 Před 5 měsíci +2

    அப்பா நன்றி

  • @ShanthiS-ff5fr
    @ShanthiS-ff5fr Před 5 měsíci +1

    Mikka nanri iyya

  • @user-dg9dx8nh4v
    @user-dg9dx8nh4v Před 5 měsíci +1

    Kodanu kodi Nandri Ayya

  • @kishorekamalika7697
    @kishorekamalika7697 Před 5 měsíci +1

    Guruvae vanakkam

  • @ravirajansathya8429
    @ravirajansathya8429 Před 5 měsíci +3

    அமாவாசை பிறக்கும் குழந்தைகள் விபரக்குறிப்பு வேண்டும்

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 5 měsíci +1

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan padikkren from Delhi 🙏 🙏

  • @arulattur8041
    @arulattur8041 Před 5 měsíci +1

    Nalla vazhikattuthalukku kodana kodi nanri ayya

  • @malarvizhimalarvizhi2718
    @malarvizhimalarvizhi2718 Před 5 měsíci +1

    குருவே சரணம்!

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா நன்றிகள்🎉🎉🎉

  • @user-fj2lw4cw1s
    @user-fj2lw4cw1s Před 5 měsíci

    நன்றிகள் ஐயா❤

  • @santhicr799
    @santhicr799 Před 4 měsíci

    Om Nama sivaya

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 Před 5 měsíci +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswari6554
    @umamageswari6554 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yarawellnesscircle
    @yarawellnesscircle Před 5 měsíci +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @banumathiramesh9989
    @banumathiramesh9989 Před 5 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Před 5 měsíci

    Ayya vanakkam palaurai ungalai neril parka vendum ena ketukondullen

  • @suryams7404
    @suryams7404 Před 5 měsíci +1

    ❤🙏🙏🙏

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 Před 5 měsíci

    ஐயா வணக்கம் 🙏மன குழப்பம் மன பயம் மறதி இவைகளை விட என்ன செய்ய வேண்டும் 🙏

  • @sairamraj1394
    @sairamraj1394 Před 5 měsíci

    Post some vedio for good study for children...

  • @Vpr1618
    @Vpr1618 Před 4 měsíci

    Ayya enakku 31 age akuthu but marage akala kasi kaya porathukku oru chance kadachurukku polama ayya tour tha poranga enna kupuranga polama ayya pls sollunva

  • @vetriselvan4839
    @vetriselvan4839 Před 5 měsíci

    Mooru asaiya. Vittala pothum anal. Entha asaiya. Thuranthal avargal. Pattinaththar pola. Vazalam kaliugathrhil. Mudiyathu.

  • @Sindhu1612
    @Sindhu1612 Před 5 měsíci

    Vip தரிசணம் இருக்கவே கூடாது சார். 10000 ரூபாய் திருப்பதிக்கு. என்ன பண்ணரது இடிபுடி வேணாம். இது பாவமா?