இரும்பு மனிதரின் கதை | Story of Sardar Vallabhbhai Patel | Statue of Unity

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • இரும்பு மனிதரின் கதை | Story of Sardar Vallabhbhai Patel | Statue of Unity
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #StatueofUnity #Vallabhbhai_Patel

Komentáře • 443

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 5 lety +55

    இந்தியாவை ஒருங்கினைத்த தலைவன். சிறப்பிக்கனும்.

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z Před 5 lety +205

    சுபாஷ் சந்திரபோஸுக்கு இப்படி ஒரு பிரமாண்ட சிலை வைத்திருந்தால் செம மாஸ்ஸாக இருந்திருக்கும்.

    • @a.aedits413
      @a.aedits413 Před 5 lety +5

      Netaji's Indian India king maker only one attack

    • @vivekvivek9781
      @vivekvivek9781 Před 4 lety +5

      Thank u nanba. Naan koora ninaithathai neengal koorineergal. God father of our nation Nethaji mattume

    • @kingofindia4580
      @kingofindia4580 Před 4 lety +2

      U say correct.super

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 Před 4 lety +9

      பட்லுக்கு அந்த மாநில அரசு தனது நிதியில் இச்சிலை வைத்துள்ளது இதே போல் தனது தாத்தாக்கு அழியா புகழாஞ்சலி செய்ய வேண்டும்னு நேதாஜி பேரன் கோரிக்கை வைத்துள்ளார் அது நிச்சயம் செய்யப்படும்னு மோடிஜி சொல்லிருக்கார்

    • @dhayanithik7301
      @dhayanithik7301 Před 4 lety +8

      மாவீரன் சர்தார் வல்லபாய் பட்டேல்!
      பட்டேலை போன்றது தான் இரும்பு!

  • @tamilselvan-nv6vz
    @tamilselvan-nv6vz Před 5 lety +65

    இவருக்கு சிலைவைத்தது தவறே இல்லை. அருமை ஜெய்ஹிந்த்....

  • @ksvijayakumar7387
    @ksvijayakumar7387 Před 5 lety +81

    இவருக்கு தகுந்த மரியாதை இப்பொழுதான் கிடைத்திருக்கிறது

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Před rokem +5

    சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வீரம் வீரம் ஊக்கம் உற்சாகம் ராஜதந்திரம் அனைத்தும் சேர்ந்து மிகச் சிறப்பான இரும்பு மனிதராக போற்றப்படுகிறது வாழ்க அவர் புகழ் வளர்க அவள் உயரம் இது எல்லாம் கண்ணுற்று நமது இளம் தளங்கள் தலைமுறையினர் நன்றாக அவர்களுடைய போக்கு செல்ல வேண்டும்

  • @seethaie6640
    @seethaie6640 Před 4 lety +12

    Wow! great sardar vallabhai patel
    THE IRON MAN OF INDIA

  • @PRABU53
    @PRABU53 Před 5 lety +55

    வரலாறு எல்லோரையும் தேர்வு செய்வதில்லை அது சிலரை தேர்வு செய்கிறது என்றால்.அது சிலரால் உருவாக்கப்பட்டாலும் அதை வரவேற்க தான் வேண்டும்👆

  • @muthukiran6131
    @muthukiran6131 Před 5 lety +26

    Sardar Patel is legend
    3000 crores not worth of their characters

  • @tamil9146
    @tamil9146 Před 4 lety +5

    Vanakkam, great man for foundation of india, every Indian should not forget the leaders who has given their life and dedication for the beloved country, good initiative by government of India for building the statue

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 Před 3 lety +23

    இரும்பு மணிதர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை...

  • @MohanKumar-kx3hf
    @MohanKumar-kx3hf Před 5 lety +54

    Tallest Statue of the World ippo India la....
    Feeling Proud of the Iron man of India.
    Vaazhga Bharatham...👏👏🙏😇

  • @ithuthanrajinistyle9217
    @ithuthanrajinistyle9217 Před 5 lety +23

    Feel proud for wold tallest statute in India thank you modi ji

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Před 5 lety +94

    Without sardar vallabai Patel India could not have formed. India might have been like America with different parts of the country. So India is having the responsibility and duty to pay tribute to sardar vallabai Patel.

    • @jayaprakash6772
      @jayaprakash6772 Před 5 lety

      m?n+I

    • @Workshop4
      @Workshop4 Před 5 lety

      unmathan avar irumpu manithar thaan. ana avar Peru vetchu ipo 3000 kodi naatuku nastathe undakitanke. Ennatha nadakatu in the natle onnume puriyale. oru neram sapatuke vali illame oru kootam makkal valare inthe kalathile arasankathode panathe thevai illame veenaki enna palan. nan onnum modi veruppalan kideyathu.rama aandalum ravananan andalum namme naadu selipa iruntha pothum.

    • @nitharsanam630
      @nitharsanam630 Před 5 lety +1

      முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்த்து ஐரோப்பாவில் இருக்கும் ஒன்பது நாடுகள் யுத்தம் செய்தன, இது இந்திய துணை காண்டத்தினை ஆக்கிரமித்த அங்கிலேயர்களை எங்கிருந்த பல அரசுகள் எதிர்த்ததற்கும் சில அரசுகள் துணைபோனதற்கும் ஒப்பனை நிகழ்வு. ஜெர்மனி தோற்றபின் எப்படி இந்தந்த நாடுகள் தங்கள் இறைமையினை காத்துகொண்டு தனித்தனி நாடுகளாகினவோ அவ்வாறே நாமும் எமது இறைமையினை பேணி தனி நாடாகியிருக்க வேண்டும், மாறாக எம்மை நேரடியாக கொள்ளையடித்த ஆங்கிலேயனுக்கு பதிலாக அவனது முகவராக உள்ள குஜராத்தி+ஹிந்திக்காரனிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம்.

    • @ajithchandru3511
      @ajithchandru3511 Před 5 lety +2

      India is country in Asia but America is a continent

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 Před 3 lety +1

      @@Workshop4 vidunga nanba Amma KU , kalaikagar KU ellam , 500cr KU saamathi vrikuraanga ..ivaruku veikarathu thappu ila

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 5 lety +19

    Thankyou for the good old history memories

  • @meharunnishaanwarbasha1187

    Very proud to be an Indian🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😊😊😊

  • @sharavanahotchips2701
    @sharavanahotchips2701 Před 5 lety +6

    ஒரு சிலை அமைக்க 300 கோடி தேவை படுகிறது. அதற்கு அதனை விவசாயிகளுக்கு கூடுதல் அவர்கள் நம் நாட்டை பெருமை அடைய செய்வார்கள்.

  • @manzilmubarak1281
    @manzilmubarak1281 Před 5 lety +11

    Powerful man of India...

  • @meharunnishaanwarbasha1187

    Really his contribution was appreciatable 👏👏👏

  • @ragunaadar3324
    @ragunaadar3324 Před 5 lety +29

    yes he is legend power full India

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi Před 2 lety +1

    நன்றி அருமையானகுரல் ஐயா

  • @manikandanvana
    @manikandanvana Před 5 lety +16

    He deserves more recognition / honour from govt of India .......

  • @SelvaKumar-xu1rg
    @SelvaKumar-xu1rg Před 5 lety +19

    Great leader sarthar

  • @velss2723
    @velss2723 Před 5 lety +14

    Jai hind😍

  • @sathishindian1312
    @sathishindian1312 Před 5 lety +18

    இரும்பு மனிதன் 😎😎😍😍😍😍

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 Před 5 lety +6

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏 jai hind 🙏🙏🙏🙏

  • @gopinathsstoriesofavvaiyar7806

    தமிழ்த்தாய்க்கு சிலை வைக்க வேண்டும்ஆயிரம் அடியில்அந்த சிலையை தான் உலகத்திலேயே உயரமான சிலையாக இருக்க வேண்டும்அதற்கான செலவை தமிழக அரசு ஏற்று செய்ய வேண்டும்

  • @ragunaadar3324
    @ragunaadar3324 Před 5 lety +17

    I love nethagi and Patel two person bold makes independent india

    • @rajakrishna4283
      @rajakrishna4283 Před 5 lety

      Yeppa ethu 75 % Gujarat government kaasu ..aavainga jaesapattru ullavainga seirrainga unnakkae vallikkuthu ..nee thiruvallur statue periyar statue vachatha appa ennichutha ...sollu Periyar statue kku 100 maddangakku Patel statue vennum ..neenga pongada ..nalla mannusaen Patel ..Nehru family pathi Patel erruntha India yengayo poierrukkum ..mudungada aapprasenttigala 😂😂😂😂...oc briyani..Hajj Saudi free payannum to mecca 4000 kodi..saellavvu 10 years ..ethu waste vellaiya da ..sollu da ..atha medicine koddukka vendiyathuthanae

    • @anishanton6712
      @anishanton6712 Před 5 lety

      +Raja Krishna samanthaamaay illamaa inthaa comment inka post aagirukuuu

  • @subramaniansrinivasan3004

    mr patel jiii im so impressd by hearing ur history ... tanku news 7 channel ... tanku Mr modiji for honourng the legend ... i hope 3000 crs wl get return by tourtism economy ........

  • @sureshs8553
    @sureshs8553 Před 5 lety +17

    1972ல் படித்தது எல்லாம் ஞாபகம் வருது இரும்பு மனிதர்

  • @kumarmunisamy9181
    @kumarmunisamy9181 Před 4 lety +5

    இரும்பு மனிதன் 😀😇🙂

  • @arunraghav99
    @arunraghav99 Před 5 lety +1

    நேரு மற்றும் படேல் இரு துருவங்களாக சித்தரிப்பது news7 கதைகளின் கதை குழுவிற்கு அழகல்ல !!

  • @GayathriC-rn7zx
    @GayathriC-rn7zx Před 5 lety +5

    Vera level news 😀news7

  • @balamurugans8840
    @balamurugans8840 Před 2 lety +2

    இவரை போன்று ஐயா நேதாஜி மற்றும் அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கு சிலை வைத்தால் vera 11 la irukkum👍

  • @surendrav8020
    @surendrav8020 Před 5 lety +19

    Iron Man of India

  • @siva13449
    @siva13449 Před rokem +1

    💕I love india💕

  • @prabakarmaestrovinrasigan13

    இரும்பு மனிதர்

  • @nityananddevendra3698
    @nityananddevendra3698 Před 5 lety +3

    Really iron man in India 🙏🙏🙏

  • @bhaskart8361
    @bhaskart8361 Před 4 lety +1

    Really iron man super

  • @santhoshravichandran375
    @santhoshravichandran375 Před 5 lety +9

    Future ERA must know these details of our iron man.. Salute to You Vallabhai Patel Grandpa..

  • @kesavankkaruppiahp8780
    @kesavankkaruppiahp8780 Před 5 lety +3

    Golwalkerai காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க படேல் அனுப்பியதற்கான ஆதாரம் எந்த புத்தகத்தில் உள்ளது?. நடுநிலையான செய்தியை பகிரவும்.

    • @jeevajee2528
      @jeevajee2528 Před 5 lety +1

      இது பிஜேபி உருவாக்கிய புத்தகத்தில் உள்ள கதை

  • @user-xp2io3vm7x
    @user-xp2io3vm7x Před 5 lety +16

    மாமன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களது திருவுருவம் தமிழகம் அமைக்க முன் வரவேண்டும்

    • @kameshgovinthagovintha3041
      @kameshgovinthagovintha3041 Před 5 lety

      pmk achilathan nadakum

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety

      Kamesh govintha govintha podaa

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 Před 5 lety

      பாஜக மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் கட்டாயம் மாமன்னர் ஐயா ராஜராஜசோழருக்கு உலகின் பிரமாண்ட சிலை அமைக்கப்படும்

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 Před 3 lety +7

    இரும்பு மனிதர் என்று சும்மாவா சொன்னார்கள்

  • @vijayavignesh5612
    @vijayavignesh5612 Před 5 lety +10

    I'm Indian soulla karnam. 3000 many worth supper really ironman sarthar.

    • @vivekanandhan7372
      @vivekanandhan7372 Před 5 lety

      Vijaya vignesh i' m a idiot solla karanam

    • @rajakrishna4283
      @rajakrishna4283 Před 5 lety +1

      Yeppa ethu 75 % Gujarat government kaasu ..aavainga jaesapattru ullavainga seirrainga unnakkae vallikkuthu ..nee thiruvallur statue periyar statue vachatha appa ennichutha ...sollu Periyar statue kku 100 maddangakku Patel statue vennum ..neenga pongada ..nalla mannusaen Patel ..Nehru family pathi Patel erruntha India yengayo poierrukkum ..mudungada aapprasenttigala 😂😂😂😂...oc briyani..Hajj Saudi free payannum to mecca 4000 kodi..saellavvu 10 years ..ethu waste vellaiya da ..sollu da ..atha medicine koddukka vendiyathuthanae ??

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 Před 5 lety +48

    உண்மையான இந்திய தமிழர்கள் இதை விமர்சிக்காமல்..
    எங்கள் ராஜாராஜா சோழனுக்கும் முத்துராமலிங்க தேவருக்கும் இதுபோல சிலை வேண்டும் என கேட்க வேண்டும்..

    • @summa5158
      @summa5158 Před 5 lety +3

      Aama da sothuke pala per kashta pattutu irukaanga ....intha nerathula inum rendu sila venumam vaa vanthu yen poola oombu naa katitharan

    • @udhayakumar1041
      @udhayakumar1041 Před 5 lety +1

      Modi oliga hahaha

    • @stalinvanangamudi7972
      @stalinvanangamudi7972 Před 5 lety +6

      இந்தியாவில் 100 க்கணக்கான மொழி இருக்கையில் தமிழும் இதில் இடம் பிடித்திருப்பதே தமிழுக்கு கிடைக்கும் அங்கிகாரம்..
      வார்த்தை பிழை நீக்க எத்தனை நாள் ஆக போகிறது..
      3000 கோடி 3 வருடத்தில் டிக்கட் மூலமே அரசுக்கு கிடைத்துவிடும்.. பின்னர் கிடைக்கும் வருவாய் அனைத்தும் இந்திய அரசுக்கே..
      இவை எல்லாவற்றையும் தாண்டி வரலாறு தெரியாத இளைஞர்கள் வரலாறு படிப்பார்கள்..
      இந்தியாவின் அடையாளம் இது.. இந்தியா வின் பெருமை இது..
      ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் கோவிலையும் தாஜ்மகாலையும் இந்தியாவின் பெருமையாக கருதும் நாம் மோடியின் GSt மூலம் வரி ஏய்ப்பு செய்ய முடியாத காழ்ப்புணர்ச்சி யில் பழிக்கிறோம்.
      ஆனால் மக்கள் மோடி பக்கமே..
      2ஜி ஊழலில் லட்சம் கோடி ஏப்பம் விட்டவர்களுக்கு ஓட்டுப் போட்ட கூட்டம் சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டது..

    • @nitharsanam630
      @nitharsanam630 Před 5 lety

      @@stalinvanangamudi7972 முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்த்து ஐரோப்பாவில் இருக்கும் ஒன்பது நாடுகள் யுத்தம் செய்தன, இது இந்திய துணை காண்டத்தினை ஆக்கிரமித்த அங்கிலேயர்களை எங்கிருந்த பல அரசுகள் எதிர்த்ததற்கும் சில அரசுகள் துணைபோனதற்கும் ஒப்பனை நிகழ்வு. ஜெர்மனி தோற்றபின் எப்படி இந்தந்த நாடுகள் தங்கள் இறைமையினை காத்துகொண்டு தனித்தனி நாடுகளாகினவோ அவ்வாறே நாமும் எமது இறைமையினை பேணி தனி நாடாகியிருக்க வேண்டும், மாறாக எம்மை நேரடியாக கொள்ளையடித்த ஆங்கிலேயனுக்கு பதிலாக அவனது முகவராக உள்ள குஜராத்தி+ஹிந்திக்காரனிடம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம்.

    • @dotcomeducationinstitute482
      @dotcomeducationinstitute482 Před 5 lety

      Y muthurama linga devar

  • @sureshsubramaniam3259
    @sureshsubramaniam3259 Před 5 lety +7

    இரும்பு மனிதரை தெரிந்து கொண்டேன்

  • @milkyjeevi2098
    @milkyjeevi2098 Před 4 lety +1

    Inspiring story awesome 👍👍👍👍

  • @mani8169
    @mani8169 Před 5 lety +14

    Jai Hind

    • @nitharsanam630
      @nitharsanam630 Před 5 lety

      சோழன், சிவன், கண்ணன் ஆகிய இந்த மூவரில் எவருக்கும் இந்தியாவும் தெரியாது ஜெய் ஹிந்தும் தெரியாது...

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 Před 5 lety +8

    🇮🇳Jai Patel ji 🇮🇳

  • @subramanyakunjatbail322
    @subramanyakunjatbail322 Před 3 lety +2

    Subas and Patel are most powerful leaders of India

  • @digitaldecoction
    @digitaldecoction Před 5 lety +46

    The real father of nation is Sardar Vallabhai Patel not Gandhi. Jai hind🇮🇳🇮🇳

    • @shortsircuit5083
      @shortsircuit5083 Před 5 lety +12

      Katharunga da anti indians. Jai Modiji.

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Před 5 lety +12

      patel is real iron man. so
      still ISIS jihadie pigs crying here?😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @vijayavignesh5612
      @vijayavignesh5612 Před 5 lety +8

      Sathik Basha vada is is pulla Sapphira

    • @vijayavignesh5612
      @vijayavignesh5612 Před 5 lety +7

      Sathik Basha thulugan Devidiya paiyan

    • @vijayavignesh5612
      @vijayavignesh5612 Před 5 lety +5

      Sathik Basha Sunni suppu is is

  • @tharikibnjalal7848
    @tharikibnjalal7848 Před 5 lety +10

    If this iron man was alive. He would reject the idea of spending this huge money for his statue. To really respect him build something useful like free school , free hospital, free college and put his name. That is what we should do to respect him.

  • @JP_Investment
    @JP_Investment Před 5 lety +19

    Proud to have PM like Modi. But this Rahul and Soniya are great KD. They have named most of roads and highways in the name of Indira Gandhi Nehru and Rajiv Gandhi. This time my vote is for BJP and Modi.

    • @sankarangurusamy1689
      @sankarangurusamy1689 Před 5 lety

      Please send me the history to my what's up messages
      G. Sankaran
      9994275538

  • @ManikandanManikandan-sr1bh

    நம் முன்னோர்கள் கடவுள் என்றதில் ஐயா பட்டேல்க்கு சிலை .

  • @nikhilvinnayaksa1808
    @nikhilvinnayaksa1808 Před 5 lety +25

    Modi ji ur great

  • @jjvenkat1983
    @jjvenkat1983 Před 5 lety +13

    இரும்பு மனிதன்...

  • @anbuarasu6079
    @anbuarasu6079 Před 5 lety +20

    News 7 mention how he formed United india

    • @aamadmi5421
      @aamadmi5421 Před 5 lety

      Yow athathanaiya ivlo neram sonnanga

    • @anbuarasu6079
      @anbuarasu6079 Před 5 lety +1

      @@aamadmi5421 I am asking what is issue faced by him in detailed report like this

  • @saravanan1273
    @saravanan1273 Před 5 lety +4

    சூப்பர்

  • @s.ananthappan317
    @s.ananthappan317 Před 5 lety +5

    சுற்றுலாவால் வருமானம் கிடைக்கும் ....

  • @vetrivel2451
    @vetrivel2451 Před 5 lety

    News7 Tamil super work
    Thank you

  • @ebenezern9573
    @ebenezern9573 Před 5 lety +7

    சர்தார் வல்லபாய் பெயரில் இன்னுமொரு அணை கட்டப்பட்டிருந்தால் பாராட்டலாம்

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety

      Ebenezer N idella investment marii sutrula mulaam gov laapam daa

    • @ebenezern9573
      @ebenezern9573 Před 5 lety

      @@VikramKumar-ig6gb
      அந்த அணைய நாசமாக்கதான் இந்த சிலை
      குஜராத் மக்களுக்கு இருந்த ஒரே நீராதாரத்திலும் மண்ணள்ளி போட்டுட்டீங்க

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 Před 4 lety +2

      ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமணை சர்தார் பட்டேல் மருத்துவமனை அகமதாபாத் ஜி

  • @KD-ye5og
    @KD-ye5og Před 2 lety

    அப்பப்பா பட்டேலின் வாழ்க்கை உண்மையிலேயே ஒரு அண்ணாந்து பார்க்கும் பெருமை பட வைக்கும் வாழ்க்கையாகும்
    இரும்பு மனிதர் இரும்பு மனிதர் தான்
    பட்டியலை வணங்குகின்றேன் போற்றுகின்றேன்
    ரத்னா செந்தில்குமார் திருவண்ணாமலை

  • @bijuraj9398
    @bijuraj9398 Před 5 lety +4

    If patel is first PM of India pakistan will be ours and bengal will be with us.

  • @sathishsankar1076
    @sathishsankar1076 Před rokem +2

    🚩🇮🇳🚩modi 🇮🇳🇮🇳🇮🇳💥🚩

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 5 lety

    Thanks news 7 upload more news about leaders

  • @dreambig5965
    @dreambig5965 Před 5 lety +4

    Valabhai patel was congress leader...but statue built by bjp leader...congress dont respect good leaders like patel...kamaraj etc

    • @hilmihilmisl2766
      @hilmihilmisl2766 Před 5 lety

      You don't know anything congress named Patel in many projects

  • @mathanmathan5386
    @mathanmathan5386 Před 2 lety

    News seven channeluku🙏🙏🙏🙏

  • @pandiyarajan1906
    @pandiyarajan1906 Před 5 lety +1

    Supar news

  • @HinduismBuddhismDharmicWorld

    Proud to be saying that We are all Indians.
    Proud moments for our India,the whole world is looking towards our great Country because of our honourable PM MODIJI'S ACHIEVEMENTS.
    We Support BJP for India.
    BJP is protecting our HINDUISM CULTURE,OUR HINDU RELIGION.
    TO SAFEGUARD OUR HINDU PEOPLE,PLEASE VOTE FOR BJP.
    MODIJI FOR 2019 PM ELECTION.
    Jai Hindu.
    Bharat Maata Ki Jai.
    Jai Hindustan.
    Hindustan will rule the world in future.
    IRON MAN OF INDIA-SHRI SARDAR VALLABHAI PATEL.

  • @RAVIVHP
    @RAVIVHP Před měsícem

    ஓம் காளி ஜெய் காளி

  • @karaivivek2172
    @karaivivek2172 Před 5 lety +1

    Nice men

  • @senthilraja1306
    @senthilraja1306 Před 5 lety

    super speech

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 Před 2 lety +1

    Vallabhbhai Patel ku சிலை வைத்தது தேவையும் உகந்தது...

  • @arulmozhiselvaraj4988
    @arulmozhiselvaraj4988 Před 3 lety

    Super

  • @sarathkumarkumar3743
    @sarathkumarkumar3743 Před 5 lety +1

    Naic

  • @sugumaran7753
    @sugumaran7753 Před 2 lety

    Lucky India got Patelji..

  • @balacastro3722
    @balacastro3722 Před 4 lety +1

    He always take strong man

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Před 5 lety +23

    We must understand that even Gandhi Nehru and all other leaders of the Congress committee have no courage to unite all sudeshi samasthanangal . It was sardar vallabai Patel who has won in his efforts. All the Indians including the Congress committee have buried the deeds and fame of the sardar vallabai Patel. Now only India has made its tribute to the great sardar vallabai Patel. If sardar vallabai Patel has been the prime minister the fate of India might have been completely with supreme power.

  • @pkishorkumarpkishorkumar7313

    Nantri news 7

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 Před 5 lety +21

    India has been formed by only with the efforts of sardar vallabai Patel.
    He was having the quality of becoming the first prime minister of India. Because of the liking of Nehru and the efforts of Mahatma Gandhi Nehru became the prime minister. With cunning mentality of Nehru and Gandhi Nehru became the prime minister because all the Congress committee elected sardar vallabai Patel as the prime minister of India.. but at the request of Nehru Gandhi requested sardar vallabai Patel to withdraw from the competition. The Congress completely hided the real facts about freedom fighters.
    Thus the history of India has been completely paralysed.

  • @gayathrikrishnan7830
    @gayathrikrishnan7830 Před 3 lety

    super

  • @vithyavithya6614
    @vithyavithya6614 Před 4 lety

    Good

  • @kkalaivendhan
    @kkalaivendhan Před 5 lety

    Super video...

  • @b.subasree5454
    @b.subasree5454 Před 3 lety

    Iron man he is the real man

  • @vijaypansuriya4162
    @vijaypansuriya4162 Před 3 lety

    🌼Jay sardar🕊

  • @kumar-ju1sx
    @kumar-ju1sx Před 5 lety +17

    It's ok Bro... It's 3000 crores is just one month sales of liquor. So let it be a sarcifice for a good cause.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 5 lety +1

      kumar குமார் aana this money is like investment

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m Před rokem

    Declared. Government. Holiday for. Shri. Sardar. Vallabhai Patel and.Shri Subhash Chandra Bose on his. Birthday To. Create. Indian. History. JAI. HIND

  • @theboringbullet1023
    @theboringbullet1023 Před 5 lety

    Salute

  • @balamurugan-re4ix
    @balamurugan-re4ix Před 2 lety

    He is a real hero

  • @PeriyanayagamChinna-yt6ki
    @PeriyanayagamChinna-yt6ki Před 11 měsíci

    🤸 Patel played too in Constitutional law of democracy under by our National Flag for the National Liberation to bring Dictator1947!
    🎉🎉 Congratulations 👏

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy Před 5 lety +9

    Sardar vallabai is our real leader not Nehru

  • @adiyamanadiyaman4748
    @adiyamanadiyaman4748 Před měsícem

    Love you Modi ji

  • @ranjithkumar4923
    @ranjithkumar4923 Před 5 lety +52

    இரும்பு மனிதரா இருந்தாலும் ஒரு
    நியாயம் வேண்டாமா?
    3000 cr என்ன அவசியம?

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Před 5 lety +20

      ஏண்டா இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லாத லெனினுக்கும், ஆங்கிலேய கைக்கூலி ஈ.வே.ராவுக்கும் சிலை வைத்தபோது அவர்களுக்கு ஏன் சிலை என்று கேட்காதவர்கள்..
      இதை விமர்சிக்க அருகதையற்றபர்கள்..

    • @Esiva87
      @Esiva87 Před 5 lety

      Nathan Keerthi India fulla irukka silaikalukkana selava vida ithuuu romba adhigam.

    • @jafferali364
      @jafferali364 Před 5 lety +7

      @@nathankeerthi4234 :தோழரே............சமத்துவதையும்,சமநீதியும் மக்களிடம் கொண்டு வர சாதி முறையிலான தீண்டாமையை ஒழிக்க சமுகபோராட்டங்களை முன்னெடுத்தவர் தந்தை பெரியார்......மற்றும் பொருளாதார ரீதியில் மக்களை மேம்பத்துவதே சமூக முன்னேற் றதிற்கு வழிவகுக்கும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை முதலில் ஆட்சிமுறைக்கு கொண்டு வந்து,வெற்றிக்கொண்டவர்..லெனின்.... இவர்கள் சிலைகளும், கொள்கைகளும் மக்களுக்கு நல்ல வழிகாட்டும்...... இவர்களை போல் படேலும் ஒரு தலைவர்....சிலையை அனைவரும் ஏற்கிறோம்.....ஆனால் 3000 கொடி ரூபாய்க்கு சிலை வைப்பது இன்றைய இந்தியாவுக்கு அவசியம் இல்லை...அரசு செய்யும் எந்த செயலையும்,திடடங்களையும் ,கட்சி மற்றும் மதம் சார்ந்து பார்க்காமல் ,சாமான்ய மக்களின் ஒருவனாக நின்று பார்க்க வேண்டும்..அப்போதுதான் சரி,தவறு உங்களுக்கு புரியும்..

    • @thilrumaramya9654
      @thilrumaramya9654 Před 5 lety +2

      பெரியார்க்கே ஊர் ஊரா சிலை இருக்கு

    • @Esiva87
      @Esiva87 Před 5 lety

      jaffer ali well said 👍

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 5 lety +1

    Upload more videos

  • @jaskutty748
    @jaskutty748 Před 3 lety

    👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @_Balaji_Babu
    @_Balaji_Babu Před 5 lety +4

    i respect patel, but y u media do dis now, r u media mediator in TN

  • @beninvijay
    @beninvijay Před 5 lety +1

    In Kashmir Nehru intervened and not listened to Patel is the current problem

  • @Nurture_Well
    @Nurture_Well Před 4 lety +1

    பலமுறை தற்போதைய காங்கிரஸ் சின்னத்தைக் காட்டுவது பொருத்தமற்றதும், நமது இரும்பு மனிதருக்கு தாங்கள் செய்த அவமதிப்புமாகும்.

  • @ragunaadar3324
    @ragunaadar3324 Před 5 lety +3

    the real iron men of india

  • @janakiraman3347
    @janakiraman3347 Před 2 lety +1

    India birtish kara kettea eruntha kuda eppa india development aaki erukum pola

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před 5 lety

    எவனையாவது இருப்பு மனிதன் என்றால் தமிழன் ஏற்று கொள்ளவேண்டுமா ?? தமிழன் எவனையும் மதிக்கவேண்டாம்,
    நம்மை மிஞ்சியவன் எவனும் இருக்கக்கூடாது .. ரௌத்திரம் பழகு இல்லை என்றால் நீ அடிமையாக இருப்பாய்..
    அது உன் இனத்திற்கு அவமானம் !!