KADALAI ELLU BURFI / SEETHA'S BREEZE /

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow us:
    SEETHA (INSTA ID - ... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - ... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe

Komentáře • 38

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 7 měsíci +3

    சீதா மேம் சமையல் செய்வது அனைத்தும் சூப்பர் சீதா மேம் நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களா நேயர்கள் எல்லாத்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் எனக்காவது சொல்லலாமே மேம் மீண்டும் சொல்கிறேன் ஹேப்பி பொங்கல் 🎉🎉🎉🎉🎉🎉

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 7 měsíci +3

    எங்க ஊரு ரொம்ப அழகான ஊர் சீதா மேம், இங்க நாராயண சுவாமி கோவில் உள்ளது மேம் அடிக்கடி திருவிழா வரும் எல்லாரும் ஒற்றுமையா இருப்போம் மேம், சக்தி சுவாமி கோவில் உள்ளது அங்கு எல்லா பவுர்ணமி இரவு 3 மணிக்கு ஆடுக்கரி விருந்து மாதம் ஒரு குடும்பம் ஊருக்கே விருந்து வைப்பாங்க பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் ஊரே ஒண்ணா இருக்கும் வீட்ல இருக்கவங்களுக்கு சேர்த்து சாப்பாடு கொடுத்துடுவாங்க பட்டையில் அருமையா இருக்கும் மேம் ❤🥰

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 7 měsíci +3

    சீதா மேம் எப்படி இருக்கீங்க தைப்பொங்கல் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp Před 3 měsíci

    Wow beautiful queen seethaa mola very nice congrats

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 7 měsíci +3

    சீதாமேம் கண்டிப்பா ஒரு நாள் ஊருக்கு வாங்க பொங்கல் எங்க ஊர்ல சூப்பரா இருக்கும் எங்க ஊர் ஒரு சின்ன கிராமம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் சூப்பராக இருக்கும் வழுக்கு மரம் ஏறுதல் உரல் தூக்குதல் சைக்கிள் போட்டி பைக் போட்டி கோலம்போட்டி உரி அடித்தல் வடம் இழுத்தல் ரன்னிங் விளையாட்டு ஷிப்பிங் விளையாட்டு கல்எடுத்தல் விளையாட்டு வடம் இழுத்தல் விளையாட்டு பீடி சுத்துத போட்டி ஊரோட கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம் ஊர் கோவிலில் சமைத்து தருவாங்க நாங்க ஜாலியா என்ஜாய் பண்ணி சாப்பிடுவோம் எங்க ஊர்ல பொங்கல் சூப்பரா இருக்கும் எங்க பொண்ணுங்க வீட்டுக்கு நாங்க பொங்க போடி என் பொண்ணு சோபா அரிசி கரும்பு காய்கறி சக்கரை பொங்கல் வைக்க பொருள்கள் பனங்கிழங்கு மஞ்சள் அனைத்து வகை காய்கறி தேங்காய் பருப்பு பூ சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக மகளுக்கு கொண்டு போவோம் பொங்கல் என்றாலே எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் இந்த சின்ன சந்தோசத்தை பகிர்ந்து கொல்லுவதில் ரொம்ப சந்தோசப் படிக்கிறோம் சீதா மேம் ஹேப்பி பொங்கல் மாட்டுப் பொங்கல்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @lathar4753
    @lathar4753 Před 7 měsíci +2

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🥰🥰🥰

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před 7 měsíci +3

    Happy pongal mam🎉🎉

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq Před 7 měsíci

    Seetha plz buy square, rectangular aluminium moulds nor trays for burfi . Will help you more

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Před 7 měsíci +2

    "*இனிய உழவர் திருநாள்*,"இனிய தமிழர் திருநாள்*","*இனிய தைப் பொங்கல் திருநாள்*"-"*நல்வாழ்த்துக்கள்*"

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Před 6 měsíci +1

    Burfie yeduthutu pogaporingla...😂

  • @caviintema8437
    @caviintema8437 Před 7 měsíci +1

    Happy pongal to you and family mam, super ground nut candy , super 👌 dressing super, ❤❤❤

  • @RamyaMukundaIyengar
    @RamyaMukundaIyengar Před 7 měsíci

    Also please do ur kitchen tour, waiting for it ❤❤❤

  • @RamyaMukundaIyengar
    @RamyaMukundaIyengar Před 7 měsíci

    Lovely receipe will try , loved the bowls used for peanuts and seasame - where can we find those pls happy pongal

  • @physicsworld383
    @physicsworld383 Před 7 měsíci

    Madam Mack up step by step sollunga ❤

  • @DmaxsoulL
    @DmaxsoulL Před 7 měsíci

    Ur hair style dressing. Angel ❤️❤️❤️ mam healthy recipe mam
    Amma vai kattatha kuravam

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 7 měsíci

    Yummy recipe

  • @visalek9912
    @visalek9912 Před 7 měsíci

    Seetha happy Pongal to you Ma . You are so motherly god bless you

  • @DmaxsoulL
    @DmaxsoulL Před 7 měsíci

    Ghee vessel different mam

  • @ambikavishvanathan2987
    @ambikavishvanathan2987 Před 7 měsíci

    Hii mam I see your cooking video is very nice

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Před 7 měsíci

    Happy Pongal to you and your family

  • @gsathyu
    @gsathyu Před 7 měsíci

    Pongal wishes Seetha garu!

  • @babusrinivasan890
    @babusrinivasan890 Před 7 měsíci

    Wishing you a very Happy Pongal seetha 💐💖💞

  • @Trending56478
    @Trending56478 Před 7 měsíci

    Happy pongal amma❤😊

  • @mahalakshmis9132
    @mahalakshmis9132 Před 7 měsíci

    Happy Pongal seethamma

  • @karthimanikarthi2948
    @karthimanikarthi2948 Před 7 měsíci

    Happy pongal

  • @optimist288
    @optimist288 Před 7 měsíci

    Happy Pongal

  • @peeshuzzdiyakutty
    @peeshuzzdiyakutty Před 7 měsíci

    Happy pongal seetha mam ❤

  • @malathir981
    @malathir981 Před 7 měsíci

    Happy Pongal mam❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před 7 měsíci +2

    Ur saree very nice mam..my favorite Colour mam

  • @rachelruby7664
    @rachelruby7664 Před 7 měsíci

    Measurements bnoy told mam

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Před 6 měsíci

    Seetha mam..vunga adutha kannukutti.. peyar..Visalakshi aa..?illa Meenakshi..Kaamakshi sonninga aduthadhu Naa vekkire peyar .Visalakshi..😂

  • @user-on3df6jz1m
    @user-on3df6jz1m Před 7 měsíci

    Madhaiya

  • @vetrimages9219
    @vetrimages9219 Před 7 měsíci

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க . உங்களுக்கு என் ‌பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @priyas8321
    @priyas8321 Před 7 měsíci

    Unga saree collection video poduga mam?

  • @alagammala7473
    @alagammala7473 Před 7 měsíci

    Share and show your neck pieces mam. Where do you purchase please

  • @SankarVettri-wu8kl
    @SankarVettri-wu8kl Před 7 měsíci

    🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏

  • @JOYGAMERS22
    @JOYGAMERS22 Před 7 měsíci

    Hi mam

  • @SankarVettri-wu8kl
    @SankarVettri-wu8kl Před 7 měsíci

    🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏