Video není dostupné.
Omlouváme se.

பிரதமரின் பேச்சு: நேர்படப் பேசுவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் Vs சுமந்த் சி ராமன் - காரசார விவாதம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2020
  • பிரதமரின் பேச்சு: நேர்படப் பேசுவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் Vs சுமந்த் சி ராமன் - காரசார விவாதம்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 842

  • @ramajit1987
    @ramajit1987 Před 4 lety +375

    கோகுல ஸ்ரீனிவாஸ் க்கு எதுக்கு "பத்திரிக்கையாளர்" ன்னு டைட்டிலை போடுறீங்க.. பிஜேபி னு போடவேண்டியது தானே

    • @user-py3vy6gw7s
      @user-py3vy6gw7s Před 4 lety

      😅😂

    • @janakiraman6374
      @janakiraman6374 Před 4 lety +1

      சூப்பர்

    • @AP-bn1cg
      @AP-bn1cg Před 4 lety +16

      அப்படிப்பாத்தா தமிழ்நாட்ல இருக்க முக்காவாசி டீவி சேனல்கள கலைஞர் டீவினுதா மாத்தனும்.😂😂😂😂😂

    • @jawaharp6718
      @jawaharp6718 Před 4 lety +2

      Corono will escape, when we switch off light . Super

    • @moses9786
      @moses9786 Před 4 lety +1

      Yes

  • @user-nh2zr8lo8n
    @user-nh2zr8lo8n Před 4 lety +276

    முதல்ள ஒலி
    அடுத்தது ஒளி
    அப்புரம் குழி தான்

  • @jinnahjinnah7238
    @jinnahjinnah7238 Před 4 lety +110

    மென்டல் சீனிவாசன்

  • @veeramanikandangopal4537
    @veeramanikandangopal4537 Před 4 lety +36

    தயவுசெய்து கோலாகல நிவாஸ் பத்திரிகையாளர் என்று அடையாளப்படுத்த வேண்டாம் அவர் ஒருசாரர் சார்ந்து மட்டுமே பேசுகிறார்.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 Před 4 lety +215

    ஒளி ஏற்றுவதற்கு பதில்
    நிதி ஒதுக்குங்கள்...
    வாயில் வடை சுடாதிங்கள்
    அடுத்து ஞாயிறு கிழமை பாட்டு பாட வேண்டும் ....😄😀😃

    • @selvarajrangasamy1489
      @selvarajrangasamy1489 Před 4 lety +11

      எங்களுக்கு தெரிஞ்சது வடை சுடுறதுதான் what to do?

    • @naveenramu5875
      @naveenramu5875 Před 4 lety

      S

    • @antonyraj5061
      @antonyraj5061 Před 4 lety

      Adhukum adutha Sunday ellarum paruppu soru thinutu kootama kusu vidanum

    • @shionhealthcare3680
      @shionhealthcare3680 Před 4 lety

      Ayyappan R tomorrow stupid I’ll give task as like big boss

  • @lentab4682
    @lentab4682 Před 4 lety +48

    Kola இப்படி ஒரு மத வெறி பிடித்த மிருகமாக இருக்கும் போது இவர் பத்திரிக்கை நேர்மையாக இருக்குமா?

  • @subramanians8955
    @subramanians8955 Před 4 lety +84

    Put srinivas as bjp supporter ..he is not reporter..

  • @vinayagamoorthyboobalan6268

    பேர்ல மட்டும்தான் கோலாகலம் இருக்கு, பண்றதுலாம் அலங்கோலமால இருக்கு.
    😹

  • @Sivaguru.
    @Sivaguru. Před 4 lety +73

    இவனுங்கபாட்டு ஏதாவது உளறிவைச்சிடறானுங்க, முட்டு கொடுக்க எவ்வளவு கஷ்ஷ்ஷ்டமா இருக்குது இல்ல
    கோலஉருண்டை....

    • @kuwa2113
      @kuwa2113 Před 4 lety

      😄😄😄😄😜

    • @vinothansham
      @vinothansham Před 4 lety

      😂😂😅🤣🤣

    • @palanin4977
      @palanin4977 Před 4 lety

      😂😂😂😂😂😂😂😂😂

    • @makfort7674
      @makfort7674 Před 4 lety

      அதுக்குதான் பணம் வாங்கறான்ல ....சும்மா அலற முடியுமா...அலற அலற பணம்...திட்ட திட்ட காசு...

  • @mrmister6673
    @mrmister6673 Před 4 lety +22

    இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியா ஒரு பேரு ஆபத்தை அடைய காத்து கொண்டுய்கிறது.. இப்படி பேசிட்டே இருந்த

    • @simpletamil
      @simpletamil Před 4 lety +3

      மேலைநாடுகளில் தொலைக்காட்சிகளில் விவாதங்களையே காணமுடியவில்லை!
      அரசிற்கு அமைதியானமுறையில் ஆதரவு கொடுத்து ஒதுங்கி நிற்கின்றன!
      ஏன் இங்கு மட்டும் தொல்லைகாட்சிகளாகி கத்துகிறார்கள்! கொரோனாவை கட்டுப்படுத்த ஏதாவது உதவுகிறதா? அசிங்கம்!
      வெட்கம்!!

  • @staysafebehealth1928
    @staysafebehealth1928 Před 4 lety +132

    மக்கள் கதறல்: சாமி சாப்பாடு கொடுங்கள். பசிக்குது😪
    பிரதமர்;:முதலில் விளக்கு புடி..

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz Před 4 lety +5

      இது வரை இந்த 10 நாளில் எத்தனை பேர் பசியை நீங்க போக்கி இருக்கிங்க ..

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Před 4 lety

      Thamizar Tamil , பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால் உங்க ஊர் MLA வ பிடி!!இல்லைன்னா அவன் சாமான பிடி!! அப்புறம் விளக்கு புடி!!! எப்ப ஓட்டுக்கு பணம் வாங்கிட்டியோ கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகிறாய்!!

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz Před 4 lety +1

      @@sakthisubbiramanit3541 உன்ன மாறி அறிவு இல்லாததுங்களுக்கு என்ன சொன்னாலும் பயன் இருக்காது...
      கரோன மயிரு மட்டான்னு எது வந்தாலும் வராட்டி போனாலும் நேர்மையா உழைக்கறவன் கஸ்டபட்டு கொண்டு தான் இருக்கான் அதுக்கு காரணம் மோடி கிடையாது சுயநலவாதிங்க
      இந்த 10 நாள்ளா எத்தன ஏழைக்கு நீ என்ன கிழிச்சி இருக்கா?
      அது எப்படி எவனும் எவனுக்கும் கிழிக்க மாட்டிங்க ஆன மோடிய மட்டும் குற சொல்லுவிங்கள?
      ஏன் ஒரு மனிதன ஒரு நாட்டின் குடிமகன உனக்கு எந்த கடமையும் இல்லையா?
      நீ உன் கடமையை எல்லாம் இது வரைக்கும் ஒழுங்குக தான் செய்து இருக்கியா?
      அது சரி ஏழைகளோட விவரத்தை தெரிந்து நீ என்ன செய்ய போற உன்ன சுத்தி இருக்கறவங்கள்ள எத்தன போர் ஏழைன்னு உனக்கு தெரியும? அவங்களுக்கு நீ என்ன செய்து இருக்கா?

    • @sakthisubbiramanit3541
      @sakthisubbiramanit3541 Před 4 lety +1

      @@Rajkumar-ci2uz Sir i am student we are preparing food for police and some road side peoples.. In our area we are doing what about other places there it is responsibility of the government to do they elected by people... State government is outstanding in corona situation but central measures are not reaching the poor people i am saying..

    • @Rajkumar-ci2uz
      @Rajkumar-ci2uz Před 4 lety +1

      @@sakthisubbiramanit3541 பா இது அரசாங்கத்தேட தவறு கிடையாது
      மத்திய அரசாங்கம் நோய தடுக்கறத்துக்கான எல்லா வழியையும் செய்து கொண்டு தான் இருக்கு
      மாநில அரசாங்கமும் நல்ல செயல் படுது
      இது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவ வேண்டிய தருணம் அந்த வகையில்
      நீ யாரு என்பது விசயம் இல்ல என்ன செய்யற என்பது தான் முக்கியம்
      கறி கடைய மூட வேண்டிய நிலை காரணம் கூட்டம்
      சோத்துக்கே வழி இல்லாதவன கறி கடைக்கு ஓடறான் இவனுங்களுக்கு ஆயிரம் ரூபாய் தேவையா ஏன் இத யாரும் தப்புன்னு சொல்லலா?
      உண்மையில் இன்று ஏழை மட்டும் தான் கஸ்டபடறான் அவன் இன்று மட்டும் இல்ல என்றுமே கஸ்ட படுறான் பலர் வருமான இழப்பு என்று கூறுவது பொய்
      எந்த நடிகராவது பண உதவி செய்தான?
      ஏன் யாரும் அவனுக்குள பத்தி பேசள?
      என்னம்மோ உத்தம புத்திரன் மாறி கமல் இன்று காலையில் பேசி இருக்கான்
      சிதம்பரத்துக்கு ஊழல் செய்யும் போது ஏழைகள் கண்ணுக்கு தெரியள இன்னைக்கு மட்டும் தெரியறங்கள?
      உலகமே பொருளாதாரத்துள கஸ்டபடும் நிலையில் இருக்கு இதில் இந்தியாவ மட்டும் குறை சொல்வது சரியா?

  • @stephenedward754
    @stephenedward754 Před 4 lety +13

    கைதட்டுங்க,விளக்கனை ங்க, ஒளியேற்றுங்க என்னங்கடா இது சின்னப்புள்ளதனமா இருக்கு ஒரு நாட்டோட பிரதமர் பேசுற பேச்சாடா இது இதுக்கு ஒரு விவாதம் வேற பொங்கடங்க.........

  • @sheikabdullah3831
    @sheikabdullah3831 Před 4 lety +110

    என்ன கோலா உருண்டை ஸ்ரீநிவாஸ் இன்னைக்கி ரொம்ப மூட்டு குடுக்க போராட்டமா இருக்கே

    • @freshbeef8348
      @freshbeef8348 Před 4 lety +9

      kola urundaiku bjp moothram taste pudichipochi

    • @allahuakbar4757
      @allahuakbar4757 Před 4 lety +1

      Dei Muslim pera kedukatheenga ... his view is correct .. this Puthiyathalaimurai guys are ponam thininka .. nambatheenga

  • @nocompulsioninlove2148
    @nocompulsioninlove2148 Před 4 lety +64

    Srinivas why tension? Cool down , cool down.

    • @MS-xn3ek
      @MS-xn3ek Před 4 lety +9

      10 நாள் வீட்டுக்குள்ளேயே இருந்து மெண்டல் ஆயிட்டான் போல. இது போன்ற வெத்து வேக்காடுகளை நிகழிச்சிக்கு அழைக்காதீர்கள்.

    • @KPNShortVideos
      @KPNShortVideos Před 4 lety +3

      Paapaan appadithan

  • @adilempire2914
    @adilempire2914 Před 4 lety +71

    ஆசிரியர் அவர்கள் கோலாகலத்திற்க்கு சரியாக செருப்படி கொடுத்தார்.

  • @jayaramanrameshkumar6304
    @jayaramanrameshkumar6304 Před 4 lety +25

    சங்கிகளின் பேச்சு இன்னும் உச்சகட்டம் இருக்கு....
    அறவே பள்ளிக்கு செல்லாதவன் கூட இப்படி பேசமாட்டான்.

  • @varadhansingh4893
    @varadhansingh4893 Před 4 lety +9

    கோலமாவு ...ஏன் இப்படி கத்துறான்....

  • @nagacreations9250
    @nagacreations9250 Před 4 lety +6

    ஆதவன், உதயசூரியன் நம்பிக்கையின் சின்னம் திரு சீனிவாசன் அவர்களே.

  • @siiddhu7799
    @siiddhu7799 Před 4 lety +22

    Whatsapp University la irundhu solladheenga 😂😂😂😂😂
    Serupa saanila mukki adicha moment!

  • @SamsungJ-kh9ow
    @SamsungJ-kh9ow Před 4 lety +53

    கோலம் சீனி யான்டசத்தம்போர்ரே கமுனாடி எவ்வலவு காசுவாங்கினாய் சங்கிகலிடம்

    • @thashthash4953
      @thashthash4953 Před 4 lety

      Awaney oru wantheyri sanghi.

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf Před 4 lety

      Neetanda kasukku vote potta pannada

    • @SamsungJ-kh9ow
      @SamsungJ-kh9ow Před 4 lety

      @@BalaKrishnan-tg6pf யான்டதேவிடியாமவனே நான்ஒட்டுபோட்டேனு யார்ட சொன்னது கமுனாடி எதையும் தெரிந்து பேசுட பரதேசி நான் ஓட்டுபோட்டு இருபதுவருடம் ஆகிறது தெரியுமா

    • @BalaKrishnan-tg6pf
      @BalaKrishnan-tg6pf Před 4 lety

      @@SamsungJ-kh9ow appa enda kathura unakku indiavil irukka yogyadai illliyada kuchikari mavane

    • @SamsungJ-kh9ow
      @SamsungJ-kh9ow Před 4 lety

      @@BalaKrishnan-tg6pf யான்டதேவிடியாவுக்கு பிறந்தவனே நீ தமிழனுக்குதானே பிறந்தே தேவிடியா மவனே தமிழிலேயே கமன்ட் போடாமெ வெல்லகாரனுக்கு ஓத்தஉன்னையை பெத்துருப்பாலொ நான்போட்ட கமன்டுக்கும். நீபோட்ட கமன்டுகும் சம்பந்தம் இருக்காட.ஆகையால் உன்னை ஓத்த ஓருத்தன்கிட்ட படுத்துபிறசவிக்க வில்லை அது சத்தியம் தேவிடியாமவனே நீயும் அந்த பரதேசிசங்கிகூட்டமா பொத்திக்கிட்டு போட கமுனாடி

  • @user-vo5ev2wf2i
    @user-vo5ev2wf2i Před 4 lety +16

    இதற்கு இந்த விவாதம் தேவையா?
    விவாதிப்பதை விடுத்து, யாருக்காவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள்....
    வாய்ப்பேச்சு மட்டும் போதாது. பணம் தேவைக்கு அதிகமாக மற்றும் சரியான வழியில் சம்பாதிக்காதவர்களிடம் இருந்து, தினக்கூலி இல்லாதவர்களுக்கும், வேறு இது போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கொடுங்கள்......
    அதற்கான விவாவத்தை நடத்த முடியுமா???

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 Před 4 lety +51

    சங்கீஸ்குள்ளயே சண்டையா?

    • @suhashinisuha1465
      @suhashinisuha1465 Před 4 lety +1

      😂😂😂

    • @jeer7996
      @jeer7996 Před 4 lety +5

      Sumanth c raman is not sanghi

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny Před 4 lety +1

      Pakistan 🇵🇰 terrorist

    • @mubarakabbas
      @mubarakabbas Před 4 lety +3

      Sumanth C Raman, is not, please

    • @MS-wj3se
      @MS-wj3se Před 4 lety

      துலுக்கனு சண்டையா வேலூர் இப்ராஹிம் கேரள கவர்னர் கழுவி ஊற்றுகிறார் கழிசடை பற்றி

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 Před 4 lety +25

    Mr.srinivasan’s reaction is highly objectionable&indecent

  • @swethasree4843
    @swethasree4843 Před 4 lety +61

    Srinivasan it was come in the time of trump visit .americans spread this.

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Před 4 lety +20

    Ellaraium konutu koluthunga Nalla Oli Varum Thu.. sangis🤦

  • @GNNETWORKofficial
    @GNNETWORKofficial Před 4 lety +9

    Good Karthigai selvan, Sumanth

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 Před 4 lety +10

    இனி வாழ்வில் ஒளி தான் அவருக்கு தெரியுது போல

  • @stephendaniel3493
    @stephendaniel3493 Před 4 lety +11

    "ஈஷா" மையத்திலிருந்து என்ன வந்தது என்பதையும் உலகிற்கு தெரியப்படுத்துங்கள் ஐயா?

  • @pjai8759
    @pjai8759 Před 4 lety +10

    எல்லாரும் ஒற்றுமையா தான் இருக்கோம் நீங்க தான்டா பிரிவினை வாத அரசியல் பண்றீங்க ....

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Před 4 lety +3

    Srinivas is behaving like a lunatic. Never expected this.

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před 4 lety

    இந்நிகழ்ச்சியை முழுமையாக தொலைக்காட்சியில் பார்த்தோம் எல்லோரும் மிகவும் அருமையாக ஆக்கப்பூர்வமாக கருத்துக்களை தந்தார்கள்.
    துரதிர்ஷ்டவசமாக
    கோலகலாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
    வயதான மனிதர் இந்தளவுக்கு கோபப்பட வேண்டியதில்லை.
    மருத்துவர் சுமந்த் அவர்களது உரை மிகவும் ஆரோக்கியமாகவும் நிறைய தகவலை உள்ளடக்கியும் இருக்கிறது.நன்றி.

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 Před 4 lety +27

    Nonsense journalist srinivas
    We feel what he he get from BJP

  • @svijasankumar9385
    @svijasankumar9385 Před 4 lety +1

    நம்ம நாட்டு உள்துறை அமைச்சர் எங்கே இந்தியாவின் சுகாதார அமைச்சர் எங்கே

  • @jeer7996
    @jeer7996 Před 4 lety +21

    Sumanth c raman is not sanghi, he is good in discussions nowadays as very supportive speech for tamilnadu people.he is speaking on behalf of tamilnadu people..be same like this mr.sumanth..we believe you are not a sanghi..

    • @dhanasp
      @dhanasp Před 4 lety

      whats wrong if one is a sanghi...do u prefer to be a tabligh or terrorist???

    • @jeer7996
      @jeer7996 Před 4 lety

      @@dhanasp terrorists is also bad word and same time sanghi is also bad word ,you both are religional fundamentalists ..you are all brainwashed by rss fake history who doesnt have any relationship with indian freedom fight ..you savarkkar students first understand India is unity in diversity.And we see you sanghis as Hindutava and not as Hindus.hinduism is different from hindutva ...India is peace,unity in diversity with huge democratic constitution.first you learn that... Terrorists should be punished without any courtesy and at same time sanghis who try to divide the nation and its constitution in name of religion is also a bad thing..we are Hindus but not hindutva..

  • @abdulghafoor2477
    @abdulghafoor2477 Před 4 lety +13

    EB ஆபிஸ்ல சொன்னா மொத்தமா ஆஃப் பண்ணிட்டு போறாங்க... இதை சொல்றதுக்கு டிவி ல வரனுமா ❓

  • @sundaram2621
    @sundaram2621 Před 4 lety +1

    மக்கள்:அய்யா மருந்து கொடுக்க. பிரதமர்:கையை தட்டுங்க. மக்கள்:அய்யா உணவு கொடுங்க. பிரதமர்:வெளக்கு வைங்க..மக்கள்:அய்யா சாகப்போறம். பிரதமர்:உலகமே நம்மை பாராட்டுது. சங்கீஸ்:கொரோனாவைக் கொன்ற பிரதமர் வாழ்க. ஐ.நா சபை:இந்தியானு ஒரு நாடு உலகில் இல்லை.

  • @patrickm6654
    @patrickm6654 Před 4 lety +5

    He is a sanghi of the first order.

  • @ezhilr2269
    @ezhilr2269 Před 4 lety +11

    kolkata seeivasan always support modi speech.its right or wrong

  • @shanmugasundaramthangavel2859

    கோலாக சீனிவாசன் அவர்களை பத்திரிக்கையாளர் என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை

  • @KarthikKarthik-ef2iy
    @KarthikKarthik-ef2iy Před 4 lety +38

    Loosu paiya intha srinivas

  • @arokiajothi7659
    @arokiajothi7659 Před 4 lety +3

    முதலில் உங்கள் இதயத்தில் ஒளியேற்றுங்கள் !

  • @rpg3374
    @rpg3374 Před 4 lety +2

    Karthikai selvan sir , srinivas போன்ற ஆட்களை விவாதத்திற்கு அழைக்காதீர்கள்

  • @k.paramasivank.paramasivan6206

    கார்த்திக் அவர்க்கு ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து ஸ்ரீ கொலாள சீனிவாசனை அழைக்கவெண்டாம். அவர் பி ஜ்ஜேபி கட்சி பத்திரிக்கை நடத்துகிறார் அப்படி தான் பேசுவார். காரோனோ அவரை விடாது. நிச்சயம் கொ லல்லும்

  • @lentab4682
    @lentab4682 Před 4 lety +2

    மோடி had very serious discussion with sports stars to get rid of virus..

  • @sujithsureshkumar1650
    @sujithsureshkumar1650 Před 4 lety +14

    Y is mr Srinivas titled as press , he must be titled as ko pa sae of modi in all debates

  • @elitesanthosh8346
    @elitesanthosh8346 Před 4 lety +1

    பத்திரிகையாளர் என்று பேச வருகிறது போது எந்த சித்தாந்தம் கொண்டவர்கள் என்று போடவும்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před 4 lety +6

    Oru neram sapadu illama total India evalau kastapatranga.oli vaithal pasi poguma total waste

  • @imranmech4451
    @imranmech4451 Před 4 lety +5

    Waste of time🕒

  • @jk1213ihs
    @jk1213ihs Před 4 lety +2

    Where were you Srinivas when in Delhi including media person were asked to remove their pants and beaten up during the riots, why are you barking today

  • @SANTHMAHESH
    @SANTHMAHESH Před 4 lety

    கார்த்திகை செல்வன் அருமையான பேச்சு. மக்கள் சார்பாக பேசி இருக்கார்

  • @mohamedmeeranmanbaye8183
    @mohamedmeeranmanbaye8183 Před 4 lety +4

    ஏன் இந்த கத்து கத்துரான்

  • @swornakrishna8912
    @swornakrishna8912 Před 4 lety

    எனக்கு சிறுவயதில் உடல் நிலை சரியில்லை என்றால் வடசென்னை விம்கோ நகரில் அமைந்துள்ள மொவ்ளான மருத்துவமனை சென்றால்தான் என்னுடைய உடல் நிலை சீராகும் வேறு எங்கும் சென்றாலும் குனம் ஆகாது இந்த பிரிவினைவாதிக்கு இயற்கை தக்க பாடம் கற்றுக் கொடுக்கும் எம்மதமும் எனக்கு சம்மதம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நம்மால் முடிந்த நன்மைகள் செய்வோம

  • @resrajrr5153
    @resrajrr5153 Před 4 lety +1

    Srinivash oru madha veri pidicha mirugamnu teridhu tq seithiyalar bro and dr sir

  • @mathialagan8717
    @mathialagan8717 Před 4 lety +12

    நடுநிலையாளர் என்றும் பத்திரிக்கையாளர் என்றும் பிஜேபிக்காரனுக்கு டைட்டில் போடாதீங்க.

  • @maheshera
    @maheshera Před 4 lety +3

    srinivas sir you are great

  • @silvergold8300
    @silvergold8300 Před 4 lety +2

    ஒலி, ஒளிக்கும் கொரோண வுக்கும் என்ன சம்பந்தம் pm Hm சொன்ன இறைவனின் வேதமா?

  • @senthilkumarpanneerselvam6657

    Kola Srinivasan Sir
    Worst debate ever.
    This is the Time to be United.
    This is not a Election debate.

  • @kadermohideen1156
    @kadermohideen1156 Před 4 lety +1

    தயவு செய்து சீனிவாசன் என்பவன் பாசிசன் என்று போடவும் அவன் பத்திரிகை யாளன் கிடையாது

  • @stephenselvaraj5865
    @stephenselvaraj5865 Před 4 lety

    Dr. Suman & Karthikai selvan excellent reply to kola urundai.

  • @sathishkummarpa
    @sathishkummarpa Před 4 lety +4

    Fight among sangis...😂😂😂

  • @rlakshmay
    @rlakshmay Před 4 lety +1

    PM should focus to rescue all the impacted citizens, fix necessary supply across the country.

  • @resrajrr5153
    @resrajrr5153 Před 4 lety +2

    P.M ஒலியும் ஒளியும் kekura moodula irupparu pola, edhAchum ulkudhdhu irukka poodhu ellarum pray pannunga

  • @mr.sakthi3165
    @mr.sakthi3165 Před 4 lety +2

    ..வாரவாரம் வந்து பிரதமர் taskக் கொடுக்கிறான். .. போனவாரம் கைதட்டு, மணியடி,,,இந்த வாரம் விளக்கப்புடி,அடுத்த வாரம் மாட்டு மூத்திரம் குடின்னு சொல்லுவானோ🤔

  • @ambethkarmunusamy5029
    @ambethkarmunusamy5029 Před 4 lety +1

    Instead of lighting all rich people come forward to donate as things. You can donate PPE"s and food to poor people

  • @Gowdham14
    @Gowdham14 Před 4 lety +2

    April 6 bjp foundation day , so they are planning for that

  • @sakthip5899
    @sakthip5899 Před 4 lety +1

    Well done Srinivasan Sir... Super... super....செம.... செம....

  • @mychessmaster
    @mychessmaster Před 4 lety

    பிரதமரே எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். முதல்வர்கள் செயலாளர்கள் அதிகாரிகள் பேசிக்கொண்டுள்ளனர்.

  • @balasubramaniansethuraman8686

    அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்த்து ஊடகம் நடத்துவதுதான் புதிய தலைமுறை.

  • @RAMZB-fl9zd
    @RAMZB-fl9zd Před 4 lety +2

    Sumanth , navika Kumar had brushed you out in times now news hour today

  • @msamsa4640
    @msamsa4640 Před 4 lety +2

    Sumnath super. Sriniwaas sangi

  • @saravanan.tsaravanan.t1180

    Srinivasan sir supper speech

  • @vigneshmuthuraj8119
    @vigneshmuthuraj8119 Před 4 lety +3

    Sumanth is not டாக்டர் wrongly written

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 Před 4 lety

      @wannabe poet சரி பைத்தியக்கார கூதி

  • @smartstudy8074
    @smartstudy8074 Před 4 lety

    எந்த பாவமும் செய்யாத ஏழைகளை உங்களின் ஒவ்வொரு முடிவும் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துகிறது...ஆனால் அரசு ஏழைகளை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் நடந்து கொள்வது தான் வேதனை...

  • @arokiarajmic8401
    @arokiarajmic8401 Před 4 lety +1

    Indian Emmigiration
    Why Not Possible
    Correct Medical Check Up
    ?????????????

  • @moses9786
    @moses9786 Před 4 lety

    பசிச்சாவனுக்கு தாண்டா உணவு பற்றி அருமை தெரியும்

  • @shasa241514
    @shasa241514 Před 4 lety +2

    Mental Vasan I think he has to hospitalized immediately

  • @palanivelusureskumar3841
    @palanivelusureskumar3841 Před 4 lety +1

    Mr kathikaiselvan please avoid inviting persons like Srinivasan for these programs.

  • @jtassociates9891
    @jtassociates9891 Před 4 lety +5

    Mr.Kola your point is no ground so open your mind.ask yourself thabliq Kamath not held in China.and its before lockdown ask Kanika Kapoor time will teach you on your bluffing

  • @swethasree4843
    @swethasree4843 Před 4 lety +6

    Srinivasan there is a time for lighting the lamp. Here we light the lamp in morning. Not in night

    • @tbraghavendran
      @tbraghavendran Před 4 lety

      Why not? On MahaShivaRatri we lit lamps during night too.

  • @shifayashifaya2534
    @shifayashifaya2534 Před 4 lety

    Mr. Sumanth nice speech nermaiya pesuringsa

  • @sri8263
    @sri8263 Před 4 lety

    சார் ஊர் அடங்கு அரசாங்கம் போட்டுள்ளது யார்ரும் வெளியே வராதிர்கள் என்று சொன்னார்கள் அதை மீறி பயணம் செய்கிறோம் இரண்டாவது வெளிநாடோ வெளி ஊர் ரில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னர்கள் இது வெளியில் இருந்து வந்தவர்களுக்கு தெரியாத அப்போ அரசு என்ன சொன்னாலும் செய்ய மாட்டோம் பிரதமர் விளக்கு ஏந்துங்கள் என்று சொன்னது மட்டும் பிரச்சனை நாங்களும் மருத்துவர் ராமன் மாதிரி ஊடகம் வாயிலாக பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் பிரதமர் என்ன சொன்னார் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்கிறோம் அது தான் வேண்டும் இது நம் தனி மனித வாழ்க்கை நம் உயிரை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் | பசியால் உயிர் பிரிந்தாலும் இந்த றோய்யால் உயிர் பிரிய கூடாது தனித்து இருப்போம் கொரோனோவை அழித்து விடுவோம் வாழ்க பாரதம்

  • @VeeraVv
    @VeeraVv Před 4 lety

    இந்தியா முழுவதும் தீபம் ஏற்றுங்கள்.ஜெய்ஹிந்த்.

    • @mrmister6673
      @mrmister6673 Před 4 lety

      உங்கள மாதிரி இருந்த 2வாரத்துல இந்தியாக்கு தீபம் ஏற்றிடலாம்.... போய் புள்ள குட்டிய நல்லா பாத்துக்கங்க....

  • @franktime1133
    @franktime1133 Před 4 lety

    News hoster and doctor speech awesome, srinivas speaking too much religious partiality, all are indians and all are our brothers and sisters

  • @ksravian
    @ksravian Před 4 lety

    In my opinion, social distancing is the most effective way to handle this pandemic. And Govt is already doing it. A considerable size of irresponsible people is not co-ordinating with the government. And so, the Prime Minister is provoking this question among the public, by making such statements. He wants to raise this consciousness that nothing of this sort is going to help, so maintain social distancing. This was so evident from his previous action. Lot of people immediately jumped in asking, whether this enough? He answered it with 21 days lockdown, which the same people don't want to follow and the same people is asking now, whether holding a light is sufficient to handle this? What say?/

  • @rap4729
    @rap4729 Před 4 lety

    நல்லெண்னை தீப புகை பாம்புகளை விரட்டும் விளக்கெண்னெய் தீபம் கண் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு மழைக்கால நோய்கிருமிகளை விரட்ட கார்திகை தீபம் ஏற்றினார்கள் அதிர்வேட்டு போட்டார்கள் இதுவும் பழங்கால வழக்கம் வெடி போட்டால் அந்த அதிர்வில் காற்றில் உள்ள கிருமிகள் ஒழியும் பூண்டு நசுக்கி வீட்டைசுற்றி போட்டால் பாம்பு பூச்சி பூரான் வராது இது சித்த வைத்திய குறிப்புகள்

  • @rajkumars5958
    @rajkumars5958 Před 4 lety

    கோலாகல பத்திரிகையாளர் சூப்பர் பேச்சு

  • @ananthajegan6095
    @ananthajegan6095 Před 4 lety

    போன வாரம் ஒலி, இந்த வாரம் ஒளி, அடுத்த வாரம் குழி

  • @dhanasekargopal
    @dhanasekargopal Před 4 lety

    Mr.srini vt r u speaking sir. Lighting lamps at this juncture is these and all worth ah. Mr. Suman sir speaks correct.

  • @muhasirin2356
    @muhasirin2356 Před 4 lety

    Weldone kaithigai selvan sir .. hats up superb questions to him

  • @nwa3705
    @nwa3705 Před 4 lety +3

    கார்த்திகை செல்வன்😘😘🥰🥰😍🙏🏼🙏🏼🙏🏼

  • @13Ryuga
    @13Ryuga Před 4 lety

    Kolakala sriniya corona thooka naan pray pannuren...

  • @EKBOSS007
    @EKBOSS007 Před 4 lety

    Kolakala Srinivasan Gone MAD

  • @shaktivel5160
    @shaktivel5160 Před 4 lety

    Mr. Karthik, correct info, i like,,,,

  • @abilashhubert3109
    @abilashhubert3109 Před 4 lety +1

    Kolakola srinivas is absolutely oru religious veryan

  • @myindia9517
    @myindia9517 Před 4 lety +4

    சிங்கம் உலா வரும்போது..இயலாமையால் மொத்த நரிகளும், ஓநாய்களும் ஊளையிட தொடங்கும்..

  • @baskaranganesan3133
    @baskaranganesan3133 Před 4 lety

    Always rocks karthigai selvan

  • @arumugamvaithilingam3141

    தீபம் ஏற்றி அமைதியாக தியானித்துக்கொண்டிருக்கும்போது வெடிசத்தம் எதற்கு? (இடையூறு)

  • @subashk8345
    @subashk8345 Před 4 lety

    Karthigaiselvan great explain...

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im Před 4 lety

    சார் கோலா சார் சீனிவாசன் நீங்கள் பேசுறது ரொம்ப தப்பு நம்ம நாட்டுல யாருமே இதை செய்மாட்டாங்க ஏன்னா அவங்களுடைய தாய்ய திட்டுனா கூட சும்மா இருப்பாங்க ஆனா தாய் நாட்ட திட்டினால் எவனும் சும்மா இருக்க மாட்டேன் நண்பா ஒரு பெண் பிரசவம் வலில் இருக்கும் போது யாருனா தப்பா நடந்துக்கு வாங்கல இல்லை தப்பா நினைத்து பாப்பாங்களா சொல்லு கோலா சார் நீங்கள் சொல்றது அது மாதிரி தான் இருக்கு கோலா சார் நான் முஸ்லீம் இல்லை ஆனா ஒரு மனித நேயத்தோடு பேச வேண்டும் அவங்க எல்லாம் இந்தியா சுதந்திரம் வாங்கி போதும் அவங்க எல்லாம் இந்தியா விட்டுட்டு வேற எங்கையும் போக மாட்டேன் என்று சொன்னவங்க நண்பா அவங்கள இந்தியாவுக்கு துரோகம் பண்ணு வாங்க சொல்லு கோலா சார்

  • @dhasthu1234
    @dhasthu1234 Před 4 lety +2

    எல்லாம் போல போல போல போல என்னதான் சொல்ல வர