பலன் தரும் பதிகங்கள் | Palan Tharum Pathigangal | பதிகம் 02 | வேலை கிடைக்கச் செய்யும் திருப்பதிகம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • வேலை இல்லாமல் துன்பப்படுபவர்கள் வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு தகுதியை மேம்படுத்திக்கொண்டாலும் சிலருக்கு வேலை அமைவது சிரமமாக இருக்கிறது. அப்படி சிரமப்படுபவர்கள் திருஞானசம்பந்தர் அருளிய இந்த திருப்பதிகத்தை தினமும் சொல்லி வர நிச்சயம் நல்ல இடத்தில் நல்ல வேலை அமையும் என்பது தெய்வ வாக்கு.
    அது மட்டுமல்லாமல் வேலையில் வரும் இடைஞ்சல்கள் கூட நம்மை நெருங்காது.
    Please do Subscribe and Support
    பலன் தரும் பதிகங்கள்: • பலன் தரும் பதிகங்கள் |...
    #பலன்தரும்பதிகங்கள்
    #வேலைவாய்ப்பு
    #திருஞானசம்பந்தர்
    #தேவாரப்பதிகம்
    #வேலை
    #இடைஞ்சல்நீங்கும்

Komentáře • 108

  • @வாசுபாலா
    @வாசுபாலா Před 2 lety +17

    மேலும் இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அண்ணா நன்றி நன்றி நன்றி

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 2 lety

      கண்டிப்பாக ங்க... மிக்க நன்றி

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Před rokem +3

    சிவாயநம உங்கள் வார்த்தை வெற்றியாகட்டும்.
    ராமனுக்கே வெற்றிகள்

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Před 10 měsíci

    எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 10 měsíci

      நிச்சயம் நடக்கும் ங்க

  • @aishwariyam407
    @aishwariyam407 Před 9 měsíci +2

    வாழ்க வளமுடன் இந்த பதிகத்தை தயவுசெய்து டிஸ்கிரிக்ஷன் தாருங்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @dhiwashram795
    @dhiwashram795 Před 3 měsíci

    Thank you sir om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya

  • @vmutharasi8596
    @vmutharasi8596 Před 2 lety +8

    True now I m n government in my home town because pathigam padichen

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 2 lety +4

      மகிழ்ச்சி ங்க🙏 எல்லாம் சிவமயம்

    • @pavithramani1016
      @pavithramani1016 Před rokem

      என்ன பதிகம் படித்தீர்கள்?

    • @sathyadhanavel4383
      @sathyadhanavel4383 Před rokem

      Entha pathigam padichinga

    • @renukamurugan9490
      @renukamurugan9490 Před rokem

      ​@@sathyadhanavel4383 à www

    • @arunelakkiya1400
      @arunelakkiya1400 Před 7 měsíci

      Sister enna pathigam padisiga....romba kasta padran exam pass pani posting kekdikala mendu mysri pandran private job resign panitu enna pathgam sister

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Před 4 měsíci

    ❤❤❤❤❤
    Thank you very much sir 👍👍👌👍👍
    God bless you.
    Congratulations 👏👏👏👏

  • @user-nj6zb4vy6r
    @user-nj6zb4vy6r Před 13 dny

    Thanks thambi 🙏

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 Před rokem +2

    ஓம் நமசிவாய📿🙏🤲🙏

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Před rokem +1

    Om namashivaya🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯

  • @tsvmurugan90
    @tsvmurugan90 Před 2 lety +2

    Thank you for sharing such valuable pathigam

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Před rokem +2

    Thank you anna

  • @eesanin_ethaya_thudipu8442

    Thank you Sir

  • @user-ef2qq5vu8u
    @user-ef2qq5vu8u Před 3 měsíci +1

    I am daily worshipping also. having gain

  • @user-vw1dm2jz9d
    @user-vw1dm2jz9d Před 5 měsíci

    ஓம் நமசிவாய

  • @maheshwaridharmar3816

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @arulmurugan8488
    @arulmurugan8488 Před 2 lety

    Super Anna nee sonnatha thu pol ungal vai muguthram palikanum Anna 🙏🙏🙏

  • @nithiganesh6851
    @nithiganesh6851 Před rokem

    Thank you for sharing!

  • @balachander4802
    @balachander4802 Před rokem

    Thank yoi

  • @s.v.bavanshreepriya6145
    @s.v.bavanshreepriya6145 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாய

  • @nandhinidevi5943
    @nandhinidevi5943 Před 3 měsíci

    Mantri om Namachivaya

  • @pathmanathanagaleya9848

    Om namacivaja 🙏🙏🙏🙏🙏

  • @revathybaburaj919
    @revathybaburaj919 Před 3 lety +1

    போற்றி ஓம் நமச்சிவாயங்க அண்ணா .நன்றிங்க அண்ணா

  • @sarikasri3325
    @sarikasri3325 Před 2 lety

    First time seeing your video bro thank you so much.god bless you.3 times I missed my government job 😔

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 2 lety +1

      Don't worry nga... Surely you will get.
      கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

    • @sarikasri3325
      @sarikasri3325 Před 2 lety

      @@svikasnatarajan thank you bro

    • @sarikasri3325
      @sarikasri3325 Před 2 lety +2

      Accidently I saw your video .but then onwards I started to listen this padigam everyday whenever I felt like .to my surprise all of sudden one 5th standard boy near my house his mother asked me can I take tution for her son .ok n started with one boy as the days went now total 7 member have joined .something is better than nothing so I started to take tutions.Thank you so much for your valuable service to society sir

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 2 lety +1

      So happy for you nga... வாழ்க வளமுடன் 🙏

    • @sarikasri3325
      @sarikasri3325 Před 2 lety

      @@svikasnatarajan 😊 again I dono what to say I wrote assistant professor exam yesterday cut of list now my chance is 50 50 I just left to god .please pray for me for my hardwork some miracle should happen

  • @sunisuni3594
    @sunisuni3594 Před 8 měsíci

    Om namashivava 🙏🙏

  • @kalakavi8480
    @kalakavi8480 Před 3 lety +2

    Thiruchitrambalam Enakkum Arasu velai kidaikka vendum Nov 13,14,15 pgtrb exam. Shiva peruman enakkum Arasu velai thara vendum thiruchitrambalam🙏🙏🙏🙏🙏

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 3 lety +1

      கண்டிப்பாக ஈசன் அருள்புரிவார்

    • @sarikasri3325
      @sarikasri3325 Před rokem

      Mam did you get job

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Před 11 měsíci

      Vanakkam .pg trb school teacher aganum iraivan arul puriyanum

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Před 11 měsíci

    Nandri

  • @sagunthalak2673
    @sagunthalak2673 Před 2 měsíci

    Yennikku arasu vellai kedikknum om namasivaita

  • @sasikaladevisekar5925
    @sasikaladevisekar5925 Před 3 lety +1

    Super Vikas

  • @vaetrivelvasthunumerology6932

    Super

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před rokem +1

    தேர்தலில் வெற்றிபெற மக்கள் செல்வாக்குபெற மந்திரம் இருக்கா அண்ணா..

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před rokem

      தெரிஞ்சா சொல்றேன் ங்க

  • @sankareshwari1611
    @sankareshwari1611 Před 4 měsíci

    Thanks bro

  • @chithram8602
    @chithram8602 Před rokem +1

    Nan 3days ah padika start paniruken anna

  • @manojchakkaravarthi9844

    Good information vikas

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 5 měsíci

    அரசு வேலை கிடைக்க பதிகம் பதிவு போடுங்க

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 5 měsíci +1

      Entha pathigam padinga & muyarchi panunga kandipa kedaikum...

  • @lakshmisubramanian6164

    Hello Vikas. Nice. All The Best to you Always. God Bless You. 🕉🙏🌹

  • @prabuts8019
    @prabuts8019 Před rokem

    om namashivaya

  • @maheswariyakshitha3603

    🙏🙏🙏🙏

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 Před 7 měsíci

    Sivaya namaha...ayyan 13,yrs ha private school teacher work paninan...exam tet government teacher ku pass pani 11yrs achu enum posting kedikala...tnpsc exam write pandran ...two daughters ...romba kasta padran...epo job resign panitu padistu erukan....rothrasam potrukan sivanaum hari um vangurom...epo daily thirugnasambthar poombavi pathigam padikeran epo nega sona pathikamum padikeran enaku my mrs government job kedika arul purianum sivaperuman pray panikoga na this pathigamm padikeran ayya

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 7 měsíci

      அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏 கண்டிப்பாக நடக்கும் ங்க

    • @arunelakkiya1400
      @arunelakkiya1400 Před 7 měsíci

      @@svikasnatarajan k ga sivaya namaha

  • @umaram6807
    @umaram6807 Před 2 lety

    Anna nalla hubby kidaikavum padhigam podunkanna

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Před 2 lety +1

    Sir job transfer ku pls post any pathigam/ slogam/ mantra

  • @abiramiarun5592
    @abiramiarun5592 Před rokem

    Anna naan eluthiya indu samaya aranillai thurai therivill vetri pera vendum excutive officer job poganum ennakaga prayer pannikonga anna

  • @innumperuvaikkala6669
    @innumperuvaikkala6669 Před 2 lety

    என் அக்கா மாத விலக்கு...அப்போ சொல்லாம....or, முடிந்த பிறகு மீண்டும் continue seilama....illa na 1 st la irrunthu sollanum ma... counting irrukka anna

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 2 lety +2

      No counting.. periods is not an issue. Just pray to God 🙏

  • @poojalaxman3727
    @poojalaxman3727 Před 5 měsíci

    Tnpsc prepare pandren anna.
    . Na padikala indha thirupathikatha..

  • @nirmalanimidhanu5800
    @nirmalanimidhanu5800 Před 3 lety +1

    எந்த புத்தகம் தயவுசெய்து பதில் தரவும் திருசிற்றம் பலம்

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 3 lety +1

      என்னிடம் தமிழ் வேத திரட்டு மட்டும் உள்ளது ங்க வேறு புத்தகம் ஏதும் இல்லை ங்க... ஆன்மீக மலரில் வந்ததை என் அம்மா பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.

    • @rajeshkumarrk4936
      @rajeshkumarrk4936 Před 3 lety +1

      மூன்றாம் திருமுறை 54 வது பதிகம் பொதுப்பதிகம்

    • @svikasnatarajan
      @svikasnatarajan  Před 3 lety

      @@rajeshkumarrk4936 super Bro

    • @praveenasanthosh8987
      @praveenasanthosh8987 Před 9 měsíci

      Book name விதியை எப்படி வெல்வது

  • @jayakumar9861
    @jayakumar9861 Před 5 měsíci

    Unemployment..அப்பவே😮

  • @sripro5157
    @sripro5157 Před 5 měsíci

    🌺 ஓம் நமசிவாய வாழ்க 🌺🙏🙏🙏🌺

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es Před 7 měsíci

    Om namah shivaya 🙏🙏🙏

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Před 5 měsíci

    நன்றி sir

  • @girijas6416
    @girijas6416 Před 3 lety

    Super

  • @cowribalakumaran5220
    @cowribalakumaran5220 Před rokem

    ஓம் நமசிவாய

  • @RamRam-vs9yi
    @RamRam-vs9yi Před rokem

    ஓம் நமசிவாய