மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2019
  • மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்
    magabharatha poril sakraviyugathai arjunan udaithaan

Komentáře • 79

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +9

    எல்லாவற்றில்லும் சிறந்து விளங்கிய அர்ஜூனால் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை . இது தான் விதியின் நுட்பம் ...

  • @subaNandu1029
    @subaNandu1029 Před 3 lety +24

    எல்லாரும் கணக்கு தான் சொல்லுறீங்க அர்ஜுனன் எப்படி உடைத்தார் என்பதே சொல்லவில்லை

    • @Needhipesuvomchannel.
      @Needhipesuvomchannel. Před 10 měsíci +1

      புத்தகத்துல எத எழுதி இருக்கோ அத மட்டும் தானப்பா சொல்ல முடியும்

    • @elangorangasamy2269
      @elangorangasamy2269 Před 26 dny

      😂😂😂

    • @ramcfd
      @ramcfd Před 12 dny

      @@elangorangasamy2269 Basically one entry point like our game ball mace game we play ,so directly you got to centre to reach main stem you need to come out in the opposite way ,one has to tireless to go and come . its rotating wall and entrance will changing ,at time one has to kill 2 people and more .

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 3 lety +5

    பாண்டவர் நேர்மையானவர்கள். அவர்கள் வெற்றி. நியாயமானது.

  • @arjunarjun1142
    @arjunarjun1142 Před 4 lety +17

    அருமை யானபடைப்பு சகோதரே நல்வாழ்த்துகள் வாழ்க மகாபாரதத்தில் அர்ச்சுனன் சக்கர வியூகத்தை உடைக்க வில்லை அபிமன்யூ தான் உடைத்து உள்ளே சென்றார் அதன் பிறகு நயவஞ்சகன் துரியன்
    கர்ணன் அஸ்வத்தாமன் சகுனி ஈனப்பிறவி துச்சாதனன்

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 Před 3 lety

      பீஷ்மர், த்ரோணர் அர்ஜுன் கர்ணன் அஸ்வத்தாமனுக்கு, நுழையவும், வெளியே, வரவும் தெரியும். என்னென்னவோ கணக்குகளும் இருக்கு. ஒருவர் உள்ளே நுழைந்து, வெளியே வருவதையும் படமாகக் காட்டினால் நன்றாக இருக்கும். நன்றி

  • @faujibindaas90skid
    @faujibindaas90skid Před 4 lety +9

    Arjunan......Ultimate warrior in Dwapara yuga
    He defeated all kshatriyas,Gandharvas,Rakshas and Gods (Indra and Counter fight with shiva)

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 2 lety +1

    என்ன ஒரு அருமையான கணித போர் முறை. மிகவும் வியப்பாக உள்ளது

  • @rajanrajan4129
    @rajanrajan4129 Před 4 lety +8

    Arjunan great

  • @rajgopi02subramani31
    @rajgopi02subramani31 Před 4 lety +18

    கடைசி வரை அர்ச்சுனன் எப்படி உடைத்தார் சொல்லவே இல்லை

    • @creativei3394
      @creativei3394 Před 3 lety

      lol 👌👌👌

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 Před 3 lety

      சக்ர வ்யூஹத்துக்குள்அரஜுனன் போகவேயில்லையே.

    • @jhagan351
      @jhagan351 Před 3 lety

      😂😂 loosu payale

  • @RN-he4hb
    @RN-he4hb Před 4 lety +3

    Vaalga Valamudan...

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 Před 4 lety +6

    அபிமன்யுதான் சக்கர வியூகத்தை உடைத்தார்

  • @vjeevan8919
    @vjeevan8919 Před 3 lety +5

    Anna enaku oru dowt
    Abimanyu garbathil irukumpothu chakkara viyugathaipatri katrukondar engreergal
    But abimanyu pirandha pinbu evvalavu naal por payirchi katrirupar but chakkaraviygathai en karkavillai?
    Oru velai
    Porku pogumpodthu koode en ketkavillai.please enku soolungal Anna satru sindhikavendiya Visayan..🧑

    • @nandhininagasekar1998
      @nandhininagasekar1998 Před 14 dny

      Chakkara viyugam katru kondavargal silar than athula Arjunan Mattum tha abimanyu ku katru thara mudiyum... Others ellarum avanga opposite party...

  • @ravisampath4034
    @ravisampath4034 Před 4 lety +12

    Arjunanukku chakkra viewkathai udaikkavum theriyum, veliye varavum theriyum. Brahmastaram vidavum theriyum thirumbi edukkanum theriyum. Athanalthan villukkor vijayan endru per eduthullar.

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid Před 4 lety +3

      Arjunan one man Army

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 Před 3 lety

      சக்ர வ்யூஹம் என்ன்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள் தவிர, அதை எப்படி அர்ஜுன் உடைத்தார், எப்படி உள்ளே போனார்எப்படி வெற்றியோடு திரும்பினார் என்று கடைசிவரைசொல்லவே இல்லையே!!!

  • @sedhuraman2500
    @sedhuraman2500 Před 4 lety +4

    கிருஷ்ணண் ஒரு நயவஞ்சகன் அதனால் தடுக்கவில்லை

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 Před 4 lety +1

    Great

  • @akshayanrajagopal6819
    @akshayanrajagopal6819 Před 4 lety +7

    ஒவ்வொரு சக்கரம் சுழலும் போதும் எந்த எண்ணை அதிகரிக்க வேண்டும்

  • @hariprasadnair1014
    @hariprasadnair1014 Před 3 lety +1

    God this is great, we learn fibinocci series, taylor series etc, but what is this our great people had done

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 Před 4 lety +2

    Nice brother

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 4 lety

    நன்றி கள்

  • @vaishuavv3481
    @vaishuavv3481 Před 5 lety +7

    Padmavyuha is different it's on lotus shape.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 2 lety +1

    சுபத்ரை தூங்கினால் என்ன குழந்தை தான் முழித்துக் கொண்டுள்ளதே. சக்கர வியூகம் முழுவதும் கேட்கலாமே

  • @velappodythadchana6920
    @velappodythadchana6920 Před 2 lety +1

    எல்லாரும் இதுதான் solrinka but எப்பிடி endu solrenka illa so sad

  • @praveeng3188
    @praveeng3188 Před 3 lety +2

    Chakra viugathil 7 audukumattumalla..... 5 aduku matrum 9 aduku chakra viugangalum ullana. Avai anaithirkum ovoru udaitherium viugangal ullathu

  • @massmassco1570
    @massmassco1570 Před 4 lety +2

    Arumai nanpaa

  • @a.subashanandhan21
    @a.subashanandhan21 Před 5 lety +6

    Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii

  • @kannappanv9970
    @kannappanv9970 Před 4 lety +1

    Arjun Guru Dronacharyakka Dhrubalanodu borettu sakkar vugathai udaithu vendar

  • @vaithicool3365
    @vaithicool3365 Před 4 lety +6

    Pandavarakal win panna kaaranam, krishnar in soolchi than mukkiya kaaranam

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 Před 4 lety +1

    ரூம்போட்டு யோசிச்சா மாதிரி இருக்கு

  • @elangovan7920
    @elangovan7920 Před rokem +1

    Sir wrong posts karnan does not know about Sakra viyugam even Lord Parasuram

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 Před 5 lety +4

    padma vyuhamum Chakra vyughamum veru veru enbathai arithu kollungal. Jayadarathanai kaakka 14aam naal Dronar arputhamaana thittathai vaguthaar. Andru avar Sakata vyuham, adharkul oosi vyuham, matrum andha oosi vyuhathirkul padma vyuham amaithrundhaaar. 13aam naal mattume chakra vyuham amaikkapattadhu.

    • @bhuvanabhuvana7583
      @bhuvanabhuvana7583 Před 2 lety +1

      ஐயரே தயவு செய்து தமிழில் எழுதுங்கள். படிக்க சுலபமாக இருக்கும். நன்றி

  • @arjunanalex3490
    @arjunanalex3490 Před 2 lety

    Durubathan kku theriyathu yaa adhu serial concept

  • @malikmuralikrishnannainiya4113

    Interesting

  • @rajarambabu4428
    @rajarambabu4428 Před 2 lety +1

    சக்கர வியூகம் வேற பத்ம வியூகம் வேற

  • @jagannathan7477
    @jagannathan7477 Před 7 měsíci

    மகாபாரதில் சக்கர வியூகம் உடைத்து உள்
    ளே சென்றது அபிமன்யூ அர்சுணன் போரில் சக்கர வியூகம் அமைக்க வில்லை

  • @robert.m3339
    @robert.m3339 Před 3 lety

    யானையை விட்டு உடைத்தார்🤭

  • @rajachithra4191
    @rajachithra4191 Před 4 lety +1

    அர்ஜூணனா சக்கர வீயூகத்தை உடைத்தார்... அட கடவுளே... வியூகத்தை உடைத்தது அபிமன்பு

  • @ganeshsivam7382
    @ganeshsivam7382 Před 11 měsíci

    கர்ணன் 🔥🔥🔥🔥

  • @arockiasamy5629
    @arockiasamy5629 Před 4 lety +1

    Soru thinnutu pesu oru yalavum keatkala

  • @niranjana4699
    @niranjana4699 Před 3 lety +1

    Bad explanation. Nothing interesting

  • @Relaxingmusic12952
    @Relaxingmusic12952 Před 9 měsíci

    Copy

  • @westernranchers
    @westernranchers Před 5 lety +3

    05:02 thank me later

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 Před 5 lety +5

    EenDa muttal mundamgalaga irukkuranuga.
    MahaBharata thil enggaDa Arujanan Chakara viyugathai udaithar.

  • @naturelove285
    @naturelove285 Před 4 lety +2

    Wrong topic. சக்ரவியூகத்தை அர்ச்சுனன் உடைக்கவில்லை.

    • @jayganeshganesh5354
      @jayganeshganesh5354 Před 4 lety +2

      Arjunan Sakra Viyugathai Udaikkum Vazhiyinayum Arivar Athilirunthu Eppadi Velivara Vendum Enbathayum Arivar

    • @naturelove285
      @naturelove285 Před 4 lety

      @@jayganeshganesh5354 , ஆனால் சக்ர வியூகத்தை அர்சுனன் உடைக்கவில்லை, தலைப்பு தவறு தான். அபிமன்யூ தான் சக்ரவியூகத்தை உடைத்தார்.

  • @a.subashanandhan21
    @a.subashanandhan21 Před 5 lety +8

    Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii

    • @karpagakumark3196
      @karpagakumark3196 Před 5 lety

      A.Subash Anandhan czcams.com/video/LdPTq3_WkP4/video.html