தமிழர் நிலம் | அழிவின் விளிம்பில் இருக்கும் இரணியல் அரண்மனை | Eraniel Palace | Ulavu parvai

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2019
  • தமிழர் நிலம் | அழிவின் விளிம்பில் இருக்கும் இரணியல் அரண்மனை | Eraniel Palace | Ulavu parvai
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 165

  • @samjanes5798
    @samjanes5798 Před 3 lety +10

    விரட்டியடிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை. எங்கள் முன்னோர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டார்கள் என்று என் ஆச்சி கூற கேள்விப்பட்டிருக்கிறேன். விரட்டியடிக்கப்பட்ட குலசேகரப்பெருமாளின் தலைமுறைகள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வந்து பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்கள் பூர்விகத்தை விட்டு என்று எங்கள் ஆச்சி கூறுவார் . எங்கள் வீட்டின் அமைப்பு கூட இந்த கொட்டாரத்தின் அமைப்பு போலவே இருக்கும் நடுவில் முற்றம். முற்றம் அருகில் நாராயணர் கோவில். இன்றும் எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள கோயில்களில் எங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இந்த அரண்மனையை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இனம் புரியா உணர்வும் ஏற்படும். அதை விவரிக்க வார்த்தை இல்லை .

  • @vigneshkarthick4465
    @vigneshkarthick4465 Před 5 lety +73

    சான்றோர் இனத்தில் பிறந்ததற்க்கு மகிழ்ச்சி அடைகிறேன் 💙💚

  • @ganeshjack5289
    @ganeshjack5289 Před 5 lety +34

    தமிழ் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இது போ‌ன்ற நல்ல உன்மையான மறைந்து இருக்கும் சில தகவல்களை மக்களுக்கு சொல்லுங்கள் நன்றி 🙏 நியூஸ் 7...

  • @velss2723
    @velss2723 Před 5 lety +40

    இந்த பதிவை பார்த்த பின்பும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...இது தமிழர்க்கு தமிழ்நாட்டுக்கும் அல்லாத அரசு....

    • @user-rq9oh4zq9z
      @user-rq9oh4zq9z Před 4 lety

      போடா வந்தெட்டி பையலே

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym Před rokem +4

    News 7 ஊ்டகத்திதிற்கு மிக்க நன்றி! நாம் தான் நம் பாரப்பரியத்தை காப்பாற்ற வேண்டும். தற்போதய அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும்.

  • @jonedilton5034
    @jonedilton5034 Před 5 lety +81

    கேரளா அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பத்மனாபபுரம் அரண்மனை நல்ல முறையில் இருக்கு,நம்ம அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இது எந்த பராமரிப்பும் இல்லாம இப்படி இருக்கு,ஒரு வரலாற்றையே அழித்துவிட்டார்கள்...இதனை பராமரிக்க முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் ஒதுக்கப்பட்ட அந்த 3கோடி என்னாச்சோ😢😡😡.........பத்மனாபபுரம் அரண்மனை மற்றும் இரணியல் அரண்மனை இரண்டும் அருகில் தான் உள்ளது ஆனால் பராமரிம்பில்லாமல் தமிழன் நிலம் மட்டும் இப்படி இருக்கு....😢😢

  • @ramkumareye999
    @ramkumareye999 Před 5 lety +16

    மிகவும் அருமை 👍💕 தஞ்சாவூரிலிருந்து ராம் குமார் வீரராஜ் 🙏👍💕💞

  • @steeb2006
    @steeb2006 Před 5 lety +49

    தொலைந்து கிடக்கும் எம் இனத்தின் அடையாளம்

  • @janasc3495
    @janasc3495 Před 5 lety +35

    Surprise to see this topic.. This fort is 3km away from my house

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 Před 4 lety +13

    சான்றோர் சரித்திரம் தொடரட்டும்
    சேர சோழ பாண்டியர்கள் வம்சம் வாழ்க வளர்க

  • @harikrishnanpandian3425
    @harikrishnanpandian3425 Před 4 lety +3

    இதைப் போன்ற வெளிப்படையான நிகழ்ச்சிகள் மிகவும் வரவேற்கத்தக்கவை
    இதை சிந்தித்து பார்க்கும் அதை அங்கீகரித்து வெளியிட்ட செய்தி 7 தொலைக்காட்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SometoSome1
    @SometoSome1 Před 4 lety +4

    நன்றி news7
    இதை ஊர் அறியவைத்தமைக்கு.

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 Před 4 lety +8

    கண்கள் கலங்குகிறது.தமிழா நம் வரலாறு சிதைக்கப்பட்டுவிட்டது பறிக்கப்பட்டுள்ளது😢😢

  • @cpsuresh2017
    @cpsuresh2017 Před 4 lety +7

    தமிழகம் முழுவதும் ஒதுபோன்று பல கோட்டைகளும் கோவில்களும் இருக்கின்றன அதை கண்டுகொள்ளாத அறநிலைய துறை மற்றும் தொல்லியல் துறை...காணும்போது வேதனை

  • @user-abinesh1996
    @user-abinesh1996 Před 5 lety +18

    நாஞ்சில் தமிழர்கள் டா

  • @user-nl7fo6gv6s
    @user-nl7fo6gv6s Před 5 lety +9

    நன்றி news 7 உங்கள் பணி தொடரட்டும்

  • @NADAR8884
    @NADAR8884 Před 2 lety +2

    சான்றோர் ❤️

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 Před 3 lety +1

    சிறப்பான வரலாற்றுத் தகவல். நன்றி தம்பி

  • @chennaitools6653
    @chennaitools6653 Před 5 lety +7

    News 7 TV kal thank you

  • @mariadass25
    @mariadass25 Před 5 lety +38

    பத்மனாபன் அரன்மனை நாடார் உடையது ஆனால் இன்று கேரள அரசில் உள்ளது. அதுவும் தமிழர் அடையாளமே

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Před 5 lety +2

      Illa atha kattunathu thiruvithaangoor nannarkal kattiyathu.....naadarkalukkum athukkum oru thodarpum kidaiyaathu

    • @mariadass25
      @mariadass25 Před 5 lety +7

      @@hanumanthagnostic4402 திருவிதாங்கூர் அப்படினு மாத்துனது நாயர் நம்போதரி ஆட்சி காலத்தில் தான். அதற்கு முன் வேணாடு.

    • @rajterminator06
      @rajterminator06 Před 5 lety +5

      @@hanumanthagnostic4402 Name of the palace is padmanabhapuram named for anandha padmanabha nadar built by travancore.
      Thiru anandha puram which means place of anandha padmanabha nadar. Padmanabha swamy temple also named after anandha padmanabha nadar. These are a few of nadars dominance in travancore. Nadars are the reason for establishing travancore govt. But later backstabed by anti nadar elements.

    • @varungsnair4544
      @varungsnair4544 Před 5 lety +3

      The name "Padmanabhapuram" is derived from Padmanabhaswamy Temple at Thiruvananthapuram who is the family diety of Travancore Kingdom

    • @paulbacker777
      @paulbacker777 Před 5 lety +1

      @@varungsnair4544 Do you known when the Padmanabhaswamy temple was bulit. And do you know when did the travancore changed there captial to thiruvandrum. And have heard of thiruppapu royal family if you not plz go throught 1901 census. Report and you will find the real rulerச of venad and travancore

  • @Mr-fv7uv
    @Mr-fv7uv Před 3 lety +1

    Adigalar pesum podhu listen background sounds it's amazing 😍😍😍 chittukiruvi sound

  • @Raja-qe9sr
    @Raja-qe9sr Před 5 lety +25

    அருமை ....இன்னும் எங்கள் வரலாறு உள்ளது....நாடார்

    • @menakavinaivinai5710
      @menakavinaivinai5710 Před 5 lety +10

      மூதேவி ஜாதிய ஏண்டா அசிங்கப்படுத்துற தமிழன் என்று சொல்லுடா.நம் முண்ணோர்கள் வாழ்க.

    • @Raja-qe9sr
      @Raja-qe9sr Před 5 lety +1

      @@menakavinaivinai5710 yen da lusu

    • @shivasaravanakumars1964
      @shivasaravanakumars1964 Před 4 lety +3

      நம் வரலாறு என்று சொல்லுங்கள் சகோ.. ஏன் பிரித்து பேசுகிறீர்கள் ??

    • @tlakshmanakumar3329
      @tlakshmanakumar3329 Před 4 lety +5

      நாடார் வரலாறு என்று செல்லுவது இழிவு அல்ல பெருமை அடையாள மீட்பு

  • @belkabenni7506
    @belkabenni7506 Před 5 lety +11

    Enga area 😎😎

  • @RajeshKumar-wg5rf
    @RajeshKumar-wg5rf Před 5 lety +15

    மீண்டும் தமிழினம் ஆளும்..

  • @user-iy9pm7ks4p
    @user-iy9pm7ks4p Před 5 lety +8

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி. கன்னியாகுமரி மக்களின் தமிழ் அருமையாக உள்ளது. இறுதியாக பேசிய பெண்மணி தூயதமிழில் பேசினார் இதை கேட்க வியப்பாக உள்ளது.

  • @krisea3807
    @krisea3807 Před 4 lety +4

    தமிழர்கள் நம் முன்னோர்களின் இந்த அரண்மனையை புதிப்பித்து பாதுகாக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி சீமான் ஆராய்ச்சிக்கு வந்தால் இதற்கு ஒரு விடிவு வரும்,

  • @calwinjohn8844
    @calwinjohn8844 Před 5 lety +2

    தமிழ் வாழ்க

  • @manikandant5819
    @manikandant5819 Před 4 lety +2

    நாம் தமிழர் ஆட்சியில் தமிழர்களின் அடையாளம் வரலாறு வாழ்வில். மீட்டெடுக்கபடும்

  • @anandvr7287
    @anandvr7287 Před 5 lety

    Nalla news, sikiram itha siramainga

  • @menakavinaivinai5710
    @menakavinaivinai5710 Před 5 lety +8

    அக்கா உங்களுடைய ஆசை சீக்கிரம் நிறைவேரும் அக்கா அழாதீர்கள்.

  • @saransaran1373
    @saransaran1373 Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @kumarikumari4184
    @kumarikumari4184 Před 4 lety +1

    நம் இந்தியர்களின் வரலாறு அழிந்து போக கூடாது. தமிழக அரசு செயல் படவும். நன்றி

  • @rameshraone4927
    @rameshraone4927 Před 4 lety +1

    நியூஸ்7 தொலைக்காட்சிக்கு நன்றி இன்னும்

  • @isaivananisaivanan1249
    @isaivananisaivanan1249 Před 4 lety +1

    Nice

  • @user-jc2mu2io6i
    @user-jc2mu2io6i Před 5 lety +17

    கொள்ளையடிக்கும் அறநிலைத்துறை எங்கே

    • @krisea3807
      @krisea3807 Před 4 lety +3

      அறநிலைய துறையே ஆரிய பார்ப்பனர்கள். எப்படி தமிழர்களின் வரலாற்றை காப்பாற்றும். நாம் தமிழர் சீமானை நாம் தேர்ந்தெடுப்போம், நம் தமிழர்களின் வரலாற்று சின்னங்களை காப்போம்.

  • @sakthimanosakthimano5916
    @sakthimanosakthimano5916 Před 2 lety +1

    இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jaisairaj1350
    @jaisairaj1350 Před 5 lety +5

    History of Tamil kingdom

  • @m.alamelu8645
    @m.alamelu8645 Před 3 lety

    Super. Sir

  • @blessingbless6993
    @blessingbless6993 Před 5 lety +2

    Bro itha ready pannanumna yanna step yadukanum

  • @ramesht4492
    @ramesht4492 Před 5 lety +1

    Thanks News 7 channel, Tamilnadu peoples support panunga please makka

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 Před 5 lety +5

    Do many topics like this

  • @suthansocialist6121
    @suthansocialist6121 Před 5 lety +11

    நாம் தமிழர்

  • @renjithchandran7082
    @renjithchandran7082 Před 4 lety

    0.29 enga ooru periya kulam

  • @bharathraj237
    @bharathraj237 Před 4 lety

    Our government must protect this for our future generations to look back our traditional history's of our great tamil kings.

  • @menakavinaivinai5710
    @menakavinaivinai5710 Před 5 lety +3

    அடிகளார் நீங்களல்லாம் சாவக்கூடாது அய்யா,ஏன் என்றால் வரலாறு மாயமாகும்,கோப்பு இங்கதான் காலம் தாமதமாகும் வெளிநாட்டில் இருநாட்கள்தான்.

  • @ramaraoa8414
    @ramaraoa8414 Před 5 lety +1

    Jai tamil

    • @maheshsevi9015
      @maheshsevi9015 Před 5 lety +4

      Illa illa ..Vazhga tamil🙏💪💪💪💪

  • @darvinarokkiyam8649
    @darvinarokkiyam8649 Před 4 lety +2

    No tamilnadu no Kerala my kanyakumari super poli

  • @suryadev7968
    @suryadev7968 Před 3 lety

    Kanyakumari ithu enga area but maintenance tha illa 😥😭

  • @thangapandirathinam2456
    @thangapandirathinam2456 Před 5 lety +2

    Save the palace. Save the Tamils history..

  • @channelv3954
    @channelv3954 Před 4 lety

    Udayamarthandam arms mannana enga oorla that konnunam ,idam udayamarthandam

  • @revildocode5860
    @revildocode5860 Před 3 lety +2

    Naam Tamilar 🔥

  • @maheshsevi9015
    @maheshsevi9015 Před 5 lety +1

    Save our Tamil💜 tradition 💪🙏💪

  • @csr8355
    @csr8355 Před 4 lety +3

    நாம் தமிழர் ஆட்சியில் சரி செய்யப்படும் என நம்பலாம்

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 4 lety +2

    இரணியல் என்பதற்கு பொருள் தெரியாமல் கண்ணில் கண்டதை சொல்வது இயல்பு,ஆனால் உண்மையில்லை,படிப்பறிவு இல்லாதவனால் எழுதமுடியாது,

  • @elee2478
    @elee2478 Před 4 lety

    தமிழ்னக நம் கடமைகளை செய்ய வேண்டும் தொலைந்ததை தமிழ்லன் தான் மீட்கவும் வேண்டும்

  • @solomonperinbanayagam5422

    Tamil Nadu CM Should take immediate Steps to Regain it's Popularity.

  • @n4reviews484
    @n4reviews484 Před 4 lety

    Tamil valga

  • @kubendirankuberan9617
    @kubendirankuberan9617 Před 4 lety

    இது மட்டும் அல்லாமல் பல இடங்கள் இப்படி தான் இருக்கு

  • @ramthala4749
    @ramthala4749 Před 3 lety

    Eppadi ellam sollitha valankalai ellam erukkunu therinjutha ellam valathaum ellama panranka

  • @subinr496
    @subinr496 Před 5 lety +5

    நானும் இரணியல் ஊர் தான் ஆனால் இதுவரைக்கும் இரணியல் அரண்மனை இருப்பது எனக்கு தெரியாது

  • @vichupayyan
    @vichupayyan Před 3 lety

    வஞ்சி மாநகர் / கருவூர் என்பது திருச்சி அருகில் இருக்கும் இடமல்லவா? அதுவே இப்பொழுது கரூர் என்றழைக்க படுகிறது.

  • @monimehalan5189
    @monimehalan5189 Před 4 lety +1

    2013 ம் ஆண்டு சுசீந்திரம் தேவசம் போர்டு 3.85 கோடி ஒதுக்கி புதிபிப்பதாக செய்தி மட்டும் வந்தது....

  • @yaayee2886
    @yaayee2886 Před 5 lety +11

    Thamizhar nu sonna, yaarallam Thamizhar nu keppingge? Ippo Thamizhar nilam nu solringge?

  • @rekhas5264
    @rekhas5264 Před 3 lety

    100 nalla vellai thittam workers vachu neat pannalam

  • @sunithajeri8973
    @sunithajeri8973 Před 5 lety +3

    Eraniel palace my grandfather John Jagadish Aiya avargaluku sontha pattathu.

  • @vinithsumith8421
    @vinithsumith8421 Před 5 lety +2

    history kk

  • @monishkumardurairaj3038
    @monishkumardurairaj3038 Před 4 lety +2

    Madurai naykar Mahal la nalla paramaringa.....tamizhanodathu mattum ipdi idiya vudunga......tamizh kings palace ethana iruku...tamizhnatula...

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před 4 lety +2

    மன்னர்களுக்கு ஜாதி கிடையாது ௮டிமைகளுக்கு மட்டுமே ஜாதி வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது

  • @dkdchennal8971
    @dkdchennal8971 Před 4 lety

    Unga tv chennal laium jathithana olinjuruku news 7

  • @chandrasekaranvadivel3408

    ஆதன்

  • @kabdulrazak969
    @kabdulrazak969 Před 4 lety +2

    Agamudaiyarkalum chera vamsamthan

    • @555JJ
      @555JJ Před rokem +2

      Abdul kum agamudayar kum enna sammantham

    • @VijayKumar-hz6he
      @VijayKumar-hz6he Před 3 měsíci

      Uruttu😂😂😂

  • @solomonperinbanayagam5422

    Stalin Should take necessary action

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 4 lety

    ஆராய்ச்சிபூர்வமான செய்திகள் இல்லை,வீடியோவை பார்க்கும் போதே சுருக்கமாக கூறிவிடலாம்,உள்ளே இருக்கும் குலத்திற்கு வடிகாள் இருக்கவேண்டும்,,

  • @sarangarajanranganathan1315

    ஒரு காரணமும் கிடையாது
    Law ஏனென்றால் late என்பது மட்டும் தான் காரணம்

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 Před 5 lety +4

    Dravida thal vilndha tamilargal varalaru

  • @robarrs6337
    @robarrs6337 Před 5 lety

    Thittamittu azhikka pattathu tamilar aran manai

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 5 lety

    Please don't lock with community discrimnation .
    In history human race had raise and fall. So v need not feel inferior nor superior to others. & V need not pride for sth. Bcoz if v pride for sth then v also ready to regret for sth in history.
    Buddha, Sankara, ramanuja , Narayana guru, Ramana Maharishi all these people had illtreated by all people in their early period but later they received worship from all.
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

  • @drinkclassy
    @drinkclassy Před 4 lety +1

    ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா 😂😂😂

    • @venadtamizanra4666
      @venadtamizanra4666 Před 4 lety +4

      Pandi dai unkku enna da tryum enga ooru varalara patthi pandikara..

  • @gameraditya4986
    @gameraditya4986 Před 4 lety +1

    Tn or Kerala government controlling it

    • @minikurien3085
      @minikurien3085 Před 4 lety +2

      tamil govt.....

    • @abhilashjb8654
      @abhilashjb8654 Před rokem

      வேணாடு நிலம் அடங்கிய கேரள அரண்மனை முழுவதையும் தமிழக அரசு திரும்பப் பெறும்

    • @abhilashjb8654
      @abhilashjb8654 Před rokem

      We Tamil Nadu government will take back the whole palace of Kerala which includes Venad land

    • @syhuhjk
      @syhuhjk Před rokem

      @@abhilashjb8654 venda. Ini stalineum sahiikan vayya already oru rayav ivide und pinu venamenki athine edutho bro

    • @abhilashjb8654
      @abhilashjb8654 Před rokem

      @@syhuhjk aaarod parayan aaru kelkkan. Stalin ne paranjitt karyam ella.☝🏻 Adehathinte koode ulla 34 manthrimare mekkaan pedunna padu angerkku mathrame ariyaavoo.paranjitt karyam ella Keralathilum thamizhnattilum same avastha aanu ☝🏻epool vere etho jaathiyil petta oralanu thiruvitthamkoor kottaram kayyvasham vechirikkunnath. Kanumbol chiri varunnu 🤣

  • @rajterminator06
    @rajterminator06 Před 5 lety +4

    Padmanabhapuram palace named after anandha padmanabha nadar built by travancore.
    Thiru anandha puram which means place of anandha padmanabha nadar. Padmanabha swamy temple also named after anandha padmanabha nadar. These are a few of nadars dominance in travancore region. Nadars are the reason for establishing travancore govt. But later backstabed by anti nadar elements.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 5 lety +1

    It is obvious from the time history written in India by Indian tamil history intensely hidden by all.
    Tamil is basic source of all Dravidian language including Tamil.
    SB purposely stimulate aversion & different among this tamil by that now v have Dravidian languages.

  • @mohdmahi6147
    @mohdmahi6147 Před 3 lety

    Tamil nadu tourism pola oru kedu ketta tourism vera illa.
    Tamilan aatchi seyyum pothe intha nilamai entaal BJP aatchikku vanthaal?

  • @kabdulrazak969
    @kabdulrazak969 Před 4 lety +1

    Chera vamsam nadarkal

  • @brailin0069
    @brailin0069 Před 5 lety +3

    ஜாண் ஜகதிசையாக்கு வாரிசு இல்லன்னு யார் சொன்னது .ஒரு மகன் ஜே.ஐசக் ஜஸ்டஸ் , ஒசூரில் மற்றும் ஆறு மகள்களும் நாகர்கோவிலில் உள்ளனர் ..9944191025

  • @minikurien9527
    @minikurien9527 Před 5 lety +7

    കന്യാകുമാരി ജില്ല കേരളത്തിന്റെ സ്വന്തം (குமரி மாவட்டம் கேரளவோடெ சோன்தம்....)..

    • @mubalaje4176
      @mubalaje4176 Před 4 lety +12

      கேரளா மாநிலம் தமிழ் நாட்டுக்கே சொந்தம் (കേരള സംസ്ഥാനം തമിഴ്‌നാടിന്റേതാണ്)

    • @ajayk7504
      @ajayk7504 Před 3 lety +1

      @@mubalaje4176 correct makka

    • @vinothkumar3460
      @vinothkumar3460 Před 3 lety +1

      Why bro... We love keralites... We have a common ancestors.. don't spread hatred

    • @555JJ
      @555JJ Před rokem

      Guys mini kurien oru history theriyatha paithiyam ... avala ignore pannunga 😂

    • @shankar4330
      @shankar4330 Před rokem

      People of KK requested to merge KK to TN because of then prevailing casteism by nairs and namboothiris. KK is and always be with Tamilnadu. Keep dreaming

  • @sivakumarsivasubramaniyan5882

    Christians play..
    Awake hindus please..

  • @vinothkumar3460
    @vinothkumar3460 Před 3 lety +1

    என்னடா இப்படி சாதிப்பெருமை பேசுறீங்க.. இங்க தமிழன பத்தி பேசுறாங்க உங்களோட சாதிய பத்தி பேசல... பெருமப்பீதிக்கிற இடமாடா இது🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 Před 3 lety

      போய் அரண்மனை யை
      சீர் செய்துட்டு பெருமை பேசுங்கப்பா

  • @aneeshkitchen5145
    @aneeshkitchen5145 Před 5 lety +3

    Seraman peruman raja avargal andha kalathileye islam madhathirkku Nabigal(sal) avargal mun nilayil marinar endra varalaaru ulladhu , seraman peruman avargal peyaril oru pallivasalum angu
    irukkiradhu 📖📗📕

    • @parabrahmamshiva
      @parabrahmamshiva Před 5 lety +1

      Avan Arabia ponnukku asaipaddu arabia mathaththirkku maridan antha ...............