தலைசுற்றல் ஏன் ஏற்படுகிறது? எப்படி சரிசெய்ய வேண்டும்! இந்த பயிற்சிகளை செய்து பாருங்கள்! VERTIGO

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2020
  • For business promotion : iyarkaiyinmanithan@gmail.com
    KUKU FM Discount code 50% off : SBKTG4083
    Click this link for download KUKU FM
    kukufm.page.link/e7kQMayTFD2M...
    Buy your favorite products at amazon!
    amzn.to/3GRnLq6
    amzn.to/3VA8HRX
    amzn.to/3GPfgf6
    என் அன்பு உறவுகளின் கவனத்திற்க்கு!
    ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதும் உதவியாக இருக்கும் வகையில் ஒரு முழுமையான ஆரோக்கியத்தின் வழிகாட்டியாக அனைத்து நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் ஒரு சிறந்த வலைத்தளம் மற்றும் செயலியை உருவாக்க முயற்சி செய்ய இருக்கிறேன்! அதை உருவாக்குவதற்க்கான தொகைகளை நன்கொடைகளாக வரவேற்கிறேன்! விருப்பம் உள்ளவர்கள் என் முயற்சிக்கு உதவ அவரவர் பங்கினை நன்கொடையாக அளிக்கலாம்! அதற்க்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!
    TO DONATE IYARKAI MANITHAN CHANNEL:
    KANNAN M
    AC NUMBER : 61242010000709
    IFSC CODE : CNRB0016124
    CANARA BANK
    COIMBATORE BRANCH
    TAMIL NADU
    INDIA
    #VERTIGO #VERTIGORELIEFEXCERCISE #VERTIGOSOLUTION #iyarkaimanithan #ulagapothumarai
    என் அன்பு உறவுகளே! இந்த பதிவை பார்த்து பயன்பெறுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்! அவர்களும் பயன்பெறட்டும்!
    மேலும் இயற்கை மனிதன் CHANNEL ஐ SUBSCRIBE செய்யுங்கள் மேலும் BELL ICON ஐ CLICK செய்யுங்கள்… LIKE AND SHARE TO ALL.
    FOLLOW ME ON
    / iamiyarkaimanithan
    / iyarkaimanithan
    EMAIL : iyarkaiyinmanithan@gmail.com
    INSTAGRAM : / iyarkaimanithan
    Disclaimer: All the information mentioned in this video is only for understanding our self realization about diseases and its impact of our body! The purpose of this channel is to create basic awareness of common people to learn how to heal our self through changing our own lifestyle. So consult your doctor for any procedures and clear knowledge.
    யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படுத்தும் ஒரு இயற்கையான மருந்து! யூரிக் ஆசிட் பற்றி இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள்! முழுமையான அறிவியல் விளக்கம்!
    • யூரிக் ஆசிட் அளவை கட்ட...
    URIC ACID! கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலிக்கு காரணமான யூரிக் ஆசிட்!
    எப்படி நாமே சரி செய்வது?
    • URIC ACID! கால் வலி, ம...
    நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க கூடிய தவறான பழக்கவழக்கங்கள்! இதை சரிசெய்யவில்லை எனில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது! முழுமையான அறிவியல் விளக்கம்!
    • நோய் எதிர்ப்பு சக்தியை...
    நுரையீரலை எப்படி வைரஸிடமிருந்து பாதுகாப்பது? நுரையீரலின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? முழுமையான அறிவியல் விளக்கம்!
    • நுரையீரலை எப்படி வைரஸி...
    உடற்பருமனைக் குறைக்கவும்! எப்போதும் உடல் எடை கூடாமல் இருக்கவும்! இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கம்! பகுதி 3
    • உடற்பருமனை குறைக்கவும்...
    வாய்வுத் தொல்லை! இதுவரை யாரும் சொல்லாத அறிவியல் விளக்கங்கள்! எப்படி சரி செய்வது?
    • வாய்வுத் தொல்லை! இதுவர...
    தைராய்டு இருக்கா? அறிவியல் பூர்வமான விளக்கம்! நாமே கட்டுப்படுத்துவது எப்படி? THYROID SOLUTION தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • தைராய்டு இருக்கா? அறிவ...
    உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவது எப்படி? (HIGH BLOOD PRESSURE) புதிய தகவல்கள்! தெரிந்துகொள்ள இந்த link ஐ click செய்யவும்.
    • உயர் இரத்த அழுத்தம் கட...

Komentáře • 135

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Před 2 měsíci +2

    அருமையான பதிவு. நான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தலைசுற்றல் வியாதியால் அவதிபடுகிறேன். தற்போது தான் ஏன் எனக்கு தலைசுற்றல் ஏற்படுகிறது என்பதை உங்கள் கானொலியை பார்த்து தெரிந்து கொண்டேன், நான் இரவில் சரியாக தூங்குவது இல்லை. உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @esthercoke9148
    @esthercoke9148 Před 3 lety +2

    Thank you for the message.Really it is very useful.The advice will definitely help me.

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Před 3 lety +3

    Good message. Thank you.

  • @trendgames4237
    @trendgames4237 Před 3 lety +6

    அருமையான பதிவு அண்ணா😗

  • @arulprakasamchinnappa6721

    Useful message. Thanks for sharing.

  • @avittamsree4608
    @avittamsree4608 Před 3 lety +4

    Detailed explanation.sooper

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 Před 5 měsíci +1

    thank you. Very clearly explained

  • @rathas2654
    @rathas2654 Před 3 lety +4

    நன்றி. தம்பி. பிரயொசனமான. பதிவு

  • @bindhunandan2826
    @bindhunandan2826 Před 3 lety +2

    Very well explained.

  • @patsyheiden9211
    @patsyheiden9211 Před 3 lety +4

    Thank you very much for the vertigo tips its very helpful for people like me thank you God bless you 🙏🙏👍

  • @paramaparama80
    @paramaparama80 Před 3 lety +3

    Good message.

  • @avelinjudy3803
    @avelinjudy3803 Před 3 lety +4

    Very good information

  • @murthygm7608
    @murthygm7608 Před 3 lety +2

    Very good sir I am suffering past the two years thq I will follow it😴😣

  • @roslinrosy4565
    @roslinrosy4565 Před 3 lety +4

    Nice bro ,,,,,,unga information speech

  • @jayanthiyuvaraj4428
    @jayanthiyuvaraj4428 Před 3 lety +2

    Vazhga valamudan 🙏

  • @kamalaselvam8892
    @kamalaselvam8892 Před 3 lety +4

    Thank you sir
    Enakum vertigo problem iruku

  • @tmayuvansand1634
    @tmayuvansand1634 Před 3 lety +1

    Bro similarly please collect and say some remedies about tinnitus. Tkq tks...

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 2 měsíci

    Migavum arumaiyana padhivu nandri vaazthukal 🙌

  • @kumarg2491
    @kumarg2491 Před 3 lety +2

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்
    நீங்கள் எப்படி இதை பற்றி தெரிந்து கொண்டீர்கள்

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety +3

      மருத்துவம் படித்தும் என் உறவுகளின் அனுபவத்திலும் தெரிந்துகொண்டேன் சகோதரா!

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Před rokem +1

    Sir kindly give solution for shoulder pain
    I am having this for long time. Expecting your kind solution. Tks.

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Před rokem +2

    Valga valamuden

  • @sushisubasushi4387
    @sushisubasushi4387 Před 3 lety +2

    Exactly sir same problem I m suffering from

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Před 3 lety +1

    Grt sir.kadhula sound varudhu enna செய்யலாம்

  • @mohammednowfer8732
    @mohammednowfer8732 Před 2 dny

    Very useful tutorial . Good explanation. Thanks

  • @jayamravi00797
    @jayamravi00797 Před 3 lety +2

    Please sir tell me about brain avm..... Its my humble request.....

  • @kowsalyag8041
    @kowsalyag8041 Před 3 lety +2

    Thank u for the vertigo tips 🙏

  • @anthonisamythomas8316
    @anthonisamythomas8316 Před 3 lety +1

    Super pro thanks

  • @karthickjeeva8901
    @karthickjeeva8901 Před 3 lety +1

    Anna ventilator machine use and mode settings use pathi solluga

  • @pkrishnamoorthi3218
    @pkrishnamoorthi3218 Před rokem

    Super.super.arumai.l.will.try.sir.

  • @kuzhalikumaraguru2484
    @kuzhalikumaraguru2484 Před 3 lety +1

    Hi Anna my doubt is about... In Vemp and audiology test, the results shows a problem in right ear... So I don't need to check that remaining 30% problems know??? Please reply me 🙏 Thank you

  • @jeyshan6912
    @jeyshan6912 Před 3 lety +1

    Hypotrophic cardio myopathy and prostate problem how to treat this?

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 Před 3 lety +2

    Bro tell the reason for thigh muscle cramp and their remedy

  • @Sarav83durai
    @Sarav83durai Před 4 měsíci

    Thanku 🎉bro

  • @aselva271
    @aselva271 Před 10 měsíci

    Thank you sir

  • @ravirajan5356
    @ravirajan5356 Před 3 lety +1

    Super sir

  • @janakiramanswaminathan2074

    Arumai brother Nandri

  • @amuthasurabithanigaiarasu5025

    Nandri 🙏🏻🙏🏻🙏🏻

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 Před 3 lety +1

    Super

  • @nadarajanrajan2752
    @nadarajanrajan2752 Před 3 lety +1

    நன்றிகள் தெய்வமே🙏🙏🙏😍

  • @tamilads1917
    @tamilads1917 Před 3 lety +1

    tachycardia patri solluga anna

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před měsícem

    God bless you Brother.🎉🎉🎉

  • @krishnamoorthyvenkatesan9852

    Thanks for your services to mankind...

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      🙏

    • @kynggregory1936
      @kynggregory1936 Před 3 lety

      Pro tip : you can watch series at Flixzone. I've been using it for watching a lot of movies recently.

    • @hamzapaxton7673
      @hamzapaxton7673 Před 3 lety

      @Kyng Gregory yup, I have been watching on Flixzone} for since december myself =)

  • @tamilads1917
    @tamilads1917 Před 3 lety +1

    Please anna tachycardia patri solluga anna

  • @vinothinijagadeesan5262
    @vinothinijagadeesan5262 Před 3 lety +1

    Good info way of explanation is lit

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 Před 6 měsíci +1

    அருமையான பதிவு,தெளிவான விளக்கம் மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வளவு எளிதாக புரிய வைப்பது மிக மிக சிறப்பு, நன்றியும் வாழ்த்துக்களும், சகோதரரே.தற்சமயம் இந்த நோயின் பாதிப்பால் அவதியுரும் எனக்கு சிறந்த ஆறுதல்.எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல் அருள் புரிவான் ❤

  • @srivani3077
    @srivani3077 Před rokem +1

    Sir yennaku ulcer problem eruku vertigo thalaisutral mayakam erukku animea blood problem eruku 9 .4 erukku age 44 please sollutiion sollunga sir sidha doctor kitta paarthutu eruken one month avanga pitham athigamaeruku solitaanga ulcer+ pitham medicine koduthuerukaanga ent doctor kitta last one year parthutu eruken vertigo neeinga sonna maari ear lathaan balance problem sonnagga 6 month once vertigo problem eruku daily me oruvitha garness eruku sir BP normal sugar ella sir

  • @niyamath.s3328
    @niyamath.s3328 Před 3 lety +3

    Good explain thank you bro

  • @saroangalsa8885
    @saroangalsa8885 Před 4 měsíci

    Sir enaku hyperacidity problem iruku always thalaisutral mayakkam enna seivathu

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 Před 3 lety +1

    Super 🙏

  • @latha-dp3ym
    @latha-dp3ym Před 8 měsíci

    Ct brain scan eduthu parthum intha pirachinai sariyaagalaye vro

  • @rajmaniramasamiramasami9842

    Bed IL irunthu elumpothu thalai surruthal ethanal

  • @user-is3nd9mm8l
    @user-is3nd9mm8l Před rokem

    Annum try

  • @ilakkyamanikandan5780
    @ilakkyamanikandan5780 Před 4 měsíci

    sir ammakku intha problem iruku ana bommi room porul suthathu thalakkula round aduchute iruku sir enna pandrathu ithu vertigo or any other issue? pls replay me

  • @compassion7243
    @compassion7243 Před 3 lety +2

    Good information...sir how about scm muscles...and trigger points can cause vitigo...thanks

  • @rekhamaruthanayagam7141
    @rekhamaruthanayagam7141 Před 3 lety +1

    Ear drum perforation sari panamudiyuma bro iyarkaya

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety +1

      அதுவே தானாக சரி ஆகிவிடும்! நீர் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! எப்போதும் காதில் எதையும் வைத்து அடைக்க வேண்டாம்!

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 Před 3 lety +1

    Bro glutes medius strengthen exercise podunga

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 Před rokem +1

    நல்ல மருத்துவரா. அவரைத் தானே கண்டு பிடிக்க முடியாமல் அலைகிறோம். பாக்கெட்டில் உள்ள காசை கறந்துவிட்டு இது சரி வரவில்லையெனில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுக என்கிறார். அரசு மருத்துவமனையில் உள்ள கத்திக் குட்டிகள் பெரிய ஆராய்ச்சி செய்து ஏதாவது ஒரு விலையுயர்ந்த மாத்திரை எழுதி வெளியில் வாங்கி போடச் சொல்கிறார் . கூட பாராசிட்டமால் அள்ளி கொடுக்கின்றார். வெளியில் வாங்கி போடும் மாத்திரை வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுதான் பிரச்னை.

  • @vismayasanal2696
    @vismayasanal2696 Před 3 lety +1

    God bless you!!!!☺☺☺

  • @RameshK-bp6be
    @RameshK-bp6be Před 4 měsíci

    My dadykum Thalaisutral probleme iruku bro Avungalala nadakakuda mudiyala rompavum thalai sutral pls replay bro

  • @mglegends453
    @mglegends453 Před 3 lety +3

    Super...

  • @selvimalar04
    @selvimalar04 Před 3 lety +6

    Wonderful explanation sir🙏
    Even the ENT doctor suggested the same exercises when one of my friend affected with the same problem. Doctor told it would be cured in 4 to 6 weeks under proper medications & exercises.
    Appreciating your noble effort sir 👏👏👏

  • @rajagopalans6991
    @rajagopalans6991 Před 3 lety +1

    Can you give tips for liver function.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Před 3 lety +1

    Thank you , for your tips

  • @gangarameshbabu6305
    @gangarameshbabu6305 Před 3 lety +1

    ஐயா
    குடிநீர் 2.5லி எந்த எந்த வேளை குடிக்க வேண்டும் ஒரு நாளைக்கு

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      தாகம் வரும்போதெல்லாம் அருந்துங்கள்!

  • @sampathnarayanashanmugam4246

  • @j.m2765
    @j.m2765 Před 3 lety +1

    Sir I am underweight. Can I drink 1 spn. Gingelly oil in empty stomach to increase weight. Please reply sir...I have tried so many methods.but not useful

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      Pls click the link
      czcams.com/video/B9PDF3gHous/video.html

  • @sriraanajee3317
    @sriraanajee3317 Před 3 lety +2

    தாங்கள் செய்து காட்டிய பயிற்சி கண் பயிற்சி அல்லவா தோழாரே இருந்தாலும் மேலும் 2புதிய பயிற்சி செய்து காட்டியுள்ளீர்கள் 🤝💐

  • @kadirvela8361
    @kadirvela8361 Před 3 lety +2

    எளிய செய்முறை பயிற்சி தண்ணீர் குடிப்பது2லிட்டர் குறையாது குடிப்பது இரவு நல்ல தூக்கம் ... எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.நல்ல பதிவு அருமை.

  • @niroshaniro3159
    @niroshaniro3159 Před 3 lety +1

    sir plzzz kaluthu pagudhiyil mullandhandupagudhi valikiradhu. adhatku edhum theeru unda? plzz reply panunga. x rayla edhum problem illanu sonnanga but vali iruku.evalo medicine eduthum sari varala. kaluthoda serthu romba valiyaruku

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      வலது பகுதியிலா?

    • @niroshaniro3159
      @niroshaniro3159 Před 3 lety

      kaluthodu serthu pin pagudhium,sholder idadhu pakkam kaluthu narambodu serthu. kunindhu endha workum seiya kastemaruku valikudhu sir

    • @user-ev9qu6mg7t
      @user-ev9qu6mg7t Před 2 lety

      @@niroshaniro3159 same ungalaku sari akita

  • @premajestin6218
    @premajestin6218 Před 3 lety +2

    Eppavume thala mandhama irukku Sir Pasikkaradhe illa Sir. Disturbed thukkam Dha varudhu sir
    Enna pandradhune theriyala

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety +1

      தினசரி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்! சரியாகிவிடும்!

  • @ssgamer2996
    @ssgamer2996 Před 3 lety +1

    Anna enaku veli seithal
    Muchu vaguthu enna
    Seivathu

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      உடலில் தேவையான ஊட்டச்சத்து இல்லை என்று பொருள்! நல்ல ஆரோக்கியமான உணவுகளை குறையாமல் எடுத்துக்கொள்ளுங்கள்!

  • @ArunmariMariarun
    @ArunmariMariarun Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raj69ify
    @raj69ify Před 3 lety +1

    Those who are affected by giddiness can they do yoga regularly? Will the yoga increase the problem? Please guide me

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      You can do yoga! Walking is a best exercise for vestibular function

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 Před 3 lety +1

    Can depression cause vertigo? Please answer

  • @velvizhimahesh8906
    @velvizhimahesh8906 Před 3 lety +1

    Kaathil saththam ketpatharkkum thalai suttralukkum sampantham unda

  • @lakshminarayanan5953
    @lakshminarayanan5953 Před 3 lety +1

    லநக

  • @saralamani9048
    @saralamani9048 Před 3 lety +2

    🙏🙏🙏🙏 bro

  • @geethasivakumar7140
    @geethasivakumar7140 Před 3 lety +3

    அதிக இதய துடிப்பு என்ன செய்வது

  • @user-if1qv7no3f
    @user-if1qv7no3f Před rokem +5

    தூங்கும்போது தலைச்சுற்றல் வருதுங்க சார் என்ன பன்றது வலதுபுறத்திலிருந்து இடதுபுறம் திரும்பும் போது தலைச்சுற்றல் வருது என்னால நிம்மதியா தூங்க முடியலை சார்

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před rokem +1

      பதிவில் காட்டப்பட்டுள்ள பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்! தலைசுற்றல் குறையும்.

    • @venbamediastamil8213
      @venbamediastamil8213 Před 2 měsíci

      Ippa ungalukku yepdi iruku

  • @meenakshiv5229
    @meenakshiv5229 Před 3 lety +3

    Enakku thalayil oduvadu pol ulladu

  • @tmayuvansand1634
    @tmayuvansand1634 Před 3 lety +1

    Nice videos.. i have one question. From the age 18 to now 33 still i am night time sleep la teeth grinding some says stress genetic dental prblms ..whats your opinion and solutions

  • @ranganathanramachandran8026

    spandulytis இருந்தால் (ஸ்பைன் எலும்புகள் தேய்மானம்) இருந்தால்
    வெர்டிகோ ப்ராப்லெம் வருமா?

  • @kalarani7915
    @kalarani7915 Před 3 lety +3

    room suthudhu

  • @mrbala9491
    @mrbala9491 Před 3 lety +1

    காது.பிரச்சினையால்.தலைசுற்றல்
    ஏற்படும்போது.பிரசர்.ஏற்படுமா

  • @vasuvinchu4329
    @vasuvinchu4329 Před 4 měsíci

    Thanks you sir

  • @tamilads1917
    @tamilads1917 Před 3 lety +1

    tachycardia patri solluga anna

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  Před 3 lety

      விரைவில் வெளியிடுகிறேன்

  • @indiraindira5177
    @indiraindira5177 Před 3 lety +2

    Super

  • @tamilads1917
    @tamilads1917 Před 3 lety +1

    tachycardia patri solluga anna

  • @shribharathi2426
    @shribharathi2426 Před rokem

    Thank you sir