ஆணுக்கு மனைவி தான் முக்கியமா? ஔவையார் | Avvaiyar Padalgal | ஔவையார் பாடல்கள் விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • Avvaiyar in Tamil, Avvaiyar Padalgal, Avvaiyar Poems in Tamil.
    ஔவையார் பாடல் வரிகள்,ஔவையார் பாடல்கள் விளக்கம்,அவ்வையார் பாடல்கள்.
    ஒளவையார் தனிப் பாடல் : 65
    தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
    சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - ஆயவாழ்(வு)
    உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
    பொற்றாலி யோடெவையும் போம்.
    #aalayamselveer #avvaiyar

Komentáře • 267

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem +4

    இதே போல் பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 Před 3 lety +40

    சித்தர் பாடல்களை விளக்கம் காட்டி ' எங்கள் சந்தேகத்திற்கு விடையளிக்கும் தங்களின் இறைபணிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      எல்லாம் அவன் செயல் சகோதரி🙏🙏🙏 நன்றி

  • @banumathysaravanan4951
    @banumathysaravanan4951 Před 3 lety +6

    இன்றைய காலத்திற்கு மிக தேவையான பதிவு நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @bala7344
    @bala7344 Před rokem +2

    Super brother indha kalaththukku thevaiyana arivurai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @apparso1880
    @apparso1880 Před 3 lety +5

    🇮🇳🙏அருமை அருமை நன்றி ஜி, வாழ்க வெல்க சனாதன தர்மம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @Rajkumar-bf1bc
    @Rajkumar-bf1bc Před 3 lety +20

    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவரை இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +26

    அருமை
    நமது ஓளவை கிழவி‌ துணிந்து சொல்வாள் சரியாக சொல்வாள்
    ஒளவை வழி நடந்தால் என்றுமே தொல்லை இல்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864 Před 3 lety

      உண்மை

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 3 lety +6

    வணக்கம்!
    அருமைப்பாடல்!
    விழக்கம் மிக்கருமை!
    மிக்க நன்றிகள்!!!

  • @mohideenbadusha3889
    @mohideenbadusha3889 Před 3 lety +4

    மிக அருமையான பாடல் அல்ல பாடம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes and Songs with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @abishekbalaji8830
    @abishekbalaji8830 Před 3 lety +8

    Super sir!! Ungal sevai thodara nalvazhthukal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @abiabi5532
    @abiabi5532 Před 3 lety +5

    Adaku vaitha nagayai thiruppuvatharkku vali erunthal sollukkal ayya thank🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤❤❤❤ you sir

  • @pandians4424
    @pandians4424 Před 2 lety +12

    இப்போ எல்லாம் மனைவி இல்லை என்றால் யாரும் வறுதபடுவதில்லை. காரணம் நிம்மதி.

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 Před rokem +1

    Arumayana arivuraigal nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 3 lety +1

    Thanks...
    Nice..
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 Před 3 lety +10

    இந்த பதிவை பார்த்து நான் மிகவும் பிரமீத்தேன் நான் கடைசியாக கூற வேண்டியதை நீங்களே சொல்லியது மன நிறைவு ஒவ்வொரு பெண்ணும் இதை கடை பிடித்தால் அனைவரின் வாழ்விலும் சுபிட்சம் மலரும் இது எம்முடைய கருத்து நன்றி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @jsivarengadurairengadurai2232

    ஆஹா அருமையான பதிவு 👍👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Před 3 lety +30

    பெண்ணாய் பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏அருமை......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety +2

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 Před 3 lety +4

    ஒவையே போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @meena410
    @meena410 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @vijayalakshmisivaraman5430

    மிக நல் ல பதிவு. 'ள'கார உச்சரிப்பு சரியாக இருப்பின் நன்று. அர்த்தம் கெடாமலிருக்க வேண்டும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி, சரிங்க திருத்திக் கொள்கிறோம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +15

    🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 💐🌹🙏திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி 🌿💐🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 3 lety +5

    Migavum nandri🙏🙏🕉️

  • @sivapathamr8239
    @sivapathamr8239 Před 3 lety +1

    அருமை.அருமை.🙏🙏🙏நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @sundaravadanama8456
    @sundaravadanama8456 Před 3 lety +2

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 Před 3 lety +2

    நல்ல பதிவு நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Před 2 lety +1

    சிறப்பான செய்தி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @fftamil1352
    @fftamil1352 Před 3 lety +2

    அரு மை,நன்றி,,,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před rokem +1

    அருமை!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @shantidamo114
    @shantidamo114 Před 3 lety +2

    Nandri brother 🙏

  • @siranjeevikumar3697
    @siranjeevikumar3697 Před 3 lety +1

    வாழ்க நலமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 3 lety +1

    நன்றி அண்ணா 💐🙏

  • @jenny3110
    @jenny3110 Před 3 lety +5

    நன்று நன்றி ஔவை பிராட்டியாரே 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

    • @jenny3110
      @jenny3110 Před 3 lety +1

      @@AalayamSelveer நன்றிகள்🙏

    • @jenny3110
      @jenny3110 Před 3 lety

      @@AalayamSelveer தவம் இருப்பது பற்றி video post செய்ங்க. Pls🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      @@jenny3110 ok

  • @mohanr9352
    @mohanr9352 Před 3 lety +8

    சார் நீங்கள் சொல்வது உண்மை. ஒருவனுக்கு மனைவி ஒளவை சொல்வது போல் அமைந்தால் வாழ்க்கை இன்பமயம், ஒளவை சொல்வதற்கு மாறாக அமைந்தால் நரகமயம். அந்த நரகமயத்திலே இன்பமயமாக வாழ்பவன் தெய்வமயம்.

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +5

    Sir, great🙏🙏👌👌🌼🌼

  • @ruparupa2934
    @ruparupa2934 Před 3 lety +3

    Arumai thambi ❤️👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @babyvictoria9099
    @babyvictoria9099 Před 3 lety +1

    Arumai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 Před 3 lety +4

    மிக அருமை வாழ்த்துக்கள் இப்படி பதிவுகளை தாருங்கள்தந்தையோடு கல்வி மட்டுமல்ல நிம்மதியே போகும் என் அனுபவம்

  • @palanichamymm446
    @palanichamymm446 Před 3 lety +1

    நன்றி நண்பரே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @parthasarathy1767
    @parthasarathy1767 Před 3 lety +2

    Sema

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 3 lety +2

    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @janakiramanak4931
    @janakiramanak4931 Před 3 lety +2

    Really important for every one life carry on

  • @ranjithkalaivani1346
    @ranjithkalaivani1346 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram Před rokem +1

    GOOD NEWS ❤❤❤❤❤❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @cuteanimals7609
    @cuteanimals7609 Před 3 lety +1

    நல்ல பதிவு ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @pappammalp9450
    @pappammalp9450 Před 3 lety +4

    Excellent 👍 congratulations 👏👏👏

  • @RamKumar-nz9lm
    @RamKumar-nz9lm Před rokem +1

    தேடலில் கிடைத்த பொக்கிஷம். வாழ்த்துக்கள். 🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @mathusalinimathu7026
    @mathusalinimathu7026 Před rokem +1

    மிகவும் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @techgenome4630
    @techgenome4630 Před 3 lety +4

    Very nice quotes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 3 lety +3

    மிக்க நன்றி, உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

    • @malarsangeeth9715
      @malarsangeeth9715 Před 3 lety +1

      கண்டிப்பாக பார்க்கிறேன்.நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏🙏🙏

  • @bhuvaneswariramya3113
    @bhuvaneswariramya3113 Před 3 lety +2

    Super 👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @user-qh7oj2mo3n
    @user-qh7oj2mo3n Před rokem +1

    ❤😮sooparvityo ❤...❤..❤.❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @noname-ee5ks
    @noname-ee5ks Před 3 lety

    Nantri👌🏻👏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @lavisugi3308
    @lavisugi3308 Před 3 lety +3

    Really informative and superb sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @iqbalmajeed8523
    @iqbalmajeed8523 Před 3 lety +2

    Supper 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @senbasenba5833
    @senbasenba5833 Před rokem +2

    ♥️♥️🙏🙏🙏🙏♥️♥️

  • @panneerads2062
    @panneerads2062 Před 2 lety +2

    Super good

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @dhandapanirajesh493
    @dhandapanirajesh493 Před 2 lety +1

    நல்ல கருத்து🙏👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @balupriya368
    @balupriya368 Před 3 lety +3

    Avvai ammaiye pottri🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @petchithaibarathi4462
    @petchithaibarathi4462 Před 3 lety +97

    சார் நல்ல செய்தி ஆனால் எல்லா பள்ளிகளிலும் ஒரு மணி நேரம் நம் முன்னோர்கள் பற்றி தனியாக பாடம் நடத்தவேண்டும்,

  • @devendranmk9215
    @devendranmk9215 Před 3 lety +20

    உண்மை தான் ஐயா, நான்இந்த பாடல் வரி( மனைவி )முதல் இரவு அன்றே சொல்லி விட்டேன், எனவே மகிழ்ச்சி யாக வாழ்கிறோம்,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏👍👍

    • @radhaarumugam6949
      @radhaarumugam6949 Před 3 lety +1

      வணக்கத்துடன் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

  • @arulmani6055
    @arulmani6055 Před rokem +1

    ஓம் நமச்சிவாய

  • @haripriyarangarajan1685
    @haripriyarangarajan1685 Před 3 lety +2

    Unmai sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @mohanas8639
    @mohanas8639 Před rokem +1

    Excellent sir🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 Před 3 lety +6

    It is the Traditional Life we should Adopt and Parents inculcate GOOD CULTURAL VALUES TO CHILDREN FOR FUTURE LIFE.

  • @bita570
    @bita570 Před 3 lety +4

    First comment and like ..

  • @msatchu3984
    @msatchu3984 Před 3 lety +3

    அனைத்து கமண்டுகளுக்கும் பதிலளிக்கும் உங்களை நான் பாராட்டுகிறேன் எனக்காக அகத்தியரின் பதிவுகள் மற்றும் முக்கியமான அகத்தியரின் கம்பு சூத்திரம் பற்றி ஒரு பதிவு. அந்த புத்தகம் ஏன் வெளியிடவில்லை தயவு செய்து அடியெனுக்காக ஒரு பதிவு போடுமாறு சிறம் தாழ்த்தி கரம் உயர்த்தி வேண்டுகிறேன் மற்றும் உங்கள் மலிவு விலையில் தரமான பொருட்கள் விற்பனை செய்வதும் யாம் அறிந்தோம் வாழ்க நீங்கள் வளர்க உங்கள் அருந்தொண்டு சிவமயம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      வணக்கம் அன்பரே, மிக்க நன்றி. அகத்தியர் கம்பு சூத்திரம் பற்றி ஆதரபூர்வமான குறிப்புக்கள் இதுவரை நாங்கள் பார்க்கவில்லை, வலைதளங்களில் பலர் ஒரு சில பாடல்களை பதிவிட்டுள்ளனர், இதை பற்றி ஆராய்ந்து கொண்டு தான் இருக்கின்றோம், உண்மையான தகவ்கள் கிடைத்தவுடன் நிச்சயம் பகிர்கிறோம். மிக்க நன்றி 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      அகத்திய பெருமானின் பல பதிவுகள் இந்த playlist ல் உள்ளது czcams.com/video/hCY1Yt1v-vg/video.html

  • @selvamraj7292
    @selvamraj7292 Před 3 lety +1

    Super nice bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @vhmala
    @vhmala Před 3 lety +1

    Thamizh Vazhga! Ungal sevaikku en vanakkam!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @shiyamalapradheep1281
    @shiyamalapradheep1281 Před 3 lety +18

    சார் உங்கள் பதிவுகளை சமீபத்தில் தான் பார்க்க தொடங்கினேன். அனைத்தும் மிக அருமை. உங்களிடம் பர்சனாலாக பேசலாமா சார்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +7

      வணக்கம் சகோதரி, அனைவரிடமும் பேச வேண்டும் என்பதே எங்கள் அவா. நாங்கள் 2 நண்பர்கள் மட்டுமே எங்கள் பணிக்கு நடுவில் இந்த சேனல் பணியை மேற்கொள்கிறோம், தினமும் 700+ comments மற்றும் 150+ ஈமெயில் வருகின்றது, அனைத்திற்கும் பதில் அளிக்கின்றோம், தினமும் குறைந்தது 15 - 20 அன்பர்கள் தொலைபேசியில் பேச வேண்டும் என்று விரும்புகின்றனர், ஆனால் பணி சுமை காரணமாக நடைமுறையில் எங்களால் தொலைபேசியில் பேச இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே தயவு கூர்ந்து எங்கள் சூழ்நிலையை கருதி தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் சந்தேகங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் கட்டாயம் 48 மணிநேரத்திற்குள் பதில் செய்வோம். நன்றி. வாழ்க வளமுடன்.

    • @shiyamalapradheep1281
      @shiyamalapradheep1281 Před 3 lety +1

      @@AalayamSelveer மிக்க நன்றி சார்.

  • @kiranshiva5175
    @kiranshiva5175 Před 3 lety +1

    Good 💥💥💥🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @giritharan9360
    @giritharan9360 Před 3 lety +6

    ------ நேரிசை வெண்பா ------
    """"""""""""""''''""""""""""""""""""""""""
    தாயோ டறுசுவைபோம்
    தந்தையொடு கல்விபோம்
    சேயொடு தான்பெற்ற
    செல்வம்போம் --- ஆயவாழ்வு
    உற்றா ருடன்போம்
    உடன்பிறப்பால் தோள்வலிபோம்
    பொற்றாலி யோடெவையும்
    போம்
    ------- ஔவையார்

  • @sharmadapraveen
    @sharmadapraveen Před 3 lety +1

    👌👌🙏😍😍💜💜

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @chanmougamr7384
    @chanmougamr7384 Před 3 lety +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @divinemaster8077
    @divinemaster8077 Před 3 lety +3

    Very clear explanation bro

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 3 lety +5

    ஔவை சொன்ன வாழ்வியல் கருத்து புரிந்தால் கணவா் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிகழ்ழாது விவகாரத்து நிகழ்ழாது .ஆனால் அவா்கள் மனைவியின் தியாகம் புரிந்து கொள்ளாமல் அவர்களை காயப்படுத்துகிறாா் இதனால் கனவா் மனைவி பிரிவு ஏற்படுகிறது விவகாரத்தும் அதிகரித்துவிட்டது ... அவா்களோ மறுமணம் செய்து வாழ்கிறாா்கள் பின்பு பாதிக்கப்பட்டது விவகாரத்து ஆன அப்பெண்னே வாழ்க்கையே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏🙏

    • @wmaka3614
      @wmaka3614 Před 3 lety +2

      உண்மைதான் கழுதைகளினால் கற்பூர வாசனையை அறிந்துகொள்ள முடியவில்லை .

  • @ParamMP
    @ParamMP Před 3 lety +4

    அருமையாக உள்ளது. ஒரு வேண்டுகோள். உச்சரிப்பில் ல, ள, ழ வித்தியாசம் தெரியவில்லை. மன்னிக்க.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      சரிங்க அன்பரே திருத்திக்கொள்கிறோம் 🙏🙏

  • @arulmani9856
    @arulmani9856 Před 3 lety +1

    Very nice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @ranijayakumar8664
    @ranijayakumar8664 Před rokem +1

    இனிமையாக உள்ளது.
    நீங்கள் ழ ள ல ஆகிய
    3 எழுத்தையும் ல உச்சரிப்பில் படிக்கிறீர்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      திருத்திக் கொள்கிறோம் சகோதரி

  • @sethupathiperumal3586
    @sethupathiperumal3586 Před 3 lety +7

    Motivation speech கொடுங்கள் அண்ணா

  • @ganeshrintresting9792
    @ganeshrintresting9792 Před 3 lety +1

    True bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @dhanaraj8043
    @dhanaraj8043 Před rokem +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @kannansingergp4054
    @kannansingergp4054 Před 2 lety +2

    மிகவும் அருமை வாழ்க வளமுடன்..👌👌🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před rokem +1

    மனைவி கணவனிடம் காட்டும். அன்பே சிறந்த அமிர்தம். போன்ற து.

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 Před 3 lety +3

    🙏🙏🙏

  • @muthupandi0110
    @muthupandi0110 Před 3 lety +17

    மனைவி இன்னும் அமையவில்லை 😔 காத்திருப்போம் 🙂 இப்படிக்கு 90's kids 😉

  • @danapathiqatar426
    @danapathiqatar426 Před 3 lety +2

    Syper

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @palanipalani3404
    @palanipalani3404 Před 3 lety +3

    Avvaiyin karuthu Ellam Kalamgalai Vellum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @tamilvanan7833
    @tamilvanan7833 Před 3 lety +3

    Very Nice🎉🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @akhiakhil1702
    @akhiakhil1702 Před 3 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmimanikandan1534

    Super 👍🔔

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes and Songs with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @rampoorni3860
    @rampoorni3860 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch more such interesting Avvaiyar Quotes with Meaning(ஔவையார் பொன்மொழிகள்) videos at czcams.com/video/3Z8xo39ix9g/video.html

  • @radhakrishnans785
    @radhakrishnans785 Před 3 lety +4

    Well explained...Kindly release this explaination in a text or ebook format.. So that we can read out the same to children's

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 3 lety +2

    This statement now aptly match to M P A. Rasa

  • @kammakal
    @kammakal Před 3 lety +5

    Manaivi irukkum varaikum oruvan raja va vaalvan aval illa enral avan onrum illathacan avaan

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +2

    Yes very correct

  • @hemapriya5173
    @hemapriya5173 Před 3 lety +1

    Anna pls upload vel maral patri

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 Před 3 lety +2

    சோடசக்கலை நேரம் எப்பொழுது வரும் தயவு செய்து பதிவிடுங்கள் சார். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் அந்த பதிவின் கீழ் முதல் கமெண்டாக பதிவிடுகிறோம் சகோதரி, இன்னும் ஓரிரு நாட்களில் ஜுன் மாத நேரத்தை பதிவிடுகிறோம்

  • @jeevapreethi2406
    @jeevapreethi2406 Před 3 lety +2

    Sathya narayana poojai details kettane anna

  • @dineskumaranmudali7639
    @dineskumaranmudali7639 Před 3 lety +3

    Ayya, kuladeivam muniandy every month amavasai ponggal veikalama ayya??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வ வழக்கம் வேறுபடும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை உங்க வீட்டு பெரியவர்களிடம் கேட்டு பின்பற்றுங்கள், அதுவே சரியான முறை

    • @dineskumaranmudali7639
      @dineskumaranmudali7639 Před 3 lety

      Enga family seriya terile ayya intha valipadu murai.. that why, naan ungga kettu kekaran ayya..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@dineskumaranmudali7639 ungal Kuladeiva kovilil visarikavum

    • @dineskumaranmudali7639
      @dineskumaranmudali7639 Před 3 lety

      @@AalayamSelveer ok ayya... Nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      👍🙏