மன்னார்குடிக்கு மரியாதை சபாஷ்!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • மன்னார்குடிக்கு மரியாதை சபாஷ்! | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

Komentáře • 26

  • @KkShanmugavel
    @KkShanmugavel Před 11 měsíci +4

    மிக்க நன்றியும் அன்பும் சகோதரரே... இதயம் நல்லெண்ணெய் நிறுவன அதிபர் திரு. முத்து அவர்களின் பாராட்டு எனக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதம் என்றே சொல்ல வேண்டும். உணவுத்துறையில் நான் மதிப்பு வைத்திருக்கக்கூடிய பிராண்டுகள் பெயர்களில் முக்கியமான ஒன்று இதயம். என் இதயம் கனிந்த நன்றியை அவருக்கு தெரிவித்திடுங்கள். நீங்கள் கொடுத்திருக்கும் பாராட்டுக்கு உரியவனாக நறுமுகை நிறுவனத்தை என்றும் இதே தரத்துடன் முன்னெடுத்து செல்வேன் நன்றி.
    சண்முகம்
    நறுமுகை நல்லுணவு

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Před 11 měsíci +2

    அருமையான பதிவு நல்ல ஒரு உணவகத்தை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி இந்த பதிவினினால் பலரும் பயன் அடைவர் வாழ்க வளமுடன்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Před 11 měsíci +2

    இதயம் முத்து சார் பாராட்டுக்கள் மிக மிக அருமை. பாராட்டைப் பெறுபவறுக்கு அதிக ஊக்கத்தை தரும். நன்றி.

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 11 měsíci +2

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Před 10 měsíci +2

    Sir Your voice Very popular For me Thanks again sir

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 11 měsíci +2

    அண்ணாச்சி சொன்னது போல் அவர்களை கண்டிப்பாக வாழ்த்த வேண்டும்.வரவேற்க வேண்டும்.நறுமுகை நல் உணவு அருமைங்க.வாழ்த்துக்கள்💐

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi Před 11 měsíci +2

    Sir 🙏 மிகவும் அருமை கடையை மிகநேர்த்தியாக வடிவமைத்துள்ளர்கள் இங்கு தயாரிக்கும் ஜூஸ் உடம்புக்கும், மனதிற்கும் சுகம் என்பதில் சந்தேகமில்லை ✨️✨️

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Před 7 měsíci +1

    Welcome to mannar gudi 🎉
    Royal service 🎉🎉🎉sir promote your service all' Tamil Nadu India

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 11 měsíci +2

    இந்த குரல் கேட்க கேட்க கேட்க தூண்டிய இந்த தருணமாக

  • @mannaisuresh2422
    @mannaisuresh2422 Před 10 měsíci +1

    உண்மை

  • @Jailani6366
    @Jailani6366 Před 11 měsíci +2

    Super

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 Před 11 měsíci +2

    Super superma

  • @palanisamythiru422
    @palanisamythiru422 Před 11 měsíci +2

    Sooper sir ❤

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn Před 11 měsíci +2

    நறுமுகை பதிவு அருமை
    தங்கள் இனிய குரல் கூடுதல் சிறப்பு-கண்டிப்பாக மன்னார்குடி செல்லும் போது நறுமுகை செல்வேன்

  • @prabuprabu4910
    @prabuprabu4910 Před 11 měsíci +2

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவை தந்த இந்த வலையொளி நிறுவனத்தின் முதல் வணக்கம் 🙏...
    இந்த காணொளியில் காண்பது உண்மையென்றால் இது சூப்பர் மார்க்கெட் ல்டோ இல்லை பழ சாறு கடை இல்லை...
    இது ஒரு மகப்பேறு மருத்துவமனை.
    இந்த மருத்துவமனையை நடத்திவரும் ஆசிரியர் இன்று முதல் மக்களுக்கான டாக்டர் அவர்கள் ...
    அந்த சேவையை செய்த அந்த டாக்டர்ருக்கும் இந்த பதிவு செய்த உங்களுக்கும் மிக மிக பெரிய வணக்கம்...🙏

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 Před 11 měsíci +2

    நல்ல முயற்சி ஆரோக்கியமான உணவு தரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நறுமுகை உணவகம் விருதுநகருக்கு வரவேண்டும்.அனைத்து ஊர்களிலும்உங்கள் சேவைவரவேண்டும் இல்லை வரும்.நன்றி இந்த வீடியோவை அருமை யாக அமைத்த கார்த்திக் சகோதரருக்கு ஞானத்தின் வாழ்த்துக்கள்.❤

  • @tamils385
    @tamils385 Před 11 měsíci +2

    Very good blessings by muthu sir

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Před 7 měsíci +1

    Royal service 🎉🎉
    Don't want 7star hotel 🎉

  • @arivusudar6264
    @arivusudar6264 Před 11 měsíci +2

    Super.. narumugai pola anaivarum munnera nalla motivationaga eduthukondu edhenum oru thuraiyil naamum valaralam. Mikka nandri

  • @mithunb.1510
    @mithunb.1510 Před 11 měsíci +2

    Salute to our rajamannargudi.....👌👍💪👏🇮🇳

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Před 7 měsíci +2

    Shanmugam Jasmine naru manam full day

  • @chithuranjan6454
    @chithuranjan6454 Před 7 měsíci +2

    Shanmugam sir vera level 🎉
    Pioneer of entrpr 🎉 well done
    Maintenance 🎉sir your number send 🎉🎉

  • @thomaspandian3587
    @thomaspandian3587 Před 11 měsíci +1

    தங்களின் இந்த வீடியோ எங்களின் வளரச்சியை இன்னும் சிறந்து உழைத்திட உந்தி தள்ளுகின்றது. நன்றி சார்!... *உலகத்தின் இதயத்திற்கு எங்களின் இதயம் நிறைந்த வாழ்த்துகளும்!... நன்றிகளும்!... ** அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும், வாழ்த்து மழையிலும் நாங்கள் நனைந்து மகிழ்ந்தோம்!... *மரியாதைக்குரிய இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் ஐயா அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!...*🙏🙏🙏🙏 என்றும் மகிழ்வுடன் *தாமஸ் சுசிகரன்* மன்னார்குடி.

  • @vanniarajan1252
    @vanniarajan1252 Před 11 měsíci +2

    Super

  • @jcvinothv
    @jcvinothv Před 11 měsíci +2

    Super