A treatise on Thiruppukazh -Book release function at Salem

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சேலம் சுவாமி குஹானந்த திருப்புகழ் சபை சார்பாக சேலம் திருப்புகழ் செம்மணி திரு கிருஷ்ணதாஸ் அவர்கள் அருணகிரிநாதரின் திருப்புகழை முழுதும் ஆய்ந்து திருப்புகழின் சாரமாக விளங்கம் ஆயிரம் மகுடங்களை பல்வேறு தலைப்புகளில் தொகுத்து ,அவற்றை "வேல்மாறல் மஹாமந்திரம்" என்னும் சிறப்பான பாராயண மந்திரத்துடன் , திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் பயனுறும் வகையில் ஒரு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார் ...அதன் புத்தக வெளியீட்டு விழா , 12/10/2019 அன்று , சேலம் திருப்புகழ் அன்பரும் ,தொழில் அதிபருமான திரு RM கிருஷ்ணசாமி செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ...மிகச் சிறந்த ஆன்மீகப் பேச்சாளரும் , எழுத்தாளருமான சேலம் இராமகிருஷ்ணா மடம் திரு நாரை ச.நெல்லையப்பன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக ,அருமையானதொரு புத்தக அறிமுக உரை நிகழ்த்தினார் .

Komentáře • 3