The Unearthed Story of Kollywood legends | History Time With V Sriram | Avatar Live

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2021
  • Kollywood Legends are their untold Name History is explained in this episode of History Time with V Sriram!
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    Click here to also watch :-
    Chennai’s railway history : • Chennai’s railway hist...
    When was the first Vinayaka Chaturthi Celebrated in Tamilnadu ? : • When was the first Vin...
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - theavatarli...

Komentáře • 85

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Před 5 měsíci +1

    வணக்கம் அண்ணா அருமையான தகவல் நன்றி தலைவரை ராமாபுரம் இ ருன்து கோட்டை செல்லும் போது அவருடைய கார் பல நேரங்களில் பார்த்து இருக்கிறேன் நன்றி

  • @seshasaivavilala6111
    @seshasaivavilala6111 Před 6 měsíci +2

    Savithri, great artist. Thank U Sir

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 2 lety +9

    அருமை ஐயா, எல்லா தலைமுறை விவரங்களையும் அனாயாசமாக பிச்சு உதர்றிங்க,உங்க பேச்சு கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்குது , 💪💪👍👍❤️😎❤️🙋‍♂️

  • @jayr.617
    @jayr.617 Před 6 měsíci +1

    Sir, I can listen to you all day. Such interesting history of our state. ❤

  • @royamsureshkumar
    @royamsureshkumar Před 2 lety +6

    எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டமும் உண்டு. அளித்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 2 lety +2

    நல்ல விளக்கம் அருமை இனிமை நன்றி உங்கள் பணி தொடர்க..........

  • @nicholasflammel4437
    @nicholasflammel4437 Před 2 lety +1

    👌👌👍👍💐💐👏👏கும்பகோணம் ஆண்டான்கோயில் ஶ்ரீஶ்ரீஶ்ரீ காரைச் சித்தரின் அணுக்கத் தொண்டரும்,பக்தையுமான ஶ்ரீமதி.அம்புஜம்மாள்(அந்நாளைய தேபர் காங்கிரஸ் தலைவர்,ஆவடி காங்கரஸ் மாநாட்டை நடத்தியவர், ஶ்ரீஶ்ரீஶ்ரீ காரைச்சித்தர் அருளிய ‘கனகவைப்பு’எனும் நூலின் அணிந்துரை எழுதியவர்)அவர்களை குறிப்பிட்டு பல அரிய தகவல்களை தெரிவித்த ஐயா உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!நன்றி!👏👏👏🙏🙏🙏

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před 2 lety +1

    ஐயா உங்கள் குரலை கேட்டுக்கொண்டே கண்ணை மூடினால் எனக்கு தூக்கம் வரும். பாடலுக்குத்தான் அந்த திறன் உண்டு என்று நினைத்தேன். உங்கள் குரலுக்கும் உள்ளது நன்றி ஐயா. உங்களின் ஒவ்வொரு பதிவும் கேட்க கேட்க இனிமை👌👌👌

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 3 měsíci +1

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 Před rokem

    அந்த கலைஞருக்கு ஆப்பு வைத்த mgr.வாழ்க

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @saksarangapani
    @saksarangapani Před 2 lety +3

    It was by sheer accident that I came across your you tube presentation on the evolution of our social and cultural history and I should greatly commend your contribution towards this exemplary cause.
    Your relaxed approach, diction, tenor and the personalised style of presentation is overwhelmingly spot on. Please keep up the series going as you are literally taking us back in time. Congratulations on your contribution towards this social cause.

    • @jkrajamani1930
      @jkrajamani1930 Před rokem

      Sri ram should apply cocnut oil on his head so that it cools down

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Před rokem

    Super sir
    Kannadathu paikili
    Punnagai arasi marandu viieergale

  • @reshmajaishankar
    @reshmajaishankar Před 2 lety +3

    These Videos, your explanations r amazing! It’s like a time travel! Would love to know what happened in other other states during the olden days. Your insights about the theosophical society, Adyar would be appreciated.

  • @gkglitz
    @gkglitz Před 2 lety

    தகவல்களும், அவற்றை தந்த விதமும் அருமை. பாராட்டுகள்....

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Před 2 lety

    Ungal mathiri oruthar tv show s pannina ellorum payan peruvar👏👏

  • @shrilekhagururaj5087
    @shrilekhagururaj5087 Před 2 lety

    Super informative talk sir.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety

    Excellent sir..

  • @balakrishnandamodaran5370

    Kalkandu Magazine Mr.TamilVannan Sir Given To Our Vatthiyar Makkal Thillkam..

  • @annaperiyanayagiramadoss4915

    Super sir 🙏🙏

  • @vidyaj239
    @vidyaj239 Před 2 lety

    Very informative and interesting.

  • @rameshperumal9589
    @rameshperumal9589 Před 2 lety

    நன்றி

  • @rajasekar2236
    @rajasekar2236 Před 2 lety

    நன்றி ஐயா

  • @thilagavathikubendran8453

    Sir you are described everyone very good

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Před 2 lety

    Very informative Sir. Like that Mellisai Mannan for MSV and Isainjani for Ilayaraja.

  • @priyakr2490
    @priyakr2490 Před 2 lety +1

    Nice & Entertaining Sir

  • @porkannan411
    @porkannan411 Před 2 lety

    V Good narration. If it included MkT PuC and some others of tht time in the list it would be a complete one.

  • @saranathantg
    @saranathantg Před 2 lety +3

    I was a regukar reader of Pesumpadam magazine. I clearly remembrr in one Question Answer section one reader had mentioned why not Ganesan be honoured with Nadigar Tilakam title and it was accepted. In same year or so Ganesan took out a function to honour Bharatiyar and at that time this title was formalised.
    Both MGR and Sivaji had mutual contempt. So MGR fans to equalise Sivaji brought in the title Makkal Tilakam. Since that Tilakam was important even Savitri got the title Nadigaiyar Tilakam.

    • @saranathantg
      @saranathantg Před 2 lety +1

      I forgot to mention that the Pesum Padam issue was in 1957 and not in 1960.

  • @Selvab2v
    @Selvab2v Před 2 lety +3

    Ivar Tamil keka Thaan waiting..

  • @dhamop5394
    @dhamop5394 Před 2 lety

    Welcome sir

  • @krishnanp7784
    @krishnanp7784 Před 2 lety +2

    Sir, Makkal Thilakkam title was given to MGR by journalist Tamilvanan. Please check the old records.

  • @HERVIN1989
    @HERVIN1989 Před 2 lety

    Fan from Malaysia

  • @user-vg7cy5jd4l
    @user-vg7cy5jd4l Před 2 lety +1

    தினமும் ஒரு காணொளி வெளியிட்டால், அருமையாக இருக்கும்.

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Před 2 lety

      இவரது ஒரு Video யை மட்டும் 10 தடவைக்கு மேல் பார்க்கலாம். Daily காணொலி பதிவிட்டால் அதன் மதிப்பு குறைந்து விடும்.

  • @sathivlog7097
    @sathivlog7097 Před 2 lety

    Navarasa thilagam for R. Muthuraman. Navarasa nayagan for his son Karthik Muthuraman. Your presentation and details are very informative and really interesting. I will not miss your episodes

  • @anbumuthu1201
    @anbumuthu1201 Před 2 lety +1

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 Před 2 lety +3

    Sir Tamil cinema Vin mudhal superstar Mk Thyagaraja bhagavather patri kuripidavillaye

  • @rajasekharankanakasabesan8079

    Perhaps it is for the first time that the narrator is talking in chaste Tamil. Nowadays nobody speaks Tamil properly. Very nice series sir. Congratulations for bringing so many facts before us.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Před 2 lety

    நடிகையர் திலகம் என்று கவிஞர் கண்ணதாசன் மனோரமா ஆச்சியைச் சொல்வாராம்.அது எவ்வளவு உண்மை.

  • @chandru2kc
    @chandru2kc Před rokem

    Illayathalapathi title first given to actor Saravanan. It later trf to Joseph Vijay

  • @lathanachiyar6874
    @lathanachiyar6874 Před rokem

    🙏🏼🙏🙏🙏🏼❤❤💐🇮🇳

  • @v.p.malarvizhi6174
    @v.p.malarvizhi6174 Před 2 lety +1

    Sir, I appreciate your effort & endeavor in projecting & thereby promoting History on allied matters. My doubt is, why were actors like MUTHURAMAN(NAVARASA THILAGAM), JAISHANKAR (MAKKAL KALAIGNAR), VIJAY SETHUPATHI(MAKKAL SELVAN), S.S.R.( ILATCHIYA NADIGAR) & ACTRESSES LIKE PADMINI(NATTIYAPEROLI), B.SAROJA DEVI(ABHINAYA SARASWATHI, KANNADATHU PAINGILI), K.R.VIJAYA(PUNNAGAI ARASI), J.JAYALALITHA(KALAICHELVI) dropped from your list?
    One humble but, strong request, see that the name of CHENNAI CENTRAL STATION is restored. It is really obnoxious to read that new long name, in fact, no one ever fills the form for reservation by the new name. If due efforts could be successfully taken & begotten, it will be great. No ill will towards the late MGR avargal, in fact, I used to enjoy seeing movies & hearing the songs from his movies.
    Sir, of late, the social media is busy in distorting the facts about certain well known family members, including their ancestors, for political mileage, renaming the well known names of places, for obvious reasons. But, History is not a pack of fictional things, can you portray the real facts pertaining to such matters?

  • @jeyaraman2394
    @jeyaraman2394 Před 2 lety +2

    எம்.ஜி.ஆர்க்கு திருமுருகவள்ளல் வாரியார் சுவாமிகள் அவர்களால் பொன்மனச்செம்மல் பட்டம் வழங்கப்பட்டது.

  • @SivaSiva-cy4cf
    @SivaSiva-cy4cf Před 2 lety

    Ulaganayagan pattam thenali padathuku kudukala sir Alavanthan patathuku kuduthanga

  • @ravimp3111
    @ravimp3111 Před 2 lety +2

    ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது கலைப்புலி எஸ் தாணு

  • @kks1344
    @kks1344 Před rokem

    What about vadivel? Why no title.

  • @rathinavelus3933
    @rathinavelus3933 Před rokem

    சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தது தாணு

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Před rokem

    அய்யா நமது சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே டி அவர்கள் பற்றி கூறுங்கள்

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 2 lety

    டப்பிங் எப்போதிலிருந்து தொடங்கியது?

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před 2 lety

    You missed s s rajendran. Thanks.

  • @srinivasanb9936
    @srinivasanb9936 Před 2 lety

    Danaal Thangavelu,Omakutchi Pulimoottai,

  • @balachandranr8117
    @balachandranr8117 Před rokem

    Ilangail nadigar thilagathirgu kalaikurusil patam kooduthulargal

  • @shankarsrinivasan1479

    சார் எல்லோரையும் சொன்னாங்க ஆனா கலைஞரை விட்டுட்டீங்களே

  • @murugannagappa4209
    @murugannagappa4209 Před 2 lety

    Makkalthilagam.yeandru.kalkandu.pathrigai.
    Tamizhvaanan.awargalaal.khodukkappattadhu.
    Awar.MGR.palphodi.thayaarithu.vitradaaga.
    Vum.pathirigailpadithaninaiwu...nandri. ❤️🌹

    • @sundararajpitchaimuthu8963
      @sundararajpitchaimuthu8963 Před 2 lety

      மக்கள் திலகம்.....நடிகர் திலகம் பட்டங்கள் 1970-71 ? காலகட்டத்தில் பத்திரிக்கையில் வரும் கல்கண்டு (அ) தினத்தந்தி) வாசகர் கேள்வி- பதில் பகுதியில் ஒரு கிராமப்புற வாசகர் ஒருவர் "மக்களால் போற்றப்படுவதால் திரு.எம் ஜி ஆர் அவர்களுக்கு "மக்கள் திலகம்" என்றும் மிகவும் சிறப்பாக நடிப்பதால் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு "நடிகர் திலகம்" என்று பட்டங்கள் வழங்கலாம் என்று பரிந்துரைத்தார். பத்திரிக்கை ஆசிரியர் வாசகரை மனதார பாரட்டியதோடு நில்லாமல் பட்டத்தை பிரபலபடுத்தினார். பள்ளி நாட்களில் சினிமாவும்,பத்திரிக்கையும் எங்கள் பொழுதுபோக்கு அம்சம். அதனால் நன்றாக நினைவுயிருக்கிறது. மற்றும் வரலாற்றை மிகவும் சுவையாக மற்றும் ஆதாரத்தோடு விளக்கமாக கூறும் நண்பருக்கு எங்கள் வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளியில் பயின்ற நாட்கள் கண்முன் வந்து போகிறது. History வகுப்பில் நாங்கள் இளவரசனாகவும் சக்ரவர்த்தியாகவும் ராணி சம்யுக்தையை குதிரையில் வந்து கடத்திச்சென்ற பிரிதிவிராஜனாகவும் கற்பனை வானில் மிதப்போம்.
      சுந்தரராஜ்.பி /கோவை.05

    • @murugannagappa4209
      @murugannagappa4209 Před 2 lety

      @@sundararajpitchaimuthu8963 vungal.pazhayaninayvugalukku.mikkanandri.!!!🌷❤️👌💯🇮🇳

  • @Gatsbycom
    @Gatsbycom Před rokem

    Sir, who gave the title of "kalaignar" to M. Karunanidhi?

  • @reverseavis5832
    @reverseavis5832 Před 2 lety +3

    ஏழிசை மன்னர் M.K.T அவர்களே திரையுலகம் கண்ட முதல் உச்ச நட்சத்திரம்

  • @ranjithkumarc5330
    @ranjithkumarc5330 Před rokem

    Perambur venus in chennai name history

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Před 2 lety

    Oh yeah 🤣🤙

  • @s.vijayann7204
    @s.vijayann7204 Před rokem

    Ayya 1969 change agreed by Mgr;
    1985 ganapathyram murder
    Relative events agreed by Mgr.
    Both decayed tamilnadu .

  • @rajbhava9039
    @rajbhava9039 Před 2 lety +1

    Ponmala chemmal pattam yaaru vecha nu therinjirundha innum nallarundhurukkum

    • @sivakumar-jx4hp
      @sivakumar-jx4hp Před 2 lety +1

      திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தலைமையில் கொடுக்கப்பட்டது. நன்றி

  • @poovannanponniah6540
    @poovannanponniah6540 Před 2 lety

    Roja poomalai

  • @rathinavelus3933
    @rathinavelus3933 Před rokem

    இளையதளபதி என்ற பட்டத்தை நடிகர் சரவணனிடமிருந்து திருடி SA சந்திரசேகர் விஜய்க்கு கொடுத்தார்

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Před 2 lety

    MGR oru makkal thilagam illai oru Malayalee thilagan.

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 Před měsícem

    இந்த நிகழ்ச்சிக்கு முன்பே பத்து வருடத்துக்கு முன்பே என் கே தியாகராஜ பாகவதர் அவருக்கு ஏழிசை மன்னர் பட்டம் கொடுத்து விட்டார்கள் நீங்கள் மறந்து விட்டீர்களா உங்களுக்கு தெரியாதா உங்களுக்கு தெரியாத விசயமும் நிறைய இருக்கு

  • @kishor5464
    @kishor5464 Před 2 lety +2

    சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் மா இல்ல சிவாஜி கண்ட சுயராஜ்ஜியமா....

    • @SriramV
      @SriramV Před 2 lety +2

      நீங்கள் சொன்னதுதான் சரி. Sorry for the error

    • @kishor5464
      @kishor5464 Před 2 lety +1

      @@SriramV tq for reply Sir......, And i like your way of explanation.....

    • @SmartPaviBaskar
      @SmartPaviBaskar Před 2 lety

      @@SriramV sir.. please provide link to buy your books. Both in tamil and english.. these days am moved by your facts.. sir. Thank you for sharing.

    • @alkharitn2130
      @alkharitn2130 Před rokem

      புதுசு புதுசா கிளப்பி விடுகிறீர்களே

  • @idleandactive
    @idleandactive Před 2 lety +3

    அப்போ MGR தான் சிவாஜி ஆக வேண்டியதா?

  • @kumarathas
    @kumarathas Před 2 lety

    ரஜினி க்கு தர்ம யுத்தத்தின் பின் தானே super Star வந்தது

  • @anbumuthu1201
    @anbumuthu1201 Před 2 lety

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்

  • @gopalmurugesan2401
    @gopalmurugesan2401 Před 2 lety