Video není dostupné.
Omlouváme se.

செயற்கை முறையில் குழந்தை பெத்துப்பாங்களா ? : Dr Kantharaj Interview About Napoleon Son Marriage

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #kantharaj #nepoleon #metromail
    Napoleon's son Dhanoosh got engaged to a girl from Tirunelveli over a video callDhanoosh, in America due to health issues, got engaged to Akshaya in Tirunelveli via a viral Instagram video. The video call engagement involved Napoleon, wife Jayasudha and brother Kunal.

Komentáře • 184

  • @kalaananth573
    @kalaananth573 Před měsícem +43

    அந்த பையனுக்கு குணமாக நான் இறைவனை 🙏🙏பிரார்த்தனை செய்கிறேன் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் நெப்போலியன் சார் நல்ல மனிதர் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Siya-y8w
    @Siya-y8w Před měsícem +37

    பாவம் அந்த பையன், இந்த காணொளியை அந்த பையன் பார்க்க நேர்ந்தால் மனம் எவ்வளவு வேதனைப்படும் 😢

  • @febesuman9854
    @febesuman9854 Před měsícem +62

    I am also a doctor. I don't know anything about Napoleon. But the way you talk is a disgrace for the doctor community. No doctor will inform in the way even to the relatives when the patient is very critical. There are so many advanced technologies which you are ignorant. The way you talk in social media is highly unethical. Please understand none can predict the last minute.

    • @AnnPaul514
      @AnnPaul514 Před měsícem +4

      @@febesuman9854 what this doctor is saying is true.. we lost a family friend in chennai some years ago.. he suffered the same like napoleons son.. some one has to tell the truth.. let him say.. do napoleon has the heart to find a disabled girl for his second son? If so then let's debate and find wrong in this doctor? Money! that plays a major role.. pathetic..

    • @mr.gaminggx3356
      @mr.gaminggx3356 Před 25 dny

      ​It is a highly complicated event to debate about. It is their personal. The bride has no problem with that. Then who are you to advise about her wellness? It​ is not good to debate about others'personal lives. @@AnnPaul514

    • @Randomstranger2413
      @Randomstranger2413 Před 23 dny

      ​@@AnnPaul514so the doctor is wrong and your half baked mindset is right? Shut up and learn!!!

  • @selvarose-ti5wd
    @selvarose-ti5wd Před 28 dny +10

    நெப்போலியன் பையனுக்கு ஜீன் பிரச்சினையால் இந்த நோய் என்றால் இவனுக்கு திருமணம் செய்து இவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது இந்த டாக்டர் சொல்வதை கேட்க வேண்டும்

    • @User01029
      @User01029 Před 26 dny

      அதுக்குள்ள குழந்தை ரேஞ்சுக்கு போய்டீங்க!

    • @Randomstranger2413
      @Randomstranger2413 Před 23 dny

      Ungoppan oru naal thalli paduthirukkalam 😂😂

  • @lingam1650
    @lingam1650 Před 19 dny +2

    நம்மவீட்ல இப்படிகுழந்தைகள்இருந்தால்என்னசெய்வதுஊரதப்பாபேசகூடாது

  • @user-tc5km9uf8k
    @user-tc5km9uf8k Před měsícem +6

    இறைவன் பார்த்து கொள்வான்.ஓரு மனிதனை விமர்சனம் செய்யா இங்கு யாரும் பிறக்க வில்லை.ஜோடி super.. இறைவன் அருள் அந்த ஜோடி கிடைத்து. அந்த பெண் மனந்த நேரம் அந்த பையன் நீண்ட ஆயுள் யோட இன்னும் குணம் அடைந்து சந்தோசமா வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹இறைவான் மிக பெரியவன்🌹தயவு செய்து கருத்து சொல்லுறேன் என்று யாரும் அந்த பெண் மனதில் குழப்பத்தை ஏன்றி விடாதீர்கள்.தனுஷ் தம்பி ஜாலியா இரு உன் மனச சந்தோசமா வச்சி கோ. நிச்சயமா நீ ஆசை பட்டது எல்லாமே நடக்கும். இறைவனை நம்பு 🙏வாழ்த்துக்கள் raja♥️🌹

  • @febesuman9854
    @febesuman9854 Před měsícem +12

    To metro mail : Please don't call this doctor. Call the expertise in the field.

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 Před měsícem +11

    Napoleon has no shame in spoiling a girl's life. Napoleon's son is a profoundly disabled guy, and Napoleon is not ashamed to arrange a poor girl to marry his profoundly disabled son.
    Did Napoleon tell the girl's family that his profoundly disabled son who suffers from Duchenne muscular dystrophy can maximum live only up to 28 years. Very shameful act by Napoleon in spoiling a young girl's life. Napoleon's son is nothing but a vegetable, and Napoleon must feel guilty and embarrassed to get his son married.

  • @tngoodscarrier1142
    @tngoodscarrier1142 Před 20 dny +1

    ஏ கிழம் இதே இந்த பையன் இடத்துல நாம இருந்தா நம்ம அப்பன் இதெல்லாம் செய்வான நினச்சுபாரு😮😮😮

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Před měsícem +23

    Puratchiyum illa oru pochum illa ella 💸🤑💲... Ithe middle class paiya ippi irutha puratchi pannuvalugala😂...

  • @ravimp3111
    @ravimp3111 Před měsícem +79

    டாக்டர் அறசொல்லாவே பேசற, வயசுக்கேத்தமாதிரி பேசனும் 😊

    • @sariha2070
      @sariha2070 Před měsícem

      😂😂😂

    • @sariha2070
      @sariha2070 Před měsícem +3

      Actually avaru nalla pesararu.. romba iyalba pesararu

    • @Tamilanda96
      @Tamilanda96 Před měsícem +3

      உனக்கு பெண் இருந்தால் என்ன பண்ணுவ??

    • @exploringmovements
      @exploringmovements Před 28 dny +2

      Dai poda unoda pona iruntha ena pannuva

    • @ravimp3111
      @ravimp3111 Před 28 dny

      @@exploringmovements why da, no da respect

  • @selva_nandini
    @selva_nandini Před měsícem +33

    யோவ் தாத்தா நீயே எப்பா சாவ போரணு தெரியாது உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை நெப்போலியன் ரொம்ப நல்ல குணம் கொண்ட நல்ல மனிதர் அவரு குடும்பத்தை கெடுக்க பாக்கத கிளவன்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před měsícem +9

      நல்லவன் தான் ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுப்பானா. உன் வீட்டு பொண்ண குடுப்பியா

    • @selva_nandini
      @selva_nandini Před měsícem

      ​​@@kavyavasan4286 hello இது நெப்போலியன் சார் மட்டும் எடுத்த முடிவு இல்லையே அந்த பெண் முடிவு வாழ போறது அந்த பொண்ணு அந்த பொண்ணு முகத்தில் சந்தோசம் இருக்கு உங்க வேலைய பார்த்துடு போங்க.. நெப்போலியன் சார் பத்தி ஏதாவது தப்பா சொல்லுங்க பாப்போம் அவர் மனசு தங்கம் என் வீட்டு பொண்ணு அவர் கேட்டா தாராளமா குடுப்பேன் நாங்க தான் குடுத்து வைச்சிருகணும்😊 மூடிட்டு போ தெரிஞ்சா பேசணும்

    • @selvarose-ti5wd
      @selvarose-ti5wd Před 28 dny +1

      நெப்போலியன் பையனுக்கு ஜீன் பிரச்சினையால் இந்த நோய் என்றால் இவனுக்கு திருமணம் செய்து இவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது இந்த டாக்டர் சொல்வதை கேட்க வேண்டும்

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy Před měsícem +33

    அது ரொம்ப பாவம். பொண்ணு வாழக்கை போகும். இன்பம் இல்லாமல் குடும்பம் =கூடு +இன்பம் =தாம்பத்தியம் இல்லாத வாழக்கை நரகத்தில் இருக்கும் விட வேதனை.

    • @user-pp4nk1jc1u
      @user-pp4nk1jc1u Před měsícem

      Neega solra antha udaluravu avarala matum tha kutuka mutiumnu ilaye ithula vip ngaluku sakazam ahituchumga

    • @rdasss
      @rdasss Před 24 dny

      Ketta pokum pennukea kavalai illai unkaluku ennada panam irunthaal world fulla suthalaalmunu
      plan aka irukum pennukum pennin appa ammavin dream aka irukalaam

  • @monas2943
    @monas2943 Před měsícem +6

    Doctor . Said that True . Why doctor. Said. Lie. Think about. Trues. Always. True ❤ . Wait and. WATCH. 🎉God make so many things.Happy life wow

  • @davidlawrence8285
    @davidlawrence8285 Před 26 dny +2

    Doctof is telling truth only he just explaining the issues of the disease so don't criticise he is just clarifying

  • @madhankumar7417
    @madhankumar7417 Před měsícem +14

    யோவ் உனக்கு எதுக்கு யா பாவம் அவரு ❤❤❤

  • @202rubini7
    @202rubini7 Před měsícem +27

    அப்பா அம்மா காலத்திற்கு பிறகு அவரை யார் பார்த்து கொள்வார் நீங்கள் செய்தது சரி தான்

    • @thamilmozhi5749
      @thamilmozhi5749 Před měsícem +6

      Unda pondatiya anupu da

    • @Chnchn1212
      @Chnchn1212 Před měsícem +7

      சம்பளத்துக்கு வேலைக் காரி கிடைபாங்க

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Před měsícem +5

      அப்படியா? அப்போ அந்த பெண்ணின் நிலைமை?

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 Před měsícem +9

    பெரியவரே தாங்கள் மருத்துவர் என்ற முறையில் கூறுவதானாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் தனிப்பட்ட முறையில் அதுவும் அவர்கள் விரும்பினால் தாள் கூறுவதுதான் நல்ல செயல் மாற்றுதிராளியை மதிபளிப்போம் திரு நெப்போலியன் குடும்பத்தை வழிநடத்தி இறைவன் அருள் புரிவான் பெரியவருக்கு வணக்கத்துடன்

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj Před měsícem +7

    I don't like this guy..he is a corrupt pervert minded person...
    But in this issue he is right. Nepoleon is spoiling a girls life buy marrying her to his son.

  • @Chnchn1212
    @Chnchn1212 Před měsícem +23

    உண்மை பணத்திற்காக ஒருத்தர் வாழ்க்கைய வீண் ஆக்க கூடாது

  • @russianmafia5964
    @russianmafia5964 Před měsícem +2

    ❤❤pavam antha paiyan etho kalyanam pannikaranga ethallam theriyamala kalyanam pannipanga

  • @pravithragovind
    @pravithragovind Před měsícem +17

    Bayilvan ye minjiduvaru

  • @villagespecial1736
    @villagespecial1736 Před měsícem +18

    டாக்டர் அவர்களே உங்களுக்கு இது போல் ஒரு மகன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்???

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před měsícem +10

      உங்க பொண்ண இதுமாதிரி மாப்பிள்ளை கேட்டா நீங்க என்ன பன்னுவிங்க

    • @villagespecial1736
      @villagespecial1736 Před měsícem

      @@kavyavasan4286 மணப்பெண் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியம்

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Před měsícem

      ​@@kavyavasan4286arivu iruka illa eruma edhum mekiriya.. Arivuketta mundam. Adnha ponnu pidichu dhan marriage panranga.. Aramental.. Olarama kelambu

    • @selvarose-ti5wd
      @selvarose-ti5wd Před 28 dny +1

      நெப்போலியன் பையனுக்கு ஜீன் பிரச்சினையால் இந்த நோய் என்றால் இவனுக்கு திருமணம் செய்து இவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது இந்த டாக்டர் சொல்வதை கேட்க வேண்டும்

    • @siyamanasrin3431
      @siyamanasrin3431 Před 28 dny

      Unga ponna katti kudupingala

  • @shamseethbegum509
    @shamseethbegum509 Před měsícem +11

    அந்தபையன் கல்யாணம் பன்னி குழந்தை பெத்துகிட்டா நீ எங்கபோய் மூஞ்சிய வச்சிப்ப அந்த பையக்கு குடும்பம் நடத்த முடியும்ங்கரதாலதான் கல்யாணம் பன்றாங்க இல்லனா எப்படி பன்னுவாங்க உன்இங்க்லீஸ் மருந்து இல்லனு சொல்ர12வயசுலயே போயிவாங்கங்குற உன்னால ஒரு ஆியும் புடுங்க முடியல அவர் பையன இந்தவயசு வரய காப்பாத்தி வச்சிருக்காரு நலைக்கு கல்யாணம் பன்னிவச்சு பேரன்பேத்தியும் எடுக்க வப்பாரு பாவம் இப்படிலா பேசாதீங்க ப்ளீஸ்

    • @sri-u7k
      @sri-u7k Před měsícem +3

      தாம்பத்யம் மூலம் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை. தனுஷ் அந்த பெண்ணுடன் Sex -ல் ஈடுப்பட முடியாது. அந்த பெண்ணும் தனுஷ் மேல் இருந்து Sex செய்ய முடியாது. தனுஷ்க்கு விந்தணு உற்பத்தி இருந்தால் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யலாம். விந்தனுவில் ஏதாவது பிரச்சனை, குறைப்பாடு இருந்தால் குழந்தைக்கு வாழ்ப்பு இல்லை. அதையும் மீறி குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தையும் தந்தையை போல muscular Dystrophy நோய் இருந்தால் அந்த குழந்தையை பார்த்து இருக்கும் நிம்மதியும் போய்விடும்.

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR Před měsícem

      தெரிஞ்சா பேசு ப்ரோ 1950களிள் ஸ்டீவன் ஹக்கிங் மிகப்பெரிய சயின்டிஸ்ட் ​அவருக்கு மூணு குழந்தை இருக்கு இத்தனைக்கும் அவருக்கு தசைநரம்பணு சிதைவு அனால் நெப்போலியன் பையனுக்கு தசைசிதைவு மட்டுமே இவருக்கு குழந்தை பிறக்காதா என்று நீ எப்படி சொல்ற @@sri-u7k

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol Před měsícem +15

    Enna irunthalum evar oru doctor. He well knows humans disease

  • @saravananpalanigounder3222
    @saravananpalanigounder3222 Před měsícem +6

    They are good parents

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 Před měsícem +13

    அம்பானி பையன் சரி பட்டு வருவானா கால் உணமா உள்ளவர்கள் எத்தனை பேர் குடும்பம் நடத்துறாங்க பிள்ளை களை பெற்று கொள்கிறார்கள் உன் பார்வை சரியில்ல தாத்தா

    • @AnnPaul514
      @AnnPaul514 Před měsícem

      Do you know anything about DMD?

    • @selvarose-ti5wd
      @selvarose-ti5wd Před 28 dny

      Ambani son has asthma problem only.Its not a big isdie. But Nelolian son has Gene problem.

  • @RenuMAHE
    @RenuMAHE Před měsícem +5

    Avanga appa oru hospital ah vechi irugaru oru interview la solli irugaru anga ethini ezhainga polachi irupanga antha punniyam tha innum vazhura vazhkaiyum.... Pls arasol vendam..... Anbe sivam😊

  • @RaaavananVanan
    @RaaavananVanan Před měsícem +7

    Ivar doctor or paiythiyam......

  • @AshokAshok-bt2ei
    @AshokAshok-bt2ei Před 27 dny +1

    எனக்கும் அந்த நோய் வயது 42

  • @MANONMANIS-uz4oe
    @MANONMANIS-uz4oe Před měsícem

    Idhu avanga paiyam irukura varahum santhoshama இருக்கட்டும் nu plan panna marriage ah kuda irukalam la

  • @MindMuse1357
    @MindMuse1357 Před měsícem +1

    They are living in the US and definitely consult with his doctors, what's your problem??? I am not generalize about older doctors but some may be less up-to-date on the Advancements in medical technology......Dr.Kantharaj maybe one amongst !!! Very very negative talk, the interviewer is even worse 😌🥴

  • @Realachiever32
    @Realachiever32 Před měsícem +1

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.ஐயா அவர்களை வாழ விடுங்கள். நெப்போலியன் sir அருமையான மனிதர் எல்லாம் நன்றாகவே நடக்கும்.

  • @russianmafia5964
    @russianmafia5964 Před měsícem +1

    ❤❤ambanikakyanam pachu vittutanga aduthu bepoliyan paiyan kalyanam oruthoroda valkaiyapathi pasa yarukum right kidiyathu

  • @inbainbarajan1887
    @inbainbarajan1887 Před 28 dny

    He has the.
    # RTL Right to Live

  • @viralclip6408
    @viralclip6408 Před měsícem

    If we start giving good vibes God surely changes everything in good ways..As a de please talk good or in positive ways ….

  • @janani978
    @janani978 Před měsícem +1

    Hey man its their choice ...atleast try to tell the message with using respectable words

  • @viraivil555
    @viraivil555 Před měsícem +2

    நல்லவங்களோ கேட்டவங்களோ பணம் ஆசை பிடித்தவறோ பிடிக்காதவறோ வாழும் காலம் சந்தோசமா வாழட்டுமே... இதுக்கு மேலையா நெப்போலியன் அவர் பாவம் பண்ண போறார். ஆனால் நம்புவார் ஒரு நாள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடும். திருச்சியிலும் சிலர் அப்படித்தான் நடக்குறாங்க மக்களை நினைப்பது கூட இல்லைங்க 😔

  • @user-H17Alexander
    @user-H17Alexander Před měsícem

    His brother in law is running the consultancy company and napolean was a minister….surely might got commission…. And settled in USA… due to his son condition….

  • @umarajiHappyMummysamayal
    @umarajiHappyMummysamayal Před 28 dny +1

    வயசுக்கு ஏத்த அறிவு இல்லை

  • @kazsum
    @kazsum Před měsícem +1

    This host is so cheap.
    He keeps on asking unnecessary question.
    Sir you should have avoided this interview about the boy.
    If we cant help him or bless him atleast lets not atleast hurt him.
    We will know the pain only wen v taste it.
    People should avoid watching videos about that boy.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před měsícem +7

    Money power.

  • @santhiumapassion
    @santhiumapassion Před měsícem +3

    Vai irukkunu yenna venumna pesa koodathu sir

  • @bazhakumar7983
    @bazhakumar7983 Před 22 dny

    ❤MARUTHUVARKALUKU SAAVU KIDAYATHU YEPAVUM.400 VARUDATHUKKU VAALUVARKAL❤

  • @Subalakshmi-yo8wz
    @Subalakshmi-yo8wz Před měsícem

    Antha payan paavam pa ellarum intha ulagathula manithan thaana money nu yaaru sollathinga pls paavam
    Nalla irukattam vaalzthugal ellorum 🎉

  • @rehanasr1726
    @rehanasr1726 Před měsícem +1

    Entha payyana vida disabled persona ean patti marriage panni 5 pasanga irukanga 1 girl 4 boys. Avenga peran, petthium pathachu. Happy ya irukanga. Don't speak anyone life matter.

  • @kumarcdo1
    @kumarcdo1 Před měsícem +4

    All Nehru's money. People money. Now karma

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Před měsícem

    antha ponnu paakiyasaali nalla payyanukku manaiviyaaga pora nallakudumbatthukku marumagalaagappora nallaa iruppa God bless you

  • @rajivaradaraj9840
    @rajivaradaraj9840 Před měsícem +1

    👌

  • @patriciaak4012
    @patriciaak4012 Před měsícem +2

    O my God

  • @user-nq8gn2ki9k
    @user-nq8gn2ki9k Před měsícem +5

    Yallam panam

  • @user-uq4fy2vw8w
    @user-uq4fy2vw8w Před měsícem +1

    வயசு எவ்வளவாகுதும்மா அடுத்தவங்க மனச கஷ்டப்படுத்தக் கூடாது தெரியல நீ நல்லாவே இருக்க மாட்டேன்

    • @selvarose-ti5wd
      @selvarose-ti5wd Před 28 dny

      நெப்போலியன் பையனுக்கு ஜீன் பிரச்சினையால் இந்த நோய் என்றால் இவனுக்கு திருமணம் செய்து இவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது இந்த டாக்டர் சொல்வதை கேட்க வேண்டும்

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Před měsícem +5

    நல்ல கருத்து

  • @rajaramp9008
    @rajaramp9008 Před měsícem +1

    The aim of the marriage whoever may be will be for love which ends with intercourse

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před měsícem +6

    Practical unmaiya sollava muttalgala.!!!! Eppo mostly discipline pengaluku sex thevaiye paduradhu illa theriyuma...... Nalla respect koduthu, care pandra husband iruthale podhum............ Aana kandippa panam venum vazhkaiku...... Udane poor, middle class katipagalanu kelabidathiga......
    ..... Adhu avanga istam.........
    ..........

  • @bazhakumar7983
    @bazhakumar7983 Před 22 dny

    NALLA maruthuvaru nee IVALAVU kaniva.pesura..😮

  • @boypillay5270
    @boypillay5270 Před 12 dny

    Should i tell your weakness so that you can improve yourself or should i keep silent not wanting to hurt you? Looks like humans love all to.keep silent..
    Dr is telling a fact..up to you to accept or not..not criticise him. Those with muscular dysthrophy cannot survive long. Normally the girls carry the gene and the effect is on the male child. If lucky, can escape that cycle. The father feels that boy should enjoy his sex life assuming it is in working condition. That is okay..but getting him married is far fetched.
    Anyway, he has the money so he decides what is best. We dumb people, including me, got nothing better to do rather than to.post comments. Not realising, tomorrow will be another topic to comment upon.

  • @anish4775
    @anish4775 Před měsícem +1

    Avaruku vayasu 30

  • @kesavans3891
    @kesavans3891 Před 28 dny

    Ungalalaa ethum pannamudilana summa erunga sir
    Doctor nu sollunga kadalmathiri pesathinga

  • @vasanthik8902
    @vasanthik8902 Před měsícem

    Correctly said Sir

  • @LoveTruth-r5e
    @LoveTruth-r5e Před měsícem +1

    ithu kalyanam ana piragu yaravadu orutharuku disablity vandha anusarichu thambadhiyam illama vazhalam. martravangaluku porundhadhu. Therinje pazhu kinathula andha ponna thalranga appa

  • @user-ng4tz8ls5z
    @user-ng4tz8ls5z Před 28 dny

    வயசு தான் கழுதைக்கு ஆன மாதிரி ஆயருக்கு தவிர அறிவு சுத்தமா இல்ல.. அவங்க நல்ல வாழுவாங்க உனக்கு எங்க எரியுது கீழடு 😡😡😡 நீ வேற டாக்டராமே விளங்கிடும்

  • @chithu123
    @chithu123 Před měsícem

    Dr said it's tough to survive with his condition but miracle he is alive why not he can marry someone definitely he knows they would have thought about all the possibilities, you please don't judge and interfere.

  • @user-ej9eo8ov7w
    @user-ej9eo8ov7w Před 24 dny

    Enna orey illara vazhkkai nu..... roomla avangkalukuladi enna love romance nadantha unkalukenna... ipolam baby venumna nalla Kai kaal irukravangkale ivf panikirangka... antha ponnuku enna thevaiyo athu fullfill aana pothatha...

  • @mohammedriyaz3465
    @mohammedriyaz3465 Před 28 dny

    Dailee deii

  • @Ry20231
    @Ry20231 Před měsícem

    Aduthavan enna panranu tha pakkuranga. Arive illaiya ungaluku enna da. Damn ****

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Před 29 dny

    இந்த டாக்டர் பொண்டாட்டி ய சத்தியமா எவனா வச்சிட்டு இருப்பான், 🤣 ஏனா இவர் முகத்தை பார்க்கும் போதே தெரியுது செத்த பயனு 😂

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Před měsícem +2

    தாம்பத்யம் மட்டுமா வாழ்க்கை

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před měsícem

    🎉🎉🎉

  • @rupeshsenthilvel8869
    @rupeshsenthilvel8869 Před měsícem

    Enna da idhu avanga veetla iru function psnranga ucanga adha public ka ukkanthu nyayam pesura ga

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Před měsícem

    Good spea h

  • @user-tg6xp1bc4t
    @user-tg6xp1bc4t Před měsícem +1

    Yaraium yarum eda poda kudathu kadaul ullar neenga kadaul illai

  • @user-um6kx8rh6k
    @user-um6kx8rh6k Před 29 dny

    Media and this guy's a big disgrace to this world...

  • @Beautygirltamil
    @Beautygirltamil Před měsícem

    Nega amount kudutha doctor anagapola athunalatha eppadila pesuraga chi...

  • @Kohi1985Kohi
    @Kohi1985Kohi Před měsícem

    Super 👍😎

  • @SManjith
    @SManjith Před 26 dny

    This video should be banned .

  • @Poonam1586
    @Poonam1586 Před 24 dny

    Unga amma una karulaye pathu erukanum.. nee evlo asingama pirapanu therinji erukum 😅

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před měsícem +3

    Ivaru oru doctora??? 😂😂😂 Sarocated mother irukanga adhuuku process, procedure irukku evaruku theriyadha muttal mathiri pesuraru.....

    • @blankpaper3707
      @blankpaper3707 Před měsícem

      are u doctor? do u know about 'Sarocated' mother?

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před měsícem

      ​@@blankpaper3707 yes I know Now every one you go and update yourself please.... .... It is needed if at all they the couple needs a child if no....... No need for that also😂😂😂

    • @coolguy0719
      @coolguy0719 Před 24 dny

      Appom rendu doctora?

    • @coolguy0719
      @coolguy0719 Před 24 dny

      ​@@priyaramesh6095
      Sarocated ? Enna paithiyammmmm olareetu irukka 🤦🤦🤦🤦🤦

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 17 dny

      ​@@coolguy0719 Nee than paithiyam aduthavangala parthu vayiru eriyuthu

  • @TVAravind
    @TVAravind Před měsícem

    திராவிடவழித்தோன்றல் வாழ்நாள்ல ஒருமுறையாவது நல்ல வார்த்தை படிச்சி பேசி பழகுங்க உங்கள் பேட்டி தரம்தாழ்ந்து இருக்கு கவனிக்கவும்

  • @indian6172
    @indian6172 Před 19 dny

    உன்னோட பொலப்பை மட்டும் பார்

  • @viralclip6408
    @viralclip6408 Před měsícem

    You r not god ..please stop talking bad abt him

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před měsícem

    Gene sequencing

  • @russianmafia5964
    @russianmafia5964 Před měsícem

    ❤❤anthaponnu virupothida pannikaranga

  • @sakthishrajendran4264
    @sakthishrajendran4264 Před 29 dny

    I am trying to give respect to elders, boss whats Your problem. So many rich loafers and drug addicts get married. Those are ok , but this is not ok. It the girl and her parents are fine what's Your problem and who are You to poke Your nose.

  • @duraitaj.d815
    @duraitaj.d815 Před 18 dny

    Sethupona nalludu

  • @Vlogwithmywife
    @Vlogwithmywife Před 24 dny

    Oru vela avan natural aa baby form panita ,will this doctor die that day??

    • @sri-u7k
      @sri-u7k Před 24 dny

      அவனால் Sex செய்ய முடியாது. அவனுடைய உடம்பை அவனால் அசைக்க கூட முடியாது.செயற்கை முறையில் குழந்தை அவனுக்கு விந்தணு நல்லப்படியாக இருக்குமா? அதையும் மீறி குழந்தை உண்டானால் பிறக்கும் குழந்தையும் தனுஷ்க்கு உள்ள நோய் தாக்கதோடு குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது. பாவம் அந்த பெண்.

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Před měsícem +1

    You are not god

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 Před měsícem

    Dr. kalyanam endral pulau pethukarathu mattum thana.. oru thaimain unarvu thaan thevai .. Agha Pola penukum appavin ambu thaan thevai .. dont cry Dr.

  • @BharathiMohan-fx4qj
    @BharathiMohan-fx4qj Před měsícem

    neeyalam oru doctor ah. un clinic varavanga kita ipdi tha ivlo nal epdi uyiroda irundha nu kepa. what a cheap mentality. ne epa saga pora. ivlo naal uyiroda iruka

  • @nirmalakumari6755
    @nirmalakumari6755 Před měsícem

    Kadavul kapatruvar.

  • @JeganGK
    @JeganGK Před měsícem

    Oonam umakku aiyaa. Mana oonam.ipdi yaaraachu pothuveliyula paesuvaangalaa? Dont u think about the family?metro mail should have some common sense to post this.

  • @ragubbm1239
    @ragubbm1239 Před měsícem

    AYYA PERIYA MANUSA 1 KALYANATHA .KEDUKATHA .VAYUSUKU ETHA,VELAYA PARU

  • @usharanie2493
    @usharanie2493 Před měsícem

    ஐயா தயவுசெய்து டாக்டர் மாதிரி பேசுங்க. நம்பிக்கை தான் வாழ்க்கை. அண்ணன் நெப்போலியன் மற்றும் அவருடைய குடும்பத்தினராய், ஒரு பாசமுள்ள பெற்றோராய் பேசுங்க. முதல்ல இந்த புண்ணியமான விஷயத்தை விமர்சிக்க நம்ம யாருக்கும் உரிமையில்லை. அந்த குழந்தைக்காகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிற அவர்களை பற்றி பேச யாருக்கும் அதிகாரமும் இல்லை,உரிமையுமில்லைதயவுசெய்து மீடியா நண்பர்களால் நாட்டிலே எத்தனையோ நன்மைகள் பெற்றிருக்கிறோம். இது தேவையற்ற செயல்

  • @Serena23-wj
    @Serena23-wj Před měsícem

    100 varusam or 1 varusam,santhosama valurathu thaan valkai.Nepiolean sir don't worry,go on.

  • @radharukumani4449
    @radharukumani4449 Před měsícem

    Unnaku enna kedu

  • @BharathiMohan-fx4qj
    @BharathiMohan-fx4qj Před měsícem

    un veetla oru kolandha ipdi porandha idha than soluviya. neelam doctor nu soladha. doctors elam god.

  • @SuganyaSuganya-xe5zi
    @SuganyaSuganya-xe5zi Před 26 dny

    இவன் வாயில தீய வச்சு கொழுதுங்க 😡

  • @lalithar8049
    @lalithar8049 Před měsícem +3

    Chii gooo Man

  • @surekhasubbrayalu2803
    @surekhasubbrayalu2803 Před měsícem

    Nee poai paarthiya thatha

  • @kumutharaju7369
    @kumutharaju7369 Před měsícem

    ..how come a doctor can talk like this...? Nonsense...believe in almighty..