"இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது..!" பேட்டியில் திடீரென கண் கலங்கிய நெப்போலியன் EMOTIONAL பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2022
  • திரைப்பட நடிகர் நெப்போலியன் தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், தன் மகன் குறித்தும் கண்ணீர் பேட்டி
    #Napoleon #emotional #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,4K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +150

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před rokem +727

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே hatsoff நெப்போலியன் சார்

  • @abdulajbar9493
    @abdulajbar9493 Před rokem +1190

    Irfan vido pathu vathu ietha pakaravaga oru like poduga ❤️💔

    • @dineswaranjeyakumar0101
      @dineswaranjeyakumar0101 Před rokem +2

      🖐️

    • @alexandermathews3601
      @alexandermathews3601 Před rokem

      me.

    • @akk3010
      @akk3010 Před rokem +1

      🙏

    • @palio470
      @palio470 Před rokem +5

      அவர் எவ்வளவு வேதனையாக ஒரு விசயத்தை சொல்கிறார்.. இப்படி ஒரு கமன்ட் தேவையா

    • @abdulajbar9493
      @abdulajbar9493 Před rokem

      @@palio470 uga enna venum ga

  • @pavithrasubramani7026
    @pavithrasubramani7026 Před rokem +464

    இந்த உலகத்தின் ஆக சிறந்த தந்தை.....

  • @raji4405
    @raji4405 Před rokem +208

    நிச்சயம் ஒருநாள் உங்க மகன் சரியாகிவிடுவார் கவலைப்படாதீங்க சார் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாக நடக்கும்

  • @elengovanj
    @elengovanj Před rokem +508

    திரையில் ஒரு நடிகனாக நம்மையெல்லாம் மிரட்டி இவனெல்லாம் மனுஷனான்னு நினைக்க வைத்த நெப்போலியனுக்குள் இப்படி ஒரு உயர்ந்த மிக உயர்ந்த மனிதரை இல்லையில்லை இப்புனித ரை காண்கிறேன். அவரது பிள்ளைகள் நலம் பெற்று வாழ வேண்டும் 🌹🌹🌹👍🙏

  • @devil_gamer586
    @devil_gamer586 Před rokem +392

    Sir உங்கள் மகன் பூரண குணம் அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் ஒரு அன்பான தந்தையாக இருக்கிறீர்கள்.

  • @razmee2003
    @razmee2003 Před rokem +358

    After irfans view
    Behindwoods recommended 😍❤
    What a man❤

  • @thoorigai9626
    @thoorigai9626 Před rokem +165

    குடும்பத்துக்காக சுய விருப்பத்தை விட்டு கொடுக்கும் அப்பா ❤️❤️இப்படி ஒரு அப்பாவ சினிமாவில் கூட பார்க்க முடியாது.நெப்போலியன் 🔥🔥

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Před rokem +2

      @@vijaydongra9796 than kudumbathukaga yellalavu kooda poruppu illama sunalamana appa enaku...

  • @Sidhusundar
    @Sidhusundar Před rokem +904

    கல்லூரியில் படிக்கும் போதும் சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர். அரசியல் வாழ்வில் MLA, MP, மத்திய இணை அமைச்சர், சினிமா துறையில் சிறந்த வில்லனாக, கதா நாயகனாக நடித்து, சிறப்பு சேர்த்தவர். எந்த துறை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் உச்சம் பெற்றவர். IT துறையில் (MNC )கால்பதித்தவர். அமெரிக்காவில்3000 ஏ க்கர் சிறந்த விவசாய பண்ணை அதிபர்.மனித நேயத்தால் திருநெல்லையில் மருத்துவ மனை! இவரின் மாமனார் திரு. பெரிய சாமி அய்யா அவர்கள் சமுதாய சேவகர்! "தோன்றிற் புகழோடு தோன்றுக "என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க வாழ்ந்துவரும் சிறப்புதமிழர் திரு. நெப்போலியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 🙏

    • @nadijoditham1020
      @nadijoditham1020 Před rokem +11

      Thankyou so much and more details,actor very good person,👍👍🌹🌹🌹🌹

    • @abianutwins3908
      @abianutwins3908 Před rokem +26

      எல்லாருக்கும் இதுபோல அப்பாக்கள் அமைவதில்லை...நல்லதே நடக்கட்டும்...

    • @instagrmvedios8247
      @instagrmvedios8247 Před rokem +25

      Nanum mayopathi hospital ku en magani eduthuttu poiruthen... Rompa nalla parthanga.. En kulanthaiya yeppadi yavathu kappathanum nu rompa try pannom... 11 vayathu vari en kannukulla vachi parthu konden.. Eppo eranthu 2 varudangal agivittathu... Eniyavathu vali illatha vallkai vallvan... Kadaul nalla parthupar...

    • @thansinghk8463
      @thansinghk8463 Před rokem +2

      அனைத்து வசதிகளையும் அடைந்த பிறகு சங்கியானது தான் சாதனை. இவரைவிட கட்சியில் சீனியர்கள் இவரை மத்திய மந்திரி யாக்கியதை

    • @karthickgreat
      @karthickgreat Před rokem +6

      @@thansinghk8463 யாரு பக்கி நீ😀

  • @KirthuLavender
    @KirthuLavender Před rokem +200

    இன்றளவும் கதாநாயகிகளிடம் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத பண்புகள் கொண்ட ஒரு மனிதன் 👌👌👌👌👌😓👍🙏

  • @sahayaraja3053
    @sahayaraja3053 Před rokem +206

    நீங்கள் சிறந்த அப்பா, நல்ல நடிகர், அருமையான மனிதன், நல்ல அரசியல் வாதி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐

    • @SKumar-vn6uy
      @SKumar-vn6uy Před rokem +1

      🙏👌👍👏

    • @Sai1619A
      @Sai1619A Před 7 měsíci +1

      Really parents are gifted to us 🫡👏👏👏🙏💐sir really I’m proud of you 👍 sir I never thought and heard about your life story just now I came to know about you sir I know you are a great actor but one side of life is not easy to get to know 😭🙏this situation i and many people too crossed in the life so I can understand your feelings your son will come soon back by to normal by all our prayers and for your good heart as a parent to your sons definitely 💯 he will be happy and healthy to have you back as well as your son in the life always and forever be blessed always keep good life to your family and your children always sir 💐💐💐💐🙏🫡👍

  • @rdgy1875
    @rdgy1875 Před rokem +107

    அப்பா என்ற வார்த்தைக்கு அதன் முழு தகுதிக்கும் அர்த்தமாக உள்ளார். நிச்சயமாக இறைவன் கை விட மாட்டான்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Před rokem +103

    இன்று தான் இப் பதிவை நான் பார்த்தேன், என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்,குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @shanmugam5813
    @shanmugam5813 Před rokem +430

    உண்மைலேயே என் கண்களிலும் கண்ணீர் வந்து விட்டது கடவுள் விட்ட வழி குழந்தை பூரண நலமாகி நீ்ண்ட ஆயுள் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @puwaneashwaranayagamsuppia4810
      @puwaneashwaranayagamsuppia4810 Před rokem +2

      வியர்வை சிந்தி சிறுக சிறுக சேர்த்து வைத்ததை உன் வாக்குறுதியை நம்பி மொத்தமாக இழந்து நடு வீதியில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்பவனின் வலி ரொம்பவும் பொல்லாதது .... உன் குழந்தைக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்பவர்களில் நானும் ஒருவனாக இணைந்து வேண்டிக்கொள்கிறேன் ... நீ செய்த பாவங்களுக்கு அந்த குழந்தை ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் ? அந்த குழந்தை நலம் பெறட்டும்...

    • @bangalore115
      @bangalore115 Před rokem +1

      Sir namaste 🙏🙏 your child will be ok soon our prayers for your fly

    • @shanmugam5813
      @shanmugam5813 Před rokem +2

      @@puwaneashwaranayagamsuppia4810 என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே

    • @honestbose2003
      @honestbose2003 Před rokem

      Sir, you are very great I pray god's to grace. D.Bose

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Před rokem +29

    அவரது குழந்தைகளுக்கு வரமாக கிடைத்த அப்பா திரு நேப்போலியன் சார்

  • @fairosem
    @fairosem Před rokem +174

    பப்லு சார் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Před rokem +201

    எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் மனசு ஓடச்சிட்டு வர கண்ணீர் அடக்க முடியாது அன்பின் வெளிப்பாட்டு

    • @santhisalemrangasamy5083
      @santhisalemrangasamy5083 Před rokem +4

      உங்கள் மகன் குணமாவார் சார். உங்கள் கண்ணீருக்கு பலன் கட்டாயம் கிடைக்கும் சார்

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 Před rokem +286

    உங்கள் மகன் பூரண குணமடைவார், உங்கள் கஷ்டங்கள் நீங்கும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

    • @puwaneashwaranayagamsuppia4810
      @puwaneashwaranayagamsuppia4810 Před rokem

      வியர்வை சிந்தி சிறுக சிறுக சேர்த்து வைத்ததை உன் வாக்குறுதியை நம்பி மொத்தமாக இழந்து நடு வீதியில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்பவனின் வலி ரொம்பவும் பொல்லாதது .... உன் குழந்தைக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்பவர்களில் நானும் ஒருவனாக இணைந்து வேண்டிக்கொள்கிறேன் ... நீ செய்த பாவங்களுக்கு அந்த குழந்தை ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும் ? அந்த குழந்தை நலம் பெறட்டும்...

    • @priyaanbalagan3776
      @priyaanbalagan3776 Před rokem +1

      Enna Pavam seithaar avar

    • @mayilsamyr6229
      @mayilsamyr6229 Před rokem

      ​@@puwaneashwaranayagamsuppia4810

    • @karthickgreat
      @karthickgreat Před rokem

      @@puwaneashwaranayagamsuppia4810 ஏம் பக்கி இப்படி...

  • @gowthamkamaraj4016
    @gowthamkamaraj4016 Před rokem +95

    I can't control my tears when nepolian sir cried.

  • @chandrauniverse
    @chandrauniverse Před rokem +99

    நேர்த்தியான நெறியாளர்.... பண்பால் அன்பால் உயர்ந்த மனிதர் திரு. நெப்போலியன்....சிறந்த நேர்காணல்

  • @suriyasharma8677
    @suriyasharma8677 Před rokem +290

    சினிமாவில் வில்லன் ஆக நடித்தாலும் உண்மையான வாழ்கையில் இவர் என்றைக்கும் ஹீரோ தான்.
    எத்தனையோ கோடிகளில் இன்றைய ஹீரோக்கள் சம்பளம் வாங்கினாலும் இத்தனை பெரிய மனசு இருப்பதில்லை.
    இது தான் எதார்த்தம்

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 Před rokem +3

      👍👏👏

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 Před rokem +8

      வில்லன் என்பது வெறும் நடிப்பு தானே

    • @vijayjoe125
      @vijayjoe125 Před rokem +1

      what he did for his constitution?

    • @suriyasharma8677
      @suriyasharma8677 Před rokem +2

      Nothing but in his child health problem, he accepted to build a hospital to cure all those who are suffering from the same non curable medical problem.
      In that way he would be appreciated

    • @vijayjoe125
      @vijayjoe125 Před rokem +1

      @@suriyasharma8677 while he was in public servant he missed his duty. now crying for his own loss. crocodile tears

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Před rokem +317

    கேக்கவே கஷ்டமா இருக்கு. சினிமாவில் கெட்டவரா நடுச்சாலும் உண்மையான ஒரு பாசம் உள்ள அப்பா. நீங்க அழும் போது என் கண்ணே கலங்கிடுச்சு சார். பெண்கள் sekkramave அழுதிடுவோம். ஆண்கள் அவ்ளோ சீக்கிரம் அழுதிட மாட்டாங்க. மனசு முழுசா ஒடைஞ்சா மட்டுமே அழுதிடுவாங்க. 😭😥

    • @SriDevi-yq6mo
      @SriDevi-yq6mo Před rokem +12

      அண்ணன் என் அப்பாவ ஞாபக படுத்திட்டார் அப்பா தான் என்னோட ஹீரோ.

    • @naturalisbeautiful4245
      @naturalisbeautiful4245 Před rokem +7

      மனசு கஷ்டமா இருந்ததால் யாராக இருந்தாலும் அழுவார்.

    • @m.sganesan5395
      @m.sganesan5395 Před rokem +2

      Aama Akka

    • @farmerthegod
      @farmerthegod Před rokem +1

      உயர்ந்த மனிதர்.

    • @gsradhasubramanian4718
      @gsradhasubramanian4718 Před rokem

      Yeah unmai priya enakum azhugai vandhuvittathu

  • @star4858
    @star4858 Před rokem +49

    You are a role model of father. I pray for your sons recovery.

  • @eskeemke4252
    @eskeemke4252 Před rokem +25

    நம்மில் கூட சிலருக்கு இந்த காணொளியைப் பார்த்து கண்ணீர் வரலாம்.

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal Před rokem +50

    கல்லுக்குள் ஈரம்.. சீவலப்பேரி பாண்டி நெப்போலியன் பார்த்திருக்கிறேன். அப்பா நெப்போலியனின் பாசம்.. 👏👍😢

  • @rajeshramasamy5913
    @rajeshramasamy5913 Před rokem +60

    Sir, you are a great father and Dhanush is so lucky to have you as father.... God bless him with all the happiness in life

  • @mangalamr7761
    @mangalamr7761 Před rokem +42

    Really Great father. He sacrificed all opportunities for his son.once again I salute for him. பணத்திற்கும்,பதவிக்கும் ஆசைப்படுகிற இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது
    God bless his family.

  • @nazeemanazeema145
    @nazeemanazeema145 Před rokem +24

    Down to earth, humble person. Everyone likes him because of his love towards his family. His tears shows his affection with his son. He is blessed to have this man as his father. May Almighty bless this family.

  • @magicalstars1562
    @magicalstars1562 Před rokem +240

    இப்படி ஒரு அப்பா இருந்தால் நல்லா இருக்கும் 😊 💐

    • @sangavi8804
      @sangavi8804 Před rokem +8

      Apdina ne oru patient ah maaranum bro.

    • @magicalstars1562
      @magicalstars1562 Před rokem +6

      @@sangavi8804 sorry sister நான் அவரோட உணர்வ மட்டும் சொன்னேன்

    • @iyyappaniyyappan2365
      @iyyappaniyyappan2365 Před rokem

      போடா லூசு

    • @dhyadhya3815
      @dhyadhya3815 Před rokem +1

      Ennaku ippadi oru appa , irukaru

    • @karthiks9600
      @karthiks9600 Před rokem

      @@sangavi8804 idiot what he meant was that he took care of his children very well

  • @minklynn1925
    @minklynn1925 Před rokem +55

    நடிகர் நெப்போலியனின் மகன் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.

  • @sornaka6855
    @sornaka6855 Před rokem +170

    babloo maathiri irresponsible parents sum irukanga nepoleon மாதிரி நல்ல parents சும் irukanga ❤️

  • @sheelu2003
    @sheelu2003 Před rokem +42

    அவர் வலி மிகவும் கடினமானது . நல்ல மாற்றங்கள் வரட்டும் 🙏🙏🙏

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Před rokem +121

    Such a sweet Father he is ..
    His Sons & Wife r lucky 😊

  • @latha6184
    @latha6184 Před rokem +80

    மனிதநேயம் உள்ள ஒரு தந்தை 🌹🌹🌹

  • @birundhavijayan5980
    @birundhavijayan5980 Před rokem +24

    உங்கள் மகன் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @rajeshsi9972
    @rajeshsi9972 Před rokem +22

    அண்ணா கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @bmdk6302
    @bmdk6302 Před rokem +17

    வில்லனா நடிக்கும் நிறையா பேர் ரொம்ப ரொம்ப நல்ல மனிதரா இருக்காங்க நம்பியார் நெப்போலியன் ❤️❤️❤️

  • @Ashrafali-kc1en
    @Ashrafali-kc1en Před rokem +49

    perfect father
    rare father
    NAPOLEON SIR YOU ARE GREAT BIG SALUTE AND RESPECT FOR YOU

  • @rasirusi1706
    @rasirusi1706 Před rokem +24

    சிறந்த தந்தை நெப்போலியன் ஐயா அவர்கள்... உங்கள் மகன் பூரண குணம் அடைய இறைவன் அருள் புரிவார்..

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Před rokem +65

    ஐயா உங்கள் குடும்பம் நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க

  • @shahinadajwa2582
    @shahinadajwa2582 Před rokem +36

    Ungala matheri appa ketaika unga son koduthu vachurukanu great dad ❤❤

  • @chessgold8768
    @chessgold8768 Před rokem +9

    Great interviewer.. she is so polite and used good phrases to ask questions.. very talented as it seems..

  • @dasarul9972
    @dasarul9972 Před rokem +91

    மனிதநேயம் மிக்க சிறந்த மனிதன் ❤️

  • @thang5751
    @thang5751 Před rokem +69

    35 வருடத்திற்கு முன்பு போலியோ பாதிச்ச என்னை, மருத்துவ வசதி இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, இன்று நல்ல வாழ்க்கை அமைய வைத்த என் தந்தை தாய் பட்ட கஷ்டங்களை கண் முன் உணரச்செய்தீர்கள்..
    உங்கள் மகன் நல்ல குணம் பெற்று மகிழ்ச்சியோடு இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்…

    • @ramachandranmuthusami7239
      @ramachandranmuthusami7239 Před rokem

      கண்டிசன்
      யென்ன
      வென் ஹால்
      எனது
      ஆலோசனைப்படி
      நடக்கவேண்டும்

  • @knaaan
    @knaaan Před rokem +9

    நீங்கள் ஒரு நல்ல நடிகனாக மட்டுமல்ல , நல்ல தந்தையாகவும் எல்லாருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் அய்யா

  • @Evelyn-jm2vo
    @Evelyn-jm2vo Před rokem +17

    He is know as villan in tamil cinema but in true life he is a hero
    Best father ,I respect you sir .God bless you and your fam

  • @balasubramanian5230
    @balasubramanian5230 Před rokem +42

    உங்கள் சேவை கண்டிப்பாக உங்கள் குழந்தை யை காப்பாற்றும்.உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
    இறைவன் இருக்கிறான் உங்கள் வடிவில் உங்கள் குழந்தைக்கு

  • @glorarani8706
    @glorarani8706 Před rokem +6

    ஐயா உங்கள் நல்ல மனசுக்கு உங்கபையன் சீக்கிரம் குணமடைவான் கடவுள் மீதுநம்பிக்கையாய் இருங்கள்

  • @safraztrade
    @safraztrade Před rokem +26

    Great father❤ I’ll pray for your son for his recovery….. Insha Allah

  • @2011AccountMyutube
    @2011AccountMyutube Před rokem +13

    Amazing interviewer. She is sensitive and empathetic

  • @robinstar1582
    @robinstar1582 Před rokem +18

    உங்கள் கண்ணீர் விலையேர பெற்றது கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 Před rokem +12

    அப்பா உங்கா குழந்தை நல்லா படியா குணமாக வேண்டும் முருகா காப்பத்து முருகா வராகி அம்மன் சாய் அப்பா நீங்கா தான் காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RMalai
    @RMalai Před rokem +35

    பெற்ற பிள்ளை ஒரு நோயால் அவதியும்போது நமக்கு இருக்கும் வேதனையை அளவிட முடியாது. வெளியில் நன்றாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தாலும் உள்ளே ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும். 😥

  • @meenakshipoornimar196
    @meenakshipoornimar196 Před rokem +30

    A lesson for all parents.. Lots of respect for him

  • @ebinezer4636
    @ebinezer4636 Před rokem +8

    அற்புதமான மனிதர்! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழி நடத்துவர் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

  • @m.m.k81gaming8
    @m.m.k81gaming8 Před rokem +15

    கடவுள் குழந்தைக்கு நல்ல சுகத்தையும் ஆயுளையும் தர வேண்டுகிறேன்!!

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 Před rokem +8

    மனதுருகும் தெய்வமே இயேசையா!
    அன்பு சகோதரர் நெப்போலியன் அவர்களின் மகனுக்கு இரங்கும்!
    அவர்களின் குடும்பத்தினருக்கு
    ஆறுதலைத் தந்தருளும்!
    ஆமென்!

    • @joshuajoy9032
      @joshuajoy9032 Před rokem

      ஆண்டவர்இயேசுஉங்கள்மகனைசுகமாக்குவார்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před rokem +20

    No words to say. கவலை வேண்டாம் அண்ணா, கடவுள் இருக்கிறார்

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před rokem +33

    எஜமான் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நெப்போலியன் இவ்வளவு மென்மையான குணம் படைத்தவர் என்பதை இந்த பேட்டியிலிருந்து தெரிந்துகொண்டேன்

  • @andrickchan
    @andrickchan Před rokem +17

    My god!!! He just gained my huge huge respect.. I cried.

  • @ashkalaif88
    @ashkalaif88 Před rokem +6

    நல்ல பெற்றோர் இறைவனின் அருள் தனுஷ் உங்களுக்கு இருக்கும் குறை அது குறை அல்ல பெற்றோரின் அளப்பெரிய அன்பு கிடைக்கப்பெற்ற புண்ணியம் செய்த மகன் நீங்க,, (மாஷாஅல்லாஹ்) நன்மை உங்க குடும்பத்தில் என்றும் சார்ந்திருக்கட்டும் .... 💞

  • @nandhakumarramaguru8459
    @nandhakumarramaguru8459 Před rokem +25

    Teary eyed after reading this wat a father u are Godfather for ur son really ur son is lucky to get u as a dad real salute sir

  • @gopalvijicreations1704
    @gopalvijicreations1704 Před rokem +6

    . சிறந்த தந்தை - மாமனிதர் - குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் - வாழ்த்துக்கள் -🌹🌹🌹🙏தங்கள் பூரண நலம் பெறுவார் - இறையருள் கிட்டும் -🙏

  • @Anbesivam510
    @Anbesivam510 Před rokem +8

    ஒரு தந்தையின் வலி மகன்களுக்கு கண்டிப்பாக தெரிந்துருக்க வேண்டும், 🙏

  • @BPositivechannel
    @BPositivechannel Před rokem +18

    நெப்போலியன் sir நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் மகனோடு நீண்ட நெடுநாள் நலமுடன் வாழ பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏

  • @rangaraj3001
    @rangaraj3001 Před rokem +25

    Such a wonderful human being.. salute sir

  • @sanjith6650
    @sanjith6650 Před rokem +40

    Me and nepolean are best friends for 22 years kind hearted he is

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +6

    நெப்போலியன் சார் நீங்கள் ஒரு நல்ல சிறந்த அப்பா. உங்கள் பசங்க ரொம்ப ரொம்ப இந்த மாதிரி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.. நீங்கள் எப்போதும் உங்கள் குடும்பத்தோடு நலமாக வாழ வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏

  • @ifcs-dorairaj5150
    @ifcs-dorairaj5150 Před rokem +18

    You are very very great sir. As a father of two kinds I appreciate your efforts. I prey God for recovery of your kid sir. 🙏🙏🙏🙏🙏

  • @shamanidevi6370
    @shamanidevi6370 Před rokem +30

    Great father ...really respect his dedication towards his children

  • @blowingkeerthi1167
    @blowingkeerthi1167 Před rokem +50

    Yes I'm a muscular dystrophy survivor ...living a hard life each and every day and I'm a girl...I'm brave enough to face anything

    • @yougokultube
      @yougokultube Před rokem +3

      Way to go girl.. vaanam vasapadum..

    • @gayaaarushaarush4071
      @gayaaarushaarush4071 Před rokem

      God bless you keerthi.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před rokem

      For God, everything is possible. Hope sooner you will be alright. Don't loose hope. இதை கூறுவதற்கு காரணம் உள்ளது. மருந்து இருக்கிறதோ இல்லையோ இறைவன் நாடினால் எதுவும் சாத்தியம். அனுபவம் இருக்கு

    • @nagamca2000
      @nagamca2000 Před rokem +1

      You will be alright soon sister ✨

    • @Sulo_1964
      @Sulo_1964 Před rokem +1

      Keerthi. Nothing is impossible for God Jesus. Never lose hope. I pray for u ma

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před rokem +14

    கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

  • @radhikasurendran1268
    @radhikasurendran1268 Před rokem +22

    Perfect Father Respect for you 👍

  • @sainaasaimaa
    @sainaasaimaa Před rokem +16

    Just now saw your home in U.S. Napoleon sir. God will save him and your family. Our prayers are with you.

  • @srikarannadarajah4414
    @srikarannadarajah4414 Před rokem +6

    What a great human,to sacrifice for his kids need another kind of heart.
    You are a great father and a human.

  • @manimekalai8803
    @manimekalai8803 Před rokem +9

    இறைவன் அறருளால் குணமாகி விடவேண்டும் தன்வந்திரி சுவாமி யே நமக

  • @shalini1768
    @shalini1768 Před rokem +9

    Actually the children are so blessed to have parents like this

  • @NareshKumar-ff6iy
    @NareshKumar-ff6iy Před rokem +12

    தனுஷ் கண்டிப்பா உங்கள் மாரி ஒரு மாவீரன் இருப்பாரு. நீங்க கவலை படாதீங்க உங்க நல்ல மனசுகு கடவுள் நல்ல வச்சு இருப்பாரு தனுஷ்சை. 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @bargavivk9858
    @bargavivk9858 Před rokem +14

    Hats off sir..Really you are super hero to your son ..your son will be alrite by God grace 🙏

  • @stellaalex58
    @stellaalex58 Před rokem +13

    Everyone should have fathers like this ♥️🙏🏼 God bless you and your family sir 😇🇱🇰💐

  • @srikalateacherofficial9821

    He is a gifted child...he will never put you down...hats off you sir for your service to this society ..god bless u

  • @beulahprasad4433
    @beulahprasad4433 Před rokem +2

    இறைவன் தங்கள் மகனுக்கு நல்ல சுகத்தை தரும்படி ஜெபிக்கிறேன். கட்டாயம் நல்ல சுகம் தருவார் சகோதரனே 🙏🏻

  • @renkargovind9000
    @renkargovind9000 Před rokem +3

    சாய் பாபாவின் அருளால் விரைவில் நலம் பெற. பிரார்த்திக்கிறோம் பொன்னியின் செல்வன் படத்தில் உங்களை மிகவும் எதிர்பார்த்தேன் சார்

  • @eskeemke4252
    @eskeemke4252 Před rokem +3

    உங்கள் மகன் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க இறைவனை வேண்டுகிறோம்.

  • @balaBala-fr5qr
    @balaBala-fr5qr Před rokem +34

    எவ்வளவு கம்பீரமான மனிதன் இப்படி அழுகிரார் மனதுக்கு சங்கடமா இருக்கு

  • @sunitas4585
    @sunitas4585 Před rokem +12

    Hats off to the anchor!!! She is conducting the interview in a very neat manner.... When sitting before such a great legend the questions you ask should be really mature and one should have enough knowledge abt the person before you.... She carried it well.... Kudoos!!!

  • @soundcheck2k7
    @soundcheck2k7 Před rokem +89

    This man is one of the most respected actors in Kerala. We Malayalees respect him not only as an actor, but also as a kindhearted, successful human being. Nepoleon ayya, we support you and your family. I'll be praying for your son's healing and recovery. 🙏🏽

  • @Donj1234_abc
    @Donj1234_abc Před rokem +20

    OMG what ever we can achieve in this world each one life is different.. urs kids so lucky sir have you us Father.. when you cry we can't able to see that part.. Stay strong sir..

  • @singlepasanga90s
    @singlepasanga90s Před rokem +3

    இருப்பவர்க்கு ஒரு கவலை
    இல்லதவர்க்கு ஆயிரம் கவலை
    ஆனால் இது இரண்டுமே ஒன்றுதான் இதான் வாழ்க்கை இப்படி தான் வாழ்ந்தாகனும்

  • @annasamuel662
    @annasamuel662 Před rokem +3

    சார் உங்க மகனை விடிவிக்க ஒருத்தராலே முடியும். அவர் ‌ தரன். இயேசு கிறிஸ்து

  • @shantijoshuva2087
    @shantijoshuva2087 Před rokem +3

    இப்படியும் ஒரு மனிதர் என்று நினைக்கும் போது உள்ள ம் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jenniferdavid4332
    @jenniferdavid4332 Před rokem +10

    Sir God always watching us.
    He knows your pain. First time I saw this video. Your son will be in our prayers. Believe he's going walk.
    Bless you and your family!

  • @samisurya356
    @samisurya356 Před rokem

    Ammaku innaiyana paasam vachirukka appavae ippoathaan pakuren, a great father you are sir.

  • @palio470
    @palio470 Před rokem +5

    இயலாத பிள்ளையை பெற்ற பெற்றோர்களுக்கு மட்டும்தான் அவரின் வலியை உணர முடியும்..எப்போதுமே ஒரு வலியோடு வாழவேண்டும்..அவர் பேசும் போது என் வாழ்க்கையை அவரின் பேச்சில் கண்டேன். அவர் மகன் சொல்லியது உண்மை. ஊனமானவர்களை சமமாக நடத்துகிற அளவுக்கு முதிர்ச்சியான சமூகமாக நமது சமூகம் இல்லை என்பதே உண்மை..பரிதாபபடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரை தவிர பலர் அரவனைக்க மறுக்கிறார்கள்..

  • @thiruvijay5017
    @thiruvijay5017 Před rokem +6

    Dady nanga marupadium thaniya dhan irukanuma... great father 😥😥

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 Před rokem +9

    😥பணம் எவ்வளவு இருந்தாலும் விதியை மாற்ற முடியாது..😥

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 Před rokem +19

    Wow! Powerful!
    Watching for the second time after a long gap, yet ended up teary-eyed.
    Prayers and good wishes.

    • @PureOneComputers
      @PureOneComputers Před rokem

      Crct apo pathapo impact therla after Irfan shown him felt a lot

  • @th12134
    @th12134 Před rokem +7

    Great Father.....Son and Wife are lucky to have him....Vera Vera Level Ji.

  • @vijayasarwesvaran1689
    @vijayasarwesvaran1689 Před rokem +2

    எங்க அப்பா மாதிரியே இருக்காரு.பிள்ளைகள்தான் வாழ்கை என்று இருக்கிறார்.தமிழ்நாட்டில் தான் இப்படிபட்ட தகப்பனை பார்க்க முடியும்.