16 கோடி ரூபாய் ஊசிக்கு வரி விலக்கு - நெகிழ்ந்த பெற்றோர் - Teera Kamath சிகிச்சையில் அடுத்து என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • #TeeraKamath #SMA
    அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து வயது குழந்தை தீரா காமத்தின் மருந்திற்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டதற்கு குழந்தையின் பெற்றோர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.
    ஐந்து மாத குழந்தை தீரா காமத் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி ஒன்று தேவை.
    BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: bbc.in/3oYyfHF​
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 30

  • @tjcaesar
    @tjcaesar Před 3 lety +10

    🇮🇳இந்தியா🇮🇳=மனிதம்💪💪
    💪💪மனிதம் = 🇮🇳இந்தியா🇮🇳

  • @tamilkumaran3764
    @tamilkumaran3764 Před 3 lety +4

    உனக்கு ஒன்னும் ஆகாதுடா தங்கபிள்ளை சீக்கிரம் சரி ஆகிடும் செல்ல குட்டி😘😘😘😘

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr Před 3 lety +19

    உயிர்காக்கும் மருந்து 16 கோடிக்கு எதற்கு விற்பனை செய்ய வேண்டும்

    • @instrukarthik
      @instrukarthik Před 3 lety +1

      Adhu enna fever tablet ah.. vishayam irukum

    • @abdulabdulrahamman1889
      @abdulabdulrahamman1889 Před 3 lety +2

      உயிர் காக்கும் மருந்தை கோடிக்கணக்கில் விற்பதே கொடிய விஷயம் அதற்கு ஆறு கோடி வரி விதிப்பது அதை விட கொடூரமான விஷயம்

    • @Firnas96
      @Firnas96 Před 3 lety

      எப்பா அதற்கு உற்பத்தி செலவு இருக்குப்பா சும்மா உலராதப்பா

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Před 3 lety

      @FF poda Pakistan nakki unna evan india la iruka sonan

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Před 3 lety

      Vikira antha company ta poi kelu.. Why this much nu? Neenga lam kada vachiruken gala.. Atha en extra kasu pottu vikireenga? Free ah kuduka vendiyathu thane.. Mafia kumbals

  • @tamilskboy
    @tamilskboy Před 3 lety +7

    எவன் இந்த ஊசியை தயாரிக்கிறார் 16 கோடியா ஒரு ஊசி

  • @doceb7538
    @doceb7538 Před 3 lety +1

    வரி விலக்கு அளித்த அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @RajavarmanJayasankar
    @RajavarmanJayasankar Před 3 lety +7

    In first place why this much GST for medicines ....

  • @ravikumarmarimuththu7647
    @ravikumarmarimuththu7647 Před 3 lety +1

    God bless you ❤

  • @GaneshKumar-mj6pe
    @GaneshKumar-mj6pe Před 3 lety +3

    Anaivarum prathipom.. ❤

  • @Ssttyy94
    @Ssttyy94 Před 3 lety +4

    Why this highest GST for rare medicine, which we cannot produce or buy in India..

  • @emiliobello2538
    @emiliobello2538 Před 3 lety

    அந்த குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது

  • @skmaterial5576
    @skmaterial5576 Před 3 lety +3

    நல்ல தே நடக்கும்...

  • @klakshmanan7215
    @klakshmanan7215 Před 3 lety

    Great sir.

  • @prakashraj3040
    @prakashraj3040 Před 3 lety

    Sema

  • @llllll3788
    @llllll3788 Před 3 lety

    so sad news form
    Sri Lanka god bless you baby
    take care prying for your family and you baby

  • @sus4542
    @sus4542 Před 3 lety

    God save her

  • @MohamedAliS-uz4zz
    @MohamedAliS-uz4zz Před 3 lety +2

    Medicine ku edhuku GST poduringa?

  • @keerthujaish773
    @keerthujaish773 Před 3 lety

    Namma government Panna ore urupadiyana vishayam , get well soon cutie ❤️

  • @defencemechanism5521
    @defencemechanism5521 Před 3 lety +2

    Urir kakkura marunthunnu therithulla appo Enna maithukkudaa tax poduringaaa ivanugalea pottu makalukku seramatha kudupangala ivanugalea athaa venannu solluvangalaae any way allah give a health to that child Plz

  • @amalangelraj
    @amalangelraj Před 3 lety +5

    Ada paavingala, kuzhandhaikku free ah maruthuvam paartha ennada thappu!

  • @villagekids7964
    @villagekids7964 Před 3 lety

    Government why not help

  • @jeganml
    @jeganml Před 3 lety

    உயிர் காக்கும் மருந்துக்கு வரி போட்டவன் எவன்டா

  • @dhayanithiveerappan6749
    @dhayanithiveerappan6749 Před 3 lety +3

    Yen govt kitta paname ilaya adhukum gst thaana? Nalla irukuthuda unga kadha

  • @augastinrj842
    @augastinrj842 Před 3 lety +1

    Yow thaadi nee panathulaye ithu onu thaaya naala visayam paaratra

  • @vijayvijay2582
    @vijayvijay2582 Před 3 lety +1

    Kevalanana gvt