பிரபலமான அருட்தந்தை இரட்சிக்கப்பட்டது எப்படி? | Fr.Martin's Testimony with Proof | TCN Media

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2020
  • Fr.Martin's Testimony with Proof
    Tamil Christian Supernatural Testimony
    Tamil Christian News | TCN Media |
    *****************************************************
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    *****************************************************
    To Promote your Videos Contact:
    Email: channeltcn@gmail.com
    Website: www.tcnmedia.in
    *****************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *****************************************************
    #TCNMedia #TamilChristianNews
    *****************************************************

Komentáře • 877

  • @gnanajebaraj9099
    @gnanajebaraj9099 Před 4 lety +31

    உலகமெங்கும் கத்தோலிக்க மதத்தினரின் கல்வி,மருத்துவ சேவைகள் பாராட்டிற்கு உரியது

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety +2

      Yes ....

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety +6

      @@alanjunoanto9627 சமீபத்திய சான்று அருட்தந்தை ஸ்டான் லூர்து சாமி அவர்கள்...
      """ கத்தோலிக்கம் என்ற ஆன்மீக கட்டமைப்பு இல்லையெனில் கிறித்தவம் இல்லை """

    • @immanimmanuel7442
      @immanimmanuel7442 Před 2 lety +1

      @@christobermichael3550 ...No catholic not created the Christ...pls read the Bible understand properly

    • @bagnanara
      @bagnanara Před 2 lety +1

      @@immanimmanuel7442 ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஆரம்பித்தது இயேசுதான்‌. ஏனெனில் கத்தோலிக்கத் திருச்சபையானது ஆண்டவரால் பேதுருவினால் ஏற்படுத்தப்பட்டது. தவறான புரிதலின் காரணமாக திருச்சபையானது திசை திருப்பப்படுகிறது. ஆனாலும் ஒரு சில தந்தையர்களால் இன்னும் வழிநடத்தப்பட்டு கொண்டுதான் வருகிறது. சிலை வழிபாடு என்பது கத்தோலிக்க திருச்சபையிலும் கிடையாது. இதுவே திருச்சபையின் கட்டளை. ஆனால் சிலையோடு மட்டும் நின்றுவிடும் மக்களாய் வாழாமல் உண்மையுள்ள கடவுளை வணங்கி வாழ வேண்டும்.

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 11 měsíci

      ​@@immanimmanuel7442🥱🥱🥱🥱

  • @mathiass5665
    @mathiass5665 Před 3 lety +6

    இவா் பிரபலமானவருமல்ல இவரைபற்றி இவா் பணிபுரிந்த இடங்களில் மட்டுமே தெரிந்திருக்கலாம். சுனாமியில் வந்ததை முழுமையாக மக்களுக்கு?செலவிட்டிருந்தால் அந்த மகிழ்ச்சி அவருக்கு கிடைத்திருக்கும். இவா் கூறுவது சரியாக இல்லை."முதலில் இரட்சிப்பு என்றால் என்ன என்று இவா் அறிந்திருக்கவில்லை. கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பாா்ப்ப்பவன் எவனும் கடவுளின் அரசுக்கு தகுதியற்றவன் என்பதை இவா் படாக்கவில்லை போலும். புரட்டு"கிறிஸ்தவா்களுக்கு விலை போய்விட்டாா்

  • @rosejohn1207
    @rosejohn1207 Před 4 lety +26

    இயேசுவுக்கே புகழ்
    பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்து , 12 வருடம் குருத்துவம் பயின்று, 17 வருடம் குருவாக இருந்து,சேவையே வாழ்வாக்கிய குருவானவர் பைபிள் அறியாதவராய் அண்ணனிடம் பைபிள் கற்று சபையை விட்டே வெளியேறி இருப்பது அவமானம்
    உன்னை தேர்ந்தெடுத்து என் ஆடுகளை மேய்த்து வா என்று சொன்ன இரட்சகர் இயேசு நீ போலி ஆயனாக (யோவான் 10:12) உருவானதை கண்டு தாமாகவே வெளியேற்றி விட்டார்..
    நீ வெளியேறியது சபைக்கு பெரிய லாபம்.. நன்றி

    • @vijayanto3872
      @vijayanto3872 Před 4 lety

      The renowned song composer Rev. Fr. S. J. Berchmans, excommunicated from Catholic Church. Even he proclaims that I'm belonging to Catholic... I'm a Catholic priest... But I'm working not only for Catholic, working for all Christians....
      This fellow saying that Catholic Church is wrong... Funny
      At 9.35 sec
      czcams.com/video/tnKkEZAuh3E/video.html

    • @arumugamarun3420
      @arumugamarun3420 Před 4 lety +3

      12 varusham padichavaru avalo easy ah poiduvaara yosinga ean ponaarunu....

    • @rosejohn1207
      @rosejohn1207 Před 4 lety +2

      @@arumugamarun3420
      அதைத் தான் நான் சொல்லி இருக்கிறேன் கவனமாக கற்று வெளியே வந்திருந்தால் நல்ல ஆயனாய் இருந்திருப்பார்
      போலியாய் இருந்ததால் தான் அண்ணனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் தன்னை நம்பி கர்த்தர் ஒப்படைத்த மந்தையை அம்போவென்று விட்டு விட்டு ஓடி விட்டான்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Před 4 lety +1

      சகோதரர் ரோஸ் ஜான் அவர்களே மிக சரியாக சொன்னீர்கள். இவர் இன்றைய பணத்தில் ஆசை வைத்து யூதாஸ் இஸ்கரியோத் போன்ற காட்டி கொடுத்த நன்றியற்ற மானிடனாய் மாறிவிட்டார். நம் தாய் திருச்சபையில் பகட்டோ படாடபமோ , சொகுசு இல்லை. செல்வரின் குடும்பத்தில் பிறந்தவர் சருக்கிவிட்டது சாத்தானுக்கு பலி கடா ஆகிவிட்டார். இவருக்காகவும் மன்றாடுவோம். இயேசுவே உம்மால் கொடுக்கப்பட்ட உயர்வை காலால் உதைத்த இந்த மகனையும் திரும்ப இரட்சிது மன்னியும். ஆமென்

    • @amaldhas5016
      @amaldhas5016 Před 4 lety

      Superb

  • @tamizhkadhali
    @tamizhkadhali Před 4 lety +19

    நான் கத்தோலிக்க கிறிஸ்தவளாக பிறந்தேன்... கத்தோலிக்க கிறிஸ்த்தவளாகவே மரிப்பேன்... இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க...

    • @kjstextiles3207
      @kjstextiles3207 Před 4 lety +2

      Super..

    • @CJohnJS
      @CJohnJS Před 4 lety +2

      அருமை. நானும் தான்

    • @meegaljoesvin9267
      @meegaljoesvin9267 Před 4 lety +1

      Mari not god ( heavenly god, Jesus, holy spirit thiriyega Devan) 3in one

    • @j.christuraj9674
      @j.christuraj9674 Před 3 lety

      தவறு

    • @tamizhkadhali
      @tamizhkadhali Před 3 lety +1

      @@meegaljoesvin9267 மேரி கடவுள்னு நானும் சொல்லலயே

  • @pavithrapavithra4517
    @pavithrapavithra4517 Před 4 lety +23

    இயேசு வே தெய்வம் ஆமேன் இயேசு அப்பா

    • @m.thirupadhi9039
      @m.thirupadhi9039 Před 3 lety +1

      ஆமென்பெரியசாட்சிகார்த்தருடையநாமாம்மாகிமைபடுவதக

    • @powlineramiya6675
      @powlineramiya6675 Před 3 lety

      Gl0ry to jesus GoD is GooD all tha time

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety

      @@m.thirupadhi9039 எம்பெருமான் இயேசுவை ஏற்று அவர்வழி நடக்கும் ஒவ்வொரு இறைமக்களுமேதான் சாட்சி...
      இந்த நபர் எதற்காக சாட்சியளிக்கின்றார்....?

  • @rubyd2693
    @rubyd2693 Před 3 lety +7

    உங்களை விமர்சிப்பவர்களைக் குறித்து கவலை படாதீர்கள்.தேவன் தான் முன்குறித்தவரை மேலும் மேலும் மகிமை படுத்துவார்.சாத்தான் சிலரைத் கொண்டு வேண்டாத காரியங்கள் செய்வான்.அழைத்தவர் உண்மை உள்ளவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போகவிடமாட்டார்.சாத்தான் ஏற்றிக்கொண்டு தான் இருப்பான்.கலப்பையில் கைவைத்து விட்டீர்கள்.திரும்பி பார்க்கவேண்டாம்.கர்த்தரே உங்கள் சுதந்திரம்.அவர் நீதிமான் தள்ளாட விடமாட்டார்.தேவனுக்கே தகுதியும் புகழும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.ஆமென். 🙏

  • @balamohanathas2833
    @balamohanathas2833 Před 4 lety +5

    அருமையான சாட்சி. தேவன் இன்னும் நடத்தட்டும்.ஆமேன்.

  • @CJohnJS
    @CJohnJS Před 4 lety +47

    நான் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன். கத்தோலிக்க விசுவாசம் இல்லாமல் கத்தோலிக்கத் திருச்சபையில் இருப்பதை விட விருப்பம் உள்ள இடத்தில் இருப்பது அவருக்கு நல்லது. அங்கேயாவது நிலையாய் இருங்கள்...

    • @selvarajr5519
      @selvarajr5519 Před 3 lety +4

      சத்தியத்தை அறியுங்கள்.சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

    • @boscovasan2016
      @boscovasan2016 Před 3 lety

      You are a turncoat

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 3 lety +4

      ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்..
      வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள்
      முரண்பாடாய் இருக்கும்.
      கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்..
      உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது...
      நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்..

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety +9

      ""அழைக்கபட்டோர் பலர் ஆனால் தெரிந்து கொள்ளபட்டோர் சிலர்""
      கத்தோலிக்கம் இல்லையென்றால் கிறித்தவம் இல்லை...

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety +2

      @@selvarajr5519 சத்தியத்தை அறிவித்தவர்கள் யார்....?

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 3 lety +11

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4

  • @livivensi7945
    @livivensi7945 Před 4 lety +7

    Nanum RC la irunthu ratchikkapatten..nan bible continues ah read pannum pothu
    விடுதலைபயணம்20:4
    இணைச்சட்டம் 4:16-19
    இணைச்சட்டம்5:8,9
    திருப்பாடல்கள் 135:15-18
    சாலமோனின் ஞானம்13:10-19,14:7-31,
    15:1-13
    மாற்கு16:16
    திருத்தூதர் பணிகள்10:25,26
    14:11-15
    திருவெளிப்பாடு22:8,9 intha vasanankal moolamaga yosikka aarampichen..மரியாளின் தீவிர பக்தை நான்...மரியாள் மரியாதைக்குரியவர் ஆனால் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதை உணர்ந்தேன்..
    Enakkaga Jeevanai koduthathu Jesus mattum thaan..யோவான்14:6ல் உள்ளபடி இயேசுகிறிஸ்து மட்டுமே நம்மை இரட்சிக்க வல்லவர்..
    ஆமென்

    • @sheelamerio2137
      @sheelamerio2137 Před 2 lety +1

      நல்லது

    • @livivensi7945
      @livivensi7945 Před 2 lety

      @@sheelamerio2137 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்..

    • @sheelamerio2137
      @sheelamerio2137 Před 2 lety

      @@livivensi7945 நீ உத்தமியானால் கர்த்தர் உன்ன ஆசீர்வதிக்கவும் உன்ன நீதியின் வலது கரத்தினால் தாங்கவும் போதுமானவர்.

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Před 2 lety +1

      ஆசிரியர் வணக்கத்திற்குரிவர்.ஆசிரியரை விடவும் மரியா உயர்ந்தவர்.எனவே மரியா வணக்கத்திற்குரியவர்.விவிலிய அடிப்படையிலும் வணக்கத்திற்குரியவர்.காண்க லூக்கா1:46 என்னை எல்லா தலைமுறையினரும்................

  • @mariasuresh6920
    @mariasuresh6920 Před 4 lety +12

    Holy Spirit brings unity and devil brings division and revolt. God bless and guide you in the days ahead Rev. Fr. Praise the Lord. Thank you Jesus. Hail Mary.

    • @jothymicheal2264
      @jothymicheal2264 Před 3 lety +2

      He left catholic church how wrong decision he took

    • @user-vk1zw1rn8f
      @user-vk1zw1rn8f Před 3 lety

      No problem. Somehow he is working for GOD only.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      Read romans 10: 3 .... pls

    • @masalapal1141
      @masalapal1141 Před 3 lety +4

      @@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 11 měsíci

      @@masalapal1141 brother, we are the true Christians.... Don't mention them as Christians

  • @nlctelevision
    @nlctelevision Před 4 lety +18

    Super சத்தியத்தை அறிவீர்கள் சத்தம் உங்களை விடுதலை யாக்கும்

    • @K.GG-Salem
      @K.GG-Salem Před 4 lety

      சத்தம் எப்படி விடுதலை கொடுக்கும். காது செவிடாகிவிடும் அண்ணா!

    • @mariasoosaimariasoosai1291
      @mariasoosaimariasoosai1291 Před 4 lety

      சத்தியம் உங்களைவிடுதலைஆக்கும்

  • @xdagvsyndsfjkncS
    @xdagvsyndsfjkncS Před 4 lety +10

    இவர் பிரபலமான குரு கிடையாது. ஏன் பாதர் என்று சொல்ல வேண்டும்.
    ஏன் கத்தோலிக்க குருக்களின் அடையாளமான அங்கி அணிய வேண்டும்
    பாரம்பரிய கத்தோலிக்க குடும்பம் என்று சொல்லும் இவருக்கு விவிலியம் தெரியாதா
    பெற்றோர் சொல்லி கொடுக்க வில்லையா.
    விவிலிய உண்மைகளை இவருக்கு ஆவீயார் உணர்த்த வில்லை மாறாக யாரோ உணர்த்தினார்களாம்.
    கத்தோலிக்க குருவாக இருக்கும் போது சபை தலைமைக்கு கீழ்படியாமல், பங்கு மக்களுக்கு சென்று பணிபுரிய விரும்பாமல் இதை தான் செய்வேன் என்று முரண்டு பிடித்தவர்.
    விவிலியத்தை வாசிக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்
    கிறிஸ்துவின் போதனைக்கு மாற்றாக. இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவிக்காமல் சொகுசாய் வாழும் இவர் எங்களுக்கு போதிக்க வேண்டிய தேவையில்லை.

  • @benedictlawrence.j3760
    @benedictlawrence.j3760 Před 3 lety +3

    ரோ.கத். திருச்சபையில் இருந்து கொண்டே சிலை வணக்கம் மாதா வணக்கம் புனிதர்கள் வணக்கம் செய்யாமல் இருக்கலாமே. திருவிருந்து உட்கொள்வது என்ன பாவமா?

  • @anitaanita2089
    @anitaanita2089 Před 4 lety +3

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திர 🙏அருமையான சாட்சி பாஸ்டர் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றும் உள்ளது அழைத்தவர் உண்மை உள்ளவர். மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பார்🙌🙏🙏🙏🙏🙏

  • @sahayaraja8522
    @sahayaraja8522 Před 3 lety +1

    Super. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @honorryma1625
    @honorryma1625 Před 4 lety +13

    இந்த தாழ்ச்சி முதலில் உள்ள திருச்சபையின் ஏன் கடைபிடிக்க வில்லை

  • @rubyd2693
    @rubyd2693 Před 3 lety +1

    தேவனால் பிரித்தெடுத்தவர்கள் மட்டுமே இப்படி ஊழியம் செய்ய முடியும்.ஒரு புறஜாதியானவரை தேவனுக்கு பிரியமாய் நடத்தி விடலாம் ஆனால் ஒரு RC Backgroundஇல் இருப்பவர்களுக்கு சத்தியம் சொல்வது மிகவும் கடினம்.நானும் உங்களைப் போல RC யிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவள்.வேதத்தை தியானித்தால் ஆவியானவர் நம்மை சரியான பாதையில் நடத்துவார்.உங்கள் ஊழியம் தேவனுக்கு பிரியமாய் இருக்க என் வாழ்த்துக்கள், ஜெபங்கள் 🙏.

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 11 měsíci

      Modern muttagose sabai aunty, manam thirumbungal, paraloga rajjiyam samibama ulladhu... Sathiyathai aarivergal, sathiyam ungalai vidudhalai aakum... 🥱🥱

  • @ravi.s6493
    @ravi.s6493 Před 4 lety +8

    தேவனுக்கே மகிமை.

  • @demonsfear887
    @demonsfear887 Před 2 lety +1

    இயேசுவின் பெயரால் அனைவரையும் ஏமாற்றுவோம்.

  • @mathiass5665
    @mathiass5665 Před 3 lety +2

    பாஸ்டா்"நீங்கள் பேசும் வசனங்களுக்கு பைபிளிலிருந்தே உங்களுக்கு ஏராளமாக பதில் தர ஆசைப்படுகிறோம். 13 வருடம் படாத்த உங்களுக்கு

  • @thiyagukjb2497
    @thiyagukjb2497 Před 2 lety +4

    Dear Fr, தாங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி. இரட்சிப்பின் அனுபவம் பெற்று ஆவியின் அபிஷேகத்தோடு கத்தோலிக்க திருச்சபையில் வல்லமையான ஊழியம் செய்யும் அநேகர் உண்டு. இரட்சிக்கப்பட்டவர்கள் சபை மாற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் நீங்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தை மட்டும் அறிவித்தால் அநேகர் இரட்சிக்கப்படுவர். திருச்சபையின் குறைகளை அறிவிக்கும் சுவிசேஷம் வேண்டாம். அது ஒருபோதும் ஆத்தும இரட்சிப்பை கொண்டு வராது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி

  • @vinojvino7052
    @vinojvino7052 Před 4 lety +33

    அழைத்த தேவன் உண்மை உள்ளவர். ஆமேன்

  • @felijoorganic6174
    @felijoorganic6174 Před 4 lety +1

    Thank you for your testimony
    God is Spirit, and his worshipers must worship in Spirit and in Truth.
    God's word is Truth.....
    Heavenly Father bless you.
    Praise the Lord...

  • @janakivaradarajan4012
    @janakivaradarajan4012 Před 4 lety +16

    சகோதரரே 1.கொரிந்திய 7 வசனம் 24 மறந்துவிட்டீர்கள் திருச்சபையையும் மறந்துவிட்டீர்கள் .இறைவன் உங்களுக்கு நல்லதையே செய்யட்டும்

    • @bharathkumaracts8015
      @bharathkumaracts8015 Před 4 lety +5

      நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
      1 கொரிந்தியர் 3:16.,
      திருச்சபையில் தேவன் இல்லை, உங்கள் உல்லத்தில் தான் இருக்கிறார்.

    • @kjstextiles3207
      @kjstextiles3207 Před 4 lety +5

      @@bharathkumaracts8015 திருச்சபையை குறித்து இயேசு கிறிஸ்து,
      திருச்சபையோ எனது உடல் என்றும்,
      திருச்சபைக்கு நானே தலையாய் இருக்கிறேன் என்றும், திருச்சபையின் சொல்படி கேட்காதவன், அவன் ஆயக்காரன் போலவும், அஞ்ஞானி போலவும் இருக்கக்கடவான் என்றும், இயேசு கிறிஸ்துவே, தனது வாயால் சொல்லி இருப்பதை மறந்து விட்டீர்கள்.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety +3

      He did t forget the church ... He understand what is church ... He left the tredition and wrong teachings ..., He s traveling n right way ....

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      Psalms 97:7

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 3 lety

      ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்..
      வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள்
      முரண்பாடாய் இருக்கும்.
      கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்..
      உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது...
      நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்...சகோ..

  • @johnybaskar1
    @johnybaskar1 Před 3 lety +12

    பெந்தகோஸ்தே சபையிலிருந்து, மனம் மாறி தாய்த் திருச்சபையான கத்தோலிக்கத் திருச்சபைக்கு வந்த பாஸ்டர்களும் ஏராளம். இந்த முன்னாள் அருட்தந்தை எங்கிருந்தாலும் நிலையான விசுவாசத்தில் இருக்கட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @johnberkmans661
      @johnberkmans661 Před 2 lety

      அன்புக்குரிய மார்ட்டின் ஜோன்ஸ் அவர்களே தங்களின் முகவரியை எனக்கு தரமுடியுமா

    • @k.kcoachingexpress4638
      @k.kcoachingexpress4638 Před 2 lety +1

      Correct

  • @mariasuresh6920
    @mariasuresh6920 Před 4 lety +17

    Fr. Go and throw the net on the wide ocean instead of picking the fishes already in the net at sea shore.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      He s doing great work according to Holyspirit leading ...

  • @davisrajkumar.l5970
    @davisrajkumar.l5970 Před 4 lety +6

    Super father i am also rc doing ministry for rc in here only. Coimbatore. We r also praying for our people v pray for u.
    GOD BLESS U

  • @emyemy7120
    @emyemy7120 Před 4 lety +2

    thanks for this video, ivaroda nalla Saatchi ellarukum therilaiyenu feel pannen nenga potutinga super

  • @anitamathews7158
    @anitamathews7158 Před 3 lety +4

    Wonderful Testimony Bro Martin, thanks for sharing the Truth .

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety

      This is not truth... the TRUTH is beyond him..
      U live urself and serve others...
      PRAY silently what u know and what u need...
      Bcz The LORD would see ur intention ..May GOD bless...
      PRAISE TO JESUS... and AVE MARIA ...

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 Před 4 lety +1

    Very good.GOD Bless you brother.GLORY TO GOD JESUS

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 Před 4 lety +3

    Halellujha Amen. Glory to Jesus.God Bless you Father.Martin

  • @shreemurthy.s
    @shreemurthy.s Před 4 lety +2

    Amen! JESUS may bless you abundantly and protect you dear Father

  • @d.s.vincentvijayakumar.4249

    அல்லேலூயா, இது தான் ரட்சிப்பு,

  • @maryvelangani7142
    @maryvelangani7142 Před 4 lety +1

    Praise the Lord...Jesus is there for you brother...May God bless you abundantly...

  • @esthersusila6800
    @esthersusila6800 Před 4 lety +4

    Very good testimony god bless you brother

  • @vanidass814
    @vanidass814 Před 4 lety

    Praise the Lord amen God bless you for that very good job you did God when we brought you out thank you Jesus bless his ministry

  • @pavithralya1181
    @pavithralya1181 Před 3 lety +1

    மிகுந்த சந்தோஷம்......நன்றி இயேசய்யா.

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 Před 2 lety

    எல்லாருக்கும் முதல் (சுவாமிமாருக்கு முதல்)நீங்க மோட்சம் போக ஆசையா

  • @Raja-my9io
    @Raja-my9io Před 4 lety +2

    Very good testimony. Glory to God

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 4 lety +16

    Great father
    தேவனுக்கு மகிமை

  • @jesuslovesyou1280
    @jesuslovesyou1280 Před 2 lety

    Veetu periyavingala edhirthu yennala varamudila father😒 Yenakaga prayer pannikanga father 🙏 Na Visuvasamai iruka kandipa yen dhevan yenaku yen kudumbhathukum meetpu tharuvar

  • @suganthijoseph6325
    @suganthijoseph6325 Před 2 lety

    மரியே வாழ்க. நான் கத்தோலிக்க திருச்சபையில் சதாரண பொதுநிலையில் உள்ளவள் இறைவார்த்தையை அறிந்து வாழ்பவள் குருத்துவ பணியில் உள்ள மகத்துவத்தை உணர வில்லை இயேசுவின் வழியை பின் பற்றவில்லை கடவுள் கொடுத்த அழைப்பில் நிலைத்து உணர்ந்து வாழ முடியவில்லை பாவம்.

  • @vijayaneie
    @vijayaneie Před 3 lety +3

    நீர் ஒரு நல்ல கத்தோலிக்க தியான இல்லம் சென்று மீண்டும் புது வாழ்வு பெறவும்..
    உம் குருத்துவ மேன்மையை உணரவும்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 4 lety +9

    I'm coming from RC..but
    Now we are going to spritual church.

  • @carolinswarnalatha7122
    @carolinswarnalatha7122 Před 4 lety +5

    Wonderful

  • @pathimageorge4155
    @pathimageorge4155 Před 4 lety +4

    I am catholic

  • @nathansahay5654
    @nathansahay5654 Před 3 lety +3

    Praise The Lord brother , Glory to God🙏

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 Před 4 lety +5

    அருமையான சாட்சி உங்கள் ஊழியம் வளரட்டும்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 3 lety +1

    Thank you Jesus Christ praise the Lord Glory to Jesus Christ Heleuiah Amen 🙏🙏🙏🙏

  • @maryisabell5714
    @maryisabell5714 Před 3 lety +6

    How do you know you are saved? Did God come & tell you? Or did any angel appear before you & told you?

  • @k.leemarose9059
    @k.leemarose9059 Před rokem +1

    உண்மையான Thiruchabaiyai விட்டுட்டு sendru விட்டீர்களே father

  • @aksauri7109
    @aksauri7109 Před 4 lety +14

    குருத்துவத்தில் நீங்கள் முழுமை பெறவில்லை என்பதையே காட்டுகிறது உங்கள் செயல்!
    இது ஒரு பச்சோந்தித்தனம்!
    உண்மையின் தத்துவத்தை
    உணர்ந்து கொள்வதே
    உத்தமமான ஆவிக்குரிய
    செயல்பாடாகும்.GBU

    • @arumugamarun3420
      @arumugamarun3420 Před 4 lety

      Then you should come out of Catholic Church as well

    • @dhamys3085
      @dhamys3085 Před 4 lety

      It's true you don't know anything about God.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      Yes he understood the truth and left the lies behind him ....

    • @masalapal1141
      @masalapal1141 Před 3 lety

      @@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

  • @BonSamaritain1
    @BonSamaritain1 Před 3 lety

    God bless you and use you as a channel of blesding to many.🙏👍

  • @martinmartin2065
    @martinmartin2065 Před 3 lety

    Super witness... God bless you and your ministry...

  • @venkatdaviddavid8252
    @venkatdaviddavid8252 Před 4 lety +7

    Amen praise the Lord Jesus

  • @arumugamarun3420
    @arumugamarun3420 Před 4 lety +2

    Praise the lord pastor..... It’s really a God’s work. Don’t mind about people who talk Ill about you.... especially catholics brothers and sisters let’s pray for them to learn the true word of God and to be saved.

    • @masalapal1141
      @masalapal1141 Před 3 lety

      My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

    • @arumugamarun3420
      @arumugamarun3420 Před 3 lety +1

      @@masalapal1141 if you were doing good it’s up to you and God but still if you don’t accept Jesus as your personal saviour and take baptism in the name of father son and the Holy Spirit you won’t end up in heaven..... no matter how many good deeds you do.

    • @masalapal1141
      @masalapal1141 Před 3 lety

      @@arumugamarun3420 who gave the authority speck about othere ... did jesus told to you people speck catholic chruch... there very bad.... your people are very good..... jesus plant us there he know us.... can show me why did jesus point any body you people are wrong.... no where in new testament.... I fell to few people it waste to tell also.....

  • @karthickkarthick4399
    @karthickkarthick4399 Před 4 lety +4

    Nalla Saatchi...praise the lord

  • @arumaiselvam4432
    @arumaiselvam4432 Před 4 lety +11

    இரட்சிப்பு என்றால் என்ன? Fr pls explain

    • @kerenrajavelu5867
      @kerenrajavelu5867 Před 3 lety +2

      The moment you realise that Jesus died for you and your sins. And if you believe in him you will be saved. “Jesus” is the only true God and only he can save you all your troubles, shame, insults,failure. If you accept him and invite him to come and live in your heart, he will dwell with you and protect you and teach you what is right and wrong. Brother, only He has the power to hold you and deliver you from all your past sins and present. No one can. This is the explanation.

    • @glasco6708
      @glasco6708 Před 3 lety +5

      இரச்சிப்பு என்ற வார்த்தை விவிலியத்தில் இருக்கிறதா?
      இல்லை...
      இது பாதருக்கு இப்பவாது
      தெரியுமோ என்னவோ....
      வரும் காலத்திலாவது
      ஒரே சபையில் இருங்க...
      ஒவ்வொரு சபைகளையும்
      குறைகூறி குறை கூறி
      பல ஆயிரம் சபைகள்
      உருவாகியிருக்கு....

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety +4

      @@glasco6708 முழுமையான பொய்யர்கள்...
      தயவுசெய்து என் அன்பு சகோதர சகோதரிகளே சபை என்ற போலியான கட்டமைப்புக்குள் நுழைவதை விடுத்து தங்களின் வீடுகளின் அறைகளில் அமர்ந்து இறைவேண்டல் செய்வது நல்லது....
      இந்த மண்ணில் வயிற்று பிழைப்புக்காக இறைவனையும் மதங்களையும் தூக்கி சுமப்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்....

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety +2

      @@kerenrajavelu5867 """நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக மீட்கபட்டோம்""""" we have REDEEMED through HIS BLOOD ""
      அப்படியானால்... இந்த பண அடிமைகள் எந்த வகை இரட்சிப்பை வழங்குகின்றார்கள்...?
      எத்தனை வகை இரட்சிப்பு இருக்கின்றது....?

  • @allenvency3934
    @allenvency3934 Před 4 lety +8

    Thanku Jesus .

  • @paulinmary302
    @paulinmary302 Před 3 lety

    Amen Praise the Lord, Please pray for our family👪. For accept God.

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n Před 4 lety +4

    நானும் கத்தோலிக்க திருச்சபையில் இருந்தேன்.ஆனால் இப்போது
    ஏசுவுக்குல் நான் வாழ்கிறேன் ,வாழ்த்துக்கள் பிரதர்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 11 měsíci

      Pastor kaga valgiren nu solunga...

  • @maranadasa8987
    @maranadasa8987 Před 4 lety +8

    இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணித்த போதே நாம் அனைவரும் இரசிக்க பட்டுவிட்டோம்.

    • @salomieraj7789
      @salomieraj7789 Před 3 lety

      So sad

    • @maranadasa8987
      @maranadasa8987 Před 3 lety

      @@salomieraj7789 y

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      Yes Partially right ... He did His work perfectly ... But we LL get salvation by faith when we accept His work on the cross.but this faith is the matter ...when it come from Holyspirit it's give us faith which has life in it ... Otherwise it's like a believe ... It's do t have life in it ... It keep us n side self righteousness or treditional bondages

  • @pjsekhar6235
    @pjsekhar6235 Před 4 lety +2

    தேவனுக்கு மட்டுமே மகிமை

    • @christobermichael3550
      @christobermichael3550 Před 3 lety

      """ உம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடும் """
      இயேசுவுக்கே புகழ்.... பெண்களிலே பேறுபெற்றவரான அன்னை மரியே வாழ்க....

  • @umakannan6136
    @umakannan6136 Před 4 lety +6

    I love my Jesus✝️✝️

  • @djjoel7863
    @djjoel7863 Před 4 lety +6

    Thanks Jesus.

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 Před 4 lety +1

    Very great helpt thank God

  • @theresamary1478
    @theresamary1478 Před 3 lety +1

    Praise the Lord! God bless you,

  • @Ponrayjames
    @Ponrayjames Před 2 lety +1

    Ave Maria. Thank you Dady

  • @josephrajasingham907
    @josephrajasingham907 Před 3 lety

    இதுவே உண்மையான மனந்திரும்புதலுக்கான சாட்சி. கர்த்தர் இயேசுவுக்கு மகிமையுண்டாவதாக.

    • @chinnranijeyaraj4750
      @chinnranijeyaraj4750 Před 3 lety

      கத்தோலிக்க திரு அவையின் உண்மையை உணராதவரே அண்ணன் சொல்வதைக் கேட்டு மன மாறியவரே இயேசு தான் மீட்பர் என்பது தெரியாமல் பேசுகிறீர்கள். குருவாய் இருக்கும் போது வேத சாட்சிகளைப் பற்றி சரியாகப் படிக்காமல் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். இயேசு தான் உங்களை மன உழைச்சலிருந்து விடுவிக்கும். இயேசுவுக்கே புகழ். வேதத்திலுள்ள அர்தாதங்களைஆவியானவர் உங்களுக்கு அறிவிப்பார். ஆமென். .

  • @georgemama5709
    @georgemama5709 Před 3 lety

    Amen Amen karththarukku soththiram undawathaga und magimai undawathaga thanks paster God bless you

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 Před 2 lety

    உபா 1:11 ன்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏 ஜெபிக்கிறோம்

  • @paullurudusamy3865
    @paullurudusamy3865 Před 2 lety

    தேவன் உங்களை மென்மேலும் பயன்படுத்துவாராக

  • @mdjalex
    @mdjalex Před 4 lety +4

    22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.
    மத்தேயு நற்செய்தி 7:22
    23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
    மத்தேயு நற்செய்தி 7:23
    Bible ஐ எத்தனை முறை புரட்டி புரட்டி படித்தாலும் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையை புரட்டாவிட்டால் அது வீண்.மனப்பாடம் செய்து மேதாவி ஆவதாலோ ஆராய்ச்சி செய்தாலும் அந்த வார்த்தையால் என் வாழ்வு மாறாவிட்டால் என்ன பயன்.
    22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.
    மத்தேயு நற்செய்தி 7:22
    23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
    மத்தேயு நற்செய்தி 7:23
    14 திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள்.
    உரோமையர் 2:14

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      These verses for who r not following Christ but not for Mr Martin 🥰

    • @j.jeff7538
      @j.jeff7538 Před 11 měsíci

      This verse is for you people 🥱

  • @lydiadayana4643
    @lydiadayana4643 Před 4 lety +2

    Amen .... praise the lord

  • @srvijai
    @srvijai Před 4 lety +1

    Praise the lord
    Super father
    god bless you

  • @judeequipmentchennai2415

    Praise God. Great testimony

  • @madanfrancis194
    @madanfrancis194 Před 4 lety +4

    Glory to God

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 4 lety +6

    ஆமென் அருமையான சாட்சி

  • @kathirvels7201
    @kathirvels7201 Před 2 lety +3

    கிறித்தவத்தை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டாம் ஏசு உங்களை சும்மா விடமாடார்

  • @amuthannakan8072
    @amuthannakan8072 Před měsícem

    God bless you and ur ministries

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 Před 3 lety +2

    God bless you bro. Thank you jesus .

  • @saram6667
    @saram6667 Před 4 lety +2

    Yes you are right father.... Praise the lord Jesus... Amen...

  • @itaugustine
    @itaugustine Před 4 lety +14

    I was a missionary as a catholic priest in Arunachal Pradesh where there is no electricity, no bus and no road. I didn’t get not even a single rupee. I am a happiest priest. I don’t depend money like you rather I depend upon souls. Believe Jesus.
    Please go and where the Gospel never be preached. I know the value of Catholic faith. I pray for your faith.

    • @kjstextiles3207
      @kjstextiles3207 Před 4 lety

      கோடிக்கணக்கான பணம் தங்கள் கைகளில் புரளும் போது, தங்கள் அர்ப்பண வாழ்வை கூட மறந்து விடுகிறார்கள்.
      இதற்கு முதல் உதாரணம் யூதாஸ்.
      அடுத்தது மார்ட்டின் லூத்தர்.
      இப்படியாக பணம் கையாடல் விஷயங்களிலும் பெண்கள் விஷயங்களிலும் சிக்கியவர்கள் தான், இறைவனையும் அவரது திருச்சபையையும் குறை சொல்லி வந்திருக்கிறார்கள்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 4 lety +2

      Good Brother..
      But we have to obey the word of God..then only we enter the gate of Heaven..

    • @jebaaruldoss7471
      @jebaaruldoss7471 Před 4 lety

      Superb fr Augustine🤝....

    • @princyvictor753
      @princyvictor753 Před 4 lety +1

      Follow the bible nt catholic faith....bro 😊 read bible ask God to reveal the truth even I was a catholic but god revealed the truth to me may god reveal his truth to u and ur family amen

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 Před 3 lety

      Catholic blv ...by work God LL save ... Eventho wrong faith it's not a matter .... But as per Holy bible ... Work and right faith has to go together. Work with out faith no use also faith with out work also not fine ...still right faith is much better than work ... Cos faith saves

  • @emyemy7120
    @emyemy7120 Před 4 lety +10

    Martin pastor wow super pastor, very knowledgeable person,

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 Před 3 lety +2

    Praise the Lord brother 🙏

  • @leostalin1132
    @leostalin1132 Před 4 lety +2

    Amen thank you Jesus.

  • @meenarajan3427
    @meenarajan3427 Před 3 lety

    Thank God... He has lifted you from the ditch

  • @rrajesh5246
    @rrajesh5246 Před 3 lety +3

    Praise the Lord 🙏

  • @emyemy7120
    @emyemy7120 Před 4 lety +5

    periya Saatchi ivarodathu, Enga church ku vanthurukanga, nalla manithar

  • @joycemary2888
    @joycemary2888 Před 3 lety

    Praise the Lord Jesus amen hallelujah God bless you brother

  • @lalithafrancis6036
    @lalithafrancis6036 Před 4 lety +5

    அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?
    யாக்கோபு 2:20

    • @arumugamarun3420
      @arumugamarun3420 Před 4 lety +3

      That’s why he showed in action by leaving the Catholic Church

    • @DEVASAHAYAMROBIN
      @DEVASAHAYAMROBIN Před 3 lety

      @@arumugamarun3420 In What way you do service for God then? is it only by reading bible and sinking in water?

  • @janetbai8836
    @janetbai8836 Před 3 lety +1

    Praise the lord 🙌🙏Glory to God

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 Před 4 lety +1

    Amen God bless you pastor

  • @shirlyxaviour8662
    @shirlyxaviour8662 Před 2 lety

    respected fr martin johns, congratulations!really you found it creator lives god yahova, son lives savior jesus christ , snd the holy spirit smen. you received the truth, kingdom of heaven, peace, happy. god saved from the hell! lives yahova god with you, you go strait for christ, god with you. proples says you come back to hell, god says you follow me i am with you! you obey god. please obay god's truth living words you and , your family, your friends, relatives. praise the lord

  • @philipm6631
    @philipm6631 Před 3 lety

    God bless you Jesus Christ never fails

  • @Jesukumar2002
    @Jesukumar2002 Před 3 lety +2

    Heaven is rejoicing.

  • @isaacarumai2505
    @isaacarumai2505 Před 4 lety +1

    Thanks brother

  • @nandakumarsubramani8901
    @nandakumarsubramani8901 Před 3 lety +1

    Wow.... Glory to God

  • @blessingsam9572
    @blessingsam9572 Před 4 lety +1

    Glory to God..... hallelujah