Thiruvaiyaru Kovil | திருவையாறு ஐயாறப்பர் கோவில் | 1000 ஆண்டு பழமையான கோவில் | UNESCO world heritage

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #mydaudivlog #thiruvaiyarukovil #thiruvaiyaru #aiyarapparkovil #southkailash #kovil #bestkoviltovisit #history #tamilnadutourism #tamilnadutouristplaces #tamilnadutour #southindia #chola #tamilgypsy #tamilcouplevlogger #tamiltravelvlog #tamilnews#bikelife #oldisgold

Komentáře • 58

  • @srinivasansrivasan4187
    @srinivasansrivasan4187 Před 13 dny +1

    👌🙏🏻verynicema om namachivaya 🙏🏻🌸🌼🌺☘️🍀

  • @famithabanu20
    @famithabanu20 Před 2 lety +8

    Rompa naal aasai thiruvayaru ponum nu 🤩🤩🤩 especially antha Carnatic musics kaaga

  • @sivameenakshi4956
    @sivameenakshi4956 Před 10 měsíci +4

    Om namashivaya 😊
    சிவன் படைப்பில் எல்லாமே வியப்பே...
    சிவன் அதனால் தான் பரம்பொருள் என்று அழைக்கிறோம்
    சிவசிவ
    அப்டியே தேவார பாடல் பெற்ற 274 திருத்தலம் போய்டு பாருங்கள் அவர் அற்புதம் உணர்வீர்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌿🌺சிவ சிவ🍀 🙏🌹🌺கயிலை மலையானே போற்றி! போற்றி🌺🌹🙏🙏❤❤❤❤

  • @ganeshr4371
    @ganeshr4371 Před rokem +3

    my parents are from Thiruvaiyaru. They migrated to Delhi in 1970's. thank you for sharing. I've been there 5-6 times. Most peaceful town on earth

  • @aravintharavinth6206
    @aravintharavinth6206 Před 2 lety +5

    Thiruvaiyarunu solika romba perumaiya iruku video potathuku nandri sistar 🥰

  • @yalinisamaiyal
    @yalinisamaiyal Před 2 lety +4

    அருமை தோழி. பிரமிப்பூட்டும் கோவில்....

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 7 měsíci

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 இந்த கோவிலில் தான்
    சிவன் கைலாயத்துடன் அவருடைய வாகனத்துடன் வந்து திருநாவுக்கரசர் பெருமானுக்கு காட்சி கொடுத்த திருக்கோவில் என்று நினைக்கிறேன். (மாதரபிறைக் கண்ணியானை) பதிகம் பாடல் பெற்ற ஸ்தலம் நினைக்கிறேன். நானும் சென்றதுகிடையாது .சகோதரிக்கு நன்றி.நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏 ஐயாறப்பர் திருவடி போற்றி போற்றி ❤❤❤❤❤
    இறைவன் மாணிக்கவாசகர்
    நம்பி ஆரூரன்( சுந்தரமூர்த்தி)
    இவருக்கு ஆயிரம் தலை கொண்ட வெள்ளை யானை
    அனுப்பி கைலாயத்தில் காட்சி
    கொடுத்தார்.திருஞான சம்பந்தருக்கு அக்னி குண்டத்தில் இருந்து கைலாயம் வரவழைத்தார்.
    ஆனால் தன் தொண்டனுக்காக
    கைலாயத்தையே எடுத்து வந்து காட்சி கொடுத்த ஸ்தலம்
    கொடுத்து வைத்த குழந்தைங்க நீங்க .வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹🌹

  • @shrinivasu5081
    @shrinivasu5081 Před rokem +1

    I went to thiruvidamaruthur temple last week i got shocked 3 Muslim women's came inside and did archana for his son Ibrahim.i asked couple of people how come they entered,i saw many temples they put notice only Hindus allowed they said like here many Muslim ppl came and did archana and abhisekam for the lingam. I really happy at that moment.i feel religious is color for separatist and politics white green and saffron. Anal makkal avargal thaevagalai murayida oru sakthi irukirathu endru nambumbothu athu vikragam ennumbothu perinbam than

  • @Pvlover26
    @Pvlover26 Před rokem +12

    அக்கா நா திருவையாறு நா அந்த கோவிலுக்கு தினமும் போவேன் திருவையாறு எங்க ஊரு 🔥🔥🔥🔥🔥🔥

    • @LavinWithRosila
      @LavinWithRosila  Před rokem +1

      Super bro 🥰

    • @manimuthug9425
      @manimuthug9425 Před 7 měsíci

      நான் நேற்றயை தினம் சேலம் மாநாடு முடிந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வழியாக எங்கள் ஊருக்கு வந்தோம் சகோதரி

    • @manimuthug9425
      @manimuthug9425 Před 7 měsíci

      வந்தோம் சகோதரி

  • @velayuthamk7624
    @velayuthamk7624 Před rokem +2

    Very nice

  • @DharsonPhotograpyss
    @DharsonPhotograpyss Před rokem +4

    Sister Swami photos Vedio lam yadukathinga Nanum Thiruvaiyaru than

  • @sruba6022
    @sruba6022 Před rokem +1

    😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 11 měsíci +1

    லெவி மற்றும் ரோசிலா மிக்க நன்றிங்க 💖💖💞 வேற லெவல்ங்க 💞💞💞 ஐயாறா என்று சத்தமாக அழைக்க வேண்டும் 👍👍👍 லெவி மற்றும் ரோசிலா என்று அல்ல😛😛😛

    • @LavinWithRosila
      @LavinWithRosila  Před 11 měsíci

      Tq bro 🥰 Ana bro ayaraa endrum sonnom 😂🤣 Ana enga name thaa adhigama sonnom 😂🤣 Tq so much for ur support bro 🥰

  • @djvlogstamil
    @djvlogstamil Před 3 měsíci +2

    Naan thiruvaiyar than bro

  • @geethathiruppathiraja8389

    Please do research and tell the details of the temple & history too

  • @tensionfreerider1034
    @tensionfreerider1034 Před 2 lety +1

    💕💕💕💕💕💕💕

  • @ChandraSankaran
    @ChandraSankaran Před 7 měsíci +2

    Worst comment. Before you go to a temple read the Sthala varalaru. Otherwise stop giving useless comments. Instead of saying Iyaaraa or iyarappa in north side u guys are calling levin, etc Christian names. More over about St Thyagaraja you are giving false news. He was born in Thiruvarur, lived and attained mukthi in Thiruvaiyaru. Just delete this video from the u tube. 😡😡😡😡

    • @ljrs12
      @ljrs12 Před 7 měsíci +1

      Very correct

  • @SaviSSaviS-tx3kz
    @SaviSSaviS-tx3kz Před 20 dny +1

    Enga orru thiruvaiyaru

  • @sivachidambaram2800
    @sivachidambaram2800 Před rokem

    Super ah iruka d.

  • @jayaramanraman852
    @jayaramanraman852 Před 2 měsíci +1

    அருமை

  • @yalinisamaiyal
    @yalinisamaiyal Před 2 lety +2

    New friend dear

  • @sakthi750
    @sakthi750 Před rokem +2

    Intha Kovil ku pakathu veedu dhaan nanga ..... Ithu enga ooru😎

  • @vidhya6687
    @vidhya6687 Před rokem +1

    Kinatrukkl yedaum pottadingama

  • @n.desingurajann.desinguraj3921

    ஐயாறப்பர் பற்றி உங்களை ஈசன் பேச வைத்துள்ளார் என்றால் அதுவே உங்களுக்கு பெரிய கொடுப்பினைதான்.

  • @yalinisamaiyal
    @yalinisamaiyal Před 2 lety +1

    ,,🤝🙏👍

  • @hariprakash1715
    @hariprakash1715 Před 2 lety +1

    Oru chinna thirutham sister andha moondru sangeetha mummoorthigal pirandhadhu thiruvarur... Idhula tyagarajar irandhadhu thiruvaiyaru..

  • @sivask8032
    @sivask8032 Před rokem +1

    naanum thiruvaiyaru swammy sannathi theru

  • @Yasshakeer
    @Yasshakeer Před 2 měsíci +1

    Anniyan padathula indha koviluku tha train la ponaga

  • @hariharangs2298
    @hariharangs2298 Před 2 lety +1

    Sister 16.05.2022.sister varughal thiruvaiyaru ஏழுர் பல்லக்கு திருவிழா அன்று நடைபெறள்ளது வாருங்கள்

  • @ananraj2300
    @ananraj2300 Před rokem +2

    before do shooting, do some homework and get information first.

  • @IzakIz-ph9qb
    @IzakIz-ph9qb Před 5 měsíci

    5:42 படிக்க கூட தெரியாதா ஐயாரா அப்படிங்கறத அயரா அயரா அப்படின்னு சொல்லிட்டு இருக்க😡

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 4 měsíci

    அயரா என கத்தாமல் மாத்தி கத்தின என்ன ஆச்சு

  • @ljrs12
    @ljrs12 Před 7 měsíci

    தப்பு தப்பான தகவலகள் வேற்று மதம் சார்ந்த பெண்ணுக்கு என்ன தெரியும் ? Views kaha இப்படி ஒரு பதிவு தேவையா? ஐயாறா என்று உச்சரிக்க்கூட தெரியாதவர்கள்