Fb..youtubeசேனலஒன்னுமில்லாம பன்னிருவேன்..மிரட்டல்களுக்கு பதில்கள்...

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    இறைவன் மிகப்பெரியவன்....
    follow us on:
    Instagram: www.instagram....
    #fathimasabarimala #dua #quran #bayan

Komentáře • 517

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před měsícem +33

    சகோதரி நீங்கள்தான் உண்மையான இஸ்லாமிய பெண்மணி

  • @kamilahameed7170
    @kamilahameed7170 Před měsícem +115

    ஆயீரம் பேர் ஆயீரம் சொல்லட்டும் நீங்கள் மனம் தளராமல் முன்னொக்கிசெல்லுங்கள் அழ்ழாஹ் பாதுகாப்பான் மனம் வருந்தாதீர்கள்❤❤

  • @fazilbasha6440
    @fazilbasha6440 Před měsícem +160

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி! வருந்த வேண்டாம்! நீங்கள் வருந்துவது எங்களுக்கு மன வேதனையை தருகிறது. இச்சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்தான்.சமூக பணிக்காக அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் உறுதியாக நில்லுங்கள்! நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிகப் பெரிய வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்!! 🤝🤲

    • @thiksadchithika377
      @thiksadchithika377 Před měsícem +1

      Aameen

    • @fathimabinthuhaneefa6096
      @fathimabinthuhaneefa6096 Před měsícem +2

      ஆமீன் ஆமீன் யா ரப்பல். ஆலமீன்

    • @Remb579
      @Remb579 Před měsícem +1

      Aameen

    • @FifaWorldcup-p5w
      @FifaWorldcup-p5w Před 28 dny

      Andha pen thanukkuthaan ellaam theriyum endra thimir pidithaval avalai neengal porutpaduthaatheerkal

    • @annoorchannel672
      @annoorchannel672 Před 27 dny

      ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 Před měsícem +119

    நாம் ஆனாதையில்லை நாம் ரஸுலின் வழி தோன்றல்கள், நானும் உங்களுகாக துவா செய்கிறேன் 🤲🏻

  • @PrVt-bm9ro
    @PrVt-bm9ro Před měsícem +51

    என் இறைவன் என்னோடு இருக்கிறான் என்பதை உங்களால் தவிர்க்க முடியாது 🎉

  • @FalleelSuliha
    @FalleelSuliha Před měsícem +23

    சகோதரியே ஹஸ்புனல்லாஹ் வனிஹ்மல் வக்கீல்.

  • @kalithsa15
    @kalithsa15 Před měsícem +29

    நிச்சயமாக இறைவன் நம்மோடு இருக்கிறான்.

  • @Naruto_Anime_fans07
    @Naruto_Anime_fans07 Před měsícem +62

    சகோதரி கவலைப்பட வேண்டாம் அல்லாஹ் போதுமானவன்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Před měsícem +20

    இந்த உலகத்தில் சுயநலத்துடன் வாழும் உலகத்தில் இன்ஷா அல்லாஹ் பொது நலத்துடன் வழங்குவது தான் எங்கள் சகோதரி பாத்திமா அவர்கள்

  • @user-jf2eh7qp8y
    @user-jf2eh7qp8y Před měsícem +54

    என் உயிரே பாத்திமா! இந்த பொறாமை தாழ முடியாத தரம் கெட்ட அடிமட்ட கேவலம் ஒன்றுக்கு விளக்கும் கொடுக்க உன் பெறுமதியான நேரத்தை ஏனம்மா பயன்படுத்திக் கொள்கிறாய். மலையைப் பார்த்துக் குரைக்கும் நாயென நினைக்கவில்லையா நீ. நபியின் மகள் பாத்திமாவைக் கண்காணாத ஏக்கத்தை ஓரளவுக்காவது தீர்த்து வைத்த ஒரே ஒரு கண் கண்ட பாத்திமா என்னுயிரே ,அது எனக்கு நீதானம்மா. உன் பயன்பாடான பணி இவ்வாறான வயிற்ரெரிச்சல்களைத் தாண்டி வெற்றி நடை போட என் பிராத்தனை மட்டுமல்ல மனித நேயம் கொண்ட அத்தனை உள்ளங்களின் பிராத்தனையும் அழகிய முன்மாதிரிக்கு என்றென்றும் உரித்தாகும். அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @IslamUniverseAnimation
    @IslamUniverseAnimation Před měsícem +142

    அல்லாஹ்வின் பணியை செய்பவர்களை எவரும் எப்பொழுதும் எதுவும் செய்ய முடியாது. அல்லாஹ் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பானாக

    • @truthsearch2366
      @truthsearch2366 Před měsícem

      ஷைத்தான் தடுக்க வருவான். இப்ராஹிம் நபி தன மகனை பலியிட செல்ல ஷைத்தான் தடுக்கவில்லையா ?

  • @thahirabanu3439
    @thahirabanu3439 Před měsícem +48

    இறைவன் ஓருவன் மட்டும் தான் தீர்ப்பு செல்லக்கூடியவன் இவர்கள் யார் நமக்கு தீர்ப்பு செல்ல நல்லத்தை தான் செய்ய இறைவன் உங்களை இந்த முன் மாதிரியாக அனுப்பி இருக்கிறான் ❤🤲🤲இவர்களை பற்றி கவலைப்படவேண்டாம்

  • @sulthanalavudeen6684
    @sulthanalavudeen6684 Před měsícem +32

    அல்லாஹ் உங்களுக்கு பூரண நற்கூலியை வழங்குவானாக

  • @ahmedimraanabdulraheem8680
    @ahmedimraanabdulraheem8680 Před měsícem +34

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதிரி உங்களிடம் பேசியது ஷைத்தான் சகோதிரி கவலைப்படாதிர்கள் நாம் இன் ஷாஅல்லாஹ் சொர்க்கத்தில் சந்திப்போம் ❤அல்ஹம்துலில்லாஹ்🤲👍👍👍🤲

  • @bashafairose1083
    @bashafairose1083 Před měsícem +22

    ஒரு சகோதரனாக நானும் தங்களுக்காக துஆ செய்வேன் சகோதரியே

  • @psr103
    @psr103 Před 29 dny +8

    அல்லாஹ் வின் உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு அல்லாஹ் உங்களுக்கு போதுமானவன்

  • @Shk61-np1no
    @Shk61-np1no Před měsícem +54

    பிற்போக்குவாதிகளின் தடைகளை மீறி உங்களது இறைப்பணிகள் தொடரட்டும் சகோதரி! துஆக்கள்!!

  • @shaikmohamad6011
    @shaikmohamad6011 Před měsícem +17

    சகோதரியே கவலைப்படாதீர்கள் இறைவன் நம்மோடு இருக்கிறான்....

  • @safrunnafiah1505
    @safrunnafiah1505 Před měsícem +18

    உங்களுக்கு அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான்😢😢😢😢😢

  • @meeranmeeran6898
    @meeranmeeran6898 Před měsícem +14

    ஒறு சோதனைக்கு ஒறு சொர்க்கவாசல் படி இறைன் இடத்தில்.கவலைப்படவேண்டாம்.அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

  • @SaburFathima
    @SaburFathima Před měsícem +42

    நிச்சயமாக எங்கள் துவாவில் உங்களுடைய மன நிம்மதிக்காக மார்க்கப் பணிகளுக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும், மறுமை வெற்றிக்காகவும் நாங்கள் அனைவரும் துவா செய்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாகஉங்களுக்கெல்லாம் நாங்கள் இருக்கின்றோம் சகோதரி கவலைப்படாதீர்கள்

    • @tpkcommonservicescenter408
      @tpkcommonservicescenter408 Před měsícem +3

      மிக அருமையான விளக்கம் சகோதரி அவர்களுக்கு கனிவான வேண்டுகோள் விமர்சனம் செய்யும் போது நாம் செம்மை படுத்த படுகிறோம் அதுபோல் இறைவன் புறத்தில் இருந்து வரும் சோதனையும் கூட இது மேலும் தங்களின் இந்த அணுகுமுறை இந்த இஸ்லாமிய மக்களுக்கு ஒரு புதிய வழி அணுகுமுறையை தவறாக புரிந்து கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன் இறைவன் தன்பணிகளை பலவகைகளில் செயல் படுத்தும் முறையில் இதுவும் ஒரு முறைதான் என்று எண்ணுகிறேன் மேலும் இறை பணியில் இருக்கும் ஒவ் ஒரு வரும் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளை கால்களின் கீழ் போட்டு புதைத்து விடவேண்டும் இன்ஷா அல்லாஹ் தங்க லுக்கும் எங்களுக்கும் ஏக இறைவனின் பணிகள் தொடர ஏக இறைவனின் அருள் என்றே என்றும் நிலவட்டுமாக என்று பிராத்தவனாக ஆமீன் நன்றி

  • @salmanfarish5743
    @salmanfarish5743 Před měsícem +42

    கவலைப்படாதீர்கள் சகோதரி இறைவன் பார்த்துக் கொள்வான்

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim Před měsícem +49

    யா அல்லாஹ்!!நன்மையே விதைக்கும் உள்ளங்களிள் சாந்தியும் நிம்மதியும் நிலையாக்கிவை ரஹ்மானே!!😢அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் சகோதரி! தான் நாடியவர்களை கண்ணியபடுத்துவான்!! யா வக்கீல்!! பொருப்பாளனே!! நம்மின் நன்மைகளின் பொருப்பாளன்..

  • @noorhasan9976
    @noorhasan9976 Před měsícem +37

    கவலைப்படாதீங்கம.
    இப்படிதான் ஈவு இரக்கமிள்ளாமே மனசை நொறுக்குராங்கமா.
    அல்ஹம்துலில்லாஹ்.

  • @hameedwavoom.s.687
    @hameedwavoom.s.687 Před měsícem +16

    என் அருமை சகோதரி அவர்களே, தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .யார் யாரோ எதையோ பேசுவார்கள் .அதை பற்றி கவலைப்படாதீர்கள் .உங்கள் சேவைகள் தொடரட்டும் …..பாராட்டுக்குரியது எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் .மறுமையில் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. அமீன் . பிறர் என்ன பேசுகிறார் என்பதை கவலைப்படாதீர்கள்.

  • @user-wq7wr7pz8q
    @user-wq7wr7pz8q Před měsícem +23

    கவலைபடாதீர்கள்சகோதரி அல்லாஹ்உங்களைபாதுகாப்பான்

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 Před měsícem +25

    மனம் தளராதீர்கள் நீங்கள் அனாதை அல்ல அல்லாஹ் இருக்கிறான் நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள் உங்கள் முகம் வாட்டமாக இருக்கிறது தீயவர்களை நினைத்து சிந்திக்காமல் நன்மைகளை செய்து வாருங்கள் அல்லாஹ் இருக்கிறான் உங்களோடு

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c Před měsícem +43

    சகோதரி இது உங்கள் ஈமானுக்கு வந்த சோதனை ஈட்டி முனையில் நிறுத்திட்ட போதும் ஈமானை இழக்க மாட்டோம் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும் உங்கள் உள்ளத்தை அல்லாஹ் அறிவான் காய்த்த மரம்தான் கல்லடி படும் நல்லவர்களுக்கு பல சோதனைகள் வேதனைகள் பல வடிவத்தில் வரும் நீங்கள் எதற்கும் கலங்காதீர்கள் உங்கள் தந்தை ஒரு வீடியோவில் தொழுகைக்காக ஒது செய்வதைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது நீங்கள் தானும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்றுக்கொண்டு உங்கள் தாய் தந்தை மகன் அனைவரையும் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சேர்த்தீர்களே இது எவ்வளவு பெரிய விஷயம் சில சில்லறைகள் கூவுவதை நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் துணை இருப்பான் ஆமீன்

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Před 27 dny +4

    சகோதரி இறைவன் உங்களுக்கு துணை இருக்கின்றான். அனைத்தும் அவனுடைய செயல். மனம் கலங்க வேண்டாம்.

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Před měsícem +35

    தங்களின் தன்னிலை விளக்கம் மிகவும் தெளிவாக நிதானமாக இருந்தது.
    கண்மூடித்தனமாக கல்லெறிபவர்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்.
    வல்லமை மிக்க அல்லாஹ் தங்களின் மீது பெரும் கிருபை செய்யட்டும் ஆமீன்!!
    - இறையூழியன்

  • @fathimababee9877
    @fathimababee9877 Před měsícem +22

    அல்லாஹ்வின் நேசத்துக்குரிய அன்பு சகோதரியே உங்களின் காணொளி முழுதாக பார்த்தேன். உங்களின் பேச்சிலும் கண்களிலும் உங்களது மனது எவ்வளவு நோவினை செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டேன். இந்த உலகம் நம் அல்லாஹ்வின் தூதரையே ""பைத்தியக்காரன், சூனியக்காரன் "" என்று அவர்களையும் நோவினை செய்தது நீங்களும் அறிந்ததே. ஆகையினால் இதுவும் உங்களிக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். பொறுமையாக இருங்கள் சகோதரி...
    அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

  • @rafiack8078
    @rafiack8078 Před 25 dny +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா அப்பெண்மணி உண்மையான இஸ்லாமிய பெண்மணியே அல்ல அவளுக்காக வருந்தவேண்டாம்

  • @SaburFathima
    @SaburFathima Před měsícem +30

    பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். என்ற வசனத்திற்கு ஏற்ப இந்தப் பெண்மணி உங்களை எந்த அளவுக்கு வசை பாடி இருந்தாலும் இந்த அளவுக்கு பொறுமையை காத்து அவர்களுக்கு பதில் வீடியோ போட்டு உள்ளீர்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்

  • @shakeelabanu1877
    @shakeelabanu1877 Před měsícem +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா பாத்திமா என் சகோதரி கவலைப்படாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் அது எப்பவுமே நல்லவங்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு துன்பங்கள் நிறைய வரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்வளவு துன்பப்பட்ட நீங்களே எங்களுக்கு சொல்லி இருக்கிறீங்க பயான் பண்ணி நீங்களும் படித்துக் கொண்டிருக்கிறீர்களே அத்தனைக்கும் மறுமையில் அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருவானாக

  • @syedhussine3313
    @syedhussine3313 Před měsícem +4

    சகோதரி உங்கள் பின்னால்.அல்லாஹ் இருக்கிரான் கவலை வேண்டாம்.

  • @mubeenamubeena8199
    @mubeenamubeena8199 Před měsícem +5

    La thahzan innallaha ma' a' na
    கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்
    இறைவன் தடுத்ததை கொடுப்பவர் எவரும் இல்லை இறைவன் கொடுத்ததை தடுப்பவர் எவரும் இல்லை அல்லாஹ் எல்லா வித சைத்தான்களின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பானாக!!!!

  • @thilsathkulapjohn5090
    @thilsathkulapjohn5090 Před měsícem +6

    கவலைபடவேண்டாம்சகோதரிஅல்லாஒறுவனே

  • @ashaparveen7196
    @ashaparveen7196 Před měsícem +19

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு..
    அல்லாஹ் உங்களை ரொம்ப நேசிக்கிறான் சகோதரி, அல்ஹம்துலில்லாஹ், கவலைபடாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான், உங்கள் கானொலிகளை பார்த்துதான் நான் இந்த சமுதாயத்திற்காக ஒரு நல்ல விஷயத்தை முன்னெடுத்திற்கிறேன், அல்ஹம்துலில்லாஹ், எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

    • @ashaparveen7196
      @ashaparveen7196 Před měsícem +1

      அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் நம் அனைவரையும் மரணம் வரைக்கும் நன்மைகளில் ஒன்று சேர்ப்பானாக, நம் அனைவரும் சகோதரி க்காக துஆ செய்வோம், அல்லாஹ் அவர்களுக்கு மன அமைதியை தந்து, பரிபூரண சுகத்தை கொடுத்து, அவர்கள் எடுத்து கொண்ட பணியைச் சிறப்பாக செய்ய வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக... ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
      ஜஸாகல்லாஹூ கைர்

  • @jabarinenterprises239
    @jabarinenterprises239 Před 29 dny +3

    அல்லாஹ் உன்னிடம் இருக்கின்றான் கவலைப்படாதே

  • @ShahinashafiShahinashafi
    @ShahinashafiShahinashafi Před 23 dny +2

    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என் சகோதரி. எதற்காகவும் கவலை படாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான்... சுயநலமாக வாழ்க்கையை வாழகூடாது என்பதற்க்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்❤.

  • @PeoplesChoice1978
    @PeoplesChoice1978 Před měsícem +3

    மாஷா அல்லாஹ், உங்கள் இறுதி செய்திகள் மிக மிக வலுவானவை...

  • @parishaja
    @parishaja Před měsícem +10

    அல்ஹம்துலில்லாஹ் ! உங்களுடைய அழகான , நிதானமான , அமைதியான மனதுக்குள் கண்ணீருடன் விமர்சனத்துக்கு சரியான பதில்கள் கொடுத்துள்ளீர்கள் ! அல்ஹம்துலில்லாஹ்! கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நன்மை செய்பவர்களிடமும் , பொறுமையாக இருப்பவர்களிடமும் இருக்கிறான். நேசிக்கிறான்.

  • @Suhailahmed564
    @Suhailahmed564 Před měsícem +9

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்,பாதுகாப்பான் இன்ஷா அல்லாஹ்.

  • @user-kh7ow7vm7i
    @user-kh7ow7vm7i Před měsícem +12

    பெண்களுக்கு பெண்கள் தான் Sister எதிரி நீங்கள் இஸ்லாத்தின் புதிதாக வந்து அல்லாஹ்வின் அச்சத்தோடு ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு கஷ்டத்திலும் துணிந்து போராடி வருகிறீர்கள் அல்லாஹ் உங்களை இம்மையிலிம் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கு சொர்கத்தை கொடுப்பான் நான் துவா செய்கிறேன் அல்லாஹ்விற்கு பிடித்தவர்களை நிறைய சோதிப்பான் கை விட மாட்டான் இப்ராஹிம் (அலை) அவர்களை நெருப்பிற்கு குளிர்ச்சி கொடுத்ததுப் போல் மரணம் வரை அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான் என்று நினைப்பவர்களை அல்லாஹ் உங்கள் கவலையை லேசாக்குவான் சொர்கத்தை கண் முன்னே கொண்டுத்தருவான் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் Sister 😊

  • @fathurrahman2704
    @fathurrahman2704 Před 22 dny +3

    என்னோடு அல்லாஹ் இருக்கிறான் என்ற உங்களின் உள்ள உறுதியால் அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான்.சகோதரி கவலை வேண்டாம் குறை சொல்பவர்களும் தங்களின் குறையை பார்க்காமல் சொல்லி கொண்டு தான் இருப்பார்கள்.நீங்கள் செய்யும் தொண்டை அல்லாஹ் ஏற்று கொண்டால் போதும் .வாழ்த்துக்கள்

  • @alibasha1016
    @alibasha1016 Před měsícem +46

    எந்த முதேவி பேசினால் என்ன வறுத்த படாதீங்க சகோதரி உரிதியான இமான் உள்ளவருக்கு இந்த உலகம் என்பது ஒரு சிறைச்சாலை இதை கடந்துவிட்டாள் எல்லாமே நமக்கு இலகுவாக அமையம் நீங்க எதைப்பற்றியும் கவலைப்படதிர்கள்
    அஸ்புனல்லாவூ வ நிஹ்மல் வக்கில் அல்லாவே நமக்கு போதுமானவன் .

  • @Topviewதமிழ்
    @Topviewதமிழ் Před měsícem +4

    தளர்ந்து விடாதீர்கள்!கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.
    - அல் குர்ஆன் 03 : 139

  • @mohamedameen2035
    @mohamedameen2035 Před měsícem +20

    சகோதரி நீங்கள் கவலைபடாதீர்கள் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் நீங்கள் ஒன்னு தவறாக வீடியோ போடவில்லை நல்ல எண்ணத்தில் எல்லாருக்கும் உதவி கொண்டு வீடியோ போடுகிறீங்க அதில் என்ன தவறு ஒரு சில கருப்பு ஆடுகள் இருந்து கொண்டு இதை செய்கிறது கவலை படாதீர்கள் நீங்கள் வீடியோ போடுங்க எல்லாம் அல்லாஹ் அறிந்தவன்

  • @asanbawa4047
    @asanbawa4047 Před měsícem +6

    நீங்கள் மிகுந்த மனவலியில் இருக்கிரீர்கள்.கவலை வேண்டாம் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்.உங்களுக்கு உதவி செய்வான்

  • @fathimababee9877
    @fathimababee9877 Před měsícem +5

    இது உங்களுக்கு வீணான கவலை சகோதரி... உங்களை நினைக்கும் போது அல்லாஹ்வின் ஆணையாக எனக்கு பெருமையாக இருக்கு. இப்படி பட்ட விமர்சனங்கள் வரத்தான் செய்யும் உங்கள் பணியை நீங்கள் இனிதே செய்கிறீர்கள் இது மேலும் தொடரனும்
    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤

  • @Remb579
    @Remb579 Před měsícem +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ஹம்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அல்லாஹ் எனது உடன் பிறவா சகோதரியாகிய உமக்கு என்றென்றும் துணை நிற்பானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீன்.

    • @Remb579
      @Remb579 Před měsícem

      அல்லாஹ்வின் சோதனை மூலம் நமது ஆன்மாவை தூய்மைப் படுத்துகின்றான். இன்ஷா அல்லாஹ் சகோதரி நீங்கள் விரும்பிய வழியில் சொர்க்கத்தில் நுழைய அல்லாஹ் போதுமானவன்.ஆமீன்

  • @mohamedsadham5553
    @mohamedsadham5553 Před 21 dnem

    பொறுமையாக இருங்கள் சகோதரி பாத்திமா சபரிமாலா அல்லாஹ் உங்களுடைய பாதையை மென்மேலும் அதிகப்படுத்தி தருவானாக உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக ஆமீன்

  • @sameera2720
    @sameera2720 Před 28 dny +2

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

  • @ahamedali3852
    @ahamedali3852 Před měsícem +7

    Be strong 💪 don't give up Allah with you always.
    எண்ணம் போல் தான் வாழ்க்கை.
    உங்கள் நல்ல என்னகளுக்கு அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். I can't say we're with you, because we can't do anything, Allah support with you.
    Thank you 🎉

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 Před 26 dny +1

    சகோதிரி உங்கள் மன உறுதிக்கு இறைவன் நன்மை தருவான்.இந்த சில்லரைகளை இறைவன் பார்த்துக்கொல்வான் உங்கள் பணியை தொடருங்கள்.

  • @nisa123__
    @nisa123__ Před měsícem +10

    Sister your voice is best voice for ladies allah is with you dont worry we wants you alwaya

  • @fathimanazeer676
    @fathimanazeer676 Před měsícem +12

    கவலைப்படாதீர்கள் சகோதரி இந்த பணி செய்யும் போது இவையெல்லாம் சர்வசாதாரணம் நபிமார்களுக்கு வராத சோதனைகளா? உ‌ங்களது அனைத்து வீடியோக்களையும் இலங்கையிலிருந்து நாமும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறான பணி செய்யும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கிறோம் உங்கள் பணி தொடரட்டும் அத‌ற்கான உடல் உள ஆரோக்கியத்தை வல்ல ரஹ்மான் தரவேண்டும் என மனமார பிரார்த்திக்கிறோம்

  • @Muzammil_Rahman
    @Muzammil_Rahman Před měsícem +5

    அல்லாஹ் போதுமானவன் என்று உரக்க குறுங்கள்

  • @safiaarif
    @safiaarif Před měsícem +3

    உங்கள் மனதில் உள்ள வலி உங்கள் வார்த்தையில் மிக ஆழமாக தெரிகிறது..
    உங்களுக்காக துஆ செய்கிறேன்.. கவலை படாதீர்கள்..
    இன்ஷா அல்லாஹ்..

  • @siddik0099
    @siddik0099 Před měsícem +9

    நீங்கள் நவீன காலத்து சுமையா(ரழி).ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்.

    • @mohamedalibashaa2695
      @mohamedalibashaa2695 Před měsícem

      யாரையும் ஒப்பிட்டு சொல்லாதீங்க

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 Před měsícem +9

    Allaho akbar subhanalla alhamthulillaha ......😢

  • @RedmiRedmi-lq1fg
    @RedmiRedmi-lq1fg Před 29 dny +1

    Iraivan..añaithaiyoum..parthu..kondirukkiran.alhamthulila

  • @ummufaridha8668
    @ummufaridha8668 Před měsícem +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரி கவலைப்படாதீர்கள் அல்லாஹ் மிகப்பெரியவன். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் அல்லாஹ் மிகப்பெரிய கூலியை தந்து அருள் புரிவினாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl Před 29 dny +1

    உங்களின் முயற்சி ஒரு போதும் வீண் போகது சகோதறி

  • @sheikabdul1042
    @sheikabdul1042 Před měsícem +1

    Allah ungalai porundhi kolvan
    Insha allah

  • @MujiburRahman-q2s
    @MujiburRahman-q2s Před měsícem +1

    அமீன்

  • @nisa123__
    @nisa123__ Před měsícem +8

    Sabarimala be strong we want strong iron lady sabarimala allah gives you more rahmath to you dont worryma

  • @nagooramma-381
    @nagooramma-381 Před měsícem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு சகோதரி
    அல்ஹம்துலில்லா
    கவலை வேண்டாம்
    இறைப் பணியில் பல சோதனைகள் வரும் இன்ஷாஅல்லாஹ் அனைத்தும் இடையூறுகளும் பனி போல் விலகி கவலை கொள்ள வேண்டாம் சகோதரி
    உங்கள் பணியை வல்ல ரஹ்மான் மேன்மையாக்கி தருவான்... ஆமீன்

  • @sarafarhana
    @sarafarhana Před 24 dny +1

    அல்லா உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @AkbarAli-sm7xx
    @AkbarAli-sm7xx Před měsícem +2

    அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.உங்களுக்கு.

  • @Saadhmhd
    @Saadhmhd Před 10 hodinami +1

    Allah ongelin pakkam eruppan sister 😢😢

  • @mehr9789
    @mehr9789 Před měsícem +1

    Enaku kanneer varugirathu ungalai parkumpothu allahuke ellah pugazhum ungall Pani thodaratum Nan ungall idathirku Vara iraivanai pirarthikiren ungaluku pinnum pinnum neyrvazhium aarokiyamum kidaika pirarthikiren assalamu alaikum ungaludan iraivan undu

  • @AbdulRazak-gv8dm
    @AbdulRazak-gv8dm Před měsícem +5

    Ungaluku kobam undaga vendum ungalai kobabpadutha vendum adil ungalai balaveepaduthi avargalai nallavargal Pol Katti kolvargal.
    Thayavu seidu neengal kobab padavendam Hallamdullillah. Allah akbar.

  • @user-vx9mk8yp4r
    @user-vx9mk8yp4r Před měsícem +12

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்கலுடை பணியில் நீங்கள் உருதியாக இருங்கள் உங்களுக்காக நாங்கள் அல்லாஹ் விடம் துவாச் செய்வோம் ஆமீன

  • @abdulkareem3571
    @abdulkareem3571 Před měsícem +2

    Iraivan miga peariyavan

  • @fazilbasha6440
    @fazilbasha6440 Před měsícem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி! உங்களுடைய விளக்கம் மிக அருமை! நச் சென்ற பதிவு

  • @Seeni.r9743
    @Seeni.r9743 Před 28 dny +1

    புறந்தள்ளுங்கள் சகோதரி...போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் புகழ் அனைத்தும் அல்லாஹ்😍 ஒருவனுக்கே 🎉🎉🎉

  • @mohamedyousuff7867
    @mohamedyousuff7867 Před měsícem +2

    கவலை வேண்டாம் சகோதரி. உங்கள் சேவைக்காக நீங்கள் நிச்சயமாக வெகுமதி பெறுவீர்கள். அனைத்து எதிர்மறையான விமர்சகர்களும் அல்லாஹ்வின் கோபத்தை எதிர்கொள்ளும் பொறாமையால் தான்.

  • @user-ke5so5ds7i
    @user-ke5so5ds7i Před měsícem +3

    சிலர் பொறாமையின் காரணமாக சில கருத்துக்களை உமிழ்வார்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் அலலாஹ் உங்களுக்கு அருள் புரிவான் அல்லாவின் பாதையில் உங்கள் பனி தொடரட்டும்!

  • @Noornoor-ti8yv
    @Noornoor-ti8yv Před měsícem +7

    You are correct 💯 correct sister I support you
    Many Muslim don't know what is quran and what Allah said in quran they speak and go like this they have no work to do except backbiting about others and commenting like this rubbish
    Throw away these kind of comments sister Fathima Allah is there with you 😊😊😊

  • @SaleemSaleem-zv6ze
    @SaleemSaleem-zv6ze Před měsícem +1

    அல்லாஹ் போதுமானவன் No feeling mam

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 Před měsícem +1

    மாஷாஅல்லாஹ் ❤👍

  • @homefoodarea
    @homefoodarea Před měsícem +2

    அவங்களுக்கு பொறாமை போல... அல்லாஹ்வுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வான்றும் கூலி தர அல்லாஹ் போதுமானவன்

  • @user-vv4jj7ou8z
    @user-vv4jj7ou8z Před 29 dny +1

    Assalamu alaikum wa Rahmatullah wa Barakathuhu
    வல்ல அல்லாஹ்வின் துனை உங்களுக்கு இருக்கின்றது.

  • @mohamedarifmdarid3996
    @mohamedarifmdarid3996 Před měsícem +1

    மாஷா அல்லாஹ்
    உங்கள் சமூக அக்கரை
    உங்கள் சேவைகள் இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
    மனம் தளராமல் பயணியுங்கள் உங்கள் அறக்கட்டளை
    நிலைத்து நிற்கும்

  • @AbdulAzeez-ks7rr
    @AbdulAzeez-ks7rr Před měsícem +1

    உங்கள் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 Před 21 dnem

    Masha Allah alhamthulilah ❤❤

  • @rusnax9291
    @rusnax9291 Před měsícem +2

    காய்த்த மறத்துக்குதான் கல்லடிகள் அதிகம் இருக்கும் சகோதரி அல்லாஹ் உங்களுடன் இருக்கும் போது இது வெல்லாம் தூசு தட்டி விட்டுத்தொடருங்கள் உங்கள் சேவையை அல்லாஹ் துணை இருப்பான்

  • @jamalmuslim-bh4vw
    @jamalmuslim-bh4vw Před měsícem

    ALLAHUMMA BARIK

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 Před měsícem +4

    Valaikkum assalam varhamathullahi vabarkathuhu

  • @HidhayaAtThaufeeq
    @HidhayaAtThaufeeq Před měsícem +4

    அல்லாஹ் போதுமானவன் சகோதரி...
    இப்படி பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்..
    உங்கள் பணி மேலோங்க துவா செய்கிறோம்...
    அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி அளிப்பாயாக...

  • @Anas1567
    @Anas1567 Před měsícem +4

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 Před měsícem +3

    From some corner we are watching ur vedio n refreshing our Imaan daily ❤ don't worry sis
    Aameen

  • @sirajunisa1194
    @sirajunisa1194 Před měsícem +1

    Allah ungaluku periya vetriyaitharuvan inshallah

  • @ruhulnizar9247
    @ruhulnizar9247 Před 21 dnem

    சகோதரியே
    நல்லவற்றை செய்யும் போது பல வகையான கற்கள் முற்கள வரும்.உங்கள் பணியை அல்லாஹ் தஹாலா பொருந்திக் கொள்வானாக.அல்லாஹ்விற்காக செய்யும் பணி எப்போதும் வெற்றியை தரும்.

  • @IbrahimIbrahim-mx2qp
    @IbrahimIbrahim-mx2qp Před měsícem

    Allah Hu Akbar . Kavalai padathil Allah podhum manavan.❤❤❤❤❤❤❤❤

  • @user-bf4wg6je2j
    @user-bf4wg6je2j Před měsícem +2

    சகோதரி கவலை பட வேண்டாம் அல்லாஹ் உங்களுடன் இருப்பான் ❤

  • @fawzaanfarzeen9597
    @fawzaanfarzeen9597 Před 19 dny

    Allahvea bothumanavan.

  • @jalalmariyam627
    @jalalmariyam627 Před měsícem

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. உண்மை முற்போக்கு நபர்கள் மிகவும் விசமத்தனம் கொண்டவர்கள்

  • @missmrs1803
    @missmrs1803 Před 29 dny +1

    Iraivan miha periyavan
    Ivarhal pola eththunai vimarchangal vanthalum
    Allah ungaludan irukiran nnukadanthuthan poha vedum