ஆணும் பெண்ணும் நண்பர்களாய் இருக்கலாமா?ஆண் ஒரு பெண்ணை செக்கரட்டரியாக நியமிக்கலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    இறைவன் மிகப்பெரியவன்....
    #fathimasabarimala #dua #quran #bayan

Komentáře • 136

  • @wahidha3842
    @wahidha3842 Před měsícem +54

    மிக அருமையான பதிவு சகோதரி..👍👍இக்காலத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு மிகவும் தேவையான பதிவு...உங்கள் மார்க்கப்பணி மேலும் தொடர வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ஆமீன்..🤲🏼🤲🏼

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 29 dny +1

      ஆண்கள் மனதுக்கு ஹிஜாப் போட்டால் எப்படி, 2 வது 3வது 4வது கல்யாணம் செய்வீங்களாம் ???
      😂 பொய் சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாய தர்மம் வேண்டாமா ?

    • @patrolsecuritysystems1256
      @patrolsecuritysystems1256 Před 27 dny

      2:09 me to 2:10 😢bellary ok thanks 2:11 😢a 2:11 😢 2:12 😢 2:12 4 2:13 😢birds 2:13 😢sent 😢 2:14 😢 2:14 😢 2:15 me 2:15 😢to be 2:16 😢a transporter 2:16 to 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:18 😢 2:19 😢 2:20 😢 2:20 😢😢 2:23 😢 2:23 2:23 😢 2:24 😢 2:24 😢q 2:26 2:26 😢it 😢was 2:26 😢 2:27 😢 2:27 😢 2:28 😢 2:28 me to 2:30 😢zubair 2:30 😢ka 2:30 😢number 2:30 😢de 😢 2:31 me 2:31 😢 2:32 😢 2:32 😢 2:32 😢 2:33 😢 2:33 😢 2:33 😢 2:34 😢 2:34 😢😂 2:35 2:35 😢 2:35 😢 2:35 😢 2:36 😢 2:37 me 2:38 😢 2:38 😢 2:38 😢 2:39 😢 2:40 😢😢 2:40 😢 2:40 😢😢😅😢😊

    • @patrolsecuritysystems1256
      @patrolsecuritysystems1256 Před 27 dny

      2:09 me to 2:10 😢bellary ok thanks 2:11 😢a 2:11 😢 2:12 😢 2:12 4 2:13 😢birds 2:13 😢sent 😢 2:14 😢 2:14 😢 2:15 me 2:15 😢to be 2:16 😢a transporter 2:16 to 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:18 😢 2:19 😢 2:20 😢 2:20 😢😢 2:23 😢 2:23 2:23 😢 2:24 😢 2:24 😢q 2:26 2:26 😢it 😢was 2:26 😢 2:27 😢 2:27 😢 2:28 😢 2:28 me to 2:30 😢zubair 2:30 😢ka 2:30 😢number 2:30 😢de 😢 2:31 me 2:31 😢 2:32 😢 2:32 😢 2:32 😢 2:33 😢 2:33 😢 2:33 😢 2:34 😢 2:34 😢😂 2:35 2:35 😢 2:35 😢 2:35 😢 2:36 😢 2:37 me 2:38 😢 2:38 😢 2:38 😢 2:39 😢 2:40 😢😢 2:40 😢 2:40 😢😢😅😢😊

    • @patrolsecuritysystems1256
      @patrolsecuritysystems1256 Před 27 dny

      2:09 me to 2:10 😢bellary ok thanks 2:11 😢a 2:11 😢 2:12 😢 2:12 4 2:13 😢birds 2:13 😢sent 😢 2:14 😢 2:14 😢 2:15 me 2:15 😢to be 2:16 😢a transporter 2:16 to 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:18 😢 2:19 😢 2:20 😢 2:20 😢😢 2:23 😢 2:23 2:23 😢 2:24 😢 2:24 😢q 2:26 2:26 😢it 😢was 2:26 😢 2:27 😢 2:27 😢 2:28 😢 2:28 me to 2:30 😢zubair 2:30 😢ka 2:30 😢number 2:30 😢de 😢 2:31 me 2:31 😢 2:32 😢 2:32 😢 2:32 😢 2:33 😢 2:33 😢 2:33 😢 2:34 😢 2:34 😢😂 2:35 2:35 😢 2:35 😢 2:35 😢 2:36 😢 2:37 me 2:38 😢 2:38 😢 2:38 😢 2:39 😢 2:40 😢😢 2:40 😢 2:40 😢😢😅😢😢

    • @patrolsecuritysystems1256
      @patrolsecuritysystems1256 Před 27 dny

      2:09 me to 2:10 😢bellary ok thanks 2:11 😢a 2:11 😢 2:12 😢 2:12 4 2:13 😢birds 2:13 😢sent 😢 2:14 😢 2:14 😢 2:15 me 2:15 😢to be 2:16 😢a transporter 2:16 to 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:17 😢 2:18 😢 2:19 😢 2:20 😢 2:20 😢😢 2:23 😢 2:23 2:23 😢 2:24 😢 2:24 😢q 2:26 2:26 😢it 😢was 2:26 😢 2:27 😢 2:27 😢 2:28 😢 2:28 me to 2:30 😢zubair 2:30 😢ka 2:30 😢number 2:30 😢de 😢 2:31 me 2:31 😢 2:32 😢 2:32 😢 2:32 😢 2:33 😢 2:33 😢 2:33 😢 2:34 😢 2:34 😢😂 2:35 2:35 😢 2:35 😢 2:35 😢 2:36 😢 2:37 me 2:38 😢 2:38 😢 2:38 😢 2:39 😢 2:40 😢😢 2:40 😢 2:40 😢😢😅😢😢

  • @rafeekabdulrahman1000
    @rafeekabdulrahman1000 Před měsícem +17

    மிக அருமையான பதிவு. Dr.சாகிர் நாயக் அவர்களின் பல்வேறு பயனுள்ள இஸ்லாமிய விளக்கங்கள் தமிழில் இல்லை. தங்களின் இந்த முயற்சி மூலம் இஸ்லாமிய மக்களுக்கும், வேறு மதங்களை சார்த்தவங்களும் அறிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். வரும் நாட்களில் எதிர் பார்க்கிறோம் ....................👌👌👌

  • @nasurudeennasurudeen2037
    @nasurudeennasurudeen2037 Před 22 dny +3

    அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் உங்களுக்கு அருளிய பெரும் பாக்கியம் . தொடர்ந்து த ஃவா பணிகளை மேற்கொள்ள அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

  • @Sabeena-qs6cm
    @Sabeena-qs6cm Před měsícem +28

    மாஷா அல்லாஹ்
    காலத்திற்கேற்ற நல்ல பதிவு 👍🏻👍🏻👍🏻

  • @syedsajidahmed8859
    @syedsajidahmed8859 Před měsícem +11

    Very very very useful to all...
    We have to must share to others...
    Please all share this information to all...
    Jazakallah khair

  • @kaderamer7837
    @kaderamer7837 Před měsícem +4

    DR zakir always correct the world recognised islamic scolar🌹🌹🌹🌹🌹

  • @hasanbanu9677
    @hasanbanu9677 Před měsícem +9

    அல்லாஹ் மிக அறிந்தவன்

  • @aknl1988
    @aknl1988 Před měsícem +5

    உரக்கச் சொன்ன சகோதரிக்கு நன்றி.❤

  • @appu1sundaram
    @appu1sundaram Před 28 dny +4

    Assalaamu alaykum my dear sister. I am your sister in Islam. I really appreciate your intentions and effort. As you mentioned in this video you have taken the opinion of scholars and especially Dr. Zakir Naik regarding this topic "whether male and female can be friends". May Allah reward you. I very humbly request you to watch Dr. Zakir Naik's video on " Can women give lectures in public or CZcams with or without showing the face". This message is from a sincere place and not to criticize you or any other female daee who are on social media thinking it is allowed. We may not be aware of what Islam says about it. It is high time we learn about it. On the Day of judgement we should not be in a position that we are made accountable for such things which we did thinking it is halal and thinking we are doing something that gets closer to Allah. By justifying that it is permissible for women to come in public and give lecture we are defying the purpose of hijab and also we are setting examples which may encourage other women to come on to social media showing their faces and voices. Their sin will be on us too. Only western scholars say it is allowed and they are not right. Scholars who are Close to the Quran and Sunnah say it is not allowed for a woman to show her face or voice in the social media. I request you to do more research on this topic. There is a wisdom as to why Allah did not send women prophets. Women can do dawah only to women. Aisha RA example has been wrongly interpreted. Our mother Aisha RA never gave public lectures which had both men women. She could have done public lectures easily because she had the knowledge which no one else had ,being the wife of the Prophet saw. But she chose not to and answered only behind a veil. And there is a verse in surah Ahzab instructing the mothers of the believers and other women by extension not to soften the voices while speaking to the opposite gender fearing fitnah. All these put together scholars have prohibited women from coming public. You can do all the beautiful and noble work you are doing within the limits set by Allah.

  • @nelascooking5871
    @nelascooking5871 Před měsícem +5

    Masha Allah
    Alhamdulillah

  • @fahadsblogs5908
    @fahadsblogs5908 Před měsícem +5

    Masha allah ...allah ongaluku rahmath sewanaha...

  • @HuthaIbrahim
    @HuthaIbrahim Před 6 dny

    Mashaallah 👍👍✌️

  • @aaminakareem2526
    @aaminakareem2526 Před měsícem +2

    மாஷாஅல்லாஹ் நல்ல பதிவு 2:47

  • @ReenaT123
    @ReenaT123 Před měsícem +4

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ❤. மிகவும் முக்கியமான பதிவு. பெற்றோர் பார்த்து வைக்கிம் திருமணம் நிலைக்காது என்றும், காதல் செய்து பண்ணும் திருமணம் தான் நிலைக்கும் என்ற கருத்து பரவலாக இன்று பகிர படுகிறது.
    இது மிகவும் வேதனைக்கு உள்ளான விஷயம்.
    ஆணும் பெண்ணும் தனியாக பேசாது, பழகாது எப்படி காதல் வரும்??
    இது பெரிய சமூக சீர்கேடு!!
    பதிவுக்கு நன்றி. Jazhakhallah khairan

  • @mnai9428
    @mnai9428 Před 20 dny

    மாஷா அல்லாஹ். It is now important.

  • @Sheema-el3fz
    @Sheema-el3fz Před měsícem +2

    Masha allah sooper vilakkam

  • @abcd-mh5kz
    @abcd-mh5kz Před měsícem +1

    Ma sha allah ✨🤲🏻🤲🏻🤲🏻 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 Před měsícem +6

    ஆமீன். வ அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

  • @kamalsoudhabegum7989
    @kamalsoudhabegum7989 Před 25 dny +1

    அல்லாஹ் மகா பெரியவன்.
    சகோதரி! இந்த அனைவருக்கும் நேர் வழி காட்டக்கூடிய பதிவை போட்டமைக்கு தங்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக கிருபை செய்வானாக நல்ல சரீர சுகத்தையும் பலமான ஈமானையும் தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலய்ஹி வ ஸல்லம்!

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 24 dny

      @@kamalsoudhabegum7989 அனைவருக்கும் இது நேர்வழி காட்டுகிறதா ???
      எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அதற்கு மட்டும் பதில் சொல்லுங்க ...
      பெண்கள் முகத்துக்கும் ஆண்கள் மனதுக்கும் ஹிஜாப் போடணும் ...சரிதான்..
      *ஆண்கள் மனதுக்கு ஹிஜாப் போட்டால் எப்படி 2வது, 3வது , 4வது பெண்ணை பார்த்து ஆசைப்பட்டு கல்யாணம் செய்வார்கள்* ?

  • @mehdisarmi1436
    @mehdisarmi1436 Před měsícem +2

    Masah Allah very good

  • @seyedsultanbeevimy3726
    @seyedsultanbeevimy3726 Před měsícem +3

    Ameen.. ameen ameen..

  • @fahadsblogs5908
    @fahadsblogs5908 Před měsícem +6

    Best padhiwu sis...allah ungaluku jannathul firdows enum uyarndha swarkatha tharuwanaha zakir naik hazrath kum than😊

  • @jase7009
    @jase7009 Před měsícem +1

    Mashallah great job

  • @famababy2449
    @famababy2449 Před 29 dny +1

    மாஷா அல்லாஹ் ❤

  • @raheemmohamed3220
    @raheemmohamed3220 Před 27 dny +1

    Mashaallah. Super

  • @nisha9575
    @nisha9575 Před měsícem +2

    Wa alaikum salam

  • @nisha9575
    @nisha9575 Před měsícem +2

    Subahanallah allahu akbar 🤲😭😭😭😭

  • @abdulshukkoor4916
    @abdulshukkoor4916 Před 24 dny +1

    Mashaallah. Allah Akbar Assalamualaikum

  • @mohamedansarimehboob7652
    @mohamedansarimehboob7652 Před měsícem +1

    Jazaki Allah Khairan

  • @ruhiparveen8742
    @ruhiparveen8742 Před měsícem +2

    Mashaalla❤
    4:03

  • @jawaharnishazakir1824
    @jawaharnishazakir1824 Před měsícem +2

    அருமை அருமை 🤲👍

  • @abdullcareem2504
    @abdullcareem2504 Před měsícem +3

    Allah ungal iruvar aaulneedippanaha aameen

  • @Snap_Foodie
    @Snap_Foodie Před měsícem +1

    Masha Allah Allah Meha periyavan

  • @user-vv4uy4xg4b
    @user-vv4uy4xg4b Před 22 dny

    Masha allah
    Good answer

  • @ismailbeeve4637
    @ismailbeeve4637 Před měsícem +3

    அஸ்ஸலாமுஅலைக்கும் 12:34

  • @Talwar-eq1xw
    @Talwar-eq1xw Před měsícem +3

    அருமை

  • @BeautyExtractsBySherin
    @BeautyExtractsBySherin Před 28 dny +1

    Alhamdhulilah

  • @mohamedthasim3897
    @mohamedthasim3897 Před 24 dny +2

    உண்மையை அல்லது சரியானதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே முதல் நோக்கம். அதனை திசைதிருப்பி கேலிக்கூத்தாக்க முனைகிறார்கள் சிலர். உண்மையை விளங்கும் நோக்கம் இருந்தால் இவ்வாறு விதண்டாவாதம் புரிய முற்பட மாட்டார்கள்.

  • @mohemmedmushathik4576
    @mohemmedmushathik4576 Před 25 dny

    Masha Allah

  • @nisha9575
    @nisha9575 Před měsícem +2

    Ameen

  • @wahidindoco6892
    @wahidindoco6892 Před 19 dny

    Inshaallah continued your translate pls dr. Jakir word's in English to Tamil

  • @syedadam9265
    @syedadam9265 Před měsícem +2

    Alhamdulillah.

  • @salihrauf8910
    @salihrauf8910 Před měsícem +5

    Assalamu alaikkum sister. Ippothu CZcamsila Muslims aanu pannum podura Aattam parkavey modiyala madam.

  • @mohamedammar6879
    @mohamedammar6879 Před 25 dny

    மாஷா அல்லாஹ்

  • @fazeelajazeera1835
    @fazeelajazeera1835 Před 22 dny

    Subahanallah ❤

  • @mappillaimeeran9821
    @mappillaimeeran9821 Před měsícem +3

    Assalamu alaikum akka.pls tell me.oru men maatru matha sagothariku kalimavil maatrugiren endru appa ponnu uravumurai sollikondu palagalama? Pls oru video podungalen.

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Před měsícem +1

    Mashallah ❤

  • @royalraja23
    @royalraja23 Před 20 dny

    Exactly right congratulation 🍭

  • @rahimparveen9597
    @rahimparveen9597 Před měsícem

    இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před měsícem +1

    Alhamdulillah

  • @shibilasherin.r5710
    @shibilasherin.r5710 Před 22 dny

    அல்ஹம்துலில்லாஹ்

  • @user-oq5pb7fr1e
    @user-oq5pb7fr1e Před 16 dny

    Maasha allah mobruk

  • @tamiltipstime
    @tamiltipstime Před 20 dny

    Great

  • @sittirehman7021
    @sittirehman7021 Před měsícem +1

    Arumai ❤ Mme

  • @anwarahmad8169
    @anwarahmad8169 Před 25 dny +1

    சகோதரி நீங்களும் முகத்தை மூடுவதுதான் சிறப்பு

  • @sabifashions
    @sabifashions Před měsícem +1

    👍👍

  • @Captain-Empire
    @Captain-Empire Před 24 dny

    Nalla pathivu

  • @ismailbeeve4637
    @ismailbeeve4637 Před měsícem +1

    கல்யாணம் ஆன..முஸ்லீம் ஆண்-பெண்..குலந்தைபெற்றுக்கெள்வதில்..தல்லிப்பேடுகிறார்கள்..அது 19:48

  • @aathifasekha
    @aathifasekha Před 26 dny

    This is islam masa allah

  • @AnishSarthar-f7u
    @AnishSarthar-f7u Před měsícem +1

    Assalamu alaikum wa Rahmatullahi barakathugu

  • @user-hv6zl8xr3r
    @user-hv6zl8xr3r Před 20 dny

    Mashallah

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 Před měsícem +2

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி

  • @MunthahaFaraz
    @MunthahaFaraz Před měsícem +1

    ❤❤❤❤❤❤

  • @dhinamoruhadith7119
    @dhinamoruhadith7119 Před 26 dny

    என்ன அருமையான கேள்வி ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பதும் ஒரு மருத்துவர் ஆணும் ஒரு நேயாள பெண்ணிருப்பதும் ஒன்றா?

  • @rifairifqa7177
    @rifairifqa7177 Před měsícem +1

    Allah akbar 😢

  • @eequaltoMcsquare.
    @eequaltoMcsquare. Před měsícem +1

    👏🏻👏🏻👏🏻👏🏻💯✨✨✨✨

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 29 dny

    ❤ 👍

  • @waheethabanuj6882
    @waheethabanuj6882 Před měsícem +2

    Asslamu alaikum
    Indha Chanel name tamil thiruquran la varum

  • @a.ameeraa.ameera4847
    @a.ameeraa.ameera4847 Před měsícem +1

    Assalamu alaikum sissy enaku oru santhegam pls konjam ithuku mattum reply pannunga apo pen pillanga velaiku poha koodatha pls reply me

  • @najmudeen821
    @najmudeen821 Před 25 dny

    👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @Hasmirta3
    @Hasmirta3 Před 24 dny

    🎉

  • @sideekhabasha1712
    @sideekhabasha1712 Před měsícem +1

    Assalamualikkum

  • @Sunstar6277
    @Sunstar6277 Před 27 dny +1

    6 வயது சிறுமி தான் 😢😢😢😢😢

  • @anwarag4299
    @anwarag4299 Před měsícem +1

    👍🏻

  • @Saukarsathick
    @Saukarsathick Před měsícem +2

    Super akaa🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @MohamedRahmatullah1966
    @MohamedRahmatullah1966 Před měsícem +2

    உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 29 dny

      ஆண்கள் மனதுக்கு ஹிஜாப் போட்டால் எப்படி, 2 வது 3வது 4வது கல்யாணம் செய்வீங்களாம் ???
      😂 பொய் சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாய தர்மம் வேண்டாமா ?

  • @babusm3507
    @babusm3507 Před 27 dny +2

    There are many divorced women in Islam, why you are not talking for them, you always give importance to cover the woman, what about the hijab for men.

  • @DeenMh
    @DeenMh Před 26 dny

    இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்றனர். என்று குர்ஆன் வசனம் 9:71 ல் வருவதை எப்படி செயல்படுத்துவது என்று விளக்கவும்.

  • @nomany0
    @nomany0 Před 24 dny +1

    என்னுடைய கருத்து ஹிஜாப் ஐ அநிய முன் ஹிஜாப் அணிந்து கொண்டு சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி முழுதும் படித்திருக்க வேண்டும்.. பல பிரச்னைகள் நடப்பதை தடுக்கலாம்

  • @user-rashid-9197-.
    @user-rashid-9197-. Před měsícem +1

    Unga channel name ku meaning plz mam

    • @Rih_lateefa1
      @Rih_lateefa1 Před měsícem +6

      அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவர்களுக்கு,
      "அல்லாஹ்வின் தூதர் இடத்தில் அழகிய முன்மாதிரி" இருக்கின்றது.
      அல்குர்ஆன் (33:21)

    • @nanthinia2016
      @nanthinia2016 Před měsícem

      Mashaallah❤❤

  • @babusm3507
    @babusm3507 Před 27 dny +1

    Sabarimala , please dont try to control others kids, keep your kids on that way, you people are go and supports the real victims in our community,, people are wearing hijabs , 5 times praying and doing harams, go and find out them.

  • @jesuscomingsoon3811
    @jesuscomingsoon3811 Před 29 dny +1

    ஜோக்கர் நாயக் தன்னிடம் வரும் ஒரு பெண் நோயாளியை பார்க்க மாட்டாரா ?

    • @user-ge7kh8oc9t
      @user-ge7kh8oc9t Před 22 dny

      பார்ப்பார் அந்த பெண் நோயாளியுடன் கூட ஒருவர் துணைக்கு வர வேண்டும்

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 22 dny

      @@user-ge7kh8oc9t அப்போ ஒரு பெண்ணின் உடலை மற்றொரு ஆண் பார்க்க இஸ்லாம் அனுமதிக்கிறது அப்படித்தானே

  • @jesuscomingsoon3811
    @jesuscomingsoon3811 Před 29 dny +2

    ஆண்கள் மனதுக்கு ஹிஜாப் போட்டால் எப்படி, 2 வது 3வது 4வது கல்யாணம் செய்வீங்களாம் ???
    😂 பொய் சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாய தர்மம் வேண்டாமா ?

    • @babusm3507
      @babusm3507 Před 27 dny +1

      No body will talk about the divorced women in islam, mainly in tamil nadu, muslims are the highest divorcees are there , come to my native I will show it.

    • @IbrahimmydeenThaifa-jh7kx
      @IbrahimmydeenThaifa-jh7kx Před 25 dny

      Konjam yosikka vendum. Thirumanam veru. Anniya pengalai thavarana paarvaiyil paarpathu veru.

    • @jesuscomingsoon3811
      @jesuscomingsoon3811 Před 25 dny

      @@IbrahimmydeenThaifa-jh7kx எதுக்கு இந்த உருட்டு ??? ஒரு பெண்ணை பார்க்கமால் எப்படி கல்யாணம் செய்வீங்கலாம் ...ஒரு பெண்ணை பார்த்து அவள் மீது ஆசைப்பட்ட பின்பு தான் கல்யாணம் 🙎 சும்மா எதையாவது அடிச்சி விட கூடாது !!!
      பார்க்கவே கூடாது என்றால் எப்படி 2வது , 3 வது , 4 வது கல்யாணம் செய்வீர்கள்???

  • @jesuscomingsoon3811
    @jesuscomingsoon3811 Před 29 dny +1

    ஒரு ரூமுக்குள்ள ஆணும் பெண்ணும் இருக்க கூடாது என்ற நீங்கள் சொல்வதாக இருந்தால், எப்படி வேலைக்கு போவீங்க ? எப்படி doctor kitta போவீங்க ?
    கொஞ்சமாவது யோசிக்க.வேண்டாமா?

  • @gowrinathanpillai4349

    காசுக்காக இவ எதுவும் செய்வா.

  • @simplehuman1771
    @simplehuman1771 Před 22 dny

    Great

  • @haliquszamanm406
    @haliquszamanm406 Před měsícem +1

    Assalamu alaikum