050 - Vattamittu Parakkum | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • வட்டமிட்டு பறக்கும் | தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    விருத்தம்:
    ஏழை பரதேசியாம் அடியேன்அனுதினமும் தினமும்
    வேண்டுவது, பாடினால் உன் சரண கீதங்களை பாட
    வேண்டும் ஐயப்பா..ஐயப்பா
    அணிந்ததால் நின் துளசி மணிமாலை
    அணியவேண்டும்.. உடுத்தால் உன் நீல ஆடை
    உடுத்த வேண்டும் ஐயப்பா...ஐயப்பா
    சுமந்தால் நின் இருமுடி சுமக்க வேண்டும், ஏறினால்
    நின் சபரிகிரி ஏறவேண்டும் ஐயப்பா..ஐயப்பா
    இருமுடி சுமையதை சுமக்க முடியாமல் நான்
    கரிமலைக்கருகில் நின்ற பொழுது எனக்கு
    பாத பலமும் காய பலமும் தந்து நின் சந்நிதி
    சேர்த்திடுவாய்
    ஐயனே..ஐயனே.
    என்ன கொடுப்பார் எவை கொடுப்பார்
    பக்தர்மார் என்றும் முன்னே..பொன் கொடுப்பார்
    புகழ் கொடுப்பார் போதாது போதாது என்றால் இன்னும்
    கொடுப்பார் இவையும் குறைவென்றால் ஐயனே...
    எங்கள் ஐயன் அருளை கொடுப்பார்
    நம் உயிரைத்தான் காப்பார்
    பாடல்:
    ஆட்டமாடி துள்ளி துள்ளி மலைமேல் ஏறி வரும்
    திவ்யாபரணமதை நீ கண்டாயோ
    வட்டமிட்டு பறக்கும் கிருஷ்ணப் பருந்தே நீ
    ஐயப்பனின் திவ்ய வரவு கண்டாயோ
    வேட்டையாடி வந்த கூட்டம் காத்து நிற்குதே
    ஆவலுடன் வரவேற்க பார்த்து நிற்குதே
    வனத்திலே நக்ஷத்ரம் தோன்றி நிற்குதே
    மகர ஜோதி காண உள்ளம் ஏங்கி நிற்குதே
    வட்டமிட்டு பறக்கும் கிருஷ்ண பருந்தே நீ
    ஐயப்பனின் திவ்ய வரவு கண்டாயோ
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    --------------------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Vattamittu Parakkum - Ayyapan / Shree Dharmasastha Dhyanam - Thondikulam Sri Ramu Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #thondikulamRamu #thondikulam #ramuBhagavathar
  • Hudba

Komentáře • 3