இயேசு உயிர்த்தெழுந்ததை எங்கள் வாழ்வில் நாங்கள் கண்டோம்| Dr. Paul Dhinakaran & Family| Easter Special

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • உங்களுக்கு தினகரன் குடும்பத்தினரின் அன்பான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நாள் நல்வாழ்த்துக்கள்!
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததை நாம் காணாவிட்டாலும், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தேவனாகிய கர்த்தர் உயிர்த்தெழுவதை நாம் பார்த்திருப்போம். இயேசுவின் உயிர்த்தெழுதலை தினகரன் குடும்பத்தினர் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி பார்த்தார்கள், அனுபவித்தார்கள் என்பதை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-r...
    Subscribe to our Jesus Calls CZcams Channel:
    bit.ly/3rEvO04
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

Komentáře • 199

  • @jbpreethi31
    @jbpreethi31 Před 2 měsíci +1

    Praise the Lord. Pray for us.

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 Před 2 lety +24

    happy resurrection day for everyone . இந்த நிகழ்ச்சியை பார்க்கிற ஒவ்வொருவரையும் என் தேவனாகிய கர்த்தர் அவரை விதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா . இந்த நிகழ்ச்சியை நடத்தின அண்ணன் டாக்டர் பால் தினகரன் குடும்பத்தை என் தேவனாகிய கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .

    • @Sanjxxx_15
      @Sanjxxx_15 Před 2 lety

      1245646574gsazgdfdgdhdyhdtdjgdjdhjf

  • @user-kt4dr3tx5y
    @user-kt4dr3tx5y Před 2 lety +2

    என்தேவனேஉங்க.உயிர்பித்தாநாள்யில்.அண்ணன்குடும்பத்தேடூசெபீத்துஉங்கலேடுறுந்து.ஆசீரீவதித்தார்.சந்தோஷம்.நன்றிதந்தைளே.ஆமென்.

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 Před 2 lety

    நன்றி இயேப்பா எனக்கு ஆருதலான ஜெபத்தை தந்தேங்க பால் அண்ணா குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யுங்க இயேப்பா

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Před 2 lety

    எழுவருக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நன்னாள் வாழ்த்துக்கள். முழு குடும்பத்தையும் தேவன் தாமே அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. அனைவரையும் ஒருமிக்க கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.

  • @Devadasons777
    @Devadasons777 Před 2 lety +12

    excellent conversation of Godly family

  • @newtonjacob3255
    @newtonjacob3255 Před 2 lety +3

    "JESUS is Risen from the dead"is the blessed assurance.

  • @venkatesanmurugan9154
    @venkatesanmurugan9154 Před 2 lety +7

    Thank you Jesus Amen ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 God is good

  • @kavithaezhilarasan6583
    @kavithaezhilarasan6583 Před 2 lety +3

    Amen thank you lord 🙏 hallelujah 🙏 Praise the lord 🙏

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 Před rokem

    Good Morning Beautiful and Excellent Marvelous Ministry Leaders and Family's Members All Wish you Happy Easter All Chennai Indian.

  • @sindhadevi2522
    @sindhadevi2522 Před 2 lety +2

    Amen halleluiah thank you Lord Jesus for your graceful blessings for my family in ur resurrection day today and believe and receive the surprise miracles wonders in transformation of my husband's life and my two children life and in my son vivek's marriage issue as per HIS in Isaiah 29.14 and my Lord Jesus will do surprise miracles and take us happily and peacefully to the family of the kingdom spouse of my son as per his promises in Isaiah 55.12 before the end of this year 2022 in the mighty name of Jesus..amen halleluiah glory to God praise God amen.

  • @jithendrababu3870
    @jithendrababu3870 Před 2 lety +13

    Happy Resurrection day, to all man of God 🙏 and family members 💕

    • @user-hh3yy9sn7k
      @user-hh3yy9sn7k Před 9 měsíci

      ஈஸ்டர் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
      காலம் காலமாக கிறிஸ்தவ சர்ச்சுகளில் இயேசுவின் உயிர்த்தெழுதல் என்ற பெயரில் ஈஸ்டரை கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டருக்கும் இயேசுவுக்கும் தொடர்பு உண்டா? இல்லவே இல்லை. ஈஸ்டர் பண்டிகை பூர்வ கால கருவள தெய்வத்தையும் அதற்கு சடங்காச்சாரங்களை செய்யும் ஒரு பண்டிகையாக இருந்தது. ஈஸ்டர் என்ற பெயர் ஈஸ்ட்ரா என்ற ஆங்லோ-ஸாக்ஸன்களின்
      வசந்தகால பெண் தெய்வத்திடமிருந்து வந்த பெயர். அஸ்டார்டே என்ற பெனிக்கேயர்களின் கருவள பெண் தெய்வத்தின் பெயருடன்
      தொடர்பு கொண்ட பெயர். இந்த தெய்வம் பாபிலோனிய தெய்வமான இஸ்டாரின் மறுஉருவம் என்று தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது.
      ஈஸ்டரில் முயலின் பங்கு என்ன?
      முயல்கள் கருவளத்தின் சடங்காச்சார அடையாள சின்னமாக பூர்வ கால ஐரோப்பா, மத்திய கிழக்கு தேசங்களில் பயன்பாட்டில் இருந்தது. இப்போது ஈஸ்டர் கிரீட்டிங் கார்டுகளுக்குள்ளும் தாவி வந்து விட்டதாக தி என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது.
      ஈஸ்டருக்கும் முட்டைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
      ஈஸ்டர் முயல்கள் கொண்டு வந்ததாக சொல்லப்படும் முட்டைகளை தேடும் வழக்கம் கருவள சடங்காச்சாரத்தின் ஒரு அம்சமாக இருக்கிறது. அந்த முட்டைகளில் ஏதோ ஒரு மாய சக்தி இருப்பதாகவும், அதன்மூலம் செழிப்பு, ஆரோக்கியம், பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்த கால புறமத கலாச்சாரங்களில் உண்டு என்று ட்ரெடிஷனல் ஃபெஸ்டிவல்ஸ் சொல்லுகிறது.
      ஈஸ்டரில் ஏன் புத்தம் புது உடை அணிய அணிகிறார்கள்?
      வசந்தகால பெண் தெய்வமாகக் கருதப்பட்ட ஸ்காண்டிநேவிய பெண் தெய்வம் ஈஸ்ட்ராவை புதிய உடையோடு வரவேற்காவிட்டால், அவமரியாதை மற்றும் துரதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.
      ஆரம்ப நூற்றாண்டுகளில் சர்ச் தலைவர்கள் பழமையான புற மத வணக்கத்தை கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவர இயேசுவின் சாயத்தை பூசிக் கொண்டார்கள் என்று தி ஜயன்ட் புக் ஆஃப் சூப்பர்ஸ்டிஷன்ஸ் சொல்லுகிறது.
      இதை கடவுள் எப்படி பார்ப்பார்? கடவுளை அவமதிக்கும் பாரம்பரிய பழக்கங்களால் தீட்டுப்படாதீர்கள் என்றும் “பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’; ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’ என்று கடவுள் சொல்கிறார்” என்தரும் 2 கொரிந்தியர் 6:17 சொல்கிறது. அதனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் ஈஸ்டர் என்ற புறமத பண்டிகையைக் நிச்சயம் கொண்டாடவே மாட்டார்கள்.

  • @princymicheal7572
    @princymicheal7572 Před 2 lety +3

    Happy Easter brothers and sisters family thank you Jesus daddy🙏🔥💖😀💪🙏

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 Před 2 lety +5

    Hallelujah Hallelujah Amen 🙏🏼 Happy RESERECTION day 🙏🏼

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 Před 2 lety +1

    Happy to see your family teasing one another.God loves a happy cheerful family.😍

  • @juliem2349
    @juliem2349 Před 2 lety

    AMEN 🙏 Praise God Hallelujah 🙏 Blessed Resurrection Day 🙏

  • @mallikabalu492
    @mallikabalu492 Před 2 lety +3

    What a joy to share the power of resurrection!

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Před 2 lety +5

    Happy Easter dear Dhinakaran Ayyah family. Enjoyed well your programe

  • @indrakarthick
    @indrakarthick Před 2 lety +4

    Praise the lord 🙏 Thankyou lord 🙏 Glory to God 🙏

  • @gloryachshal3640
    @gloryachshal3640 Před 2 lety +3

    Mam .Evangelin sooperb And Silpa Also... God blez u abundantly 😍😍🙏👍

  • @varunikas6206
    @varunikas6206 Před 2 lety +1

    I enjoyed watching this program thank you lord Jesus

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 Před 2 lety +1

    Yes lord Jesus Amen Amen happy Easter blessed always With all good meassg Amen pastor sister praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @amuthasurabithanigaiarasu5025

    God bless this beautiful family dear to God on RESURRECTION DAY.. God has given you all for our prayer support mercifully..
    God has blessed us to be a part of your Easter joy..உயிர்த்தெழுந்தார் எங்கள் ஏசப்பா🥀✍🏻🥀

  • @sekarsekar3146
    @sekarsekar3146 Před 2 lety

    பிரதர் அருமை கழிப்பான நேரம் தேவன் மகிழ்வார்..
    .ஆமேன் (சேலம் நெத்திமேடு)

  • @janakisheeba1791
    @janakisheeba1791 Před 2 lety +3

    Happy Resurrection day for all man of God🙏🙏🙏and Jesus calls ministry 🙏🙏🙏

  • @vijithachris4228
    @vijithachris4228 Před 2 lety +1

    Thnq Amma,anna,acca,Sam and Shilpa,Sweetie for this programme,God bless Katlyn and u all

  • @peter885
    @peter885 Před 2 lety +3

    Amen Praise The Lord Appa 🙏❤️

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 2 lety +3

    Wonderful Wish you happy Ester you family 🌹💙🌹

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 Před 2 lety

    The Lord is Risen Indeed Hallelujah. My hearty Easter wishes to all Brother Dhinakaran's family members.
    Thank you for Good message and testimonies. I like the programme and both sides have equal marks.
    God bless you all.

  • @daisysebastiancristysebast5570

    Happy Easter Hallelujah hallelujah Amen

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 lety +3

    Amen amen praise God thank God ❤️❤️❤️❤️

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Před 2 lety

    Everyone shared their different experience. Everything was useful. May the Lord Himself bless you individually and abundantly.
    - Pastor P G Jonathan, Chennai,

  • @ambrosea1378
    @ambrosea1378 Před 2 lety

    Amen..... Blessed Happy Resurrection Day 💐❤️

  • @krishnaweni9728
    @krishnaweni9728 Před 2 lety +3

    Amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏

  • @padmawatikumar4973
    @padmawatikumar4973 Před 9 měsíci

    🎉❤I love u all send regards to our Jesus calls family Australia 🇦🇺 u teachers lots of people but speaking in English well be pls mighty people of God ❤🎉

  • @malarvilinila9118
    @malarvilinila9118 Před 2 lety +1

    Amen Amen Amen preset the Lord Thank you God

  • @ArunRaj-le9in
    @ArunRaj-le9in Před 2 lety +4

    Glory to God 🙏 amen.

  • @sindhadevi2522
    @sindhadevi2522 Před 2 lety

    Thank u Lord Jesus for ur resurrection for our sake thank king....I believe and receive all surprise miracles and wonders in my married life restoration in the mighty name of Jesus amen halleluiah for the glory of God
    .......thank you for divine uniting of my husband with me as you blessed us to reunite us as husband and wife out of ur resurrection in Jesus's name our relationship since ur grace has united us together in one flesh out of ur graceful words that came out of our mouth no person can separate us and whatever satanic evil things sent against us whatever witchcraft and blackmagic things done by jyothi and other jealousy enimies to separate.or divide our relationship shall not prosper in the Almighty name of Jesus as per HIS promises in Isaiah 54.17 in the mighty name of Jesus amen halleluiah glory to God praise God....
    My loving Lord Jesus in ur resurrection day I believe as per ur promises in Acts 26.18 u will bring my husband and my children to the light from the darkness and open their spiritual eyes to come to Father in heaven from the evil attack of the satanic power today in the mighty name of Jesus amen halleluiah glory to God praise Godm

  • @kumararatnamsivabaskaran7242

    thank you JESUS AMEN 🙏🙌❤💖♥✨🙏🙌 hallelujah 🙌🙏 God is good 👍🙏🙌 AMEN 🙏🙌

  • @dr.amalarathna570
    @dr.amalarathna570 Před 2 lety +1

    Beautiful program. God bless.

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 Před 2 lety +2

    AMEN Praise the lord

  • @ilanthendral2451
    @ilanthendral2451 Před 2 lety +1

    God bless you

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 Před 2 lety

    Thanks the Lord for sharing Sweety’s amazing experience

  • @ramyanandha7973
    @ramyanandha7973 Před 2 lety +1

    Happy Easter brothers and sisters.amma.God bless you all of everyone 🙏🙏

  • @benitageorgina2573
    @benitageorgina2573 Před 2 lety +5

    Happy Resurrection sunday🌟🌟🌟

  • @shanthibenjaminvedhamuthu8849

    Praise the Lord🙏

  • @vimalap1952
    @vimalap1952 Před 2 lety +3

    Praise the Lord amen Yesappa

  • @mariajosesamson5082
    @mariajosesamson5082 Před 2 lety +3

    இயேசு உயிா்தெழுந்ததை கொண்டாடும் நீங்கள் உங்கள் கல்லூரியில் பயின்ற மாணவி இறந்ததை 14-4-2022 நீங்கள் இதுவரை விசாரிக்க வில்லையே. இது தான் கிறித்தவ அன்பா

  • @jeyarajgodwin
    @jeyarajgodwin Před 2 lety +3

    Happy Easter day ❤️

  • @floryruba3128
    @floryruba3128 Před 2 lety

    Happy Easter Thankyou uncle.🙏🙏🙏👍

  • @BJenci
    @BJenci Před 2 lety

    God bless you your family amen 🙏🙏🙏Amen Amen 💐🌹💐🌹💐🌹💐🌹

  • @anusuya7380
    @anusuya7380 Před 2 lety +2

    Prease the lord Happy Easter day amen 🙏

  • @panimalarsudha3795
    @panimalarsudha3795 Před 2 lety +6

    Happy Easter to graceful family

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 Před 2 lety +2

    Glory to god

  • @vanithabala4191
    @vanithabala4191 Před 2 lety +1

    Happy Easter glory to God

  • @kirubarobinson1870
    @kirubarobinson1870 Před 2 lety +1

    Shilpa and Evangeline sister got full mark. ..

  • @TheLivingGodMinistriesRevCPete

    JESUS Said:" I AM the Resurrection and life"...Jn.11:25

  • @usharani1357
    @usharani1357 Před 2 lety

    Thanks Jesus🙏

  • @padmasurya4097
    @padmasurya4097 Před 2 lety +1

    Praise the lord

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 2 lety

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Před 2 lety

    Great words aunty 🌹🌹🌹❤️❤️👏🏻👏🏻👏🏻

  • @RajaShekar-vr7du
    @RajaShekar-vr7du Před rokem

    Praise thi lord 😭😭

  • @pakiyasiva45
    @pakiyasiva45 Před 2 lety +1

    Happy Easter paster family

  • @parveena2353
    @parveena2353 Před 2 lety

    Praise the Lord😍😍😍😍

  • @harshithaammu5752
    @harshithaammu5752 Před 2 lety +1

    Amen Amen🙏🙏

  • @klintonchristopher1183
    @klintonchristopher1183 Před 2 lety +1

    Happy Easter 💓✨

  • @radhsradha3705
    @radhsradha3705 Před 2 lety

    எல்லோருமே அழகா சொன்னீங்க happy Easter dears

  • @estherkumari8000
    @estherkumari8000 Před 2 lety

    May God bless you all more and more

  • @georgemichael5184
    @georgemichael5184 Před 2 lety

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @selinbright8883
    @selinbright8883 Před 2 lety +1

    Superfamily.godbeelsing

  • @geethamala8983
    @geethamala8983 Před 2 lety +1

    Happy family.God bless you all.mysore

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Před 2 lety +1

    Evangeline sister super..

  • @sarojinissuper9307
    @sarojinissuper9307 Před rokem

    ஆமென்

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 Před 2 lety +1

    Happy Easter 🎊

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +1

    Amen thanks Nandri Yesappa please help poor people

    • @urmiladomnic2363
      @urmiladomnic2363 Před 2 lety

      Praise the Lord dear Amma and all🙏🌹🌺♥️👌👍❤️🙏🌹🌺

  • @ramyanandakumar6029
    @ramyanandakumar6029 Před 2 lety +2

    Happy Easter to u uncle and your cute family

  • @janetabraham8918
    @janetabraham8918 Před 2 lety

    nice Happy Easter stalla remola akka evagline anty and paul Dekerkern and stalla anty shalpa akka and ketlyn samual All happy Easter

  • @chitrachitra7060
    @chitrachitra7060 Před 2 lety +1

    Amen

  • @mariarajeshree5118
    @mariarajeshree5118 Před 2 lety

    The actions and words were so so good and interesting.

  • @Rupasridinesh
    @Rupasridinesh Před 2 lety

    Wish you happy birthday stella sister.
    god bless you sis

  • @arunruban7744
    @arunruban7744 Před 2 lety +1

    Sweety nice act ...👍

  • @nishajo7122
    @nishajo7122 Před 2 lety +1

    Amen 🙏🏻

  • @shobhashobha5141
    @shobhashobha5141 Před 2 lety

    Happy Resurrection day me Jesus Christ Amen thank you lord 👏👏👏👏👏👏👏🌹🌹🌹

  • @ruhinijohn2990
    @ruhinijohn2990 Před 2 lety +2

    Everyone acted very well.

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 Před 2 lety

    Amen Amen Amen

  • @rithikarithu1765
    @rithikarithu1765 Před 2 lety +1

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Před 2 lety

    💐💐💐🌹🌹🌹🎀🎀🎀💖💖💖🎊🎊🎊👌👌👌 wonderful praise the lord

  • @jeyaraj4772
    @jeyaraj4772 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்!

  • @mahendran2029
    @mahendran2029 Před rokem

    Amen🙏

  • @prabamani2221
    @prabamani2221 Před 2 lety +1

    Amen appa

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Před 2 lety

    Very rich family....

  • @esther.d.n.varghese4169

    Glory to God

  • @padminijoel9621
    @padminijoel9621 Před 2 lety

    Amen, Amma.

  • @Devadasons777
    @Devadasons777 Před 2 lety +2

    take away stone. Amen

  • @sukisanjushathish915
    @sukisanjushathish915 Před 2 lety

    Praise Lord

  • @senthilkumara.m8291
    @senthilkumara.m8291 Před 2 lety

    Super

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před 2 lety

    All.grèat.wow.💚💚💚💚💚💚💚🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sathishkumars1237
    @sathishkumars1237 Před 2 lety +1

    Happy Fimaly ering ஆமேன்

  • @swarnas3029
    @swarnas3029 Před rokem

    Sweety

  • @peter885
    @peter885 Před 2 lety

    Happy Easter to all u 🙏🙏