உங்கள் கஷ்டங்கள் முடிவுக்கு வரும்! | டாக்டர். பால் தினகரன்

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2021
  • #DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​
    "என் வாழ்வில் மட்டும் ஏன் இந்த தீரா பிரச்சனைகள்?" என்று சொல்லுகிறீர்களா? மனிதர்கள் உங்களை கேலிசெய்கிறார்களா? குடும்பத்தில் வறுமையா? வியாதியின் படுக்கையா? இப்படிப்பட்ட கஷ்டங்களோடு ஆறுதலே இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு நற்செய்தி! ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்யப்போகிறார்! இரட்டிப்பான பலன் வரும்!
    இந்த வீடியோவை பார்த்து, உங்களின் கஷ்டங்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளுங்கள்!
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 Prayers Call Us 044 45999000
    (or) Send your prayer request to the link: bit.ly/prayer-request-here
    Subscribe to our Jesus Calls CZcams Channel:
    bit.ly/JC-YT-subscribe​
    Support this Global Ministry:
    bit.ly/JC_donate​
    - - - - - - -
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: / jesuscallstamil
    INSTAGRAM: / jesuscallsministries
    TWITTER: / jesuscalls
    - - - - - - -
    For any Queries or Want to know more:
    Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
    - - - - - - -
    Download our Jesus Calls Mobile App from Play Store:
    bit.ly/JC-App
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Komentáře • 300

  • @kavithabarani5313
    @kavithabarani5313 Před 2 lety +7

    அப்பா இன்று நான் கடன் பிரச்சினையால் மிகுந்த அவமானப்பட்டுட்டேன் என்னை எல்லாரும் தூஷிக்கிறாங்க ஏன் உயிரோடு இருக்கேன் என்று நினைத்தேன் நான் மிகுந்த ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்ந்தேன் இன்று கண்ணீரோடும் வேதனை யோடும் வாழ்கிற நிலை யாரும் உதவி செய்ய இல்லை பாடுகள் ஏராளம் எதை சொல்வது என்று தெரியவில்லை என்னை ஆறுதல் படுத்தவே இந்த பிரசங்கம் நன்றி இயேசப்பா

  • @StellaKaviselvi-vp9ib
    @StellaKaviselvi-vp9ib Před 7 měsíci +3

    Thank you Jesus ❤️ JESUS Never Fails✝️

  • @user-ie2zs1so2v
    @user-ie2zs1so2v Před 8 dny

    இயேசப்பா நான்என் கடனால் என்னை தூசித்து அவமானத்தால் கூனி குறிகி அழுகிறேன் என்கடன் தீர பிறே பன்னுவீராக ஆமென்

  • @kudabijayaraj6876
    @kudabijayaraj6876 Před 2 lety +6

    ஆமென் இயேசு அப்பா ⛪📖🚶🏃👫

  • @tamilinian8733
    @tamilinian8733 Před 2 lety +5

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பணே அற்புதம் செய்ததாற்க்கு கோடான கோடி நன்றி அப்பா என் கணவர் தமிழ் இனியன் எம் பிபி எஸ் தேர்வில் வெற்றி அடைய செய்யும் அப்பா என் கணவர்காக ஜெபியுங்கள் ஜயா 😭🙏😭🙏😭🙏😭 ஸ்சேத்திரம் அப்பா கோடான கோடி நன்றி அப்பா எங்கள் குடும்பத்தில் சாமதனம் தரும் அப்பா 😭😭🙏🙏😭 ஸ்சேத்திரம் 🙏😭

  • @r.ramkumarijesus4844
    @r.ramkumarijesus4844 Před 2 lety +6

    அருமையான பிரசங்கம் எல்லாம் வார்த்தைகள் மூலம் மனதைக் கவர்ந்து சிந்திக்க வைக்கிறது அமின் சேத்திரம் GOD BLESS you very very empathy woreds

  • @vijayaranivijayarani7719
    @vijayaranivijayarani7719 Před 7 měsíci +1

    இயேசப்பா இயேசு நாமத்தில் எனக்கு எந்த உடம்புல எந்த வியாதி இயேசுவின் வழமையான நாமத்திலே இயேசு இரத்தத்தை நடனம் முழுவதும் ரசிக்கப்படும் இயேசப்பா

  • @s.jeyarajs1239
    @s.jeyarajs1239 Před 2 lety +5

    ஆமென்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @barathkumar5534
    @barathkumar5534 Před 2 lety +5

    ஆண்டவரேகுழந்தைபாகியம்கிடைகனும்ஜேபியுங்கள்பிளிஸ்பஸ்டர்பாடுகள்எல் லாம்நிங்கனும்உதவுதேவனேஆமென்

  • @ravir6565
    @ravir6565 Před 2 lety +2

    என் சமுகம் உனக்கு முன் பாகசெல்லும்ஆமேன்

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 Před 9 měsíci +1

    Amen Thank you jesus I trust in you Thanks thanks thanks thanks thanks thanks thanks ➕️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamjoyee6927
    @annamjoyee6927 Před 2 lety +2

    Annamjoyee appa rani arppmaga nenippavargal matheal eanium neega uyrthuver nan ummea nampe erukkeren ean veanduthal kettathal Nandri appaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @annamjoyee6927
      @annamjoyee6927 Před 2 lety

      Annamjoyee appa eani arppmaga nenippavargal matheal eanium neega uyrthuver nan ummea nampe erukkeren ean veanduthal kettathal Nandri appaa Nandri Raja 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭👏🙏🙏😭

  • @ganeshvarshini3465
    @ganeshvarshini3465 Před 2 lety +3

    Nanri andavare nanri appa.

  • @rosemaryprema401
    @rosemaryprema401 Před 2 lety

    Andavare Nangal vetkapatta idathil engalai thalai nimira seiyum Appa 🙏 Amen

  • @vijyalakshmi1967
    @vijyalakshmi1967 Před 2 lety +3

    Jaya Laxmi PERAISE The Lord Amen Amen Allelujha Sthotheram Sthotheram sthotheram🙏🙏🙏🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

  • @dayanandaa4940
    @dayanandaa4940 Před 25 dny

    All Praises Honors and Glory to Lord Heavenly Father Lord Jesus and Lord Holy Spirit only. Amen Hallelujah

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Před 2 lety +2

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவளை சீக்கிரமாக கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் அந்தோணியார்

  • @voiceofJesus3
    @voiceofJesus3 Před rokem +2

    My whole family members also suffering 51 yrs. after hearing your message I believe our burden also finished today onwards. Plz Lord help me do something our family members

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 Před 2 lety +1

    Dear lord today blessing me my family Amen 🙏

  • @percymargarete5142
    @percymargarete5142 Před rokem +1

    Praise the lord amen i love you jesus i believe you .

  • @sheelai4588
    @sheelai4588 Před 2 lety +1

    Amen praise the lord
    Thank you jesus

  • @miss.rubynirmalamissr.n.ka5271

    எனது சகோதரனைக்கானநேர்முகப்பரீட்சை முடிவடைந்தது இன்னும் வீசா கிடைக்கவில்லை அனுக்கு நல்ல வீசா (வேலைக்கு போகஅனுமதியுடனானவீசா கிடைக்கும் படி ஜெபிக்கு மாறுமிகவும்தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
    நன்றி
    செல்வி. றூபிநிர்மலா. கந்தையா

  • @paulpremkumar9052
    @paulpremkumar9052 Před rokem

    Jesus no more suffering give happy years to come Lord Jesus I am very tired save me no more loss unwanted expenses Amen

  • @usharani1357
    @usharani1357 Před 2 lety +5

    Thanking you Jesus 🙏

  • @ThilaRajini
    @ThilaRajini Před 2 lety +3

    Amen... Hallelujah 🙌🙏... thagappane ummaiye nambierukkirom visuvasikkirom daddy yesappa engalai kannokki paarungappa 🙌🙏😭... Um vallamaiulla vilaiyerappetra vaarthaikku ennaium enkudumbaththaium oppukodukkiren daddy 🙌

  • @philomenajerona4419
    @philomenajerona4419 Před 2 lety +1

    Praise the Lord Amen hallelujah

  • @santhid7809
    @santhid7809 Před 2 lety +2

    ஐயா ,தேவன் உங்கக தமக்காக தெரிந்துக்கொண்டு பலத்த துருகமாய் மாற்றி பெறுகப்பண்ணினார்.திக்கக்ற்றவளாயிருந்த என்னையும் தேவன் அற்புதமாய் இம்மட்டுமாய் நடத்தி க் கொண்டிருக்கிறார்.இப்பொழுது மழை நாட்களில் ஒழுக்கு வீட்டிலே பேரன் பேத்திகளோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறோம் உம்முடைய ஷீஸர்களுக்காக காற்றையும் கடலையும் அடக்கினீரே அப்படியாய் இந்த மழையையும் அடக்கிப் போடுங்கள் என்று கதறுகிறோம்.நேசர் எங்களுக்காக அனுப்பிய தூதரைப் போல பால் தினகரன் அண்ணன் அவர்களே எங்களுக்காக , இந்த வயதான விதவைக்காய் மனமிரங்கி ஒரு மாடி வீடு கட்டித் தாங்கய்யா... ஆமென் D.Santhi மற்றும் பிள்ளைகள்.அப்பா மனமிரங்கும்...

  • @malamallick376
    @malamallick376 Před rokem

    🙏❤️ thanku lovely hebly father thanku pita ji thanku uncle 🤗❤️🙏

  • @lakshmananjayaraman3659

    Jesus en maganuku r p kidaikavum nala natla jop kidaikavum scholarship la mba padikavum en annan kita udhavi ketu erukirom andha udhavi um siddhatin pady kidaika kirubai seidharulum amen appa praise the lord 🙏🌹🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před 2 lety +2

    Amen.amen

  • @jothiravi2359
    @jothiravi2359 Před rokem +1

    Praise the lord, Hallelujah

  • @mercto1203
    @mercto1203 Před rokem +1

    Thank you jesus amen
    🙏🙏🙏

  • @chathurichandra5196
    @chathurichandra5196 Před 2 lety

    Amen pastor me santhi Saudi 🇸🇦🙏lam from Sri Lanka 🇱🇰prayer me pastor me san Roshan Sri Lanka 🇱🇰prayer me pastor

  • @sulochananadar9992
    @sulochananadar9992 Před rokem +1

    Thank you jesus 🙏amen🙏💐

  • @sugasini8072
    @sugasini8072 Před 2 lety

    Thank you Jesus ,Dr.Paul uncle kaha Praise Jesus DGS uncle Pola eduthu payanpaduthuhira kirubaikai nanti Appa Wonderful Jesus

  • @arulm5572
    @arulm5572 Před 2 lety

    ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி

  • @spamamma9717
    @spamamma9717 Před 2 lety

    நன்றி நன்றி 🙏 ஆமென் ஜீசஸ்

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před 2 lety

    Amen ✝️ Jesus name nandri yesappa ayya sothram

  • @spamamma9717
    @spamamma9717 Před 2 lety

    ஆமென் நன்றி அப்பா 🙏

  • @nathiyarajesh
    @nathiyarajesh Před 2 lety +1

    In Jesus name I pray 🙏 amen

  • @jeyakumar7226
    @jeyakumar7226 Před 2 lety +1

    ஆமென் ஆண்டவரே நன்றி அப்பா.

  • @murugasanmurugasan9891

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @iyyanarn4027
    @iyyanarn4027 Před 2 lety +1

    Jesus never fails 🙏plese help me jesus😭😭😭

  • @anusuya7380
    @anusuya7380 Před 2 lety

    Prease the lord please pray for me my family my daughter and son studying understanding and healthy please pray for me my daughter BDS finally exam please pray for me my son today feverish please pray for me amen thank you lord 🙏

  • @saralaragu4175
    @saralaragu4175 Před rokem +1

    Glory to God

  • @ganesan.r4186
    @ganesan.r4186 Před 2 lety +3

    Amen👏👏👏 amen

    • @k.balaji4525
      @k.balaji4525 Před 2 lety

      Amen.intha.jebawarthaigal.kettadu.m.en.ullam.sugamadainthu..amen.enmagalukku.thirumanam.nadakka.yesappathan.oleeveesanum.halleluyia..

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 Před 2 lety +1

    Praise the Lord

  • @thilipkumar2535
    @thilipkumar2535 Před rokem

    Ayya please pray for my family members my brother son and daughter good job my mother properly many people problem please pray

  • @goldensongs3104
    @goldensongs3104 Před 2 lety +1

    Thank you Jesus!

  • @jelsisubitha3184
    @jelsisubitha3184 Před 2 lety

    Amen amen amen amen Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Amen amen Hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sara-px6ci
    @Sara-px6ci Před rokem

    Praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @chandrakala647
    @chandrakala647 Před 2 lety

    ministry blessing house construction and financial needs

  • @rosyfernando3557
    @rosyfernando3557 Před 2 lety +4

    Jesus heal my son richard's dandruff itching and body skin dryness itching fungus Jesus in your name Amen

    • @diyamoz3296
      @diyamoz3296 Před 2 lety

      Pray , but also consult a dermatologist …..

  • @kanagaantony1720
    @kanagaantony1720 Před 2 lety +1

    Praise the Lord 😇

  • @Kiruba00777
    @Kiruba00777 Před 2 lety

    Amen praise the lord appa thank you Jesus

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před 7 měsíci +1

    Amen appa 😭😭😭😭😭

  • @kalaiselvig4944
    @kalaiselvig4944 Před 2 lety

    Kodikodi sothiram yesappa àmen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyarajesh
    @nathiyarajesh Před 2 lety

    Bless tamil roshan roshini arjun Siddharth and my parents 🙏

  • @indira762
    @indira762 Před rokem +1

    Amenglorytojesus

  • @umamageshwari9923
    @umamageshwari9923 Před 2 lety +4

    Praise the Lord ❤️❤️💙

  • @percymargarete5142
    @percymargarete5142 Před rokem

    Definitely miracles will happen i will share testimony praise the lord amen.

  • @josephineisabella5069
    @josephineisabella5069 Před 2 lety +2

    Amen

  • @nathiyarajesh
    @nathiyarajesh Před 2 lety

    Bless sathish with good health and all happiness in life and should be healed from all health issues and be posted in a good job soon. Bless him abundantly with evrythn in his life. His new recruitment shoul turn positiv.. bless him with a baby soon God 🙏

  • @Roselineroseline-vz5nv
    @Roselineroseline-vz5nv Před 3 měsíci

    Amen , glory to God

  • @christalparimalamc9638
    @christalparimalamc9638 Před 2 lety +1

    என்னுடைய யூட்ரஸ் பிரச்சனை மாறட்டும்

  • @emmanuele.ebenezer550
    @emmanuele.ebenezer550 Před rokem +1

    My family is very bad please prayer my family pannugal iyya

  • @kumarsiva3914
    @kumarsiva3914 Před 2 lety

    Amen. Amen

  • @thankabai3992
    @thankabai3992 Před 2 lety +2

    Amen amen praise God thank you brother 🙏

  • @shahilarose7673
    @shahilarose7673 Před 6 dny

    Praise Jesus. Halleluya

  • @umamageshwari9923
    @umamageshwari9923 Před 2 lety

    Praise the Lord💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nathiyarajesh
    @nathiyarajesh Před 2 lety

    Bless all children born with disabilities

  • @asunthamarry671
    @asunthamarry671 Před 7 měsíci

    Pray for my sons also Annan because of my desire also like this. Jesus must use my children in His ministry. Thank you so much Anna.

  • @gnanasekaran8324
    @gnanasekaran8324 Před 6 měsíci +1

    ❤love u

  • @rajarajanrajarajan7037
    @rajarajanrajarajan7037 Před 2 lety +5

    Amen. Thank you JESUS. Hallelujah. Glory to GOD. Praise the LORD. GOD Bless you Brother.

  • @umamageshwari9923
    @umamageshwari9923 Před 2 lety

    Amudha sarala cindrella ivargal ellorum jebha Avi yuthrum god

  • @harshithaammu5752
    @harshithaammu5752 Před 2 lety

    Amen Amen Amen🙏🙏🙏

  • @darlybai2699
    @darlybai2699 Před 2 lety +4

    Praise the Lord. . God is Good

  • @joyfullkidschannel2790

    Annaljansi praithe lord realy jesus coming soon amen

  • @SathyaSathya-kf2pk
    @SathyaSathya-kf2pk Před 2 lety

    எனக்கு ஒரு வேலையை வாங்கி தாங்க. கஷ்டங்களையெல்லாம் மாற்றுங்க😭😭😭🙏🙏🙏🙏

  • @kasthuriy6043
    @kasthuriy6043 Před 2 lety

    Excellent dear brother tq u for this wonderful message🙏🙏🙏🙏🙏👌👌👌👌 glory to God🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @arulm5572
    @arulm5572 Před 2 lety

    Amen Jesus thankyou daddy

  • @illangovankulla9059
    @illangovankulla9059 Před 2 lety

    Amen Thank you Jesus

  • @avinashmenon7700
    @avinashmenon7700 Před rokem

    Thank you Jesus amen.

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Před rokem

    Nandri Ayya

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 Před rokem

    Amen praise God

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m Před 5 měsíci

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @user-qf3rr8dm2m
    @user-qf3rr8dm2m Před 2 lety

    ஆமென் ஆமென்

  • @kamarajankamarajan3366

    Amen!
    Thank god our Lord!

  • @cathrinejemimma1243
    @cathrinejemimma1243 Před 2 lety +4

    God is doing miracles 🙏 every day in my life ❤️ through your prayers and blessings 🙏 . Thanks for your prayers and blessings . God bless you all 💕

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 Před 2 lety +3

    Jesus Christ thank you for the prayers brother pray for us every day blessing my son family daughter family grandchildren health and wealth Amen 🙏 🌹🌹🌹🙏

  • @avinashmenon7700
    @avinashmenon7700 Před rokem

    Thank you Jesus

  • @miss.rubynirmalamissr.n.ka5271

    காலை ஜெபிக்கும் போது எமது பாடசாலை அலுவலக ஊழியர் திசாநாயக்க ஆசிரியர் அறைக்குள் வந்து திருப்பஅவசரமாக ஓடிச் சென்று திரும்பி வந்தார், பிறைமறி செக்சனில் ஒரு ஆசிரியைப் பார்த்தேன். எனது சகோதரனின்வீசாவுக்கு என்ன நடந்து நடக்கிறது அந்த வீசா கிடைக்கும் படி ஜெபிக்கும் மாறுமிகவும்தாழ்மையுடன் வேண்டுகிறேன்
    நன்றி
    செல்வி. றூபிநிர்மலா. கந்தையா

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Před rokem

    Umakku sthothiram yesu appa

  • @kalas4026
    @kalas4026 Před 2 lety

    Amen Praise the Lord

  • @alwins3462
    @alwins3462 Před 4 měsíci

    Amen 🙏🏻 Hallelujah 🙌🏻

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 Před 2 lety +9

    Amen, Thank you Lord for your promise and blessings

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm Před 2 lety +6

    இந்த ஊழியத்தின் மூலமாக தான் நான் ஏசுவை தெரிந்து கொண்டு.ஏசுவை ஏற்று கொண்டேன் ... கர்த்தர் என்னை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்களாக்கி நடத்துகிறார்.கர்தருக்கு நன்றி...

    • @thilakawadithilakawadi1639
      @thilakawadithilakawadi1639 Před rokem

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻

  • @avinashmenon7700
    @avinashmenon7700 Před rokem

    Amen thank you jesus

  • @selvikalai5487
    @selvikalai5487 Před 2 lety +5

    கர்த்தர் நல்லவர் என்பதற்கு இந்த செய்தி உயிர் உள்ள சாட்சி எனக்கு

  • @nathiyarajesh
    @nathiyarajesh Před 2 lety

    Bless n heal d sick poor n old