BREAKING : நேற்று சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் அதிர்ச்சி சமபவம்.. இன்று முதலமைச்சர் போட்ட உத்தரவு

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #armstrong #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 65

  • @pkumaran5362
    @pkumaran5362 Před 21 dnem +14

    காவல் துறையை செயல் பட விடுங்கள்......
    முதல்வரின் எக்ஸ் தள பதிவு வேண்டாம்.......
    கடும் நடவடிக்கை....வேண்டும்....
    இருண்ட காலம் வேண்டாம் முதல்வரே....
    கொஞ்சும் வெளிச்சம் கொடுக்க முற்படுங்கள்.......
    விளம்பரத்தில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு விரைந்து மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்..... இது போன்ற செய்திகள் தினமும் வரும் பட்சத்தில்.....2026 இல் நீங்கள் பேட்டி கொடுக்கும் இடம்... அரசு இடமாக இருக்காது.........

    • @tajismail70
      @tajismail70 Před 21 dnem

      Bro, think police work hard and catch ,finally court will release them,who you will blame

  • @benvlogs81
    @benvlogs81 Před 21 dnem +12

    ஐயா காவல் துறை கைது எதுவும் செய்யவில்லை, அவர்களாகவே சரண் அடைந்து உள்ளார்கள், நடவடிக்கையில் கடுமை தேவை

  • @user-ut5yd7qr4m
    @user-ut5yd7qr4m Před 21 dnem +8

    கொலை குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @JamuChinna
    @JamuChinna Před 21 dnem +23

    சத்தியமாக நான் திமுக கட்சி தான் இனிமேல் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டேன் என்ன நாளுக்கு நாள் கொலையா தூ😢

    • @interiorwork7948
      @interiorwork7948 Před 21 dnem +2

      திமுக உக்கு நீங்கல் ஓட்டு போட வில்லை என்றால் உங்க லயும் செய்யப்படும் 😂😂😂😂

    • @Arimakarnan
      @Arimakarnan Před 21 dnem

      ​@@interiorwork7948😳😳😳😳

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh Před 21 dnem

      Ithanai naal neengal kevala dmkku vote pottade magaa paavam.eppadi inda aruvarupu seyalai seideergal. Konjam yosanai vendaam.

    • @user-st3le6mc7t
      @user-st3le6mc7t Před 21 dnem

      @jamuchina- உன் பெயர் ஜம்பு சைனா நீ உண்மையான திமுக காரன் இருக்க முடியாது போடா டுபாக்கூர் போடா பொட்ட

  • @babjahan
    @babjahan Před 21 dnem +2

    மரியாதைக்குரிய தமிழக அரசினுடைய முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்காக, புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் முன்பாக நார்த்தாமலை கிராம சர்வே எண்62ல் 2.26.5 ஏர்ஸ் இடத்தில் கட‌ந்த பல ஆண்டுகளாக கோவில் வருடாந்திர திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில்தி.மு.க வைச்சேர்ந்த K.R.N ரமேஷ் உள்ளிட்ட நான்கு நபர்கள் ஜாதிய ஆதிக்கத்தை பயன்படுத்தி மகிமை வசூல் என்ற பெயரில் மாமூல் வசூல் கொள்ளையடித்தனர் .இந்த முறைகேடான வசூலுக்கு தற்போதைய புதுக்கோட்டைதேவஸ்தான செயல் அலுவலரான ச.முத்துராமன் வரை உடந்தையாக இருந்துள்ளனர்.விசாரணை நடத்த உத்தரவிடுங்கள்.

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 Před 21 dnem +2

    அரிவுருத்தலைனா போலீஸ் மெத்தனமா நடந்திருப்பார்களா?

  • @staragencies8763
    @staragencies8763 Před 21 dnem +5

    சூப்பர் தலைவர் ஸ்டாலின் ❤❤❤ எங்கள் ஹீரோ 💜

  • @anbu916
    @anbu916 Před 21 dnem +9

    குரங்கு கையில் சிக்கிய பூ மாலை😢😢😢😢,
    இன்று தமிழக மக்களின் நிலை😢😢😢😢😢

    • @indianfinearts4560
      @indianfinearts4560 Před 20 dny +1

      சங்கிகள் ஆட்சி செய்தால் புடுங்கிருவானுக...

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 21 dnem

    அனைத்து சம்பவும் நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக உள்ளது....

  • @user-kr7em1cx8p
    @user-kr7em1cx8p Před 21 dnem +4

    Encounter udane pannunga please.

  • @gandhimathinathon9565
    @gandhimathinathon9565 Před 20 dny

    தயவு செய்து நம் உடன் பிறப்புகள்
    அனைவரும் பிற கட்சி கழகத்தில் இருந்து வெளியேறி திரு மா தலைமைக்கு வாருங்கள் .தயவு செய்து எந்த அரசியல் கட்சியையும் நம்பி வீன் போகாதீர்கள்
    திரு மா தலைமை ஏற்போம். தலைவா.....என் அன்பு தலைவா
    ஸ்டாலின் ....கூட்டணி வேண்டாம்..
    Rss கரானை விட திமுக மோசம்மான கட்சி.

  • @LmuruganDelhiMurugan
    @LmuruganDelhiMurugan Před 20 dny

    பிலிஸ் சார் தமிழ் நாட்டில் விதிகளில் சூரிய மின் விளக்கு அமைக்க வேண்டும். வீதிகளில் கேமரா அமைக்க வேண்டும்

  • @gunaa6155
    @gunaa6155 Před 21 dnem +9

    என் கவுண்டர் தான் ஒரே தீர்வு.

  • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM

    KOULAI.KOULAU.THOULLAYI

  • @sridevi-iq8vr
    @sridevi-iq8vr Před 19 dny

    Before police patrol was there for public people why are they not coming nowadays for every street one patrol should monitor what is happening around

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před 21 dnem +1

    Armstrong na enna name idhu. Nila ku ivar dhan ponara

  • @gandhimathinathon9565
    @gandhimathinathon9565 Před 20 dny

    விடியா திராவிடமுன்னேற்ற கழகத்திற்கு இடை தேர்தலில் நம் உடன் பிறப்புக்கள் ஒட்டு போடாதீர்கள்

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg Před 21 dnem +4

    CM அ குறை சொல்லாதீர்கள்?100க்கு 10% குறை இருக்கும் மக்கள் தாங்கி தான் ஆகனும் நாம்ம தானே ஓட்டு போட்டோம்

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 Před 19 dny

    Pls request cbi sir. Intha case unmaiana kutravaligila arrest paananum .engaa makkal munadi nirutha vendum. Bike track panugaa kutravaligal bike track panugaa cbi request pls 😢😢😢😢😢😢😢

  • @nirmalakiruba5213
    @nirmalakiruba5213 Před 21 dnem +1

    Eethu tha da dmk ache

  • @HiHi-go3vq
    @HiHi-go3vq Před 21 dnem +1

    செயலற்ற முதல்வர் 😡😡😡

    • @indianfinearts4560
      @indianfinearts4560 Před 20 dny +1

      மோடிய கூப்பிட்டு செயல் பட சொல்லுடா என் புண்ணாக்கு

  • @giovannajason
    @giovannajason Před 21 dnem

    ஆமா , உங்களுக்கு அதிர்ச்சி யா தா இருக்கும். நடக்கிறது வேற யாரோட ஆட்சி யா கூட இருக்கலாம்

  • @janakiraman6374
    @janakiraman6374 Před 21 dnem +1

    முதல்வர் சொல்வதே தவறான தகவல்...போலிஸ் குற்றவாளிகயை கைது பண்ணல..அவர்கள் தானாகவே வந்து சரண்டர் ஆகியிருக்காங்க

  • @chitlapakkamacr886
    @chitlapakkamacr886 Před 21 dnem

    Offter 15th day ஜமின் கிடைக்கும்

  • @AthiNilaachannel2011
    @AthiNilaachannel2011 Před 19 dny

    Ctv camera zoom pani face clear. Parungaa kutravali face kandu pudingaa😢😢😢😢😢😢 cbi pls pls not safe tamilnadu qiuck kandu pudingaa

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Před 21 dnem +7

    கேவலமான ஆட்சி இது

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Před 21 dnem

    Ivar enna utharavu poduvadu kaaval thuraiyinar thaane seyal paduvaargal. Kutravaaligalai kandu pidithu court IL yetri dandanai petru tharuvaaargal.

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Před 20 dny

    Ellam.nadippu.nadaham.Tamil.makkal.yaru.nampavedam

  • @asp8202
    @asp8202 Před 21 dnem

    If guess is correctly, India RAW and police could be behind this killing after major setback for BJP in UP election's, this should be another angle this political murder been seen too.
    By looking at some of the reaction of police post the killing, their body language shows they have been waiting this to happen for long time.The wounded BJP would do anything for their power and survival.
    The way by which this has been perfectly planned and well executed.
    Dalit leader should be be careful under any Indian regime across India, this has been happening to mostly to Dalit leadership.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 18 dny

    Buruda utharavu evanum ketpa thillai ?

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Před 21 dnem

    உருட்டு ஆட்சி

  • @boopathyboopathy3103
    @boopathyboopathy3103 Před 21 dnem

    Pazhikku pazhi.....vazhthukkal

  • @dgopikumar2115
    @dgopikumar2115 Před 21 dnem

    Super cm sir.

  • @sridhurgapolymers6830
    @sridhurgapolymers6830 Před 21 dnem

    DRAAVIDIYA model😢

  • @interiorwork7948
    @interiorwork7948 Před 21 dnem +2

    ஸ்டாலின் 😂😂😂 இன்னைக்கு நைட்டு தூங்க மாட்டார்

  • @manikandanmani495
    @manikandanmani495 Před 21 dnem +5

    இதாண்டா விடியல் ஆட்சி...🥹

  • @SubashSubash-lp5pf
    @SubashSubash-lp5pf Před 21 dnem +1

    DMK wast

  • @dkoilpillai7849
    @dkoilpillai7849 Před 19 dny

    M.K.Stalin Kandanam Verum KanThudaippu ORU DHESIYA KATCHI STATE PRESIDENT DALIT MAKKAL MATTUM ALLA ANAITHU THARAPPU MAKKALUKKUM SOCIAL WORK PANNIYIRUKKIRAR EVARAI ARASU MARIYATHAIYUDAN ADAKKAM SEITHIRUKKA VENDUM ARMSTRONG DALIT ENTRA KARANATHIRKKAGA ARASU MARIYATHAI SELUTHAVILLAI UYARNTHA JATHIYIL YARAVATHU ORU THALAIVAR DEATH AYI IRUNTHAL M.K.STALIN POOMALAI VANKI KONDU NERADIYAGA SENTRU MARIYATHAI ANJALI SELUTHIRUPPAR ARMSTRONG DALIT AALU EPPADI POVARU , KALLAKURICHI YIL IRANTHADHU DALIT MAKKAL ACHEY EPPADI POVARU? ITHU THAN M.K.STALIN SINTHANAI