Thirumanthiram PART- 7 (So.So.Me. Sundaram)திருமந்திரம் 7 (சொ.சொ.மீ.சுந்தரம்)

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2019
  • திருமந்திரம் தொடர் சொற்பொழிவில்
    பகுதி 7
    தலைப்பு: திருக்கூத்தும் சிதம்பரமும்
    வழங்குபவர்:திரு . சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா அவர்கள்

Komentáře • 100

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 Před rokem +1

    இவரைப் போல திருமந்திரம் சொற்பொழிவு ஆற்ற ஆள் ஒருவரும் இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Před rokem +1

    ஐயா தாங்கள் கடவுளின் மறு அவதாரம் ஐயா உங்களை கண்டாள் கடவுளை கண்டதற்கு சமம் .

  • @pyingkilibaskaran5814
    @pyingkilibaskaran5814 Před rokem +2

    ஐயா உங்கள் திருவடியை தொட்டு வணங்குகிறேன் மிகவும் எளியவளான எனக்கும் உங்கள் உன்னதமான பேச்சால் திருமந்திரம் அறியும் பாக்கியம் கிடைத்தது கோடான கோடி நன்றி ஐயா.நீங்கள் நீடூழி வாழவேண்டும்.

  • @MahaLakshmi-iu2rn
    @MahaLakshmi-iu2rn Před 3 lety +2

    எத்தனை தெளிவு ஈசன் அருளால் கேட்கும் பாக்கியம் கிடைத்தது

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 Před 2 lety +3

    ஜயா மிக அற்புதம் ஜயா நீடுடி நல்ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @usharaninarasimalou2163
    @usharaninarasimalou2163 Před rokem +1

    கடவுளின் குழந்தை ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் உங்கள் சொற்பொழி தொடர்ந்து வளர்க

  • @paldurai1348
    @paldurai1348 Před 4 lety +12

    நல்ல பேச்சு
    சிறந்த விளக்கம்
    நன்றி நன்றி நன்றி
    நமசிவாய வாழ்க வாழ்க
    கேட்பது பெரிய பாக்கியம்
    பல்லாண்டு வாழ்க

  • @harisudhan1452
    @harisudhan1452 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் ஐயா பெற்ற பிறவி பேறு பேற்றேன் ஐயா..நல்லாரை காண்பதும் நன்று நலமிக்க நல்லோர்சொல் கேட்பதுவும் நன்று.உங்களை காணும் பாக்கியம் இச் சிறியவளுக்கு என்று அருள்புரிவாரோ..ஐயனே...

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 Před rokem +1

    எத்தனை எத்தனை பாடல்கள்.. எத்தனை எத்தனை விளக்கங்கள்.. அப்பப்பா.. புண்ணியம் செய்துள்ளோம் இதை கேட்பதற்கு..

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před rokem

    Sivaya nama Om...
    Manassu ponnambalam chutti vandachu... Sarvam Sivamayam.. Sarvam Siva arppanam... Thiruchitrambalam... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 Před rokem +1

    தங்களை சந்திக்க மனம் ஏங்கி நிற்கிறது.எங்கே இருகிறீர்கள்.பார்க ஆசை.ஐயா.

  • @Machakantha
    @Machakantha Před rokem

    குருவடிசரணம்திருவடிசரணம்

  • @muthulakshmi7195
    @muthulakshmi7195 Před 3 lety +1

    சொ. சொ. மீனாட்சிசுந்தரம்அய்யாஅவர்களுக்குநன்றிகள்பலசொற்பொழிவுஅருமையிலும் அருமை. சிவாயநம.
    சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.

  • @prabhakumar5644
    @prabhakumar5644 Před rokem

    தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம்.

  • @shanthiraja5250
    @shanthiraja5250 Před rokem +2

    Your knowledge is unbelievable. Thanks to god to hear thirumanthiram from your voice.

  • @elangoragunath773
    @elangoragunath773 Před 3 lety +5

    ஓ்சிவசிவஓம்

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Před 6 měsíci

    Om namashivaya shivaya nama om 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @kavithat5940
    @kavithat5940 Před 3 lety +5

    திரு. சொ. சொ. மீ. அவர்களின் பாதகமலங்களை வணங்குகின்றேன் 🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety

    மிக மிக அருமை ஐயா பெரியோர் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐய்யா ஷோ ஷோ மீனாட்சி சுந்தரம் ஐயா திருவடிகளை வணங்கி திருமூலநாயனார் திருவடிகளையும் மயங்கி நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @nesamalarramanathan5827
    @nesamalarramanathan5827 Před rokem +1

    I thoroughly enjoyed this discourse on the Thirmanthiram.Prof So.So M.Sundram gave so much of spiritual information.His style of delivery captures the interest of his listeners.He also has a good sense of humour.

  • @saranyasubaramani646
    @saranyasubaramani646 Před 3 lety +2

    Om namah shivaya

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 Před 4 lety +5

    Rombha Nandri😊👌🙏🙏.....

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 Před 3 lety +1

    Ayya Thiruadi Saranam Siva Sakthi arul arul arul arul arul arul arul arul Siva Siva Siva siva

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Před rokem

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojaboominathan9255

    ஐயா உங்கள் பாதம்.பனிகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamichael3832
    @jayamichael3832 Před 3 lety +1

    🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před rokem

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏🙇📿🌹🌿🍓🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் 🙏

    • @tamilselvan2129
      @tamilselvan2129 Před rokem

      ஓம் நமசிவாய போற்றி
      தென்னாட்டுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! போற்றி!!

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 3 lety +2

    🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @srinesseenuvasan5449
    @srinesseenuvasan5449 Před 4 lety +3

    Super. Sar

  • @devasenavlog5501
    @devasenavlog5501 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு செய்து தகவல்களை தந்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shunmugammalpillai5631

    திருக்கூத்தும் சிதம்பரமும் .சிவசிவ.

  • @jeenob9936
    @jeenob9936 Před 2 lety

    அருமை ஐயா அற்புதம் வாழ்த்துக்கள்
    திருச்சிற்றம்பலம்

  • @balachandran8956
    @balachandran8956 Před 4 lety +3

    Thanks ayya very very wonderfuul speech

  • @harisudhan1452
    @harisudhan1452 Před 2 lety

    திருச்சிற்றம்பலம் ஐயா🙏

  • @punithapoyya1384
    @punithapoyya1384 Před 4 lety +15

    Thanks for the upload. We are blessed to hear from you sir.

  • @asokanperumal2035
    @asokanperumal2035 Před 2 lety

    குஞ்சிதபாதம் போற்றி

  • @MahaLakshmi-iu2rn
    @MahaLakshmi-iu2rn Před 3 lety +1

    அருமை

  • @rvijay80
    @rvijay80 Před rokem

    🙏🙏🙏

  • @beinghappy3836
    @beinghappy3836 Před 4 lety +5

    🙏🙏🙏🙏

  • @duraisamyperumal6831
    @duraisamyperumal6831 Před 4 lety +2

    Vazgha valamudan

  • @killydurai1488
    @killydurai1488 Před 3 lety +2

    Very good speech

  • @jayaprakashm7367
    @jayaprakashm7367 Před 2 lety +1

    கிருபானந்த அடிகளாரின் முருகபுராணம் சுந்தரானரின்திரூமந்திரம்

  • @mahalakshmisamidurai7384

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před 2 lety +1

    NAMASHIVAYA VALGA.

  • @sumathik9612
    @sumathik9612 Před 2 lety

    Rompa natri yaya

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 Před rokem

    Thank you for uploading ayyas speech. Totally enjoying. Feeling so blessed

  • @anbarasu10
    @anbarasu10 Před 3 lety +2

    குணசேகரன் அய்யா திரு. சோ.சோ.மீ அய்யாவிடம் சில விளக்கம் பெற அவர் காட்டவும். அவரின் புத்தகங்களும் வேண்டும்.

    • @GunasekaranS
      @GunasekaranS  Před 3 lety +2

      திரு. சோ.சோ.மீ ஐயாவின் புத்தகங்கள் என்னிடம் இல்லை. கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறேன்.

  • @SG-sg4bl
    @SG-sg4bl Před 3 lety

    சிவாய நம...

  • @aniruthmala5845
    @aniruthmala5845 Před 2 lety

    Ok namasivaya

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 Před 2 lety

    மிக மிக அருமை ஐயா

  • @ethooda123
    @ethooda123 Před 2 lety +5

    this is very precious speech. if this can be translated to English everyone will know around the world.

  • @Hari-yc1li
    @Hari-yc1li Před 3 lety +1

    Super

  • @krishna3681
    @krishna3681 Před 4 lety +3

    Shiva

  • @Machakantha
    @Machakantha Před rokem

    அய்யாஎன்ஞானகுரு

  • @raguiyer5247
    @raguiyer5247 Před 3 lety +1

    Blessed to listen ayya's talk. Om namah sivaya.... Valti vanungguvai. 💞

  • @rangarajanveeriahnaidu4845

    Those who are unable to hear the oriotary in person this audio is very helpful to the listeners.

  • @pradeepap2944
    @pradeepap2944 Před 4 lety +2

    Thanks sir

  • @MahaLakshmi-iu2rn
    @MahaLakshmi-iu2rn Před 3 lety

    எல்லாரும் கண்டிப்பாக கேட்டு ஈசன் அருள் பெற வேண்டுகிறேன்

  • @senthilveld3218
    @senthilveld3218 Před 3 lety +4

    Thiruchitrambalam🙏

  • @chokkalingamvs5251
    @chokkalingamvs5251 Před 3 lety +4

    திருமந்திரக்கொழுந்து. உயர் திரு. சொ.சொ.மீ.சுந்தரம். அண்ணன். எங்கள் குடும்ப நண்பர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு காலத்தில் தினசரி மாலை.பல ஆண்டு கள் திருமந்திரம் பற்றி பேசிவந்தார்கள் வணிக வியல். மற்றும். கணக்குபதிவியல் பேராசிரியர். ஆனால் இவர் களுடைய சொற் பொழிவை பார்த்தால் கேட்டால். தமிழ் துறை பேராசிரியர் தலைவர். போல இவரைப் பற்றி எண்ணத் தோன்றும். அண்ணன் அவர்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்த்த வயதில் லை. வணங்குகிறேன்

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Před 11 měsíci

    ❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌷⚘️🌻

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 Před 3 lety +2

    OM NAMMA SIVAYA 🙏🌍

  • @vijayasrinivasan268
    @vijayasrinivasan268 Před 3 lety +2

    🙏🙏 மிக மிக அற்புதம்.நன்றி.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 3 lety +3

    Engel Sincere Namaskaram Thangal Sorpozivirku*

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec Před 3 lety +1

    Ohm

  • @sampasivamrethinavel3288

    Sivayanama

  • @raguiyer5247
    @raguiyer5247 Před 4 lety +2

    Good sharing. Thank you ayya.

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 2 lety

    🙏🏻

  • @baluv3364
    @baluv3364 Před 2 lety

    👌👌👌👌👌👌👌

  • @lalithabp6306
    @lalithabp6306 Před 3 lety

    Very nice

  • @sms0342
    @sms0342 Před 3 lety

    Ayya ungala nan 1 murai parkanam Ayya

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 Před 3 lety +3

    ஐயா வின் புத்தகங்கள் பெயர் வேண்டும்.

  • @sivayanama-cosmicdivine
    @sivayanama-cosmicdivine Před 3 lety +1

    sivayanama, so divine speech

  • @user-bl2el4sm7m
    @user-bl2el4sm7m Před 4 lety +3

    Gunasekar sir
    Why only audio.upload.where is the video? For so so me?
    Kindly upload videos

    • @GunasekaranS
      @GunasekaranS  Před 4 lety +2

      Sir, ஐயாவின் பேச்சு அதிகம் ஒலி வடிவில் தான் கிடைக்கப்படுகிறது.

  • @sangitmahalingam3645
    @sangitmahalingam3645 Před 4 lety +4

    🙏🔥🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 4 lety +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @kaliammalsethukkarasu3563

    👍👍👍👍😀

  • @v.balagangatharangangathar8798

    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @user-ld8pj5sf9p
    @user-ld8pj5sf9p Před 6 měsíci

    ஐயா "துவசந்த தலம் -பிரம்ம தலம்_ உச்சந்தலை சக்கரம் "=பொருள்?

  • @sudharsanraghavendrarao1162

    Thanks for the noble deed. We are blessed to listen from a gifted noble soul. My respects to this gentleman.

  • @Hari-yc1li
    @Hari-yc1li Před 3 lety +1

    Beethoven

  • @sridharMadurai
    @sridharMadurai Před 3 lety

    திருமூலர் திருமந்திரம் 1
    முனைவர் சண்முக திருக்குமரன்
    czcams.com/video/OAHMUzf_gHE/video.html

  • @GunaSekar-ow3sv
    @GunaSekar-ow3sv Před 4 lety +3

    Guru ve saranam

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 Před 4 lety +2

    அருமை

  • @bhuvanagiri6026
    @bhuvanagiri6026 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @kaliammalsethukkarasu3563

    Super