chandra mandala vijayam | story of chandrayaan | kathakalakshepam by MGR | engal thangam (1970)

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2019
  • chandra mandala vijayam | story of chandrayaan | kathakalakshepam by MGR | engal thangam (1970) | tamil movie comedy scenes
    people also search for: dhimikita dhimikita vaje mrudanga
    complete playlist details:
    harikatha in movies: • harikatha in movies
    #chandrayaan #harikatha #MGR #comedyscenes #tamilmovies

Komentáře • 399

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy Před rokem +246

    Blue sattai review பார்த்து இந்த பாடலை பார்ப்பவர்கள் கைய தூக்குங்க

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 Před 2 lety +89

    இந்தப் பாடலைப் பாடிய டிஎம்எஸ் அவர்களுக்குப்
    பாதி பங்கும் நடிப்பில் அசத்திய எம்ஜிஆர் அவர்களுக்கும் சம பங்கு உள்ளன.

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Před 6 měsíci +15

    MGR கதாகாலச்சேபம் செய்து நடித்தது மிகவும் அருமை.

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko Před 5 měsíci +15

    நான் அதிக முறை பார்த்ததும் பார்க்க விரும்பும் ஒரே பாடல் காட்சி இதுதான்

  • @rathnavel65
    @rathnavel65 Před 7 měsíci +11

    4 முதல்வர்கள் தோன்றிய "எங்கள் தங்கம்"
    மேகலா பிக்சர்ஸ் சார்பில் முரசொலி மாறன் கதை, வசனம் எழுதி தயாரித்த படம் 'எங்கள் தங்கம்'. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய இந்தப் படத்தின் டைட்டிலில் 'புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் எம்.எல்.ஏ' என்றும் கலைஞரின் 'எங்கள் தங்கம்' என்றும் போட்டிருப்பார்கள்.
    சோ, அசோகன், தேங்காய் சீனிவாசன், ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, மனோரமா ஆகியோர் நடித்து வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியாக நடிக்க, அண்ணாதுரை, கருணாநிதி ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்கள். ஆக, நான்கு முன்னாள் முதல்வர்கள் இந்தப் படத்தில் தோன்றியுள்ளனர்.
    எம்.ஜி.ஆரின் பார்வையற்ற தங்கை புஷ்பலதா.
    குடிகாரனாகவும் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கும் எம்.ஜி.ஆரின் நண்பன் ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதாவைப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்துகொள்கிறார்.
    அவர் மீதான திருட்டுப் பழியை, தானே
    ஏற்றுக்கொள்வார் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் போலீசும்,
    இன்னொரு பக்கம் வில்லன் கூட்டமும் எம்.ஜி.ஆரைத்
    தேடும். கடைசியில், அசோகன், மனோகர் உள்ளிட்ட
    வில்லன் கூட்டத்தை போலீசில் பிடித்துக் கொடுப்பார்
    எம்.ஜி.ஆர்.
    பிறகு காதலி ஜெயலலிதாவுடன் சேருவதோடு
    படம் முடியும்.
    முதல் காட்சியிலேயே எம்.ஜி.ஆர், நடிகர் எம்.ஜி.ஆராக, சிறுசேமிப்புத் துறை துணைத்தலைவராக வந்து பேசுவார். அப்போது லாரி டிரைவரான சோ, "ஐயோ தலைவரே, உங்களை தொட்டு பாக்கலாமா?' என்று அவர் முகம் மற்றும் கழுத்தை ஒரு ரசிகனாகத் தொடுவார். நெளிவார் எம்.ஜி.ஆர். இந்தக் காட்சி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
    படத்தின் கதாநாயகனான லாரி டிரைவர் எம்.ஜி.ஆர்,
    அவரிடம் சிறுசேமிப்புக்குப் பணம் கொடுப்பது போல காட்சி ஆரம்பிக்கும். இந்தக் காட்சியில் மேடையில் முரசொலி மாறனும் இருப்பார்.
    ஒரு காட்சியில், லாட்டரியில் எம்.ஜி.ஆருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு விழும். அதை அண்ணாதுரை வழங்குவது போன்ற காட்சி. அதில் அண்ணாதுரையுடன் நெடுஞ்செழியனும், கருணாநிதியும்
    வருவார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். 'தங்கப் பதக்கத்தின் மேலே, 'ஒருநாள் கூத்துக்கு...', 'டோன்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்', 'நான் அளவோடு ரசிப்பவன்', 'மோகம் பிறந்ததம்மா', 'நான் செத்துப்பிழைச்சவன்டா' உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்.
    இதில் வித்தியாசமான கெட்டப்பில் எம்.ஜி.ஆர் தோன்றும்
    'கதாகாலட்சேபம்' பாடல் அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது.
    'நான் அளவோடு ரசிப்பவன்' பாடலை எழுதும்போது, அடுத்த வரி வரவில்லை கவிஞர் வாலிக்கு. அப்போது அங்கு வந்த கருணாநிதியிடம், முதல் வரியை படித்துக் காட்டினார், வாலி. அடுத்தவரியாக, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்றார் கருணாநிதி. பிரமாதம் என்று சொல்லிவிட்டு அந்தப் பாடலை உடனடியாக எழுதி முடித்திருக்கிறார் வாலி. பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், அந்த வரிக்காக வாலிக்கு முத்தம் கொடுக்க,
    'அதைச் சொன்னது கருணாநிதிதான், இந்த முத்தத்தை நீங்கள் அவருக்குத்தான் கொடுக்கணும்' என்றார் வாலி.
    எம்.ஜி.ஆர். சம்பளமே வாங்காமல் நடித்த படம் இது. சிறந்த படத்துக்கான தமிழக அரசின் இரண்டாவது பரிசைப் பெற்றது படம். இந்தப் படத்துக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார் வாலி.
    பல திரையரங்குகளில் நூறு நாள் ஓடியது.நூறாவது நாள் விழாவில் பேசிய கருணாநிதி, “கர்ணன், கேட்டால்தான் கொடுப்பார். எம்.ஜி.ஆர் திராவிட கர்ணன். கேட்காமலேயே கொடுப்பார். கொடுத்து கொடுத்து சிவந்த கை அவருடையது.அதனால்தான் அவருடைய வீடு அமைந்திருக்கும்
    மாவட்டத்துக்கே 'செங்கை' என்று பெயர் வந்துள்ளது" என்றார். (எம்.ஜி.ஆர்.வீடு இருந்த ராமாவரம் தோட்டம் அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது). அதே விழாவில் பேசிய முரசொலி மாறன், "எம்.ஜி.ஆர். இந்தப் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து, படம் வெற்றி பெற்றதால்தான் கடனில் இருந்து எங்கள் குடும்பம் மீண்டது" என்று தெரிவித்தார்.
    9.10.1970-ம் ஆண்டு வெளியானது 'எங்கள் தங்கம்' 53 வருடங்கள் ஆனாலும் 'தங்கப் பதக்கத்தின் மேலே'-வும் 'நான் அளவோடு ரசிப்பவன்' பாடலும் மறந்துவிடுமா என்ன?
    -நன்றி "இந்து தமிழ்"
    9.10.23

  • @MohanKumar-hw3mp
    @MohanKumar-hw3mp Před 11 měsíci +26

    இன்று 23.08.2023 இந்தியாவின் விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதித்து விட்டது. பாரதியார் எம் ஜி ஆர் அப்துல் கலாம் மற்றும் எத்தனை கவிஞர்களின் சாமானிய மக்களின் கனவு மெய்ப் பட்டிருக்கிறது.
    பாமரனுக்கும் புரியும் வகையில் எம் ஜி ஆர் அவர்கள் வித்தியாசமாக செய்து இருக்கிறார். மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி 🌙👍🙏

    • @malligaprabhakaran9967
      @malligaprabhakaran9967 Před 5 měsíci +1

      பகுத்தறிவும் அறிவியலும் நகைசுவையில் அருமை

  • @gandhisubramani7847
    @gandhisubramani7847 Před 2 lety +25

    பார்க்க ஆயிரம் கண் வேண்டும். நம் இறைவனின் பிரசங்கம் காண.

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 2 lety +17

    எங்கள்தங்கமே, தமிழன்தலைவனே,, உலகிலுள்ளஏழைக்கெல்லாம்வள்ளல்பெருமானே,,,எங்கள்புரட்சித்தலைவர்எம்ஜியார்புகழ்ஓங்குக,,,,உங்களின்தம்பி,,சிம்மக்குரல்,டிஎம்,செளந்தரராஜன்புகழும்வாழ்க

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +41

    வித்தியாசமான தோற்றத்தில் பொன்மனச்செம்மல்.சூப்பர்கதாகாலஷேபம்

  • @nathanrenga78
    @nathanrenga78 Před 11 měsíci +19

    Thalaiva,now that 'Chandrayaan' has become true,you must be looking and appreciating from the heavens!engal thangam MGR ji!

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +54

    தலைவர் ௭ன்றால் தலைவர் தான் இப்படி ஒரு பாடல் இனிமேல் பார்க்க முடியுமா ௭ன்ன ஒரு ௮ற்புதமான நடிப்பு மக்கள் தலைவரின் நகைச்சுவையான நடிப்பு

  • @askannan12
    @askannan12 Před 2 lety +33

    உண்மையாகவே இந்த படம் 1970 இல் வெளியானது 1984 இல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா நிலவுக்கு சென்றார் 14 வருடங்கள் கழித்து மிகப்பெரிய ஒற்றுமை இதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

    • @vsklatha2851
      @vsklatha2851 Před rokem +2

      Great observation🙏

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Před rokem

      ராகேஷ் ஷர்மா சந்திரனுக்கு செல்லவில்லை. விண்வெளிக்கு தான் சென்றார். 70களிலேயே சந்திர மண்டல பயணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. காரணம். அதீத பொருட்செலவு மற்றும் பெரிதாக பயன் ஒன்றும் இல்லாமை.

    • @srinivasankrishnamoorthy6220
      @srinivasankrishnamoorthy6220 Před 10 měsíci +3

      Rakesh sharma went to space thru Russia, not to moon

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před 10 měsíci

      See the 1960 SIVAJI MOVIE "Kuzhandaigal kanda Kudiyarasu, shot separately in 3 languages, in which Sivaji acted as Scientist sending humans to the Space/Moon.

  • @mubarakali3100
    @mubarakali3100 Před 2 měsíci +3

    புரட்சி தலைவர் நடிப்பு பிரமாதம் சூப்பர் 🎉🎉🎉🎉
    TMS அவர்களது பாடலுக்கு ஏற்ப அசைவு சிறிதும் மாறாது துல்லியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்த உள்ளார். நிகர் யாருமில்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @natarajanagoram-xt7jg
    @natarajanagoram-xt7jg Před 11 měsíci +20

    lovely performance by MGR. Surprisingly MGR has acted with his head tonsured 👌👌👌👌

  • @rameshkattukulangara9077
    @rameshkattukulangara9077 Před rokem +13

    மூடநம்பிக்கையை அழகாக தோலிருத்துள்ளார்கள்

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před 11 měsíci +22

    Excellent performance by MGR and very nice singing by TMS

  • @vignesh_happyfire
    @vignesh_happyfire Před rokem +109

    Thanks to blue sattai.. big respect came to me for Puratchi thalaivar ❤️

  • @vengadajalamvengadajalam2113

    புரட்சித் தலைவர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சில நிமிடங்கள் மாறுவேடங்களில் தோன்றி அசத்துவார். இந்த பாடலில்
    புரட்சித் தலைவரின் தோற்றம் நடிப்பை பார்த்து தேங்காய் சீனிவாசன்தன் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயிப்பார். படம் வெளிவந்த காலத்தில் மக்கள் திலகத்தின் தோற்றத்தை பார்த்து அதிசயித்து, ஆராவாரம் செய்து பாடல் காட்சியை கொண்டாடி இருப்பார்கள் ரசிகர்கள்.

  • @bankrecipes
    @bankrecipes Před rokem +39

    A big fan of MGR, but never heard about this song before. Watching 1st time. Awesome and amazing. Angry on my family elders that they have not told me about such a song before.

  • @tamilanda426
    @tamilanda426 Před rokem +23

    Amazing MGR I really miss this song
    Thanks for Blue Sattai🙏

  • @SLKjazz-md6lh
    @SLKjazz-md6lh Před měsícem +1

    TV la intha song ah paathen. One of the MGR's rare and best piece of song. Meendum paarka thonrum paadal. MGR avaroda songs ah avare kalaikuraru. 2K kid ah irunthalum MGR oda acting, TMS oda voice and story solra vitham... ellame superb 🔥

  • @tjayakumar791
    @tjayakumar791 Před 2 lety +66

    டி எம் எஸ் ஒருவரால் மட்டுமே இந்த மாதிரி கஷ்டமான பாடலை பாட முடியும். இவர் போல் இனி ஒருவனும் பிறக்கப்போவதில்லை

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +7

      உண்மை. மாமனிதர் Tms இப்போது இல்லை என்றாலும் அவர் வசீகர குரல் ஒலிக்காத நாள் இல்லை. அவர் கடவுளின் விசேஷ படைப்பு 🙏🙏

    • @AhamedBahseer
      @AhamedBahseer Před 2 měsíci

      ❤❤❤😊)òi@@66666666666666666666667777777777

    • @subramaniharini
      @subramaniharini Před měsícem

      🎉🎉🎉🎉🎉🎉5

  • @harishnadesan6840
    @harishnadesan6840 Před rokem +31

    ப்ளூ சட்டை பாத்து வந்தவன்லாம் யாரு😂😂

  • @journeysaravana
    @journeysaravana Před rokem +25

    I came here after blue sattai's Baba review. Really enjoy it😊😊😊

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Před 2 lety +39

    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேட்டு ரசித்தேன்!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +65

    இதை வேறு நடிகர் ..நடித்திருந்தால். இவ்வளவு அழகு இருந்து இருக்க முடியாது

    • @sanjaygaming46
      @sanjaygaming46 Před 2 lety +6

      ஆமம்

    • @vijayanand1246
      @vijayanand1246 Před 2 lety

      madhavan

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před 10 měsíci

      It is your view only about this Raama Bhai's (MGR Anna's) Satirical Discourse on Chandra Payanam. There may be many other more educatng/enjoyable Art Galleries than this as that of Appa Rao Art Gallery.

  • @lesliethyagarajan
    @lesliethyagarajan Před 7 měsíci +5

    my childhood favorite....I loved meeting him, almost sitting on his lap. he was greater than GOD.

  • @ashokbabu162
    @ashokbabu162 Před 11 měsíci +11

    M G R in this song told 53 years back that India is going to send a Racket to the Moon. What a great thinking and knowledge..

  • @linilraman1129
    @linilraman1129 Před 3 lety +22

    Sarcasm in its top level ... great

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 Před 6 měsíci +7

    சந்திர விஜயம் எம். ஜி.ஆர். , கதாகாலட்சேபம் கண்டேன் கேட்டேன். இந்தியா முதன் முதலில் சந்திரனில் தடம் பதித்தோம். 1970ல் கற்பனை 20 23 ல் சாதனை. வாழ்க பாரதப் பிரதமர். நன்றி .

  • @donchinna9844
    @donchinna9844 Před 2 lety +40

    இதை எழுதிய கவிஞர் வாலிக்கு நன்றி

  • @madakkulamprabhakaranprabh7490

    உன்னதமான நடிப்பு சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நாமம் வாழ்க

  • @ramachandrannair6409
    @ramachandrannair6409 Před 6 měsíci +4

    Super acting by MGR. LOVELY.....😮😅😢😂🎉❤❤🎉😢😢❤❤❤
    Looks like Mehmood d comedian of Bollywood mumbai, Taklu head with his head tonsured clean shaven, beautifull😅😮😊

  • @solaisolai-4556
    @solaisolai-4556 Před 10 měsíci +12

    MGR மாறுபட்டDance Style Super

  • @subramanishankar1609
    @subramanishankar1609 Před 11 měsíci +6

    just got the link and saw. So topical on this day when we are celebrating Chandrayayan 3 success. Never seen this earlier. MGR as a comedian really excels. The wordings of the harikatha are really stomach splitting. I was laughing all the itme. Had to see it 3 times to get some of more faster delivered dialogues. Realy good act. Thanks

  • @muralir4434
    @muralir4434 Před 2 lety +14

    Excellent. Now a days who will get such an idea. In my childhood whenever this audio plays my present will be there. Gem script

  • @naseerasultannaseerasultan2586

    எம் ஜி ஆர் எந்த கதாபாத்திரத்தையும் லாவகமாக கையாளக்கூடிய கலை வித்தகர் அதற்கு இப்பாடலில் அவர் நடிப்பு உதாரணம்

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Před 7 měsíci

      Athu thaan unmai nanbare 🙏🙏🙏

  • @rajkumara3309
    @rajkumara3309 Před 3 lety +48

    தலைவரின் நடிப்புக்கும் அழகுக்கும்இடுஇணைஏதும்இல்லை

  • @senthils258
    @senthils258 Před 8 měsíci +2

    இன்று சந்திரனுக்கு இந்தியா ராக்கெட்டை அனுப்பிவிட்டு. அன்றைக்கு கேளிசெய்த கருணாநிதி க்கு ஒரு கொட்டு.

  • @prithviraj-dh6mf
    @prithviraj-dh6mf Před 11 měsíci +5

    Awesome 👍 performance by our beloved Bharat Ratna MGR ji and TMS sir accompany by legend Thengai srinivasan sir
    Huge respect

  • @greenparrot449
    @greenparrot449 Před 10 měsíci +7

    Really MGR is great

  • @momthegreatest
    @momthegreatest Před rokem +8

    I was 77 days old when the film was released....on Oct 9th 1970

  • @zenithltd1
    @zenithltd1 Před 11 měsíci +10

    FINALLY THE JINX IS GONE WITH SUCCESSFUL LANDING OF CHANDRAAYAN 3 ON 23 AUG 2023

  • @sudharsanhari2204
    @sudharsanhari2204 Před rokem +31

    Anyone after Blue sattai Baba review 🔥🔥

    • @arunaaryan5139
      @arunaaryan5139  Před rokem +1

      Can please post the actual review video link

    • @sudharsanhari2204
      @sudharsanhari2204 Před rokem

      @@arunaaryan5139 czcams.com/video/WXyZg7f8f8o/video.html

    • @padhani_padhani
      @padhani_padhani Před rokem

      @@arunaaryan5139 czcams.com/video/WXyZg7f8f8o/video.html

    • @aruns4812
      @aruns4812 Před rokem

      @@arunaaryan5139 see Tamil talkies channel. Scroll , see BABA movie review ( re release movie)

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Před 10 měsíci +13

    என் தலைவன் நடிப்பே நடிப்புத்தான் இதற்கு இனை யாரும் இருக்க முடியாது

  • @nebula2069
    @nebula2069 Před rokem +13

    After Blue Sattai😂😂 🙋🙋

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 Před 3 měsíci +2

    Super MGR action TMS song 😮

  • @xavieraxa
    @xavieraxa Před rokem +9

    Thanks Blue Sattai,, Total Damage best song by MGR sir

  • @bharathi1336
    @bharathi1336 Před rokem +9

    Blue sattai suggest panni vanthavana like here ⬇️👇

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Před 10 měsíci +5

    Very good message 😅😅😅😅😅

  • @priyadharsana8927
    @priyadharsana8927 Před rokem +8

    First time watched this song, MGR and TMS super... Legend🙏

  • @tienjaaong1905
    @tienjaaong1905 Před rokem +5

    Thanks maran for suggest this song
    Amazing acting by Dr.MGR

  • @bgmmachi3620
    @bgmmachi3620 Před rokem +5

    என் தலைவன் ப்ளூ சட்டை மாறன் சொல்லி விடியோ பக்காக வந்தவிங்க மட்டும் லைக் போடுங்க 👍

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 Před 10 měsíci +9

    எம்ஜிஆர் அவர்களின் ஆதங்கம் வெற்றி நாம்சென்றதும்அதேநிலாஆசைநிறைவேற்றிய அனைவருக்கும்ஆசிவழக்கும்எம்ஜிஆர்ஆன்மா

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 4 lety +43

    What an excellent performance by our beloved MGR!

  • @s.arunrajlegend59
    @s.arunrajlegend59 Před rokem +6

    Yar ellam blue sattai maaran sonnadhukku appuram vandhu erukkinga
    Oru like podunga

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Před 2 měsíci +1

    👌👌👌😂😂😂super. We miss MGR...👍👍👍

  • @troll1717
    @troll1717 Před rokem +6

    Blue Satta Solli yarallam etha Pakka Vanthingalo Oru Like Podunga😉😅

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c Před 2 lety +25

    மங்களகரமான முகம் 🌹🌹ரோஜா முகம் பொன்மனச்செம்மல் 🌹

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 Před 3 lety +27

    amazing performance of MGR

  • @RBANU
    @RBANU Před 2 lety +20

    MGR'S performance is superb and outstanding !

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf Před 7 měsíci +3

    இந்த பாடல் ஆசிரியரும் டிஎம்எஸ்சும்..இன்றும் வாழுகின்றனர்..

  • @santhanamselvam3099
    @santhanamselvam3099 Před 11 měsíci +5

    கலைஞரின் தயாரிப்பில்முரசொலிமாறன் எழுதிய பாடல் தலைவரின் நடிப்பில் T.M.S ன் குறலில்

  • @R.G.K.PeryasamyNadar
    @R.G.K.PeryasamyNadar Před rokem +6

    11/12/2022ல் இந்த பாடலை பார்க்கின்றேன் ப்ளூ சட்டை ரிவியூ

  • @newface497
    @newface497 Před 22 dny +1

    Super song.we love MGR songs. Thanks.to MGR.

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Před 2 lety +9

    MGR only MGR the great no comparison nobody else can come near to his feet ore thalaivar ore vaadyar Ore super star ore top star that is MGR

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      Super நண்பா 👏👏

  • @aalde
    @aalde Před rokem +9

    Ever Greatest MGR.

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 Před 2 lety +24

    It's amazing the legendary MGR could act like this. I always thought he is only action superstar.

    • @ramraajan
      @ramraajan Před rokem +3

      No, MGR is a versatile actor. He also does excellent humour and emotes well. Just that he was overshadowed in acting by even better actor Shivaji. And, like Rajini, got sidelined to stereotype roles because of commercials.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Před 7 měsíci

  • @paulpanner2647
    @paulpanner2647 Před 2 lety +9

    என்ன அசத்தல்

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn Před 7 měsíci +2

    super.message.❤ God.MGR.songs❤ore.talavar.engal.❤ God.MGR❤

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 Před 2 lety +7

    Came here to listen to the song as suggested by 'jeeva today '. Haven't seen this before.TMS and MGR rock.

  • @d4ksivakumar222
    @d4ksivakumar222 Před rokem +5

    Blue sattai review paathuttu vanthavanga like podunga

  • @tamilmarans6924
    @tamilmarans6924 Před rokem +6

    Thanks to blue sattai 😂

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 3 lety +21

    MGR super performance. Proved his capability.

    • @m.g.r.satheesan1293
      @m.g.r.satheesan1293 Před 2 lety

      TRUE
      He scaled higher than anyone!

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      Mgr க்கு நடிக்கத் தெரியாது எனச் சொல்லும் சில மூடர்கள் இனியாவது திருந்த வேண்டும்.

  • @premking6642
    @premking6642 Před rokem +3

    Thank you da blue sattai maara nee panadhalaye urupadiyana vishiyam idhan 😂😂🙏🙏🙏

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před rokem +6

    Came here after blue sattai review anybody? 🤣🤣

  • @rajsu9294
    @rajsu9294 Před 11 měsíci +8

    Re-visiting this song today 23.08.23 on Chandrayaan-3 landing

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před 11 měsíci +3

    இந்த கதா காலட்சேப நிகழ்வின் இறுதியில் வரும் "மறு பௌர்ணமி வர்றதுக்கு பதினைந்து நாள் தானே" என்று சொல்லும் குரல் வாலி அவர்கள் குரல்தானா என்பதை தெரிந்தவர்கள் பதிவிடவும்.

  • @vasanthana4172
    @vasanthana4172 Před rokem +6

    After Chandrayan 3, Who are Watch this Song????

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 6 měsíci +3

    👌👌

  • @mayuravahini1929
    @mayuravahini1929 Před rokem +7

    After watching blue sattai Maran ?

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Před rokem +3

    அருமை முதல் சிறு வயதில் பார்த்து பதிவிட்டம்மைக்கு நன்றி

  • @Akbarakbu
    @Akbarakbu Před rokem +4

    Blue sattai சொல்லி இந்த பாட்டை முழுசாய் பார்த்தேன்... பகுத்தறிவு வேண்டி பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +9

    #When the families of #KALAIGNAR and #MUROSOLI MARAN
    Suffered heavy losses in the movie and newspaper fields,
    They asked #MGR to save them from the financial disaster,
    For them, without getting a Rupee, MGR acted in this film
    And completely solved their financial problems very easily
    And apart from that, he made them damn wealthy also,
    This news, they themselves had given to the World frankly,
    DEAR MGR, YOU ARE AN OUTSTANDING GENIUS INDEED!
    i AM STUNNED BY YOUR HUMOR AND YOU ARE INCOMPARABLE,
    YOUR PERFORMANCE IN THIS MOVIE IS UNBELIEVABLY GREAT!
    M V Venkataraman

    • @ravivenki
      @ravivenki Před 2 lety

      நன்றி நன்றி வாழ்க தலைவர் புகழ் 🙏🙏

    • @selvamjayanthi7775
      @selvamjayanthi7775 Před 7 měsíci

      Thalaivarin eegai gunam alavidamudiyathathu,free ya nadithu koduthum nandriyillamal avarai thookkiyerintha koottam indrum appadiye vullathu.

  • @chandrodhayam
    @chandrodhayam Před 4 měsíci +2

    Kalakkal thalaivaa

  • @-Liyash-
    @-Liyash- Před rokem +9

    How many came here after watching blue satta maran's baba 2022 review?

  • @wanderlust5843
    @wanderlust5843 Před rokem +6

    After blue sattai review...

  • @venkatadhrikrishnakumar1994

    Ta ta suba Tata Vera level thalaivar 😂

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před 11 měsíci +4

    Super MGR great

  • @swethajawanthrajjain2510
    @swethajawanthrajjain2510 Před 11 měsíci +3

    Thanks for bringing out this masterpiece presentation..

  • @jey4078
    @jey4078 Před rokem +5

    After Blue sattai Review ✋🏾

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 2 lety +6

    தங்க தலைவன்

  • @selvamjayanthi7775
    @selvamjayanthi7775 Před 7 měsíci +2

    Thalaiva endrum vungal ninaivil......❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +26

    ஹாஹாஹாஹா! என் எம்ஜிஆர் அப்பா இப்பவும் அழகுதான்! அப்பாக்கு காமெடிரொம்ப நல்லா வரும்! டிஎம்எஸ் அப்டியே அச்சுஅசல் என் அப்பாக்குரல்தான்!மியூசிக் கேவீஎம்?!?! அழகு அப்பா அசத்தீங்கப்பா! 👸 🙏

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +3

      இசை மெல்லிசை மன்னர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் செம ஹிட்.

    • @musicstan3006
      @musicstan3006 Před rokem

      உங்கள் அப்பாவுக்கு TMS குரலா🤔🤔

    • @kesavanv5681
      @kesavanv5681 Před rokem +2

      Thalaiver always ultimate

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      சூப்பர்🌹

    • @BalaSubramaniyan-ec5mi
      @BalaSubramaniyan-ec5mi Před 7 měsíci

      😊😊

  • @nithyashree405
    @nithyashree405 Před rokem +8

    After blue sattai

  • @SikandarSikandar-js9rn
    @SikandarSikandar-js9rn Před 7 měsíci +1

    Tamil chinima.ore.star.MGR.dod.talavar.entrum.❤MGR❤. Tamil.perumai.badalgal.sethtavar.❤MGR.god❤

  • @Ace-yh3ix
    @Ace-yh3ix Před rokem +5

    Who's after blue sattai

  • @alkumaranalkumaran9925
    @alkumaranalkumaran9925 Před 2 lety +5

    idarku uriyavar peyarthan makkal thilagam "MGR" enna perfomance endrum washga makkal managalil

  • @kaymurthi1
    @kaymurthi1 Před 10 měsíci +2

    இது எங்கள் தங்கம் படம். அப்போதே தமிழில் விண்வெளியை பற்றிய படம் MGR நடித்த கலையரசி ... பறக்கும் தட்டை paaitri அப்போதே வந்த படம்

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před 10 měsíci

      No. No. Well before Kalaiarasi, there was a Sivaji film on Space in 1960 itself. Sivaji movie(s) came in 3 languages acted separately every time by Sivaji Ganesan as Space Scientist, that too with rare different kind of Get-up for Sivaji ! See 1960 film Kuzhandakal Kanda Kudiyarasu (in Tamil, Telugu and Kannada separately) in which Sivaji Ganesan acted as Scientist (in all the Three language movies separately) sending humans to Moon. That was perhaps the very First Indian movie itself on Space Science and travel, with Science Laboratry set up alsio ! It was a serious one not just a comedy. V.GIRIPRASAD (70)

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před 10 měsíci

      ​@@giriprasadvenkatakrishnan2589well before that MGR acted in a alien from mars movie

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 Před 10 měsíci

      @@vijayvijay4123 கலை அரசி, MGR Starrer, the movie you are quoting, came in 1963 only, 3 years after the 1960 SIVAJI Movie(s) "குழந்தைகள் கண்ட குடியரசு" in which Sivaji acted as SCIENTIST sending humans to MOON, with SCIENCE LABORATORY SET-UP, by operating the Scientific Instruments/Equipment used during that Olden days. This movie was then made in KANNADA as Makkala Rajya and in TELUGU as Pillalu Thechina Challani Rajyam also Separately Separately again and again and Simultaneously and SIVAJI ACTED IN SEPARATELY SHOT SCENES for Three times, according to change of Cast made every time according to Languages with different different actors/Child artists every time, All acting with SIVAJI (as Scientist) Separately in all these 3 Language Movies in that Scientist role. All these 3 movies came in 1960 itself. Pl go through the same in U-Tube and also you can check up in Wikipedia and satisfy youself. You will clearly understand very well that I am (what I mentioned is) only Correct. (Even though I am an ardent Sivaji Fan, I too admire MGR also without any hatred, since my childhood, for your kind information). V.GIRIPRASAD (70)

  • @RaviChandran-ph7qn
    @RaviChandran-ph7qn Před rokem +3

    சூப்பர்