😰 Covishield தடுப்பூசியால் பக்கவிளைவுகள் வருமா? 🤯 Side effects உண்மையென்ன? Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2024
  • In this video, Dr. Senthil Balan talks about the rare side effects of covishield vaccine, TTS - a blood clot disorder and its chances of occurring in people with statistical data. Also reveals the lesser risk factor of the side effects in the vaccinated population.
    00:00 - Intro
    01:31 - Dr. Senthil Balan
    05:27 - Statistical Data of Side Effects
    07:34 - Actual Critical Period of Risk
    12:50 - Reasons Behind Recent Heart Attacks
    15:34 - Advantages of Vaccine
    20:21 - Summary
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #covishield #vaccine #coronavirus
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Věda a technologie

Komentáře • 591

  • @_jersonedinbaro
    @_jersonedinbaro Před měsícem +931

    covishield or covaxin Entha vaccine pottenu maranthavanga oru like ah pottu ponga...😂

  • @Meiporul4531
    @Meiporul4531 Před měsícem +10

    தடுப்பூசி இவ்வளவு பாதுகாப்பானது என்றால் தயாரிப்பு நிறுவனம் தடுப்பூசிக்கு பொறுப்பேற்றுக் கொள்லலாமே 🤔

  • @abdouradjack9454
    @abdouradjack9454 Před měsícem +9

    பத்து லட்சத்திற்கு ஒரு ஆள் என்பது மிகைப்படுத்தி சொல்வதாக தெரிகிறது,குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் ஒவ்வொரு தனிநபரும் இழப்பை சந்தித்தே இருக்கிறார்கள்.

    • @MohamedAli-tq1wy
      @MohamedAli-tq1wy Před 29 dny

      Enga kudumbathil oruvarai ilanthuvittom, inda naigalb corporate Kai kooligal

    • @gpvcam
      @gpvcam Před 19 dny

      பத்தே பத்து பேரிடம் பேசிப் பாருங்கள்.
      அவர்கள் சொல்வார்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த பாதிப்புகளை.

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 Před 29 dny +28

    Vaccination company தப்ப ஒத்துக்கிட்டாலும் நீங்கள் ஏன் அவர்களுக்கு முட்டு குடுக்கிறிங்க.......

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Před měsícem +33

    வயிற்று வலி அவரவர்களுக்கு வரும் போதுதான் தெரியும். பிரச்சினை இதை கட்டாய படுத்தியதால் வந்தது

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 Před měsícem +8

      Vaccine ungala mattum illa ungala sutthi irukavangalium pathukakum. Incase govt ethuvu force pannirukati nengale sollirupinga govt force pannirunthurukanumnu. Namaku enna nadanthalu Just blaming others means nothing to do

  • @rath4550
    @rath4550 Před měsícem +70

    Evlo datas vachitu pesuraru doctor . Arumaiyana vilakkam indha alavuku yarum sollala. Nandrigal rendu perukum❤️

    • @manimaranm4563
      @manimaranm4563 Před měsícem +1

      அப்போ விவேக் என்ன வழுக்கி விழுந்தா இறந்தாரு

    • @SdImran07
      @SdImran07 Před měsícem

      @@manimaranm4563 no died of heart attack

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 Před 26 dny +1

      ​@@SdImran07தடுப்பூசி போட்ட அடுத்த நாள்😅😅😅

  • @Bravo.6
    @Bravo.6 Před měsícem +112

    Mr.GK, நீங்கள் என்னதான் மினக்கட்டு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த நிபுணர்களை நேர்காணல் செய்து ஆய்வறிக்கைகள், புள்ளிவிபரங்கள் எல்லாவற்றையும் ஆதாரமாக காட்டினாலும் எங்கள் *வட்ஸ்ஸாப் பல்கலைகழக பட்டதாரிகளின்* முன்பாக வீணாகத்தான் போகும்.

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před měsícem +1

      ஆமாம்

    • @matthew_M.C
      @matthew_M.C Před měsícem +2

      😂

    • @user-kr2gs4ko7f
      @user-kr2gs4ko7f Před měsícem +4

      Avargal illuminati dimension la vaazhum superhumans!! 😅

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 Před měsícem +1

      😂😂correct

    • @orbekv
      @orbekv Před měsícem +2

      Let them do it bro. We can also use the same platform to enlight the people. It may take time; but real knowledge will prevail.

  • @victorvictor-dd2qb
    @victorvictor-dd2qb Před měsícem +27

    Hi sir from Sri Lanka
    இந்த தடுப்பூசிக்கு முன்னாடி Allergy பிரச்சினை எனக்கு இருந்தது. ஆனால் என்னவோ தற்செயலோ தெரியவில்லை. தடுப்பூசிக்கு பின்னாடி எனக்கு இப்போ ஒவ்வாமை பிரச்சினை மிகக்குறைந்து விட்டது. தடுப்பூசி தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

    • @gopalmaniraj
      @gopalmaniraj Před měsícem +8

      நமது உடம்பில் ஏற்படும் 95% பிரச்சனைகளை நமது Immune System எந்த வித மாத்திரை , மருந்து இல்லாமல் தானாகவே சரி செய்து விடும்.

  • @hariprasath7050
    @hariprasath7050 Před měsícem +20

    Dr. Senthil Balan explained very clearly with research paper and evidences of 2021 NEWS thanks GK for making opportunity to podcast with Senthil and you bursts rumour around vaccine

  • @balachandar8791
    @balachandar8791 Před 29 dny +4

    Oru vaccine verum 48days la mattum adverse affects varutha illaya nu paaka mudiyathu bro...there is DES medcn. Produ on 1938 atha pathi padinka.. After generation tha side affects sey varum... Oru vaccine trial pandarthuku min 5-10 yrs aachi aagum. Athku aprm tha mass vaccination implement pannuvanka... Sangigal tha 48 naal oru mandalam nu pesitu irupanka...study more medical journals and then vedio podunka..

  • @jaydeena0314
    @jaydeena0314 Před měsícem +30

    Great job Anna .. unlike many youtubers who s creating panic just by seeing their thumbnails you explained very clearly ..Thanks ..

  • @iyappanram2472
    @iyappanram2472 Před 29 dny +1

    1) Body temperature அளவீடு செய்வதற்கு = Thermometer இருக்கு
    2) blood pressure அளவீடு செய்வதற்கு = sphygmomanometer இருக்கு
    3) sugar அளவீடு செய்வதற்கு = glucose meter இருக்கு
    4) heartbeat check பண்ண device இருக்கு
    இப்படி நம்ம உடம்ப check பண்ண ஏகப்பட்ட Equipment இருக்கு, ஆனா body pain check பண்ண ஏன் எந்த Equipment இல்லை?
    நான் என்னோட வலிய எப்படி சொல்றது?

  • @msmktester
    @msmktester Před měsícem +25

    This is new age social service! We need more like you and more from you!! Thank you!!!

  • @premkumardoss1382
    @premkumardoss1382 Před měsícem +4

    Thanks for the clarification🙏🏽🙏🏽🙏🏽

  • @kenduraghav
    @kenduraghav Před měsícem +4

    Good one . Doctor explained very clearly. Keep up the good work

  • @sriramvenkatesh
    @sriramvenkatesh Před měsícem +39

    தெளிவான மற்றும் மிகவும் விளக்கமான பதிவு. உங்க சமூக அக்கறைக்கு நன்றிகள் Mr.G.K

    • @ramya_makesh
      @ramya_makesh Před měsícem

      தடுப்பூசி உறுவகுணவனுக்கு கூட தெரியாது என்ன பக்க விளைவு ஏற்படும் என்று... ஒரு வினாடி கூட உங்கள் முயற்சியால் உங்கள் இதயத்தை துடிக்க வைக்க முடியாது.

  • @b.panneerselvam7982
    @b.panneerselvam7982 Před měsícem +3

    Thanks for the valuable information bro. Media podra posta pathu bayathudu eruthum. Thank you for the giving detailed awareness about the vaccine 👍.

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy Před měsícem +7

    Really great video with doctor clarification on Vaccine, Covid & heart attacks, very informative video for recent Astra genica details submitted on court, thanks for informative details

  • @sooriya_arul
    @sooriya_arul Před měsícem +149

    ஐயா வாங்க ஐயா ❤ என் உயிரே உங்க வீடியோ ல தான் இருக்கு

    • @thiuagu5557
      @thiuagu5557 Před měsícem +1

      😃😃😃

    • @SaraMathew-jn5eq
      @SaraMathew-jn5eq Před měsícem +1

      😁😁😁😁😁😁😁❤️

    • @MillCreekLn
      @MillCreekLn Před měsícem +1

      😂😂😂😂

    • @aryanachu3665
      @aryanachu3665 Před 29 dny +1

      😂😂😂😂😂

    • @letsbegintherealrevolution
      @letsbegintherealrevolution Před 28 dny +1

      இந்த காணொளி உங்கள் வாழ்நாளில் சிறு காலம் கூட்டினால் மகிழ்ச்சி

  • @abhishekkumark17
    @abhishekkumark17 Před měsícem +4

    After corona, heart attack is increased. Before that, there maybe upto 3 attacks. Now, only single in attack, most of the persons will died. Percentage of heart attack is increased. Percentage of heart related problems is increased nowadays after corona. What are the reason for these?

  • @selvakumari9368
    @selvakumari9368 Před měsícem +1

    Hi bro ... Thank you for your great explanation with a best doctor.. tq both of you... Hats off bro...

  • @HarishGowthamErd
    @HarishGowthamErd Před měsícem +1

    A much needed video Mr. GK! Thanks for breaking the fear mongering news articles.. ❤

  • @dheenathayalan2490
    @dheenathayalan2490 Před měsícem +317

    கோவிட் டைம்ல தட்டு தகரத்த தட்டாதவங்க மட்டும் ஒரு லைக் போட்டுபோங்க😅😅

    • @vasudev7647
      @vasudev7647 Před měsícem +21

      தட்டுத் தகரத்தை யாரும் தட்ட சொல்லவில்லை.. முன்களபணியாலர்களை ஊக்குவிக்கும் விதமாக கை தட்டு மாறு தான் பிரதமர் கூறினார்

    • @Arasan_852
      @Arasan_852 Před měsícem

      ​@@vasudev7647 சங்கீ found 💩

    • @dheenathayalan2490
      @dheenathayalan2490 Před měsícem

      தமிழ்நாடு போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலங்களிலே அதை புரிந்து கொள்ளாமல் எத்தனை பேர் தட்டு,தகரத்தை தட்டி GO CORONA என்று முழக்கமிட்டார்கள் என்பதை கவனித்தீர்களா? அதை சங்கிகள் கூட்டம் தலைமையேற்று நடத்தியதை மறவாதீர் நண்பரே 😂😂😂 அந்த அளவுக்கு மக்களை முட்டாளாக்கியுள்ளது அந்த கூட்டம்

    • @kathirvel5549
      @kathirvel5549 Před měsícem +34

      @@vasudev7647 Sangee sonna sariya dhan irrukum ..🤣🤣🤣

    • @Riya.1388
      @Riya.1388 Před měsícem

      @@kathirvel5549 front line workers avanga life mattum illama avanga family eh panayam vachu work pannaga including my friends family....
      My friend's father passed away as a warrior doctor.... Can't u even clap for them and convey them we are with them many of my known doc and nurses felt happy confident...

  • @pandidurai3065
    @pandidurai3065 Před měsícem

    nandri... mr. gk enga parthalum bayanthu beethila olapittu irukaainga ... science enna seium yaravathu ketta ithathan seiyum ... athavathu theva illatha kulapangalukku ivvaru solution kudukkum... thanks a lot mr. gk

  • @sivamalan6278
    @sivamalan6278 Před měsícem +2

    Nice explained video thanks gk✌🏻

  • @arulkumar4682
    @arulkumar4682 Před měsícem +2

    Great Analysis & Efforts!

  • @asfkh23
    @asfkh23 Před měsícem +2

    Thanks for detailed response and busting exaggerated myths .

  • @SothikathingaDa
    @SothikathingaDa Před měsícem +3

    Thanks for sharing this video 😊

  • @santhoshv4060
    @santhoshv4060 Před měsícem +3

    லட்சம் லா ஒருத்தர் நு சொன்னிங்க அதுல எங்க அப்பாவும் பாதிக்காபட்டர்
    கோவிட் உசி போட்டு 2 ஆவது நாளில் ஓடம்பு சரி இல்லாமல் ஆகி அதற்கு அபரம் un சுய நினைவில் இல்லாமல் கோமா நிலைக்கு ஆளனர் 1 மாதம் மருத்துவ மாணயில் சிகிச்சை பின் திரும்ப இயல்பு நிலைக்கு வந்தார் ஆனாலும் இபொழுது வரை சரியாக நடக்கா முடியவில்லை 😢என் தந்தை 🤧

    • @muralisinran
      @muralisinran Před 29 dny

      உங்கள் தந்தை வெளிநாடுகளில் பணிபுரிந்து சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்திருக்கலாம்.

    • @santhoshv4060
      @santhoshv4060 Před 28 dny +1

      @@muralisinran எங்கள் தந்தை மற்றும் இல்ல எங்க தாத்தா அவர்களுக்கும் சாக்கரை நோய் கிடையாது மற்றும் என் தந்தை பிறந்ததில் இருந்து இந்தியா வில் தான் இருக்கிறார் எந்த வெளி நாட்டிற்கும் போனதும் இல்லை

  • @priyam678
    @priyam678 Před měsícem +4

    Thanks for sharing nna❤❤

  • @anantharamans.g.9207
    @anantharamans.g.9207 Před měsícem +1

    Sir,
    Very informative and very useful. 👍

  • @kumaranramu6360
    @kumaranramu6360 Před měsícem +6

    Timely enlightenment to the Tamil speaking community removing the fear over the COVISHIELD vaccine. Thanks Mr.GK & Dr. Senthil Balan.

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm Před měsícem +13

    சரி ஏன் இதய நோய் அறிகுறி உள்ள நபர்கள் இந்த தடுப்பூசி தவிர்க்க அறிவுறுத்தவில்லை??????????????????????????????????

    • @KK-dx6pe
      @KK-dx6pe Před měsícem +6

      எலிக்கு எதுக்கு இந்த விவரம் கொடுக்க வேண்டும் ? சும்மா டெஸ்ட் பண்ண வேண்டியதுதான் !

    • @gpvcam
      @gpvcam Před 19 dny

      ​@@KK-dx6peசெம.
      உண்மை.

  • @amnotanyoutuber8611
    @amnotanyoutuber8611 Před měsícem

    Thanks brother, for your good work 🙏👍

  • @gokulma
    @gokulma Před měsícem

    Thanks bro.. watched from 20.10

  • @praveen4win
    @praveen4win Před měsícem +4

    Yes all ok.. But I feel my dad got heart attack after this vaccine, I also feel some issues after vaccines. Can't do hard work, Walk or Run faster like earlier. something is there bro...

    • @MohamedAli-tq1wy
      @MohamedAli-tq1wy Před 29 dny +1

      Kandippa padippu irukku bro ivanunga corporate Kai kooligal, science perula ipdi sokbadippanunga

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Před měsícem

    🙏💐💐💐awareness information... Thank u...

  • @martinluise4121
    @martinluise4121 Před měsícem +4

    Educating others is the best service. You are a blessed gift to our society, Mr. GK.. and the doctor's explanation is crisp, clear, and very good reporting.

  • @8c121Pranavsanjeevi.s
    @8c121Pranavsanjeevi.s Před 28 dny +1

    Can you explain how vaccines work in our body?

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před měsícem +1

    தேவையான விளக்கம். நன்றி.

  • @RMuthukumarattur
    @RMuthukumarattur Před 29 dny +3

    Anniki nenga sollaleyae side effect la varumnu mr gk olu nu perah mathikoo

  • @baskiloud4111
    @baskiloud4111 Před měsícem +9

    I like the way u directed us to get the summary directly bro. நெஐமாவே ஐயோ 23 mins ah ன்னு நெனச்சேன்😂

  • @kuttysaran3385
    @kuttysaran3385 Před 29 dny +3

    Actor Vivek sir Death kkum ithan karanama...!?

  • @Dhonimsd5
    @Dhonimsd5 Před měsícem +1

    I have taken Janssen vaccine.. is there any problem ? I had suffered from DVT in left hand.

  • @ilikek-pop7431
    @ilikek-pop7431 Před měsícem +12

    இப்பதான ஒத்துக்கவே ஆரம்பித்துள்ளார்கள் போக போக தெரியவரும் தடுப்பூசிக்கு முன் ஹாட் அட்டக் சதவிகிதம் எவ்வளவு ? தடுப்பூசிக்கு பின் ஹாட் அட்டாக் சதவிகிதம் எவ்வளவு ? கணக்கெடுப்பு எடுக்க சொல்லுங்க

    • @manimaranm8192
      @manimaranm8192 Před měsícem +2

      அந்த கணக்கெடுப்பு எடுத்து போடணும்ல.. அதை போட மாட்டுங்குறாங்க. நாம எத்தனை செய்தில பாத்துருக்கோம்.

  • @SathishKumar-qq3wb
    @SathishKumar-qq3wb Před 25 dny +2

    லட்சத்தில் ஒருவர் உங்கள் உறவினரோ குழந்தையோ நீங்களாகவோ இருந்திருந்தால் கதையே வேறு.

  • @krishnakumar9175
    @krishnakumar9175 Před měsícem

    thanks for this information

  • @cittrarasugk
    @cittrarasugk Před měsícem +1

    Good explanation bro ,😊

  • @thilipraj8030
    @thilipraj8030 Před 25 dny

    Brother humen cloning sathiyama explain pannunga

  • @archfitness2399
    @archfitness2399 Před měsícem +6

    Really informative and public awareness video.
    This is why I like Mr.GK's videos and proud to be an Subscriber.

  • @VickyVicky-yc1gy
    @VickyVicky-yc1gy Před měsícem

    How did you miss making a video on T CrB star explosion ? Please make a video on that

  • @sagarthakker2663
    @sagarthakker2663 Před měsícem +2

    Bro ithellam sari tha.. Blood clots yen athigam achu?? Athukum working culture tha reason ah? Fat deposit understandable, but blood clot any explanation? Bcz in my family within 1year 3 person faced blood clot issue in heart, brain, kidney.. Is it a coincidense?

  • @backialakshmi9009
    @backialakshmi9009 Před měsícem

    Hi...my 6.5 yrs daughter always seeing your space videos..anyway she's not understand the space technical words,but she wants to listen your topics about space,telescope etc....
    Can you please explain about NASA Voyager 1...she wants to known the things about in tamil from you...

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Před měsícem +1

    Sir, make this as shorts video and relesase it. It will be very usefuk.

  • @sathishmanohar7577
    @sathishmanohar7577 Před 21 dnem

    Very useful Mr GK 🙏🙏

  • @annaistudio8444
    @annaistudio8444 Před 25 dny

    Thank you so much Mr.GK❤

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Před měsícem +2

    Thalaiva unakaga thaan wait pannen

  • @Thamizhan_Fire
    @Thamizhan_Fire Před měsícem

    Hello Mr.Gk enaku oru doubt
    Ipo more than one moon irukura planets la oru moon ah inoru moon maraikira events ku name ena
    And athu mathiri nadurapo epdi irukum visual la

  • @lekhaasri3148
    @lekhaasri3148 Před měsícem

    Good information

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 Před měsícem +1

    Actually எனக்கு இது oru விதமான mental pressure ah குடுக்குது, இதனாலே எனக்கு body pain poala தோணுது

  • @rethickpavan4264
    @rethickpavan4264 Před měsícem

    Hats off Mr gk and doctor 🎉🎉 for making public awareness...

  • @thatchinamoorthy4509
    @thatchinamoorthy4509 Před měsícem

    Good explanation bro

  • @deenadayalans4
    @deenadayalans4 Před měsícem

    Thankyou!

  • @SGK_PT
    @SGK_PT Před měsícem

    Great job 👍

  • @shyamsinfo5277
    @shyamsinfo5277 Před měsícem +2

    இது வரைக்கும் கொரோனா'க்கு Vaccination போடாதவங்க இருக்கீங்களா...? தடுப்பூசியே போடாதவங்க ஒரு like போடுங்க 😂😂😂

  • @user-bz4zu4lq1k
    @user-bz4zu4lq1k Před měsícem +1

    Thank you brother

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Před měsícem

    Thank you Mr. GK👏👏👏

  • @RAJASEKAR-by5ri
    @RAJASEKAR-by5ri Před měsícem +4

    Covidshield vidunga ena vena varatum,,, intha codaaishield iruntha sollunga veyil thaanga mudiyala 😢

  • @jeevaisrael8683
    @jeevaisrael8683 Před 28 dny +1

    please speak about self healing roads in india ? and its possibility

  • @majestyfox2302
    @majestyfox2302 Před měsícem

    Hi M. GK. So Nice Video.

  • @ranjithragu5917
    @ranjithragu5917 Před měsícem +2

    Thank you bro

  • @dr.ku.muthukumar5707
    @dr.ku.muthukumar5707 Před měsícem +5

    நல்ல நம்பிக்கையூட்டும் தகவல்... நன்றி.

    • @ramya_makesh
      @ramya_makesh Před měsícem +1

      ஒருத்தன் செத்தா பரவாயில்லை நல்ல மருத்துவம்... இது குறுகிய கால பிரச்சனை... நீண்ட கால பிரச்சனை என்ன என்பது யாருக்கு தெரியும்?
      நம் இதயத்தை ஒரு வினாடி கூட நம்மால் துடிக்க வைக்க முடியாது.

  • @SakthiVel-ny6xn
    @SakthiVel-ny6xn Před měsícem

    Thanks Mr.GK

  • @Rendupasanga
    @Rendupasanga Před měsícem

    Great GK

  • @arunprashadleelak95
    @arunprashadleelak95 Před 25 dny +1

    Bro enga appa ke stroke vanthutuchi after corona injection. So atha nakala eduthukathinga. I didn't put the injection so far. My father is still half paralised. After taking that with three days.

  • @user-wh7ty4nk1f
    @user-wh7ty4nk1f Před 29 dny +4

    21:24 corona vanthappa side effect irukkaathunnutha sonninga bro
    Ippa lakhs la 1 aalukkutha varunnu solringa.. Semma

    • @derrickdilshan4504
      @derrickdilshan4504 Před 24 dny

      Corona timela, vaccine potukita deadthla irundhu thappika chance iruku. Podati coronalaye saha vendiyadhu than

  • @karikaland
    @karikaland Před 29 dny +1

    18:56 Math here is incorrect. If 1 in 1 lakh people, then 55000 in 550 crores. With death rate of 5% among 55000, it is 2750 deaths.

  • @umasrijith13
    @umasrijith13 Před měsícem

    Thankyou 🙏

  • @TobeAstrophysicist
    @TobeAstrophysicist Před měsícem +1

    Just waiting for you

  • @CCPINFORMATION
    @CCPINFORMATION Před měsícem +5

    Anna Unna Pitikathu konjam Over Thimira Pantra mathri enakku thonum.... Athan pitikathu....
    But In this Vedio I forgot everything ... thanks so Much and Vedio Starting la 20.20 pota pathiya... nee vera level bro ... today subscribe pantra❤

  • @arunk5980
    @arunk5980 Před měsícem

    I am starting to click "Like" button from this video after you told that its linked to channel growth. I passively forgot that there is like button to express ourselves in first place, for this longtime..
    It's high time to save Science channels that discuss progressive and useful topics in Tamil.

  • @sciuniverse.
    @sciuniverse. Před měsícem

    GOOD INFORMATION ❤

  • @ravichandran6560
    @ravichandran6560 Před měsícem +1

    Mr. Gk சரியான நேரத்தில் மிக தெளிவான விளக்கம் நன்றி .Dr. அவருக்கும் நன்றி .

  • @eagleeye6777
    @eagleeye6777 Před 28 dny +1

    Bro 3 body problem paththi oru video podunga,

  • @elaiyarajak6333
    @elaiyarajak6333 Před měsícem

    Useful

  • @rtk9755
    @rtk9755 Před měsícem

    Summary matum time parka time mention pannathu super sir..

  • @sanjairamya
    @sanjairamya Před měsícem

    Nandri GK Sir.

  • @vikramprabu392
    @vikramprabu392 Před měsícem

    Bro neenga entha vaccine potinga sheild ah or

  • @naushadka1825
    @naushadka1825 Před měsícem +5

    Vaccine போடாமலே certificate மட்டும் வாங்கியவர்கள் like podavum😂😂😂

  • @chellameditz3487
    @chellameditz3487 Před měsícem +1

    சிறப்பு❤❤

  • @mohammadazarudheen5590
    @mohammadazarudheen5590 Před měsícem

    Thank you Mr.GK and doctor for your explain....

  • @atulvigneshwar
    @atulvigneshwar Před měsícem +23

    Actor Vivek passed away one day after vaccination

  • @jananiu6294
    @jananiu6294 Před měsícem

    Thanks Thalaiva😊

  • @Highlightshubs
    @Highlightshubs Před měsícem +3

    AstraZeneca ta kasu vankittu pesa mathiri theriyuthu 😂

  • @sriramnatarajan728
    @sriramnatarajan728 Před měsícem +1

    Vera level Sir!! I was thinking parachana iruka ilaya nu direct ah therinja nala irukume nu. Immediately, your clip saying the timestamp for it appeared. I was amazed.

  • @kamalaasine2011
    @kamalaasine2011 Před měsícem +6

    Good information from mr gk🎉🎉🎉🎉

  • @chennaiking8623
    @chennaiking8623 Před měsícem

    Bro..saudi Arabia la 2 injection corona time ..poten...ipo india varalama ....venama....?? Saudi Country la yentha problem illa...Saudi Arabia nalla iruku..ipo india ku varalama...???

  • @Muhfa
    @Muhfa Před měsícem +7

    Mr.GK க்கே கொஞ்சம் பயம் வந்துருக்கும் அதான் உடனே இந்த பதிவு 😂😂😂 மகிழ்ச்சி

  • @kavithabharathi1898
    @kavithabharathi1898 Před měsícem +4

    Mikka nandri sir ipothaa usure vanthathu

    • @gpvcam
      @gpvcam Před 19 dny

      இனி தைரியமா பூஸ்டர் போடுவீங்களா?

  • @shanmugaeee
    @shanmugaeee Před měsícem +1

    Excellent explanation by Dr. Balan.. Thanks both of u.. 🎉