Video není dostupné.
Omlouváme se.

April Mayilae - Idhayam (Karaoke)

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2015
  • Karaoke with lyrics in Tamil

Komentáře • 5

  • @vimalraj1295
    @vimalraj1295 Před 3 lety

    Awesome👍

  • @kannann4951
    @kannann4951 Před 2 lety

    👌👌👌🙏

  • @dineshgangadharan8179
    @dineshgangadharan8179 Před 8 lety +1

    very nice work....keep it up

  • @maniK7095
    @maniK7095 Před rokem

    ஆண் : ஏப்ரல் மேயிலே
    பசுமையே இல்லே காஞ்சி
    போச்சுடா இந்த ஊரும்
    புடிக்கலே உலகம் புடிக்கலே
    போரு போருடா
    ஆண் : இது தேவையா
    அட போங்கையா
    ஜூன் ஜூலையா
    ஆண் : பட்டாம் பூச்சிகள்
    பறக்குது பறக்குது கண்ணா
    மூச்சிகள் நடக்குது நடக்குது
    பச்சைப் பசுமைகள் தெரியுது
    தெரியுது அழகு கிளிகள் நமது
    விழியில் வலம் வருதே
    ஆண் : ஏப்ரல் மேயிலே
    பசுமையே இல்லே காஞ்சி
    போச்சுடா இந்த ஊரும்
    புடிக்கலே உலகம் புடிக்கலே
    போரு போருடா
    ஆண் : குர்தா மேக்சியும்
    சல்வார் கமீசும் சுமந்த
    பெண்களே ஹா ஹா
    ஹா ஹா
    ஆண் : எங்கே என்று
    தான் இங்கே இன்று
    தான் வருந்தும் கண்களே
    ஹையோ ஹையோ
    ஹையோ ஹையோ
    ஆண் : வீட்டில் நிற்குற
    காவல் காரரும் மொறச்சி
    பார்க்குறார் ஆம் ஆமாமா
    ஆண் : சோலைக்
    கொள்ளையின்
    பொம்மை போலவே
    வெறச்சி போகிறார்
    அட டா டா டா டா டா
    ஆண் : டிரைவின்
    ஹோட்டலும் சாந்தோம்
    பீச்சும் டல்லாய் தோன்றுதே
    பாருங்கள் பன்னீர் பூக்களை
    பார்க்காதின்று கண்ணீர்
    வார்க்கிறோம் நாங்கள்
    ஆண் : நெஞ்சம் தாங்குமா
    கண்கள் தூங்குமா
    துன்பம் நீங்குமா
    ஆண் : ஏப்ரல் மேயிலே
    பசுமையே இல்லே காஞ்சி
    போச்சுடா இந்த ஊரும்
    புடிக்கலே உலகம் புடிக்கலே
    போரு போருடா
    குழு : ………………………..
    ஆண் : காலேஜ் அழகியும்
    கான்வெண்ட் குமரியும்
    தியேட்டர் போகுறார்
    ஹோ ஹோ ஹோ ஹோ
    ஆண் : டாக்சி டிரைவரும்
    பார்த்து பார்த்து தான்
    மீட்டர் போடுவார்
    டூ டூ டூ டூ டூ
    ஆண் : காலை மாலை
    தான் வேலை பார்ப்பவர்
    மகிழ்ச்சி கொள்கிறார்
    ஹாஹாஹாஹா
    ஆண் : வாலைக் குமரிகள்
    சாலை கடக்கையில்
    வாயை பிளக்குறார்
    அட டா டா டா டா டா
    ஆண் : ஸ்டெல்லா மேரிசும்
    குயின் மேரிசும் தென்றல்
    வீசிடும் பூந்தோட்டம் வஞ்சிப்
    பாவைகள் தோன்றும்போது
    நெஞ்சம் போடுதே ஆட்டம்
    ஆண் : எங்கள் பாடுதான்
    சக்கப் போடுதான்
    படா ஜோருதான்
    ஆண் : ஏப்ரல் மேயிலே
    பசுமையே இல்லே காஞ்சி
    போச்சுடா இந்த ஊரும்
    புடிக்கலே உலகம் புடிக்கலே
    போரு போருடா
    ஆண் : இது தேவையா
    அட போங்கையா
    ஜூன் ஜூலையா
    ஆண் : பட்டாம் பூச்சிகள்
    பறக்குது பறக்குது கண்ணா
    மூச்சிகள் நடக்குது நடக்குது
    பச்சைப் பசுமைகள் தெரியுது
    தெரியுது அழகு கிளிகள் நமது
    விழியில் வலம் வருதே

  • @YTD72
    @YTD72 Před 4 lety

    Lovely