Kaadhal kasakudhaiyya Tamil karaoke

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ilayarajas great song

Komentáře • 1

  • @nesankumar5677
    @nesankumar5677 Před 3 měsíci +1

    ஆண் : காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா
    மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
    லவ்வுன்னுதான் துடிக்கும்
    தோத்து போனா குடிக்கும்
    பைத்தியம் புடிக்கும்
    காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா
    ஆண் : யாராரோ காதலிச்சு….ஊஉ….
    யாராரோ காதலிச்சு
    உருப்படல ஒண்ணும் சரிப்படல
    வாழ்கையிலே என்றும் சுகப்படல
    காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க
    தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க
    ஆண் : தேவதாஸ் அவன் பார்வதி
    அம்பிகாபதி அமராவதி
    கதைய கேளு முடிவ பாரு
    கடைசியில் சேராம
    வாழாம செத்தாங்க
    ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா……
    மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
    லவ்வுன்னுதான் துடிக்கும்
    தோத்து போனா குடிக்கும்
    பைத்தியம் புடிக்கும்
    காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா
    ஆண் : எத்தனை சினிமா
    எத்தனை டிராமா பாத்தாச்சு
    எத்தனை டூயட்
    எத்தனை டியூன் கேட்டாச்சு
    எத்தனை பாட்டு
    இத்தனை கேட்டு என்னாச்சு
    புத்தியும் கெட்டு
    சக்தியும் கெட்டு நின்னாச்சு
    ஆண் : கிட்டப்பா அந்த காலத்துல
    காயாத கானகத்தே
    பி யூ சின்னப்பா வந்த காலத்துல
    காதல் கனி ரசமே
    மன்மத லீலை எம் கே டி காலத்துல
    ஆண் : நடையா இது நடையா
    நம்ம நடிகர் திலகம் பாணியிலே
    ஹலோ ஹலோ சுகமா
    அட ஆமாம் நீங்க நலமா
    எங்கேயும்தான் கேட்டோம்
    அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள
    ஆண் : இந்த கால இளைஞர்
    செய்யும் காதலுக்கு
    இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
    வீட்டுல அதை பாடுங்க
    பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
    நம்ம தகப்பன் பேச்ச
    தாயின் பேச்ச மதிக்கணும்
    நீயாக பெண் தேட கூடாது
    ஆண் : எனக்கிந்த காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா……..
    மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
    லவ்வுன்னுதான் துடிக்கும்
    தோத்து போனா குடிக்கும்
    பைத்தியம் புடிக்கும்
    காதல் கசக்குதயா
    வர வர காதல் கசக்குதயா
    கசக்குதயா கசக்குதயா