இலவசமாக வண்டல் மண்/ களிமண் எடுக்க இதுதான் நடைமுறை||வெறும் ₹60 ரூபாயில் நீங்களும் விண்ணப்பிக்கலாம்||

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #வண்டல்மண் #களிமண் #commonman ‪@CommonManRTI‬ #revenue_department #வருவாய்த்துறை #tnnewsupdate #tngovernmentlatestnews
    #ruraldevelopment #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம் #ஊராட்சி
    @CommonManRTI @CommonManRTI #நாய்கள் #வளர்ப்பு #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம் #கிராம #ஊராட்சி #அரசாணை #ruraldevelopment
    நம்முடைய உறவுகளுக்கு வணக்கம்... இங்கு ஒருவரை சார்ந்து தான் ஒருவர் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.. இந்த சேனலில் கிடைக்கும் வருமானம் முழுமையாக போகவில்லை பற்றாக்குறை நிறைய உள்ளது உங்கள் உதவி தேவை..
    நமது சேனலால் நல்ல விஷயங்கள் சமூகத்தில் நடக்கிறது என நம்புகிற உறவுகளும்,நமது சேனலால் பயன்பெற்ற உறவுகளும் மனதார விரும்பும் பட்சத்தில் உதவலாம்..
    இது கட்டாயம் இல்லை விரும்புகிற உறவுகள் உதவலாம்..!
    மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது கட்டாயம் அல்ல.... தயவுசெய்து விமர்சனங்களை தவிர்க்கவும்..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    QR code
    drive.google.c...
    _____&&&____
    __________
    பொறுப்பு துறப்பு..
    நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
    இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது...
    ____________&&______
    disclaimer.
    All the videos we publish are for public purpose... the purpose is to make all the people aware..
    OUR CHANNEL IS NOT RESPONSIBLE IF YOU GET INTO PROBLEMS BY MISUSE OF THIS MESSAGE...
    ___________///______
    வண்டல் மண் களிமண் எடுக்க இதுதான் நடைமுறை...
    சேலம் ஆட்சியரின் செய்தி.
    👇👇👇👇👇
    drive.google.c...
    வண்டல் மண் எடுப்பது குறித்து cmcell johnson அவர்களின் வீடியோ லிங்க்
    👇👇👇👇👇
    • வண்டல் மண் எடுக்க விண்...

Komentáře • 24

  • @jaiganesh2304
    @jaiganesh2304 Před měsícem +2

    1st like 1st cmnt from Sivaganga district

  • @user-qm4ok2cb9z
    @user-qm4ok2cb9z Před 25 dny +1

    Thank you very much

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 Před měsícem +2

    சூப்பர் சகோ கண்ணாடி போட்ட பின்பு தான் பேச்சு தடுமாறாமல் வருகின்றன ❤

  • @HariHaran-et4bd
    @HariHaran-et4bd Před 12 dny +1

    விவசாய நஞ்சை நிலத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டுகிறேன் . சாலையிலிருந்து எனது நிலம் 2 மீட்டர் பள்ளத்தில் உள்ளது 15 சென்ட் வரை மண் தேவைப்படுகிறது . விண்ணப்பிக்க இயலுமா? ஆனால் நான் விவசாய செய்து கொண்டிருக்கும் நஞ்சை நிலம்தான் ஆகும்

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 Před měsícem +1

    நன்றி அண்ணா 💐

  • @s.subash6603
    @s.subash6603 Před 16 dny +1

    Highway ku rules பொருந்தும் மா அய்யா

  • @CmcellJohnson
    @CmcellJohnson Před měsícem +1

    👍 thanks 👍

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Před měsícem +1

    Super 👍 sir

  • @nandhinikannan9452
    @nandhinikannan9452 Před 6 hodinami

    ஐயா எங்க வீட்டு கட்ட மணல் எடுக்க ஆன்லைன் அப்ளை பன்ன ஆன அனுமதி எப்படி கொடுப்பாங்க call பண்ணுவாங்கள ஐயா

  • @manickammanickam4964
    @manickammanickam4964 Před měsícem +1

    👌

  • @r.rajeshkumar1043
    @r.rajeshkumar1043 Před 20 dny +1

    ஐயா நான் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு விவசாயிக்கு வண்டல் மண் எடுக்க இ சேவை மூலம் அப்ளை செய்து கொடுத்தேன் ஆனால் வட்டாட்சியர் அவர்கள் விவசாயிக்கு போன் செய்து வரவழைத்து பட்டா விவசாயி பெயரில் இல்லை அவரது அப்பா பெயரில் இருப்பதாகவும் பட்டா மாற்றிக் கொண்டு வந்தால் அனுமதி கொடுப்பதாக கூறியுள்ளார் அவர் கூறியது சரிதானா அப்படி ஏதாவது அரசு உத்தரவு உள்ளதா என்பது பற்றி தெரிவிக்கவும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 20 dny

      பட்டாதார பெயரில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

  • @RajRaj-fl3tp
    @RajRaj-fl3tp Před měsícem

    அண்ணே வணக்கம் வீட்டிற்கு பற்தி செய்வதற்கு என்ன நடைமுறை பயன்படுத்த வேண்டும். பார்தி செய்வதற்கு வேறு ஏதாவது நடைமுறை உள்ளதா கூறவும் அண்ணே வணக்கம்.

  • @arasu82
    @arasu82 Před měsícem

    இந்த மாதம் மட்டும் தான் அனுமதி கொடுப்பார்களா..

  • @sivakumarprabhakaran5641
    @sivakumarprabhakaran5641 Před měsícem +1

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @kannanmenagakannanmenaga
    @kannanmenagakannanmenaga Před měsícem

    செமி

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před měsícem

    முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை 2G யிலும் இதைச் சொல்லித் தான் கொள்ளையடித்தார்கள்😀😀😀😀😀😀
    இப்ப ரீ எண்ட்ரி பலே பலே😀😀😀😀😀

  • @rprabu1689
    @rprabu1689 Před měsícem +1

    கோவையில் அனுமதி உண்டா அண்ணா