சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்.

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2023
  • உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது என்ற உண்மையை இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பொதுவாக உணவின் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
    சோம்பு என்ற இந்த பொருள் பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க துனண புரிகிறது.
    (1) ஜீரக மண்டலத்தை செம்மை படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
    (2) உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
    3) மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
    (4) இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
    (5) நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
    (6) இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
    (7) இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
    (8) உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
    (9) பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
    (10) முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
    சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
    For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #wellnessguruji #ShreevarmaAyurveda #WellnessJourney #DigestiveHealth #HeartHealth #WeightLossTips #HealthyLiving #NaturalRemedies #HolisticHealth #FoodIsMedicine #EatWellLiveWell #CuminSpice #HealthySpices #NutritionMatters #BodyAndMind #BalancedDiet #AchesAndPains
    ---------------------------------------------------------------------------------------------
    SHREEVAMRA AYURVEDA
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Comprehensive Services:
    👩‍⚕️ Expert Doctors
    💻 Online Consultations
    💊 Online Pharmacy
    🧘‍♀️ Online Yoga & Meditation
    🌿 Healing Herbal Remedies
    🌟 Non-surgical Relief from Any Disease
    Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
    For Appointment: +919500946634, 9500946635.
    Stay Connected:
    Follow us on Social Media:
    👍 Facebook: bit.ly/SHREEVARMA
    📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
    🎥 CZcams: bit.ly/SHREEVARMA_YT
    🌐 Website: www.shreevarma.org
    Our Locations in Chennai:
    📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
    📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
    📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
    Find all our branch details here:
    www.shreevarma.org/hospitals.php
    Stay tuned for updates. Thank you!

Komentáře • 100

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Před měsícem +7

    பயனுள்ள தகவல்கள் கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @Alimuthu2023
    @Alimuthu2023 Před 4 měsíci +6

    , ஐயா உங்களை பாராட்டுவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 měsíci +4

    மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Před 5 měsíci +3

    உண்மை🙏🙏🙏. என் அனுபவம் நன்றி

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 Před 4 měsíci +20

    சத்தியமான உண்மை 😍 எனக்கு வயது 30. மூட்டு பயங்கர வலி(முடக்குவாதம் வலி). சோம்பு மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை இரவு 2 வேளை குடித்தேன். ஒரே நாளில் வலி குறைந்தது. உடனே அதை நான் நிறுத்தவில்லை. இன்னும் குடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மண்டலம் குடிக்கலாம் என்று இருக்கிறேன். 10 நாட்களாக கடைபிடிக்கிறேன்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      For Knee Pain, Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 Před 4 měsíci +1

      ​@@SHREEVARMA_TVcan I take while trying pregnancy

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      @@jancyprabhakaran4725
      Yes YOU CAN TAKE

    • @vaidehithirumalai6612
      @vaidehithirumalai6612 Před 3 měsíci

      ​@@SHREEVARMA_TV😊😊😊😊😊😊😊😊

  • @savithrik4163
    @savithrik4163 Před 4 měsíci +1

    Useful message please continue service to the Society 👍👍🙏🙏

  • @jahsaleh9032
    @jahsaleh9032 Před 7 měsíci +2

    Very Helpful message keep on Continue

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 6 měsíci +1

    Nalla message doctor 🏥...

  • @samikannumageshwari9566
    @samikannumageshwari9566 Před měsícem

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஜயா🙏

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 Před 4 měsíci

    Very great sir your explanation.
    Thanks Doctor

  • @loveeverything3782
    @loveeverything3782 Před 5 měsíci +2

    You are really a blessed person for this world sir…Mikka nandri🙏🙏🙏🙏🙏

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 Před 6 měsíci +1

    ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @user-tx3fu8mj8j
    @user-tx3fu8mj8j Před 3 měsíci

    Very good vaithiyam

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 Před 6 měsíci +1

    Useful message 👍

  • @user-gh3vj5rk2f
    @user-gh3vj5rk2f Před měsícem

    miha. miha. Arumayana. vilakkam. romba. nandri.

  • @skathiresan8442
    @skathiresan8442 Před 5 měsíci +5

    மிகநல்லபதிவு உண்மையில்நீங்கள்சிந்தனைசித்தர்என்றுமனதாரபாராட்டுகிறோம்.

    • @suganyasai2584
      @suganyasai2584 Před 4 měsíci

      Laxles iruku sombu sapitalama heartburn gastric iruku

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Před 4 měsíci

    Vazhga valamudan guruji

  • @ElizabethRatnarajah
    @ElizabethRatnarajah Před 2 měsíci

    Thank you so much sir

  • @niroshamary7848
    @niroshamary7848 Před měsícem

    It is very useful.

  • @pongianmangayarkarasi5401
    @pongianmangayarkarasi5401 Před měsícem

    நன்றி ஐயா

  • @subhasri529
    @subhasri529 Před měsícem

    Guruji, good health,,, 🙏 good guidance, guruji 🙏

  • @sanjeevansanjee3060
    @sanjeevansanjee3060 Před měsícem

    அருமை தமிழ்

  • @user-hr7qi2qf3f
    @user-hr7qi2qf3f Před 6 měsíci

    Super sir

  • @KThiruvasugi
    @KThiruvasugi Před měsícem

    Thank you guruji many years I am using sombu

  • @jacintharani7747
    @jacintharani7747 Před 3 měsíci

    Thank u sir

  • @jacintharani7747
    @jacintharani7747 Před 3 měsíci

    Vanakkam sir

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Před 10 měsíci +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் காணொளி ❤❤❤❤ சோம்பை இனி பயன் அறிந்து பயன் படுத்துவது நிச்சயம்
    💯💯💯💯💐💐💐💐💐💐

    • @drmonishas
      @drmonishas Před 8 měsíci

      Thank you for your wishes... We wish you a good health

  • @m.parthipanm7862
    @m.parthipanm7862 Před měsícem

    Sir Super TQ I am erode

  • @vallaa906
    @vallaa906 Před 10 měsíci +2

    Nandri sir 👍🙏

    • @drmonishas
      @drmonishas Před 8 měsíci

      Thank you for your wishes... We wish you a good health..

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 Před 10 měsíci +2

    Thanks for the information

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 Před měsícem

    We are very happy to listen your valuable instructions you gave today. Wish you all the best.

  • @pushpamano8991
    @pushpamano8991 Před 3 měsíci

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Před 9 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 9 měsíci

    Thank you so much ❤️😊 guruji 🙏🙏

    • @drmonishas
      @drmonishas Před 8 měsíci +1

      Thank you for your wishes.. We wish you a good health..

  • @mallikasankaranarayanan4231
    @mallikasankaranarayanan4231 Před 9 měsíci

    👍👌🙏

  • @rajanrajan8325
    @rajanrajan8325 Před 10 měsíci

    ❤❤❤❤

  • @senthamaraimanickam1430
    @senthamaraimanickam1430 Před 10 měsíci

    🙏🙏🙏

  • @lakshmir4579
    @lakshmir4579 Před 2 měsíci

    Tnq for good informations Dr.

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 Před 2 měsíci

    🙏🏼👌👍👏

  • @shyamshreyas9750
    @shyamshreyas9750 Před 16 dny +1

    உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 Před 13 dny

    Very useful video sir.god bless u sir

  • @hameedhaali6011
    @hameedhaali6011 Před 4 měsíci

    Allahunkalukkuneentaaayulitaruvanhaaameen

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 Před 13 dny

    Sir hair fall , kidney problem soluction podunga.entha video pola just one herb .besta podunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 11 dny

      For kidney problem, Take Reknown Capsule. To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule. For hairfall, Take Keshya Amruth Hair Oil. To order: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth. Please contact: 9500946631/ 32

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 Před 13 dny

    Sir supera list pottu solli erukinga .yaarum ethu pola sonnathillai

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 Před 3 měsíci

    குருவே 🙏q🙏

  • @user-pf2nb6py3h
    @user-pf2nb6py3h Před 4 měsíci

    Sir ulcer, gerd , gastritis irukuravanga sombu thanni kudikkalam.. please sollunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      Yes, you can take along with Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 Před 4 měsíci

    🙏🙏

  • @user-xq4im2bx4y
    @user-xq4im2bx4y Před 3 měsíci

    Sir ennakku nigtht la thookam varamatenkuthu enna pannlam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 3 měsíci

      Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @palanisami4676
    @palanisami4676 Před 2 měsíci

    ஷா ஜீரகம்
    விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @suganyasugan1011
    @suganyasugan1011 Před 2 měsíci

    Will fennel seeds will help in Gastritis

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 2 měsíci

      Amruthuls Capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @suganyasai2584
    @suganyasai2584 Před 4 měsíci

    Sir laxles iruku sombu sapitalama heartburn gastric problem iruku

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 4 měsíci

      Yes, you can take along with Amruthuls Capsules shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @maheswariraj7537
    @maheswariraj7537 Před 6 měsíci +2

    சோம்பு தினமும் மூன்று வேளை உணவுக்கு பின் அறை ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாமா சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 6 měsíci +2

      ஆம் சோம்பு எடுத்துக்கொள்ளலாம்

  • @rajakutty6912
    @rajakutty6912 Před 7 měsíci

    How many times off use sombu in weight loss

    • @rajakutty6912
      @rajakutty6912 Před 7 měsíci

      Pls reply sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 7 měsíci

      Greetings from ShreeVarma, Thanks for reaching us.
      For weight loss take a handful of sombu(Fennel) and soak it in a glass of water overnight and can have it in the morning. This will help you in weight loss. For free consultation contact our doctors: 9500946631/ 32

  • @user-oe6vg1hj8t
    @user-oe6vg1hj8t Před 10 měsíci

    Sir, you asked me not to drink sombu water because it will absorb water from the body

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 7 měsíci

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @harisvlog190
    @harisvlog190 Před 5 měsíci

    பித்தம் குறைய மூலிகை வைத்தியம் சொல்லுங்க சார்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 5 měsíci

      சுக்கு பவுடர் 50 கிராம், சீரக பவுடர் 50 கிராம், நெல்லிக்காய் பவுடர் 50 கிராம் இவை மூன்றையும் கலந்து, காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.

  • @user-xq4im2bx4y
    @user-xq4im2bx4y Před 3 měsíci

    Nann 3vellai um 2spoon sapdren sapdalama

  • @attitud_queen1055
    @attitud_queen1055 Před 9 měsíci +2

    Sir empty stomach la kudiklama Sombu water

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 7 měsíci +1

      Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, you may take a tablespoon of fennel seeds, soak it in a glass of water overnight, and have it on an empty stomach in the morning. For free consultation, contact: 9500946631.

  • @meenakumarimp8103
    @meenakumarimp8103 Před 4 měsíci

    Sir daily sapidalama

  • @rajabunisha509
    @rajabunisha509 Před 3 měsíci

    சார் எனக்கு பசியே இருக்க மாட்டேங்குது எனக்கு தைராய்டு ஹைப்பேர் தைராய்டு இருக்கு ஆன எனக்கு பசியே இல்ல சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 3 měsíci

      Take Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @sagunthalajacob1971
    @sagunthalajacob1971 Před měsícem

    ஐயா காலை வெறும் வயிற்றில் இந்த சோம்பூ‌நீர் குடிக்கலாமா .

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Před 2 měsíci

    அருமை ஐயா
    எங்கள் சமையலில் அதிகம் சோப்பு சேர்ப்பது
    வழக்கம்
    நன்றி
    வாழ்த்துக்கள் ஐயா

  • @Bha_sil
    @Bha_sil Před 5 měsíci

    சோம்பு மேன்னு தின்றால் முழங்கால் வலி வருமா

  • @meenakumarimp8103
    @meenakumarimp8103 Před 4 měsíci

    Sir sombu water boil panni sapidanuma.illa over night soak panni sspidanumanga sir.

  • @user-ko9wz8px7s
    @user-ko9wz8px7s Před 22 dny

    Thyroid ku morning drink sollunga sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 19 dny

      Take a glass of apple juice daily in the morning. For Thyroid, Take Thyrex capsule. To order: shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @umasiddhutnpl
    @umasiddhutnpl Před 4 měsíci

    Super sir

  • @sharevenen
    @sharevenen Před 8 měsíci

    🙏🙏🙏

  • @ramudb4978
    @ramudb4978 Před 10 měsíci

    🙏🙏🙏

  • @durgadevi3872
    @durgadevi3872 Před 8 měsíci

    🙏🙏🙏