Punarjenmam 1961- Padmini Ragini Playful Dance

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Film: Punarjenmam 1961 (Tamil)
    Song: Manam aduthu Paduthu Thedi thedi alayathu
    Cast: Padmini, Ragini, Sivaji Ganeshan,T R Ramachandran etc
    singers: Jikki, S Janaki

Komentáře • 399

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +8

    ரொம்பநாளாக நான் காண விரும்பியப் பாடல்!!ஆஹா!!ஆடலழகிகள் பத்மினி ராகினி யின் அழகினையும் ஆடலையும் எங்ஙனம் புகழ்வேன்?!?! அருமையான நடனம்!!இனிமையானப் பாடல்!! மியூசிக் அபாரம்!! பம்பரமாய் சுற்றிடும் இரு அழகிகளில் யார் ராகீனி யார் பத்மினி எனத் தெரியாவண்ணம் அத்தனை ஒற்றுமை!! நடனம் முடியாமல் தொடரணும் என நினைப்பேன்!!அத்தனை அழகு!! நன்றீகள் கோடி!!

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 Před 3 lety

      In this which the best. Song music dance or dance devathaikal. All are so beautiful. Nowadays is there anybody to dance
      Bharathanatya like this.
      At that time dance is a must qualificstion. Because
      Of that from vaheetha rehman vaijayanthimala
      Padmini hemamalini all
      Catched the hinthi field

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 Před 7 měsíci +3

    பத்மினி ராகினி நடனம் பார்க்கும்போது இவ்வுலகவாழ்க்கையிலிருந்து வேறொரு உலகில் சஞ்சாரம் செய்வது போன்ற நிலையில் பிரம்மை பிரம்மை பாடலா இசையா எதை ரசிப்பது என்ன.,.. இது கனவா நனவா இக்காலத்தில் இதுமாதிரிபாட்டு எழுத இசை அமைக்க யாரும் இல்லை அதிவிட நாட்டியம் ஆட யாரும் பிறக்க முடியாது இப்பாடலை பலநூறு தடவைகேட்டும் என் தாகம் அடங்கவில்லை இந்தபாடல் இசை நடனம் எல்லாம் மனிதஉருவிலே வந்து ஆண்டவன் படைத்தது இது என் நம்பிக்கை

  • @sankarp4988
    @sankarp4988 Před 2 lety +10

    அந்த காலத்தில்....... தமிழ் கலாச்சாரத்தை சார்ந்த இயல் இசை நாடகம்..... என்ற நறுமணம் வீசும் தமிழ்..... இப்போது எங்கே ?...... தமிழ்..... தமிழ்.... என்று கூறும் பண்புகள் அழிந்து போகும் அவலத்தை காண்கிறோம் 😔

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +99

    இப்படியான நடன மங்கையர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெருமையாக உள்ளது.பதிவுக்கு பலகோடி நன்றிகள்.

    • @shyammohan8030
      @shyammohan8030 Před 4 lety +3

      Shobhanavignesh most enjoyable songs

    • @RubyofFire
      @RubyofFire Před 3 lety +2

      same bro

    • @ethaythullahethayathullah3741
      @ethaythullahethayathullah3741 Před 3 lety +1

      Uohb kkkpp

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +3

      இப்படி சுழன்று சுழன்று எத்தனையோ நூற்றுக்கணக்கான நடனங்கள் ஆடியும் ராகினியால் முதுமை வரை வாழ முடியவில்லை என்பதும் பத்மினி கடைசியில் மூச்சு திணரலால் அவதிப்பட நேர்ந்தது என்பதும் மிகுந்த வேதனை அளித்தது.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 3 lety +2

      @@SubramaniSR5612 மனது கஷ்டமாகத் தான் இருக்கிறது. இப்படியான கேள்வி என் மனதிலும் உண்டு. இறைவனின் தீர்ப்பு எதுவாயினும் ஏற்றுத்தானே ஆகவேண்டும்.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 4 lety +55

    இந்த நடன மங்கைகள் உண்மையான நடன திறமை சாலிகள் பாடலும் இசையும் அருமை பாடல் பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +12

    அற்புதமான அருமையான நடனம்!!இருவரும் ஒருவரா??ஒருவருக்குள் இருவரா??ஆடுது பாடுது தேடி தேடி!மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில்.. கேட்கக் கேட்க ஆனந்தம்!!பார்க்கப் பார்க்க ஆனந்தம்!!,இது போன்ற பாடல்களை ஆயிரம் முறை அல்ல!! ஆயுள் உள்ளவரையும் கேட்க வேண்டும்!!

  • @mohamedrafimohamedsulthan3314

    உண்மையான கலை ....
    இதை உலகம் எப்போது உணர போகிறதோ. ....

  • @-kirubakaran-2090
    @-kirubakaran-2090 Před 6 měsíci +2

    ஆடலும் பாடலும் அருமை.கண்களுக்கு இதம் ஆடல். காதுகளுக்கு இனிமை பாடல்.ஜிக்கியும் ஜானகி அம்மா வும் சேர்ந்து அசத்திட்டார்கள்.அருமை அருமை.❤❤❤❤❤

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před rokem +5

    Oh my god I am really crazy over these two dancers what a performance 👏👌😍🙌❤💖lovely watching 3rd time 29.01.2023

  • @gopugopinath347
    @gopugopinath347 Před 5 měsíci +1

    அற்புதம் அற்புதம் அற்புதம் நடனம் இசை என்றெண்றும் மறக்க முடியாத நாட்டியம்

  • @camarillafibonaccimethod3601

    அடடா என்ன ஒரு ஆட்டம். காதுகளுக்கு தேனான இசைகள். ஆடல் கண்களுக்கு விருந்து. ஜிக்கி மற்றும் ஜானகியின் குரல் வளம் நம்மை வசியப்படுத்தும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +18

    நடனம் என்றால் இது தான். அது எப்படி கொஞ்சமும் மாறாமல் இரண்டு பேரின் அபிநயமும் அப்படியே. பூமி யின் சுழற்சியில் இவர்களா?இவர்களின் சுழற்சியில் பூமியா? பார்க்கும் நம் கண்களே சுற்றுகிறதே.ஒரே சாட்டையில் சுழலும் இரண்டு பம்பரம்... அற்புதம் மட்டும் அல்ல!!அதிசயமும் தான்... பார்க்க பார்க்க ஆச்சர்யமும் பிரமிப்பும் ஒருசேர .....நினைத்து பார்க்க முடியவில்லை...

    • @ascok889
      @ascok889 Před 3 lety +1

      Super woman padmini Amma ragini Amma fantastic

    • @ascok889
      @ascok889 Před 3 lety +1

      Ulaga nadiyaperoli padmini Amma ragini Amma super dance

    • @tamilmani.s2206
      @tamilmani.s2206 Před 2 lety

      I like jeyakodis. Opinion

  • @ganesangobhalan8255
    @ganesangobhalan8255 Před 3 lety +17

    மனதுக்கும் கண்களுக்கும் இனிமை மற்றும் ஜனரஞ்சமான
    இசையுடன் கூடிய evergreen காட்சி.
    நன்றி. மேன் மேலும் வெளியிடுங்கள்.

  • @orbekv
    @orbekv Před 2 lety +12

    Unbelievable synic. Fast movement. Long shot. All movements are with ease. Great dancers.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +3

    நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள்.... அவர்களின் பெற்றோர் இப்பூவுலகிற்கு தந்த கொடை..... பாவம் தற்போதைய சினிமா பிரியர்கள்.... ஏன் ஒட்டுமொத்த சினிமாவே ..... பழைய சினிமாப் படங்களில் சர்வசாதாரணமாக
    எல்லாம் ரொம்ப அறிவு செறிவு தெளிவு.. தயாரிப்பாளர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை உழைப்பு நேர்மை நியாயம் தொழில் பக்தி.. கொண்ட மனசாட்சி உள்ள மக்கள்... இப்போது பணம்.... மட்டும் பிரதானம்.

  • @SelvaIlanko3804
    @SelvaIlanko3804 Před 3 lety +6

    Amazing...! இரு நாட்டியப்பேரொளிகளின் நர்த்தனம் காண்கையில் யார் நிகர் இவர்களுக்கு...?
    என்று எண்ணி எண்ணி மகிழ்வோம் நாமே...!

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 Před 3 lety

      என்ன தவம் செய்தோம் நாம்.
      இவர்களின் காலத்தில் வாழ்ந்-
      தோம் என எண்ணும்போது.
      என்ன பாவம் செய்தோம். இப்பத்த
      நாதாரிநாய்களின் சினிமா நாம்
      வெறுத்தாலும் நம் வீட்டிற்குள்
      நுழைந்து விட்டது.

  • @chandragandhanramamoorthy5917

    பத்மினி.. ராகினி. இருவரின் நடனமும் கண்கொள்ளா காட்சி❤️❤️❤️🎉🎉👍

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 lety

      Martta amsangazhum kankozhzha katchi than!

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      ​@@murugesan1696மற்ற அம்சங்களும் இவர்களிடம் செம்மையாக இருக்கும். இரண்டு பேரையும் ஒரே படுக்கையில் மாறி மாறி ஏறலாம்

  • @lilisebastian3682
    @lilisebastian3682 Před 3 lety +15

    Seema dance not forgetting the sisters their are talented 😍 and also Lalitha the elder sister 🎇🎇🎇🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 from Malaysia

  • @premachakku1031
    @premachakku1031 Před 10 měsíci +2

    Superb, wonderful, marvelous and exemplary with excellent movements. I don't find words to express the talent of the sisters.

  • @globeinstituteofenglish5575

    Really a wonderful performance. Nobody can do like this. I like to hear it. .

    • @globeinstituteofenglish5575
      @globeinstituteofenglish5575 Před 2 lety

      I appreciate a lot. It shows our culture also.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před rokem

      இந்தக்காட்சியில் அம்பிகா-ராதா, ராதிகா , ஜோதிகா, பானுப்ரியா சகோதரிகள் இணை ஆடுவதாக கற்பணை பண்ணிப்பாருங்கள். ஓட்டப்பந்தய வீர்ராகி விடுவீர்கள்.

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 4 lety +12

    Brilliant dancing, by both. Both were expressive, graceful, full of balance and perfection. Looking back, we had some great performers in dancing, music and film combination. Cannot find anything interesting in the current set up, except, technology.

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 Před 7 měsíci +1

    இந்த இசை ஆண்டவனுக்கு நான் நிரந்தர அடிமை

  • @swarajyalakshmimallampalli714

    We miss these kind of performance todays movies. They are real worth full artists. 🙏

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 Před 3 lety +7

    The Best and Beautiful Dancers in 19th century thank you for Recording and playing

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 11 měsíci +1

    நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
    அருமை போட்டி பாடல்
    பரதநாட்டியத்தில் சிறப்பு

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px Před 2 lety +1

    அருமையான நம் தமிழ் பாரம்பரிய நடனக்கலை எந்தகாலத்திலும் அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 4 lety +15

    Love you JANAKI and JIKKI AMMA and PADMINI and RAGINI AMMA..

  • @aidie6783
    @aidie6783 Před 6 lety +49

    Lovely sisters. Looked like they were enjoying themselves.

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei Před 2 lety +3

    Hats off to whole crew......musicians....director who conceived the concept and the great highly talented actressess

  • @venkataramannagarajan1659

    அருமையான பாடல் நடனம். என்றும் மனதில் இருக்கும் பிரமாதம். பழைய பாடல்கள் தான்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 3 lety +9

    Wonderful dance 💃performance of padding and Ragini. The song and music are excellent. Amazing performances.

  • @harshvardhan554
    @harshvardhan554 Před 3 lety +4

    दोनों बहनों ने नृत्य और अभिनय में महारथ हासिल कर रखी है।
    सबसे बड़ी बात है दोनो बहनों की शक्ल भी हूबहू मिलती है और दोनों बहनों ने फिल्मों में अपने अच्छे अभिनय प्रतिभा की छाप छोड़ी।🌹🙏👌

  • @JayJawaanJayKisaan
    @JayJawaanJayKisaan Před 5 lety +28

    these sisters r pride of india

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 3 lety +2

    One of the rarestcombination by Padmini n Ragini; when can we such excellent combinations; anyway tq bro Vembar for your effort to preserve our heritage

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 Před měsícem +2

    Then days, three sisters of Kerala had contributed well for Tamil Cinema.. Even now, Kerala Sister, Nayan Thara is contrbuting much for Tamil Cinema..

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +4

    விறுவிறுப்பான நடனத்தை கண்டு
    விழி இமைக்க மறந்தேன்,
    இசைக்கு ஏற்றபடி தாலம் தப்பாமல்
    இருவரும் அசத்திவிட்டார்கள்,
    இதைத்தான் மனாட்டம் மயிலாட்டம்
    என்று சொல்வார்களா ?
    சகோதரிகள் என் இதயத்தில்
    சங்கமம் ஆகிவிட்டார்கள்,
    7-12-2018.

  • @VijayavelMama
    @VijayavelMama Před 9 lety +10

    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது ஹஹஹஹா
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது ஹஹஹஹா
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
    விழி கோணத்தில் வந்து நின்றுறவாடும்
    ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓ
    இமை கூடுமுன்னே அவை மூடுமுன்னே
    விழி கோணத்தில் வந்து நின்றுறவாடும்
    ஜோதியின் எண்ணம் இன்ப சொக்கும் மலைக் கிண்ணி
    ஹ ஓடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    வரும் கோடையிலே மலர் ஓடையிலே
    துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
    ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓ
    வரும் கோடையிலே மலர் ஓடையிலே
    துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
    ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று
    ஓ சூடிய மல்லிகை போலே வாழ்வதெப்போ என்று
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ
    மனம் ஆடுது பாடுது தேடித் தேடி
    அலையுது ஆசையும் மீறியே
    தன்னை அறியாது ஒண்ணும் புரியாது
    ஒரு வழியும் காணாது ஓஹொஹொஹோ..!

  • @gomathinayagam1497
    @gomathinayagam1497 Před 7 lety +4

    இம்மாதிரி நடனப் பாட்டு இக் கால பங்களில் காண முடியுமா என்ன. ஒரு இனிமையான பாடல்

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 3 lety +5

    இந்த ஆடல் பாடல் காண்பதற்கு யோகம் வேண்டும்

  • @sureshkumarpv5946
    @sureshkumarpv5946 Před 10 lety +22

    both are simply wonderful! loved this video!

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 Před 4 lety +6

    எம்பெருமான் ஸ்ரீ அம்பலவாணன் அவர்களே ஆடியதைப் போன்ற உணர்வு. அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்.

  • @Mdnvnkl
    @Mdnvnkl Před 5 lety +8

    Ragini is terrific...what a perfection and speed...But Padmini is having grace and charm....

  • @venkatsubramanian9784
    @venkatsubramanian9784 Před 2 lety

    அந்த காலத்தில் என்னதான் பயிற்சி செய்திருந்தாலும் தங்களுக்கென்ற திறமையுடன் மிக அழகாக நடனம் செய்தமைக்கு பாராட்டுகள் பல.

  • @endeegeear3131
    @endeegeear3131 Před 6 lety +21

    It is a boon to Tamil Fimdom that Lalitha Padmini Ragini trios were dominating the field by their dancing performance

  • @chandrakumar2470
    @chandrakumar2470 Před 4 lety +4

    It surprises me that Janaki sings for Padmini and Jikki sings for Ragini. Jikki was found suitable for Padmini because both had slight husky touch in their voices.

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 2 lety

    கோவில் திருவிழாவில் இது போன்ற அற்புதமான நடனங்கள் இல்லையே?! மாறாக ரிக்கார்ட் டான்ஸ் தான் நடக்கிறது. அப்பொழுதும் அதன் பெயர் சினிமா தான். இப்போதும் இதன் பெயர் சினிமா தான். நாம் தான் மாறிவிட்டோம்.

  • @chandragandhanramamoorthy5917

    Super pattu,super music.super dance,Nattiya பேரொளி பத்மினி மற்றும் Ragni dance super.🤔🙏🙏🙏

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 5 lety +12

    நாட்டியத்திலும் சரி.நடிப்பிலும்சரி பத்மினி ஒருபண்பட்ட நடிகை.அதனால்தான் திரைத்துறையில் தனது ஆளுமையை நீண்டவருடங்கள் செலுத்தமுடிந்தது.

  • @liyakathali9353
    @liyakathali9353 Před 6 lety +12

    ...நாட்டிய பேரொளி என்ன ஒரு பொருத்தமான பட்டம்..

  • @sundaribalu6465
    @sundaribalu6465 Před 3 lety +3

    Wowwww 🤗💗😍 my God
    How active they both....very flexible body moves 💗 Hearthrowbing 💗

  • @ramachandrareddy3133
    @ramachandrareddy3133 Před 3 lety +3

    What a wonderful dance ?
    Never before and after till today .
    How is it possible to the humans
    in such a way . My age 63 , Thank God by witnessing such a heavenly
    dance .

  • @sunandaKdas
    @sunandaKdas Před 4 lety +4

    Shobana is almost identical to Ragini in expressions and dancing :) very strong family genes!

    • @ArrasiEham
      @ArrasiEham Před 3 lety +1

      Shobana's father Chandra Kumar looks lot like Ragini.

    • @jithinshyamkrishnaj760
      @jithinshyamkrishnaj760 Před 3 lety +3

      Yes you are very correct.l felt a great presence of raagini in shobhana and also I felt like shobhana dancing with padmini.

  • @chanjoshua3539
    @chanjoshua3539 Před 6 lety +14

    Heavenly dance presentation from the exquisite dancers from heaven!

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 Před 5 lety +36

    In 1950/60 s baratha natyam dances were a part of some films. All the 3 Travancore sisters were good dancers learnt from Vazhuvur Ramiah pillai. Vyjayanthi mala and Kamala were other dancing maestros in those days.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety +1

    Not even one step slipped both are equal to each other superb performance 👏👌 watching 2nd time 10.08.2022

  • @JayJawaanJayKisaan
    @JayJawaanJayKisaan Před 5 lety +6

    Oh gosh these r real women or dancing dolls? they r matchless & m speechless
    m proud of my india my indian culture great variety

    • @vilango9762
      @vilango9762 Před 4 lety

      S. Janaki, jikki punarjenmam song super.

  • @kirandalal2011
    @kirandalal2011 Před 3 lety +4

    Even though I don't understand the language I enjoyed dance performed by two great dancer Ragini and Padmini.

  • @khilendrapatel9078
    @khilendrapatel9078 Před 3 lety

    बहुत सुंदर नित्य। धन्यवाद पद्ममनी जी। जय श्री राधे कृष्णा जय हिन्द जय छत्तीसगढ़।

  • @jamesloh3041
    @jamesloh3041 Před 5 lety +8

    Perfection at its zenith,marvellous

  • @pallavi3
    @pallavi3 Před 3 lety +7

    Old is Gold evergreen song😍

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +3

    How fascinating!The duo’s rapid paced dance.

  • @nirmalaari2608
    @nirmalaari2608 Před 8 lety +13

    wonderfull dance l like.ragini

  • @natrajkashyap
    @natrajkashyap Před 5 lety +17

    Where then was a need for choreographers to teach these natural dancers the moves? It was fast, synchronised and absolutely beautiful.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +4

    Oh my good god so lovely very studious.1934 to 1960 or more bharathnaattiyam were given more importance along with classical music .Nice to listen and watch them .Yester years were diamond era of celluloid .

  • @ramudubanu
    @ramudubanu Před 4 lety +4

    Graceful movements by both sisters. Excellent coordination

  • @afsankr2007
    @afsankr2007 Před 10 lety +40

    திருவாங்கூர் சகோதரிகள் அப்படின்னா சும்மாவா.. கயிறு கட்டி உதறிய பம்பரம்போல சுழல்வது காட்டாற்று வெள்ளம் போல சுழித்தோடுவதும் அபாரம்.மனம் ஆடுது பாடுது நிஜமாகவே.. நன்றி நல்ல பகிர்வு.

    • @MrKakkoo
      @MrKakkoo Před 6 lety +5

      நல்ல ரசனை உங்களுக்கு. பொருத்தமான உவமைகள். அன்று நிஜமான திறமைகள் மட்டுமே திரையுலகில் இருந்தன. இன்றும்போல வெறும் கிராபிக்ஸ் பொய்கள் இல்ல.

    • @narayananseetharaman8656
      @narayananseetharaman8656 Před 6 lety

      @@MrKakkoo K so

    • @vijiv8038
      @vijiv8038 Před 6 lety

      Mohammed abdullah rahmathullah it sits VI VI bunch BC
      ,. Sudha GT

    • @vaseer453
      @vaseer453 Před 4 lety +4

      அப்துல்லா கூறியது முற்றிலும் உண்மை திருவாங்கூர் சகோதரிகள் பம்பரம் போல் ஆடுவார்கள். இசையமைப்பாளர் டி.சலபதிராவ் அவர்களின் தாளக்கட்டு அபாரம். விறுவிறுப்பான இசை, அதற்கேற்ப விறுவிறுப்பான நடனம். சபாஷ்!👍👌💐👏👏👏💥💥🌺🌷🌹
      ஆ.ராஜமனோகரன் 9361061363 திருப்பத்தூர்.

    • @barakathalimohamed1362
      @barakathalimohamed1362 Před 4 lety +1

      அல்லாஹு இன்பவாழ்வுபொங்கிடவேண்டும்ஏழைஎளியோர்உயர்ந்திடவேண்டும்அன்புஎஎங்கும்பரவிடவேண்டும்யாஅல்லாஹ்யஅல்லிகருணைசெய்வாய்அல்லாஹுஎல்லாம்உன்செயல்அல்லாஹு

  • @muthuswamybalasubramanian3888

    Super, both are superb dancers.Timing & steps are brilliant.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 2 měsíci +1

    நடனமணிகளின் சுழன்றாடும் நடன வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாம‌ல் சினிமாப் புகைப்படக் கருவி பல இடங்களில் தடுமாறுகிறது...

  • @tonyfrancis8833
    @tonyfrancis8833 Před 2 lety

    All the 3 sisters were superb and accomplished dancers, although Padmini was the most beautiful and renowned actress. Ragini held her own too. Lalita got settled early and stopped at that point.

  • @alwariyer6185
    @alwariyer6185 Před 5 lety +3

    Padmenee&Raagenee an high-speed dance&janakee&jikkee en jodikural voice supper nandree vembaar avergalea

  • @Sexdewana
    @Sexdewana Před 5 lety +19

    This is literally the cutest opening I’ve ever seen

  • @pandug2304
    @pandug2304 Před 2 lety

    Arumai,,,,,old is gold,,,paatum,,,baradhamum. Excellent

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    நாட்டியம் அருமை.
    22.11.2021...இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை.

  • @thildorai4731
    @thildorai4731 Před 4 lety +2

    Omg..devathaigal..mesmerizing..superbbbb

  • @Tamijarassane
    @Tamijarassane Před 4 lety +1

    ஆஹா அருமையான ஆட்டம்..துள்ளல்.. பாடல் ....என்றும் புதுமை....

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +7

    I'm elated on hearing this energetic song with a marvellous dance.

  • @geethapillai1706
    @geethapillai1706 Před 4 lety +4

    Beautiful Beyond Words...

  • @sureshthakkar291
    @sureshthakkar291 Před 3 lety +1

    Good movie. Good dances by super dancers padmini and ragini .thanks for uploading .wanakam ok

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +6

    Quick movement
    Quite pleasant enjoyable
    By Travancore sisters

  • @meenakshimeenakshi4914

    ஒரே மாதிரி இருவர் ஆடுவது என்பது மிக மிக மிகவும் கஷ்டம் . மிக சரியாக இவர்களால் மட்டுமே முடியும்

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +2

    Wonderful super dance by thiruvankur sisters and fantastic music. Old is gold.

  • @saba6601
    @saba6601 Před 2 lety

    A lovely dance-song for the exemplary Padmini and Ragini by Jikki and S Janaki.Regards Dr Sabapathy

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 3 lety

    நாட்டியம் நடிப்பு வசன உச்சரிப்பு ஆகியவற்றில் பத்மினியின் திறமை பலபடங்களில் பளிச்சிட்டது.பத்மினி தமிழ்த்திரையுலகின் பண்பட்ட நடிகை.திருவாங்கூர் சகோதரிகளான லலிதா பத்மினி ராகினி ஆகியோரின் நாட்டியத்திறமைக்கு ஈடுகொடுக்கும் நடிகைகள் இன்று திரையுலகில் யாருமில்லை.

  • @kailasagirikalarikkal2759

    Timing speed and action wow.... Excellent performance I was one year old then

  • @arcie3716
    @arcie3716 Před 5 měsíci +2

    What a nice performance

  • @abdulquddus8611
    @abdulquddus8611 Před rokem

    Very nice( from Bangladesh )

  • @shajilreghu3862
    @shajilreghu3862 Před 5 lety +6

    Stunning performance from great Ragini.

  • @jothirajan4770
    @jothirajan4770 Před 2 lety

    கலை இன்று சீரழிந்து காசுக்கு என்றாகிவிட்டது.ஆடல் பாடல்கள் நடிப்பு இசை எல்லாம் 90 களோடு முடிந்து விட்டது.திரும்பவும் அது வருமா.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +2

    உயிருடன் இருக்கும் அர்த்தம் .பழையப்பாடல்கள் மற்றும் ஆடல்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety

      Ram Bai!you are always correct!! நானும் பழையப் பாடல்களில் தான் உயிர் வாழ்கிறேன்! தாங்யூ!!

  • @rameshkarki1246
    @rameshkarki1246 Před 5 lety +3

    A GREAT pair of SISTERS who had no rival but ONLY ONE VYJANTIMALA

  • @malikadevi-bs3pi
    @malikadevi-bs3pi Před 6 lety +5

    i like both of them.beautiful dance.

  • @p.k.rajagopalnair2125
    @p.k.rajagopalnair2125 Před 2 lety

    Travancore sisters late Padmini and Ragini are seen displaying their dancing
    skills , leaving viewers spell bound. Padmini who later on became a famous
    actress not only in South India but also Bollywood went on to act in many films
    with her good looks and dancing skills helped her to become the heartthrob of
    film goers. Ragini's acting career was restricted to only Malayalam and Tamil-
    movies , where she acted in many movies and became so popular as she went
    on to act for many years.

    • @senseprevails24
      @senseprevails24 Před 8 měsíci

      Ragini Amma acted in a Kannada movie I believe, plus Sinhalese and also in Hindi.

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 8 měsíci +1

    Arbuthamana Padal Arumaiyana Nattiyam

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +1

    Lalitha, Padmini, Rahini were popular dancers of yester years.. "Lalitha" seems missing in this song...

  • @malligadavid5322
    @malligadavid5322 Před 4 lety +3

    I like Rahini dance and semma acting in navagragam movie

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 6 lety +4

    Beautiful padmini Ragini dance please upload more dances

  • @sreekanakadurgamma1798
    @sreekanakadurgamma1798 Před 5 lety +1

    Wou what a co ordination superb hats off maa

  • @gangadharannair1414
    @gangadharannair1414 Před 3 lety +1

    The luck of Tamil cenemaworld and the ever stading pride both made.us . Beautiful. Art .moments

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +6

    Jikki and S. Janaki sang the song.
    The film was released in the year 1960.
    The same pair had sung a song for the film
    Naan YEn pirandhein, released in the year 1972.

    • @oshoosho5713
      @oshoosho5713 Před 6 lety +1

      They also sang for Tenum Paalum manjalum tandaaL malargal tandaaL

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +1

      osho osho
      Thank you sir for your information.
      You taste in music is very much appreciable and laudable..
      What a beautiful memory you have!

  • @555shekha
    @555shekha Před 2 lety

    நேரம் கிடைத்தால் நவகிரகம் பாலச்சந்தர் ஐயா டைரக்ட் செய்த சிரிப்புபடம் அதில் ராகினி அம்மா நடிப்பு அருமையாக இருக்கும் முறை பாருங்க