3000 வருஷத்துல யாரும் கண்டுபிடிக்காததை இவர் எப்படி கண்டுபிடித்தார்? Actor Rajesh | Jothidam |

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • #omsaravanabhava #actorrajesh #jothidam
    For more details click - pmu.edu/
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 636

  • @lathamanohar6051
    @lathamanohar6051 Před 17 dny +4

    இந்த பதிவை கானும் பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.ஏன் என்றால் திரு ராஜேஸ் அவர்கள் என்னுடைய உறவினர் நாகரத்தினம் அவர்கள் என் நண்பர்.இந்த பதிவை கானும் பாக்கியம் கிடைத்ததற்கு பிரபஞ்சமே உனக்கு நன்றி. நன்றி சரவணபவ

  • @amirthalavanya
    @amirthalavanya Před měsícem +41

    நான் Coach ஆனதும் என்னுடைய முதல் மாணவி ரத்தினம் அம்மா தான். இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எனது அருமை குருநாதர் உயர்திரு.பொதுவுடை மூர்த்தி அய்யாவின் பாதம் பணிகின்றேன். 🙏🙏🙏.

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem +2

      நன்றி.

    • @amutham5332
      @amutham5332 Před měsícem +1

      I would to like to consult ALP practitioner for my sons. How would I do that?
      But I am in a financially tight position now

    • @Tvy1964
      @Tvy1964 Před měsícem +2

      இந்த அம்மா எப்படி ஜட்ஜ்ஜா இருந்துச்சு😂

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan Před 28 dny +2

      ​@@Tvy1964அட அந்நிய பாலைவன மத அடிமையே முக்கால் லுங்கி சிம்பலே

  • @pushparathi3229
    @pushparathi3229 Před měsícem +5

    குருவே சரணம். நாகரெத்தினம் மேடம் பேசிய ஒவ்வாரு வார்த்தையும் ALP பயின்ற ஒவ்வொருத்தருடைய மனதின் பிரதிபலிப்பு. ALP ஜோதிட முறையை உருவாக்கி எல்லோருக்கும் எளிய முறையில் கற்று தந்து கொண்டிருக்கும் ஐயா பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கு கோடானு கோடி வணக்கங்களும் நன்றிகளும் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. பேட்டி மிக சிறப்பு.🎉🎉🎉

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 Před měsícem +7

    God bless you madam excellent. குருவே சரணம்🙏 குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் நன்றி🙏

  • @santhiyark2726
    @santhiyark2726 Před měsícem +6

    ஐயா நீங்கள் தெய்வம் என்று கூறி ❤இவரது பதிவு பிரமாண்ட மாக அமைந்து உள்ளன. ❤மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கின்றன உங்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளேன் ❤உங்களைபார்த்த ❤பாக்கியம் கிடைக்க பெற்று உள்ளேன் நன்றி ❤❤❤❤

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před měsícem +10

    அருமையான பதிவு. திருமதி.நாகரத்தினம்மா அவர்கள் சொல்லும் வகுப்புகளில் சேர வேண்டும், அதற்கான தகவல்களை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

    • @archanaboopalan
      @archanaboopalan Před 22 dny +2

      வணக்கம்
      அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க
      அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்......
      அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்.....
      அர்ச்சனாதேவி பூபாலன்
      கம்பம் தேனி
      ஒன்பது ஐந்து ஆறு ஆறு மூன்று மூன்று மூன்று நான்கு ஐந்து இரண்டு

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Před měsícem +53

    தன் நிலையறிந்து.... தன்னை வழிநடத்தும்.... அற்புதமான ஜோதிட முறை...அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடம் என ரத்தினச்சுருக்கமாக... கூறிய நம் திருமதி.நாகரத்தினம் மேடத்திற்கும்...நம் திரு.ராஜேஷ்குமார் ஐயாவுக்கும் ..நன்றிகள் பற்பல..... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து

    • @Venkatesh.Bangalore
      @Venkatesh.Bangalore Před měsícem

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

    • @AKlingesh
      @AKlingesh Před měsícem

      Hi Dir want meet madam phone no pls share me sir

    • @siranjeevih2712
      @siranjeevih2712 Před měsícem

      Super. Siranjeevi KOVILPATTI

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 Před měsícem +23

    பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் உரையாடலை காண வைத்ததற்கு...அம்மா வின் வகுப்பில் சேரக்கூடிய வழிமுறையை கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...ராஜேஷ் ஜி க்கும்...நன்றிகள்......

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom Před měsícem +4

    அருமையான ஆத்மாக்களை, வான் உயர்ந்து நின்றபோதிலும் , பணிவுடன் நடக்கத்தெரிந்த , நடந்துகொள்ளும், இவரை போன்ற, தங்களை போன்ற அருமையான ஆத்மாக்களை எங்களுக்கு காண்பித்து கருத்துக்களை கேட்டு உணர வைத்ததற்கும் , மிக நன்றி, ராஜேஷ் ஐயா , அவர்களே!
    நாம் நம்மை உணராமல் வருந்தாமல் இறைவனிடம் மன்னிப்புக்கேட்காமல், நம் கர்மா தீர்க்கவே முடியாது. அதற்கு தியானம் ஒரு வழி அதே போல், advanced ஜோசியக்கலையும் ஒரு வழி என்று புரிந்துகொண்டேன் இன்றுதான்!!

  • @lotus4878
    @lotus4878 Před měsícem +1

    Being an optimistic student and proud ALP Astrologer,we have learnt how to live the life according to planets and make ur move accordingly ( self realisation,self preventives ways) wish every human to learn this methodology wishing all a successful future... Thanks to our guru Pothuvudamai moorthy sir ..... Myself Neeraja Ratheesh MBA ( Hospital Management) but now i m proud to introduce me as Alp Astrologer always a humble student of our ayya❤

  • @vignevinshmohan
    @vignevinshmohan Před měsícem +6

    I am very proud as a disciple of Vakkuyogi Moorthy sir
    Neenga pallandu vazhnthu ALP valakkanum
    Nandri
    Rajesh
    Velachery, Chennai

  • @maheshwarisubramaniam3469

    அம்மா எனக்கு ஒரே ஒரு தடவை உங்களையும் ராஜேஷ் ஐயாவையும் நேரில் பார்த்து ஆசார்வாதம் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது , இலங்கையிலிருந்து

  • @tkpriya6171
    @tkpriya6171 Před měsícem +4

    🙏Thanks to our master moorthy sir.
    Thank you Rajesh sir
    Super Mam, Thank you Mam for sharing your experience and explaining the significance of ALP astrology method.

  • @kvkadhir
    @kvkadhir Před měsícem +14

    Superb Interview ALP Kadhiravan ❤ from Perungalathur Chennai. Myself and Nagarathinam Mam studied in same batch, she is very interactive in class..proud to be a ALP student.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před měsícem

      Sir, i would like to meet nagarathinam madam, who is residing in kooduvanchery, can you share the contact number of madam, if so, i will share my email id to you here and you can send an email to me, I am from East Tambaram.

    • @alwinrex23
      @alwinrex23 Před 21 dnem

      Sir I want to meet that madam can u share the address please

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Před měsícem +4

    Till date I have not believe the astrology but only after seeing many interviews with Mr Mani Sir and other astrologers like this sister now I am very much believed .
    Thanks to My Anna Rajesh

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Před měsícem +4

    அருமையான பதிவு நன்றி அம்மா ❤️🌹
    என்றும் அன்புடன்
    ALP ஜோதிடர் நல்லநாயகி
    சேலம்

  • @geethalakshmisuresh9362
    @geethalakshmisuresh9362 Před měsícem +4

    Justice Nagarathinam mam❤ 🎉🎉🎉Superb explanation about our ALP astrology All credits goes to our Inventor Dr Poduvudaimoorthi Sir 🙏

  • @saibaba172
    @saibaba172 Před měsícem +5

    மிக அருமையான பேட்டி,,🌷👌

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před měsícem +17

    ராஜேஷ் சார் வணக்கம இயேசுனாதர் சொன்ன வசனம் ராஜேஷ் சார் சொன்னது அருமை. பிடித்திருந்தது

    • @Venkatesh.Bangalore
      @Venkatesh.Bangalore Před měsícem +1

      நன்றி 💗
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @raniks5043
    @raniks5043 Před měsícem +7

    அம்மா நிறைய பேர் தன் உறவுகளை தொலைத்து தேடுவார்களுக்கு இப்படியாக கண்டுபிடித்து சொன்னால் அவர்களுடைய வாழ்க்கையில் ஆனந்தம் உங்க மூலம் கிடைக்கும்.

  • @sathyaastro896
    @sathyaastro896 Před měsícem +6

    God bless you madam excellent understanding

  • @shridevisubramaniam2562
    @shridevisubramaniam2562 Před měsícem +14

    Ma'am Definitely, we all are truly blessed to be part of திரு . பொதுவுடை மூர்த்தி ஐயா's association.
    ஐயா is an amazing personality in life n awesome jothidam Guru🎉🎉🎉

    • @Adviews100
      @Adviews100 Před měsícem

      Plz address and mobile number send pannuga

  • @starkids1356
    @starkids1356 Před měsícem +1

    Great salute to u sir. Thanks a lot for sharing more knowledge about ALP method Astrology

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 Před měsícem +2

    மிக அருமையான காணொளி, neethipathi(பணி நிறைவு ) நாகரத்தினம் அம்மா அவர்கள் குருநாதர் பொதுவுடைமூர்த்தி சார் அவர்களை பற்றியும் அக்ஷய லக்கின பத்ததி ஜோதிடம் பற்றியும் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நானும் ஒரு ALP ஜோதிடர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
    என்றும் அன்புடன்
    ALP astrologer Dr சீனிவாசன் BDS. தெலுங்கானா.

  • @raniks5043
    @raniks5043 Před měsícem +29

    கர்ம வினையில் இருந்து தப்பிக்க ஆழ்மனதின் கெட்ட பதிவை அழித்து நல்ல விஷயம் பதியனும்.
    ஒரே விஷயம்(ஆசை) நடந்து விட்டதாக தினம் அதிகாலை இரவு கற்பனையில் காட்சிப் படுத்தி நம்பி மகிழ 48 நாளில் ஆழ்மனம் நம்பும்.
    அப்புறம் நடந்து விடும்.
    பிரணாயாம, நாடிப்பயிற்சி இன்னும் சிறப்பாக பதிலை தரும்

  • @S.Renuka414
    @S.Renuka414 Před měsícem +3

    Arumaiyana villakkam mam 🎉 Namadhu guruji Dr S. Poduvudai moorthy ayya avargalukku Nandri 🙏 ALP Astrologer S.Renuka from salem. Guruve saranam 🙏

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Před měsícem +4

    I am really happy while this sister.
    Valthugal
    Valka nallathudan and valathudan with more than 100 years

  • @user-nc6kc6ww3i
    @user-nc6kc6ww3i Před měsícem +6

    அம்மா நாகரத்தினம் உங்களுக்கு கோடானுகோடி நன்றி வாழ்க வளத்துடன் நன்றி அருமையான பதிவு சூப்பர்

  • @centaury893
    @centaury893 Před měsícem +22

    ஒரு அருமையான மாணவி எவ்வளவு புரிதல் இவருக்கு இருக்கிறது...! குருவருளும் நிறைந்திருக்கிறது. பொதுவுடைமூர்த்தி அய்யாவின் மாணவர்களாகிய எங்கள் அனைவரின் சார்பிலும் எண்களின் உள்ளக் கருத்தையே இவர் கூறியது போல இருக்கிறது.

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 Před měsícem +17

    அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை ஒரு அட்சய பாத்திரம்!
    இந்த அற்புதமான ஜோதிட முறையினை அறிந்து நன்கு உள்வாங்கி முறையாக விளக்கியிருக்கும் திருமதி.நாகரத்தினம் அம்மையாருக்கு பாராட்டுகள்!
    ஆர்வமுடன் சிறப்பான முறையில் ஓம் சரவணபவ யூடியூபில் பேட்டி கண்ட திரு.ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி!
    இந்த அட்சய லக்ன பத்ததி என்னும் ஜோதிட முறையினை அறிமுகப்படுத்திய வாக்கு யோகி திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி!

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem +1

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

    • @t.malarkodi5850
      @t.malarkodi5850 Před 26 dny

      Hi sir I need Amma no​@@ALPASTROLOGY

  • @sundarrajan2991
    @sundarrajan2991 Před měsícem +4

    அனைவரும் படிக்க வேண்டிய பாடம். எனது வாழ்க்கையை உணர்த்திய ALPக்கு நன்றி. குருவே சரணம்.
    G.சுந்தரராஜன்
    ALP ஜோதிடர்

  • @BalaBala-pv6lb
    @BalaBala-pv6lb Před měsícem +3

    மிக மிக துள்ளியமாக பலன் சொல்லக்கூடிய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை அட்சய பாத்திரமாக உருவாக்கி உலக மக்கள் எல்லோருக்கும் வழங்கிக் கொண்டுள்ள எனதருமை குருநாதர் ஐயா பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் என்ற நிலை விரைவில் உருவாக இறைவனை வணங்குகின்றோம்.
    பாலசுப்பிரமணியன் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர், திண்டுக்கல், வடமதுரை.

  • @mayuramchannel9505
    @mayuramchannel9505 Před měsícem +3

    ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகளை அச்சாணி அடித்தது போல கிரகங்களை வைத்து கற்று கொடுத்த ஐயாவுக்கு நன்றி உண்மையை உணர்த்தும் கால கருவி உளமார நன்றி நன்றி🙏🙏🙏

  • @kiriyasakthynageswaran8539
    @kiriyasakthynageswaran8539 Před měsícem +32

    கிரியா. நான் ஜேர்மன் நாட்டில் வசிக்கிறேன். கடந்த 10 மாதங்களாக ALP யுடன் பயணிக்கின்றேன். அடிப்படை, உயர்நிலை என படித்துள்ளேன். நீதிபதி அம்மாவுடன் உயர்நிலை வகுப்பில் படித்துள்ளேன். இந்த முறை படித்ததில் எது எந்த காலத்தில் நடக்கும், நடக்காது என திடமாக கூற முடியும். இதை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    • @pradeepj2957
      @pradeepj2957 Před měsícem +2

      When is the next class? Contact details pls

    • @archanaboopalan
      @archanaboopalan Před měsícem

      ​@@pradeepj2957Alp அலுவலகம்
      ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு

    • @archanaboopalan
      @archanaboopalan Před měsícem

      ​@@pradeepj2957Alp அலுவலகம் ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Před měsícem +1

      from uk
      can i join this class pls

    • @kiriyasakthynageswaran8539
      @kiriyasakthynageswaran8539 Před měsícem

      @@pradeepj2957 class start on June eight. Please fellow ALP Astrology

  • @velusangupathy8431
    @velusangupathy8431 Před měsícem +4

    Super amma
    ALP is only one of the exactly prediction method.
    Thank u for your interview amma
    Veerapandi velmurugan R
    ALP astrologer and coacher
    Salem

  • @user-uy5pn5bg2u
    @user-uy5pn5bg2u Před měsícem +2

    அற்புதமான காலை ALP
    வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் ஜயா

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj Před měsícem +4

    நீங்கள் உணர்ந்துதன் உண்மை வெளிப்பாடு உங்கள் பேச்சில் தெரிகிறது mam நன்றி POTHUVUDAIMOORTHY AYYA 🙏🙏🙏 ALP.எட்டு எட்டு ஆறு ஒன்று நா‌ன்கு ஆறு ஆறு எட்டு மூ‌ன்று நா‌ன்கு

  • @srcinemas5533
    @srcinemas5533 Před měsícem +1

    மிக சிறப்பு... குரு வணக்கம்... குருவே சரணம் "அட்சய லக்ன பத்ததி" மாணவன் ரமேஷ் சுப்ரமணி ; சென்னை...

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 Před měsícem +12

    குருவே சரணம்🙏. ஏ எல் பி ஜோதிட முறையை கற்று, அதை உணர்ந்து பேசிய விதம் மிக நன்று. ராஜேஷ் சார் மற்றும் நாகரத்தினம் அம்மையார் அவர்களுக்கு மிக்க நன்றி. "வீட்டிற்கு ஒரு ஜோதிடர்" உருவாகி வரவேண்டும் என்ற அர்ப்பணிப்போடு, அதை செயல்படுத்தி வரும் குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கும் நன்றி🙏.
    ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.

  • @enthu38
    @enthu38 Před 22 dny

    One of the best interviews.
    Both interviewee and interviewer were amazing. Recognizing each other. Appreciating each other! Thanks to OmSaravanaBhava channel #omsaravanabhava and Rajesh Sir #actorrajesh

  • @govindarajangovindarajan8641
    @govindarajangovindarajan8641 Před měsícem +5

    குருவே சரணம்🙏ALP படித்த அனைத்து மாணவர்களின் மனதில் உள்ள பிரதிபலிப்பு. நன்றி வணக்கம்.

  • @saikumarsaikumar2745
    @saikumarsaikumar2745 Před měsícem +2

    அருமையான பதிவு உணர்வும் உணர்ச்சியுமான விளக்கம் Alp யின் அதிசயம்
    A.k.sailumar alp astrologer

  • @Alpjothidam87
    @Alpjothidam87 Před měsícem +3

    வாழ்த்துக்கள் அருமை அம்மா (ஐயாவுக்கும் நன்றி)

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Před měsícem +3

    Excellent 👌 madam thank you so much,🎉Our master moorthy sir thank you so much sir🎉🎉ALP Astrologer RAJ ARULANANTAM, THENKASI

  • @sundermithraa1025
    @sundermithraa1025 Před měsícem +4

    Good thought
    Valthugal

  • @pethaperumalchidambaram9116
    @pethaperumalchidambaram9116 Před měsícem +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @gayathrik3
    @gayathrik3 Před měsícem +2

    very nice speech and live experience of aanmigam dhyanam, no ego or arrogance after being in big post. Glad to see as ALP student and conveys to be always student of our guru S.Pothuvudaimoorthy sir is heart touching words.
    k gayathri, tumkur

    • @Mstwins5
      @Mstwins5 Před měsícem

      Cn u give ur contact number

  • @sheelanarayanan2388
    @sheelanarayanan2388 Před měsícem +3

    Whatever Mam telling is absolutely true.if we go into it only we will know about ALP Astrology.

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 26 dny +3

    நாம் தேடுவது நம்மைத் தேடிக் கொண்டிருக்கும் என்பது சத்தியமான வார்த்தைகள். நான் நாகரத்தினம் அக்கா வேலூரில் ஜட்ஜ் ஆக பதவி ஏற்ற பிறகு சந்திக்க முடியாமல் போனது. இப்படி அவர்களின் உரையாடலைக் காணும் போது கண்ணீர் பெருகியது. உங்களை விரைவில் சந்திக்க ஆவலாக உள்ளேன் அக்கா. மகிழ்ச்சி ❤

  • @chitramanjunathan6875
    @chitramanjunathan6875 Před měsícem +3

    Super Rajesh sir 🎉

  • @manoharanrl46
    @manoharanrl46 Před měsícem +5

    அட்சய லக்ன பத்ததியின்
    அற்புத உரை மகிழ்ச்சி.

  • @user-sf3dz1fy8t
    @user-sf3dz1fy8t Před měsícem +3

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பதிவு மற்றும் நேரில் தரிசனம் பெரும்பாக்கம் முருகன் கோயிலில்

  • @Esha-wl6mj
    @Esha-wl6mj Před měsícem +3

    உங்கள் பேச்சு அருமை, அதே போல் நாங்களும் பேச்சாற்றல் வர அய்யாவின் ஆசிர்வாதம் வேண்டும்.
    அய்யாவுக்கு கோடி நன்றிகள், தங்களுக்கும் மிக்க நன்றி.
    Padmini from Krishnagiri.
    Feeling Blissful to be a part of ALP astrology.

  • @jrdraga1795
    @jrdraga1795 Před měsícem +14

    மேடம், உணர்ந்ததை உணர்த்தும் தங்களின் பாங்குக்கு மிகவும் நன்றி...
    ஹரிகிருஷ்ணன்...
    ஒன்பது மூன்று நான்கு மூன்று - எட்டு இரண்டு_ஐந்து ஆறு ஆறுஐந்து...

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem +2

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 Před měsícem +20

    ALP அற்புதமான பொக்கிஷம் அனைவரும் கற்க வேண்டிய ஜோதிடம் மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem +1

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

    • @dineshvaradharajan9830
      @dineshvaradharajan9830 Před měsícem +1

      ​@@ALPASTROLOGY My Rasi Viruchagam, Visaga Natchathiram, I like to Know as per my Rasi, Natchathiram shall I do trading?

  • @KrishnamurthyR-ig7jw
    @KrishnamurthyR-ig7jw Před měsícem +1

    மிகவும் அருமையான & உண்மையான பதிவு நன்றி அம்மா & ராஜேஷ் ஐயா.. இந்த ALP (Astrology) ஜோதிட முறையை எங்களுக்கு கற்றுக் கொடுத்த எங்கள் குருநாதர் Dr. திரு.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ALP ஜோதிடர் இரா.கிருஷ்ணமூர்த்தி சென்னை..

    • @shanmugamcm5426
      @shanmugamcm5426 Před měsícem

      Sir please convey your traing centre address and phone number

  • @seenivasanvarusanadu1981
    @seenivasanvarusanadu1981 Před měsícem +6

    அருமை அம்மா மூன்று (பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த ஊர்) தெரிந்தால் முக்காலத்தையும் அறியலாம் அட்சய லக்கின பத்ததி முறையில் மட்டுமே சிறப்பு சிறப்பு...!
    நன்றிகளும் வாழ்த்துகளும்..!

  • @geethavaithy
    @geethavaithy Před měsícem

    What a powerful interview and conversation

  • @arunmozhi8315
    @arunmozhi8315 Před měsícem +7

    திரு.ராஜேஷ் சார் மற்றும் நீதிபதி(ஒய்வு).கா.நாகரெத்தினம் அம்மா அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமையான பதிவு . குருஜி அவர்களுக்கு நன்றி வணக்கம்.🎉🎉🎉🎉🎉

    • @kanishkam2718
      @kanishkam2718 Před měsícem +2

      They telling things are truth same thing I am experienced in My self, Thank you for ALP.

    • @AshokkAnanthRBA
      @AshokkAnanthRBA Před měsícem

      Very Impressive and I also felt the same while I was a student in 2410 batch still stay connecting with ayya on the daily event's.A great tool to the universe given by Dr.Moorthy sir made a difference with the new ALP method to the current situation of this earth.Er.RBA.Ashokk Ananth, Nagercoil.

  • @padmapriyaselva2916
    @padmapriyaselva2916 Před měsícem +4

    வணக்கம்..குருவே சரணம்🙏🙏ALP ஜோதிடம் ஒரு பொகிஷம்..அணைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்..இந்த வகுப்பில் ஜோதிடம் மற்றும் அல்லாது வாழ்கைக்கான புரிதலும் கேள்விக்கான தேடலும் கிடைக்கப்பெறுவோம்…இந்த வகுப்பில் என்னை இணைத்துக்கொண்டது எனது பாக்கியமாக கருதுகிறேன்…என்னுடைய பூர்வபுண்ணிய பலாபலனாக கடவுளின் அருளால் திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்கள் எனக்கு குரு வாக கிடைக்கபெற்றேன்….நன்றிகள் அய்யா🙏🙏🙏கண்டிப்பாக வீட்டில் ஒருவராவது இந்த ஜோதிடத்தை பயின்று பலன் பெறவேண்டும் முடிந்தால் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்…நன்றி🙏🙏🙏

    • @srini7997
      @srini7997 Před 4 dny

      Contact number for joining class pl

  • @sivannarendhran7519
    @sivannarendhran7519 Před měsícem +2

    Vazhla valamudan ❤

  • @BhavaniSenthilvel-dn9hu
    @BhavaniSenthilvel-dn9hu Před měsícem +3

    Excellent mam🙏🙏🙏

  • @janakim2682
    @janakim2682 Před měsícem

    அருமை. அபரிமிதமான சக்தி கிடச்சுருக்கு அம்மா க்கு.

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 Před měsícem +10

    அம்மா சொல்வது உண்மை..
    Alp உருவாக்கிய அய்யா திரு.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி...

  • @vishwanathanvishwanathan6311
    @vishwanathanvishwanathan6311 Před měsícem +16

    பெருமைப்பட வைக்கும்
    ஜோதிட Alp வளர்ச்சி 🙏

  • @lathakarthikeyan1966
    @lathakarthikeyan1966 Před měsícem +2

    மிகவும் அருமையான பேட்டி

  • @vimalaarasu2583
    @vimalaarasu2583 Před měsícem +1

    வாழ்க பல்லாண்டு..அம்மாள் நாகரத்தினம்....பெயரே எவ்வளவு பொருத்தமாக அம்சமாக அமைந்துள்ளது...மா...இறையருள்...

  • @maheshm9368
    @maheshm9368 Před měsícem +1

    மிக அருமையான பேட்டி 👍👍👍🙏

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp Před měsícem

    Rajesh sir is a great actor recently I saw ur Christian episode marvelous acting
    As well as ur very brilliant sir 🎩of you 🎉🎉🎉🎉

  • @sumathimadeswaran
    @sumathimadeswaran Před měsícem +4

    நன்றி அம்மா 🙏 நானும் ஒரு ALP உயர்நிலை வகுப்பு மாணவி என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
    நீங்கள் சொன்ன வார்த்தைகளையும் நானும் எனது வாழ்க்கையில் உணர்கிறேன்
    வகுப்பிலும் சரி தினமும் ஜாதகம் பார்க்கும் போதும் பொதுவுடைமை மூர்த்தி ஐயா வை வணங்கி சொல்ல ஆரம்பிக்கிறேன்
    நம்மையறியாமலே வாக்கு பலிதமாகிறது
    இது நான் கண்ட உண்மை
    இவை அனைத்திற்கும் மூல காரணமான ஐயாவின் பாதங்களை வணங்குகிறேன்
    சேலம் ALP Sumathi madeswaran

    • @gangasampath7861
      @gangasampath7861 Před měsícem

      Can I contact u mam?

    • @fftamil5793
      @fftamil5793 Před měsícem +1

      How can i learn

    • @rajaguru9949
      @rajaguru9949 Před měsícem +1

      ALP ஜோதிடர் DR. ஸ்ரீகுரு சாந்தி தேவி ராஜேஷ்குமார்
      ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள்
      ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து

  • @gowri664
    @gowri664 Před měsícem +2

    அருமை அருமை🙏

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Před měsícem +1

    சூப்பர் மா..நானும் அட்வான்ஸ் வகுப்பு படித்திருக்கிறேன்..நானும் உணர்ந்து இருக்கிறேன் நன்றி..ஜெயந்தி எஸ்.. பெங்களூர்

  • @maheswariv1160
    @maheswariv1160 Před měsícem +1

    Yesterday I saw Madam in temple. Good sppech

  • @suganthykathatharan3978
    @suganthykathatharan3978 Před měsícem +9

    ALP Astrology ஒரு அற்புதமான பாடம். படித்தவர்கள் பலர் உணர்ந்த பொக்கிசம்! குருவிற்கு நன்றி 🙏🙏🙏 from Canada

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 Před měsícem +3

      Pl give adrs OR contact no
      Namaskaram🙏

    • @archanaboopalan
      @archanaboopalan Před měsícem

      ​@@muraliparthasarathi2741
      Alp அலுவலகம்
      ஒன்பது ஏழு எட்டு ஆறு ஐந்து ஐந்து ஆறு ஒன்று ஐந்து ஆறு

    • @sr881
      @sr881 Před měsícem

      please give address and Phone No.,

  • @AmuthaShanmugaraj
    @AmuthaShanmugaraj Před měsícem +1

    Congradulations.. Mam. Thanks to our Guruji. Onpathu naalu nallu erandu poojiyam naalu aindhu aindhu aindhu aettu office onpathu ealu eattu aaru aindhu aindhu aaru onru aindhu aaru

  • @sivaanivijay8497
    @sivaanivijay8497 Před měsícem

    Very nice ALP FEEDBACK MAM 🙏🙏

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan Před měsícem +5

    அருமையான பதிவு செய்த நீதிபதி ஜோதிடர் - க்கு நன்றி ,ALP ஜோதிடர் கோவை சரவணம்பட்டி யுவராஜ்

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex Před 2 dny

    Mam ungal varthyel unmy erukku Amma God blesses 🙏👍🙏💯

  • @archithjanarthanofficial3462
    @archithjanarthanofficial3462 Před měsícem +2

    Iraivanudaiya asirvathumum anugrahumum paripuranamaga aiya pothu vudai moorthy aiya avargalidathilae irukavendum❤

  • @drb.prabaharan4169
    @drb.prabaharan4169 Před měsícem +1

    அம்மா 🎉🎉🎉🎉 மிகச் சிறப்பு 🎉🎉🎉

  • @thangalakshmi9741
    @thangalakshmi9741 Před 6 dny

    மகிழ்ச்சி அம்மா... நான் தங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்❤❤❤❤

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Před měsícem

    மிகவும் அருமை நன்றி நன்றி

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Před měsícem +1

    Vanakkam Amma
    Very nice 😅

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Před měsícem +4

    Very useful message. Thank you both.

  • @umapillai6245
    @umapillai6245 Před měsícem +2

    Tq mam n Rajesh sir.
    Very interesting.

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem +1

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @vaithiyanathan5758
    @vaithiyanathan5758 Před měsícem +2

    அருமை அருமை

  • @AlpyThermique
    @AlpyThermique Před měsícem +25

    நான் ஒரு ALP ஜோதிடரை தொடர்பு கொண்டேன், அவர் கணிப்புக்காக என்னிடம் 5000 ரூபாய் கேட்டார், இது ஒரு நல்ல வியாபாரம்
    படிப்புகள் இலவசமா?
    இது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும்
    இது ஒரு நல்ல வியாபாரம் திரு மூர்த்தி ALP மூலம் கோடீஸ்வரராக முடியும்

    • @rajaguru9949
      @rajaguru9949 Před měsícem +1

      சாந்தி தேவி ராஜேஷ்குமார் ALP யின் முதல் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்
      ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள்
      ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து
      பணம் செலுத்தி பார்க்க வசதி இல்லாதவர்களுக்காக ALP முறையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் K.சொக்கநாதபுரம் ஸ்ரீ உக்ர பிரத்தியங்கிரா தேவி சர்வ சக்தி பீடத்தில் இலவசமாக ஜாதகம் பார்ப்பேன் பயனடையுங்கள்
      நன்றி!

    • @lakslaks99
      @lakslaks99 Před 11 dny

      ஆமாம் என்னிடமும் ஒருவர் 5000 ரூபாய் கேட்டார். கொஞ்சம் கூட இவர்களுக்கு மனசாட்சியே இல்லை. மனிதர்களின் பலவீனங்களை காசாக்குகிறார்கள்

    • @balasubramanian-ze8rj
      @balasubramanian-ze8rj Před 5 dny +1

      ராஜேஷ் அவர்கள் பலருக்கு விளம்பர தூதராக செயல்படுகிறாரா ?

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před měsícem +2

    Alp உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம்,
    பொதுவுடை ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🎉
    Alp advance student, chamundeeswari, chennimalai, Erode

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 Před měsícem +1

    Rajesh sir. Please tell your experiences

  • @thiruarasu9750
    @thiruarasu9750 Před 18 dny

    Thank you Universe for giving me a chance to aware about ALP thru Mam Nagarathinam Justice which justify every body's life..

  • @arulmathiethevakumaran2658
    @arulmathiethevakumaran2658 Před měsícem +2

    நன்கு படித்தவர்கள் முதல் பாமரர் வரை யாவருக்கும் எளிமையான முறையில் Alp ஜோதிடம் கற்றுத் தருகிறார்கள். நானும் பயனடைந்த மாணவியென சொல்வதில் பெருமையடைகிறேன்.
    Alp Astrology வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
    அருள்மதி ஜேர்மனி Alp ஜோதிடர்

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 Před měsícem

      இந்த ஜாதகத்தை கத்துகுறதால நம்மளுக்கு என்ன பயன் , தலை விதியை மாற்ற முடியுமா என் வாழ்கையில் நெறைய கஷ்ட பட்டேன் இப்போ என் ஒரே பிள்ளைக்கும் அதுவே நடக்குது தாங்க முடியல .

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 Před měsícem +2

    Nandri 🙏🙏

  • @kamala1devi251
    @kamala1devi251 Před měsícem +1

    நன்றி ALP Jothidar Kamaladevi chennai

  • @rajaguru9949
    @rajaguru9949 Před měsícem +5

    அருமை அம்மா உணர்ந்ததை உணர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ALP ஜோதிடர் DR. ஸ்ரீகுரு சாந்தி தேவி ராஜேஷ்குமார் ALP யின் முதல் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்
    ALP ஜோதிடம் படியுங்கள் பலன் பெறுவீர்கள்
    ஏழு, ஜீரோ ஒன்று , ஜீரோ , ஜீரோ ஏழு, நான்கு, நான்கு ஒன்று ஐந்து

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @rameshosho3968
    @rameshosho3968 Před měsícem

    அற்பதம் அம்மா
    வாழக வளமுடன்
    🙏🙏🙏🙏TRR🙏🙏🙏

  • @vijayasrinivasan4614
    @vijayasrinivasan4614 Před měsícem +6

    அக்ஷய லக்ன பத்ததி படித்து முடித்த அனைவரும்
    தன் நிலையை நன்கு உணர்ந்தவர்கள், கர்வம் கோபம், பொறாமை குணங்களை துறந்தவர்கள். அடக்கத்துடன் காணப்படுவர்கள். மற்றவர்கள் நிம்மதியாக வாழ விரும்புவார்கள்.
    எங்கள் ஐயா பல்லாண்டு காலங்கள் சிறப்புடன் வாழ வேண்டும். உலகத்திற்கு வழிகாட்டி ஆசானாக திகழ்வது மிகவும் பெருமைக்குரிய விஷயம். வாழ்க ALP ! வளர்க மேலும் மேலும். வாழ்க எங்கள் குரு/ ஆசிரியர்கள் ❤❤🎉😮

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Před měsícem +7

    அருமையாக சொன்னீங்க அம்மா. இந்த பிரபஞ்சம் ALP குடும்பத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. அய்யா திரு ராஷேஜ் அவர்களின் ஒரு காணொளி பார்த்து தான் , சென்ற வருடம் 2023 மார்ச் மாத வாக்கில் நான் ALP கற்க என்னை இக் குடும்பத்தில் இணைத்துக் கொண்டேன். ALP இவ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். நம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை, நடக்க இருப்பவைகளை நம் ஜாதகத்தைக் கொண்டு நாமே சுயமாக அறிந்து கொள்ளலாம். நம்மைப் பற்றி அறிய பிறரை நாட வேண்டிய தேவை இல்லை. இந்த காணொளி காணும் அன்பர்கள் , ஜோதிடம் கற்கும் ஆர்வம் உள்ளவர்கள், இந்த குடும்பத்தோடு இணையுங்கள். ஐயா மூர்த்தி குருஜி மற்றும் online வழியாக கற்றுத் தந்த ஆசிரிய குருமார்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் கோடானு கோடி நன்றிகள்.
    R.பரமசிவன் , ALP ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆர்வலர், சென்னை.

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY Před měsícem

      நன்றி
      - அட்சய லக்ன பத்ததி

    • @JourneytoSuccess0047
      @JourneytoSuccess0047 Před měsícem

      Sri sir ur number

    • @sivakamiarumugam
      @sivakamiarumugam Před 29 dny

      How to join this class? Can you guide please...

    • @archanaboopalan
      @archanaboopalan Před 22 dny

      ​@@sivakamiarumugamவணக்கம்
      அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க
      அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்......
      அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்.....
      அர்ச்சனாதேவி பூபாலன்
      கம்பம் தேனி
      ஒன்பது ஐந்து ஆறு ஆறு மூன்று மூன்று மூன்று நான்கு ஐந்து இரண்டு

    • @selvirajendran9266
      @selvirajendran9266 Před 4 dny

      How to join this class

  • @senthilkumars9208
    @senthilkumars9208 Před měsícem +1

    Guruvesaranam🙏🙏 ALP Jothidam predict to every one life is it 100% true laknam valarum one family one member learnt alp very good life move to life smooth 🙏🙏
    ALP JOTHIDER D.MAHALAKSHMI.
    TIRUPUR

  • @srr6414
    @srr6414 Před měsícem

    People who are gifted can see this to witness life changing event through the class itself 🙏

  • @nirguna8744
    @nirguna8744 Před 7 dny

    நான் அண்ணாமலை அப்பா உண்ணாமலை அம்மா ஆசியுடன் எண் கணிதம் கணித்து பல்வேறு வகையான பிரச்சினைகள் தீர்த்து வைத்துள்ளேன்.ஆனால் தற்போது நான் நீதிபதி ஆக வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பஞ்ச பட்சி சாஸ்திரம் தெரியும்.