மிஞ்சிய சாதத்த தூக்கி போடாமல் பூ மாதிரி இடியாப்பம் செய்ங்க👌 | leftover rice idiyappam | Idiyappam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மிஞ்சிய சாதத்த தூக்கி போடாமல் பூ மாதிரி இடியாப்பம் செய்ங்க👌 | leftover rice idiyappam | perfect மாவு செய்முறை | Idiyappam Recipe in Tamil | easy breakfast
    Innaiku namma Indian recipes tamil la leftover rice vachu soft idiyappam recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy and tasty soft idiyappam recipe with leftover rice which is a very easy And tasty Option for healthy and quick breakfast.
    Please Subscribe my second channel:
    Abislifestyle - CZcams Link - / trendingtamizhabeautytips
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecipestamil
    Recent Uploads: • Indian Recipes Tamil
    Today in Indian recipes tamil we have brought easy and tasty soft idiyappam recipe with leftover rice. Learn how to make soft idiyappam recipe with leftover rice. In this video we will learn how to make soft idiyappam recipe with leftover rice in Tamil. Leftover rice soft idiyappam recipe is an easy and tasty breakfast recipe when we want to make breakfast in quick time.This leftover rice soft idiyappam recipe can be served with coconut milk or idiyappam curry. do try this easy soft idiyappam recipe at home. surprise your family with this simple but tasty breakfast. Give it a try and let us know what you think.Do share the perfect breakfast Recipe and don't forget to subscribe to indianrecipestamil. Indian recipes tamil | Recipe by Abi
    #IdiyappamInTamil #இடியாப்பம் #KeralaStyleIdiyappamRecipe #IdiyappamInTamil #EasyBreakfastInTamil
    #IndianRecipesHealthyBreakfast
    #EasyBreakfastRecipe
    இன்று இந்தியன் ரெசிபி தமிழில் எளிதான சுவையான இடியாப்பம் செய்முறையை கொண்டு வந்துள்ளோம். இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.இடியாப்பம் தென்னிந்தியாவிலிருந்து பிரபலமான, ஆரோக்கியமான சமையல் சிறப்பு ஆகும். பொதுவாக, இடியாப்பத்திற்குப் பயன்படுத்தப்படும் மாவு உப்பு நீர், எண்ணெய் மற்றும் வறுத்த அரிசி மாவு ஆகியவற்றால் செய்யப்படுகிறது, ஆனால் இந்த செய்முறை மாவை சமைத்த / மீதமுள்ள அரிசி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்படுகிறது. உருவான மாவை இடியப்பம் பிரஷர் எனப்படும் கருவியைப் பயன்படுத்தி மெல்லிய நூடுல்ஸ் கொத்துக்களாக அழுத்தவும். அழுத்திய இடியாப்பம் பின்னர் வேகவைக்கப்படுகிறது. இந்த இடியாப்பம் பெரும்பாலும் காய்கறி குருமா, தேங்காய் பால் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.இதை செய்து பார்த்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும் இந்தியன் ரெசிபி தமிலுக்கு குழுசேர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை indianrecipestamil க்கு subscribe பன்னுங்க. இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    * required things:
    1 cup leftover rice
    1 + 1/4 cup rice flour (approximately)
    Salt to taste
    Idiyappam machine
    * தேவையான பொருட்கள்:
    1 கப் மீதமுள்ள அரிசி
    1+1/4 கப் அரிசி மாவு (தோராயமாக)
    ருசிக்க உப்பு
    இடியாப்பம் அச்சு
    செயல்முறை:
    சமைத்த அரிசியை உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்து நன்றாக பேஸ்ட் செய்து, ஒரு பாத்திரத்தில் மாற்றி, அரிசி மாவு சேர்த்து மென்மையான மாவாகவும்.
    இடியாப்பம் அச்சில் மாவை வைத்து, இடியாப்பம் தட்டில் அழுத்தவும்.
    இடியாப்பம் தட்டை ஸ்டீமரின் உள்ளே வைத்து மூடியை மூடவும்
    5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, தீயை அணைக்கவும்.
    உடனடியாக ஸ்டீமரில் இருந்து தட்டை அகற்றி ஆறவிடவும்
    தேங்காய் பாலுடன் இடியாப்பம் பரிமாறவும்.
    Process:
    Grind the cooked rice with salt and water and mske a fine paste. Transfer to a bowl and add rice flour to make a soft dough.
    Place the dough on the Idiyappam mould and press on the Idiyappam plate.
    Place the Idiyappam plate inside the steamer and close the lid
    Steam for 5 minutes and turn off the heat.
    Immediately takeout the tray from the steamer and let it cool
    Serve Idiyappam with coconut milk.
    KITCHEN PRODUCTS I USED:
    Wooden spoon:amzn.to/3op6FWm
    Murukku Achu Ural: amzn.to/3Gm78Pt
    Cake Tin- amzn.to/3AL996L
    Hand Whisk- amzn.to/3GfCUxv
    Mud Kadai- amzn.to/33ZIXsX
    Oil Brush- amzn.to/3KPwgkV
    Iron Tawa- amzn.to/3tZTmzw
    Butter Sheet- amzn.to/3u6q5TB
    Glass Mixing Bowl- amzn.to/3o6Rv8l
    Measuring cup-amzn.to/3qTEpwK
    Fry Pan - amzn.to/3rHanf3
    Laddle - amzn.to/3rMQ5Rp
    Chopping Board - amzn.to/3qWBnI4
    Mixer Grinder - amzn.to/3tQcG1V
    Tadka Pan- amzn.to/3nUlKzf
    Large Bowl- amzn.to/3KCFyRm
    Steel plate - amzn.to/3Iv1Xhx
    RELATED LINKS:
    Ration Arisi Idiyappam Recipe- • ரேஷன் அரிசியில் பூ மாத...
    Soft Idiyappam With Tips- • 5 நிமிடத்தில் பூ மாதிர...
    Ragi Flour Idiyappam Recipe- • ராகி இடியாப்பம் இப்டி ...
    Puttu Recipe Without Puttu Maker- • குழா புட்டு செய்யுங்க ...
    Rice flour Puttu Recipe- • அரிசி புட்டு 👌| Arisi ...
    Rava Puttu Recipe- • ரவை புட்டு 10 நிமிடத்த...
    Oil Free Sponge Dosa Recipe- • Oil இல்லாமல் 5 mins-ல ...
    4 Varieties Of Ragi Flour Breakfast Recipes- • breakfastக்கு ராகி மாவ...

Komentáře • 374

  • @royalmaster1941
    @royalmaster1941 Před 9 měsíci +2

    Nice. உங்கள் சொல் & செயல் முறை விளக்கம் நன்றாக உள்ளது. .வாழ்த்துகள்🎉🎉

  • @blessings7226
    @blessings7226 Před 2 lety +6

    Hi Indian recipes ...
    Here no unnecessary talk or stories ...
    No music ...
    No extras ...
    Content matters .. 🙌🙌😌

  • @malligav5302
    @malligav5302 Před 2 lety +8

    அபிமா நீ செய்யும் அனைத்து ரெசிபிகளும் அருமையாகவும்,ஆச்சரியமாக வும் இருக்கு. சமையல் கலை உனக்கு கடவுள் கொடுத்த வரம். அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது.நன்றிமா அன்புடன் மதுரை மல்லிகா

  • @AaraHiraChannel
    @AaraHiraChannel Před 2 lety +28

    அக்கா,உங்களுடைய அனைத்து recipes சூப்பரா இருக்கு👏👏👏..... அக்கா,எங்க வீட்டில நீங்க சொல்லிக் கொடுக்கும் ரெசிபி தான் காலை, மதியம், இரவு செய்வோம்.....

  • @banubanu1307
    @banubanu1307 Před 2 lety +11

    வாவ் மிஞ்சிய சாதத்துல அரிசிமாவு சேர்த்து இடியாப்பம் ஆஹா. சிஸ்டர் உங்கள எப்படி புகழ்ந்து. சொல்ல வார்த்தைகளே இல்லை. நன்றிமா ... ....👍👍👍.

  • @revathiraghavan6834
    @revathiraghavan6834 Před 2 lety +1

    அருமையான கருத்து. மிக்க நன்றி.

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 Před 2 lety +3

    Its one of my favourite dish .tq for your ideas sister.

  • @AaraHiraChannel
    @AaraHiraChannel Před 2 lety +22

    நாளைக்கு எங்க வீட்ல இந்த இடியாப்பம் தான்.... 👍👍👍

  • @rubanratha7875
    @rubanratha7875 Před 2 lety

    Tq sister ninga ravaila setha poori na vittula sethu parththe semmaya irukku tq so much 🌹🌹

  • @user-uz1cg2cr7h
    @user-uz1cg2cr7h Před 5 měsíci +1

    Nijamave superrrrrrrrr Inaiku na try pannen

  • @David-ef2yi
    @David-ef2yi Před 2 lety +2

    Unga video making,editing,presentation,explanation,cooking tips,ellam super madam
    Naan daily unga cooking video paapan enaku recipes avulo arumaiya explain pandringa...
    Melum melum valara unga channel God bless you..

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 2 lety +1

    Semma sister... Unga Ella video um seiyanum Seithu parka thonuthu..Thanks for sharing

  • @moniquefouquet3810
    @moniquefouquet3810 Před měsícem

    Bonjour ,
    Est-ce que je peux savoir comment s’appelle l’appareil que vous utilisez pour faire vos vermicelles ? Merci

  • @ranjanisrinivasan8187
    @ranjanisrinivasan8187 Před 2 lety +1

    nan seithan. superah vanthuchu.thank yoy sis

  • @dhayalini5293
    @dhayalini5293 Před 2 lety +7

    நீங்க செய்யும் சமையலறைக்கும் வேற லெவல் அக்கா

  • @gandhibramma3745
    @gandhibramma3745 Před 2 lety +1

    Romba Nalla ka morning prayer

  • @user-hy2qm4fj3s
    @user-hy2qm4fj3s Před 2 měsíci

    Pacharisi maavu sertheengalla,adhai varuthukkanuma or appadiye add panni pisaindhukkalaamaa?

  • @thangarani82
    @thangarani82 Před 2 lety +5

    Unga samayal vera level your talented sister ,your all videos super

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 Před 2 lety +2

    பூமாதிரி இடியாப்பம் ரொம்ப சூப்பரா செய்து இருக்கீங்க அருமை 👍🏻

  • @geethavinod2644
    @geethavinod2644 Před rokem +1

    Sis ...tried today....came out really well.....thanks

  • @AsmaasKitchenVlogs
    @AsmaasKitchenVlogs Před 2 lety +4

    Super sister.,very different try., thanks for sharing.

  • @PrabhuPrabhu-cz6nt
    @PrabhuPrabhu-cz6nt Před 2 lety

    Akka na unga recipe tha eppavum samaipen inaiku mutton kulambu unga video pathu thaa senjen vera level akka

  • @shabanayasmin4135
    @shabanayasmin4135 Před 2 lety +11

    Hi sister normally I don’t comment on vídeos but I tried this one was very skeptical about it whether it will turn out good but it was better than normal idiyappam thank you so much for this recipe it will definitely help people to make less waste of rice😊

  • @vin7499
    @vin7499 Před 2 lety

    I watch video chapati using rice from your channel, my mom try yesterday taste really good, thank you... good luck 👍👍👍👍👍

  • @karthiv9837
    @karthiv9837 Před 2 lety

    Super foods recycling ideas innum ethir pakuran

  • @Harini_geetha
    @Harini_geetha Před 2 lety +2

    Hi sis enaku ungala romba pudikum unga channel recibies matum like panni parpen.

  • @anitatheodora3415
    @anitatheodora3415 Před 2 lety +4

    Super Abhi! Thank you dear...a nice way to use leftover rice without waste!

  • @maadesh8849
    @maadesh8849 Před rokem

    I like this method.

  • @aarthiravi4409
    @aarthiravi4409 Před 8 měsíci

    Its really came out very well...

  • @ramalakshmip5256
    @ramalakshmip5256 Před 2 lety

    1st day water oodhi vachirundha sapadu NXT day use pannalama sis

  • @ramasampath5825
    @ramasampath5825 Před rokem

    I tried today it came out very well

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 Před 2 lety +3

    Today I did pakarkai kulambu , it's come out superb taste thank you sissy. Urulaikulangu pattani pallari recipe, and dedicated coconut laddu recipe podunga sissy

  • @leelayashika840
    @leelayashika840 Před rokem

    Seijen mam super ah varuthu tq so much

  • @johneypunnackalantony2747

    Thank you so much for your tips 🙂💖🌹👍 Super,🌹🌸🌺💯👌

  • @peerkanipeerkani5417
    @peerkanipeerkani5417 Před 2 lety +1

    தங்கை அசத்திட்டீங்க நீங்க சூப்பர் ஐடியா

  • @devakimariyappan3122
    @devakimariyappan3122 Před 2 lety

    This is also good 👍 tastey breakfast...
    Abi where r u? Which is your native place?

  • @Mr_nadx
    @Mr_nadx Před 2 lety +5

    Super soft yen கிட்ட வறுத்த ediyapam மாவு taan iruku atu la saiyalama

  • @maamishometips8196
    @maamishometips8196 Před 2 lety

    Paccharisi ura vachi kaya vachi araichada or veetla apdiye araicha arisi mau use panalama sis

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Před 2 lety

      Apdiye aracha mavu kooda use pannalam but fine powder ah irukkanum sis

  • @Tharkuri007
    @Tharkuri007 Před 2 lety +1

    Verry Good and Nice

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q Před 2 lety +1

    சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 🤝👍💕💕

  • @prasanthtrolls3978
    @prasanthtrolls3978 Před 2 lety +1

    Sis nethu minjuna sathathula thanni uthi erupom la athula thana saiyanum

  • @gunasundari5632
    @gunasundari5632 Před 2 lety

    Leftover rice recipe is very useful maa tq

  • @stalinstephen7658
    @stalinstephen7658 Před rokem

    Hi Ananthi how are you abi sissy beautiful recipe very useful all videos 🙏 Valarga vaazhga valamudan pallandu God bless you

  • @sasirekha2074
    @sasirekha2074 Před 2 lety +1

    Very very super sister

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Před 2 lety +2

    Superb ,sister very amazing

  • @Shahulsalwa
    @Shahulsalwa Před 2 lety

    நல்ல யோசனை சொன்னீங்க. நன்றி சிஸ்டர்.

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Před 2 lety

    அட்டகாசம் முறையில் சூப்பராக செய்து கான்ப்பித்திர்கள் சகோதரி

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc Před 2 lety +3

    Hi akka super food recipe and easy cooking we try this tomorrow thanks for sharing this excellent recipe video

  • @ahilandeswarypalaniyandy7193

    Thank you ma

  • @straightpath8495
    @straightpath8495 Před 2 lety +2

    No words to express...U r god gifted to your subscriber like me.umma ..thank you dear...

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Před 2 lety +2

    நல்லாயிருக்கு அக்கா சமயல்

  • @priyavishnu9408
    @priyavishnu9408 Před 2 lety

    Super👌👌👌👌👌all your receipies new level

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +3

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 🙏👏🤝

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety +1

    Arumai sis.romba ths

  • @riyassilmiya915
    @riyassilmiya915 Před rokem +1

    Na senji pathan nalla vanchi akka🤗

  • @sunithabala6677
    @sunithabala6677 Před 2 lety

    Very tasty
    Today I.made
    Super one

  • @JustTryFoods
    @JustTryFoods Před 2 lety +9

    Wow looks absolutely delicious. This recipe is looking absolutely amazing!!!.. I love the way you prepared, clear and easy to follow. thanks for this fabulous recipe. Big Like

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj Před 2 lety

      செஞ்சு பாத்துட்டு சொல்றீங்களா. இல்ல பாத்துட்டு சொல்றீங்களா.

    • @rebeccaraj195
      @rebeccaraj195 Před 2 lety +1

      Mo

    • @fasminamarzook2660
      @fasminamarzook2660 Před rokem

      Sister ithu sairathuku neenga eduthirukkum maavu varuttha arisi maavaa illa varukkatha patcha arisi maava

  • @hidhayaniyas6282
    @hidhayaniyas6282 Před 2 lety

    Thank sister

  • @ramyap4291
    @ramyap4291 Před 2 lety +5

    Super 👌 akka your all dishes veara level🤩

  • @2kkids720
    @2kkids720 Před rokem

    Tq

  • @pamelaveena5444
    @pamelaveena5444 Před rokem

    Super method

  • @redchilly398
    @redchilly398 Před 2 lety +2

    Start seperate channel for beauty tips sis... You are so beautiful

  • @kirjuk1388
    @kirjuk1388 Před 2 lety +1

    Super abi.... Idea vera level pa💐💐💐

  • @armcanara8418
    @armcanara8418 Před 10 měsíci

    Which rice flour are you using?idli rice or normal rice flour?

  • @KasturiShanmugam
    @KasturiShanmugam Před 2 lety

    i tried this today mam. came very well. thank u.

  • @nandakumar4137
    @nandakumar4137 Před 2 lety +1

    Vara vara unga dish Sweetaa irukudho illaiyoo Neenga Romba Sweet and Cute aaaa Irukinga

  • @anitapalat1614
    @anitapalat1614 Před 2 lety

    Excellent idea .. thanks for sharing 👏🏼👏🏼👌🏼

  • @pavithrar9561
    @pavithrar9561 Před 2 lety +2

    super sister i definitely try it tomorrow. ..

  • @jeevithasubbaiah5540
    @jeevithasubbaiah5540 Před 2 lety +1

    Superb idea sis great..

  • @Godisgreat438
    @Godisgreat438 Před 2 lety +2

    Smart

  • @krishnabaijagannathan6493

    Arumai sis...

  • @jeyaranithangaraj6800
    @jeyaranithangaraj6800 Před 2 lety +8

    Superb Akka .....😻fantastic ✨....well done ♥️

  • @ratnaprabhasharigajananmha9875

    Very good Idea nice recepe

  • @nanthinisaravanan2966
    @nanthinisaravanan2966 Před 2 lety +2

    Your way of thinking is awesome 😎😎 keep rocking ☺️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety +2

    Wow nice idea I'll try this definitely and thanks for sharing 👌😊

  • @ramyaharini3213
    @ramyaharini3213 Před 2 lety

    Excellent sis spr effort lubb ur recepies its sounds so gd i wil def gonnah try

  • @krishnavenis7946
    @krishnavenis7946 Před 2 lety +1

    Superb idea👍

  • @shankarvadivel8603
    @shankarvadivel8603 Před 2 lety

    Yrs reps all so super. Thank u so much ma.

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 Před rokem +1

    Excellent sister, thanks for teaching these new ideas 👏👏👏

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 Před 2 lety

    Super arumai. Romba nalla erukudhu sister. Thank you.

  • @marimuthm588
    @marimuthm588 Před 2 lety +1

    Super recepie sis👌❤❤

  • @DforDivya
    @DforDivya Před 2 lety +7

    Hi Abi, awesome recipe and video on making idiyappam with leftover rice. Perfectly steamed. Nice tips. Great with kurma. Thank you for sharing!

  • @peacockkk4513
    @peacockkk4513 Před rokem

    Enna ma ipdi panringalema room pottu yoshipingalo ella video um sema supera romba usefula iruku

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety +1

    சூப்பர்

  • @akilas2580
    @akilas2580 Před 2 lety +1

    Super akka Nalla idea

  • @tamiltemplates1922
    @tamiltemplates1922 Před rokem

    Very innovative

  • @asraparveen3816
    @asraparveen3816 Před 2 lety +1

    Am going to cook this tommrow for breakfast

  • @ranikitchen4987
    @ranikitchen4987 Před 2 lety +1

    Vera level🔥🔥🔥 idea super👌👌👌 sister

  • @abishekashvath3751
    @abishekashvath3751 Před 2 lety +1

    Thqs sis... 🥰😍

  • @masterreviewer7509
    @masterreviewer7509 Před 2 lety +1

    Nice tips 👍

  • @healthycookingtamil7353
    @healthycookingtamil7353 Před 2 lety +2

    Hi sis i also starting cooking channel ..... happy to share with U sis....keep rocking sis....

  • @samymb1869
    @samymb1869 Před 2 lety

    I want to do this food

  • @msk2095
    @msk2095 Před 2 lety +1

    Super mam expected video

  • @elizabethbenjamin5734
    @elizabethbenjamin5734 Před 2 lety +2

    Super👌

  • @indianlifestyle992
    @indianlifestyle992 Před rokem

    Romba thanks ammaai 😊

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +1

    What a smart idea! Superb idiyaappam.

  • @kavithakavi4503
    @kavithakavi4503 Před 2 lety +1

    Super idea ka

  • @priyapriya-hz7sw
    @priyapriya-hz7sw Před 2 lety +1

    Hii looking delicious ... 🤤🤤 Plzz uplod nonveg pickl recipee

  • @banumathibanumathi4192

    Nice p a its very useful

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 2 lety +1

    Nice sharing