வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி | how to make bachelor ladies finger fry

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • Hi friends,
    இன்னைக்கு நம்ம சேனல்ல வெண்டைக்காய் பொரியல் தான் இந்த வீடியோல செய்ய போறோம். இந்தப் பொரியல் பேச்சிலர் புதுசா சமைக்கிறவங்க கூட இதை சுலபமா செஞ்சிடலாம்.
    இதற்கு தேவையான பொருட்கள் :
    வெண்டைக்காய்
    வெங்காயம்
    பச்சை மிளகாய்
    கருவேப்பிலை
    கடுகு
    உளுந்தப் பருப்பு
    சீரகம்
    இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா
    LIKE || SHARE || COMMENT || SUBSCRIBE
    #roselinlifestyle
    #ladies finger fry
    #youtube
    #வெண்டைக்காய் பொரியல்
    #vendakkai poriyal
  • Zábava

Komentáře •