UNARCHIPOORVAMANA KAATCHI_Uyarntha Manithan.vob

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 166

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 15 dny +3

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před měsícem +6

    இவர்கள் வாழ்ந்த காலம் தமிழத் திரை உலகின் பொற்காலம்.

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 Před 4 měsíci +6

    தமிழ் நாட்டின் முதல்வராக MGR வேண்டுமானால் இருந்துஇருக்கலாம் ஆனால் என்றும் தமிழ் நாட்டின் நடிகர்களின் முதல்வர் சிவாஜி மட்டுமே

  • @christophera6570
    @christophera6570 Před rokem +32

    என்னே ஒரு கதை நடை! என்னே ஒரு நடிப்பு!

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před rokem +17

    என்ன சிறப்பான நடிப்பு. நடிப்பதற்காக பிறந்தவர்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +48

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் முதல்வர் நடிகர்திலகம்

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před rokem +22

    அப்பப்பா...
    Extra ordinary நடிப்பு.
    இவருக்கு நிகர் இவர் மட்டுமே!!

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +29

    பாரதியின் வீரமான ..துணிந்த பேச்சு ..அருமையோ அருமை! ஏனோ அவர் திறமையை உலகம் அறிந்துகொள்ள வில்லை!!

  • @narayananss2226
    @narayananss2226 Před rokem +14

    Look at his bloody eyes it speaks volumes ..thank god was fortunate to be borne in those days

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +29

    இந்த நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன்.நடிகர் திலகம் நடிகர் திலகம் தான்.

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 Před 9 měsíci +16

    நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன் நடிப்பின் இமயமலை.புங்கா பிவி ஜெயந்தி லால் அய்யர்.

  • @shaikmohamed8504
    @shaikmohamed8504 Před 5 měsíci +6

    இந்த காட்சியை கண்ணில் நீர் சிந்தாமல் பார்க்க இயலாது

  • @meenakshisundaramsundar9808

    கலையுலக பிரம்மன் படைத்த கலை தெய்வம் நம்மிடையே இன்று இல்லை என்பதை நம்பமுடியவில்லை. கடவுளுக்கு இரக்கம் இல்லை

  • @sasikumars4018
    @sasikumars4018 Před 8 měsíci +13

    பகுத்தறிவு பெண் சத்தியனுக்காக வாதிடுவது சிறப்பு

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 Před 3 měsíci +2

    உயர்ந்த நடிகரின் உயர்ந்த நடிப்பு.காலம் நமக்குத்தந்த. கலைப்பொக்கிஷம் சிவாஜி.

  • @kamalanathanjayaveeran1758

    சிவாஜி அவர்களின் நடிப்பின் உச்சம் இந்த காட்சிகள்

  • @u.rajamanickamu.rajamanick6574

    இனி ஒரு சிவாஜியை எந்தக்கண்டத்திலும் எந்தக்காலத்திலும் காண்பது அரிது.ஒரு நடிப்பின் சிகரம் மறைந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem +3

      சிவகுமார் நடிப்பும் பாரதி நடிப்பும் அபாரம் !!

    • @thangavelum9
      @thangavelum9 Před rokem

      @@mansurik1922 h no

    • @ravichandran6018
      @ravichandran6018 Před rokem +3

      Sivaji rocks

    • @Rajachulosubramani
      @Rajachulosubramani Před rokem +1

      ​@@mansurik1922 to talk to you in the evening and I am not able even to talk to 😮😅😅😮b

    • @sulochanas8760
      @sulochanas8760 Před rokem +2

      There is only one Shivaji

  • @ramani.g390
    @ramani.g390 Před rokem +15

    பாரதியின் நடிப்பும் பிரம்மாதம்

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Před rokem +13

    என்ன ஒரு காட்சி அமைப்பு. அத்தனை பேரின் நடிப்பு அப்பப்பா பிரமாதம்...

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +24

    நடிகர் திலகம் அவர்கள் நடிப்பு வேடத்திற்கு ஏற்ற மாதிரி குரல் இருக்கும்.மறக்க முடியாது.

  • @atoztv9930
    @atoztv9930 Před 5 lety +46

    சௌக்கார் ஜானகி என்ன ஒரு மிடுக்கு, ஸ்டைல் .அற்புதம்....

  • @vg1451
    @vg1451 Před rokem +17

    அந்த நாள்... ஞாபகம் ... நெஞ்சிலே... வந்ததே !

  • @SaleemSaleem-fo2do
    @SaleemSaleem-fo2do Před rokem +14

    இப்படியும். ஒரு. நடிகர்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 5 lety +18

    இந்த மாதிரி நடிகர்கள், இந்த மாதிரி காட்சிகள் இனிமேல் வருமா?, நடிகர், நடிகைகள் எல்லாருமே இயற்கையான அழகு,.. அந்த காலத்தில் நான் வாழாமல் போய் விட்டேனே.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.

    • @b.muralidaranb.sakthivel7001
      @b.muralidaranb.sakthivel7001 Před 5 lety +4

      Great acting

    • @sriskandarasasomasundaram5464
      @sriskandarasasomasundaram5464 Před 3 lety +5

      வார்த்தைகளால் சொல்ல முடியாத கதை,நடிப்பு எல்லாம் கண்களைக் குளமாக்கும் எப்போதும்.

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +24

    எண்ணமே சுமைகளாய் ,
    இதயமே பாரமாய்
    இன்றும் வாழ்ந்து ரசிக்கிறோம்!
    நகைக்காக தன் மகனால் மனமுடைந்தார் நடிகர்திலகம் உயர்ந்தமனிதனில்!
    பிற்காலத்தில் நகைக்காக நடிகர் திலகத்தை மனமுடைந்து தவிக்கவிட்டார்,சிவகுமாரின் அன்னை வாணிஸ்ரீ வசந்தமாளிகையில்!!

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 6 měsíci +7

    சிவாஜி அவர்களின் கணீர் என்ற குரல் அந்த முகபாவனை அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார் உங்கள் நினைவாக நீங்கள் நடித்த பழைய படங்கள் பாடல்கள் மூலம் நாங்களும் நடந்து வந்த பாதைகளை இதயத்தில் அசை போடுகிறோம் ஐயா 🙏🙏🙏🙏

  • @deenadaylanshanmugam4711

    எல்லார் நடிப்பும்சூப்பர்

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Před 2 lety +11

    பாரதி டயலாக் சூப்பர்🎉🎊

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Před rokem +7

    சிவாஜி நடிப்பு சூப்பர்

  • @user-cr8sh3ps1y
    @user-cr8sh3ps1y Před 5 měsíci +4

    Best action of Sivaji

  • @razaquebasha7480
    @razaquebasha7480 Před rokem +70

    கலை வனத்திலிருந்த ஒரே சிங்கம் நிரந்தரமாக சென்று விட்டதை மனது ஒத்துக்கொள்ள மறுக்கிறது!

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Před 6 měsíci

      over acting singam. acting a theriyatha siva kumar

    • @kamalanathanr156
      @kamalanathanr156 Před 3 měsíci

      😅​@@kumaranthiru7788

    • @user-gt3pn9cl1d
      @user-gt3pn9cl1d Před 10 dny

      பு.தலைவர் சூப்பரா நடிப்பார்.

    • @user-gt3pn9cl1d
      @user-gt3pn9cl1d Před 10 dny

      பு.தலைவரோட நடித்தவர்களெல்லாம் சூப்பரா நடிக்க தெரிந்தவர்கள்.

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Před rokem +3

    ennudaya 10 vayadhu mudhal 50 aandugal nadigar thilagam avargaludaya nasdagangal, thirai padangal paarththu agizndhadhu perum baaghyam. nandri iraivaa. avar ninaivugal vaazhvil irandara kalandhuvittadhu. 🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +11

    NT stylish performance amazing. born actor

  • @aruldasmadulam.v295
    @aruldasmadulam.v295 Před rokem +10

    Nadigar Tilagam Sivaji Ganesan ( The one who stands above all others 🙏🙏🙏.

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Před 5 měsíci

      Yes. Your comment is two hundred percent true. None can come near to him in acting. God given given gift to Sivajiganesan is acting any type of character.

  • @aruldasmadulam.v295
    @aruldasmadulam.v295 Před rokem +5

    What acting? The reaction on his face a truly Nadigar Tilagam,👍👍👆👆👌👌✌️✌️

  • @manir1997
    @manir1997 Před rokem +6

    🌴🌴இதுதான்சிரந்தநடிப்பு

  • @sulochanas8760
    @sulochanas8760 Před 10 měsíci +5

    There is only one Shivaji in this world. ❤❤❤❤❤❤

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 Před rokem +18

    Can't stop crying what an emotional scene what a acting by the greatest ever Shivaji sir 🙏🙏🙏🙏

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 5 lety +23

    If you closely watching not only he was acting, whole body is acting particularly his eyes and face. Shivaji Sir was definitely a Legendary Actor. Others are supporting equally.

    • @ramakrishnanj5190
      @ramakrishnanj5190 Před rokem

      Even his eye brows are acting

    • @shivashankar6272
      @shivashankar6272 Před rokem

      Yes,in tiru vilaiadal,while singing,he turs and taunts balaiah,how the face responds! Also when sayy
      Ing," nakkiraaa",how the eyes react to the situation!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      @@ramakrishnanj5190 yes bro,please see "DEIVAPPIRAVI".
      His eyebrows will act.
      Entirely different get up,&acting in that film.
      He himself will have different
      "nadai,udai,bhavanai" in different films
      "PIRAVI NADIGAN"!

  • @pslvm60
    @pslvm60 Před rokem +9

    Such emotional superb acting by one&only Sivaji plus equally nice sowkar,Sivakumar ...

  • @shanthakumar4598
    @shanthakumar4598 Před 4 měsíci +2

    One of the greatest movie of nadigar thilagam and Shivakumar superb scene

  • @minsaf2176
    @minsaf2176 Před 5 měsíci +3

    Oh my God is this real acting no unbelievable i don't know how to say

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +16

    Still I remember I saw this movie in great Ram theater in great hollywood kodambakkam, madras. Mr sivaji sir 125th movie in his carrier. One of the great man in the world. RIP july 21.🤚🏽

    • @shivashankar6272
      @shivashankar6272 Před rokem

      Paava mannipu,paasa malar,paalum pazhamum,paarthaal pasi theeruma,tiruvizhaiyadal,tiruvarutselvar,vipra naarayana,karnan,uyarnda manidan,ambikapathi,uttama puthran,gnyana Oli....onra irandaa..there cannot be another sivaji.though,he is dead and gone mortally,he lives in these films and our and our generation hearts.

    • @meenatchir5869
      @meenatchir5869 Před rokem

      @@shivashankar6272 முழுபடம்போடலாமேநண்றாகயிறுக்கும்

    • @meenatchir5869
      @meenatchir5869 Před rokem

      சிவகுமாரின் அப்பாவிநடிப்புஅருமை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +6

    Great Direction and actings

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před rokem +6

    இது உயர்ந்த மனிதன், படம

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před rokem +10

    What a legendary actor Nadigar thilagam.Equally Sowcar janaki mam was acting.

  • @balamadras
    @balamadras Před 5 lety +15

    Everyone acted awesome in this scene. But Shivaji sir from 1:40 steal the show. Amazing acting "Ennada ippadi senjitta....."

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 Před 9 měsíci +5

    Sivaji action is very super.😅

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +12

    Everyone knows this is Sivaji’s scene, his shock is phenomenal, but Bharathi held her own. 👍

  • @radhakrishnanradhakrishnan2485

    My life style and feelings are still now based on the act of our sivaji.

  • @sriskandaishu1417
    @sriskandaishu1417 Před 5 lety +16

    That one word Ennada ippadi senjutta great Sivaji

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 5 měsíci +1

    Shivakumar's expression is awesome. Sivaji Ganesan performance is par excellence.

  • @gurumoorthya7123
    @gurumoorthya7123 Před 4 lety +11

    Sowkar janagi acting s awesome ❤️

  • @krishnamurthyravichandran9631
    @krishnamurthyravichandran9631 Před 8 měsíci +4

    Sivaji a great Actor Great Great Great acting

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 2 lety +5

    Mrs Bharathi's acting number one, she belongs to bangalore, but pronounce of tamil very good. I like all her movies in tamil. God's jesus blessing always with her.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Před rokem +2

      Bharathi's Brother is my class-mate

    • @mkprakash7326
      @mkprakash7326 Před rokem

      Ohhhh, mrs Bharathi best actress. Sir Sivakumar # actor in t n state movies.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 Před rokem +11

    நடிப்புக்கு இலக்கணம் சிவாஜி கணேசன் என்பதை எவருமே மறுப்பதற்கு இல்லை!
    இலங்கையில் இருந்து நட்புடன்....

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před rokem +8

    அய்யோ அழுதேவிட்டேன்

  • @nagarajank2120
    @nagarajank2120 Před rokem +4

    Ek The Great Nadigar Thilagam

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe Před 5 lety +11

    Sivaji & Sowkar supero super.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +11

    A scene will remain engrossing only when all the actors involve in that scene. That's what we see here. Everyone did act with involvement. Variations in tone by Sivaji - first when he says "ennada ippadi senjute" in a low tone and then burst into anger, beating Sivakumar and his shocking-reaction on seeing VaNisree's photo and the way he's expressing the pain in his chest - everything shows the intensity of his involvement. Sowcar, Bharati and Sivakumar too did act well, especially Bharati.

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 9 měsíci +3

    How majestic NT was! Stunning performance.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před 3 měsíci

    அனைவரின் நடிப்பும் very good. Shivaji excelled. In this scene shivaji has very much appreciated Sivakumar நடிப்பு

  • @alagappansubramanian4654

    Have seen this movie in Vaduganathan theatre, Chidambaram. Superb film by AVM.

  • @joecardoza578
    @joecardoza578 Před 5 lety +7

    Enna nadippu......sawkaar janaki and sivaji ...classic acting

  • @sulochanas8760
    @sulochanas8760 Před rokem +7

    There is only one Shivaji.

  • @ravipamban346
    @ravipamban346 Před 2 lety +18

    Sivaji man of miracle.

  • @ravindran6576
    @ravindran6576 Před 2 lety +11

    Very good performance 👏

  • @arumugamav6513
    @arumugamav6513 Před 8 měsíci +3

    இந்த படத்தில் அசோகன் சார் நடிப்பையும் பாருங்கள்

  • @benjamenisacca9492
    @benjamenisacca9492 Před rokem +7

    best emotional scene

  • @ponnuchamykps8615
    @ponnuchamykps8615 Před rokem +2

    என் உயிரே எங்கு சென்றாய்

  • @natarajanvenkataraman7453

    Every bodys action was good, while shivajis was top class. Even in the earlier scene, asokan also acted very well.

  • @ganesandakshinamurthy828

    What an action by NT

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Před 2 měsíci

    பாரதியின் நடிப்பு அபாரம்!

  • @bhavanichithu1534
    @bhavanichithu1534 Před 5 lety +8

    'Oh my God semma climax'

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +5

    Kalathal azhiyada movie Arumayana film Evalo thadava paathalum salikkadu

    • @peaceofgod1809
      @peaceofgod1809 Před rokem +1

      நடிகர்கள் வரலாம்
      போகலாம். இறவா நடிகன்
      என்றால் (அது நடிகர் திலகமும், மக்கள் திலகமும்தான்

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Před 5 lety +12

    Evergreen classic
    Legendery performers

  • @joyceamara6104
    @joyceamara6104 Před rokem +5

    Sir, can pls upload this full movie. Thanks so much.

  • @apsarassamayal
    @apsarassamayal Před 5 lety +8

    Nadigar thilagam,excellent acting

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem

      பாரதி அம்மா எப்பேரதுமே ஸிலிமாகத்தான் இருப்பார்கள்.இதில் அழகு மற்றும் சூப்பர் நடிப்பு.

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem +1

      சிவகுமாருக்கு முதல் படம்.

  • @broken4577
    @broken4577 Před 2 lety +5

    Intha mare oru movie inme varavave varadhu arumaiyana padam

  • @venkatashpuspa6918
    @venkatashpuspa6918 Před rokem +4

    இத்தா.படத்தை.கமி..படம்.

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg Před 6 měsíci

    I have seen this movie in Bangalore. Acting God gift to Shivaji Ganeshan. He is born for acting.

  • @chathirasekaramchathirasek6919

    full movie upload பண்ணுங்க.pls pls pls

  • @jeeva6890
    @jeeva6890 Před 6 měsíci

    மெய் சிலிர்த்துவிட்டேன் ❤❤❤

  • @broken4577
    @broken4577 Před 2 lety +2

    Indha scene la en kangal kalangiyadhu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci

    அருமை

  • @rameshnaidu544
    @rameshnaidu544 Před měsícem +1

    Handsome sivaji
    S

  • @srinivasaragavan4385
    @srinivasaragavan4385 Před 5 lety +6

    Excellent acting

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 Před 5 lety +3

    விழுப்புரம் சவிதா தியேட்டரில் பார்த்தது

  • @bhuvanaprem9357
    @bhuvanaprem9357 Před 5 lety +5

    Ethani ugangal kadanthalum paarka salikatha padam

  • @georgen9755
    @georgen9755 Před měsícem

    Kowsalya
    Kowsalya
    Kowsalya
    Vijaya
    Muthamma
    Vijaya
    Muthamma

  • @kasiviswanathanjaisingh9863

    How you praise sowkar janaki in this particular scene. She just delivers dialogue. Shivaji's acting is very powerful. Bharati's counter dialogue and action is better than sowkar janaki's.

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Kalla alagar kalvanai pidipatta pulavar alagar very very sad incident in alagars life madurai

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su Před 2 měsíci

    சிவாஜிசிவாஜிதான்

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem +2

    சிவகுமார் அறிமுகம் ஆன படம் உயர்ந்த மனிதன்

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Před 4 lety +2

    Excellent movie

  • @chippaan123
    @chippaan123 Před 5 lety +2

    love u sowcar amma

  • @SuseelaDevi-dp1hj
    @SuseelaDevi-dp1hj Před 9 měsíci +1

    🎉❤😂

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 Před 3 měsíci

    Nice film

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem +1

    Ullathal ullalum theethu kallathal kalvem enal poyyamozhi pooilanji mannan thief l pasi hungry theft we excuse cut hand and leg l but jwell so death sentence l king nambikkaikku anbukku parisu iduva poyyamozhi l both kept silence in prison l miracle great miracle pathi madurai paadaha madurai at that time name of madurai thakkarthahavilar thakkaravaadai l

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 8 měsíci

    Super