Kalvaari Anbu

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2022
  • Song : Kalvaari Anbu
    Lyrics & Music : Rev Fr. Joe Bala. H - 96771 50929
    Music Direction : X.Paulraj - 98410 40510
    Singer : Dr. Narayanan
    Sound Engineer : M. John Nirmal
    Recording Studio : Paul X Sounds
    Video Making : X.Paulraj
    கல்வாரி மீதில் கருணை தேவன்
    கனிந்த உள்ளமே சிதைந்த கோலமே
    என் பாவங்கள் நான் செய்த தீமைகள்
    ஆணியாய் முள்முடியாய் உம்மை காயப்படுத்திட
    இயேசுவே உம் பாடுகள் எனை மீட்கவே
    1. தரணி ஆளும் வேந்தனே
    சிலுவை மரத்தில் முழுமையாய்
    கொடுமையாய் குருதியில்
    தோய்ந்து தேய்ந்து பரிதாபமாய்
    இயேசுவின் தியாகம் இதுவன்றோ
    இயேசுவின் அன்பின் எல்லையன்றோ
    கோரஸ்: அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே
    2. தன்னை வழங்கும் தியாகமே
    துன்பம் பாடுகள் அனுபவித்து
    இன்னுயிர் ஈந்தார் சிலுவையிலே
    கோரஸ்: அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே
  • Hudba

Komentáře • 10

  • @antonylourduxavier6512
    @antonylourduxavier6512 Před 2 lety +1

    Amen

  • @lalithabai1891
    @lalithabai1891 Před 2 měsíci

    Very nice song Father

  • @s.antonywilliams7781
    @s.antonywilliams7781 Před 2 lety +1

    மிகவும் அருமையான பாடல் வரிகள்.இசை, இசைக்கோர்வை பாடலை பாடிய விதம் அனைத்துமே ஆண்டவரின் திரு பாடுகளை நம் கண்முன்னே கட்சிப்படுத்தி உறுக்கமாக தியானிக்க வழி வகுக்குகிறது.நன்றி.வாழ்த்துக்கள் 🙏👌👏👏👏

  • @reenajoseph1886
    @reenajoseph1886 Před 2 lety +1

    Amen...🙏🙏

  • @DINESHKumar-mp5fz
    @DINESHKumar-mp5fz Před 2 lety +1

    Amen Amen. Thank you brother

  • @sirosirolin6959
    @sirosirolin6959 Před rokem

    Superb music lyrics

  • @sahayamary7635
    @sahayamary7635 Před 2 lety +1

    Nice meaningful song Anna 🙏❤️ praise the lord 🙏❤️

  • @jeromemendez8531
    @jeromemendez8531 Před 2 lety

    Dear father so touching, God bless you

  • @aimcreations4511
    @aimcreations4511 Před 2 lety +1

    Very good ...excellent ...

  • @jeronrecords9822
    @jeronrecords9822 Před 2 lety +1

    Nice song sir