சொர்க்கத்தில் அருமையான சாப்பாடு இப்படி மனிதர்கள் கிடைப்பது அரிது A delicious meal in paradise

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2023

Komentáře • 224

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 Před 9 měsíci +163

    பார்வைக்கு ஏலையாக தெரித்தாலும் உள்ளத்தில் பணக்காரனாக வாழ்க்கிறன..... அந்த மனசு தான் சார் கடவுள்....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 9 měsíci +5

      🥰🥰😍😍

    • @Piramlai
      @Piramlai Před 9 měsíci

      7

    • @ahamedali938
      @ahamedali938 Před 9 měsíci

      r66tu

    • @syedibrahim8767
      @syedibrahim8767 Před 6 měsíci +1

      ராமநாதபுர முன்னாலே ஒரு பாசமான ஆட்கள் தான்

    • @sureshalagesan6579
      @sureshalagesan6579 Před 2 měsíci

      பெரும்பாலும் தற்போது தமிழ் எழுத்து பிழையோடு எழுதுகிறார்கள், ஏழையாக,

  • @Thangamkandasamy7366-zo2ge
    @Thangamkandasamy7366-zo2ge Před 7 měsíci +23

    அன்புடனும் ஆசையுடனும் அமுதசரபி போல் சுரக்கும் நம்ம விவசாய சகோதரரின் குடும்பம் வாரி,வாரீ வழங்கும் அந்த சகோதரர் குடும்பத்துக்கு நன்றிகள் கோடி

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 Před 9 měsíci +65

    இந்த வாழ்கை ஏழ்மையும் அல்ல கஷ்டப்படுதலும் அல்ல.இதுதான் வாழ்க்கை. வாழ்வின் சகல பரிமாணங்களையும் அனுபவிக்கும் சொர்க்கம் இதுவே.

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 Před 7 měsíci +21

    இதுதான் மனித நேயம்.
    கடவுள் இந்த பூவுலகின் நண்பர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 9 měsíci +36

    இயற்க்கை சூழ்ந்த இடத்தில் அழகான குடிசை வாழ்க்கை .இயற்கையில் விலைந்த காய்கரி சாப்பாடு அருமை அருமையான சாப்பாடு அண்ணன் .சூப்பர் சூப்பர் ❤❤❤👍👍👍👍👍👌👌👌👌.

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x Před 6 měsíci +5

    கடந்த 12 ஆண்டுளாக ரேஷன்அரிசி சாப்பாடுதான் ரசித்து,ருசித்து சாப்பிடுகிறோம்.👌👌👌

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 Před 9 měsíci +51

    விவசாயி எப்பவும் எல்லாருக்கும் சாப்பாடு போடுவான். கனடா

  • @janagivelaythian180
    @janagivelaythian180 Před 9 měsíci +52

    அவங்களுக்கு நீங்க எதுவும் கொடுக்கலயா தம்பி?😊

  • @arulv5170
    @arulv5170 Před 9 měsíci +61

    எங்க வீட்லயும் ரேஷன் அரிசி தான் ப்ரோ சந்தோசமாக சாப்பிடுவோம்🎉🎉❤❤❤

  • @user-jc8hv4qt8v
    @user-jc8hv4qt8v Před 5 měsíci

    தூத்துக்குடி மீனவன் இவரோட பதிவுகளை நான் நிறைய பார்த்து இருக்கேன் நல்லா போடுவாரு நெய்தல் நிலத்துக்கு அன்று கடல் கடல் சார்ந்த இடத்த கனவு மீன்பிடி தொழில் செய்தவர் ஒரு குளிரான மலை வாசஸ்தலத்தில் மைனஸ் டிகிரியில் வாழும் மக்களுடன் போய் அங்கே இருந்து அவர்களுடைய சாப்பிட்டு அவர்களுடைய வாழ்க்கை முறையும் தெரிஞ்சு அந்தக் குளிரையும் அனுபவித்து வந்திருக்கிறார் இதை நான் பெருமையாக நினைக்கிறேன் நான் 75 வயசுக்காரன் இந்த மாதிரி இடங்களில் நிறைய பயணம் செய்திருக்கிறேன் தங்கி இருந்து இருக்கிறேன் இந்த குளிரோடு அருமையா வேற வித்தியாசமாக இருக்கும் ராமேஸ்வரத்தில் நான் வேலை பார்க்கும் போது அந்த கடலோட வெப்பமும் அதுவும் நெய்தல் நில அனுபவமும் அனுபவித்திருக்கிறேன் அதனால் தான் எனக்கு இது வந்து சந்தோசமான விஷயமாக தெரிகிறது தூத்துக்குடி மீனவன் நல்லா இருக்க வாழ்த்துகிறேன்

  • @nadi835me92g
    @nadi835me92g Před 9 měsíci

    Good place very bueaty full. I like so much this Gurdan place

  • @User-PrEEtY__gIrL..
    @User-PrEEtY__gIrL.. Před 9 měsíci +1

    Unga manasu yarukum varathu super

  • @ranjaniediga726
    @ranjaniediga726 Před 9 měsíci +33

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மனசு மட்டுமே 👏👏🙌🙌🙌🙌👌😢🙏🙏❤❤❤

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 9 měsíci +2

    Wow good ❤❤❤.. view beautiful ❤️😍 .. take care 😊

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Před 9 měsíci +11

    உண்மையான அன்பு வேணும்னா அது இந்த மனிதர்களிடத்தில் காணலாம் அவர்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @subramanians2170
    @subramanians2170 Před 9 měsíci +7

    அழகான கிராமம்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 9 měsíci +13

    இயற்கை அழகு அருமை இயற்கையான உணவு

  • @spv199
    @spv199 Před 9 měsíci +34

    சக்தி நீங்க பட்றா கஷ்டத்தை விட . அவங்க பட்றா கஷ்டம் ரொம்ப அதிகம்

  • @user-vl4ot5fr8b
    @user-vl4ot5fr8b Před 6 měsíci +1

    இதுதான் மனித நேயம் வாழ்க பல்லாண்டு ❤

  • @magimagi2741
    @magimagi2741 Před 9 měsíci +1

    super bro.vera level place veralevel sapadu.ellathuthumela sapadu kuduthavangaloda manu🙏🙏🙏.veralevel vidieo

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 9 měsíci +2

    Nice place super anna 😊😊😊

  • @solutionzone5040
    @solutionzone5040 Před 9 měsíci +28

    இவர்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் இவ்வுலகம் உருலுகின்றது....

  • @karuppasamykailasam545
    @karuppasamykailasam545 Před 9 měsíci +9

    இது எந்த இடம் அந்த. பகுதி முழுவதும் மிகவும் அழகாக இருக்கும் உண்மையில்அங்குசென்ற உங்களையும் உங்களுக்கு உணவு வழங்கிய அந்த குடும்பத்தினையும்ஆண்டவர்ஆசீர்வதிப்பராக

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 Před 9 měsíci +6

    சூப்பர் இடம் தம்பி சூப்பர் சாப்பாடு

  • @user-dg3gg4uy6r
    @user-dg3gg4uy6r Před 7 měsíci

    Very nice video

  • @vlina-se4qu
    @vlina-se4qu Před 9 měsíci +1

    Super na vera level 😻

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 9 měsíci +2

    Superb, in Tuticorin, daily used to have fresh fish 🐟 if not dryfish, here in the midst of potato field eating, rice and beens and potato curry ,this humanitarian gusture is appreciated by the entire hill station ⛰️ In my youth days, my father used to get on lease potato field ,and in season ,he will irrigate potato and the output will be transported to Mettupalayam, karamadai vegetables market.very good video 📹 😀 thanks.😊

  • @reverevena2577
    @reverevena2577 Před 4 měsíci

    Super Anna paarpathatku alakaaka ullathu

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před 9 měsíci +1

    Super edam rompa nalla manithar gal😊

  • @palrajpalraj7363
    @palrajpalraj7363 Před 7 měsíci

    Beautiful place

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Před 8 měsíci +8

    நல்லவங்களா தெரியுறாங்க....அவங்களுக்கு எதாவது உதவி செய்தீங்களா?? Brother...

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 Před 9 měsíci +3

    Nalla manasu karanga valga pallandu

  • @AalinM
    @AalinM Před 5 měsíci

    Which place anna?
    Nangalum polama anga?
    Engalayum kupduvanga?

  • @pandiyanpt503
    @pandiyanpt503 Před 5 měsíci

    பசி முகம் அறிந்தவர்கள் தான் தட்டு நிறைய சோறுதருவார்கள் சிரித்த முகத்துடன் வரவேற்பு அருமை❤❤❤❤❤❤❤❤

    • @pandiyanpt503
      @pandiyanpt503 Před 5 měsíci

      மறுமுறை சென்று புத்தாடை வாங்கி கொடுப்பா All members ok ❤❤❤❤❤❤❤

  • @SenthilLathika-lb5xl
    @SenthilLathika-lb5xl Před 8 měsíci +1

    Entha ooru

  • @gayathribala
    @gayathribala Před 9 měsíci +1

    Endha ooru

  • @sundarrajan4100
    @sundarrajan4100 Před 9 měsíci

    good living conditions
    no tension.simple food.good surrounding.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Před 9 měsíci +2

    Super vera level sakthi anna super 🥰🥰🥰🥰🥰 palce supera irruku anna ❤❤❤❤

  • @ranjanii158
    @ranjanii158 Před 9 měsíci

    Anna ithu enna place.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 7 měsíci

    🎉 super 🎉

  • @mahavarsha9092
    @mahavarsha9092 Před 9 měsíci

    Entha place bro

  • @anandhamk.9054
    @anandhamk.9054 Před 9 měsíci +1

    உள்ளம் வெள்ளை ஈதல் சிறப்புடன் வாழ்கை

  • @user-tg6ni5su8h
    @user-tg6ni5su8h Před 4 měsíci

    Lovely.❤❤❤❤❤❤❤

  • @snrchandiran6430
    @snrchandiran6430 Před 6 měsíci

    Tamiler panpadu i really like it 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shajahans235
    @shajahans235 Před 4 měsíci

    Sakthi thambi anbe sivam 🙏🙏🙏💐💐💐

  • @nikithamohan9461
    @nikithamohan9461 Před 9 měsíci

    Eyarkkaiyaiyum ! Anaivaraiyum thalai vananguhirean

  • @joejudah5320
    @joejudah5320 Před 9 měsíci +6

    MEANING FULL LIFE 🥰🕎

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx Před 4 měsíci

    Super ❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 7 měsíci

    Entha area?

  • @KarthiKeyan-kj9xh
    @KarthiKeyan-kj9xh Před 7 měsíci +2

    பசி என்று விவசாயிடம் கேட்டால் தனக்கில்லா விட்டாலும் உனவு தருவோம்

  • @s.kvinayagem5224
    @s.kvinayagem5224 Před 9 měsíci +1

    PLEASE GIVE THIS PLACE DETAILS FULLY.

  • @manandhakumar6242
    @manandhakumar6242 Před 4 měsíci

    Super ❤️❤️❤️

  • @user-ul2vj5ru4b
    @user-ul2vj5ru4b Před 4 měsíci

    சூப்பர்

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 Před 7 měsíci

    What's name of the village bro.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 9 měsíci +1

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @devisumi8535
    @devisumi8535 Před 8 měsíci

    Super

  • @kovai2439
    @kovai2439 Před 9 měsíci +2

    Organic life❤❤

  • @venkateshm622
    @venkateshm622 Před 9 měsíci +1

    Super bro🎉🎉🎉🎉

  • @alexjai8010
    @alexjai8010 Před 9 měsíci +2

    எந்த இடம்

  • @SudhaSudha-uh9ps
    @SudhaSudha-uh9ps Před 3 měsíci

    👌

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 3 měsíci

    விவசாய ம்எவ்வளவுசிரம்ம்என்பது செஞ்சாதான்தெரியும்நகரவாழ் மக்களுக்கு இதெல்லாம்ஒரு வேடிக்கை தான்.

  • @nithyaneethu5743
    @nithyaneethu5743 Před 5 měsíci

    Which place

  • @veeralakshmiveeralakshmi6857
    @veeralakshmiveeralakshmi6857 Před 9 měsíci +2

    Super 👌👌👌 Anna

  • @andrewdeepa5065
    @andrewdeepa5065 Před 9 měsíci +6

    விவசாயிகள் நிலை எப்போதும் இப்படி தான் உள்ளது சகோதரா நாங்கள் என்ன செய்வது

  • @lathaanitha2834
    @lathaanitha2834 Před 3 měsíci +1

  • @kannank5460
    @kannank5460 Před 4 měsíci

    ஏழைகள் தான் மனம் குபேரன் மனம் 😅😅😅😅😅❤❤❤❤❤

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Před 9 měsíci +1

    Nice bro.

  • @gnanaveln102
    @gnanaveln102 Před 7 měsíci

    Machan vanthu saptingala eappadi rukkinga

  • @maheshwari6005
    @maheshwari6005 Před 9 měsíci +1

    Nice bro 😍😍😍

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Před 9 měsíci +1

    Nice

  • @sarathat1229
    @sarathat1229 Před 4 měsíci

    பசித்தவருக்கு உணவு கொடுக்கும் அந்த மனசு தான் கடவுள்.

  • @vijayalakshmiv4692
    @vijayalakshmiv4692 Před 9 měsíci +2

    Hi. U people ate. OK. But have u paid any amount for the sappadu bto

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Před 9 měsíci +1

    👌👌👌👌❤️❤️Arun Baby

  • @anandaaric0605
    @anandaaric0605 Před 9 měsíci +2

    ❤❤❤

  • @user-lf2ke5db1u
    @user-lf2ke5db1u Před 9 měsíci +3

    ஏழைகள் இடம்பணம்இருக்காது
    நல்ல குணம் இருக்கும்

  • @thalapathyraj1103
    @thalapathyraj1103 Před 9 měsíci +4

    Which place bro

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Před 9 měsíci +1

    Beautiful location sakthi enjoy

  • @indhu-pt9zw
    @indhu-pt9zw Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤🥰🥰🥰

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 9 měsíci +7

    பச்சைப் பசேல் என்று காட்சி அளிக்கிறது. சூப்பர். நன்றாக என்ஜோய் பண்ணுங்க தம்பி.

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 9 měsíci +1

    Which place bro beautiful located enjoying

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 Před 9 měsíci +2

    PanAm kuduthal uthaviyaga irukum avargaluku.

  • @HelloHarini
    @HelloHarini Před 9 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @IsmailroseIsmailrose
    @IsmailroseIsmailrose Před 9 měsíci

    Osey sappadu

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Před 8 měsíci

    👌👌👌👌❤❤❤❤❤🙏

  • @reegandhas162
    @reegandhas162 Před 9 měsíci +1

    Super brother sister God bless you

  • @sivasankar1063
    @sivasankar1063 Před 9 měsíci +3

    EXCELLENT ❤️👍💯🙏

  • @kavikuttypapa6981
    @kavikuttypapa6981 Před 9 měsíci +8

    அண்ணா ராமநாதபுரம் சொன்னாலே எந்த ஊரு

  • @elangoelango9558
    @elangoelango9558 Před 7 měsíci

    அந்த குடும்பத்தை பார்த்த எனக்கு சாமி போலோ தெறிந்தது சக்தி அண்ணா

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 Před 2 měsíci

    இது எந்த இடம்?

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 Před 7 měsíci

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😎😎👌🏻👌🏻

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Před 9 měsíci

    Kodi rubai masam vanthalum entha vivasayee entha malaium vivasayathaium vitu varamataru ..

  • @skumuthavalli3958
    @skumuthavalli3958 Před 9 měsíci +1

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍💛💛😍😍😍

  • @inhamijas6229
    @inhamijas6229 Před 9 měsíci +4

    Bro avaggalukku ethavathu siru urhavi senji ikalam bro

  • @kannank5460
    @kannank5460 Před 4 měsíci

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன்

  • @user-ub8tp6fm3t
    @user-ub8tp6fm3t Před 5 měsíci

    👍🙏🙏🙏🙏

  • @karuppusamyaadhaar6731
    @karuppusamyaadhaar6731 Před 9 měsíci

    எந்த ஊர் நண்பா

  • @AabelFernando
    @AabelFernando Před 9 měsíci +2

    எல்லா comment ku reply panra paru athan na highlight 💥⚓🐬

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn Před 9 měsíci +3

    Unga manasu yarukum varathu bro 😊

  • @subramanians2170
    @subramanians2170 Před 9 měsíci +5

    கிராமத்தில் வாழ்பவர்கள் கடுமையான உழைப்பாளிகள்